உங்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் அது மிகையாகாது 🙏🙏
@sivanathansangili13982 жыл бұрын
உங்கள் பதிவு தான் எனது எண்னம்.
@yuvaraj64232 жыл бұрын
Apo 2k pottu vittu nandri sollunga
@saransuresh97972 жыл бұрын
@@sivanathansangili1398 yyy
@saransuresh97972 жыл бұрын
@@sivanathansangili1398 fn
@sathishsat94522 жыл бұрын
பப்பாளி பழம் ரெண்டுமே ஹைபிரிட் தான். நாட்டு பப்பாளி பழம் ல விதைகள் இன்னும் அதிகமாக இருக்கும். சுவை, naturally பழுத்ததால் சாப்பிடும்போது உடலில் எனர்ஜி பூஸ்ட் ஆனா மாதிரி இருக்கும். இதே ஹைபிரிட் என்றால் இனிப்பாக இருக்கும், வயிறு மட்டுமே நிறையும். உடலில் எனர்ஜி பூஸ்ட் ஆகாது. நான் சொன்னது எல்லா நாட்டு பழங்களுக்கும் பொருந்தும்.
@mathan96742 жыл бұрын
True.... Video la vara rendum hybrid papaya tha.
@ManiDiviDhanya95147 ай бұрын
Correct
@playpiano22642 жыл бұрын
Need Part 2 on the same topic about other fruits and vegetables as well.
@Paviimini2 жыл бұрын
Yes
@keranemarson87132 жыл бұрын
Yes
@Manju_20312 жыл бұрын
Yes
@lourdurajan64762 жыл бұрын
@@Manju_2031 Pp
@onlineboutique56252 жыл бұрын
Yes, pls
@insuvaicookery46022 жыл бұрын
நாட்டு கத்தரிக்காய் மற்றும் காய்கறிகளை கண்டுபிடிப்பது பற்றி போடுங்கள் . நன்றி மிக பல 👌👍
@rafinijamudeen84082 жыл бұрын
Hybrid பழங்கள் சாப்பிடுவதால் என்ன பிரச்சனை வரும் என்று ஒரு வீடியோ போடுங்கள்
@Spiritual_content2 жыл бұрын
போட்டே ஆகனும் 🙏
@suresh-aj2 жыл бұрын
Entha prechaniyum varathunga nalla sapdunga
@i5Logan2 жыл бұрын
Google செய்து பாருங்கள். சில உண்மைகளும் நிறைய பொய்களும் வரும்.
@mr.dkinfo47872 жыл бұрын
@@suresh-aj cancer varum...innum sila pirachanaigal varum
@SasiKumar-qs9sd Жыл бұрын
விதையில்லாமல் சாப்பிட்டால்,விதையில்லாமல் போகும் னு, சொன்னாங்க...🙄😳😄
@Ramesh_Kumar19872 жыл бұрын
Please continue the food products video more and more. It is very useful to all nowadays...
@gopinath30082 жыл бұрын
இதே தலைப்பில் வாழைப்பழம் பற்றி ஒரு சிறிய வீடியோ போடுங்க அண்ணா மிகப் பெரிய அளவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது இன்றைய வாழைப்பழம் . தயவு செய்து😫🙏🙏
@trulybala2 жыл бұрын
Please...தயவு செய்து அனைத்து பழங்களுக்கும் கண்டு பிடிப்பது பற்றி பதிவு போடுங்கள் குறிப்பாக கருப்பு திராட்சையை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி பதிவு போடுங்கள் அதன் மேல் வெள்ளை கலரில் ஒன்று உள்ளது அது என்னது என்று சொல்லுங்கள்
@padmapriyat6392 жыл бұрын
Paneer graphs கேட்டு வாங்கவும்.
@arunbrucelees3442 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா எல்லோரும் பயன்படுத்தினால் அருமையாக இருக்கும் பணம் வாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும் ஆனால் இப்பொழுது நாட்டு பழம் விரும்புவதை விட ஹைபிரேட் பலத்தை தான் அதிகம் விரும்புகிறார்கள்
@sivanathansangili13982 жыл бұрын
அருமையான அவசியமான சரியான கால சூழ்நிலை பதிவு தம்பி. அடுத்த தலை முறை தலைக்க விதையுள்ள பழங்கள் சரியான தேர்வு,
@dineshethiraj4772 жыл бұрын
Super , Can u pls inform on some more fruits such as watermelon, orange, mosambi , lemon
@dr.gvibushanan39422 жыл бұрын
விதையுள்ள பழங்கள் அனைத்தும் மனித விதைப்பைக்கு மிக மிக நல்லது ஏனென்றால் விதைப்பையில் சுரக்கக்கூடிய விந்தணுவுக்கு தேவையான உயிர் சத்துக்களையும் தாதுக்களையும் கொடுக்கிறது. அது போலவே தர்பூசணி பழத்தையும் விதையோடு சாப்பிடுவது மிக நல்லது விதையுள்ள கருப்பு திராட்சை மிக மிக நல்லது விதையுல்ல வெள்ளரி மிக மிக நல்லது இப்படி நம் மரபு சார்ந்த நாட்டு காய்கறிகளை பழங்களை விதியுடன் சேர்த்து சாப்பிடும்போது மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை நன்மையே தருகிறது. ஆரோக்கியமாக இருப்போம் உடல்நலம் பேணுவோம்.
@srikarthi53982 жыл бұрын
இன்னும் நிறைய பழங்கள் போடுங்க nanba
@creative.sparkz2 жыл бұрын
மிக்க நன்றி🙏 மற்ற பழங்களைப் பற்றியும் கூறினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
@MsSaranya112 жыл бұрын
Thanks Anna இதே போல more fruits organic vs hybrid differ சொல்லுங்க
@naseebinthmohamedmohamed26962 жыл бұрын
Yes
@SamJosephGodManJ2 жыл бұрын
One more video on other fruits like Orange, Bananas, Mango, and Vegetables as well please.
@Jeya532 жыл бұрын
Kindly post a video on seasonal fruits and vegetables month wise as hybrid is available throughout the year.10 years back we ate specific fruits is summer,rainy and winter season but now the scenario has changed.Many fruits and vegetables are available in all months of the year
@BusinessDevelopmentchannel2 жыл бұрын
Society nallathu solli irukkingka....... வாழ்த்துக்கள் 🎉🎉❤️
@roshanro12 жыл бұрын
Apple ku solalame useful aa irukum👍
@முயற்சிசெய்-ண3த Жыл бұрын
அருமையான காணொளி மிக அவசியமான தெளிவான காணொளி இது தோழர் அருமையாக விளக்குகிறார் மகிழ்ச்சி அனைத்து குழுவிலுக்கும்👏👍
@Ragupathy0072 жыл бұрын
இந்த சேனலில் நான் பார்த்து மிகவும் பயனுள்ள ஒரு வீடியோ இதுதான் அனைவருக்கும் நன்றி
@roseerosee20542 жыл бұрын
அருமையான பதிவு பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா உங்கள் அனைவருக்கும். இலுமினாட்டிகள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா நன்றி வணக்கம்
@najiyaac84722 жыл бұрын
உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி இந்த காலத்துல ஹைபிரிட் பழங்கள் அதிகமாக உட்கொள்ளுவதால் தான் குழந்தையின்மை பிரச்சனை வருகின்றன
@aravindrudrashani9262 жыл бұрын
We need a more fruits comparison And also vegetables And thanks a lot
@unavukaadu2 жыл бұрын
வணக்கம் @Theneer idaivelai உங்களின் முற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் குறிப்பிட்ட இந்த சில விடயங்களை வைத்து எளிதாக வித்தியாசம் காணலாம் நாட்டு பழங்கள் எது, ஹைபிரிட் பழங்கள் எது என.. ஆனால் இந்த யுக்திகள் 7-8 வருடங்களுக்கு முன்பே காலாவதி ஆகிவிட்டன.. மக்கள் நாட்டு பழத்தை விரும்புவதை பார்த்த வணிகம் இன்று நீங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு ஹைபிரிட் பழங்களின் வகைகள் மாற்றப்பட்டு உள்ளன... உதாரணமாக , ஹைபிரிட் பப்பாளியில் மிக அதிக விதைகள் உள்ள வகைகள் உள்ளன, அதே சமயம் உண்மையான நாட்டு பப்பாளி சில கால நிலையில் விதைகள் இல்லாத பழங்களும் தரும். மாதுளையில் நீங்கள் சொன்ன, வெள்ளை கலந்த ஒடுக்கு வாங்கிய பழங்களிலும் ஹைபிரிட் தயாரிப்பு களம் கண்டு விட்டன என்பதே கசப்பான உண்மை. கொய்யாவில் நீங்கள் சொல்வதும் பொருத்தி பார்க்க முடியாது., ஏனெனில் நல்ல வழ வழப்பாக பளீரென இருக்கும் நாட்டு கொய்யா ரகங்களும் இங்கு உள்ளன.. 36 வயதினிலே படத்தில் நீங்கள் பார்த்த காட்சி போல், *ஈ எறும்பு மொய்க்கும் பொருட்கள் தான் நல்லது என நீங்கள் நம்ப துவங்கும் பொழுது* அதனை எப்படி செய்வது என இந்த வணிக உலகம் கண்டறிந்து இருக்கும்..!!! திரு ஹீலர் பாஸ்கர் போன்ற பல நல்ல உள்ளங்கள் தொடர்ந்து நமது கடலை எண்ணெய் நல்லெண்ணெய் என சரியாக பயன்படுத்தத் துவங்குங்கள் என சொல்லி முடிக்கும் பொழுது கடைகளில் செக்கில் ஆட்டிய சுத்தமான கடலை எண்ணெய் என கடலைப் படம் போட்டு கிரிஸ்டல் கிளியர் ஆக க்ரூட் ஆயில் விற்கக் கிடைப்பதும் இங்கேதான் என்பதை நாம நினைவில் கொள்ள வேண்டும். அட என்னதான்பா தீர்வு என கேட்க தோன்றுகிறதா ????
@coolclean59182 жыл бұрын
MohanRaj right person to address this issue, vazthukal bro…
@vallaboy246 Жыл бұрын
அருமை ரொம்ப முக்கியமான அறியாய் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி . நன் அதிகம் பழம் வாங்குபவன் .
That's really useful. Kindly do provide details on other fruits and vegetables as well.
@sambamurthys56392 жыл бұрын
Please put another video for Apple , orange,etc
@i5Logan2 жыл бұрын
நாட்டு மாதுளை எங்கேயும் விற்பதே இல்லை. ஹைபிரிட் பழங்கள் வரும்போது நாட்டு பழங்களை மக்களும் வியாபாரிகளும் புறக்கணித்து அது காணாமலே போய்விடுகிறது. நாம் இனி ஹைபிரிட் பழங்களை புறக்கணித்து நாட்டு பழங்கள் அதுவும் இயற்கை உரத்தில் விளைவிக்க பட்ட நாட்டு பழங்கள் உண்டால் மட்டுமே நம் ஆரோக்கியம் மேம்படும். இல்லையேல் நம் மரபு அணுவும் மாற்றம் பெற்று விடும்.
@Nagarajram-rf8ox2 жыл бұрын
சூப்பர் sago இதுவரைக்கும் எனக்கும் தெரியாது ஆனா இப்போ தெரிஞ்சிகிட்டேன்