Thendrale Ennai Thodu Movie Songs | Back To Back Video Songs | Mohan | Jayashree | Ilaiyaraaja

  Рет қаралды 591,418

Pyramid Music

Pyramid Music

Жыл бұрын

Thendrale Ennai Thodu Movie Back To Back Video Songs on Pyramid Music. Thendrale Ennai Thodu Tamil Movie ft. Mohan, Jayashree, Thengai Srinivasan, Vennira Aadai Moorthy, Y G Mahendran among others. Directed by Sridhar, produced by Devi Films and music by Ilaiyaraaja.
#ThendraleEnnaiThodu #Mohan #Jayashree #ilaiyaraaja #pyramidmusic
Tracklist
Song: Thendral Vanthu Ennai
Singers: K. J. Yesudas, S. Janaki
Song: Pudhiya Poovithu
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Song: Kanmani Nee
Singers: K. J. Yesudas, Uma Ramanan
Song: Emma Anthi
Singers: Malaysia Vasudevan
Song: Ennanga Maapilla
Singers: S. Janaki
Song: Kavithai Paadu
Singers: S. P. Balasubrahmanyam
Click here to watch:
Pandithurai Movie Back To Back Video Songs: • Pandithurai Movie Back...
Em Magan Movie Full Video Songs: • Em Magan Movie Full Vi...
Time Tamil Movie Back To Back Video Songs: • Time Tamil Movie Back ...
தேன் நிலவு Old Tamil Movie Full Songs: • தேன் நிலவு Old Tamil M...
ஸ்டூடண்ட் நம்பர் 1 Movie Songs: • ஸ்டூடண்ட் நம்பர் 1 Mov...
புதுப்புது அர்த்தங்கள் Movie Video Songs: • புதுப்புது அர்த்தங்கள்...
கோயில் காளை பாடல்கள்: • கோயில் காளை பாடல்கள் |...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 109
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 8 күн бұрын
கவிதை பாடும் குயிலே குயிலே இனி வசந்தமே இந்த பாட்டை ஒரு அண்ணா என்னை பார்த்து எப்ப பார்த்தாலும் பாடுவாரு எனக்கு அப்ப தெரியாதுல்ல இது ஒரு ஹீட் பாட்டுன்னு
@sivaperumal4499
@sivaperumal4499 Ай бұрын
இந்த ஒரு படத்திற்கு போட்ட ட்யூன்& இசை மாதிரி இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசையமைக்கவில்லை . வாழ்க இசை தெய்வம்"பாரத் ரத்னா" இளையராஜா❤❤❤❤❤🙏
@malinir.8710
@malinir.8710 25 күн бұрын
👌👌👌😍😍
@araja3559
@araja3559 15 күн бұрын
1985 எப்படி இருந்திருக்கும் என்பது இந்த பாடல்கள் மூலம் தெரியவரும்....... ரஜினி,.. கமல்,,. இருவரும் மீட்டர் கேஜ்ல் போவார்கள்... தனி ட்ராக்ல் ப்ராட் கேஜ்ல் மோகன் அவனுங்கள முந்தி போனாரு.....
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 8 күн бұрын
டான்ஸ் இல்லனாலும் படம் ஹிட் பாட்டு ஹிட் மோகன் சார் படத்திலேயே எனக்கு பிடிச்ச படம் தென்றலே எண்ணை தொடு அண்ட் கோபுரங்கள் சாய்வதில்லை
@SelvaSelvakumar-pf3uj
@SelvaSelvakumar-pf3uj 2 ай бұрын
மோகன் நடித்த பாடல்கள் என்றாலே தனி கெத்துதான் மிகவும் பிடித்தமான பாடல்கள் ❤❤❤
@meenabharathi4373
@meenabharathi4373 3 ай бұрын
Mohan is my favorite hero in my college days
@SundarampSundaramp-hl9ks
@SundarampSundaramp-hl9ks Ай бұрын
மைக் மோகன் அப்போது இவரும் ஒரு சூப்பர் ஸ்டார் தான் சார் அருமையான பாடல்கள் 12.5.2024; நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
@thiruchelvamrajaratnam6220
@thiruchelvamrajaratnam6220 Ай бұрын
@vasanthvel9621
@vasanthvel9621 Ай бұрын
காலத்தால் அழியாத பாடல். இசைஞானி் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமையாக உள்ளது
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Ай бұрын
One of the best song by mohan and jayasree best music by yesudas sir and janaki madam evergreen ❤❤🎉🎉
@PammalRaaja
@PammalRaaja Ай бұрын
Jesudas only sings it is the creator Raaja Sir.
@SelvaSelvakumar-pf3uj
@SelvaSelvakumar-pf3uj 2 ай бұрын
ஜானகி அம்மையார் குரல் கேட்க கேட்க ❤❤❤
@thiruchelvamrajaratnam6220
@thiruchelvamrajaratnam6220 Ай бұрын
❤❤❤❤❤❤
@thevanada8505
@thevanada8505 20 күн бұрын
“That’s Time for Golden Era “ Thanks for sharing this Song’s.❤❤❤🎉
@MR-rk6tb
@MR-rk6tb 4 ай бұрын
Idu ellam oru songa.NO IDHU MATTUM THAN SONG GREAT RAJA
@ranjithkumarn1873
@ranjithkumarn1873 Ай бұрын
Masss ஹீரோ mohan
@umasankar5
@umasankar5 3 ай бұрын
இளமையான நினைவுகள். இனிமையான நினைவுகள்.
@shathikbatcha7652
@shathikbatcha7652 2 ай бұрын
அருமையான காலம் சார்
@saravanan9613
@saravanan9613 9 ай бұрын
மிக மிக அருமை பாடல்
@evchozhaavarman1426
@evchozhaavarman1426 9 ай бұрын
Ever green song
@SelvaSelvakumar-pf3uj
@SelvaSelvakumar-pf3uj 2 ай бұрын
இப்போதும் பாடல்கள் வருகிறது ஆனால் கேட்கும்படி இல்லை
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 3 ай бұрын
அருமை.. அருமை
@thiruchelvamrajaratnam6220
@thiruchelvamrajaratnam6220 Ай бұрын
Super songs❤❤❤❤❤❤❤❤ i i love songs
@user-mm4fk8jk1i
@user-mm4fk8jk1i 3 ай бұрын
Antrum indrùm endrum kanavukkanni Jayshree vazhga
@manikalai8924
@manikalai8924 8 ай бұрын
மறக்க முடியாத நினைவுகள் ❤ மீண்டும் வருமா?என ஏங்க வைக்கும் பாடல்😢😢 i miss my life😢
@naturelover2721
@naturelover2721 Ай бұрын
அதேதான்
@jaganvittala9425
@jaganvittala9425 11 ай бұрын
Ilayaraja great
@gurnathapandianmoogambigai5088
@gurnathapandianmoogambigai5088 2 ай бұрын
🎉🎉சூப்பரா இருக்குப்பா சவுண்ட்
@lathamuthaiah3814
@lathamuthaiah3814 2 ай бұрын
மலரும்நினைவுகள்
@user-kg2hb4mh8k
@user-kg2hb4mh8k 11 ай бұрын
❤❤❤ எனக்குபிடித்தபாடல் ❤இசை❤
@kishorer3347
@kishorer3347 8 ай бұрын
Mohan. Jayastri. Super. Jodi. Meendum. Meedum. Ketkathonrum. Song
@kannapirankannaiah2159
@kannapirankannaiah2159 Жыл бұрын
இளமையான நினைவுகள்
@PILLAIYANDAN.manakkarambai
@PILLAIYANDAN.manakkarambai 8 ай бұрын
பகல் போனால்தான் காதல் சாரம் ஊற்றெடுக்குமா?
@SampathKumar-yi1tp
@SampathKumar-yi1tp 2 ай бұрын
இனிமையான பாடல். சேலம் கைலாஷ் பிரகாஷ் தியேட்டரில் பார்த்த படம்
@user-cv6ls7jl8h
@user-cv6ls7jl8h 9 ай бұрын
Beautiful song 🎵 and Mohan is a superb actor l like his movies
@23_gardening
@23_gardening 6 ай бұрын
Old memories are streaming ❤😃
@friendofforest8189
@friendofforest8189 Ай бұрын
golden days it was. Never come again.
@jaya1086
@jaya1086 10 күн бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே அந்த இறைவன் இளையராஜா
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 23 күн бұрын
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ கன்னி அல்லவா கலக்கமல்லவோ
@sivagraphics3584
@sivagraphics3584 17 күн бұрын
when i am down i like to here these songs feels refreshed
@ganeshanganesh1511
@ganeshanganesh1511 9 ай бұрын
Nalam nalamariya avaaaaa 💋♥🌹🦋
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 23 күн бұрын
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
@kalyanasundaram4477
@kalyanasundaram4477 10 күн бұрын
Early morning bus travel this song semma emotional
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 23 күн бұрын
ஏய் என்னங்க மாப்பிள்ளை நலம்தானா எல்லோரும் வீட்டில சுகம் தானா கண்ணா என் கைராசி தான் மண்ணெல்லாம் பொன்னாகுமே உன்னாட்டதள்ளி செல்ல என்னாலே ஆகாதய்யா
@thiruvasaganmahalingam8706
@thiruvasaganmahalingam8706 2 ай бұрын
இந்த அனைத்து பாடல்களிலும் மேற்கத்திய கருவிகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்... படம் வந்த புதிதில்முதன்முறையாக இந்த பாடல்களை ஒரு பஸ்ஸில் ஸ்பீக்கர்களில் போது கேட்ட இனிமை இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது.. இப்போது வரும்பாடல்களில் மேற்கத்திய கருவியில் டிரம்ஸ் அதிகம் பயன்படுத்துகிறார்கள் , அதுவும் காது கிழியும் அளவுக்கு அதிர்வில்.... இளையராஜா அளவுக்கு மேற்கத்திய கருவிகளையும் இந்திய கருவிகளையும் சரியான அளவிலான கலவையான இசை கோர்ப்பு செய்வது எப்படியென்பதே இன்றைய இசையமைப்பாளர்களுக்கு தெரியவில்லையென்பதே உண்மை... அதனாலேயே இளையராஜாவின் இசை இன்றும் அதே இனிமையுடனும் இளமையுடனும் இருக்கிறது...
@dhanamperumal4559
@dhanamperumal4559 5 ай бұрын
All song's superb
@maduraiula4009
@maduraiula4009 11 ай бұрын
ஏம்மா அந்தி மயக்கம் வில் மலேசியா வாசுதேவன் வாய்ஸ் சூப்பர்
@haridhashharidhash1654
@haridhashharidhash1654 8 ай бұрын
No
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 23 күн бұрын
மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும் சாரம் ஊரும் நேரம்
@pmchandran4907
@pmchandran4907 4 ай бұрын
Nice👍 songs❤❤ my 💕deyar Jaysree 🎉🎉
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 22 күн бұрын
என் , இளமையில் இரசித்தது, 🎉அண்மையில் ஜெயசிறி, பேட்டி பார்த்தேன் 😂😂இளமை, தவற விடாதீர்கள் 😂😂, இளமை மிக விரைவாக ஓடி😂😂 திடீரென மறையும் 😢😢😢, ஆனால் இதுவே சத்தியம் இயற்கை 🎉🎉🎉🎉
@benjaminpradeepkumar8042
@benjaminpradeepkumar8042 3 ай бұрын
What a soft n strong love.In 85 s🎉🎉
@user-se8ij3qo9r
@user-se8ij3qo9r 3 ай бұрын
My favorite hero mohan
@shanmugams9043
@shanmugams9043 7 күн бұрын
Sridhar da 🎉🎉🎉🎉
@balanshanthi2490
@balanshanthi2490 8 ай бұрын
Ippadi.oru.kadha.nayagan.kadhanayagi.super.songs.super.music.nam.vazhl.naalil.kidaikkadhu.anthakalam.porgalam.inivaruma.eangi.thavikkum.anbu.uLlangal.
@sakthivelsakthivel-ex4bz
@sakthivelsakthivel-ex4bz 11 ай бұрын
இதுஒருபொற்காலம்இனிவருமா?
@hamzaocp8828
@hamzaocp8828 9 ай бұрын
Varadh
@Ganapathi-je4ln
@Ganapathi-je4ln 8 ай бұрын
​@@hamzaocp8828😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kalaiyarasi2186
@kalaiyarasi2186 5 ай бұрын
அனைவரும் மகிழ்வோம்
@nirmaln7276
@nirmaln7276 5 ай бұрын
Ààomòhàñm Mòjj Mponllk Mòĥan​@@kalaiyarasi2186
@nirmaln7276
@nirmaln7276 5 ай бұрын
7th ❤❤❤❤😊
@nagarajanramanujam980
@nagarajanramanujam980 8 ай бұрын
V nice
@mukunthbhalajir.g8515
@mukunthbhalajir.g8515 4 ай бұрын
I love the song 💓
@kalandark2399
@kalandark2399 8 ай бұрын
Super arab
@rabeebasaniya1331
@rabeebasaniya1331 Ай бұрын
I can't forget this film and songs in my life.stil iam remembering those days.first time my girlfriend I saw this film
@outofturn331
@outofturn331 29 күн бұрын
Your GF acted in this?
@rameshrajaram1805
@rameshrajaram1805 Ай бұрын
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் கவிதைப்பாடு குயிலே வரும்தாள மெட்டு ஒண்ணேபார்தநேரம்ஆடுது மயிலஆட்டம் பாட்டில் வரும்தாள மெட்டு ஒரே மாதிரி இருக்கும்.எப்பவும் ராஜா ராஜா தான்.
@rajkumarr3151
@rajkumarr3151 Ай бұрын
Remix
@malinir.8710
@malinir.8710 25 күн бұрын
Super Songs 👌👌
@DOSSK-mm8qh
@DOSSK-mm8qh 4 ай бұрын
❤❤❤
@user-se8ij3qo9r
@user-se8ij3qo9r 3 ай бұрын
Ever green song
@MayilSwamyvirman
@MayilSwamyvirman 8 ай бұрын
All'songs 👌
@venkatpathipathi1471
@venkatpathipathi1471 3 ай бұрын
Mention raja in every comment without him nothing
@pmchandran4907
@pmchandran4907 4 ай бұрын
Nice👍❤❤ my💕 deyar Jayshree🎉🎉
@kamalakannanc5770
@kamalakannanc5770 2 ай бұрын
Sooper
@jayachandran4786
@jayachandran4786 9 ай бұрын
Beautiful songs
@user-oi5im9oc6k
@user-oi5im9oc6k Ай бұрын
Super songs🎉🎉🎉🎉🎉🎉
@kpjmohan2410
@kpjmohan2410 Ай бұрын
1000 times this song
@iyerchandra2450
@iyerchandra2450 Жыл бұрын
Kannana kanne song
@govindaswamiygovindaswamiy2543
@govindaswamiygovindaswamiy2543 9 ай бұрын
Govindaswamy thissongsnise ❤️ miissyou sweetheart 💋😘😘😘😘😘😘😘😘😘😘💋💋💋
@selvijanani5045
@selvijanani5045 22 күн бұрын
💕💕💕💕
@karuppusamyk537
@karuppusamyk537 Жыл бұрын
Palaivana rojakkal movie ap load pannunga please please please please please 🙏🙏🙏
@jayaseelansakthivel9357
@jayaseelansakthivel9357 3 ай бұрын
Super
@jayaseelansakthivel9357
@jayaseelansakthivel9357 3 ай бұрын
Tamelsuper
@user-tk7du4pc7c
@user-tk7du4pc7c 11 ай бұрын
❤❤😮😮
@packiarajalakshmisundaram3510
@packiarajalakshmisundaram3510 9 ай бұрын
My LKG class remembering songs
@nachatraakshara1180
@nachatraakshara1180 8 ай бұрын
This is too much..😂
@ranganathanrangan2688
@ranganathanrangan2688 2 ай бұрын
​@@nachatraakshara1180 yes, is true
@srinivasannagarajan5220
@srinivasannagarajan5220 4 ай бұрын
It is my lovely songs in 1982 when I am studying 10th ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮😮😮😊😊😊😊😅❤❤❤❤🎉🎉🎉🎉
@SkumarSkumar-hz1gx
@SkumarSkumar-hz1gx 2 ай бұрын
No. It released in 1985.
@outofturn331
@outofturn331 29 күн бұрын
Amnesia?
@vettriselvan5193
@vettriselvan5193 Ай бұрын
80/s. Super jalylife. Imissyou
@pokemonthamzhan9526
@pokemonthamzhan9526 4 ай бұрын
@perfectguy649
@perfectguy649 3 ай бұрын
Idhu oru porkaalam❤❤
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 5 ай бұрын
திருப்பூர் ஜோதி தியேட்டரில் ஏழு தடவை பார்த்துரசித்த பொற்காலம் பொற்காலம்
@vettriselvan5193
@vettriselvan5193 Ай бұрын
Yes
@annama-fk7cj
@annama-fk7cj 11 ай бұрын
Thanksgiving and night
@PILLAIYANDAN.manakkarambai
@PILLAIYANDAN.manakkarambai 8 ай бұрын
"காதல் சாரம்" என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யுங்கள்.
@outofturn331
@outofturn331 29 күн бұрын
Love concrete
@angureshu2076
@angureshu2076 Жыл бұрын
ஆட்டோகார்
@user-pl3bi8qt1y
@user-pl3bi8qt1y 3 ай бұрын
Never
@m.g.shyamsundar5753
@m.g.shyamsundar5753 2 ай бұрын
GOLDEN DAYS
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,8 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 78 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
SPB ...Legend...Remembrance
1:12
LS family
Рет қаралды 61 М.
Maestro Super Hits of Mohan | Isaignani Ilaiyaraaja 80s Hit Songs - Ilaiyaraaja Official
1:00:30
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 787 М.
5УТРА - Как твои дела
2:55
5УТРА
Рет қаралды 1,5 МЛН
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 95 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 398 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 642 М.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 7 МЛН