Guruvayoorambala Nadayil படத்திலும் தமிழ் பாட்டு - Guruvayoorambala Nadayil Review | Vishan Talks

  Рет қаралды 38,620

The Whistle

The Whistle

Күн бұрын

Guruvayoorambala Nadayil படத்திலும் தமிழ் பாட்டு - Guruvayoorambala Nadayil Movie Review | Vishan Talks
#vishantalks #vishan #guruvayoorambalanadayil #guruvayoorambalanadayilmoviereview #guruvayoorambalanadayilmovietamilreview #guruvayoorambalanadayiltamilreview #guruvayoorambalanadayilreviewintamil #guruvayoorambalanadayilmoviereviewintamil #prithviraj #prithvirajsukumaran
Follow us for more:
Whistle Voice: / @whistlevoice
Facebook : / thewhistletv
Twitter : / thewhistletv
Instagram : / thewhistletv
Checkout our other Shows
Vishan Talks
• “விடுதலை” பேசும் அரசிய...
Vishan Review
• Vishan Talks
The PersonaliTea
• The PersonaliTea
Peter Explains
• Peter Explains
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 63
@rajithak132
@rajithak132 4 ай бұрын
I like the Effort you put all information together.. Other tamil reviewers can refer this vedio n make their review🎉😅
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 ай бұрын
👇தமிழ் நாட்டில் கடந்த 3 முன்று ஆண்டில் திமுக அரசு மற்றும் 234 தொகுதி MLA -க்கள் தமிழக மக்களுக்கு தேவையான என்ன என்ன நல்ல காரியங்கள் செய்தார்கள் என்றும் ?? மற்றும் ஒட்டு கேட்கும் போது சொன்ன வாக்குறுதிகளை செய்தார்களா ?? மற்றும் என்ன என்ன தீய காரியங்கள் செய்தார்கள் என்றும் ?? ஆதாரத்துடன் அன்பான தமிழக மக்களுக்கு பட்டியலிட்டு சொல்லுங்கள். தமிழ் நாட்டில் திமுக அரசு மற்றும் முன்னால் அதிமுக கட்சி தமிழ்க மக்களுக்கு சரியாக வேலை வாய்ப்பு தராததால் தமிழ் நாட்டிலிருந்து பிறந்த 4 கோடி தமிழ் மக்கள் இந்தியாவில் உள்ள மற்ற 28 மாநிலங்களிலும் மற்றும் வெளிநாட்டிலும் வேலை செய்கிறார்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதி அரேபியா, குவைத், அபுதாபி, லண்டன், அமெரிக்கா, ஶ்ரீலங்கா சிலோன் மற்றும் இன்னும் பல வெளிநாடுகளில் 4 கோடி தமிழக மக்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு யார் காரணம் திமுக கட்சியா ? அதிமுக கட்சியா ? சந்தேகம் இருந்தால் Google - லில் சர்ச் செய்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களுக்கும் சென்று விசாரித்து பாருங்கள் மற்றும் 200 - க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரகங்களில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது 200- க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் சென்று விசாரித்து தெரிந்து கொண்டு அன்பான தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். தமிழ் நாட்டில் பிறந்த 4 கோடி தமிழ் மக்கள் வெளிநாட்ற்கு சுற்றுலா சென்று வருவது நல்லதா ?? அல்லது வெளிநாட்டினருக்கு அவர்கள் முன்னேற 4 கோடி தமிழ் மக்கள் அடிமைகளாக வேலை செய்வது நல்லதா ?? வெளிநாட்டில் இருந்து 4 கோடி தமிழக மக்கள் தமிழ் நாட்டை முதல் மாநிலமாக மாற்ற தாய் நாட்டிற்கு திரும்பி வருவார்களா....? தற்போது தமிழ் நாட்டில் வாழும் 8 கோடி மக்களுக்கு முதலமைச்சர் நரேந்திர மோடியா ?? அல்லது மு.க.ஸ்டாலினா ? 8 கோடி தமிழக மக்களின் நலன்களையும், நல திட்டங்களை பற்றிய கேள்விகளை யாரிடம் கேட்பது ? இந்த அநியாயத்தை தட்டி கேட்க திமுக கட்சி தொண்டர்கள், அதிமுக கட்சி தொண்டர்கள், பாஜக கட்சி, பா.மா.க கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மைய்யம் கட்சி மற்றும் இதர கட்சிகள் மற்றும் தினசரி பத்திரிகைகள், ரேடியோ FM சேவைகள், தொலைக்காட்சி நியூஸ் சேனல்கள், யூடியூப் மீடியா சேனல்கள் யாவரும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க துப்பில்லை. நாம் தமிழர் கட்சி மறைமுகமாக திமுக கட்சிக்கும் மற்றும் அதிமுக கட்சிக்கும் சொம்பு தூக்குகிறார்கள்..... அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ...!! சிந்தித்து செயலாற்றுங்கள் 🙏
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 ай бұрын
👇தலைமை செயலகம் வெப் சீரிஸ் தயாரித்த சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் இந்த ஆண்டு பிஜேபி கட்சியில் சேர்ந்து பிஜேபி கட்சிக்கு எதிராக தலைமை செயலகம் என்ற பெயரில் அதிமுக கட்சிக்கு‌ ஆதர்வாகவும் மற்றும் பிஜேபி கட்சிக்கு எதிராக புதிய வெப் சீரிஸ் தயாரித்து எடுத்து Zee TV - ல் வெளியீட்டு உள்ளார்கள். இந்து RSS உறுப்பினர்களே மற்றும் பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்களே மற்றும் பிஜேபி தொண்டர்களே விழித்துக் கொள்ளுங்கள். சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் நன்றாக சினிமாவில் நடிப்பது போல் அரசியலிலும் நன்றாக நடிக்கின்றனர். இவர்கள், அதிமுக கட்சியின் கை கூலிகள்...!! விழித்துக் கொள்ளுங்கள்...!! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே...!!
@salini1722
@salini1722 4 ай бұрын
He has a good knowledge of Malayalam movie
@anukrishnan1577
@anukrishnan1577 4 ай бұрын
From.. Kanyakumari
@d11xox
@d11xox 4 ай бұрын
There is no muhurtum to marry in guruvayoor! Any time is good time bcz it is guruvayoor! 😊
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb 4 ай бұрын
சிறப்பான உரையாடல் நடுநிலையான வார்த்தைகள் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் ரசிக்கும்படியாகவே உள்ளது வாழ்த்துக்கள் அருமை
@_Greens_
@_Greens_ 4 ай бұрын
Well explained. You have learnt so much about our movies and the background.
@aswinnair1525
@aswinnair1525 4 ай бұрын
Rajuettan show❤
@rahulvs123
@rahulvs123 4 ай бұрын
As he mentioned, the climax does not meet expectations. Nikhil's character's expression in the climax is somewhat confusing.
@tajnotpm6281
@tajnotpm6281 4 ай бұрын
Correct analysis. They should have tried something different towards the end. Maybe, Guruvayoorappan could play a larger role 🙂
@Mystical849
@Mystical849 4 ай бұрын
Pritviraj the show stealer😂😂😂
@ultrabrane9514
@ultrabrane9514 4 ай бұрын
The film is not shot on gurvayur kovil, it is a set of the kovil.
@joypodimattam
@joypodimattam 4 ай бұрын
He said that
@neonaradan6001
@neonaradan6001 4 ай бұрын
video full kaneda
@REJI1100
@REJI1100 4 ай бұрын
You got all the informations from the film crew's interview...
@vishnuks2088
@vishnuks2088 4 ай бұрын
He watched entire interview
@shilupg
@shilupg 4 ай бұрын
Best movie in marriage caios is Godfather Malayalam movie
@ranjurave
@ranjurave 4 ай бұрын
11:52 1992 movie Grihaprevesham is based on this chaos where the the brides get exchanged and accidentally marry the wrong person :P
@loveyouzindagy3246
@loveyouzindagy3246 4 ай бұрын
I think that's y Rekha and Jagadeesh here...they also connected to Guruvayoor
@albi007
@albi007 4 ай бұрын
Prithviraj❤❤❤
@hari00J98
@hari00J98 4 ай бұрын
Good observation and well said bro❤
@jameelaos6300
@jameelaos6300 4 ай бұрын
Ith kk tha eppavare wait pannee ❤
@anonymous-gx9mi
@anonymous-gx9mi 4 ай бұрын
This guy has good knowledge in Malayalam films howww🫡🫡🫡😮😮😮😮
@Cleopatra-hz5gy
@Cleopatra-hz5gy 4 ай бұрын
Guruvayoor templil muhurtham kedayath
@manumanoharan2406
@manumanoharan2406 4 ай бұрын
Next superhit❤
@shonemathew4649
@shonemathew4649 4 ай бұрын
Brother's day is a super hit movie.
@Akmototech
@Akmototech 4 ай бұрын
Ennada ithuuu malayalathile padam vandha malayalathile review vararuthkku munnadiyee tamilile review varuth.. 🫰🏻
@CTheWorlda
@CTheWorlda 4 ай бұрын
Iven oru okkalaololi
@Ney12347
@Ney12347 4 ай бұрын
Tamil le padam vanthaal tamilnattil review varunne munnadi malayalathil varuth y hate Malayalam industry?
@dipujoseph9012
@dipujoseph9012 4 ай бұрын
Perfect review..... First half super..
@ananduvs6456
@ananduvs6456 4 ай бұрын
AMAR AKBAR ANTONY film Must watch
@thirasheela8334
@thirasheela8334 4 ай бұрын
17:40 Kovai Sarala half malayali 😊
@abhishekr54
@abhishekr54 4 ай бұрын
Full mallu
@kurinjinaadan
@kurinjinaadan 4 ай бұрын
​@@abhishekr54half malluன்னா அப்பா மட்டுமோ அல்லது அம்மா மட்டுமோ மலயாளியாகவும் மற்றவர் மலயாளியாக இல்லாமலும் இருக்கணும். கோவை சரளாவிற்கு அச்சன் அம்மெ இருவருமே மல்லுக்கள். எனவே கோவை சரளா முழு மலயாளியே.
@regal3992
@regal3992 4 ай бұрын
Guruvayur kovil muhururthathuk time kedayathu eppo venalum kattikilaam...
@athulkrishnaa5956
@athulkrishnaa5956 4 ай бұрын
Poliiiii❤❤❤❤❤❤
@jithinrs7974
@jithinrs7974 4 ай бұрын
Super padam ❤
@deaddevil9242
@deaddevil9242 4 ай бұрын
🔥🔥
@srivr15
@srivr15 3 ай бұрын
Its aperfect movie to be remake in hindi
@24__Stories
@24__Stories Ай бұрын
❤️❤️❤️
@alwinthomas8609
@alwinthomas8609 4 ай бұрын
Good review
@drisyamfilmfocus3046
@drisyamfilmfocus3046 4 ай бұрын
Please watch Gu Film👌
@kuskakumar9270
@kuskakumar9270 4 ай бұрын
❤️
@viswanathnarayanan5823
@viswanathnarayanan5823 4 ай бұрын
Urvasi best comedian but avanka oru malayali
@shaanmhmd1485
@shaanmhmd1485 3 ай бұрын
Analysation na ipdi rukanum
@AnandKumar-go7qd
@AnandKumar-go7qd 4 ай бұрын
Anaswara nadicha movie Mike flop bro
@fridaymatineee7896
@fridaymatineee7896 4 ай бұрын
Podey
@AnandKumar-go7qd
@AnandKumar-go7qd 4 ай бұрын
@@fridaymatineee7896 😁 sathiyam alle
@100feet9
@100feet9 4 ай бұрын
படம் அவ்வளவு சிறப்பு என்று சொல்லுவதற்கு இல்லை காரணம் படத்தில் நல்ல நல்ல நடிகர்களை நன்றாக பயன்படுத்தவில்லை என்பது எனது கருத்து நமது யோகி பாபுவை தேவையான அளவிற்கு பயன்படுத்தவில்லை அவர் மலையாள திரை உலகத்திற்கு புதியவர் அவரை அழகாக கையாள தெரியவில்லை அவர்களுக்கு பேசில் ஜோசப் நடிப்பு சிறப்பு என்று சொல்வதற்கு இல்லை இந்தத் திரைப்படத்தில் தூண் என்று சொல்வதற்கு பிரித்திவிராஜ் ஆனால் அவரையும் அவரது கதாபாத்திரத்தில் சரியாக இயக்குனர் கையாளவில்லை என்று தான் எனக்கு தோன்றியது நந்தனம் என்ற மலையாள திரைப்படத்தில் குருவாயூரப்பனாக நடித்திருக்கும் நமது தமிழ் நடிகர் அரவிந்தன் சென்னை 28 திரைப்படத்தில் நடித்திருப்பார் அவர்தான் நந்தனத்தில் குருவாயூரப்பனாக நடித்திருப்பார் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் என்று தான் சொல்ல வேண்டும் நந்தனத்தில் அவரை இந்த திரைப்படத்தில் வெறும் காமெடிக்காக பயன்படுத்தியிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது ஏனென்றால் குருவாயூரப்பன் என்று சொன்னவுடன் அரவிந்தனின் முகம் ஞாபகம் வரும் அளவிற்கு அவர் நந்தனத்தில் நடித்திருப்பார் அவரை கொண்டு வந்து இதில் ஒரு காமெடியாக காட்டி இருப்பது மிகவும் மோசமான செயலாக தான் எனக்கு தோன்றியது படத்தில் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால் குருவாயூர் கோயிலின் செட் மிகவும் அருமையாக குருவாயூர் போன்று பெரும் கூட்டத்தையும் கூட்டி எடுத்திருப்பது பிரித்திவிராஜின் மனைவியாக நடித்திருக்கும் நிகிலா நல்ல நடிகை அவரை பேசில் ஜோசப்பின் முன்னாள் காதலியாக காட்டி காமெடி என்ற பெயரில் அவரது கதாபாத்திரத்தை மிகவும் மோசமாக இருக்கிறார்கள் இதில் எந்த காமெடியும் தோன்றவில்லை அனுஷ்வர ராஜன் கல்யாண பெண்ணாக வந்து கல்யாண பெண்ணாகவே போகிறார் அவ்வளவுதான் ஜெகதீஷ் அவர்களும் பிஜு அவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்
@baijoo4600
@baijoo4600 4 ай бұрын
നിങ്ങൾ സംവിധാനം ചെയ്യുന്ന സിനിമയുടെ പൂജക്ക് എന്നെ വിളിക്കാമോ?
@gokul7053
@gokul7053 4 ай бұрын
മലയാളിയാ
@AnoopAjith-o5p
@AnoopAjith-o5p 4 ай бұрын
evaru half malayalai dh😂😂😂
@vkvk1883
@vkvk1883 4 ай бұрын
Dmk murattu muttu Vision ni solra poiku unaku cinema than correct. Politics la poi solli makkala kulapatha. Apdiye cinema review laiye irunthuru.
@THN_news
@THN_news 4 ай бұрын
malayala padam na konjam masala thatti pesuran😂 dravida inamallo😂
@DeepKumar-kb6by
@DeepKumar-kb6by 4 ай бұрын
I am a Malayali…most of the comedy was cringe and Prithvi over acted
@sinshanishad
@sinshanishad 4 ай бұрын
Edo athil eccentric character aanu ayaludeth ..
@purushothks7156
@purushothks7156 2 ай бұрын
Atleast good not that worst compared to tamil movies
@HackerMedia
@HackerMedia 4 ай бұрын
@sreelalkarippasseri2963
@sreelalkarippasseri2963 4 ай бұрын
❤️❤️
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН