தெளுவுக்குள்ள நூங்கு ஊத்தி குடிச்சி பாருங்க சுவை அருமையா இருக்கும்
@ramana229310 ай бұрын
Super
@jcoimbatore8045 Жыл бұрын
பணை ஏறும் அண்ணன் உடல்வாகு ஸ்பைடர் மேன் மாதிரி இருக்கு... டாப் டக்கர் 👌🏻👌🏻👌🏻💪🏻
@sshamelchakaravarthi Жыл бұрын
பதநீர் fans
@NithishvaranBalan Жыл бұрын
பனைமரம் ஒரு பொக்கிஷம்.
@sathiyaseelan4169 Жыл бұрын
அரசு இந்த பாணம் விற்றால் கைது செய்கிறார்கள் மதுப்பானத்தை கொடுக்கிறது மக்களுக்கு விடியல் அரசு 😢
@debra6968 Жыл бұрын
பானம்*😊
@nikolateslatechnicalelectr3730 Жыл бұрын
பனை இயற்கை தந்த மருந்து, இயற்கை தந்த மது 🍷, இயற்கை தந்த வீடு, இதுபோன்று பனையின் பயன்கள் அதிகம், பனைமரம் நம் நாட்டின் என் சொத்து
@nikolateslatechnicalelectr3730 Жыл бұрын
விடில் அரசு மட்டும் மது 🍷 விற்கவில்லை, தமிழ் நாட்டின் வருமானம் மே 🍷 தான், எந்த ஆட்சி அமைந்தாலும் மது விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும், மதுவிலக்கு என்பது வெறும் வாய் வார்த்தை யே , இது என்றும் சாத்தியமில்லை, மதுப் பிரியர்கள் இருக்கும் வரை , மது விற்பனை நடந்து கொண்டே இருக்கும், இதை அரசால் மட்டுமல்ல , அந்த ஆண்டவனாலும் மாற்ற முடியாது, அன்று முதல் இன்று வரை மது 🍷 என்பது மனிதர்களிடையே பழக்கத்தில் உள்ளது, என்றும் மாறாது, இறைவன் இடத்திலும் மது உண்டு, ஒவ்வொரு மதத்திலும் மது உண்டு, 🍷 இன்றி அமையாது உலகு.
@KonguSandiyar Жыл бұрын
@@nikolateslatechnicalelectr3730 ❤
@rajam8703 Жыл бұрын
டேய் அது எந்த அரசு வந்தாலும் இதே பிரச்சனை தான் அது என்னடா ஆஊனா விடியல் அரசுனே சொல்லுறீங்க
@Mohamed-wk4jk Жыл бұрын
எங்கள் சிறுவயதில் கோடைவிடுமுறை என்றாலே நொங்கு தேடி கிளம்பிவிடுவோம்….. மரத்துல இருந்து இறக்குன பதனி குடிக்குறதுன்னா வேற லெவல்😊
@sathish_sk_01 Жыл бұрын
கள்ளு my favorite 😍
@JEYAKUMAR-crp Жыл бұрын
ஆனா ஒண்ணு, பதநீரை விட *கள் ரொம்ப நல்லாருக்கும்*
@austinsam786 Жыл бұрын
😍😍😍 my dear crush, Thumb finger use panni sapdunga... 😂😂 Comedy ah iruku.. 9:31 டயர நல்ல shape பண்ணிட்டு அதுல முள்ள வச்சு ரஸ்னா பாக்கெட் மடிச்சு tyre கூட attach பண்ணிட்டு ஓட்டும் போது புல்லட் sound வரும் 😂 Race la Bangama irukkum namma vandi.. 😅 11:45 பதணி குடிக்க போரோம் 😂
@sathish_sk_01 Жыл бұрын
மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி 👍🏻
@rajaraj-mn4sg Жыл бұрын
NANUM BANAYERITHAN IPPA ARMY LA IRUKAN NANAUM 3 YEARS AHA MARAM YEARNEAN BROUD TO MY JOP 🌴
@KANNATHASANK-ck1dg Жыл бұрын
My brother பனையேறி பார்த்தா❤❤❤❤❤
@Aravindhkumar- Жыл бұрын
Legend Partha 🌠
@m.rameshprakash3549 ай бұрын
மதுபான கடை மூடிவிட்டு இந்த மாதிரி இயற்கை பாணங்கள் விற்றால் நாடு உருப்படும் 😂😂😂
அண்ணா உடல் உறுப்பு தானம் எப்படி பன்னு வது என்று வீடியோ போடுங்க
@poojavelmurugan2698 Жыл бұрын
90's kids car 🚗 in summer time that is nungu vandi 😅😅😅
@sankarganesh121 Жыл бұрын
வெள்ளை காச்சி, கருப்பு காச்சி என்று நுங்கு ரகம் இன்னும் நெறய ரகங்கள் உண்டு
@nallaiyanallaiya5818 Жыл бұрын
தங்கச்சி நிங்கள் குடிக்கும் பதிநீர்ல சுன்னாம்பு அதிகம் அதனால் தான் அப்படி இருக்கிறது
@DuraiPalam8 ай бұрын
பதநீர் இறக்கும் அண்ணன்மார்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@AjithKumar-cm1if Жыл бұрын
பனை மரத்தில் இருந்து வருவது கள்ளு... பதநீர் ஒரு கலப்படம்...
@m.sasikumarmedialivetech4887 Жыл бұрын
அக்கா பணம் மரத்தடியிலிருந்து பால் குடித்தாலும் கள் குடிப்பதாக சொல்லுவாங்க 😊
@Sureshsftwtech Жыл бұрын
Really I like it more... ❤❤ my native available but in city not available 😮
@t.marimuthu7408 Жыл бұрын
பனையிலிருந்து கிடைக்கும் அனைத்துமே அமிர்தம்தான் என்று பனையைப் போற்றுகிறான் நம் அண்ணன் சீமான்......ஒரு தலைவன் சாராய விற்பனை செய்கிறான்...அவன் அரசனா.. அரக்கனா...
@சேவகன்செந்தில் Жыл бұрын
மனிதர்களின் நிறத்தைபோல தான் நுங்கின் கலரும் சிறப்பு சிறப்பு நண்பா
@sakthivel-c5u9 күн бұрын
சக்திவேல் ச
@manikandansugu8932 Жыл бұрын
அக்கா நீங்க சாப்பிட்ட நுங்கு பெயர் வல்லரசு காய் எங்க ஊர் பக்கம் அதோட பெயர்
@Kitchentasty1439 ай бұрын
Ippomthan na Mumbai la kallu kudichidai intha mge ah pannuren ..nice❤
@arunbrucelees344 Жыл бұрын
அருமையான பணி தொடரட்டும் வருடத்தில் நான்கு மாதம்😊
@shanmugams2975 Жыл бұрын
Kallu kudi ootambuku romba nallathu summa super a irukum....
@krithikk7977 Жыл бұрын
Naan thirumudivakkam LA dhaan irukkaen. Nalaiku padhaneer order Panna poraen
Woww Wowww....Sooperrrr....Thanks for the video and showing wer we can get பதநீர்!
@rajunithya211 Жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@satheeshp17209 ай бұрын
பதநீர்,தெழுவு இரண்டும் ஒன்றுதான் கள்ளு தா வேற சுண்ணாம்பு போட்டா தெழுவு சுண்ணாம்பு போடலைனா கள்ளு தென்னை மரத்துலயும் இரண்டும் எடுகலாம் பனை மரத்துல சீசனுக்கு மட்டும் எடுகலாம் தென்ன மரத்துல anytime எடுகலாம்❤ எனினும் உங்கள் பதிவு நன்றாக இருந்தது❤
@vinothbuvana Жыл бұрын
பனைமரத்து ஊரு காரன் பனை மரத்துக்கு பேர் போன ஊரு.. ராம்நாடு..
@polakarasavilleyam20217 ай бұрын
குடி காற சனல்😂சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதல்ல
@radhikaradhika4237 Жыл бұрын
Arputhamana pathivu great job congratulations🎉
@ngswamy9862 Жыл бұрын
அது என்ன பையா அண்ணா அல்லது சகோதரா என பேசுங்கள். மற்றபடி அருமை.
@chithrachithu3213 Жыл бұрын
Super sistar pathanir 👌👍🙏💐
@iswarsvg93388 ай бұрын
எங்கள் ஊரில் பனை அதிகம் உள்ளது ❤❤
@SPIDEY992 Жыл бұрын
"இங்க பாத்தீங்களா" சுகந்தி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@RamuRamu-bu3sbАй бұрын
🎉
@dineshtech_2528 Жыл бұрын
12:17 seen spr 😂😅😂
@onlystatus1889 Жыл бұрын
அந்த அக்கா 90s அ இருக்கும் 😂❤️
@Samarun333 Жыл бұрын
Chennai velachery la neraiya pana maram irubdhuchu adha ippa illama pannitanga.. Ippa anga phoenix mall iruku....
@anistermahesh7376 Жыл бұрын
This is real taste... really very good for health❤
@arunbrucelees344 Жыл бұрын
பலரும் பயன் அடைவார்கள்
@venkateshraja7178 Жыл бұрын
Naanga chinna vayasu la ore oru tayaru vachu vandi seivom athula sound la kuda vara maathiri set panni veladuvom
@murugaprabhu7405 Жыл бұрын
சூப்பரா இருக்கும்
@yuvi_love2god10 ай бұрын
நன்றி...
@navamani5379 Жыл бұрын
I am biggest fan for you
@brindhad778710 ай бұрын
Thank you
@SureshSuresh-xp6cz Жыл бұрын
Super de chellam........ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagaraj9382 Жыл бұрын
ஐ லைக் பதநீர்😋😋😋
@radanboy9320 Жыл бұрын
பனை 😍
@AjithKumar-bf7ks Жыл бұрын
Bendu vaaai daaa antha soda buddy ponnu😂😂😂😂vaai side vanguthe😂😂😂
@jcoimbatore8045 Жыл бұрын
10:50 என்ன Bodyயா... செம... Athletic Body. வாழ்க தமிழர் மரபு ❤
@YogesWaran-qp4sc8 ай бұрын
Pudukkottai pakkathula engaum irruntha sollunga
@prabu_selvam Жыл бұрын
Location please
@santhoshrider7348 Жыл бұрын
1:19 "தெளிவு" என்ன ஒரு ஆழமான பொருள் கொண்டத் தமிழ்ச்சொல்!
@thinkpositive9432 Жыл бұрын
Enga veetula naraiya maram iruku... Time than illa sapida...
@arunbrucelees344 Жыл бұрын
அருமையான பதிவு 😊
@sankarganesh121 Жыл бұрын
வாழ்த்துக்கள் விஷ்வா அண்ணா
@Arjunarjun-ec6uq7 ай бұрын
எங்ககிட்ட 100 மரம் இருக்கு மரம் ஏற ஆளுளிள்ளை😄😄😄
@vicky-ed3nc7 ай бұрын
why sunnambu?
@silambarans19949 ай бұрын
நீங்க குன்னத்தூர் ஏரியா தான
@jameerkhan618 Жыл бұрын
This video was taken near kundrathur near my house
@l.senthilkumar265310 ай бұрын
Innaku dhan padhurupa pola😂
@satyaupsbatterysolar7732 Жыл бұрын
அக்கா பையன் சொல்லாதீங்க தம்பி என்று சொல்லுங்க இல்ல சகோதரன் சொல்லுங்க நாம் மாற்றத்திற்கான விதை நன்றி அக்கா வணக்கம்
ஆண்டவனே நி இருந்தால் சொல்லு பலர் அறிவை எல்லாம் கெடுக்குது அடா கள்ளு,, from srilanka
@sharfudeen1235 Жыл бұрын
Jack Daniel's fans Like❤
@KootanChoruVirunthu Жыл бұрын
Great video
@DineshDinesh-em3tm2 ай бұрын
பனையேறி பார்த்தா😅
@ArunKumar-vn5gq Жыл бұрын
Cuteness overloaded ❤❤❤❤PRIYA forever ❤❤❤❤
@RameshBabu-ve1bg Жыл бұрын
வாழ்த்துக்கள் சூப்பர்
@SuperANANDABABU Жыл бұрын
Ur voice super ya
@vasanthsiva1149 Жыл бұрын
Kalapadamaana pathanee ya Vida suthamana kallu melu. Why ban kallu ?
@avkubendran2527 Жыл бұрын
Super medam...
@karthi_kwi Жыл бұрын
Super noongu vandiii😅
@banubasha3947 Жыл бұрын
Arumai 😅😅😅
@bismibismi9945 Жыл бұрын
First comment🥰
@deepakmanishvar Жыл бұрын
Great
@sudhakarsudha-ie5hx Жыл бұрын
சகோதரி செகண்ட் அண்ட் வண்டி வாங்கலாமா வாங்க கூடாதா அது பற்றி ஒரு வீடியோ போடுங்க கவர்மெண்ட் ல பழைய வண்டி எல்லாம் உடைத்து ன்னு சொன்னாங்க உண்மையா பொய்யா அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க
@newworld5693 Жыл бұрын
செகன்ட் வண்டி வாங்கலாம் ஆனால் அந்த வண்டி எந்த மாதிரி பயன்படுத்தி இருப்பார்கள் என தெரியாது பழையது என்றாலே சிறிது செலவுதான் ஆகையால் உங்கள் கையில் பணம் இருந்தால் புதிய வண்டி வாங்கலாம்
@dineshkhan5828 Жыл бұрын
Super
@vijayramya8871 Жыл бұрын
Calories details pls.
@ramyasri8549 Жыл бұрын
Water purifier pathi oru video podunka Na
@abiramimahalingam5408 Жыл бұрын
Super 👌
@vdrfacts9612 Жыл бұрын
𝐌𝐘 𝐁𝐑𝐎𝐓𝐇𝐄𝐑..❤
@srinivasansrinivasan3571 Жыл бұрын
If kallu not harm to health, society must sale for drinkers for the welfare of people... who can protest?
@sundargavarai8333 Жыл бұрын
Ithu vellakaachi nu solluvom enga oorla
@latestlikevideos279 ай бұрын
காள்ளு ஓரு நாள் வைத்து குடிக்கலாம்
@maahiorganics Жыл бұрын
Useful
@vinoth952810 ай бұрын
Location
@anandilangovan4598 Жыл бұрын
Cute..
@yuvarajs9281 Жыл бұрын
இதில் போதைமாத்திரை போட்டு விற்றால் உன்னை கொஞ்சுவாங்களா.
@ARK5995A Жыл бұрын
Keela pota vilundhurum nu pala meka pottaru😅😅.
@KaviKriz Жыл бұрын
I was searching this so long ...thank you..but in their site there is no option to place order ...🙄
@Aravindhkumar- Жыл бұрын
You can call directly n place the order👍🏼🙏🏼
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥