இந்த கூட்டத்தை ஒழுங்குசெய்த Pastor's fellowship Leader ஏனோக்கு அவர்கள் மற்றும் இதில் கலந்துகொண்ட ஊழியர்கள் கேட்டுக்கொண்டதாலும், வீடியோவை வெளியிட்டோம். இதன் மூலம் பலர் ஊழியர்களின் நிலை அறிந்து உதவுவார்கள் என்பதே நோக்கம் 🙏
@prabapraba404914 күн бұрын
வாடகை இடத்தில் சபை நடத்தும் பொழுது சாலமன் அண்ணா ஊழியர்களை தாங்குவது மற்றும் தான தர்மங்கள் செய்வது சாதாரண விஷயம் இல்லை.❤
@christy760614 күн бұрын
இதிலே கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் எல்லா ஊழியர்களுக்காகவும் ஊழியங்களுக்காகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤
@mohamedasarudeen169610 күн бұрын
Great work Pastor.. God bless you and your ministry
@docpremanand13 күн бұрын
Amen. God shall supply all their needs
@patrickyanyedyer839412 күн бұрын
Praise The Lord Jesus Amen
@rubansatkunarajah955313 күн бұрын
God bless 🙏.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை14 күн бұрын
சத்தியத்தின் அடிப்படையிலான எல்லா ஊழியர்களுக்கும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பிதாவாகிய தேவனுடைய சகல ஆசிர்வாதங்களும் நன்மைகளும் பாதுகாப்பும் என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென் அ.டேவிட் மதுரை
@adhishprem403212 күн бұрын
சாலமோன் அண்ணா 🎉❤❤❤ ❤❤❤
@MrJaisonferdinand13 күн бұрын
Great job Anna!
@AS.s_recipes13 күн бұрын
God bless you pastor🙌🙌🙌🙏🙏🙏🙏❤❤❤❤🎉🎉🎉
@jaasaukingslin13 күн бұрын
super anna
@MaryMasolica14 күн бұрын
Praise the lord jesus god bless you pastor and pray for my family to baptism soon pastor Amen 🙏
@hephzibahbeula787814 күн бұрын
Good job
@KarthikKarthikeyan-bh3ih12 күн бұрын
Please go our place to help god bless you and your brother and sister s but also God bless you and your team
@marieviolaaroulmarianadin695513 күн бұрын
Praise to our Almighty God 🙌🙌🙌🙌 We are very proud about you….!!!! U r giving a good example to others U r not only teaching but also u r in action👍🏼 Thank you Brother❤ God bless your ministry abandantly👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💐💐💐💐💐💐
@jeradinmichael538214 күн бұрын
Praise The Lord Jesus Christ.
@ablepaul967613 күн бұрын
Great job
@sangeetha452014 күн бұрын
Glory to God🙏🙏🙏🙏
@jamesarokyaraj978511 күн бұрын
Amen...
@georgefernandes204714 күн бұрын
God bless you pastor 🙏😊
@devasangeetham804014 күн бұрын
Welcome bro 🙏 praise the lord ❤❤❤❤
@nagaraj523914 күн бұрын
பிலிப்பியர் 1 5. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, 6. நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 🎉❤🎉😊
@gracysteno320314 күн бұрын
Praise the paster🙏🙏🙏
@RajaIsraelRaja14 күн бұрын
Gloruly to god
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை14 күн бұрын
இந்த சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் நன்மை செய்யும்படி உனக்கு திராணி இருக்கும் போது அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே அன்றியும் நன்மை செய்யவும் தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள் இப்படிப்பட்ட செயல்கள் மீது கடவுள் பிரயமாயிருக்கிறார் ஏழைகளுக்கு இறங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான் நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக ஆமென் 🙏🎁✝️
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை14 күн бұрын
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் அவனவன் கிரியைக்குத்தக்க பலன் உண்டு 💯👍💯