No video

வறுமையில இருந்தாலும் இந்த ஒரு விஷயத்துல மட்டும் கவனமா இருந்துக்கோங்க😱🔥 |

  Рет қаралды 15,849

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

MCR - ன் வெற்றிப் பயணம் : • வறுமையின் கேள்விக்கு உ... Follows on
In this Video we have discussed about the life journey of MCR pure cotton Brand. In their life travel they have achieved a lot of struggles and make it prove. We are very much glad to introduce this motivated persons especially in our Ulluruthi show. To be motivate with their full story , click the above link and hope you all would enjoy this episode as well!
தேநீர் இடைவேளையின் 'உள்ளுறுதீ' நிகழ்ச்சி மூலம், தனி மனிதனாக வளர்ந்து, தனக்கான சாம்ராஜ்யத்தை தானே உருவாக்கி இன்று உலக அளவில் மிகச்சிறந்து வளர்ந்து வரும், ஒவ்வொரு தன்னம்பிக்கை போராளிகளையும் அறிமுகம் செய்யும் தளமாக உள்ளது. இப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தனிமனிதனின் போராட்டம் ஏதோ ஒரு சாதாரண மனிதனுக்கு முன்னுதாரணமா இருந்து, தன் வாழ்நாளை சாதனை நாளாக மாற்ற இந்த நிகழ்ச்சி ஒரு உறுதுணையாக தொடங்கப்பட்டுள்ளது. அதன் வரிசையில் இன்று, செல்வசெழிப்போட வாழ்ந்து , வீழ்ந்து , திருப்பி எந்திரிச்சு வெற்றி பெற்ற MCR நிறுவனத்தின் வாழ்க்கைப் போராட்ட கதைய தான் இது. #theneeridaivelai #motivation #ulluruthi
Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 30
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
MCR - ன் வெற்றிப் பயணம் : kzbin.info/www/bejne/f3fFopSaprScY5p6ollows on
@balamuruganm9796
@balamuruganm9796 Жыл бұрын
உழைக்கும் மனிதர் யாவரும் வெற்றியாளர்தான்
@mohamaduazarudeen1
@mohamaduazarudeen1 Жыл бұрын
நான் இவர்களிடன் ஊழியராக பணியாற்றி உள்ளேன்.அருமையான முதலாளிகள் என்பதைவிட நல்ல அன்பான அண்ணன்கள். Very clever, very Talented persons.
@boopathib7070
@boopathib7070 Жыл бұрын
Nice video sister.. keep doing more videos 🎉
@sayeedmuhamad6343
@sayeedmuhamad6343 Жыл бұрын
சகோதரி அவர்களே உங்கள் உடைய பேச்சாற்றல் மிகவும் நன்றாக இருந்தது 👏🏻மற்றும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு மோட்டிவேஷன் ஆகவும் இருக்கும்👍🏻 அதேபோல நீங்கள் கூறி இருந்தா எம் சி ஆர் நிறுவனம் எங்களுடைய வீட்டு பக்கத்தில் இருக்கிறது திருப்பூர்👕
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
உழைக்கும் வர்க்கத்தினரை மதிக்கத் தெரிந்த ஒருவர் நாட்டின் மதிக்கத் தக்கவர்😊❤
@chithrachithu3213
@chithrachithu3213 Жыл бұрын
Super sistar naila patheu sistar 👌👍🙏💐
@y.o12bharanidharan.r60
@y.o12bharanidharan.r60 Жыл бұрын
Bro Karnataka election pls explain
@user-wk9bz9ut7k
@user-wk9bz9ut7k Жыл бұрын
அருமை தோழமை இனிதுவணக்கம்...
@B.KumarVJM
@B.KumarVJM Жыл бұрын
How to become successful course language tamil or English??? Please reply 😮😮
@sathish2003
@sathish2003 Жыл бұрын
🤑 Money 🤑 is 🤑 always 🤑 unlimited 🤑
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@jenniferayisha6636
@jenniferayisha6636 Жыл бұрын
I see many times these comment
@periyarselvam9789
@periyarselvam9789 Жыл бұрын
Which one best quality ramraj or mcr?
@rockking6486
@rockking6486 Жыл бұрын
Use full video voice same🎉🎉🎉
@prabuprabu-so9so
@prabuprabu-so9so Жыл бұрын
🎁👏👍🔥
@vijaykanna2636
@vijaykanna2636 Жыл бұрын
Weighting for next episode Why are u not posting every week
@DhanaaSekar
@DhanaaSekar Жыл бұрын
Indian Bank gold loan commission pathi video podunga sister
@gktamizhanyt6415
@gktamizhanyt6415 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 Жыл бұрын
🙂🙂👌
@Karthik-pk4op
@Karthik-pk4op Жыл бұрын
Peru nalla punithama erukku
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 Жыл бұрын
@@Karthik-pk4op 🙏🙏🙂
@sivatech1996
@sivatech1996 Жыл бұрын
@yazu9807
@yazu9807 Жыл бұрын
Nowadays channel talking about trending topics and earning without effort
@sriprasannam4
@sriprasannam4 Жыл бұрын
Na Ajith movie producers nu nenachan...
@dayalan.a6684
@dayalan.a6684 Жыл бұрын
பாட்ட ஏன் பாதியில் கட் பண்ணீங்க fulla போட வேண்டிய தானே 😂
@kowsisujivlogs..4558
@kowsisujivlogs..4558 Жыл бұрын
Copyright problem varum
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 65 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 71 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН