உங்களை போல நல்ல மருத்துவர் இன்று நம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் சார்... என் மகனை கூட மருத்துவர் ஆக்க ஆசை படுகிறேன் அவனும் ஆசை படுகிறான்.. எனது முதல் கண்டிசன் என் மகனுக்கு என்னவென்றால் எக்காரணத்தை கொண்டு சுயநலம் பாராமல் எல்லா patient யையும் தனது கடமையாக கருதி மருத்துவம் செய்ய வேண்டும்... இதை செய்ய மறுக்கும் பட்சத்தில் அவனை மருத்துவர் படிக்க வேண்டாம் என்று வாழ்த்தி வாக்குறுதி வாங்கி உள்ளேன்.. இறைவன் என் மகனை மருத்துவர் படிக்க எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...
@Dreemitspositive Жыл бұрын
உங்கள் என்னம் நல்லதாகவே இருக்கும் போது கடவுள் உங்களின் ஆசை நிறை வேற்றுவராக.
@saraswathyeaswaramoorthy3682 Жыл бұрын
கண்டிப்பாக உங்களைப் போல் நல்ல உள்ளங்களுக்கு கடவுள் துணையாக இருப்பார்.. உங்கள் மகன் மருத்துவர் ஆவதற்கு வாழ்த்துக்கள்...
@socialbugs Жыл бұрын
Me too
@lal394 Жыл бұрын
அரசு மருத்துவமனையா கோவிட் இல்லாத என் அம்மாவை எந்த சிகிச்சையும் தராம கொன்னாங்க. ஓமந்தூரார் மருத்தவ மனைல ஆம்புலன்ஸ் ல 4மணி நேரமா காத்திருந்து என்னனு பாருங்கனு கெஞ்சியும் நிமிர்ந்து கூட பார்க்கல. உக்கார்ந்து பேசிக்கிட்டு தான் இருந்தாங்க பிச்சை காரங்க மாதிரி வெறட்டி விட்டாங்க. இது போல் பல பல அனுபவங்கள் அரசு மருத்துவ மனையில். மனசாட்சி இல்லாத மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள்.
@sivana6109 Жыл бұрын
S sir nenga sollrathu right
@arunachalampillaiganesan54214 ай бұрын
நன்றி சார், உண்மை , இதய மருத்துவர்கள் நல்லஇதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
@arunbrucelees344 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் சேவையில் மக்கள் பலரும் பயன் அடையட்டும் மனமார்ந்த என்னுடைய நன்றிகள் பல ஐயா 😊❤
@vijayasridhar80485 ай бұрын
Very Very proud of you doctor 🎉 Thank you very much. Good interview
@bala.6273 Жыл бұрын
Thank you so much for the video.. So more videos like this
@mastertheblaster6061 Жыл бұрын
Super Doctor, I become a fan of this human
@Rnalinirnalini-pv4bp6 ай бұрын
Thanks alot sir God bless all of you
@abdulraheed1280 Жыл бұрын
அரசு மருத்துவமணை யில் நன்றாக இருக்கு, பொதுவாக கழிப்பிடங்களை சுகாதாரமாக பராமரிக்கவும் , அதுவே சிறந்தது
@boopathy701 Жыл бұрын
Wonderful job and the great talanted Docs and support team... Thanks for bringing this kind of positive thoughts to public..😊
@tamilarasik2876 Жыл бұрын
Super Dr and super interview 👌👏👍💐🙏
@arunbrucelees344 Жыл бұрын
எல்லா இடங்களையும் அரசு மருத்துவமனை தவறு சொல்ல முடியாது சில இடங்களில் தரமான மருத்துவம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அரசு மருத்துவமனையில் இன்று காலகட்டத்தில் அரசு மருத்துவமனை ஒதுக்கி தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லும் மக்களின் தொகை அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது எல்லா அரசு மருத்துவமனையில் நல்ல மருத்துவம் கொடுத்தால் தனியார் மருத்துவமனையை நாடி யாரும் செல்ல மாட்டார்கள் மருத்துவம் மனிதனைக் காக்கும் நிலைமை மாறி மருத்துவம் வியாபாரச் சந்தை ஆகிவிட்டது😊❤
@yuvarajsarvan Жыл бұрын
❤🎉 Good work doctor, let others be inspired to have this devine profession as a service
@sudalaiventhan Жыл бұрын
டாக்டர் ஆனந்த்குமார் சாருக்கு மனிதாபிமானம் அதிகம்
@deepakmanishvar Жыл бұрын
Hatsoff
@rmppremalatha8999 Жыл бұрын
Hats off to you doctor
@kalaimani4871 Жыл бұрын
Anan sir 💐💐💐 Thank you ❤️ sir
@abiarun2592 Жыл бұрын
Sir please put video regarding ..liver failure (crrihosis) can be reversed to normal or Can't...
@supercomet7326 Жыл бұрын
Bro namba daily kudikkira thannir(water) a eatha kuducha nallathu. Corporate water aa ila RO water aa ila RO + minarel + alkline water a eadha kudicha udambukku nallathu??? Video podunga bro
@JeremiahPeterofficial Жыл бұрын
உங்களுக்கு மருத்துவர் மேல் மரியாதை இருக்குது சொல்றிங்க ஆனால் ஸ்டான்லி ஹாஸ்பிடலா இருக்கட்டும் சென்னையில இருக்கிற ஜிஎச் ஹாஸ்பிடலா இருக்கட்டும் காஞ்சிபுரத்தில் இருக்கிற கேன்சர் ஹாஸ்பிடலா இருக்கட்டும் செங்கல்பட்டுல இருக்குற கவர்மெண்ட் ஹாஸ்பிடல் இருக்கட்டும் இப்படி தமிழ்நாட்டில் இருக்கிற அரசாங்கத்தால் இயக்கப்படுகிற அரசு மருத்துவமனைகள் ஒன்னு கூட சரி கிடையாது அதுல இருக்குற டாக்டரிலிருந்து பணிபுரிகிற செவிலியரிலிருந்து எல்லாருமே மனுஷங்களே இல்ல ஏன்னென்றால் வியாதியில இருக்கிற எல்லார்கிட்டயும் மூஞ்ச காட்டுறது திட்டிக்கொண்டு ஒழுங்கா ட்ரீட்மென்ட் பண்ணம இருக்காங்க எல்லாம் வலியில் துடிக்கிறாங்க இவங்க மாட்டுக்கு உக்காந்து கதை பேசிகிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள் டாக்டரும் செவிலியரும் மனிதர்கள் அல்ல, மன நோயாளிகள்,அரசு மருத்துவமனையை பத்தி இவ்வளோ புகழ்ந்து பேசுறிங்க. ஒன்றுமே சரியில்லைங்க
@socialbugs Жыл бұрын
நீங்க பல்லாண்டு காலம் நலமோடு வாழ வேண்டும்
@muruganks1581 Жыл бұрын
Super bro 👌💯🙌
@vigneshwaran134 Жыл бұрын
Bro skl opening aaga poguthu skl 11 fees romba keakuranga government skla kuda questions keata yen skl seaka varinganu keakurangaa. Atha paththi oru video podunga admission appa phn kuda ulla allowed pannalaa evvalavu thaan skl amount keapanga atha paththi detail video podunga
@진돗개사랑이의일상 Жыл бұрын
좋은 영상 시청 잘하고 갑니다👍🥰💚💛❤️💙
@vinothkumar-ih1fz Жыл бұрын
பைக் மாத தவணையில் எடுத்தால் ஒரு வருடத்திற்கு பிறகு இன்சூரன்ஸ் பணம் வண்டியின் உரிமையாளர் செலுத்த வேண்டுமா? அல்லது கடன் வாங்கிய வங்கியே செலுத்துமா. தெளிவான விளக்கம் அளிக்கவும்
@harshavardhanan62 Жыл бұрын
Government employees are really talented especially our state Tamilnadu health workers like doctors, nurses, lab technicians and Health inspectors are very talented , Hats off 🫡
@venkatesheee4646 Жыл бұрын
Thanks bro 👍
@ramyavinothkannan5287 Жыл бұрын
Please update video about 2000 rupees. Yarachu kudutha vangalama , vanga koodadha, shop la elam ipove vanga matingaranga bro.
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@nalinaroshini3632 Жыл бұрын
Bro nupin bharat full details
@cocplayers512 Жыл бұрын
Bro konjam Miyazaki mango pathi video podunga
@mylosttime7707 Жыл бұрын
ரஜினி, விஜய், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வார்களா
@saraswathyeaswaramoorthy3682 Жыл бұрын
அவர்கள் ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்??? வசதியில்லாத ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க தான் அரசு மருத்துவமனை. இப்படி குதர்க்கமாக கேள்வி கேட்கக் கூடாது