மயோனைசை வழித்து நக்கும் மயோனைஸ் பிரியர்கள் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...🥳🥳
@Anjumafoodandgarden Жыл бұрын
😂😂😂
@Agnilaya Жыл бұрын
Addicted
@harinathmagudapathy546 Жыл бұрын
@@Agnilaya Yess😂🙌🏻
@பாண்டியன்முத்துசிங்காரம் Жыл бұрын
புதுபுது உணவுமுறைகள் வருகிறது தன்உடலுக்கு தீங்கு ஏற்படாமல் அளவாக பயன்படுத்தி பயன்அடையவேண்டும்... இனிமை தோழர்&தோழமை...
@AGuyFromTamilNadu4731 Жыл бұрын
Theneer idaivelai friends... பதனீர் கள் மற்ற பனை மரம் சார்ந்த ஒரு தெளிவான ஒரு வீடியோ கொடுங்க... வெயில் காலம் வந்துடுச்சு...என்ன பழ வகைகள் சாப்பிடலாம் என்ன என்ன சாப்பிட கூடாது...உடம்ப எப்படி வெயில் காலத்தில சரியா பாத்துக்கணும்.ஒரு வீடியோ...
@ajmalhasan479 Жыл бұрын
But mayonnaise without egg panalam romba simple Milk one glass without water nallah fridge la vachu eduthukanum Then mixie la cool milk oil garlic konjam lemon or vinegar sethu adicha mayonnaise ready without egg!!
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@VijayKumar-ul8vl Жыл бұрын
Entha line la nikranga 😂
@SakthiPrakashPM Жыл бұрын
👆
@Dharshan001 Жыл бұрын
Yaru paa nii😮
@Rathinamanilakshmi Жыл бұрын
Yarda nee
@tamilselvan19203 Жыл бұрын
உடல் ஆரோக்கியத்திற்கு மையோனைஸ் முழுக்க முழுக்க தீங்கு விளைவிக்கக்கூடியது.கூடுமான அளவிற்கு அதை தவிர்ப்பதே சால சிறந்தது.
@johnsa0808 Жыл бұрын
மயோனஸ் is a word மைனஸ் is a emotions 😎
@rafiknasrin9819 Жыл бұрын
😁😁😁
@Maaran1579 Жыл бұрын
Cementல் கலப்படம் இருக்கானு எப்படி கண்டுபிடிக்கிறது....Pls vedio knjm podunga
@carolinisabella3895Ай бұрын
Other countries olive oil dhan use pannuvanga..olive oil total healthy..but inga refind oil use pandradhala total cholesterol
@jacinths9933 Жыл бұрын
One tablespoon Mayonnaise=100calories 👌
@afrishakthar9788 Жыл бұрын
Very good explanation of mayonnaise, from the video of papa's kitchen
@ArunKumar-vn5gq Жыл бұрын
2:43 la cute smile ❤❤❤Ayyyo ❤
@BanuAariCreatives Жыл бұрын
Last சிரிப்பு suprrrrr❤
@abinayab586510 ай бұрын
Madurai slang❤️ ultimate praga👏
@1996lucky Жыл бұрын
உடம்புல கை,கால் ,இடுப்புல நரம்பு புடிச்சி இழுக்குது அதுக்கு ,நல்ல மருந்து இறுந்தா சொல்லுங்கள்,அது ஏன் வருது னு கொஞ்சம் விவறிங்க.... அண்ணா
@sekarkumar5688 Жыл бұрын
Ur inspiration for Every one 😊
@kiruthigapradheep4047 Жыл бұрын
Naanlaam inum oru time kuda saaptathe Ila pa.
@sekarkumar5688 Жыл бұрын
Unga channels Vera level
@suganthiganesan8038 Жыл бұрын
Tomato ketchup theengu patri pesunga sago
@kokilavadivelwithlondonlif6000 Жыл бұрын
supper anna and sister ,sister sirippu vera level 🥰🥰
@VijayKumar-ul8vl Жыл бұрын
Mayonnaise eh enaku pudikathu
@anugpappu5175 Жыл бұрын
mayo recipe garlic mayo holiday sauce yeallathaium sollunga.
@robintubes Жыл бұрын
Mayonisse Bathila mustered sauce Saapdunga
@MRface-hd6cv Жыл бұрын
It's my shop Mr. Melbourne perungudi chennai.... 🎉😂
@vigneshpalanisamy Жыл бұрын
Hummus is a healthy one compared to mayonnaise..!
@dhivyarakhesh9641 Жыл бұрын
Very good information 👌
@Vasu_Bro Жыл бұрын
I think intha video Chennai la make paningalooo broo ??? LIC Bus Stop pakathula ??? Shop paka antha place Mathiri iruku. 👌
@manivani2157 Жыл бұрын
அப்போ கேரளா நம்ம நாட்டில் இல்லையா 🤔
@medhaanshbalaji.v6723 Жыл бұрын
Very good explanation 👌👌👏👏 Kids like mayonnaise very much...they eat more and get affected. So eating in minimum quantity is advisable or making alternatives is a good idea
@selvavignesh5617 Жыл бұрын
Night thungama work pandrathu na la vara problem pathi soluga IT company la night work pandrathu la thungama work pandro sight effect varuma plz poduga romba help full ah eruku
@karthiselvi751 Жыл бұрын
Why don't, u create a video for emergency no's whether u already updated
@karthikfz Жыл бұрын
MLM company பற்றிய தகவல்களை உங்கள் பக்கத்தில் பதிவிடுங்கள்
@Shivika_TM Жыл бұрын
Tasmac போய் மயோனீஸ் மட்டும் சாப்பிடுவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்
@ArunKumar-vn5gq Жыл бұрын
SP sooooo cute ❤❤❤❤❤
@tanzeela4076 Жыл бұрын
Its good for kids?
@KavishWorld2022 Жыл бұрын
Very good explanation 😊
@Yogi-xp9ye Жыл бұрын
Ultimate...🔥🔥🔥
@arunbrucelees344 Жыл бұрын
அளவுடன் அருந்தினால் உடலுக்கு நல்லது😊
@Vimal_Audios_Official Жыл бұрын
I am first command
@sekarkumar5688 Жыл бұрын
Best channels 😊
@PB_vlogers Жыл бұрын
Nice usefull msg
@sureshstar8872 Жыл бұрын
Good information
@Dharshan001 Жыл бұрын
Ethu papa’s kitchen video thaana
@mohamednawfan8528 Жыл бұрын
Fridge la vacchu saapdalaama
@Sudhagarnaidu Жыл бұрын
First view
@rmppremalatha8999 Жыл бұрын
Nice nice 👌
@florencesuriya114 Жыл бұрын
கண்ணாடி பார்ட்டி சும்மா சாப்பிட்டு கொண்டே இருக்கிறார். நீங்கள் இருவரும் விழிப்புணர்வு பற்றி பேசி கொண்டு இருக்கீங்க அவர் எதை பற்றியும் கவலைப்படாமல்!! சும்மா தூள் பண்றார்
@user-sabari17 Жыл бұрын
RcDce 💫💥nalla karuthu
@polandtamizhan3603 Жыл бұрын
Super👌👌
@TEAM_NARUTO68 Жыл бұрын
I am first
@Rxsanjai77 Жыл бұрын
மயனஸ் ல வெள்ள கரு மட்டும் தான் சேர்பங்க கடுகு என்னையயம் சேர்பங்க
@vishalraj6068 Жыл бұрын
Good
@madhuaji2805 Жыл бұрын
மயோனசுக்கு நானும் அடிமை
@iamaofficer142811 ай бұрын
Comment your favourite mayonnaise brand ?
@vnod00310 ай бұрын
Homemade with mine😮
@mariappan8967 Жыл бұрын
Super
@dhyadhya3815 Жыл бұрын
Welcome to papa's kitchen 😂😂😂
@cjaswanthdev1377 Жыл бұрын
Aii etha papa's kichen thana
@Gn012 Жыл бұрын
💚💚💚
@punithafromcoimbatore1166 Жыл бұрын
👌👌😁
@maja-memes5319 Жыл бұрын
மயோனசுனா என்னா ?
@Muruganthunaiom Жыл бұрын
Wow sis
@kdtamizhagaming Жыл бұрын
Super 2view 2 like please pin
@antonyjayaraj95 Жыл бұрын
01:52 மகனே மாட்ன🤣😅😆😂😂
@JNK369 Жыл бұрын
Namma nadu 😂
@beef-roast Жыл бұрын
Sikkan ah adhu chicken 🤣
@rafiknasrin9819 Жыл бұрын
Fvf
@jollylife573811 күн бұрын
கலோறி சேரும் ணு சொல்லுறாங்க.. Mayonis கெடுதல் ணு சொல்லுறாங்க... அப்புறம் என்ன மயிறுக்கு தான் வீடியோ போடுற.... பொத்தாம் பொதுவா சொல்ல