THEVARAM SONGS VOL289 THIRUNAGESWARAM SUNDARAR THEVARAM PIRAYANI DOLPHIN COLLECTION திருநாகேசுவரம்

  Рет қаралды 13,888

AR Ramanathan

AR Ramanathan

Күн бұрын

Пікірлер: 21
@CHANDRAMOWLIRRaghavan
@CHANDRAMOWLIRRaghavan Жыл бұрын
Om Sivaya Namah:.🙏❤🙏🌼🙏🔱🙏🌷🙏🌻🙏🧡🙏
@venkateshkumar8622
@venkateshkumar8622 6 ай бұрын
Om namasiva namah👏👏🙏🙏🙏
@dolphinmuthu1
@dolphinmuthu1 7 жыл бұрын
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருநாகேச்சரம் தேவாரத் திருப்பதிகம் திருநாகேச்சரம் பண் - பஞ்சமம் திருச்சிற்றம்பலம் பிறையணி வாணுதலாள் உமையாளவள் பேழ்கணிக்க நிறையணி நெஞ்சனுங்க நீலமால்விடம் உண்டதென்னே குறையணி குல்லைமுல்லை அளைந்துகுளிர் மாதவிமேல் சிறையணி வண்டுகள்சேர் திருநாகேச் சரத்தானே. அருந்தவ மாமுனிவர்க் கருளாகியோர் ஆலதன்கீழ் இருந்தற மேபுரிதற் கியல்பாகிய தென்னைகொலாம் குருந்தய லேகுரவம் அரவின்னெயி றேற்றரும்பச் செருந்திசெம் பொன்மலருந் திருநாகேச் சரத்தானே. பாலன தாருயிர் மேற் பரியாது பகைத்தெழுந்த காலனை வீடுவித்துக் கருத்தாக்கிய தென்னைகொலாம் கோல மலர்க்குவளைக் கழுநீர்வயல் சூழ்கிடங்கில் சேலொடு வாளைகள்பாய் திருநாகேச் சரத்தானே. குன்ற மலைக்குமரி கொடியேரிடை யாள்வெருவ வென்றி மதகரியின் உரிபோர்த்ததும் என்னைகொலாம் முன்றில் இளங்கமுகின் முதுபாளை மதுவளைந்து தென்றல் புகுந்துலவுந் திருநாகேச் சரத்தானே. அரைவிரி கோவணத்தோ டரவார்த்தொரு நான்மறைநூல் உரைபெரு கவ்வுரைத்தன் றுகந்தருள் செய்ததென்னே வரைதரு மாமணியும் வரைச்சந்தகி லோடும்உந்தித் திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே. தங்கிய மாதவத்தின் தழல்வேள்வியி னின்றெழுந்த சிங்கமும் நீள்புலியுஞ் செழுமால்கரி யோடலறப் பொங்கிய போர்புரிந்து பிளந்தீருரி போர்த்ததென்னே செங்கயல் பாய்கழனித் திருநாகேச் சரத்தானே. நின்றஇம் மாதவத்தை ஒழிப்பான்சென் றணைந்துமிகப் பொங்கிய பூங்கணைவேள் பொடியாக விழித்தல்என்னே பங்கய மாமலர்மேல் மதுவுண்டுவண் தேன்முரலச் செங்கயல் பாய்வயல்சூழ் திருநாகேச் சரத்தானே. வரியர நாணதாக மாமேரு வில்லதாக அரியன முப்புரங்கள் அவைஆரழல் ஊட்டல்என்னே விரிதரு மல்லிகையும் மலர்ச்சண்பக மும்மளைந்து திரிதரு வண்டுபண்செய் திருநாகேச் சரத்தானே. அங்கியல் யோகுதன்னை அழிப்பான்சென் றணைந்துமிகப் பொங்கிய பூங்கணைவேள் பொடியாக விழித்தல்என்னே பங்கய மாமலர்மேல் மதுவுண்டுபண் வண்டறையச் செங்கயல் நின்றுகளுந் திருநாகேச் சரத்தானே. குண்டரைக் கூறையின்றித் திரியுஞ்சமண் சாக்கியப்பேய் மிண்டரைக் கண்டதன்மை விரவாகிய தென்னைகொலோ தொண்டிரைத் துவணங்கித் தொழில்பூண்டடி யார்பரவும் தெண்டிரைத் தண்வயல்சூழ் திருநாகேச் சரத்தானே. கொங்கணை வண்டரற்றக் குயிலும்மயி லும்பயிலும் தெங்கணை பூம்பொழில்சூழ் திருநாகேச் சரத்தானை வங்கம் மலிகடல்சூழ் வயல்நாவலா ரூரன்சொன்ன பங்கமில் பாடல்வல்லார் அவர்தம்வினை பற்றறுமே. திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர், தேவியார் - குன்றமுலையம்மை.
@2logj
@2logj 5 жыл бұрын
அமுதம் சுந்தரர் அருந்தமிழ் வாழ்க தமிழ்த்தொண்டு வாழ்க தமிழ்
@dolphinmuthu1
@dolphinmuthu1 5 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் தமிழ் வாழ்க தமிழ் திருமுறைகள் வாழ்க
@malliviswa7195
@malliviswa7195 Жыл бұрын
Isai sooòper
@shanmugamsangarapillai1975
@shanmugamsangarapillai1975 6 жыл бұрын
anbulla iyya thiruchitambalam, oothvar iyya miga atputhmana isaiudan paadinar, this patigam so good, will make us to get attached to lord shiva, attaining pathi gngnam and realize the lord, nantri iyya thiruchitambalam
@dolphinmuthu1
@dolphinmuthu1 6 жыл бұрын
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.SIVAPURANAM BY OTHUVAMOORTHY AYYA AND POTRI THIRU AGAVAL SHOWS HIS DEDICATION IN HIS WORK RATHER DIVINE SERVICE.NANDRI AYYA.THIRUCHITRAMBALAM.
@shanmugamsangarapillai1975
@shanmugamsangarapillai1975 6 жыл бұрын
anbulla iyya thiruchitambalam, all true iyya, oothuvar moothy is a dedicated , sincere shivanadiyar, full of divine bakthi , i wish him to continue this shivathondu for ever, nantri iyya thiruchitambalam
@shanmugamsangarapillai1975
@shanmugamsangarapillai1975 5 жыл бұрын
anbulla iyya thiruchitrambalam nandri iyya thiruchitramballam
@dolphinmuthu1
@dolphinmuthu1 5 жыл бұрын
ANBULLA AYYA, SIVAYANAMA . ELLAM SIVAN SEYAL MIKKA NANDRI AYYA . LONG TIME I WROTE TO YOU SORRY AYYA PLS. EXCUSE AYYA. THANK YOU AYYA. SIVAYA NAMA THIRUCHITRAMBALAM
@shanmugamsangarapillai1975
@shanmugamsangarapillai1975 5 жыл бұрын
anbulla iyya thiruchitrambalam, iyya you are a great sivanadiyar. aedian always remembd go you during my daily reciting thirumurgal, lord siva always with you , he never leave you alone nandri iyya thiruchitrambalan
@sivasubramaniyan7425
@sivasubramaniyan7425 5 жыл бұрын
Thiruchitrambalam nandri iyya Namakkal Sivasubramaniyan
@ramallingam7275
@ramallingam7275 2 жыл бұрын
🙏
@muthiahsubbaian7070
@muthiahsubbaian7070 6 жыл бұрын
நன்றி சிவாய நம
@dolphinmuthu1
@dolphinmuthu1 6 жыл бұрын
சிவபெருமான் திருவருள் மிகப் பெரிது . நன்றி,சிவாயநம ,திருச்சிற்றம்பலம்
@malliviswa7195
@malliviswa7195 Жыл бұрын
Close your eyes and enjoy the song
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, 🙏🙏🙏🙏
@dolphinmuthu1
@dolphinmuthu1 7 жыл бұрын
THIRU NAAGESWARAM ( Now the place is called as NAAGESWARAM) This is the 146th Paadal Petra Shiva sthalam and 29th sthalam on the south side of river Cauvery. Moovar paadal Petra sthalam. Iraivan: Sri Naageswarar, Sri Naganathar, Sri Shenbagaranyeswarar Iraivi : Sri Girigujaambigai, Sri Kundramaamulaiyammai Some of important features of this temple are..... Sekkilar with mother, brother statues in the thiruppani mandapam. Aadhiseshan, Thakan, Kaarkodagan, Gowthamar, Nandhi, Nalan, Paraasarar, Bagirathan worshiped this temple Iraivan. The rajagopuram is of 5 levels. Ambal is made of sudhai in a separate temple and facing east. Only Punuku is applied during Thai Tamil month. Since it is a Parikara sthalam, lot of people throng to this temple. The temple was built by Kandarathitha Chozhan. It is to be noticed that abhishekam milk will turned to blue colour. All Navagrahas are facing Suryan. HOW TO REACH: Regular town buses are available from Kumbakonam town.
@karursiddhar1444
@karursiddhar1444 6 жыл бұрын
😢😢😢😢😢😢👍👍💖💖💖💖
@dolphinmuthu1
@dolphinmuthu1 6 жыл бұрын
நன்றி.சிவாயநம .திருச்சிற்றம்பலம்
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Thevaram Piraiyani vaanuthalaal (திருநாகேஸ்வரம்)
15:21
குளித்தலை ஐயா🙏
11:00
Anbe Sivam
Рет қаралды 2,7 М.
Pondicherry Thiru. Sammandha Gurukkal - Panniru Thirumurai Isai Vizha.
55:37
Maraiyudaiyaai
16:31
Dharmapuram P Swaminathan - Topic
Рет қаралды 61 М.
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24