மாமியார்கள் நாத்தனார் கள் ஓரவத்திகள் எங்கள் மனசை கஷ்டபடுத்தி சந்தோஷபடுறாங்க கணவன்மார்கள் என் அம்மா என் அண்ணி என் தங்கைனு அவர்கள் மேல் தப்பு இருந்தாலும் அவர்களுக்கு சாதகமாக பேசுவார்கள் நாங்கள் எப்படி மேடம் சந்தோஷமாக இருப்போம்
@saranyaraghavan2791 Жыл бұрын
You have to be happy.. Dance adunga paattu kelunga
@sudhab1645 Жыл бұрын
கணவன் அன்பு கிடைக்கலானா சந்தோஷம் வராது
@revathisaravanan382 Жыл бұрын
Don't carry anybody words only consion with ur baby s cute smile Valga valamudan
@kalaiarasir7938 Жыл бұрын
Avangala parthale edhatchu comedy character manasula fix pannikkunga sister unga mind sandhosama vachikonga. Nenga tension aguradhala kovam padrudhala unga health spoil aidum. Nan ende ungalukkaga En odamba keduthukkanumnu nenainga sister. Avanga eppade twist panni pesuranganna nengalum appadeye pesunga. Mull la mullalathan edukkanum
@arascharlie-thepup9256 Жыл бұрын
Angaum apdithana?😮
@MythilyP-v4y Жыл бұрын
இந்த கர்பகாலத்துல தா சத்திய சோதனை நிறைய வருது. ஆனாலும் இதயையும் கடந்து போகனும்..குழந்தைக்கு அதே பாதிப்பு ஏற்படும்.என்பதை இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.அருமையான பதிவு...
@FathimaRikaza-zg6kh11 ай бұрын
Excellent speech mam... thank u so much... I'm 3 months pregnant... and 2nd baby... pray for me everyone..
I was pregnant 3 yrs before and when i told to my mother in law very happily. I was so much upset and depressed after seeing her reaction. She was giving me lots of work n did let me take rest. In 2nd month of pregnancy, i got abortion. Now iam pregnant again n didnt tell her. Me and my husband planning to tell this after 3 months. Hope this time everything goes well🙏🙏🙏
@shyamalagowri99925 ай бұрын
Good.. tell them very late as possible.. God bless you peace and happiness
@cherryblossom06275 ай бұрын
@@shyamalagowri9992 Thank you 🥰
@shyamalagowri99925 ай бұрын
@@cherryblossom0627 🥰
@pavithrarajasekaran80325 ай бұрын
Thank God ur husband understand ur feelings
@saviswe5 ай бұрын
Enakum same problem sis ipo 4th month ku mela thaan sonom veetla athu varaikum fever udambu seri illanu soliye ootitom
@vinothwtkumarvinoth1114 Жыл бұрын
நான் 7மாத கர்ப்பிணி டாக்டர். உங்களோட பேச்சு மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு ரொம்ப அழகா சொன்னிங்க ரொம்ப ரொம்ப அழகான பதிவு 👍👍👍
@kalaivaniganesan-h8g9 ай бұрын
மேடம் சான்சே இல்லை மேடம் இப்படி ஒரு அட்வைஸ் அருமை பாராட்டுக்கள்
@malarvizhik2542 Жыл бұрын
I AM 5 month pregnancy enaku rompa use Full ah eruku thank you so much
@MeenuSudhakar185710 ай бұрын
Now I am 5 month pregnant mam....I am waiting for my child.... pray for my Dhuru ❤
@preethib81813 ай бұрын
I Am also 5 month ..... pray for my jeshwanth ❤
@subbaiyashanmugam4730 Жыл бұрын
உங்கள் மகிழ்ச்சி ஹார்மோன் முக மலர்ச்சியில் கண்டேன் எல்லா மருத்துவ மனையில் இந்த நிகழ்ச்சியை காண்பித்தால் எதிர்கால சந்ததியினரும் நாடும் வளமுடன் நலமுடன் இருக்கும்
@VeluVelan-oj5ky Жыл бұрын
Very useful thambi vaalga valamudan
@sudhab1645 Жыл бұрын
எல்லா hospitalaiyum ipadi ellam Dr peasavenmataga na pregnancy time la patha Dr peasavemataga.
@seethadevidoss766 Жыл бұрын
எனக்கு எல்லாம் எந்த ஒரு உறவிடம் இருந்தும் பிரசவ காலத்தில் அன்பு முதற்கொண்டு கிடைக்கவில்லை.. என் பெற்றோர் ஆதரவு மட்டுமே.. ஆனால் நான் என் மருமகளுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ரொம்ப பிரீயாகவும் பெருந்தன்மையாகவும் இருப்பதாக நினைத்துக் கொண்டு சுதந்திரமாக செயல்பட விட்டுவிட்டேன்.. இன்று அன்பு.. மரியாதை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.. எப்போதும் மாமியார் நாத்தனாரை மட்டும் குறைகூறாமல் குடும்பம் என்று நினைத்து ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து போனால் எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கும்
@kingelan713910 ай бұрын
பெற்றோர்களை குற்ற உணர்ச்சியில் வைத்து இருப்பதே நவீன கால மருத்துவர்களின் தொழில் இரகசியம்.
@MythilyP-v4y Жыл бұрын
மிக அழகாக பேசுகிறீர்கள்... அழுத்தமான பேச்சு.. மனதுக்கு அமைதியை தருகிறது.
@karthikarthika8592 Жыл бұрын
எங்களோட குழந்தை எங்களோட வரம் ❤👨👨👧👦❤
@immanimman313410 ай бұрын
ப்ரொபைல் 👌ஜெய்பீம்
@Anthony.DDharmaraj Жыл бұрын
Na 2 month pregnant ah iruken enku romba use full ah irunthuchu ❤❤❤❤❤
@sowmiyasuresh831 Жыл бұрын
Congratulations Me also 2Month
@manishnisha291 Жыл бұрын
❤
@karthiganandhu7511 Жыл бұрын
Mee also 2 month congrats dears
@rajeshravi3339 ай бұрын
Hi suggest good gynaecologist in Chennai.. which doctor ur seeing????
@Asha_456df4 ай бұрын
Epothulairuthuu apti irukanum ...which month
@Nilani143 Жыл бұрын
மது புகையிலை சுய இன்பம் இதெல்லாம் இப்போது ஆண்களுக்கு அதிகம் அதை மாற்ற முயற்சிப்பதில்லை... ஆணின் விந்தனு ஆரோக்கியம் இல்லையென்றால் குழந்தை எப்படி நல்லா பிறக்கும்
@Manithan.Tamilnadu3 ай бұрын
சோதனை மேல் சோதனை தான் நல்லது நடக்கும் போது வரும்,,,மற்றபடி ஒன்னும் இல்ல ,,,,ரொம்பவே கஷ்டம் ,,,,மூன்று முடிச்சு போட்டாலே முடிஞ்சுது சோலி🫣
@girijamalar31602 ай бұрын
ரொம்ப நன்றி. Correct time la nan ithu parthu தெளிவான மன நிலை கு வந்தேன் . 🙏🙏🙏
@arunbrucelees344 Жыл бұрын
கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமை இருக்க வேண்டும் ஒருவருக்கொருவர் கோபம் வரும் பொழுது விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது ஆனந்தி மேடம் சொல்வது போல் ஆரம்பத்தில் எல்லாம் சரி செய்து விடுங்கள் அவர்கள் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சிரித்த முகத்துடன் நானே அவர்கள் பேசியதை அவர்கள் முகத்தில் தெரிகிறது அதன் மலர்ச்சி பூ அவர்கள் சொல்வது போல் உங்கள் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் உங்களுக்கும் உங்கள் குழந்தை வருங்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ❤😊😊❤😊❤😊😊❤ அருமையான பதிவு பிரகதீஷ் அண்ணா❤😊😊❤
இதை சரியா செய்யாததினால் தான் இன்னைக்கு என் முதல் குழந்தை சரி இல்லாமல் போனது caring time இதைப் பற்றின புரிதல் இல்லை very depression எனது மாமியாருடன் சண்டை சரியான சாப்பாடு இல்லை don't planning i for pregnancy இதைப் பற்றின புரிதல் கொடுத்ததற்கு நன்றி
@s.lourdumary515810 ай бұрын
மிக்க நன்றி மா... அருமையான பதிவு. 30 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை
@nithyapalanisamy1723 Жыл бұрын
Am pregnant now... Thank u for the gud information❤
@dhatchayani.r1199 ай бұрын
Yelarukum pregnant aagitu baby ah parthuka avangla parthuka aal ilanu problem. But enaku pregnant aagradey problem dan .... marriage aagi two years mela aagudu....mil romba different. Baby ndra expectation hey kidaiyadhu. yelaaa velaiyum seiyanum. Thalli poiruku sonnalum enna dan samaika soluvanga. but baby thanaa nikkum treatment la pogadha soluvanga. ...verupaarukum age 30 aaga pogudhu ...enaku last year baby ninnu heart beat ilama abort panen ipo varaikum kasta padren baby thangala....enoda nilamai yarukum varakudadhu....and pregnant aagitu ungluku yarum Ilanu ninaichikadenga ..unga vaithukula unga pappa irukanga so avanga ta pesunga....avanga ta pesitey cook panunga pesitey home works lam panunga .. avangla vida periya support yarum ila...ipdi pandradala avanga growth um nalarukum...but negative peoples pathi gossip pesadenga....ungluku pidicha visayanglaye pesunga ...❤❤❤ Al the best for new mommmies...u will all soon get a baby angels and prince...
@revathi3697 ай бұрын
You stay with your husband on ovulation and stay in your moms house till delivery kandipa naladhu nadakum kolandhayum unglala happya vachika mudium
@keerthanakeerthana19273 ай бұрын
Don't worry sister ❤️
@sudhab1645 Жыл бұрын
நான் கர்ப்பமாக இருக்கும் போது என் கணவரிடம் உங்க அண்ணி என் மனசை கஷ்டபடுத்தி பேசினாங்க சொன்னேன் என் அண்ணி அப்படி பேசமாட்டாங்கனு என்ன அடிக்க வந்தார் நான் சொல்வதை காதுக்கொடுத்து கேட்கல இது 45வது நாள் நடந்தது டெலிவரி ஆகும் வரை இதை நினைத்து நான் depression la irunthen கடைசியில் 7மாதத்தில் குழந்தை பிறந்தது.
@poojapatjanarthanan2343 Жыл бұрын
Baby epdi erukanga sis pls reply panunga
@sudhab1645 Жыл бұрын
@@poojapatjanarthanan2343 நல்லா இருக்காங்க கும்பிட்ட கடவுள் கைவிடல.
@poojapatjanarthanan2343 Жыл бұрын
@@sudhab1645 nailathu sis enakagavum pray panikonga na 8 month preganantah erukan apa aapa enakum depression aguthu
@sudhab1645 Жыл бұрын
@@poojapatjanarthanan2343 நல்லபடியாக குழந்தை பிறக்க வாழ்த்துக்கிறேன். ஃபோனில் யாரிடமும் பேசாதீர்கள். Depression vendampa.
@krishnakrishna6234 Жыл бұрын
Nanum tha 7masathula porantha
@nalini.2023 Жыл бұрын
She is amazing... Her face spreads a lot of positivity....
@nirmalaraghu163710 ай бұрын
Thankyou so much Anna and mam enaku epa oru pirithal vanthu iruku Nan pregnant ah iruken enimel yaru ethu sonnalum Nan react pannama en baby ah happy ah vachikanumnu thank you ❤❤❤
@radhikaselvam5296 Жыл бұрын
Ungala theditu irunthen.. I did most of the things for my first baby..and output is 80 % for my daughter.. Followed ur things in my first pregnancy.. I want to give 100 to my second one.. From last 2 days I was searching
@nakamani.snakamani.s57323 ай бұрын
புருஷ maargal எங்கே மகிழ்ச்சியாக இருக்க விடுகிறார்கள் ஒரு பெண் conceive ஆக இருக்கும் போது.எப்பவும் தன் இரத்த உறவுகளை மட்டுமே போற்று வாகள் தன்னை மட்டுமே நம்பி வரும் மனைவியை ஒதுக்கி விட்டு
@anushaquinston8682 ай бұрын
Don’t worry
@shruthikkak1240 Жыл бұрын
Very good mam .. plz take a session for college students becoz this generation is so stressful with studies and career... nobody give these kind of knowledge... lets make the next gen healthy...
@vssumathisureshkumar9406 Жыл бұрын
S u r right sis. Neraya suicide cases iruku. Correct a decision eduka theriyama suicide pandranga.
@priyankas-mv5yb Жыл бұрын
Thank you so much Madam 🙏
@umamaheswaria8378 Жыл бұрын
Very clear explanation mam... I expecting like this baby but my situation is not good ... many pregnant ladies are facing problems ... no one understand the truth
@Its_me_pramilavignesh Жыл бұрын
Nejama rmba rmba important aana vishayaththa rmba azhga actual ah enaku correct time la solli irukinga anna indha vedio enaku rmba useful ah iruku kandipa indha vedio vah na en husband kuda sendhu again paarpan.. hope avar purunjiparu nu namburan
@jaijona5686 Жыл бұрын
Normal and cesarean Pathi positivity la oru show podunga na... Ipa lam niraya cesarean aahuthu...so niraya mothers itha ninachu romba feel panranga
@sunildivya4660 Жыл бұрын
I have more torcher in my pregnancy because of our family members its join family but god gifted me good and healthy baby mam but what ur saying is true.
@meenumurugaesan40709 күн бұрын
Anupava unmai.. physically and mentally strong ah irukarathu rimba important
@kokilaannamalai46512 ай бұрын
Anna pregnant erukum pothu 1. books read pannalam 2. Time spend 3. Eppadi pasanum baby kitta ethukum tips kudunga
@anuhappytohelp Жыл бұрын
People's channel people's programmes❤❤❤ Thank you doctor,thank you everyone in theneer idavelai,love you guys❤
@AshwinM-nx6lk7 ай бұрын
Dei nanba ne pana program le itha worthable nu solva enaku second baby ithu 3 month pregnenta iruka inime nanum itha followup pandra thankyou soooo much
@kalidassarumugam1806 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.
@ptselvi Жыл бұрын
My husband always blame me and scold me for everything, for example, காக்கா கத்துன கூட அதுக்கும் என்ன திட்டுவாரு apram epdi positive ah iruka mudium i am in a toxic relationship 😩
@arundathiveeraraghavan7691 Жыл бұрын
😂 be bold and throw him back....he is not Godfather normal person.
@archana152011 ай бұрын
No problem,you live happily,it is your life.why should you loose it.
@srik27124 ай бұрын
Be understandable and ignore everyone behaviour because what ur what ur behave it goes to ur baby ...
@vjAksh10 ай бұрын
I'm 1 month pregnant ena en husband kela irukura glass eduka sonnathuke 😂sariyana kathu kathuna sema sanda Apram normal agita Bcoz namale kasta padurom mudiyama ivanga vela vela vaikurangalenu Nanu en husband uhm tha thaniya irukom bangalore la Ena ipo pathuka yarume ila 😢oru vaiku rusiya samachi poda kuda yaru ila work panna avlo kastama iruku papa vayuthukulla irukurathu nalla theriyuthu En mommy vanthu one month irunthuttu poiruvanga 😢 1St pregnancy but nanga love marriage kuda ila arrange enamo na odi poi marriage pannita mari pathuka kuda yaru ila Confirm ana 4 th day vey husband kita solli alutha 😢na iruka yaru vena na pathukuranu sonna avan mattum tha enaku Mamiyar sariyana alu athu native la iruku na pregnant ah iruka nu therinju varala En frd uhm ipo pregnant avala kuda pathuka yaru ila ava mamiyar kuda irunthute avala thaniya samaiyal panna sollita pavam Ava husband nalla love oda iruparu but avaluku work panni tharathula En husband dress la avan tha wash pannuva Husband oruthar nalla pathukita pothu pregnancy wife ku stress agavey agathu ❤
@benazirbasheer4710 Жыл бұрын
Don't react, but respond - super mam
@parentingwithsharan Жыл бұрын
Mam epayum pola unga interview always positive Especially neega pregnancy pathi pesum bothu alvo lovely mam 🔥... Intha 30 mins video eh avlo positive and energetic.. my positive guru always❤ Theneer idaiavelai u guys are rocking 🔥
@christinechandran38098 ай бұрын
Perfectly explained… especially the analogy of the 4 different couples filling the tub of the child. In the last 7 mins… all the best to all mothers planning and current
@mariyammariyam74146 ай бұрын
என் மாமியார் நான் கொஞ்சம் கூட சந்தோஷமாக இருக்க கூடாது அப்படி சந்தோஷமாக இருந்தா புடிக்காது 6 வருஷம் கழிச்சு கர்ப்பமாக இருக்கேன் ஸ்டிச்சிங் போட்டுயிருக்காங்க இப்போது 24 சண்டை போடுறாங்க வயிறு இருக்குற குழந்தையும் சேர்த்து சபிக்கிராங்க .
@jeikanumdamarah43553 ай бұрын
Anga irunthu vanthrunga Amma veetuku
@GangadeviDevi-xi2uqАй бұрын
Kandipa kashta ma irukum atha kovam varum tha , ana athalam kandu kathingaa , mamiyar na apdi tha oru sila per,, namaku namma baby tha important ok 😊 happy ah irunga
@karthikkutra7001 Жыл бұрын
My heartfelt thanks to the "endorphin queen" doctor and theneer idaivelai youtube channel. I'm in my 12th week of pregnancy. This is a much needed video for me and pregnant women like me. Thank you so much from the bottom of my heart 😇🙏🙏
@tamilspeak90709 ай бұрын
Pls do one more interview with her and I felt she was a patient friendly doctor, go-ahead madam, congratulations.
@marikanianuprabha9156 Жыл бұрын
Romba nalla iruku intha content
@anjugammeenu254710 ай бұрын
Truly valid question he asked and clear explanation
@sharmag7575 Жыл бұрын
Superb mam I really enjoyed... Thank u sooo soo much.. ur way of speaking marbles
@lathabalak89525 ай бұрын
குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தண்டனைகள் பற்றி வீடியோ போடுங்க
@meritawilson8598 Жыл бұрын
Interviewer good grasping power 😊 God bless.
@abiramiabirami2694Ай бұрын
Nan ippa 2month pregnant iruken, aana en husband sister 3sister family oda inga vanthu stay pani irukkanga en husband nan personal la ethavathu sona ellaru kittayum solluvanga ithanala engalukulla fight vandute irukum 2days i am not eat food , but my husband avanga sister ku parota , chilli chicken vangitu vanthu tharanga but iam pregnant women i am eat
@ManikaviyaKaviya-t7b3 ай бұрын
En first baby pregnancy time la nan strees la irunthan mrg agi 1 month la pregnant agitan pregnant agitanu test pani paatha anaikey en vedula problem achu athula irunthu ava 1 year birthday varaikum nan family issues face panitan pregnancy la stress la iruntha athu nama baby ku than problem namaku tension koduthavanga nallathan irupanga but en papa ku niraya problem because en stress papa ku affect agi iruku so athuvey enaku innum kastama iruku epa varaikum athu ava kitta nan pakuran so mostly pregnancy la namala suthi iruka sila loosungala kandukama iruklnga nan pana thapa panathinga
@SaiSai-v9p9rАй бұрын
Thanks sis
@mahalakshmi95805 ай бұрын
Super 🎉இந்த காலக்கட்டத்திற்கு தேவையான பதிவு ❤
@SukiAnjali10 ай бұрын
Really super mam ungka speech super ipppthan pregnancyku ready akkum pothu ungka vedio paththathu rompa help ah irukku thanks mam
@geeechannel..822615 күн бұрын
Doctor Aanandi madam, your speech is really very very useful and helpful for my family. You are really great madam ❤❤❤7/1/25 GeeGee
@ragavand1033 Жыл бұрын
Really super evolo amount kuduthalum intha valu content kidakathu super mam big salute mam
@vssumathisureshkumar9406 Жыл бұрын
Thank you so much for this video. I loved to watch this. Nalla oru positive vibes varudhu. Enakum joint pain iruku. I had to run for my family. Family ku thevayana ellamey orutharey seiyum bodhu kashtama iruku. Andha kashtamum after the age 43 dhaan feel panen. Neenga soldradhu correct dhaan mam. Enaku ipo kaal veekam dhaan problem pannudhu traveling, walking panum bodhu veengudhu. Romba neram nikkum bodhu veengudhu. Now I am 49 health problem idhai thavira edhuvum illa. Normal work baadhikudhu. Endha doctor a paakradhu nu puriyala. Romba varushama sidhdha doctor a dhaan edha irundhalum consult pandren. Edhavadhu suggestion irundha sollunga
@mahalakshmiv9014Ай бұрын
om shivaya namga om nanum aptitha mem om anpe shivam thank you sir enaku evlo kastam erunthalum avangalaiyum nan happy ya vachipa om anpe shivam ❤
@leoleo-sf8kl Жыл бұрын
great applause to the doctor wonderful episode and explanation mam so sweet of u doctor thanks to thenner idaivelai kudoos do lot of interview and create awareness
@padmavathi64877 ай бұрын
இருவருக்கும் மிக்க நன்றி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@pandiyan124 Жыл бұрын
பெற்றோர்களின் முகத்தையும் உடல் அமைப்பையும் சார்ந்தே குழந்தை பிறக்க என்ன காரணம்..??
@Akalyanithyaworld Жыл бұрын
நானும் வேலை சொந்தம் ஏமாற்றம் கணவர் கூட சண்டை மாசமா இருக்கும் போது இப்போ என் பெண் குழந்தை கு மரபணு குறை சொல்லிட்டாங்க... நம்மால நம்ம குழந்தை கு இப்டி னு இன்னும் கஷ்டமா இருக்கு....
@iyappansoniya3979 Жыл бұрын
My baby kuda😢
@Akalyanithyaworld Жыл бұрын
@@iyappansoniya3979 உங்க பேபி நல்லா இருக்காங்களா சிஸ்டர் என்ன பிரச்சனை 😭
@senthilnathanraj6301 Жыл бұрын
Hi sister .. please be relax and do more prayers and be happy sister ...
@Vmammals Жыл бұрын
There is many reasons for genetical problem. Don't feel it is ur fault. U r not reason.
@Akalyanithyaworld Жыл бұрын
@@Vmammals thank u sister
@hemalatha5136 Жыл бұрын
Mam romba nanri, sir unga teamku nanri,indha 30 mins enakku romba value aana time
@sudhalakshmi1168 Жыл бұрын
Useful video...gained knowledge.. am 4 months pregnant
@darathimary6618 Жыл бұрын
Superb interview, quality questions and answers. Mam explanation was wonderful. It is very useful and important information for me. Keep rocking theneer idaivelai team.
@sdevibhavani7 ай бұрын
Excellent episode. Pls provide details of the speaker. Thank you!
@PalanivelchitraPalanivelchitra7 ай бұрын
Super Anna.....Entha vedio yannaku romba useful..eppadi oru advice yarrum yannakum solla la Entha pregnant time la Eppa useful la erruku Tq Anna
@Afeefa1208 Жыл бұрын
Organic cotton napkin for sale XL size- 18 pads-Rs-90 only XXL size- 16 pads- rs 100 only.. Any body wanted??
@tamilstn2444Ай бұрын
Ulagathulaye tharamana video idhuvathaan irukkum ...
@bonduworld...355 Жыл бұрын
En pregnant timela na happy ah ila ena happy ah vum iruka vidala adhan ipo en kolandhaiku developmental delay iruku physiotherapy kuttitu poitu irukom en kolandha dhan ipo kasta paduran yar yar pana thappukulam avangala naladhan irukanga ana naangadhan happy ilama irukom so pregnant timela sandhoshamah irunga idhunala nambaluku endha prblm varadhu vaithula irukura kolandhaikudhan badhipu
@TamilSelvi-ux7vy Жыл бұрын
Cort sis
@kokhilap3308 Жыл бұрын
Such a wonderful video. Thank you theneer idaivelai teem
@ptselvi Жыл бұрын
En husband oda behaviour naala enaku paithiyame pudikira mari iruku
@sumijaraja26 Жыл бұрын
Very good explanation mam.. teenage parenting video podunga mam.. and teenage healthi food videos podunga mam...
@lathaarivalagan3455 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் மேடம்😊😊
@saranyathangam9232Ай бұрын
So informative and excellent session. Thank you Mam❤
@nandhinipriya5528 Жыл бұрын
Super na thanks na condippa ennoda character change pannikuva thanks na
@kabirami4517 Жыл бұрын
Sema concept Anna .....mam speech Vera level Anna ....
@sureshsha7896 Жыл бұрын
Ellathukkum Karanam yarukkum eppo ellam porumai ella athan karanam porumai ya irruntha ellam marum nallathu nadakkum🙏
@saravanan-rh5bc Жыл бұрын
Enaku 8 month eN husband nalla pathuketranga
@vellaisamyraja2538 Жыл бұрын
thank u sooo much brother and madam... happy roll very important for everyone life.. ❤
@sskalaicrafts4309 Жыл бұрын
Very useful for me ❤❤❤❤ Thank you for sharing this video🎉🎉🎉 Thank you doctor & bro
@vijiganesh2816 Жыл бұрын
எல்லாருக்கும் இதெல்லாம் அமையாதுங்க.....😢😢😢😢😢
@gvgv2018Ай бұрын
No words super speech mam ❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sujithasekar14688 ай бұрын
Such a nice vedio..thank you so much mam and theneer idaivelai team...we can feel the positivity while watching 😊
@mahithamahitha9113 ай бұрын
Thank you so much for sharing such a great positive video .keep rocking
@varshidharshi Жыл бұрын
Very useful video. Pls Family members support pregnant women🙏 that's very important. Love ❤ is calming a women always. 😊
@umadev6077 Жыл бұрын
Mother in law support and encouragement is very important
@umadev6077 Жыл бұрын
Please help to create mass awareness for sanction orders 12 maternity leave plus 12 months maternity leave along with salary even for probation period clerks officers sub staff members and from the post of savenger workers upto to cabinet post for feeding mother's milk and take care of self and family members for healthy generation today tomorrow and forever
@umadev6077 Жыл бұрын
😊
@umadev6077 Жыл бұрын
Kindly help to create mass awareness to provide nutritional food supplements nuts fruits and vegetables right from infants from mother's womb kindergarten school children upto college going students to avoid mal nutritional children births and deformities mentally retardant children transgenders social sigma births and deformities mocked by the society and the government. Please help to pass on to each and every one on the earth Whether rich people or poor people deprived desperate no one is taking healthy food and supplements and always skip breakfast.since both husband and wife have to work to lead a decent life and also the cost of living is too much.
@kalaivinothkannan929310 ай бұрын
What a speech mam,so great.each and every information is so useful to make a healthy generation.
100000% true words ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gowthamishanmugam3827 Жыл бұрын
Neenga ivlo effort potu answer pana vendiya avasiam ilai nga ..you people really good at ur space...nama epudi nu yaruku proof pana vendiyathu ila ...you people are njoying ur family time....and we actually love to see ur daughter alaparaigal videos...keep post more videos ..lead a Happy Life ❤❤❤❤❤
@vinothdaniel739 Жыл бұрын
GOD BLESS YOU 🙏 THANK YOU
@suriyamithran865011 ай бұрын
Super speech good interview mam
@freetime6930 Жыл бұрын
Very useful video thank you for the good information
@mahathara2162 Жыл бұрын
Use full information mam.preterm baby padhi soluga.enna madhri irrugurA parents good and helpfull information irrugum sir ...atha video poduga.avuga fulla development video poduga sir...
@bhuvaneswari.sbhuvans6378Ай бұрын
Mam, I think Ella harmones um correct level la irundha than pregnant aha mudiyudhu nu.
@JothiC-q1k2 ай бұрын
Thank you mam ur speech very useful my life everything thank you so much❤
@hemamani3546 Жыл бұрын
அருமையான பதிவு .. நன்றி அண்ணா🎉
@randya.s58337 ай бұрын
Yaru support tu ella madam ,not even Amma or brothers , I'm all alone alone with my 2nd pregnancy, my mom itself fighting with me till she knew I'm conceive, what a cruel world we r in