Ganesh Thirai Arangam, the last surviving movie tent in Tamil Nadu

  Рет қаралды 1,838,736

The News Minute

The News Minute

Күн бұрын

Пікірлер: 708
@RajKumar-hc8nv
@RajKumar-hc8nv 5 жыл бұрын
நல்லது ஐய்யா பழமை மாறத உங்கள் திரையரங்கம் மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்
@தங்கம்சேனல்
@தங்கம்சேனல் 5 жыл бұрын
ஏழை மக்களும் படம் பாக்கணும் என்ற உங்கள் மனசுக்காகவே உங்கள் திரையரங்கம் மட்டும் இல்லாமல் உங்கள் குடும்பத்தாரும் நல்லா இருப்பாங்க வாழ்த்துக்கள்
@Rain-Rain1974
@Rain-Rain1974 5 жыл бұрын
அருமையான வாழ்த்து
@palanipsr5409
@palanipsr5409 5 жыл бұрын
Semma boss
@jayamsenthil3624
@jayamsenthil3624 3 жыл бұрын
Very nice
@advocaterajadurai
@advocaterajadurai 5 жыл бұрын
Naanum antha theatre vanthu padam paarkaanum. En aasai.... Thank you
@nagaanand6207
@nagaanand6207 5 жыл бұрын
En aasaiyum ithutha bosd
@Raja-tt5bf
@Raja-tt5bf 5 жыл бұрын
நிச்சயம் உங்கள் திரையரங்கிற்கு நான் வருவேன். பழைய? நினைவுகள் கண்முன் வந்து சென்றது. ஒரு நாள் இந்த இந்த உலகம் உங்களை பெருமையாக பேசும். நல்ல பதிவு நன்றி.
@ranjithjithran3982
@ranjithjithran3982 5 жыл бұрын
Super enakum antha feel iruku kandippa naun varuven sir
@nepolianmathan7775
@nepolianmathan7775 4 жыл бұрын
Ungal thiraaiyarakirku naan varuven thalaiva..
@vmnmano
@vmnmano 2 жыл бұрын
நிச்சயமாக இதை தொகுத்து வழங்கிய குழுவிற்கு நன்றிகள்
@seangify
@seangify 5 жыл бұрын
DTS 7.1.. well done.. some well known theatres dont even have 7.1.
@rohanm2394
@rohanm2394 5 жыл бұрын
Right said. In a theater like this to get 7.1 sound is a big thing. Really well done.
@chinnasathish3856
@chinnasathish3856 5 жыл бұрын
இப்ப நெனச்சாக்கூட என் கையில் உள்ள ரோமங்கள் சிலிர்க்கிறது.
@iamnastyguy
@iamnastyguy 5 жыл бұрын
Appo Shave pannidu ..
@chinnasathish3856
@chinnasathish3856 5 жыл бұрын
Joke
@muthuthangavel3145
@muthuthangavel3145 4 жыл бұрын
Super cinema theater tks 💙💛❤️💜♥️💐🌟🌹💃🥇💕🏘️🚦👪💞👌💋🏆🎁🛤️🕉️🎊📻🧠🕳️
@vadakkansstayalert
@vadakkansstayalert 3 жыл бұрын
@@iamnastyguy 😂😂😂😂😂
@bollywoodcrazies
@bollywoodcrazies 3 жыл бұрын
Such a good news
@parthiban7485
@parthiban7485 5 жыл бұрын
This is the original theatre.. 👍💪
@ganeshrvgk
@ganeshrvgk 5 жыл бұрын
In 1988, I paid 45 paise for sand sitting class. Bench is 75 paise and steel chair is Rs.1 and cushion chair is Rs1.50 in Coimbatore. That was a fun to watch the movie like that.
@yaaro4471
@yaaro4471 5 жыл бұрын
This is near to my house 🙏 I have seen all Hollywood movies here ...
@nagendrainfinitheist3372
@nagendrainfinitheist3372 4 жыл бұрын
Bro can I get the owners contact no.it is for shoot purpose
@jillasekar6917
@jillasekar6917 4 жыл бұрын
Endha oor
@TheBatman37905
@TheBatman37905 3 жыл бұрын
Neenga endha area bro nan thiruvalam
@parthibank7002
@parthibank7002 3 жыл бұрын
tell ur address bro i dont know which place
@sekarajith2756
@sekarajith2756 5 жыл бұрын
நம்பவே முடியல எங்க ஊர்ல டென்ட் கொட்டாய் தூக்கி 15. வருசத்துக்கும் மேலாச்சு.....நன்றி
@muthukumar9532
@muthukumar9532 5 жыл бұрын
I watched lot of times 8years ago🔥 7rs ticket, free parking 🔥🔥🔥🔥
@mageshambathur6917
@mageshambathur6917 5 жыл бұрын
2019ல் 25ரூபாய் Ticket...... All the best.....👏👏👏👏
@mahimshaik6494
@mahimshaik6494 5 жыл бұрын
ఓపెన్ థియేటర్ lo ఇలా చూడాలని ఆశ
@SureshSuresh-qz9gq
@SureshSuresh-qz9gq 5 жыл бұрын
Ma ooruki randi bro
@gladinguna2500
@gladinguna2500 3 жыл бұрын
Meru ea vuru
@mahesskg9758
@mahesskg9758 3 жыл бұрын
@@SureshSuresh-qz9gq A ooru meedi
@bashaalli4507
@bashaalli4507 6 жыл бұрын
I like this theater
@nalanish
@nalanish 5 жыл бұрын
மண்ல உட்காந்து படம் பாக்குறது, அதுவும் பெரிய திரையில், ப்ச் 👌 அற்புதமய்யா... வாழ்த்துகள்
@mekiruba2302
@mekiruba2302 5 жыл бұрын
Screen looks very big and good.
@1Dorayaki3005
@1Dorayaki3005 4 жыл бұрын
Aama adhula yechi thuppi vechiduvanuga yerumbu vandhu pudungu
@shrimpedia4429
@shrimpedia4429 2 жыл бұрын
Unfortunately for the past 2years this theatre is shut down due to this pandamic and some difficulties said by owner Ganesan😢😢😢😢
@psych7776
@psych7776 Жыл бұрын
Now is it open ??
@shrimpedia4429
@shrimpedia4429 Жыл бұрын
@@psych7776 Don't know current status....
@psych7776
@psych7776 Жыл бұрын
@@shrimpedia4429 it's closed bro ,saw another video 😓I wanted to experience it but unfortunately it's closed
@shrimpedia4429
@shrimpedia4429 Жыл бұрын
@@psych7776 So sad, but need to accept it😔😔😔
@vijaydce4060
@vijaydce4060 5 жыл бұрын
உங்கள் தியேட்டர்ல நானும் படம் பார்தேன் இப்ப இருக்கிற காலகட்டத்தில் உங்க மனசு யாருக்கும் வாராது மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@samzero00james
@samzero00james 5 жыл бұрын
90s was the best period. I watched Karuppu Nila in a tent in Bangalore at the age of 3 or 4 and the memories are still fresh. Technology does not match the happiness we experienced back in the olden days with limited science.
@JustPostingOnly
@JustPostingOnly Жыл бұрын
Indeed true
@samzero00james
@samzero00james Жыл бұрын
@@JustPostingOnly yes my friend
@rebal3001
@rebal3001 Жыл бұрын
Golden words
@samzero00james
@samzero00james Жыл бұрын
@@rebal3001 yes sir. Advanced technology is only leading to destruction and chaos.
@smerekt
@smerekt Жыл бұрын
Also can not replace actors with technologies.
@prashanthgowthaman7021
@prashanthgowthaman7021 5 жыл бұрын
I also want to see a movie in that theater
@jayakumardio591
@jayakumardio591 5 жыл бұрын
I also bro
@ssuresh8839
@ssuresh8839 5 жыл бұрын
mee too :-)
@muthuthangavel3145
@muthuthangavel3145 5 жыл бұрын
Very good tks sister
@vinaybharadwaj4289
@vinaybharadwaj4289 3 жыл бұрын
I live in Bangalore but very soon I will visit this talkies! Watching a movie on a big screen sitting on the floor is gonna be a different experience altogether! In Bangalore, roof top movie shows are organized for which they charge 400-500 rupees per person (needless to say, we have to sit on the floor and watch the movie!) Here with that amount of money an entire joint family can get the same experience!
@MMaheshThakur
@MMaheshThakur 5 жыл бұрын
I support this type of theatre. This type of cinema must be metro cities more and more. I'll love to go there.
@sanasafa5398
@sanasafa5398 5 жыл бұрын
One time I'm sitting in tent cinema , Madurai outer side in my childhood , nice feeling and good, thanks for remember this memory
@hussainrahiem2406
@hussainrahiem2406 5 жыл бұрын
எங்கள் மதுரை விளாங்குடி பாண்டியன் டூரிங் டாக்கீஸ் மலரும் நினைவுகளாக மனதில் வந்து போகிறது. விநாயகனே வினை தீர்ப்பவனே என்ற பாடல் துவங்க டிக்கெட் கொடுத்து நீலக்கடல் ஓரத்திலே என்ற பாடல் முடியும் தருணம் படம் துவங்கும்.அப்போது ஒடும் ஓட்டம் இன்னும் மறக்கவில்லை.
@justbe3708
@justbe3708 5 жыл бұрын
மதுரை பாண்டியன் இன்னும் இருக்கிறதா?
@gurusamy9002
@gurusamy9002 5 жыл бұрын
15 வருடம் முன்பே மூடப்பட்டு விட்டது
@rajeevirajeevi6118
@rajeevirajeevi6118 4 жыл бұрын
நான் முதன் முதலில் டூரிங் தியேட்டரில் MGR ன் அடிமைப்பெண் படம் பார்த்தது வாழ்வில் மறக்க முடியாதது வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் நாடோடி மன்னன் இரு கோடுகள் ஆலயமணி ஏகப்பட்ட திரைப்படங்கள் இரவு 2 வது காட்சிக்கு நானும் நண்பனும் சைக்கிளில் 6 மைல் பயணித்து பார்ப்போம் திரும்பும் போது காடு புலியமரம் வழி நெடுகிலும் பேய் பயம் திகிலுடன் அனுபவித்த இன்பமான இளமை பருவம் 1975 ஆம் வருடம்
@Raja-tt5bf
@Raja-tt5bf 5 жыл бұрын
உங்கள் திரையரங்கதின் சரியான விலாசம் கிடைக்குமா sir?
@yaaro4471
@yaaro4471 5 жыл бұрын
Vellore bus stop la erangi, katpadi bagayam number 1 bus la erunga , 4Rs ticket , Thorapadi MGR selai bus stop ticket kelunga ... Anga irunthu walkable distance Ganesh tentu kottai
@asbbasha2437
@asbbasha2437 5 жыл бұрын
@@yaaro4471 thavarana bus roottai solliteenga.bus no1 katpadi to bagayam mattume.poottuthakku selvatharku bus root 7,7a,b,s,t,v agiya busgal velloril irundu sellum .velloril irundu 12vathu kilometeril than pootu thakku enra oor varum.
@karpagamkarpagam4206
@karpagamkarpagam4206 5 жыл бұрын
Bus root Vellore old bus stop la irundhu 7 f7 7j so many bus iruku.... poottuthaku kelunga ..... poottuthaku bus stand la irundhu walk-up distance...I think 100 miters .....I'm also poottuthaku village
@Seeman_Tambitaa
@Seeman_Tambitaa 5 жыл бұрын
Puttu Takku NH Junction left 100mts right side
@Seeman_Tambitaa
@Seeman_Tambitaa 5 жыл бұрын
Arcot to Vellore via puttutakku Junction left 100 mts right side showen this bueatyful teater.
@pavithran3426
@pavithran3426 5 жыл бұрын
வணக்கம் நண்பர்களே என் பெயர் pavithran !!! நான் பிறந்தது Vellore மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் இல் பிறந்தேன் !!! ஆனால் வளர்ந்தது எல்லாம் விருபாட்சிபுரம் தான் 6 வருடத்திற்கு முன்பு தான் சென்னையில் settle ஆனேன் !!! நான் இங்கு பார்த்த கடைசி திரைப்படம் சிவ கார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை தான் மிக அருமையான மற்றும் எளிமையான திறந்த வெளி திரை அரங்கம் 2 காட்சிகள் மட்டுமே ஒட்டுவார்கள் !!! மிகவும் நன்றாக இருக்கும் குறிப்பாக மழை காலத்தில் மிக அருமையாக இருக்கும் !!! கணேஷ் திரை அரங்கம் பற்றி காணொளி வெளியிட்ட KZbin channel ku எனது மனமார்ந்த நன்றி !!! மிக முக்கியமான ஒன்று இங்கு 5 முட்டை bondaa மிக நன்றாக இருக்கும் !!!
@karthickmaster
@karthickmaster 5 жыл бұрын
Hi bro... Enakum intha theater theriyum.. Na kalavai mulluvadila iruka apcas colleage la tha padichen...
@BalajiSathyaMoorthyconnect
@BalajiSathyaMoorthyconnect 5 жыл бұрын
நானும் திருப்பத்தூர் தான் ஜீ உங்கள் காமெட்டை படித்தால் மெய்சிலிர்க்கவைக்குது
@pavithran3426
@pavithran3426 5 жыл бұрын
@@BalajiSathyaMoorthyconnect அற்புதம் நண்பா !!! நீங்கள் எங்கு தங்கி இருக்கின்றீர்கள் ???
@pavithran3426
@pavithran3426 5 жыл бұрын
@அருண் பிரசாத் மிக்க மகிழ்ச்சி !!! நண்பா
@mekiruba2302
@mekiruba2302 5 жыл бұрын
Wow ! Super Sir.
@andrewsandrewsandy1702
@andrewsandrewsandy1702 5 жыл бұрын
அட நம்ப ஊரு கனேசன் தியேடர்...😀😀😀 நம்ம பூட்டுதாக்கு ... வாழ்த்துக்கள்..
@sprabhakaran4898
@sprabhakaran4898 3 жыл бұрын
ஆள் ஆளுக்கு நம்ம ஊரு தியேடட்டர் தியேட்டர் னு சொல்லுரிங்க. ஆனா‌ எந்த ஊரு தியேட்டர் டா.
@sivabala3959
@sivabala3959 Жыл бұрын
Adress sollunga naangalum varrom pls
@dhanasekar5763
@dhanasekar5763 5 жыл бұрын
👍👍👍👌👌👌🙏🙏🙏 நன்றி அய்யா இந்த நல்ல குணம் உள்ள உங்களுக்கு நானும் என் குடும்பத்தாரும் எனது நண்பர்களளும் மணமார வாழ்த்திகிரோம் 👍👍👍👌👌👌🙏🙏🙏 by. DHANA SEKAR. Thirupur 🙏🙏🙏
@gunae8054
@gunae8054 5 жыл бұрын
Old memories
@sankarg1065
@sankarg1065 5 жыл бұрын
your passion towards cinema is great. Thanks for English subtitles as i can't understand Tamil.I also remember my childhood days.I watched lot of movies in this type of tents.Now any way they are history.
@rohanm2394
@rohanm2394 5 жыл бұрын
Well said. U r lucky bro to watch movies in such tents. I have never seen any movie in such tents. Since i am from city . There in past we had only single screens & now multiplexes have taken on single screen. Like these tents in village, In cities the single screens are shutting down & becoming a history.
@vegetasan8052
@vegetasan8052 5 жыл бұрын
When I watched movie in tent theatre it was 25 years back with my grand father.. I am amazed this theatres still exist..
@sattas5889
@sattas5889 5 жыл бұрын
Yesterday I went to this theatre with my friends...😍😍
@siranjivib4015
@siranjivib4015 4 жыл бұрын
idhu enga iruku ....endha ooru
@dayatec
@dayatec 2 жыл бұрын
Best memories ❤️❤️ for all⚙️ Thanthai Periyar Government Institute of Technology, Vellore students.⚙️ 5 rooba theatre It was very good experience watching movies like 300 , Pokkiri, Sandakozhi during college days. After finishing some tight record note writing tensions having Vellore thorapadi mutta semiya, parotta and MC VSOP 2 cutting, then enjoy the movie with friends night show.
@canbumani2447
@canbumani2447 2 жыл бұрын
I studied in TPGIT,VELLORE IN 1995.I STAYED IN A PRIVATE HOSTEL.THEN GOT MY RECOUNSELLING TO P.S.G.TECH,COIMBATORE.BUT MEMORIES OF THIS COLLEGE IS STILL THERE.NICE TO HEAR FROM YOU.
@thishathisha3675
@thishathisha3675 2 жыл бұрын
Yes bro naanga daily enga poitan thunkuvom
@mkumaresanmkumu2423
@mkumaresanmkumu2423 5 жыл бұрын
எங்க கண்டமனூர் தியேட்டரு பேரும் கனேஷ்தான்.சூப்பரா இருக்கும்.அதெல்லாம் ஒரு காலம்.28 வருசம் ஆகிப்போச்சு.
@gopisihmct
@gopisihmct 5 жыл бұрын
Patchiraja theatre nyabagam irukka bro?
@SunShine-ql5zf
@SunShine-ql5zf 5 жыл бұрын
This will become trend again after 20 years
@sagarkiccha5585
@sagarkiccha5585 3 жыл бұрын
More 19 years to go
@அமுதன்இனியவன்
@அமுதன்இனியவன் 5 жыл бұрын
தொரப்பாடி கணேஷ் தியேட்டர்.. இங்கே தான் நான் ஓரம்போ படம் பார்த்தேன்.. நல்ல அனுபவம். Old memories of TPGIT students .
@sivabala3959
@sivabala3959 Жыл бұрын
Full adress sollunga bro
@sainagula7769
@sainagula7769 5 жыл бұрын
Memories will never die...
@vickichumuk
@vickichumuk 2 жыл бұрын
absolutely amazing. I hope historical locations like these survive the test of modern day multiplexes. It was great to see that the theatre had all modern equipment like Qube projection and 7.1 sound. Vazhga
@zaheerzaheer9318
@zaheerzaheer9318 5 жыл бұрын
எனக்கும் அந்த தியேட்டர்ல படம் பாக்க ஆசையா தான் இருக்கு
@Manoj0613
@Manoj0613 5 жыл бұрын
Old is gold...u can't get those days...nowa generation sucks...
@sreejithvaleryil9593
@sreejithvaleryil9593 5 жыл бұрын
🙏Old is Gold
@Ak03n
@Ak03n 5 жыл бұрын
Old is gold! but how come today's generation sucks?
@venkatr56
@venkatr56 5 жыл бұрын
Manoj Kiran LoL:) ‘old is gold’ for the generation that comes from that ‘old’... you know what I mean?
@priyammusicpark6797
@priyammusicpark6797 4 жыл бұрын
A/c theater ஆயிரம் வந்தாலும் இப்படி ஒரு சுகம் மனதிற்கு கிடைக்காது
@venkateshnarayanaa
@venkateshnarayanaa 3 жыл бұрын
இந்த திரையரங்குகளில் கிட்ட தட்ட 100 படம் பார்த்து இருப்பேன்.. இளமை கால 15 வருடங்கள் முன்பு இங்கு தான்.. அருமையான சூழல் தியேட்டர்
@mohamedsheik4816
@mohamedsheik4816 5 жыл бұрын
1980களில் பாண்டிச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் பெயர் கண்ணம்மை எனப்படும். அந்த திரையரங்கில் 25,35 பைசா காசு கொடுத்து தரையில் அமர்ந்து திரைப்படம் பார்த்த நாட்கள் என் நினைவில் வந்து போகின்றது.
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
இதையெல்லாம் அழியாமல் காக்கவேண்டும்... அரசாங்கம் இவர்களுக்கு வரிவிலக்கு , மின்சார கட்டண சலுகை அளிக்க வேண்டும்! 👍👍👍
@balabala-lv6cw
@balabala-lv6cw 2 жыл бұрын
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் அருணா தியேட்டர் அருமையாக இருக்கும் 90 s ல
@vellaisamys2961
@vellaisamys2961 2 жыл бұрын
வயது 63.எனக்கும் இந்த அனுபவம் உண்டு.தரை டிக்கட் விலை 15 பைசா.
@venkateshvenkatesh2041
@venkateshvenkatesh2041 5 жыл бұрын
Super naan inntha maatheri padam parthathulla
@sureshsuresh.y2419
@sureshsuresh.y2419 5 жыл бұрын
i like this theatre my childhood memories i will see 2 rupes in magestar chiranjeevi muta mesthri move
@bashaalli4507
@bashaalli4507 6 жыл бұрын
Tq the news minute
@NK-World
@NK-World 5 жыл бұрын
Goosebumps, surely I will come one day to your theatre, please don't change this one
@maranmaran2633
@maranmaran2633 5 жыл бұрын
super great thetar and old is gold thanks for
@tkumargstharshan720
@tkumargstharshan720 2 жыл бұрын
ஐயா.நான்.திருநெல்வேலி.ஆனால்.உங்கள்.டெண்ட்.கொட்டாய்பார்த்தபின்.என்.பழைய.கடந்தகால.நினைவுகள்..என்கண்முன்வந்துசெல்கிறது.மேலும்.நான்உங்கள்ஊர்பக்கம்.இருந்திருந்தால்.தினசரிபடம்பார்ப்பேன்.இப்போதுகூட.உங்க.தியேட்டரில்.பார்க்கனும்போல.இருக்கு.காலம்வழிவிட்டால்.அதுவும்.எதிர்காலத்தில்நடக்கும்எனநம்பிக்கை.
@Vk-vc3ed
@Vk-vc3ed 2 жыл бұрын
Palaiya vishayam yelamae azhinjitu varuthu nenachalae kan kalanguthu .....
@selvamm9385
@selvamm9385 2 жыл бұрын
ஆனந்த கண்ணீர் தான் வருகிறது அண்ணா வேறலவல் மகிழ்ச்சி அண்ணா
@Anbesivam510
@Anbesivam510 5 жыл бұрын
இந்த திரை அரங்கத்தை தொடர்ந்து நடத்துங்கள் ஐயா.வாழ்க வளமுடன் நலமுடன்.
@அ.சிவநாதன்அய்யாச்சாமி
@அ.சிவநாதன்அய்யாச்சாமி 4 ай бұрын
Thank you Anna...
@voiceofDsv
@voiceofDsv 5 жыл бұрын
Upgrade aga manam aarntha valthugal
@sharan19rs
@sharan19rs 5 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர வேண்டும்...
@KISHORE1140
@KISHORE1140 5 жыл бұрын
Really felt good thanks for making these kind of video "The news minute"
@adn4597
@adn4597 Жыл бұрын
𝙏𝙃𝘼𝙇𝘼𝙋𝘼𝙏𝙃𝙔
@gangapatlanagaraj8063
@gangapatlanagaraj8063 3 жыл бұрын
Old ways never fade away they keep coming back❤️
@Smass1234
@Smass1234 5 жыл бұрын
pazhamai azhagu !! kaaka pada vendum.
@s.karthi9328
@s.karthi9328 5 жыл бұрын
இந்த திரை அரங்கிற்க்கு ஒரு நாள் போகனும் 😍😘😍
@NEWBORN5555
@NEWBORN5555 Жыл бұрын
இப்போது இந்த டென்ட் கொட்டாய் மூடிவிட்டார்கள்
@Umaptraveller
@Umaptraveller 6 жыл бұрын
nostalgic
@manikandan.r8070
@manikandan.r8070 5 жыл бұрын
Vellore thorapadi la erunce ipa illa
@SadhikbashathSadhikbashath
@SadhikbashathSadhikbashath 5 жыл бұрын
Yes neriya padam nanum parthen thorupadile
@SadhikbashathSadhikbashath
@SadhikbashathSadhikbashath 5 жыл бұрын
Vellore China allapuram
@e.vignesh1718
@e.vignesh1718 5 жыл бұрын
Maratha pazamai
@jagga10
@jagga10 5 жыл бұрын
Excellent clip, wondering if 35mm is still popular in suburban areas of India, love to see more of these type of clips
@lovelyramesh5161
@lovelyramesh5161 5 жыл бұрын
வாழ்த்துக்கள் கணேசன் அய்யா, மேலும் மேலும் இதுபோல் திரையரங்கம் அமைத்து உங்கள் விடா முயற்சியால் நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அய்யா......😍😍😍 க. அய்யனார் விழுப்புரம்
@kaderkhan1748
@kaderkhan1748 4 жыл бұрын
என்ன தான் இருந்தாலும் மணல கூட்டி அதுக்கு மேல உட்காந்திருந்து படம் பாக்குற சுகமே தனிதான். இப்ப நெனச்சாலும் சுகம் தான்.
@logeshkumar2620
@logeshkumar2620 5 жыл бұрын
வாழ்த்துகள் அப்பா
@deenadon2236
@deenadon2236 5 жыл бұрын
edhu einga iruku
@truthwithin9131
@truthwithin9131 5 ай бұрын
Quality of projector is good
@மீராசதிஷ்மீராசதிஷ்
@மீராசதிஷ்மீராசதிஷ் 3 жыл бұрын
மறக்கமுடியாது இது போல மணல்ல உக்காந்து பாத்தது
@manuhegde9963
@manuhegde9963 5 жыл бұрын
You need digital cinema projector Ganesan Sir . And a lil bit training to operate that.
@DineshKumar-ln3zq
@DineshKumar-ln3zq Жыл бұрын
Itha edichitainga avalo thaan mudinchu
@tamilan5553
@tamilan5553 3 жыл бұрын
DTS 7.1 and qube😮😮😮😮😮😮😮😮
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
உங்கள் தொழில் உங்களை என்றென்றும் கைவிடாது ஐயா!!! உங்கள் திரையரங்கத்தில் படம் பார்க்க ஆசையாக உள்ளது.
@ALGRao-vf9ok
@ALGRao-vf9ok 4 жыл бұрын
மிகவும் நன்றி. இன்னும் பழைய டென்ட் சினிமாவை தக்க வைத்ததற்கு. நான் ஆரணியை சேர்ந்தவன். பல முறை டென்ட் சினிமாவை பார்த்து இருக்கிறேன். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sathissathis4883
@sathissathis4883 5 жыл бұрын
பழைய நினைவுகள் அழகான நாட்கள் அருமை
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr 3 жыл бұрын
Great Sir.. Big Thanks for running like a service...
@user-cg7md6ep8s
@user-cg7md6ep8s Жыл бұрын
1:47 thalaiven entry 😅💥
@-sevalkalam8692
@-sevalkalam8692 Жыл бұрын
😂😂😂😂😂
@user-cg7md6ep8s
@user-cg7md6ep8s Жыл бұрын
@@-sevalkalam8692 😅
@Coachantonyfitness
@Coachantonyfitness 5 жыл бұрын
நான் முதல் தடவையாக டெண்ட் கோட்டையில் படம் பார்த்தன் . எஜமான் 😍😍 5 ரூபா கட்டணம் .. கண் கலங்குது இதை பாக்கும் போது 😘😘
@giftciejemimma6220
@giftciejemimma6220 5 жыл бұрын
அருமை.ஐயா.
@DeeGaje
@DeeGaje 4 жыл бұрын
in Indonesia we are call " Layar Tancap"
@sornamsivamani6062
@sornamsivamani6062 5 жыл бұрын
அழகுஅவ்வளவுஅழகு ஐயா தணிச்சிரப்பு மழ்கிழ்சி
@kathirc9643
@kathirc9643 5 жыл бұрын
Ennudiya school days la 4 RS ticket First film muniyandi vilangeal moondram andu
@venkatesank820
@venkatesank820 2 жыл бұрын
திண்டிவனம் மயிலம் ஜெயந்தி டூரிங் டாக்கீஸ் விழுப்புரம் பெரியசெவலை அமுதா டூரிங் டாக்கீஸ் மன்னன் படம் பார்த்த நினைவுகள்
@martinraj1332
@martinraj1332 5 жыл бұрын
I ws lucky enough to watch few movies in one of this kind of theatre in my village.
@GreyBlackD
@GreyBlackD 5 жыл бұрын
Bangalore had plenty of these, namely, RAMA, SRINIVASA, BHASKAR, VINAYAKA, etc., I remember watching Ejaman, Singaravelan, Idhayam, and plenty more. Currently I watch movies in XD and IMAX, can't believe how time changes.
@venkateshvenki1712
@venkateshvenki1712 5 жыл бұрын
I must watch 2.0 in this tent 3d 5d extra d vest. This tent experience is good
@allinall4599
@allinall4599 5 жыл бұрын
என் சிறு வயதில் நடந்த மகிழ்ச்சியை கொடுத்தது இந்த காணோலி
@akrasrahmatullahrahmatulla3969
@akrasrahmatullahrahmatulla3969 Жыл бұрын
பள்ளிகொண்டா மாவட்டம் செதுவாலை கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர் அங்கு 👍💯சரவணன் திரையரங்கில் 🙌🙌🙌🙌🙌ஆபரேட்டராக பணிபுரிந்துள்ளேன் இப்போது அந்தத் திரையரங்கம் இல்லை என்றாலும் என்றென்றும் என் நினைவில் இருக்கும்💋💋👌👌
@தமிழ்பாடல்கள்மட்டும்எனதுபயணம்
@தமிழ்பாடல்கள்மட்டும்எனதுபயணம் Жыл бұрын
இதுமாதினரி தியேட்டல படம் பார்த்தது முப்பது ஆண்டுகளுக்கு முன் இன்று அந்த சந்தோஷம் இல்லை நல்ல படங்களும் இல்லை
@cibirocky668
@cibirocky668 3 жыл бұрын
Super Old Theatre
@vmnmano
@vmnmano 2 жыл бұрын
சினிமா ஜாம்பவான்களே உங்களை உலகு காட்டிய இந்த அரிச்சுவடிகளை எடுத்து கட்டுங்களேன்.
@shameelahmedk8407
@shameelahmedk8407 3 жыл бұрын
Vellore District.. Pernambut leyyum irrukku... Sumangali talkies...
@சர்புதீன்சவுதி
@சர்புதீன்சவுதி 2 жыл бұрын
நானும் #சொந்தமான #தியேட்டர் வைத்திருக்கேன் #தலைவரே #பென் கூயூ பி8 புரோஜக்டர் 🤩😍😃😃
@CHANDRA-HASAM
@CHANDRA-HASAM 5 жыл бұрын
I will visit soon sir
@moorthyguru7854
@moorthyguru7854 5 жыл бұрын
உங்கள் தியேட்டர் தொழில் கூடமல்ல நினைவுகளின் கோவில். நிச்சயம் உங்கள் தியேட்டரில் தரிசனம் காண வருவேன்
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 13 МЛН
Anoor Theatre, Tamil Nadu | SR Seating | Premium Cinema Seating
2:34
SR SEATIING PRIVATE LIMIITED
Рет қаралды 7 М.
#IMAX #70mm #Film #Projector #POV Film Thread & Run @The Maritime Aquarium
8:39