அழகான பாட்டு, அருமையாகப் பாடியுள்ளாய், அதற் கேற்ற பின்னணிப் படங்களும் கூட! பழமை என்றும் இனிமை. மேலும் தொடர்க. வாழ்த்துகள். 💐
@kanagavallivasudevan9727 Жыл бұрын
Come back alamu akka song superb 👌 voice 👌 👏 sceneries also super 👍💐☺️
@hemalthavenkataramanan3114 Жыл бұрын
Soooper
@எல்லாம்சிவமயம்-ந4ள Жыл бұрын
சூப்பர் ஆச்சி. அந்தக் காலத்து பாடல்.நல்லா இருந்தது.நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
@vijaybharathi6508 Жыл бұрын
Nice achi❤
@PadmaRajamani Жыл бұрын
Superb
@alamelusrinivasan2340 Жыл бұрын
Thanks 🤗
@sundaralakshmisathyamurthy4102 Жыл бұрын
Wow super keep Rocking
@alamelusrinivasan2340 Жыл бұрын
Thank you so much
@suseelavenkataraman1024 Жыл бұрын
Super Alamelu
@vijayasambathkumar7980 Жыл бұрын
அந்தக்காலத்து அழகிய பாடல் இந்த காலத்திலும் இளமை, இனிமை மாறாமல் அருமையாக அனுபவித்துப்பாடியுள்ளாய், வாழ்த்துகள்