Petrol:இத பண்ணா உங்க வண்டி நல்ல Mileage குடுக்கும்| Petrol Saver |ON vs Reservoir

  Рет қаралды 1,564,557

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

In this video we've explained about how to maintain your bike and Fuel petcock valve ON or Reserve which is best for mileage, speed petrol and normal petrol which one is best for your bike, how to properly maintain your bike and also how to increase your bike mileage.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 411
@ramnaga6384
@ramnaga6384 Жыл бұрын
ரொம்ப நாள் சந்தேகம் இருந்தது. தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு நன்றி நன்றி 🤝🙏
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla Жыл бұрын
பெட்ரோல் 45 ரூபா இருக்கும் போது மெயின்லயே தான் இருக்கும் இப்ப ரிசர்வ்வயே டேங்க ஊதி ஊதி சாச்சி கீச்சி தான் மேனேஜ் பன்ன வேண்டிய இருக்கு😁
@kesavg4586
@kesavg4586 Жыл бұрын
Sir, salary increase agaliyaa. 2010 ல கொத்தனார் கூலி 200₹. இன்னைக்கு 500 to 700₹....
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla Жыл бұрын
ஐயா உங்களுக்கு பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லையென்று நினைக்கிறேன் விலை என்பது நாளுக்கு நாள் மாறுபடும் மாத வருமானம் என்பது அப்படியல்ல... இன்று மேஸ்திரி கொத்தனார் இவர்களின் தந்தையர்கள் அதே வேலையிலோ அல்லது கூலி வேலையிலோ அன்று இருந்து ருப்பார்கள் ஆனால் இன்று இவர்களின் பிள்ளைகள் அப்படியல்ல! கல்வி கற்க சராசரியாக இன்று பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் என்பது தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் நீங்கள் கேட்கலாம் அரசாங்க பள்ளியில் சேர்களாமே என்று அது அவரவர் தனிபட்ட விருப்பம் ஐயா இங்கிருப்பது பொருளாதார மந்த நிலை அவ்வளவு தான்😁
@n.prakashbabuias5585
@n.prakashbabuias5585 Жыл бұрын
Romba pesathinga da
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla Жыл бұрын
@@n.prakashbabuias5585 மூட்ரா😂😂😂
@outofcontrol2608
@outofcontrol2608 Жыл бұрын
உண்மை
@johnbritto6517
@johnbritto6517 Жыл бұрын
Follow these tips for good mileage 1) Maintain correct air pressure on both tyres. 2) Maintain speed in the level recommended by the manufacturer.In my case it is between 30-50 kmph for my activa scooter for better economy 3) Always accelerate gradually.Dont give sudden acceleration 4) Brake gradually and avoid sudden braking. 5)Do proper service for your vehicle at correct intervals 6) Ride with only one pillion in the back.Avoid overloading
@samdaniel.j4618
@samdaniel.j4618 Жыл бұрын
Bro Activa BS 6 la Tank Fill pannalama
@johnbritto6517
@johnbritto6517 Жыл бұрын
@@samdaniel.j4618 therla bro.Enodadhu 3G BS3
@jattij9025
@jattij9025 Жыл бұрын
Maximum same company oil ok vaa
@johnbritto6517
@johnbritto6517 Жыл бұрын
@@jattij9025 yes
@srinithin4894
@srinithin4894 Жыл бұрын
@@samdaniel.j4618 2L less than full capacity or else leak aagun
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
அண்ணா அருமையாக சொன்னீர்கள் ஆனால் இப்பொழுது வரும் வாகனங்களில் பெட்ரோல் டேப் இல்லாமல் வருகிறது கார்ப்பரேட்ரும் இல்லாமல் வருகிறது அதற்கு என்ன வழி அதற்கு ஒரு அற்புதமான பதிவை பதிவிடுங்கள்
@ganesana4393
@ganesana4393 Жыл бұрын
Petrol tap irukurathukea ivalsvu pirachanai ithula ithu veraiya
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 6 ай бұрын
பழைய மாடல்களில் நாம் கையால் திருகுவது போல் வைத்தார்கள் இப்போது அதுவும் சாவி வழியாக செயல் படுகிறது
@roshanpjoseph2118
@roshanpjoseph2118 2 ай бұрын
Old is gold...old vehicle maintenance is best.
@vasanthakumarks9464
@vasanthakumarks9464 Жыл бұрын
Really a worthy channel. Your team will have a bright future. All the best.
@nandanannandanan6830
@nandanannandanan6830 Жыл бұрын
மிகவும் அவசியமான பயனுள்ள விழிப்புணர்வுத் தகவல்கள் 🙂நன்றி🙎🏽‍♂️
@sathish_sk_01
@sathish_sk_01 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தேவையான பதிவு 👌🏻
@satheeshkamal2
@satheeshkamal2 Жыл бұрын
Petrol quality will differ at least by different oil marketing companies such as ioc, bp, shell, nayara. For ex, nayara, reliance got more Russian crude in 2022 than other bunks
@bharanidharan7831
@bharanidharan7831 Жыл бұрын
Petrol போட்டபின் handle rotation செஞ்சு எடுக்கும் போது 50 ml to 100 ml கம்மியா ஆகும், so, petrol handle (gun) திருப்பாமல் எடுக்க சொல்லவும்
@rakeshmani5995
@rakeshmani5995 Жыл бұрын
Some tips to follow for better millege 1. After crossing 1500km always check ur engine oil and refill it(it will give good acceleration and smooth drive) 2.maintain good air pressure in trye 3. Always maintain 30-50 speed it will give you smooth ride and also keep vehicle great in shape
@senankamalakanan5128
@senankamalakanan5128 Жыл бұрын
30 - 50kmh erungi nadenthu pollam
@solitudeking7939
@solitudeking7939 Жыл бұрын
30 lam romba kammi. 2nd gear ponale 35 ku mela pogum
@BharathKumar-iq7ku
@BharathKumar-iq7ku Жыл бұрын
@@senankamalakanan5128 correct 😂
@SRIRAMCREATIONS007
@SRIRAMCREATIONS007 6 күн бұрын
Clutch control romba mukiyam.. Clutch use pannama teriyama use panna mileage suthama kudukadu!
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
உங்க replay- காக காத்திருக்கும் Subcriber-la நானும் ஒருத்தி. நல்ல பதிவு. ஆனா பெட்ரோல் விலை குறையுமா.😂😂🤔🤔
@rafi5732
@rafi5732 Жыл бұрын
Nope
@chandranaidug6318
@chandranaidug6318 Жыл бұрын
குறையும் ஆனால் குறையாது 🤣🤣
@subramanigovindasamy5408
@subramanigovindasamy5408 Жыл бұрын
மாநில அரசு மற்றும் மத்திய அரசு நினைத்தால் மட்டுமே பெட்ரோல் விலை குறையும் அதுவரை என்னதான் கச்சா விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை இப்படித்தான் இருக்கும்
@shivan2094
@shivan2094 Жыл бұрын
No
@RRagul-me7di
@RRagul-me7di Жыл бұрын
Enna reply ?
@SoundarRajanvee
@SoundarRajanvee Жыл бұрын
Full tank panna vedikkuma... Innum konjam search panni patha purium. Nat geo la oru program itha pathi p pottanga
@thalaakupdates923
@thalaakupdates923 Жыл бұрын
Thank you so much super topic good explanation super anna thank you🙏🙏🙏
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி நன்றி வணக்கம்
@pradeepshyam6456
@pradeepshyam6456 Жыл бұрын
Good information explain about how to maintain scooters
@MDMG
@MDMG Жыл бұрын
Please rate this channel: 5 - Outstanding 4 - Best 3 - Better 2 - Good 1 - Ok
@SRIRAMCREATIONS007
@SRIRAMCREATIONS007 6 күн бұрын
3
@vigneshsundarraj7181
@vigneshsundarraj7181 Жыл бұрын
Fuel Injection bike-ku ethavathu video podunga.
@suriyapraveen90
@suriyapraveen90 Жыл бұрын
Correct ta solli erukingga super👏😍👍
@justchill1862
@justchill1862 Жыл бұрын
Vera Vera bunk la petrol pota mileage difference enakum varudhu.. yedho pandranganu soldringley bro.. ena pandranga adhayum sonna therinjipom..
@saravananstaran8678
@saravananstaran8678 Жыл бұрын
Super but climax la Indian oil petrol pathi konjam sollirukalam romba mosam petrol 💐💐💐💯💯💯
@TTJOKERLIVE
@TTJOKERLIVE Жыл бұрын
Electric bike pathi sollunga bro
@aadhinarayanan2160
@aadhinarayanan2160 Жыл бұрын
Kindly help us with details for normal activa scooter
@sivaprasath.rsivaprasath.r1695
@sivaprasath.rsivaprasath.r1695 Жыл бұрын
Bro speed petrol, extra millage , power petrol. Reliance பங்குல இருக்க.
@nathamindia3623
@nathamindia3623 Жыл бұрын
Manal quarry nadatha arasu vithimurakal enna avarkal pin parra vendiyavai enna thappu panna pukar alipathu eppadi please reply
@nagarajanav3964
@nagarajanav3964 Жыл бұрын
Useful information. Hats off to you
@bharathi8706
@bharathi8706 Жыл бұрын
Climax comedy vera level...🤣🤣🤣
@nithishatamilchannel2010
@nithishatamilchannel2010 Жыл бұрын
Good information 👍 👌 our team .
@devimondevi1426
@devimondevi1426 Жыл бұрын
Anna speed petrol normal petrol ..apdina? And difference enna?? Sollinga
@k.sivabalan5453
@k.sivabalan5453 Жыл бұрын
Bike silencer pathi video poduinga
@harsath.aharsath.a2506
@harsath.aharsath.a2506 Жыл бұрын
நண்பரே, ஒவ்வொரு வண்டிக்கு, குறைந்தது பெட்ரோல், பெட்ரோல் மற்றும் ஆயில் எந்த அளவு வைத்து இருக்கு வேண்டும் என்ற விபரம், காரணம் normal வண்டிக்கு மற்றும் Latest வண்டி sensor model க்கு Life வருவதற்காக வேண்டி.
@nathamindia3623
@nathamindia3623 Жыл бұрын
Sand prasanna ethanal evlo man alrathu atha pathi therisukuvathu eppadi
@useanmohamed2950
@useanmohamed2950 4 ай бұрын
இப்ப வர்ற சென்சார் பைக்ல பெட்ரோல் ஆன் ஆஃப் டேப் கிடையாது என்ன செய்வது நண்பரே அதுக்கு ஒரு வீடியோ ஒன்னு போட்டு விடுங்க
@MUMMOORTHI680
@MUMMOORTHI680 Жыл бұрын
Scooty la petrol tab kidayathe enna panrathu
@ssubramanian8693
@ssubramanian8693 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@duraisamyumamageswari925
@duraisamyumamageswari925 Жыл бұрын
பைக் மற்றும் கார் வைத்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வு வீடியோ போடுங்க .அதாவது அவர்களுக்கு என்ன செய்தி என்றால் சாலையில் எதிரெதிராக வருபவர்கள் சாலையை ஷேர் பன்னி வாகனங்களை இயக்கினால் விபத்தை தவிர்க்க வாய்ப்புகள் அதிகம் என்று விழிப்புணர்வை எடுத்து சொல்லுங்கள் நன்றி நண்பரே
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 4 ай бұрын
தமிழனுங்க திருடனுங்க.அப்படி ஓட்டமாட்டானுங்க.தமிழ் வாழ்க.
@Momndaughter_2023
@Momndaughter_2023 Жыл бұрын
Very useful tips. Thx a lot bro.
@bestmoviecreate1991
@bestmoviecreate1991 Жыл бұрын
நல்ல message நண்பா.....iam Salem Kitchipalayam K.Jayaraj
@vizhiyaniniyanvlogtamil
@vizhiyaniniyanvlogtamil Жыл бұрын
Super good 👍 information 😊
@dhanambrabhu2838
@dhanambrabhu2838 Жыл бұрын
Super ji but scooty safety related one video send .
@nsiva6495
@nsiva6495 Жыл бұрын
நண்பர்களே நல்ல ஒரு பதிவு
@muthusaran8388
@muthusaran8388 Жыл бұрын
Petrol podumbothu kuda bike off panama poduvanunga...munadi 3 bike waiting la irukum apo kuda bike off panama oda viduvanunga...railway gate signal la kuda apadithan vandi odikite irukum...petrol litre 500 rs analum thiruntha matanunga
@Jigarthanda424
@Jigarthanda424 Жыл бұрын
Bro , scooty la reserve eppadi vaakirathu!!!?🙄
@bharathagbk
@bharathagbk Жыл бұрын
Do you have any proof that tank will blast or will give starting trouble? Full tanks not upto to the cap of the tank, there is a level once it reaches petrol gun will stop automatically.
@maheshv7159
@maheshv7159 Жыл бұрын
Congratulations to you for 1m scb
@naveenshanmugam9322
@naveenshanmugam9322 Жыл бұрын
Speed petrol⛽ la octane level 91-99 Soo, below 150 cc don't use ❗
@bharanidharan7831
@bharanidharan7831 Жыл бұрын
Yes correct... above 150 cc bike needs speed, premium petrol..
@gamertheft07
@gamertheft07 Жыл бұрын
Bro en bike 110cc than bro... But naa theriyama power petrol potuten bro... Ethum prblm varuma.... New bike vera... Innum one kooda aata la 😕
@naveenshanmugam9322
@naveenshanmugam9322 Жыл бұрын
@@gamertheft07 No! bro ,long term pannaa thaa problem. So Don't worry :)
@gamertheft07
@gamertheft07 Жыл бұрын
@@naveenshanmugam9322 tnq bro
@SRIRAMCREATIONS007
@SRIRAMCREATIONS007 6 күн бұрын
Naa 200 cc vaangiruken ipo.. Use panalama bro
@manjunathmanju3380
@manjunathmanju3380 Жыл бұрын
Ensure zero before delivery nu yalla pumplayum poturpangappa
@sabarivs6098
@sabarivs6098 Жыл бұрын
Bro, ipa E20 fuel vanthuruku la atha pathi full ah details solunga.......
@user-kv8st9bz9u
@user-kv8st9bz9u Жыл бұрын
சிறந்த விழிப்புணர்வு பதிவு
@Srhteamblaster
@Srhteamblaster Жыл бұрын
Bro scooty ku eppadi tap off panrathu
@sachinjose1503
@sachinjose1503 Жыл бұрын
Ipo vara new vehicles la carburetor ae kidayathe injector dhane...
@gamertheft07
@gamertheft07 Жыл бұрын
Anna sensor type bike la lam epd milage check panrathu kinjm sollunga anna....
@mohangamingandvlog4944
@mohangamingandvlog4944 Жыл бұрын
Appo scooter la eppidi fuel tap off pannarathu
@jaganathan4043
@jaganathan4043 10 ай бұрын
நல்ல விளக்கம்🎉
@ManiKandan-lv1cn
@ManiKandan-lv1cn Жыл бұрын
Super super arumayana vidoe
@Vishnusvibe
@Vishnusvibe Жыл бұрын
Endha petrol bunk la ivlo neram pesamudiyum 🤣 but information is good just for fun
@puruyashworld9416
@puruyashworld9416 Жыл бұрын
Thank you 👏🏻
@AbdulRahman-ch2ql
@AbdulRahman-ch2ql Жыл бұрын
Super bro nalla advice
@mamey2786
@mamey2786 Жыл бұрын
But vera vera petrol bunk la petrol colour vera mari irukku bro ,athu ethuku undana arikuri bro..
@gokuleee1033
@gokuleee1033 Жыл бұрын
Bro meter why first (h or f )press after type amount?
@manikandans1188
@manikandans1188 Жыл бұрын
Dio Activa epti petrol potta nalla varum solluga
@user-qt4xh3jp2i
@user-qt4xh3jp2i 5 ай бұрын
Petrol bankula slova podu, speeda podu sonna poduvangala brother
@palsreview_Hs2
@palsreview_Hs2 Жыл бұрын
😲Wow😲 super bro thankyou
@muneeswaranajithkumar6503
@muneeswaranajithkumar6503 Жыл бұрын
Ippo fual injactor vanthuruchu aprom yeppudi off panrathu dust yeppudi pogama irukkum
@Saha46547
@Saha46547 Жыл бұрын
Petrol saver nallatha use pannalama venama Yarachu use panni result kidaichiruka
@NagarajNagaraj-jf5lb
@NagarajNagaraj-jf5lb 5 ай бұрын
Thanks brothers.
@srinivasangheethaa831
@srinivasangheethaa831 Жыл бұрын
Good information 👍
@-VishalM
@-VishalM Жыл бұрын
Speed petrol limited Bunks la thaan available aa irukkum. Petrol bunk dealers neraiya peru vaanga maatinguranga.
@kshanmugam7901
@kshanmugam7901 Жыл бұрын
Speed is best engine life time give long
@muthukaalai409
@muthukaalai409 Жыл бұрын
Fuel injection நிலமை ரொம்ப மோசம் Splendor bs6🙁☹️😔
@gnanavelvel7066
@gnanavelvel7066 Жыл бұрын
Really bro 😱i think buy new splender
@yuvarajr8950
@yuvarajr8950 9 ай бұрын
petrol density pathi video podunga
@drkalanidhi
@drkalanidhi Ай бұрын
Nice action by these two persons.
@Moon-yq4ll
@Moon-yq4ll Жыл бұрын
Scooty la itha facility lam illaya enna pandrathu🤔
@mathivannan3009
@mathivannan3009 Жыл бұрын
Thanks 👍
@roshanpjoseph2118
@roshanpjoseph2118 2 ай бұрын
Great message Bro
@jjcreation6234
@jjcreation6234 Жыл бұрын
Anna central government RUSA pathi sollunga anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pratheepmani7741
@pratheepmani7741 Жыл бұрын
@Theneer Idaivelai . What is density shown in petrol pumps & is it important to know about that while fueling the vehicle ? Why there's differences in rate even in same city same Petrol company but it's in different place ?
@surendransubramaniam1414
@surendransubramaniam1414 Жыл бұрын
Density means பொருளின் அடர்த்தி for petrol the density will be 700 range (example 745), for diesel 800range (example 840). It is not that much important while fueling the vehicle. And the rate differs from place to place because of transportation charges. For example: you can notice that the petrol bunk near the terminal/ depot(supplier) will be slightly less.
@pratheepmani7741
@pratheepmani7741 Жыл бұрын
@@surendransubramaniam1414 Good to know & is it true fueling in the morning is good like that ?
@mallipooalwa9085
@mallipooalwa9085 11 ай бұрын
​@@pratheepmani7741yes, evaporation will be less at night and you'll save few ml not much.
@SRIRAMCREATIONS007
@SRIRAMCREATIONS007 6 күн бұрын
​@@pratheepmani7741night time la podu bro
@smartgaji
@smartgaji Жыл бұрын
Scooty , Activa pola vehicle ku petrol podum pothu epadi off panrathu 🤔🤔
@kobe0303
@kobe0303 Жыл бұрын
PETROL ODA DENSITY SOLLULAMA ABOVE 700 MALA ERUNTHA GOOD
@sshrace
@sshrace Жыл бұрын
சாக மிக அருமை....
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@nasarnasar17740
@nasarnasar17740 Жыл бұрын
So idhey puzhappu 😁😅
@akashdavid1609
@akashdavid1609 Жыл бұрын
Ithey polapu
@akashdavid1609
@akashdavid1609 Жыл бұрын
Don't be an a****le go and do some valid job
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 Жыл бұрын
கரகாட்டகாரன்ல ஒரு சீன் வரும்...
@madhu_ooty
@madhu_ooty Жыл бұрын
தேனீர் இடைவேளையே இவனுக்கு காசு கொடுத்து விளம்பரம் பன்ன சொல்லியிருக்கு போல!!! 😅😅😅😅😅
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 ай бұрын
Thanks information
@ranjith5736
@ranjith5736 Жыл бұрын
Bike la petrol podumbithu reserve off la erucanum appa Activa mari scooter la epdi vaicarathu🤔
@sparthiban2734
@sparthiban2734 Жыл бұрын
Bro yesterday Petrol our anna costumer kita pesite Petrol potaga... costumer sonadhu rs.400 but fest avaga 100 potaga pototaga aparam yenna sonagana evlonu.costamaer sonaga 400ku nu aparam thiruvom avaga continue ha 100 la eiruthe start pani 300 mudichiga...aparam dha nan yochichi padha...100ha atha Petrol man achitaganu... friend nalla paruga 0la eiruthu start pana solluga.... castamar ku sollerdhu ennna na uaga kita pesite eitha velaya padhuduvaga be careful....eidhu aga nadadhuchina Chennai kundarthur la...
@prasannavigesha5733
@prasannavigesha5733 Жыл бұрын
For bs6 bikes air stuck agumah??
@praveenvenkin1366
@praveenvenkin1366 Жыл бұрын
Good bro usefull information
@sathishs7490
@sathishs7490 Жыл бұрын
Thanks sir🙏🙏🙏🙏🙏
@tamilboyvicky2906
@tamilboyvicky2906 Жыл бұрын
Naa laam 10 varusama reserve la than Petrol poduren oturen aana bike starting problom vandhathu illaiye
@tamil6285
@tamil6285 Жыл бұрын
நல்ல தகவல் 👏👏👏
@GKPPMTV
@GKPPMTV Жыл бұрын
I'm already experienced sir... 😁
@sathishcrazy216
@sathishcrazy216 Жыл бұрын
Bro petrol podumbothu gun lock pannu pota yennavagum lock pannama pota yennagum?
@heartracer7268
@heartracer7268 Жыл бұрын
bro BA 6 bikes scooty vehicles video
@raghavendraramakrishnan5972
@raghavendraramakrishnan5972 Жыл бұрын
How to close petrol tap in scooter and car?
@subramanianrks8893
@subramanianrks8893 Жыл бұрын
Good information sir
@sekarvijay5214
@sekarvijay5214 Жыл бұрын
மிகவும் நகைச்சுவை 😍🤣
@muthusamy6185
@muthusamy6185 Жыл бұрын
Good awareness,
@vinotevavinoteva4682
@vinotevavinoteva4682 Жыл бұрын
Na patrol bunk la bottle ah vaangirukken bro
@KannanKannan-gz7yv
@KannanKannan-gz7yv Жыл бұрын
Bro apo fuel injection bike enna panrathu bro
@artssuresh8965
@artssuresh8965 Жыл бұрын
Gas bunk details podu ga bro
@AvengerGanesh7422
@AvengerGanesh7422 Жыл бұрын
Pro bike fc enraal என்ன sollugga pro
@nmvtv218
@nmvtv218 Жыл бұрын
Online detaentry work koncham sollunga
@cutepetvideos7862
@cutepetvideos7862 Жыл бұрын
What about scooty?
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
How to Improve Your Bike Mileage In Tamil
11:07
Bike doctor tamil
Рет қаралды 443 М.
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 6 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 4,3 МЛН
Выйграли Много Денег с Сыном
0:55
Карман
Рет қаралды 8 МЛН
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 4,3 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 3,7 МЛН