Thesulavuthe … Singers, Ghantasala & P Susheela … Film, Manalane Mangayin Bhagyam (1957)

  Рет қаралды 132,800

Sundaresan Srinivasan

Sundaresan Srinivasan

Күн бұрын

Пікірлер: 125
@dhanasreelivya9865
@dhanasreelivya9865 3 жыл бұрын
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ தேசுலாவுதே தேன் மலராலே தேசுலாவுதே தேன் மலராலே தென்றலே காதல் கவி பாடவா... விளையாட வா... தேசுலாவுதே தேன் மலராலே மாசிலா இதயமேவிட வாராஇ. ஆ.ஆ.ஆ. மாசிலா இதயமேவிட வாராஇ. ஆ.ஆ.ஆ. மாசிலா இதயமேவிட வாராஇ மது நிலை தவழ்ந்திடும் புது நிலை பாராய். மது நிலை தவழ்ந்திடும் புது நிலையால் மன ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ.ஆ.ஆ. தேசுலாவுதே தேன் மலராலே பாராய்... பாராய் மறைந்து வரும் மின்னலயே பாராய் மறைந்து வரும் மின்னலயே. மின்னுவதேனோ. மேக ராஜான் சுகமேவிட தானோ' உண்மை இதானோ உயிர்கள் வாழ மழை பெய்திட தானோ உரிமையோடு மன வானில் நாமே உரிமையோடு மன வானில் நாமே ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ.ஆ.ஆ.ஆ தேசுலாவுதே தேன் மலராலே ஓ.ஓ... ஓ... ஓடி வா வெண்ணிலாவே இங்கு ஓடி வா வெண்ணிலாவே வருவாய் நிலாவே வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே ஓடி வா வெண்ணிலாவே கண்ணால் பேசும் காவியமே கண்ணால் பேசும் காவியமே காவியமே புகழ் காதல் இன்பமே காவியமே புகழ் காதல் இன்பமன ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் . ஆ. ஆ .ஆ .ஆ தேசுலாவுதே தேன் மலராலே... ஆ... ஆ.ஆ.ஆ. மனதை போல் மலருமே குமுதமே மதுவினில் சுகம் தருமே.ஏ.ஏ... மனதை போல் மலருமே குமுதமே மதுவினில் சுகம் தருமே.ஏ.ஏ... மனதை போல் மலருமே இதயமே உன்னிடமே இதயமே உன்னிடமே இன்பம் பாயும் உன்னாலே என் வாழ்விலே பாயும் உன்னாலே என் வாழ்விலே
@ilamuruguramachandran9629
@ilamuruguramachandran9629 3 жыл бұрын
Thanks Ms. Dhunasree.
@arvindhans3449
@arvindhans3449 7 ай бұрын
I appreciat all the people Who just passed this musical historical song give myhead bowing Rayal salute to them especially now a days singers thaku very much for written here to see all music lovers
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w 20 күн бұрын
What a song.....what a composition... Divine!!
@rsvijayan5943
@rsvijayan5943 Жыл бұрын
One of the evergreen songs! Innocent but deep love expressed as simple and as melodious as could!!
@maheshwariraja7299
@maheshwariraja7299 6 ай бұрын
ரொம்ப இனிமையான பாடல் காந்தகுரல் இருவருக்கும் காலம் கடந்து நிற்கும்.
@saimanikandan3617
@saimanikandan3617 16 күн бұрын
1957 to 2024 Dec 25 !! What a great song !!
@sreeranjith1
@sreeranjith1 3 жыл бұрын
Since 1957 till today people are listening, appreciating this song and composition, in whichever language it was produced, good to see youngsters singing this song. 🙏 To composers and singers.
@murugan6312
@murugan6312 2 жыл бұрын
It's also because of the effect of Hamsanandhi raga 😇
@ram_mankompil4352
@ram_mankompil4352 2 жыл бұрын
In the Hindi version. Kuhu kuhu bole koyaliya,Lata and Rafi have rendered the same to immortality,
@gopalakrishnanrajan9230
@gopalakrishnanrajan9230 Жыл бұрын
i eould rate this song as the best song .. late ghantasala's signature song .. amazing talent .. can listen to it million times .. winderful master piece .. 🙏
@mahalakshmigurumurthy5671
@mahalakshmigurumurthy5671 11 ай бұрын
Very nice song.I got 1 St price in 2 competitions by singing this song
@KarthikKumar-cl8gb
@KarthikKumar-cl8gb Жыл бұрын
Gaanasaraswathi dhanyosmi😍🥰🙏🙏🙏
@prashantsubbaiyan7100
@prashantsubbaiyan7100 3 жыл бұрын
I just remembered the song "enga yen punnagai" from taal composed by Mr.rahman
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
இதல்லவோ சங்கீதஸ்வரமாலை!!ஆஹா! சுசீலா கண்டசாலா!! வித்யாசமான சாங்! முழுசுமே ஆலாபனை !! இது மாதீ சிலப் பாடல்களே உள்ளன!! அருமை !! அதோடு இதன் வார்த்தைகள் அழகிய எதுமை மோனையோடு ஊஞ்சலாடும்!! இதை எல்லாராலும் ரசிக்க முடியாது! ஆலாபனையை அறிந்தவர்களால் மட்டுமே ரசிக்க முடியும்!! அழகுப் பாடல்!!
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Ай бұрын
👌❤
@srivanisailaja19
@srivanisailaja19 3 жыл бұрын
Wow..first time listening Ghantasala mastaru in Tamil... I somehow missed ..
@drelaelanchezhian7437
@drelaelanchezhian7437 2 жыл бұрын
Those days all languages were amalgamated in Madras Studios, Most of the actors and singers were revered and their singing acumen was phenomenal.Ghantasala’s voice was Ghandharvam.Unmatched.This is a Masterpiece 👍👏🧘‍♂️🤘🙏👌🎸
@g5realestate280
@g5realestate280 2 жыл бұрын
Extremely challenging song to sing. Great singers.
@ksmohankumar6214
@ksmohankumar6214 3 жыл бұрын
No words to appreciate. Good raga, good music, good voice!
@MrSubaragu
@MrSubaragu 4 жыл бұрын
What a music , what a rendition , that hummings and the unparalleled music with Hamsanandi, Kanada, Jounpuri, & Yamankalyani for charanams . The Telugu n Tamil versions with this same duo is like nector. The hindi version is another world with Lata n Rafi saab
@premswaminathandc6669
@premswaminathandc6669 3 жыл бұрын
Sir, the ragas are Bahaar, Mian Ka Malhar, Jonpuri and YamanKalyani. Also The swara jathis and neraval done by P.Susheela and Ghantasala are far superior to Rafi/Lata. Rafi and Lata could not repeat the sangathis and improvised. Listen to both the tamil and the hIndi versions- you will understand what I say. Mastery over swara jathi delivery is seen in Susheela dn Ghantasal
@anjaliaron5749
@anjaliaron5749 2 жыл бұрын
@@premswaminathandc6669 🙏 what is the name of the hindi version 🙂
@premswaminathandc6669
@premswaminathandc6669 2 жыл бұрын
@@anjaliaron5749 the Hindi version by Rafi and Lata is Kuhu kuhu kahe koyaliyan
@premswaminathandc6669
@premswaminathandc6669 2 жыл бұрын
Sorry it is Kuhu Kuhu boley koyaliyan in the movie Suvarna Sundari by Lata and Rafi
@mohanpujar7403
@mohanpujar7403 2 жыл бұрын
It is very common for southern music lovers to run down Lataji, her voice, contribution and above all her never ending popularity! It is extremely sad to read such unsavoury comments made about Bharataratna Lataji, whose poor imitation gives happiness to modern singers! Lataji was such an artist that great singers and musicians like Bade Ghulam Ali, Ghulam Haider, Sajjad Husain, Heerabai Badodekar had passed high encomiums on her! Shankaracharya had conferred Swara Mauli (mother of Swaras) award on her in 2018!!!
@radhigova9256
@radhigova9256 Жыл бұрын
Today is the good day thankyou
@ArunKumar-pp6tc
@ArunKumar-pp6tc 3 жыл бұрын
I will have so much pride when we see these kind of work from Telugu cinema which was originally created.
@nuclearblast5688
@nuclearblast5688 3 жыл бұрын
It was simultaneously made in Tamil and Telugu.
@KP-om9fj
@KP-om9fj 2 жыл бұрын
It was first made in tamil
@ArunKumar-pp6tc
@ArunKumar-pp6tc 8 күн бұрын
@@KP-om9fjcheck properly. Makers, composers all are Telugu people. It was a bilingual. Telugu version released first and after 2 weeks Tamil version.
@ArunKumar-pp6tc
@ArunKumar-pp6tc 8 күн бұрын
@@nuclearblast5688Majority of makers are Telugu people check the cast. Released first in Telugu after two weeks Tamil version released
@prakashrao8077
@prakashrao8077 3 жыл бұрын
Can’t thank you enough for this song. Major credit goes to music director Adinarayana Rao
@patilramu100
@patilramu100 3 жыл бұрын
హయి హాయిగా ఆమని సాగే....
@balasubramaniamramani6783
@balasubramaniamramani6783 3 жыл бұрын
Hamsanandhi ragam...super song
@venkataraghavendraraob
@venkataraghavendraraob 2 жыл бұрын
Ragamalika
@nehas9794
@nehas9794 8 ай бұрын
❤❤❤ is song is my soul
@vairavanvairavan4844
@vairavanvairavan4844 8 ай бұрын
.. ஆ... ஆ... ஆ... ஆ தேசுலாவுதே தேன் மலராலே தேசுலாவுதே தேன் மலராலே தென்றலே காதல் கவி பாடவா... விளையாட வா...ஆஆஆ தேசுலாவுதே தேன் மலரா...லே.. மாசிலா இதய மேவிட வாராய் ஆ.ஆ.ஆ. மாசிலா இதய மேவிட வாராய். ஆ.ஆ.ஆ. மாசிலா இதய மேவிட வாராய் ஸநி தமதநி தா தம தம தநிஸா நிஸ நிஸ நிஸ நிஸ நிஸ நிஸ நிதநி தநிநி தநிநி தநி மதத மதத மத தநிமத நி மாசிலா இதய மேவிட வாராய் மது நிலை தவழ்ந்திடும் புது நிலை பாராய். மது நிலை தவழ்ந்திடும் புது நிலையாய் மன ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ.ஆ.ஆ. தேசுலாவுதே தேன் மலரா...லே பாராய்... பாராய் மறைந்து வரும் மின்னலயே பாராய் மறைந்து வரும் மின்னலயே. மின்னுவதேனோ. மேக ராஜன் சுக மேவிட தானோ' உண்மை இதானோ உயிர்கள் வாழ மழை பெய்திட தானோ உரிமையோடு மன வானில் நாமே உரிமையோடு மன வானில் நாமே ஊ..ஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ.ஆ.ஆ.ஆ தேசுலாவுதே தேன் மலராலே.. ஓ.ஓ... ஓ... ஓடி வா வெண்ணிலாவே இங்கு ஓடி வா வெண்ணிலாவே வருவாய் நிலாவே வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே... ஓடி வா வெண்ணிலாவே கண்ணால் பேசும் காவியமே கண்ணால் பேசும் காவியமே காவியமே புகழ் காதல் இன்பமே காவியமே புகழ் காதல் இன்ப--மன ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் . ஆ. ஆ .ஆ .ஆ தேசுலாவுதே தேன் மலராலே ஆ... ஆ.ஆ.ஆ. மனதை போல் மலருமே குமுதமே மதுவினில் சுகம் தருமே.ஏ.ஏ... மனதை போல் மலருமே குமுதமே மதுவினில் சுகம் தருமே.ஏ.ஏ... மனதை போல் மலருமே இதயமே உன்னிடமே.. இதயமே உன்னிடமே இன்பம் பாயும் உன்னாலே என் வாழ்விலே பாயும் உன்னாலே என் வாழ்விலே தநித மதநிஸா தநிஸா ஸநி ஸக நிக ஸநி-- நிஸ ஸநி மதநிஸ--- நிநி நிநி தநி தநி மக மக-- மக கம கம தநிஸா கமதநிஸா தநிஸா
@jayanthisubramanian8198
@jayanthisubramanian8198 4 жыл бұрын
Thank u very much Kishore Sir, for uploading the lyrics. Thank you.
@rameshsambamoorthy2327
@rameshsambamoorthy2327 3 жыл бұрын
Note there is just only one tabla as percussion accompaniment.Still very beautiful
@radhigova9256
@radhigova9256 Жыл бұрын
Good morning sir s
@vijayavenkat4038
@vijayavenkat4038 3 жыл бұрын
Excellent composition
@lrsunder6648
@lrsunder6648 2 жыл бұрын
Excellent hamsanandi!!
@radhigova9256
@radhigova9256 Жыл бұрын
Thankyou t hi s day
@maalathisaaman3158
@maalathisaaman3158 3 жыл бұрын
Enimai enimai
@taranatarajan6237
@taranatarajan6237 3 жыл бұрын
Marakkamudiyatha padal. Arumaiyana ragangal
@radhigova9256
@radhigova9256 Жыл бұрын
Very good afternoon 😮
@nehas9794
@nehas9794 8 ай бұрын
Mmm
@mangalamram8627
@mangalamram8627 3 жыл бұрын
Super song exalant famous singers
@selvapandianbalasubramania1930
@selvapandianbalasubramania1930 3 жыл бұрын
பேராசிரியர் பா.மதிவாணன் : தேசு tēcu , n. < tējas. 1. Lustre, light, brightness; ஒளி. 2. Gold, treasure; பொன். (சது.) 3. Beauty; அழகு. திருமா மணிவண் ணன் றேசு (திவ். இயற். 3, 9). 4. Praise, fame; புகழ். நும்முடைத் திருவுந் தேசும் (சீவக. 771). 5. Knowledge; ஞானம். தேசுறு முண்பார்க்கென்றே தேறு (சைவச. பொது. 561). 6. Greatness, glory; பெருமை. வலிச்சினமு மானமுந் தேசும் (பு. வெ. 2, 4). 7. Seminal fluid; வீரியம். (W.) Tamil Lexicon. " தேசுலாவும்..." என்பதை ஒத்த தொடர்கள் கம்பராமாயணத்தில் உள்ளன. தேஜஸ் - என்னும் சொல்லின் தமிழ் வடிவம். ஒளி , அழகு இரண்டும் இயைந்தது.
@rajeevreddy7493
@rajeevreddy7493 Жыл бұрын
For non tamil lovers like me THAESULAAVUDHAE THAEN MALARAALAE THAESULAAVUDHAE THAEN MALARAALAE THENDRALAE KAADHAL KAVI PAADAVAA VILAYAADA VAA AAAAA... THAESULAAVUDHAE THAEN MALARAALAE MAASILLA IDHAYAMAEVIDA VAARAAI AAA.. MAASILLA IDHAYAMAEVIDA VAARAAI AAA.. MAASILLA IDHAYAMAEVIDA VAARAAI (SANGADHI) MAASILLA IDHAYAMAEVIDA VAARAAI MADHU NILAI THAVAZHNDHIDUM PUDHU NILAI PAARAAI MADHU NILAI THAVAZHNDHIDUM PUDHU NILAIYAAL MANA OONJAL AADUVOM ULLAASAMAAI SALLAABAMAAI AAA.. THAESULAAVUDHAE THAEN MALARAALAE VAARAAI VAARAAI MARAINDHU VARUM MINNALAIYAE VAARAAI MARAINDHU VARUM MINNALAIYAE MINNUVADHAENO MAEGA RAAJAN SUGAM MAEVIDATHAANO UNMAIYAE THAANO UYIRGAL VAAZHA MAZHAI PEIDHIDATHAANO URIMAIYOADU MANA VAANIL NAAMAE URIMAIYOADU MANA VAANIL NAAMAE OONJAL AADUVOM ULLAASAMAAI SALLAABAMAAI AAA.. THAESULAAVUDHAE THAEN MALARAALAE OADI vAA VENNILAAVAE INGU OADI vAA VENNILAAVAE VARUVAAI NILAAVAE VAAZHVINILAE ORU NAAL IDHUVAE NILAVAE OADI vAA VENNILAAVAE KANNAAL PAESUM KAAVIYAMAE KANNAAL PAESUM KAAVIYAMAE KAAVIYAMAE PUGAZH KAADHAL INBAMAE KAAVIYAMAE PUGAZH KAADHAL INBA MANA OONJAL AADUVOM ULLAASAMAAI SALLAABAMAAI AAA.. THAESULAAVUDHAE THAEN MALARAALAE AAA... MANADHAI POAL MALARUMAE KUMUDHUMAE MADHUVINIL SUGAM THARUMAE MANADHAI POAL MALARUMAE KUMUDHUMAE MADHUVINIL SUGAM THARUMAE MANADHAI POAL MALARUMAE IDHAYAMAE UNNIDAMAE IDHAYAMAE UNNIDAMAE INBAM PAAYUM UNNAALAE EN VAAZHVILAE PAAYUM UNNAALAE EN VAAZHVILAE (SANGADHI)
@rajanrajan4016
@rajanrajan4016 3 жыл бұрын
Aaha thenpola inimai
@saiprathiksha9840
@saiprathiksha9840 7 ай бұрын
Anyone after watching 2024 super singer senior
@seemaschannel5880
@seemaschannel5880 7 ай бұрын
Meeee
@agarapumahesh1022
@agarapumahesh1022 6 ай бұрын
After lyncy akka performace.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Ай бұрын
🎉🎉🎉❤❤❤❤🎶🎶🎶💥💥💥💥💥
@sujatharose7920
@sujatharose7920 2 жыл бұрын
Wow புதையல்
@virtualizer3526
@virtualizer3526 2 жыл бұрын
Muthu movie Old Rajinikanth scene ku background theme intha music thaan...
@Syd-udel
@Syd-udel 4 жыл бұрын
Super
@chitusing
@chitusing 3 жыл бұрын
THAESULAAVUDHAE THAEN MALARAALAE THAESULAAVUDHAE THAEN MALARAALAE THENDRALAE KAADHAL KAVI PAADAVAA VILAYAADA VAA AAAAA... THAESULAAVUDHAE THAEN MALARAALAE MAASILLA IDHAYAMAEVIDA VAARAAI AAA.. MAASILLA IDHAYAMAEVIDA VAARAAI AAA.. MAASILLA IDHAYAMAEVIDA VAARAAI (SANGADHI) MAASILLA IDHAYAMAEVIDA VAARAAI MADHU NILAI THAVAZHNDHIDUM PUDHU NILAI PAARAAI MADHU NILAI THAVAZHNDHIDUM PUDHU NILAIYAAL MANA OONJAL AADUVOM ULLAASAMAAI SALLAABAMAAI AAA.. THAESULAAVUDHAE THAEN MALARAALAE VAARAAI VAARAAI MARAINDHU VARUM MINNALAIYAE VAARAAI MARAINDHU VARUM MINNALAIYAE MINNUVADHAENO MAEGA RAAJAN SUGAM MAEVIDATHAANO UNMAIYAE THAANO UYIRGAL VAAZHA MAZHAI PEIDHIDATHAANO URIMAIYOADU MANA VAANIL NAAMAE URIMAIYOADU MANA VAANIL NAAMAE OONJAL AADUVOM ULLAASAMAAI SALLAABAMAAI AAA.. THAESULAAVUDHAE THAEN MALARAALAE OADI vAA VENNILAAVAE INGU OADI vAA VENNILAAVAE VARUVAAI NILAAVAE VAAZHVINILAE ORU NAAL IDHUVAE NILAVAE OADI vAA VENNILAAVAE KANNAAL PAESUM KAAVIYAMAE KANNAAL PAESUM KAAVIYAMAE KAAVIYAMAE PUGAZH KAADHAL INBAMAE KAAVIYAMAE PUGAZH KAADHAL INBA MANA OONJAL AADUVOM ULLAASAMAAI SALLAABAMAAI AAA.. THAESULAAVUDHAE THAEN MALARAALAE AAA... MANADHAI POAL MALARUMAE KUMUDHUMAE MADHUVINIL SUGAM THARUMAE MANADHAI POAL MALARUMAE KUMUDHUMAE MADHUVINIL SUGAM THARUMAE MANADHAI POAL MALARUMAE IDHAYAMAE UNNIDAMAE IDHAYAMAE UNNIDAMAE INBAM PAAYUM UNNAALAE EN VAAZHVILAE PAAYUM UNNAALAE EN VAAZHVILAE (SANGADHI)
@rajaramb6513
@rajaramb6513 3 жыл бұрын
உங்களுடைய உழைப்புக்கும் ஆர்வத்திற்கும் பொறுமைக்கும் என் மனப்புர்வமான பாராட்டுதல்கள் அருமையான பாடல் ..பழைய நினைவுகளை பின்னோக்கி பார்க்க வைக்கும் பாடல் மனதிற்கினிய இசை்
@tvarunkaarthick3732
@tvarunkaarthick3732 5 жыл бұрын
There is heavy competition between them.
@gayathrim.s.7304
@gayathrim.s.7304 3 жыл бұрын
🙏🙏🙏❣️❣️
@selvapandianbalasubramania1930
@selvapandianbalasubramania1930 3 жыл бұрын
தேசுலாவுதே ... தேசு -- ஒளி,அழகு,பொன் .. தேசு..தேஜஸ் வடச்சொல்லில்?
@Rajankumar-ym3te
@Rajankumar-ym3te Жыл бұрын
Means HoneyBee. Pure Tamil words
@jananiravi392
@jananiravi392 4 жыл бұрын
Pls try hd version for this song... I mean clarity in voice
@gopalanv7412
@gopalanv7412 Жыл бұрын
Again don't compare hindi version and tamil version. Both are equally good and sung by the legends.
@hemamalini2427
@hemamalini2427 20 күн бұрын
ஆகா
@2000rameshvet
@2000rameshvet 2 ай бұрын
Hi
@ctc234
@ctc234 2 жыл бұрын
17 August 2022
@radhakrishnanadv8887
@radhakrishnanadv8887 4 жыл бұрын
My favourite song
@muhammedashkar.a8471
@muhammedashkar.a8471 6 жыл бұрын
I think Susheelamma just trying to imitate Jikkiyamma(hear the song hayi hayiga amanita). This was her begining. But beautifull. Jikkiyamma's version is untouchable. Three versions are different and unique in their way of perspective. Anyway this song is the evidence that susheelamma is melody queen. And jikkiyamma is more than that!
@gopalkannansiriveryeagerto5539
@gopalkannansiriveryeagerto5539 6 жыл бұрын
Muhammed Ashkar.A not accepting suseela'voice ghanam sweetness,utcharippu all are more than Nikki and latha
@gopalkannansiriveryeagerto5539
@gopalkannansiriveryeagerto5539 6 жыл бұрын
Muhammed Ashkar.A u pl heard the song mannulagellam ponnulagaga maridum solai uthamaputhiran gr music
@sivaramaiahlakshmi1822
@sivaramaiahlakshmi1822 5 жыл бұрын
P.susheela amma cannot try to imitate any one of her total 69 years of singing career and she is only one singer to stay number one singer nearly 34 years and no one can sing total number of songs that she can sung and especially she is the only one singer that have perfect female singer voice k
@GSS1230
@GSS1230 3 жыл бұрын
Jikki is far better than other two singers.
@muhammedashkar.a8471
@muhammedashkar.a8471 3 жыл бұрын
@@sivaramaiahlakshmi1822 in this song I felt so
@krishrao7338
@krishrao7338 5 жыл бұрын
P.Susheela is fully Lata's equal if not better.
@ambalavanant
@ambalavanant 4 жыл бұрын
👏👏
@ksmohankumar6214
@ksmohankumar6214 3 жыл бұрын
Much superior and better!
@lrsunder6648
@lrsunder6648 3 жыл бұрын
Lata can never even dream of coming near susheela
@Vikashdoharevlogs
@Vikashdoharevlogs 3 жыл бұрын
Lata ji ne bhi apni taraf se best gaaya hai
@sravanbodha4590
@sravanbodha4590 3 жыл бұрын
@@Vikashdoharevlogs lata ji said that she would l be more happy if she is called Susheela of North. That's the range of susheelamma. Don't blindly just say lata ji is better. Lata can't sing like Susheela and vice versa. Lata is hindustani and Susheela is Carnatic musicians. I agree lag ja gale can't be sung by susheelamma as lata ji did.and same applies to lata ji in case of this song. Both lata ji and susheelamma are goddesses. One is not inferior to another in any terms.
@mathangiiyengar
@mathangiiyengar 2 жыл бұрын
Pallavi ragam yenna please can anyone say
@asrsaichem
@asrsaichem 2 жыл бұрын
This song is by Jikki and Ghantasala both in Telugu and Tamil not by Suseela as mentioned.
@MrPoluris
@MrPoluris 2 жыл бұрын
In Tamil it was Suseela not Jikki
@sabbatarun7928
@sabbatarun7928 2 жыл бұрын
In tamil it's susheela amma not jikki mam
@RaviShankar-rq7nw
@RaviShankar-rq7nw 4 жыл бұрын
Jikki is grateful singer
@rskarthik2k3tube
@rskarthik2k3tube 3 жыл бұрын
This is by P. Suseela amma, right?
@GK-rk8bn
@GK-rk8bn 3 жыл бұрын
Telugu version sung by Ghantasala Jikki
@shaikmohamed7391
@shaikmohamed7391 3 жыл бұрын
@@rskarthik2k3tube yes.....sung by suseela
@jagadishchander6321
@jagadishchander6321 Жыл бұрын
​@@rskarthik2k3tubeno... Sung by Jikki
@sridhar7011
@sridhar7011 2 жыл бұрын
தேசுலாவுதே என்றால் என்ன ?
@preethisharma345
@preethisharma345 2 жыл бұрын
Can someone tell me the ragam of this song please?
@murugan6312
@murugan6312 2 жыл бұрын
Hamsanandhi
@preethisharma345
@preethisharma345 2 жыл бұрын
@@murugan6312 Thank you so much
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 жыл бұрын
தேசுலாவுதேக்கு பொருள் என்ன?
@leondhasan
@leondhasan 3 жыл бұрын
Thesu means. Honey bee. Ulavuthey means. Roaming
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 жыл бұрын
@@leondhasan Thanks
@cholanganesh1882
@cholanganesh1882 3 жыл бұрын
பொருள் விளக்கம் தந்ததற்கு மிக நன்றி.
@selvapandianbalasubramania1930
@selvapandianbalasubramania1930 3 жыл бұрын
தேசு..அழகு,ஒளி,பொன்...
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 3 жыл бұрын
தேசுலாவதே....அர்த்தம்?
@jananisriganesh9365
@jananisriganesh9365 3 жыл бұрын
Thesu mean honey bee. Ulavuthe means roaming
@kesinynambiar2260
@kesinynambiar2260 3 жыл бұрын
Thanks for the translation.
@geethac5659
@geethac5659 2 жыл бұрын
@@jananisriganesh9365 ohhh....great....நன்றி
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
இதுவல்லவோ இசை.மனம் சொக்கி போய் விட்டது
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 2 жыл бұрын
Singer gantasala *
@believeonyou9709
@believeonyou9709 4 жыл бұрын
MOVIE : MANAALANE MANGAYIN BHAGYAM MUSIC : ADI NARAYANA RAO SINGER : SUSHEELA P & GHANTASALA A….A…A…A…A thEsulAvuthE thEn malarAlE thEsulAvuthE thEn malarAlE thenRalE kAthal kavi pAdavA… viLaiyAda vA… thEsulAvuthE thEn malarAlE mAsilA idhayamEvida vArAi.. A..A..A.. mAsilA idhayamEvida vArAi.. A..A..A.. mAsilA idhayamEvida vArAi [SWARAM] mAsilA idhayamEvida vArAi madhu nilai thavazhnthidum puthu nilai pArAy. madhu nilai thavazhnthidum puthu nilaiyAl mana Unjchal AduvOm ullAsamAy sallAbamAy A..A..A.. thEsulAvuthE thEn malarAlE pArAy…. pArAy maRainthu varum minnalayE pArAy maRainthu varum minnalayE.. minnuvathEnO.. mEga rAjAn sugamEvida thAnO’ uNmai ithAnO uyirgaL vAzha mazhai peythida thAnO urimaiyOdu mana vAnil nAmE urimaiyOdu mana vAnil nAmE Unjchal AduvOm ullAsamAy sallAbamAy aa..aa..aa..aa thEsulAvuthE thEn malarAlE O..O…O…… Odi vA veNNilaavE inggu Odi vA veNNilAvE varuvAy nilAvE vAzhvinilE oru nAL ithuvE nilavE Odi vA veNNilAvE kaNNAl pEsum kAviyamE kaNNAl pEsum kAviyamE kAviyamE pugazh kAthal inbamE kAviyamE pugazh kAthal inbamana Unjchal AduvOm ullAsamAy sallAbamAy .. aa. aa ..aa ..aa thEsulAvuthE thEn malarAlE… A…aa..aa..aa.. manathai pOl malarumE kumuthamE mathuvinil sugam tharumE..E..E… manathai pOl malarumE kumuthamE mathuvinil sugam tharumE..E..E… manathai pOl malarumE idhayamE unnidamE idhayamE unnidamE inbam pAyum unnAlE en vAzhvilE pAyum unnAlE en vAzhvilE [SWARAM]
@seetahariharan4089
@seetahariharan4089 2 жыл бұрын
Nobody has ever matched Lataji's kuhu kuhu standard!
@jayantdrummer
@jayantdrummer Жыл бұрын
This habit of comparing just doesn't go from our nature... why can't we simply enjoy such a beautiful creation and be happy that it exists!
@gopalanv7412
@gopalanv7412 Жыл бұрын
No comparison please. Let us enjoy the song. Both the singers are great and legend .
@yamunaraju8747
@yamunaraju8747 Жыл бұрын
Excellent
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
RAAJASEYGHKARAA EN MEYL MODI SSKFILM030 GS,JK @ ANAARKKALI
6:25
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 394 М.
நெஞ்சில் நிறைந்தவை/தமிழ் பாடல்கள்/old Tamil hits
26:13
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 844 М.
Old Soulful Hindi Tracks || BOLLYWOOD SONGS || Part - 1
28:20
Music Mantra
Рет қаралды 12 МЛН
Top 10 Songs of Ghantasala | Tamil Movie Audio Jukebox
33:18
Saregama Tamil
Рет қаралды 756 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН