நான் சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக சேமிப்புக்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கி வைத்துவிடுவேன்.சேமிப்புக்கு போக பாக்கி தொகையை அன்றாட செலவுக்கு பயன்படுத்துவேன்.சிறு துள்ளி பெரு வெள்ளம் என்பதை என் மனதில் நிறுத்தியுள்ளேன்.
@alliswellks68729 ай бұрын
நானும் அப்படித்தான் சம்பளம் வந்த அன்றே சேமிப்பு க்கு ,சீட்டுக்கு , என்று எடுத்து வைத்து , ஒரு மாதம் கையிருப்பு தொகையை வைத்து, சில மாதம் குருணை அரிசி, ரேசன் அரிசி, என்று பயன்படுத்தி செலவை குறைக்க முயற்சி பண்ணுவேன்.
@kasimelur50737 ай бұрын
❤
@deeksha14695 ай бұрын
Super
@meenakumarimanica701115 күн бұрын
Super
@arunbrucelees3449 ай бұрын
வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டிய மிக அற்புதமான கருத்தை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் அண்ணா பின்பற்றுங்கள் உங்கள் வாழ்க்கை மிக அழகாக இருக்கும்😊😊❤❤
@karthi74509 ай бұрын
ஆக இந்த 4 தப்ப பன்னதாலதான் நான் பணக்காரன் ஆக முடியாம போச்சா 🔥🔥🔥🔥
@selvam0079 ай бұрын
Middle class people. Most common mistakes bro
@Pandiyanmuthu-ff5ep9 ай бұрын
சூப்பர் தோழர்களே.. நான்கு தகவலும்நம்மைநன்றி...
@Punitharxavier9 ай бұрын
வாழ்க்கைல என்ன பண்ணாலும் முன்னேறவே முடியலையா கடைசி வரைக்கும் middle calsstha 😢
@snr94509 ай бұрын
Unmai
@rajaarun16779 ай бұрын
Unmaithan
@vajiyabanu47309 ай бұрын
Yes
@skilergaming84229 ай бұрын
Other countries ponga bro
@redpepper89138 ай бұрын
Start business
@seenur49989 ай бұрын
Government bank Index fund pathi podunga Bro
@karthikn34795 ай бұрын
Very good advice 👍
@lifeisbeautiful91569 ай бұрын
Arumai arumai school matter super plz follow it makkalae❤❤❤❤
Here are some investment plans for your 20% 1. SIP ( Index Fund ) 2. Stocks 3. Digital Gold 4. ELSS Fund for Tax Saving 5. Peer to Peer Lending ( More Interest Rate than FD & RD )
@user-xm1hv4ie799 ай бұрын
Seems u guys are Re-uploaded the 2nd part of the video😮 which I have seen several months B4
@dr.r.suganthi23049 ай бұрын
Be Rocking !!
@rajeshraj66119 ай бұрын
Super
@sugavaneshsugu72869 ай бұрын
Abi bro Stack market solunga indmoney😂
@nithyakrishnamurthy87329 ай бұрын
Savings mattum patthdhu panatha insurance potta 3 times return varum
@manikandanutthandan73649 ай бұрын
👌
@KarthikThangam-f4y9 ай бұрын
50/20/30 Rule, எல்லாருக்கும் செட் ஆகிறது இல்ல brother... நா ஒரு டிரைவர், எனக்கு சம்பளம் 20k ல இருந்து15k உள்ள இருக்கும்.இதுல எப்டி நான் இந்த rule fallow பண்ண முடியும்...
@hellostar32909 ай бұрын
Super question ❓❓
@dhilipprasanna8639 ай бұрын
Whatever possible, try little by little slowly bro..try SIP minimum 500 each month
@ManiArul-y1r7 ай бұрын
Semma tips bro
@suresh68329 ай бұрын
Ethula tha savings and invest panarathu clear ah solunga . Atha matum yaru sola materanga... sip and stock na la onnu purila
@nithyakrishnamurthy87329 ай бұрын
Lic podunga bro exampl e monthly 4000×16 years it gives back 27 lacs beo
@abishek_252 ай бұрын
@@nithyakrishnamurthy8732epdi bro?? Konjam explain panna mudiyuma?
வீடியோ ஆரம்பிக்கும் போது படபடனு ஆரம்பிக்கிங்க அது நல்லா இல்ல எதார்த்தமா இருக்கனும்
@mastertheblaster60619 ай бұрын
Nanum ippadi than monthly 10k selavu mattum panni appadiye vazhkaya ottitu irukken ladt 5,6 years ah . Ana nan panakkaran onnum agalaye bro😂😂
@racsagan43799 ай бұрын
Kadan illa nale panakkaran tha bro
@coolsbsb5 ай бұрын
@@racsagan4379 very true bro
@umapanneer57539 ай бұрын
Super
@subharangan42907 ай бұрын
Super bro
@sureshkumarsureshkumar66849 ай бұрын
Ter is no job is permanent anywhere … other than all are correct only .
@hajamaideen39939 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@balanv61979 ай бұрын
In continuation to this video, I prefer to deep dive and explain about 3M principles to get into this mode of savings and investment & make it as a habit with a positive mindset. Let me know if we can catch up and execute the next video. Commercial terms can always be discussed. - Thanks / Balan. ( Note: Yes, I know .....video discussion in my mother tongue, Tamil ).
@DeepaDiya-d5d9 ай бұрын
15000 monthly salary how save money for tips
@dhilipprasanna8639 ай бұрын
Rent+food+others exp - assume as 10-11k. Rest 1-1.5K plan for health insurance minimum monthly wise, SIP- 500. Balance 3K, u can plan savings or any emergency expenses. Atleast plan to save 10-20 percent of salary