Cancer: புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? | Positivitea

  Рет қаралды 1,114,418

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this episode of Positivitea, We speak with Leading Gynec-oncology in chennai, Mrs. Shruthii Nanjundappan, who works in Adyar Cancer Institute, chennai. We discuss about Ovarian cancer, Uterus cancer, Vagina cancer and how to be aware of all these cancers and what to eat, what are the things to be known by ladies and men during Intercourse to avoid cancer etc...
Hope this video helps you in a positive way! Thanks for your kind support!
#Vagina #positivitea #theneeridaivelai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 621
@sankaranandh.R
@sankaranandh.R Жыл бұрын
ஆங்கிலம் பேசி அரைகுறை விளக்கம் தராமல் தமிழில் தெளிவாக பேசியதற்கு முதலில் நன்றி அம்மா 🙏
@shruthiinanjundappan6675
@shruthiinanjundappan6675 Жыл бұрын
Thank you 🙏
@shruthiinanjundappan6675
@shruthiinanjundappan6675 Жыл бұрын
Thank you 🙏
@yt-ry3jl
@yt-ry3jl Жыл бұрын
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllpp
@sunlight1457
@sunlight1457 Жыл бұрын
நோயாளியின் வேதனையைப் புரிந்து கொள்கிற உங்களைப் போன்ற மருத்துவர்கள் நம் நாட்டில் இருந்தாள் வியாதி வந்தாலும் மரண பயமோ வேதனை இருக்காது GOD BLESS u Doctor
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 Жыл бұрын
அம்மா இந்த சின்ன வயசுல எவ்வளவு பெரிய நோயைப் பற்றி இவ்வளவு விளக்கம் கொடுத்ததற்கு உங்களை பெற்றெடுத்த தாய் தகப்பன் கடவுளாக இருக்க வேண்டும் இவ்வளவு விவரமாக சொன்னதற்கு அனைத்து மிகவும் சந்தோஷமாக இருக்கும் எங்களுக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது நன்றி மா
@makeshsarathimakeshsarathi1616
@makeshsarathimakeshsarathi1616 Жыл бұрын
தேனீர் இடைவேளை என்பது யூட்யூபில் கிடைத்த ஒரு பொக்கிஷம் 😊😊😊😊 நீங்கள் மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
தங்களைப் போன்ற ரசிகர்களே தேநீர் இடைவேளையின் பொக்கிஷம்!!🥰🥰
@makeshsarathimakeshsarathi1616
@makeshsarathimakeshsarathi1616 Жыл бұрын
🙏🙏🙏
@selvamuruganselvamurugan9872
@selvamuruganselvamurugan9872 Жыл бұрын
P
@megagopinath5380
@megagopinath5380 7 ай бұрын
@SamrajSamraj-ze2vh
@SamrajSamraj-ze2vh 5 ай бұрын
@BalaBala-st7nw
@BalaBala-st7nw Жыл бұрын
மக்களுக்கு புரியும் படி தமிழில் பேசிய மருத்துவ தாயே உங்களை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻தேனீர் இடைவேளை நண்பருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@manikandan7254
@manikandan7254 Жыл бұрын
உங்களுக்கு கோடான கோடி நன்றி
@balajikn2188
@balajikn2188 Жыл бұрын
நாளுக்கு நாள் உங்களுடைய பங்களிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சூப்பர் நண்பா
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
தங்களுடைய பேராதரவிற்கு மிக்க நன்றி நண்பரே!!
@metrokarna3208
@metrokarna3208 3 күн бұрын
பிரமாதம் உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்துமே மிக பிரமாதம், நீங்கள் அழைக்கும் மருத்துவர்கள் அனைவருமே மிக தெளிவாக அருமையாக பதில் சொல்கிறார்கள் சொல்கிறார்கள். நன்றி நன்றி நன்றி. மெட்ரோகர்ணா.
@mthennarasu3584
@mthennarasu3584 Жыл бұрын
நன்றாக தெளிவாக எடுத்துக் கூறியதற்க்கு மருத்துவர் அவருக்கும் தங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
டாக்டர் மேம் மிகத் தெளிவாக விளக்கினார். வாழ்த்துக்கள் மேம். நெறியாளரும் சூப்பர். நன்றி.
@amuthavelr4132
@amuthavelr4132 Жыл бұрын
பெண் களுக்கு ஒரு முக்கியமான தகவல் தெரியாத பெண் களுக்கும் இது ஒரு நல்ல தகவல் எந்த ஒரு மரைவும் இல்லாமல் சொன்னது க்கு🙏🙏🙏🙏🙏❤️ மேடம்
@EswariKC
@EswariKC 3 ай бұрын
தேனீர் இடைவேலை இந்த சேனல் நான் முதல் முறையா பார்க்கிறேன் நல்ல பதிவு தேவையில்லாத நிரைய சேனலுக்கு மத்தியிபதிவுகளுக்குமிகவும் பயனுல்ல பதிவு வாழ்த்துக்கள்
@thiyagarajan7847
@thiyagarajan7847 Жыл бұрын
Super தடுப்பு ஊசி பள்ளிகளில் யே இதை செயல்படுத்தலாம் பெண் குழந்தைகளுக்கு.
@hakkimabdul2246
@hakkimabdul2246 2 ай бұрын
அருமை நல்ல உபயோகமுள்ள பதிவு மருத்துவர் மிகவும் அருமையாக பொருமையாக புண்ணகை முகத்தோடு விபரம் அளித்தார்கள்.நன்றி வாழ்த்துக்கள்.
@isaacbruce5603
@isaacbruce5603 Жыл бұрын
சகோதரர் மிக மிக மிக மிக மிக மிக அருமை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு அருமையான வீடியோ அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Tanks to தேநீர் இடைவேளை. தொடர்ந்து இதுபோன்ற பதிவுகள் போடுங்கள்.
@sivananthkumargodsongs6460
@sivananthkumargodsongs6460 Жыл бұрын
மிக மிக அருமையான விழிப்புணர்ச்சியூட்டும் தகவல் வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉
@doraiswamy
@doraiswamy Жыл бұрын
மிகவும் அருமையாக எடுத்துக் கூறினீர்கள் அம்மா தாங்கள் இதைப்போல் இன்னும் விழிப்புணர்வு உள்ள விஷயங்கள் தர வேண்டும் தங்களுக்கு மிக்க நண்பனுக்கும் மிக்க மிக்க வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@rbrrubberproductsrajesh2661
@rbrrubberproductsrajesh2661 Жыл бұрын
மருத்துவர் அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உங்களுடை விளக்கத்திற்கு🙏
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
விழிப்புணர்வு பதிவு தந்தமைக்கு சகோதரருக்கும் மருத்தவருக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.
@GirijaVacation
@GirijaVacation Жыл бұрын
Very good conversation. Thanks to the Doctor and the channel. My Aunt is a cancer survivor. She is such a positive person. She got her one breast removed due to cancer in 1993, Got her utres removed due to cancer around 2005 Then got operated part of her Esaphogus due to cancer around 2012 Now she is living with her Blood cancer. She do all her work at home. She is such an energetic person. If you are interested can have a conversation to understand from a positive patient side. It may be very motivating.
@SISSAC-jo4iy
@SISSAC-jo4iy Жыл бұрын
உங்கள் பொறுமையான பேச்சு நன்றாக புரியும்படி இருக்கு நன்றி மேடம்
@ராஜேந்திரன்சுந்தரபாண்டியன்
@ராஜேந்திரன்சுந்தரபாண்டியன் Жыл бұрын
மக்களுக்கு மிக மிக அவசியமான பதிவு இது டாக்டரின் பதில்கள் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் விளக்கம் கொடுப்பது மிக மிக அருமை அதேபோல் தம்பி மிகவும் அழகாகவும் பொறுமையாகவும் மக்களுக்குப் புரியும் படியும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் அதேபோல் டாக்டர் மேடமும் அழகாக பதில் விளக்கமாக பதில் சொல்லுகிறார்கள் இந்த பதிவு மக்களுக்கு மிகவும் முக்கியம் மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@vae2168
@vae2168 Жыл бұрын
Good explanation that every human being should know. மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும். கருவறைப்புனிதமும் கருவழிப்பாதையும் போற்றிக் காப்பது எல்லா மனிதப்பிறவிகளின் கடமை. காமாந்தகார கயவர்களை மகப்பேற்றின்போது அன்னையர் படும் பாட்டினைக் காணச் செய்ய வேண்டும் என்பது சரியா?
@malarkodi2137
@malarkodi2137 Жыл бұрын
அருமையான தகவல் கொடுத்ததர்க்கு நன்றி அண்ணா மருத்துவருக்கு நன்றி 🙏🙏
@velkathirvel.g8656
@velkathirvel.g8656 Ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா,அவர்களின் எளிய மற்றும் சிறப்பான விளக்கத்திற்கு நன்றி வாழ்க வளமுடன்
@elumalaim7856
@elumalaim7856 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர் மேடம் மற்றும் சகோ 👍
@sureshdevaraj7278
@sureshdevaraj7278 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி உங்களுடைய பதிவு அனைவரும் பயன் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@saranyachem5559
@saranyachem5559 Жыл бұрын
மிகவும் அருமையான தலைப்பு மற்றும் விளக்கிய மருத்துவருக்கு நன்றி
@shakiraashraf283
@shakiraashraf283 3 ай бұрын
அருமையான நிகழ்ச்சி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@கோவிகேசவன்
@கோவிகேசவன் Жыл бұрын
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி அம்மா, அண்ணா
@mohansenthil6800
@mohansenthil6800 Жыл бұрын
அருமை நண்பரே! அதே போல் HIV பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@manikandan7254
@manikandan7254 Жыл бұрын
கண்டிப்பாக அண்ணா நாட்டிற்கு தேவையானது
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 Жыл бұрын
அருமையான நல்ல தரமான மருத்துவ பதிவு...நன்றிங்க அண்ணனா...டாக்டர் அம்மாக்கு மிக்க மனமார்ந்த நன்றிங்க ...🙏🙏🙏🙏🙏👌
@shruthiinanjundappan6675
@shruthiinanjundappan6675 Жыл бұрын
Thank you 🙏
@balan8563
@balan8563 Жыл бұрын
இந்த பதிவில் மார்பக புற்றுநோய் பற்றிய விளக்கம் இல்லை!மற்றபடி மிக பயனுள்ள பதிவு அனைவருக்கும்!நன்றி
@Tailorpc
@Tailorpc Жыл бұрын
நன்றி 👍 பிரதர் வாழ்க வளமுடன் நலமுடன் எல்லாருக்கும் தகவல்கள் உதவியா இருக்கும்
@deepavelukithana5928
@deepavelukithana5928 Жыл бұрын
இந்த மருத்துவரின் விளக்கம் மிக அருமையாக இருந்தது வாழ்க மருத்துவர் வளர்க அவர் பணி
@thirunavukarasu8581
@thirunavukarasu8581 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்
@conv2381
@conv2381 Жыл бұрын
சிறந்த டாக்டர். எல்லோரும் நல்லா புரிந்துக் கொள்ளும் படி விளக்கமாக சொல்வது சிறப்பு.
@dhanrajvadivel4881
@dhanrajvadivel4881 Жыл бұрын
நீங்கள் உண்மையில் நல்ல வழியில் செல்கிறீர்கள் ,என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❣️😇
@malarkodi6992
@malarkodi6992 Жыл бұрын
நல்ல அருமையான தேவையான முக்கிய மானன பதிவு டாக்டர். மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்
@இனியன்இனியன்
@இனியன்இனியன் Жыл бұрын
தேநீர் இடைவேளை குழுவிற்கு வணக்கம் மிகவும் பயன் உள்ள தகவல்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள்.சின்ன உதவி குழந்தை இல்லாதவர்களுக்கு எதாவது ஒரு மருத்துவரை காணொளி எடுங்கள்.
@murugann3590
@murugann3590 Жыл бұрын
உங்கள் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ....👍🙏
@padmapriyaisa9737
@padmapriyaisa9737 Жыл бұрын
No words to describe Best wishes to Theneer idaivelai team and doctor too Sensitive subject and Well explained We are extremely grateful to the team
@smanivannan2201
@smanivannan2201 Жыл бұрын
சமூக பிரச்சினை குறிப்பிடும் அறிவியல் குறிப்புகள் கொண்ட அனைவருக்கும் பயன்படும் channel 👍
@mohamedyousuf1338
@mohamedyousuf1338 Жыл бұрын
இந்தநிகழ்ச்சியைவழங்கியதற்கு மிக்கநன்றி.. அடுத்துபார்ப்போம்
@kumarm2780
@kumarm2780 9 күн бұрын
நன்றி ‌. அம்மா ‌நன்றாக புரியும் படி. தெளிவான விளக்கம் சூப்பர் ❤
@-thamizhoduuravadu
@-thamizhoduuravadu Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பர்களே.. வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை குழு
@marsselvi1586
@marsselvi1586 Жыл бұрын
Very well & nicely explained.. I'm proud to say my hubby is a survivor for 22 years taking treatment in Adyar cancer institute... Dr... nicely explained with the eye of our society...
@susilalingam2670
@susilalingam2670 Жыл бұрын
ரொம்பவே அருமையான அனுபவத்தின் முக்கிய பதிவு வாழ்த்துக்கள்
@buvanesselvaraj749
@buvanesselvaraj749 Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி தேநீர் இடைவேளை குழுவிற்க்கு🙏🙏🙏🙂❤️
@avinandvenkat2
@avinandvenkat2 Жыл бұрын
Cancer is very dangerous health issue...thanks for posting this video for cancer awareness😌😌😌
@MuazMuaz-hz2hw
@MuazMuaz-hz2hw 2 ай бұрын
👍🏼இதற்காக தான் பெண்களை இந்த சமூகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
@simsim2163
@simsim2163 Жыл бұрын
After this episode, this channel moved up to TOP 5 channel in my best channel lists. Hearty congrats to this channel team members, interviewer and Doctor as a special guest. Simply Excellent. Neengal anaivarum "Nalam Vaazhga En Naalum En Vaazhthukkal "
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
Thank you so much for your kind words😇
@shruthiinanjundappan6675
@shruthiinanjundappan6675 Жыл бұрын
Thank you 🙏
@rathinamselvaraj4849
@rathinamselvaraj4849 Жыл бұрын
அழகான உரையாடல் தேநீர் இடைவெளிக்கு மிக்க நண்றி
@kasirajankasirajan4288
@kasirajankasirajan4288 Жыл бұрын
அருமை அன்பு நண்பா, யாருக்குமே தெரியாத பல செய்திகள் உங்கள் மூலம் சென்று சேர வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள் நன்றி
@theriselva9683
@theriselva9683 Жыл бұрын
Tittle பாத்து வீடியோ பார்க்க வந்தவங்க மட்டும் like பண்ணுங்க...🙈👋
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 Жыл бұрын
Doctor is down to earth and well-explained hats-off Dr, also thanks to Theneer channel to bring more useful videos like this.
@manaexclusive2122
@manaexclusive2122 15 күн бұрын
Very wonderful questions and fantastic answers Really very good awareness program Unlike now days utube tred who slept with whom dirty interviews and analysis Hats off Thanks for doctor and ancor
@sowmiyanithish6774
@sowmiyanithish6774 Жыл бұрын
மிகவும் நன்றி தேநீர் இடைவேலை . நான் ஒரு நர்ஸ் நான் மகளிர் மருத்துவ நிபுணரிடம் பணிபுரிகிறேன் கடந்த இரண்டு வருடங்களாக, புற்றுநோயின் கடைசி கட்டத்தில் எங்கள் மருத்துவமனைக்கு பலர் வருவதை நான் காண்கிறேன் , புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் சிறப்பாகச் செய்து வருகிறீர்கள், உங்கள் தேனீர் இடைவேளை சேனலுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், பெரும்பாலான மகளிர் மருத்துவ மருத்துவமனைகள் அல்லது கிளினிக் இல் hpv தடுப்பூசி கிடைக்கிறது. 3000-3500 ஆகும் per single dose
@joshuamanickam4530
@joshuamanickam4530 Жыл бұрын
I'm very proud of these good medical explains it's so encourage for the patients 🙏
@nachiappann4317
@nachiappann4317 Жыл бұрын
Excellent and well explained in clear Tamil Doctor !!! Very useful one !!! Thanks a lot !!! 👌👌🌹🌹🙏🙏
@balamuruganp9717
@balamuruganp9717 Жыл бұрын
TQ for awesome Explaination good work தேனீர் இடைவேளை
@Suriyapandi.Pitchaimuthu
@Suriyapandi.Pitchaimuthu Жыл бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு மறுபடியும் மிக்க நன்றி குழுவிற்கு 🙏😊
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
பெண்களுக்கே உரிய பிரச்சனை இது. வெள்ளைபடுதல்.... வெளியே சொல்ல வெட்கப்படும் பிரச்சனை. மாதத்தில் 3&5 நாள் தொடர்ந்து கற்றாழை சாப்பிடுங்க. கண்டிப்பாக குணமாகும்.கர்ப்பபைக்கு மிகவும் நல்லது. நான் 20 வருடமா தொடர்ந்து சாப்பிடும் மருத்துவம்+ஆரோக்யம். 👏👏
@Rxsanjai77
@Rxsanjai77 Жыл бұрын
20 வருடமாக சாபுடுறேன்னு சொல்றீங்க ஆனா உங்களுக்கு குணமாகளையா
@ahambrahmasmi007
@ahambrahmasmi007 Жыл бұрын
Itharku athiga udal sooduthan Karanam vendhayam, sotru katralai, kothamalli, chinnavengayam neer moril mixiyil adithu kudithal kandipaga sariyagum, broiler chickenai vaalnalil maranthuvidungal.
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
@@Rxsanjai77 வெள்ளைபடுதல், பெண்களுக்கு light-a இருக்கத்தான் செய்யும். மாதவிடாய் முற்காலத்தில் .எனக்கு இந்த பிரச்சனை அதிகமாக, தொந்தரவாக இல்லை. மாதம், மாதம் சாப்பிடுவதால். இதற்காக நான் வீட்டில் அதிகமாக வளர்க்கிறேன். எ.கா ஒரு பித்தளை பாத்திரத்தை மாதம் ஒருமுறை விளக்கி பளிச்சினு வச்சிருக்க மோ, அதே மாதிரிதான், நம் கர்ப்பபையும். அதை கொஞ்சம் கவனமாக கவனித்துக்கொள்ள வேண்டும், அதுவும் இந்த கால கட்டத்திற்கு.இல்லைனா பித்தளை பாத்திரம் கறுத்து உள்ளே ஈயம் பூசாமல் ஒரு மாதிரி பச்சை பிடித்து நாசமாயிரும்மா.இப்ப எனக்கு மெனோபாஸ் டைம்.கொஞ்சம் கஷ்டப்படுதேன்.அதுவும் பெண்கள் விதிதான்😂😂👃
@dineshv8980
@dineshv8980 Жыл бұрын
கற்றாழை ஒரு காயகற்பம் ஆகும். இதை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும். ஆனால் தொடர்ந்து இதை சாப்பிடும் போது உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்திவிடும். கோழிக்கறி புரதச்சத்து நிறைந்துள்ளது, ஆனால் அதையே தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு நோய்களைக் கொண்டுவரும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.!!
@dharaniganesh8882
@dharaniganesh8882 Жыл бұрын
@@Mutharaallinall hi akka..aleo veera gel epdi sapidanum 🙏sollunga ..enakku daily pain varuthu uterus la, toilet pogum pothu pain
@IV__BalakrishnanM
@IV__BalakrishnanM Жыл бұрын
One of the best channel in our Tamilnadu day by day u widely spreads a informative videos keep it up of work ✌
@kumarankumaran2991
@kumarankumaran2991 Жыл бұрын
மிக மிக ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்😘😘
@kumarakurubaran9650
@kumarakurubaran9650 Жыл бұрын
There is no word to appreciate the doctor and programmer. Really very splendid explanation. Good experienced dedicated profession. God bless you 🙏 So happy to have awareness... Unforgettable Vedio.
@shruthiinanjundappan6675
@shruthiinanjundappan6675 Жыл бұрын
Thank you 🙏
@shruthiinanjundappan6675
@shruthiinanjundappan6675 Жыл бұрын
Thank you 🙏
@lakshmiannayappa9827
@lakshmiannayappa9827 Жыл бұрын
Bb
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 Жыл бұрын
Very well explanation with clear insight. Relieved from fear and infection doubt.
@jiffykuruvilla87
@jiffykuruvilla87 Жыл бұрын
Oh my God Shruthii… your character of explaining things to every age group from your childhood, your hard work and determination has now enlightened the minds of more than 2k people. That’s another success to your plate!! Keep rocking girl!!! Love ya.
@shruthiinanjundappan6675
@shruthiinanjundappan6675 Жыл бұрын
Thank you Jiffy 🙏
@nagamanimaheswaran2114
@nagamanimaheswaran2114 Жыл бұрын
use full video
@amirdhajacquline5214
@amirdhajacquline5214 7 ай бұрын
Ma'am you are very great. Usefull information given to all. TanQ ma'am. I need your consultation please ma'am@@shruthiinanjundappan6675
@pramasivampramasivam5172
@pramasivampramasivam5172 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர் மேடம்
@thulasiraja6017
@thulasiraja6017 Жыл бұрын
மார்பக புற்றுநோய் பற்றி கூறி இருந்தால், நல்லா இருந்திருக்கும் அண்ணா....
@thiruchithra8186
@thiruchithra8186 7 күн бұрын
ஆமாம் தங்களது அறிவுறுத்தலுக்கு மிகவும் நன்றி தாயே❤❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏
@sivagamia994
@sivagamia994 Жыл бұрын
தமிழில் பேசியதற்கு சகோதிரிக்கு மிக்க நன்றி. சேனலுக்கு நன்றி.
@taittusjohn1705
@taittusjohn1705 Жыл бұрын
Sss
@vadivels1847
@vadivels1847 2 ай бұрын
Congratulations madam 🎉 your explanation is very simple and clarity in Tamil language so cute speech continue your "you tube "professional 👌👌
@sushilasharma2722
@sushilasharma2722 Ай бұрын
Miga Arumayana Padivu. Thangaludaya Vilakkangal pramadam. Oru request,pengaluku kodukkum Vaccine
@bageerathim
@bageerathim Жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏😊
@prasantha4525
@prasantha4525 Жыл бұрын
Anna neenga indha maari neriya nalla visiyangga la pathivu pandrathukku nanrii..... Innum neriya indha maari podungga..... All the best
@magudeeswaris9119
@magudeeswaris9119 Жыл бұрын
Very happy and useful information..... Thanks to your entire team 🙏🙏🙏
@mythilimythili136
@mythilimythili136 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.. நன்றி...
@dinakarandinakaran6459
@dinakarandinakaran6459 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா உங்களுக்கு இந்த மாதிரி வீடியோ யாரும் போடல. ⚘💕🤝💐🤝🇮🇳🙏🙏🙏
@Annalakshmi-i4x
@Annalakshmi-i4x Ай бұрын
Theneer idaivelai channel is very helpful and useful thank you brother❤❤❤❤
@vijayalseeman9279
@vijayalseeman9279 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி
@kausalyasenthil9932
@kausalyasenthil9932 Жыл бұрын
Gud channel. Hatsoff to u team.. Thanks
@pattukkottaiassrafali.
@pattukkottaiassrafali. Жыл бұрын
எனக்கு வயிற்றில் கேன்சர் இருந்தது .மதுரை மீனாட்சி மிஷனில் அட்மிட் ஆகி ,ஆப்ரேஷன் செய்து அகற்றினார்கள்.ஐந்து கட்டிகள் இருந்தன.திடகாத்திரமாக இருக்கின்றேன், அதை பற்றி நினைப்பதே இல்லை .
@richietalks1682
@richietalks1682 Жыл бұрын
En pattiku cancer cure panlama brother
@karthikeyan3953
@karthikeyan3953 Жыл бұрын
செலவு எவ்வளவு ஆகியது Radiation + கீமோ...
@dharaniganesh8882
@dharaniganesh8882 Жыл бұрын
Neenga atha pathi think panna vendam..jollya irunga..murungai keerai soup ,veg , fruit ,mutton soup sapudunga
@kkr7275
@kkr7275 Жыл бұрын
@@dharaniganesh8882 🙏
@guruguru1869
@guruguru1869 Жыл бұрын
@@dharaniganesh8882 nnn
@vpvin4228
@vpvin4228 Жыл бұрын
Excellent questions bro!!! Dr. Kooda supera bayamuruthaama answer panraanga...
@abdulwahid7561
@abdulwahid7561 Жыл бұрын
First question - very essential one. Doctor's reply is very clear. Nice presentation.
@shruthiinanjundappan6675
@shruthiinanjundappan6675 Жыл бұрын
Thank you 🙏
@Beconfidence2023
@Beconfidence2023 Жыл бұрын
I am a cancer survivor. I am well and good now. I am working as a physical director in a private school. Now, after my treatment I returned to my normal life. Now I am being very happy. 😍
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ... தங்களுடைய இந்த பதிவு நிறைய மக்களுக்கு உந்துசக்தியாக இருக்கும்! நன்றி!😍
@sivapriya1311
@sivapriya1311 Жыл бұрын
Super sister👍🏼
@rajalakshmirajalakshmi3771
@rajalakshmirajalakshmi3771 Жыл бұрын
Bro epdi Kandi pidichinga
@shruthiinanjundappan6675
@shruthiinanjundappan6675 Жыл бұрын
Thank you 🙏 and take care..
@Beconfidence2023
@Beconfidence2023 Жыл бұрын
@@rajalakshmirajalakshmi3771 sister, I am a lady. I had breast cancer with small lump.
@ilangok2062
@ilangok2062 Жыл бұрын
Very good advice of cancer from Ongology doctor, Thanks a lot to Doctor & theneer idaivelai team
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@barathkumar4784
@barathkumar4784 Жыл бұрын
@Pramoth ji mental ji prabanjan
@dhuvarakeshkrishnan8691
@dhuvarakeshkrishnan8691 Жыл бұрын
எல்லா வீடியோவிலும் இதை சொல்வதற்கென்றே வந்து விடுகிறாய்! யாரப்பா நீ? எங்கிருக்கிறாய்? எனக்கே உன்னை பார்க்கணும் போல இருக்கு.
@vinarms7668
@vinarms7668 Жыл бұрын
Likeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
@ajithkumar-mg2lx
@ajithkumar-mg2lx Жыл бұрын
Yarra Ni Paithiyam ....Ella Video Layum Ithey Comments Ah Copy Paste Pannitu Irukkuravan
@PraveenPraveen-yl3cq
@PraveenPraveen-yl3cq Жыл бұрын
@@dhuvarakeshkrishnan8691 😂😂😂
@udayakumar4542
@udayakumar4542 Жыл бұрын
Thank you so much DOCTOR & தேநீர் இடைவேளை youtube channel.
@thayalan6688
@thayalan6688 Жыл бұрын
Super good example 👍👍👍 Tamil sonnathu ☺️ good
@xavierxavier7965
@xavierxavier7965 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@gokulamanikandan7422
@gokulamanikandan7422 Жыл бұрын
Please take the responsibility and let the people know when the vaccine is available by a short video. We are all thankful to our Doctor and your group. I personally appreciate your fantastic conversation.
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
Sure Bro!
@babumanickam7502
@babumanickam7502 Жыл бұрын
These advises exelent intha madhiri nalla program niraya podavim thodarattum ungal pani vazhga valamudam
@spanbarasan5411
@spanbarasan5411 8 күн бұрын
Dr உங்களுடைய பதிவுக்காக மிக்க மகிழ்ச்சி
@videoswatch1464
@videoswatch1464 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@Cuty_mass908
@Cuty_mass908 3 ай бұрын
Thenir idaivelai pallandu vaala vendum ivarkal pondra thaai ullam konda maruthuvarkalum pallandu vaala vendum kadavulayum vendi kolkiren God bless you both
@ilayarajan5420
@ilayarajan5420 Жыл бұрын
நல்ல தகவல் வழங்கிய டாக்டர் அம்மா. தேனீர் இடைவேளைக்கும் நன்றி
@stellamariam9653
@stellamariam9653 Жыл бұрын
Very important message to the people. Thank you very much for your kind information. Thank you dear doctor & the channel.
@santhiyaravichandran5321
@santhiyaravichandran5321 Жыл бұрын
Thank you mam.. Corona vaccination pola cancer vaccination ellarukum theriyanum.
@punitharajpunitharaj312
@punitharajpunitharaj312 Жыл бұрын
Thanks doctor, உங்களை தொடர்பு கொள்ளுவது எப்படி
@mathavank3088
@mathavank3088 Жыл бұрын
தமிழில் அருமையான விளக்கம் madam
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
How the Digestive System Works ? | Tamil | Niruban Talks
9:39
Niruban Talks
Рет қаралды 9 МЛН