Thiruvasagam - Thiruammanai | திருவாசகம் - திருஅம்மானை | Siva.Damodharan Iyya | Bakthi TV | Tamil

  Рет қаралды 1,523,953

BAKTHI TV

BAKTHI TV

Күн бұрын

Пікірлер: 1 000
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல 2 жыл бұрын
சினிமா பாடல் களை கேட்டு நாசமாய் போன என்னை சிவபுராணம் கேட்க வைத்து நீறு பூச வைத்து சிவ பூஜை செய்ய வைத்துள்ளார் நம் தலைவர் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@RajaRaja-wl9lv
@RajaRaja-wl9lv 2 жыл бұрын
சிவ சிவாய நம உன்மையை உனர அனைவருக்கும் காலம் வரும் சிலருக்கு சீக்கிரமாக உனர்ந்து சிவனுடன் கலந்துவிடுவர் ஐயா சிவசிவாய நம
@rekharekha9803
@rekharekha9803 Жыл бұрын
என்னையும்
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 Жыл бұрын
Shivayanama
@Sadhanaselvi
@Sadhanaselvi Жыл бұрын
Om nama shivaya ean appena
@sukumaransuku4894
@sukumaransuku4894 Жыл бұрын
நான் காரை ஓட்டிச் செல்லும் போது தேவாரம் திருவாசகம் கேட்ப்பேன்.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@v.c.selvarajan7942
@v.c.selvarajan7942 5 жыл бұрын
இவ்வளவு நாள் இதையெல்லாம் கேளாமல் போனதை எண்ணி மனதார வருந்துகிறேன்.ஒன்றுமில்லாத சினிமாப் பாடல்கள் எந்த அளவு நம் பெருமைகளை மறைத்து விட்டன என்று எண்ணும் போது தலை கவிழ்கிறது தன்னாலே.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@surendirantamiliniyan276
@surendirantamiliniyan276 4 жыл бұрын
s
@trajasekaran1986
@trajasekaran1986 4 жыл бұрын
Unmai ayya naanum athaverai seithathai yenni varunthuheren
@rakeshsrividhya1822
@rakeshsrividhya1822 4 жыл бұрын
உண்மை ஐயா 🙏🙏🙏
@balajijayabalan3619
@balajijayabalan3619 4 жыл бұрын
உண்மை .
@murugangan3
@murugangan3 3 ай бұрын
இந்த பாடலுக்கு மிஞ்சிய பாடல் இந்த வையகத்தில் இல்லை ஓம் சிவாய நமஹா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@balaganapathivbags5809
@balaganapathivbags5809 4 жыл бұрын
நமசிவாய ⚜️செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய பொங்கு மலர்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள் சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலும் காண்டற்கு அறியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தேன் உளம்புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிரும் பேராசை வாரியனைப் பாடுதுங்கான் அம்மானாய்🔱 ⚜️இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️வான்வந்த தேவர்களும் மாலயனோடு இந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு ஊன்வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லை பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுந்தி வினைகடிந்த வேதியனைத் தில்லை நகர் புக்குச்சிற்றம் பலமன்னும் ஒல்லை விடயானைப் பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாம் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த ஆட்டான் கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை யாட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே உலகேழும் ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தான் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் கண்டம் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் அண்டமுதல் ஆயினான் அந்தமிலா ஆனந் தம் பண்டைப் பரிசே பல அடியார்க்கு ஈந்தருளும் அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனை தண்ணார் தமிழளிக்கும் தன்பாண்டி நாட்டானைப் பெண்ணாலும் பாகனைப் பேணு பெருந்துறையில் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்🔱
@balaganapathivbags5809
@balaganapathivbags5809 4 жыл бұрын
⚜️செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலைக்கு அப்பாலைப் பாடுதுங்கான் அம்மானாய்🔱 ⚜️மைப்பொலிவும் கண்ணிகேள் மாலயனோடு இந்திரனும் எப்பிறவி யும்தேட என்னையுந்தன் இன்னருளால் இப்பிறவி யாட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து மெய்ப்பொருள்கள் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம் நம் சிவனை பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️கையார் வலைசிலம்பக் காதார் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொழிப்பச் செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை எங்கும் செறிந்தானை அன்பருக்கு மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப் பிறவாய்ப் பிறந்து இறந்து எய்த்தேனை ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்தினிய கோனவன்போல் வந்தென்னத் தன்தொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட்டு எச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️ஊனாய் உயிராய் உணர்வாய்என் உள்கலந்து தேனாய் அமுதமுமாய் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோர் அறியா வழியெமக்குத் தந்தருளும் தேனார் மலர்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிருக்கும் கோனாகி நின்றவா கூறுதுங்கான் அம்மானாய்🔱 ⚜️சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்து மலர்வேன் அனல்ஏந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில் எளிவந்து இருந்துஇரங்கி எண்ணரிய இன்னருளால் ஒளிவந்தேன் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ அளிவந்த அந்தணனை பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை என்னானை என்னப்பன் என்பார்கட்கு இன்னமுதை அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்🔱 ⚜️பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துரையான் கொற்றக் குதிரையின் மேல் வந்தருளித் தன்அடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்🔱
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@balaganapathivbags5809
@balaganapathivbags5809 4 жыл бұрын
@@bakthitvtamil திருச்சிற்றம்பலம்
@balasubramani6528
@balasubramani6528 4 жыл бұрын
Thenk you
@balaganapathivbags5809
@balaganapathivbags5809 4 жыл бұрын
@@balasubramani6528 நமசிவாய
@mohanapriya4322
@mohanapriya4322 2 жыл бұрын
இறைவா என் கருவில் வளரும் குழந்தை நலமுடன் வளர அருள் புரிவாய் ஓம் நமசிவாய வாழ்க
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
. 🙏🙏🙏
@sriranganthileepan9352
@sriranganthileepan9352 Жыл бұрын
God bless you
@vetrivendan9370
@vetrivendan9370 Жыл бұрын
🙏சிவ சிவ 🙏 ஓம் நமசிவாய வாழ்க...🙏💐💐💐
@PraveenKumar-c1i
@PraveenKumar-c1i 3 ай бұрын
❤🎉 god bless you
@karthikeyanp5481
@karthikeyanp5481 4 жыл бұрын
இதுவரை நான் கேட்ட தேவாரம் திருவாசகம் திருமுறை சிவபுராணம் ருத்ரம் சமகம் இவை அணைத்திற்கும் நான்உருகிய பாடல் இந்த திருஅம்மானை பாடலே கல்லையும் கரைக்கும் குரல்வளம் ஈசனை இந்தபாடலை கேட்டவுடனே என் பிறவி பயனை அடைந்து விட்டேன் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@pushpalatha5879
@pushpalatha5879 8 ай бұрын
சிவாய நம ஓம் நமசிவாய
@TIRUPUR_SARAVANAN
@TIRUPUR_SARAVANAN 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் உள்ளம் உருகுகின்றது.... என் அப்பனே ஈசனே என்னதவம் செய்தேனோ இப்பிறவியில் உன்னை வணங்கிட 🕉🕉
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@mathip6014
@mathip6014 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ தாமோதரன் ஐயா நீடோடி வாழ்க
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 4 жыл бұрын
ஈசனின் ஆசியுடன் என்னுள் இருக்கும் சிவனை சீக்கிரம் அறிந்திட செய்வாயாக. ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sakthivelmohan6312
@sakthivelmohan6312 6 жыл бұрын
உள்ளம் உருகி சிவன் மீது அன்புபெனும் ஆறு பெருக்கெடுக்கிறது தங்களின் பாடும் ராகத்தில் தங்களின் சேவை தொடற வேண்டும் ஐயா சிவாய நம
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
Sivayanama
@s.k.annamalai313
@s.k.annamalai313 6 жыл бұрын
Sivayanama
@lovelykaran9172
@lovelykaran9172 6 жыл бұрын
Sakthivel Mohan
@sevithahealthytips8892
@sevithahealthytips8892 5 жыл бұрын
உள்ளம் உருகுதய்யா
@vijayakumarv5106
@vijayakumarv5106 5 жыл бұрын
@@Mangai-tj3mn சிவனடியாரை திட்டினால் மாபெரும் பாவம் மற்ற கடவுளின் பக்தர்களை திட்டலாம் இதுவா உங்கள் கருத்து...
@143ShivaShambo
@143ShivaShambo 4 жыл бұрын
என் காதில் தேன் வந்து பாய்கிறது. போதும் என் அப்பனே இந்த பிறவியில் நான் உன்னை பற்றி தெரிந்து கொண்டேன் என் அப்பன் சிவனே என் கண்கள் ஆனந்த கண்ணீரில் தாண்டவம் ஆடுகிறது. தாமோதரன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@mahendranrak5412
@mahendranrak5412 Жыл бұрын
Iyya thiruvadi saranam
@sakthi-2481
@sakthi-2481 6 жыл бұрын
வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேன் துளி போல அந்த ஆதி பரம் பொருளே பாடியது போல இருக்கு அய்யா... சிவாய நம.
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
சிவாயநம
@kallaithala..harish....1669
@kallaithala..harish....1669 5 жыл бұрын
பாடியது நமது சிவ தாமோதரன் அய்யா திருவாசக சித்தர் கைலாய புனிதர் சிவ தாமோதரன் அய்யா திருவடிகள் போற்றிபோற்றி போற்றி
@subramania1740
@subramania1740 5 жыл бұрын
shotootunaivethiyansong
@vetriselvamvetriselvam2912
@vetriselvamvetriselvam2912 4 жыл бұрын
@@bakthitvtamil ஐயா! தருமபுரம் ஐயா பாடிய பதிவுகளை வெளியிடுமாறு ஏற்கனவே பதிவிட்டேன்! ஐயா தயவுகூர்ந்து பதிவிடுங்கள்! உணர்வாளர்கள் உணர, தாங்கள் இந்த சிவசேவையை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
@dudegame9104
@dudegame9104 2 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏❤️
@Mk-bq8oq
@Mk-bq8oq 26 күн бұрын
நான் அய்யா திருவாசகம் சென்று உள்ளேன் நல்லா இருக்கும் சிவ சிவ
@natarajanpandian6432
@natarajanpandian6432 Жыл бұрын
சித்தத்தை சிவன் பாலே வைத்தாருக்கும் அடியேன்... ஓம் நம சிவாய 🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@Dr.KiruthigaaTHIYAGARAJAA346
@Dr.KiruthigaaTHIYAGARAJAA346 6 жыл бұрын
என் அண்ணாமலையார் ஒருவர் மட்டுமே அகில உலகத்தையும் ஆள்பவர்🙏
@seenusri9443
@seenusri9443 4 жыл бұрын
Mm
@arunachalakumar92
@arunachalakumar92 4 жыл бұрын
@@seenusri9443 Arunachala Shiva🙏🏻
@vishnuperumal8965
@vishnuperumal8965 4 жыл бұрын
அதே உன்மை🙏
@mrameshbabu1325
@mrameshbabu1325 4 жыл бұрын
Om Nama Shivaya...
@SelvamSelvam-bc4ks
@SelvamSelvam-bc4ks 4 жыл бұрын
I mood
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 8 ай бұрын
கண்களில் கண்ணீரை வரவைத்து இறைவனை நினைக்க வைத்த குரல் அண்ணாமலையாருக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@mkkugan6294
@mkkugan6294 5 жыл бұрын
சிவன் செயல் எல்லாம். சூப்பர் நான் இப்பாடலில் இறைவனின் வெளிப்பாடு உணர்கிறேன்.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@ganeshkumarsiva176
@ganeshkumarsiva176 5 жыл бұрын
மனதை உருக்குகிறது அய்யா
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@venkatesansvenkatesans9239
@venkatesansvenkatesans9239 3 ай бұрын
இந்த பாடலை தினமும் இரண்டு முறை கேட்கிறேன் என் உயிர் பாடல்
@jegathishcable307
@jegathishcable307 7 ай бұрын
கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அய்யா மிக்க நன்றி 🙏🏻 சிவாய நம ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤
@devibalaji7957
@devibalaji7957 4 жыл бұрын
அற்புதம் ஐயா...உள்ளம் கரைந்து போகிறது ஒவ்வொரு முறை கேட்கும் போதும்.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@dhamodharanjanarthanan640
@dhamodharanjanarthanan640 4 жыл бұрын
@@bakthitvtamil p
@suriyaprakash5955
@suriyaprakash5955 3 жыл бұрын
Bhaiya kadavil shivpur Amman padal kuthu padal vendum
@suriyaprakash5955
@suriyaprakash5955 3 жыл бұрын
ஐயா அந்த சிவபெருமான் உங்களுக்கு அருமையான குரல் கொடுத்துப் பாட வைத்திருக்கிறார் கேட்பதற்கு மிகவும் மிகவும் மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஐயா நானும் பாட வேண்டும் என்ன செய்ய வேண்டும் ஐயா
@senthilkumarg6343
@senthilkumarg6343 3 жыл бұрын
unmai
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
எந்த திராவிடனாலும் இந்து மதத்தை அழிக்க முடியாது ஓம் நம சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sarasupathi3921
@sarasupathi3921 2 жыл бұрын
உண்மை
@sasikumarsasi1209
@sasikumarsasi1209 2 жыл бұрын
சைவம் மதம்
@pillyarbhatha7
@pillyarbhatha7 Жыл бұрын
Unmai
@suryanarayananv57
@suryanarayananv57 Жыл бұрын
@@sasikumarsasi1209 Karunanidhi nayavanjagamaga solli koduthadhai appadiye ularugireergal.
@sathishkumarnarayanan7805
@sathishkumarnarayanan7805 19 күн бұрын
இப்பிறவி முடிந்தது என் அப்பனே துணை சிவ சிவ ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
@தமிழ்மணம்-ய7ற
@தமிழ்மணம்-ய7ற 4 жыл бұрын
மனம் ஆனந்தம் அடைகிறது உங்கள் அருமையான இறை கீதத்தில்,நன்றி ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@ravisankaron8305
@ravisankaron8305 6 жыл бұрын
தி்ரவி சங்கரன்,முகவை பட்டி தொட்டியெல்லாம் திருவாசகத்தை கொண்டு சென்று எளியவரையும் பாட வைத்த ஐயா உங்கள் தொண்டு மேன்மேலும் வளர ஈசனை வேண்டுகிறேன்
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
சிவாயநம
@duraiyarasanm1447
@duraiyarasanm1447 6 жыл бұрын
Its true
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
சிவாயநம
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 4 жыл бұрын
உன்னதமானவனே உயிரில் நிறைந்தவனே பக்தனாக்கி பின் சிவ பித்தனாக்கிய இதய வேந்தனே மகேஷனே! என்ன தவமும் செய்வேன் ஈசன் அடிமை யாவதற்கே ஓம் நமசிவாய வாழ்க அன்பான சிவ காலை வணக்கங்கள்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@r.karthikkeyan6711
@r.karthikkeyan6711 4 жыл бұрын
நீங்கள் பாடும் பாடல் ஒரு பழம் அதை திருவாசகம் என்னும் தேனின் நனைத்து கொடுத்தீங்க தாமோதரன் ஐயா வணங்குகிறேன் ஓம் நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@balajijayabalan3619
@balajijayabalan3619 4 жыл бұрын
அய்யா உங்களுக்கு 100 அகவை ஆயுள் வேண்டும் என்று வேண்டுகிறேன்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@rajalakshmisankaran3694
@rajalakshmisankaran3694 4 жыл бұрын
அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்றால் என் அப்பாவை பாடினால் என்ன புண்ணியம் என்று நினைக்கும்போதே ஆனந்ம்
@anandlogo9606
@anandlogo9606 3 жыл бұрын
ஆயுள் தேவை இல்லை இருக்கும் வரை ஆரோக்கியமான வாழ்க்கை பேதும்
@ayyasamyk.m986
@ayyasamyk.m986 2 жыл бұрын
சிவனை மட்டுமே வணங்கி வந்த நான் இனி சிவனை வணங்கும்போது உங்களையும் நினைத்துக் கொள்வேன் ஐயா உங்கள் குரலில் ஏதோ ஒரு மருத்துவம் இருக்கிறது மன அமைதியும் ஆனந்தமும் உண்டாகிறது
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@chandrasekarang2638
@chandrasekarang2638 3 жыл бұрын
ஐயா மிகஅற்புதமாக பாடினிர்கள் கேட்க கேட்க இன்பமாக இருக்கிறது உள்ளம் கரைந்து போகிறது ஒவ்வொரு முறை கேட்கும் போதும்.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@Suntharam75
@Suntharam75 5 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🦚💐🌿🌻🌺🌹🙏🌿🦜👍🌾💎🌷🌈🌺💎🪔⭐️🌷🌿
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே என் நாட்டவர்க்கும் இறைவனாக விளங்கி அந்தந்த நாட்டு மொழிகளில் வெவ்வேறு பெயர்களால் வணங்கப்படுகிறார். எம்பெருமானின் புகழை இனிய குரலில் பாடி அடியார்களை இன்புறச் செய்துவரும் ஸ்ரீ தாமோதரன் ஐயா அவர்களை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@murugesanr2096
@murugesanr2096 12 күн бұрын
சிவசிவா சிவசிவாசிவ சிவசிவா சிவசிவாசிவ பவானி பை சக்தி அண்ணாச்சி❤❤❤❤❤❤❤❤❤❤
@prakashg7976
@prakashg7976 4 жыл бұрын
சக்திவாய்ந்த பக்தி குரல் மெய் சிலிர்த்து ஆடினேன் ஐயா சர்வமும் சிவன் ஒருவனே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@maheswarimaheswari2020
@maheswarimaheswari2020 Ай бұрын
திருவாசகம் கேட்டேன் நன்றி ஐயா 🙏🙇‍♀️🙇‍♂️❤🙏🥥🥥🌹🌿
@rakeshsrividhya1822
@rakeshsrividhya1822 4 жыл бұрын
How many times I hear this thirupadhigam, every time it never fail to wet my eyes😓😓😓🙏🙏🙏.. Completely Divine 💫💫 திருச்சிற்றம்பலம் ❤
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@thilagavathia3054
@thilagavathia3054 2 жыл бұрын
@@bakthitvtamil u u
@sivaganam-cb3gl
@sivaganam-cb3gl Жыл бұрын
I also wet my eyes often.
@karthikeyanp5481
@karthikeyanp5481 4 жыл бұрын
அருமையான பாடல் பதிவுகள் மிகவும் சிறப்பு வாழ்க தாமோதரன் ஐயா வளர்க அவருடைய தெய்வீக பணி வாழ்க சைவநெறி உலகம் வளர்க நமசிவாய அருளோடு உயிர்களின் தான் நமச்சிவாய நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@manikandanaathitya4756
@manikandanaathitya4756 3 жыл бұрын
நம்பிராட்டி உண்ணாமுலையம்மா உடனுறை நம்பிரான் அணணாமலையார் பாதகமலங்கள் போற்றி போற்றி ......... என் இரு விழி நீரே தட்சனைய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@ramarjun42
@ramarjun42 4 жыл бұрын
நாட்டார் நகை செய்ய நாம் மேலை வீடு எய்த ஆள்தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானை. அருமையான பாடல்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@kishorkumar4998v
@kishorkumar4998v 4 жыл бұрын
ஐயா இது கேக்கும் போது மெய்சிலிக்கிறது இதை கற்றுக்கொள்ள வேண்டு தோன்றுகிறது ரொம்ப மனது உருகி அருணாசலனை பார்க்கிறது போலவே இருக்கு சந்தோஷம் ஐயா வணங்குகிறேன் ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@duraiyarasanm1447
@duraiyarasanm1447 6 жыл бұрын
உள்ளம் உருகி சிவன் மீது அன்புபெனும் ஆறு பெருக்கெடுக்கிறது தங்களின் பாடும் ராகத்தில் .... Thiruvasagathirku urugathar oru vasagathirkum urugar enbathu indraiya ulaga valkaiyil unmai unmai unmai....
@shravanamtv22
@shravanamtv22 2 ай бұрын
ஓம் நமசிவாய உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாரே போற்றி
@dhinesh2932
@dhinesh2932 4 жыл бұрын
கண்ணார்க்கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானே.... 🙏😭😭😭😭😭😭🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@hariKrishnan-xj9sh
@hariKrishnan-xj9sh 4 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது மெய்சிலிர்த்து உள்ளம் மாறுகிறது
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@vinothraja8172
@vinothraja8172 4 жыл бұрын
அருமையான குரல் ஐயா உங்களுக்கு ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sribharaniacupuncturecentr7735
@sribharaniacupuncturecentr7735 5 жыл бұрын
அருமை அய்யா. நெஞ்சம் உருகி விட்டது. கோடி நன்றிகள்.
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@jayasaravananjai
@jayasaravananjai 4 жыл бұрын
@@bakthitvtamil super
@thirumoorthyg1
@thirumoorthyg1 5 жыл бұрын
இதை கேட்கும் போது, மனசு சொக்கி ஆனந்த கூத்தாடுது. சிவ சிவ !! நன்றி அய்யா 🙏❤️
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@rajeshkannan4318
@rajeshkannan4318 2 жыл бұрын
பாடியவர் பல ஜென்ம புண்ணியம் செய்தூள்ளர்...வாழ்கநலமுடன்... வளர்க சிவதொண்டோடு...
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@sfhjkkdjkkhmb5267
@sfhjkkdjkkhmb5267 4 жыл бұрын
அருமையான குரல்வளம். வாழ்க ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@VelumaniBvelu
@VelumaniBvelu 4 жыл бұрын
ஐயா என் செவிகள் புன்னியம் செய்தது அற்புதமான உச்சரிப்பு, அருமை வாழ்க. வாழ்க
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@azhageswari9626
@azhageswari9626 5 жыл бұрын
ஐயா அவர்களின் பாடல் மிகவும் அழகாக இருக்கிறது
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@sankareswaransenthilkumar3691
@sankareswaransenthilkumar3691 2 жыл бұрын
அற்புதம் ஆழ்ந்த கருத்துள்ள பாட‌ல் ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@TIRUPUR_SARAVANAN
@TIRUPUR_SARAVANAN 2 жыл бұрын
மனதை உருக்கும் பாடல்.. இந்த பாடல் கேட்கும் நாள் 9/10/2022 நேரம் இரவு 1.00 மணி.. ஓம் நமசிவாய சிவாய நம 🕉🕉
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@kandasamykandasamy9524
@kandasamykandasamy9524 3 жыл бұрын
திருவாசகம் மிகவும் நல்ல அறிவுரைகள் உள்ள மனதை உருக்கும் பாடல்கள்.
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@praveenguna2636
@praveenguna2636 6 жыл бұрын
Saiva samaya neri ulzhaguengum parava, civa thondar thal panivom. When ever im stressed, cnt sleep i just hear u singing ayya automatically i feel light and sleep. Please keep the good workof promoting shaiva samayam. Civayanama
@manippstribol2709
@manippstribol2709 2 жыл бұрын
ஐயாவின் குரலில் அந்த சிவ லோகத்தில் இருந்த உணர்வு உள் ஊருகிறது
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om namasivaya namaga Om ❤❤💖💞💚🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@gajendirans2048
@gajendirans2048 Жыл бұрын
அய்யாவின் பாடலுக்கு இணை ஐயாவே
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@jagadeshsivan7815
@jagadeshsivan7815 5 жыл бұрын
தமிழும் சிவமும் என்றும் இனிமை. சிவாய நம
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@muruganmurugan2469
@muruganmurugan2469 Жыл бұрын
தேனை போல் சுவை கொண்டது திருவாசகம் திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் எழுதிய பாடல் இன்னும் அந்த இடம் அங்கே உள்ளது அடி அண்ணாமலை திருத்தலத்தில் எதிரில் உள்ள து அய்யா சிவ தாமோதரன் வாழ்க வாழ்க பல்லாண்டு
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவயநம
@mani-ry7kn
@mani-ry7kn 6 жыл бұрын
Aiyya nenga manikavasagar avatharam iyya 🙏🙏🙏🙏🙏 theivathin kural 🙏🙏
@sangeethasabhapati9883
@sangeethasabhapati9883 5 жыл бұрын
Well said 👍
@vanam7ps441
@vanam7ps441 5 жыл бұрын
L
@pushpavallisr5545
@pushpavallisr5545 4 жыл бұрын
உள்ள ம் உருகும் பாடல் பாடும்போதே பொருள் விளங்கும் ஐயாவை போற்றி வணங்குகிறேன்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@mrajavel
@mrajavel 4 жыл бұрын
மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்தந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய். 186 கையார் வளைசிலம்பக் காதர் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய் வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 187 ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 188 சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 189 ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190 சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி ஆடுவேன் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191 கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறாலச் சீரார் பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால் ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய். 192 முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞசுனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். 193 பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@அருண்குமார்சுப்பிரமணியன்
@அருண்குமார்சுப்பிரமணியன் 3 жыл бұрын
நன்றி
@சிவஅருண்குமார்
@சிவஅருண்குமார் 3 жыл бұрын
@@அருண்குமார்சுப்பிரமணியன் iyya patham potri potri siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama 🙏🙏🌾❤️
@narayananmanickam5762
@narayananmanickam5762 6 күн бұрын
❤❤❤
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 4 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா 🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@shivarajg7518
@shivarajg7518 3 жыл бұрын
I have been hearing thiruvasagam daily morning, a day with out thiruvasagam is not a complete day ❤️
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@ramanathan7823
@ramanathan7823 2 жыл бұрын
where did you learn from nanba. i would like to learn
@sathishkumarnarayanan7805
@sathishkumarnarayanan7805 4 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி அண்ணாமலைக்கு அரோகரா
@ramanichiyan648
@ramanichiyan648 6 жыл бұрын
பதிவிறக்கம் செய்ய முடியாதது வருத்தம் அளிக்கிறது
@arumugamganesh342
@arumugamganesh342 6 жыл бұрын
+971562223916
@arumugamganesh342
@arumugamganesh342 6 жыл бұрын
What's app no frd
@மதிமலிபுரிசை
@மதிமலிபுரிசை 3 жыл бұрын
Vidmate app Google ல் இருந்து பதிவிறக்கம் செய்து,அதன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்...
@gayathri9189
@gayathri9189 3 жыл бұрын
Aiyya vilakkam koduthal migavum sirapaka erukum..... திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@ganeshkumarsiva176
@ganeshkumarsiva176 5 жыл бұрын
உண்மையை சொன்னால் இன்னும் எனக்கு இறை நம்பிக்கை முழுவதும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த பாடல் என் மனதை உருக்குகிறது🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@muraliprasathphrasad2824
@muraliprasathphrasad2824 4 жыл бұрын
Ń
@shageethaachary4544
@shageethaachary4544 11 ай бұрын
Intha paadal ketkka intha oru janmam pothathu . Intha paadal Ayya dhamotharan kuralil meegavum nantraga ullathu
@bakthitvtamil
@bakthitvtamil 11 ай бұрын
சிவாயநம
@jayakumarlakshmi1187
@jayakumarlakshmi1187 6 жыл бұрын
Dheiveega kural ayya ...🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
Sivayanama
@vetriselvamvetriselvam2912
@vetriselvamvetriselvam2912 4 жыл бұрын
தருமபுரம் சுவாமி நாதன் பாடல்கள் கேட்டிருக்கிறீரா? தெய்வீக குரல்? கேட்டுவிட்டு சொல்வீர் நண்பரே?
@ramasubramaniangurumurthy3273
@ramasubramaniangurumurthy3273 2 жыл бұрын
இனிய குரல் அய்யா அவன் அருளால் திருவாசகத் தேனைப் பருகிக்‌ கொண்டு இருக்கிறேன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 4 жыл бұрын
உலகமே! எதிர்த்தாலும் அஞ்சாதே நிமிர்ந்து நில்! துணைக்கு ஆதி சிவ நரசிங்கசித்தன்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவயாநம
@nagasivaguru2315
@nagasivaguru2315 4 жыл бұрын
ஆஹா... எவ்வளவு அருமையான பாடல்.. 🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 7 жыл бұрын
OMHREEM NAMAHSHIVAYA. Unggel Shivan padaleku naan adimai ayyah.
@chandralakshmipathi5258
@chandralakshmipathi5258 6 жыл бұрын
Sushmeetha Meetha
@rajalakshmirajselva6887
@rajalakshmirajselva6887 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@RameshKumar-lf9cj
@RameshKumar-lf9cj 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய . சிவனே உன் திருவடி போற்றி
@a.s.associates1179
@a.s.associates1179 6 жыл бұрын
.....திருச்சிற்றம்பலம்... உள்ளம் உருகி சிவன் மீது அன்புபெனும் ஆறு பெருக்கெடுக்கிறது தங்களின் பாடும் ராகத்தில் தங்களின் சேவை தொடற வேண்டும் ஐயா சிவாய நம . .....திருச்சிற்றம்பலம்...
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
சிவாயநம
@muthamil03
@muthamil03 4 жыл бұрын
I hear this daily Love this song more than anything
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவயாநம
@hariharanc2443
@hariharanc2443 2 жыл бұрын
அற்புதம் ஐயா.. தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@sureshsekar413
@sureshsekar413 6 жыл бұрын
அய்யா அருமை அருமை ஓம் நம சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
Sivayanama
@licbalu8233
@licbalu8233 17 күн бұрын
என்ன புண்ணியம் செய்தேனோ ஓம் நமசிவாய 💐💐💐💐💐💐💐
@yuvasrimyuvasrim1533
@yuvasrimyuvasrim1533 2 жыл бұрын
உங்க குறல் காலங்கள் கடந்து வாழ்ந்து கொன்டிருக்கும். சிவ.தாமோதரன் அய்யா நீடோடிவாழ்க வாழ்க உங்கள் சிவ தொன்டு ஓம் நமசிவாய....
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@jalagandaesawarartemperath6984
@jalagandaesawarartemperath6984 2 жыл бұрын
Super 💞💕😘💕💕
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
Thanks all
@gouthamification
@gouthamification 3 жыл бұрын
#திருவாசகம் #திருஅம்மானை செங்கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பரிய பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பு அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான் அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்."..தென்னாடுடையா சிவனே போற்றி எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@dhanalakshmipriya91
@dhanalakshmipriya91 6 жыл бұрын
sir plz upload all thiruvasagam songs...damodaran ayya voice simply superb... making mind calm and eager to ask many times...Namashivaya..
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
very soon we will upload all songs sivayanama
@vickyjr1378
@vickyjr1378 3 жыл бұрын
நன்றி
@subramaniyannagarajan4389
@subramaniyannagarajan4389 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🔥🔱🙏🏼 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥 தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🔥 🔥 🔥 🔥🔱🙏🏼
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@shanmugamk4528
@shanmugamk4528 6 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க பாரதம்
@kuppansangeetha7258
@kuppansangeetha7258 4 жыл бұрын
மிக மிக அருமை ஐயா ... சிவாய நம
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sangeethasabhapati9883
@sangeethasabhapati9883 6 жыл бұрын
Awesome voice ayya.. Some more songs pls ayya...
@bakthitvtamil
@bakthitvtamil 6 жыл бұрын
சிவாயநம Very soon
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 жыл бұрын
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@Yogeshkumar-wb4it
@Yogeshkumar-wb4it 4 жыл бұрын
Addicted this voice 😍😍😍
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@padmavathipadma9931
@padmavathipadma9931 3 жыл бұрын
திகட்டா திருவாசகத்தை பருகும் அடியார்க்கும் அடியேன்.......
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@paavendankannan171
@paavendankannan171 5 жыл бұрын
அண்ணமலையார் திருவடி சரனம்
@madhannadarajan8948
@madhannadarajan8948 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... ஓம் நமசிவாய வாழ்க☘️🌸🌺☘️🌷🌾☘️🙏🏾
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 4 жыл бұрын
God,siva,powerful,voice,ayya,fan,
@buwanateacher3182
@buwanateacher3182 4 жыл бұрын
என்னையே உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்..பிறை சூடிய பெம்மானே....நீ இன்றி உலகில் வேறு இன்பமேது சிவனே...🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@mohans9383
@mohans9383 2 жыл бұрын
Thiruchitrampalam.siva.dha.modara.iyya.eppadi.irukkingha
@e.gsadasivan7382
@e.gsadasivan7382 5 жыл бұрын
இதை என்புருக்கும் பாடல் என்பதில் வியப்பில்லை.திருச்சிற்றம்பலம்.சிவாயநம
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@umamageshwaripk1714
@umamageshwaripk1714 4 жыл бұрын
Sivayanama ayya 🙏🙏🙏🙏🙏 siva siva ayya 🙏🙏🙏🙏🙏 siva siva ayya 🙏🙏🙏🙏🙏 sivayanama ayya 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@Parmasveri
@Parmasveri 2 жыл бұрын
@@bakthitvtamil ,. Me on
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН