எவனும் அவருக்கு மரியாதை தரானோ தரவில்லையோ எங்கள் தாய் தமிழ் நாட்டில் பிறந்த எங்கள் நடிப்பு திலக்கத்தை மிஞ்ச இனி எவனும் பிறக்க பிறக்க போவதில்லை
@seenivasan71672 жыл бұрын
சபாஷ்
@Jai_Sree_Ram_BS2 жыл бұрын
சிவாஜி, பாரதிராஜா, இளையராஜா, பாக்கியராஜ் காலத்துல நானும் வாழ்கிறேன், வாழ்ந்தேன் என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்?!
@athimulambalaji48032 жыл бұрын
பாராதிராசா அவர்களே பெரும்பான்மை தமிழ் மனங்களை அப்படியே பேசியுள்ளீர்கள். நன்றிகள்
@muthukumarpandian57772 жыл бұрын
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் சிவாஜி கணேசன்
@raghuraman14402 жыл бұрын
அண்ணன் சிவாஜி கணேசன் நடிப்பு கடவுள்.
@Kalai-r1y2 жыл бұрын
உலகம் உள்ளவரை நடிகர் என்றால் சிவாஜி தான்
@shanthidamodaran76572 жыл бұрын
Very true.
@chozhann3792 жыл бұрын
Chevalier Shivaji Ganesan is an Icon of Pure Tamizh Cinema !! The style of walking ,elegance with speech modulation is no match.
@jawaharlakshmanan84402 жыл бұрын
உலகில் ஒரு சூரியன்... ஒருசந்திரன்...ஒரே ஒரு சிவாஜிகணேசன் தான்....பிரம்மாவே நினைத்தாலும் இன்னொரு சிவாஜியைப் படைக்க முடியாது...தில்லானா மோகனாம்பாள் படத்தை 112 முறையும், ராமன் எத்தனை ராமனடி படத்தை 17முறையும்,திருவிளையாடல் படத்தையும்,ராஜராஜ சோழன் படத்தையும் தலா 13முறையும் ,தெய்வமகன் படத்தை 12முறையும் பார்த்த ரசிகன் நான். சிவாஜி கணேசனின் புகழ் ஒன்றும் அழியாது....
@lakshmiradhakrishnan31622 жыл бұрын
dei olagathilaebethanaeyo sooriyan irukkaam,,,
@sundaramrm2287 Жыл бұрын
MM in.
@muralidharankathiresan155610 ай бұрын
Great
@rikky00785 ай бұрын
இதை எப்பவோ சில்க் ஸ்மிதா குமுதம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் : உலகத்துல ஒரு சிவாஜி, ஒரு இளையராஜா, ஒரு சில்க்தான்.
@sundaramsadagopan77952 жыл бұрын
Shivaji ganesan deserves " Bharatratna ".
@sivakumarpanchu93622 жыл бұрын
Yes
@ramasamyc5572 жыл бұрын
இயக்குனர்களின் இமயம் என் இனிய தமிழ் மக்களே என்று சொந்தக்காரர் உடல்நலம் நலம் பெற்று மேடையில் பார்ப்பது சந்தோஷம் வாழ்க நூறாண்டு வாழ்த்துக்கள் ஐயா
@பெரியார்மார்க்ஸ்2 жыл бұрын
Ggggg:i........
@பெரியார்மார்க்ஸ்2 жыл бұрын
.
@intelligentforcedivision2 жыл бұрын
🤝🤝🤝🤝🙏
@prabhakarprabhakarprabhaka74442 жыл бұрын
Our Greatest Actor Mr. Shivaji Ganeshan.
@mullairadha58682 жыл бұрын
கலைத் தாயின் தவப்புதல்வன் நடிகர் திலகம் சிவாஜி போல் இனி உலகத்தில் யாராவது பிறக்க முடியுமா தமிழ் அன்னை தந்தலித்த பொக்கிஷம் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
@k.kavyasreek.kavyasree236 Жыл бұрын
சிவாஜி கணேசன் ஜய்யா அவர்கள் தான். நாம் எல்லோரும் வணங்கும் பரமசிவன். நாரதர் . வீர சிவாஜி. கப்பல் ஒட்டிய தமிழன். கட்டபொம்மன். திருப்பூர் குமரன். கர்ணன் . கிருஷ்ண பரமாத்மா. திருஞானசம்பந்தர். சுந்தரர். அப்பர். ராஜ சோழன். மேலே சொல்லப்பட்ட அனைவரையும் சிவாஜி கணேசன் ஜய்யா மூலம் கண்டவர்களில் நானும் ஒருவன். தமிழ் உள்ள வரை சிவாஜி கணேசன் ஜய்யா அவர்களின் புகழ் இருக்கும்
@tamiljothi57752 жыл бұрын
உண்மையில் இவர் வயது அதிகம் ஆனாலும் பேசும் தெளிவு அருமை பொங்கிஷங்கள் ❤️
@RaviRavi-md2uz Жыл бұрын
நடிப்புச் சுரங்கம் எங்கள் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் இரவி
@perumalppl0778 Жыл бұрын
Vanjagam ellatha valli UULLAM 😅SIVA🙏🙏🙏jI🎉🎉
@venkatesanvenkatesan48022 жыл бұрын
வாழ்க சிவாஜி வாழ்க தமிழ்
@knatarajannatarajan8868 Жыл бұрын
வசந்த மாளிகை பார்த்தால் அய்யாவின் தமிழ் உச்சரிப்பு 👍👍👍👍❤❤❤
@ravichandran6018 Жыл бұрын
Many films.
@gpremkumar20152 жыл бұрын
One of the best legendary Director of Tamil cinema.
@munusamysingaram2 жыл бұрын
Vnvlcvmbnbn
@bharathibalasubramanian14202 жыл бұрын
சிவாஜி கணேசன் புகழ் வாழ்க.
@lakshmananp99202 жыл бұрын
சிவாஜிக்குநிகர்சிவாஜி
@chitradevi46292 жыл бұрын
மறுஜென்மம் என்பதே கிடையாது ....வாழும் வாழ்க்கையை ஓழுங்காக யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்ந்தால் போதும் ...
@SantosPiano2 жыл бұрын
சத்யம்
@premag27532 жыл бұрын
👍
@ajayagain5558 Жыл бұрын
இருக்கிறது
@lotus52952 жыл бұрын
சிவாஜியை பற்றி பேச தகுதி உடையவர்கள்,,, இவர்களை விட சிறந்த இயக்குனர்கள், இசைஅமைப்பாளர்கள் யாரும் உயிருடன் இல்லை.
@parthibanravi51972 жыл бұрын
Sivaji sir vera level actor
@ravichandran60182 жыл бұрын
Dictionary of cinema Dr sivaji ganesan.
@JansiRani-d8q9 ай бұрын
வசந்த மாளிகை எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காத படம்.அன்பு உண்மை காதல் என்றால் வசந்த மாளிகைதான். அந்த படத்தில் காதலை உணர்ந்து ரசித்து மதித்தவர்.போற்றியவர்.பாராட்டியவர்.அந்த படத்தில் நடிக்கவில்லை .அப்படியே வாழ்ந்து இருப்பார்.
@srikrishnan44243 ай бұрын
சலிக்காத தமிழை பிழையின்றி எழுதவும்
@kajamugan8105 Жыл бұрын
excellend speech iyaa
@kulothunganviswanathan62112 жыл бұрын
மிகப் பெரிய வருத்தம், சிவாஜி கணேசன் திரைப் பயிலகம் (Film Institute) என்று எந்த அரசும் ஏற்படுத்தவில்லையே! அவர் வட இந்தியாவில் பிறந்திருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும்.
@shridharshridhar56612 жыл бұрын
Correct sir.
@ktk48572 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@rajapranmalaipranmalai73492 жыл бұрын
Andhra or Karnataka vil piranthu erunthal His name may pronouned every where in Tamil nadu.
@prathapbabu13232 жыл бұрын
Yes you're right 🙏👍👍👍👍👍
@anturam12 Жыл бұрын
Unmai!
@buwaneshasn50903 ай бұрын
சிவாஜியின் வெள்ளை மனதை அழகான நடிப்பை பாரதிராஜா அழகாகப் பேசியுள்ளார்👍👌👏
@j.ashokan.jayaseelan58632 жыл бұрын
Man of Humanity - Man of Words - Man of Actor University - Man of elegance - Man of many Titles... it goes on.... but I bet even World 🌎 Cinema nobody can Challenge or act like Nadigar Thilagam Sivaji Ganesan ! His Voice - Speech - Style walk cannot be expressed or defined !
@muralikrishnan96292 жыл бұрын
இயக்குனர் பாரதிராஜா அவர்கள் திரைப்பட உலகில் ஒரு பல்கலைக்கழகம் அதில் முதலில் பயிற்சி இயக்குனர்கள் , நடிகர்கள் , இசையமைப்பாளர்கள் இன்று பெரிய ஜாம்பவான்கள்.
@s.kathireshanshinniah12302 жыл бұрын
Hundred percent true
@deepikadutta3272 Жыл бұрын
Noice
@Thatha123-cg2gg Жыл бұрын
Shivaji Ganeshan Born for Acting. Acting God Gift to Shivaji Ganeshan. In the World no body act like Shivaji Ganeshan. Thanks
@pirainilavan2 жыл бұрын
சிவாஜி கணேசனின் மிக எதார்த்தமான நடிப்பில் வந்த ஒரே படம் முதல் மரியாதை
@SivajiVCGanesan2 жыл бұрын
சிவாஜியின் எல்லா படமும் எதார்த்த நடிப்புதான். அவரை தவிர அனைவருமே நடிக்க தெரியாமல் தத்தலிதவர்கள். ஆகவே அவர் நடிப்பை குறை கூறினார்கள்
@srinivasagamrajasankar58202 жыл бұрын
@@SivajiVCGanesan yes, correct. Well said
@jayaseelannarayanaperumal15172 жыл бұрын
@@SivajiVCGanesan well said
@sivakumarpanchu93622 жыл бұрын
உயர்ந்த மனிதன் மோட்டார் சுந்தரம் பிள்ளை and many other movies....
@aathamazhiqi3481 Жыл бұрын
@@SivajiVCGanesan You have spoken only the truth and spoke it beautifully
@ravichandranpalaniraj95612 жыл бұрын
Bharathiraha never fails to glorify maestro illayaraja wgeverecer he gets tge opportunity! True fruendship! True artist! Long live sir! 🙏🙏
@SURESHKUMAR-of4bx2 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்களுக்கு விருது கொடுக்காததுதான் சரி. ஏனென்றால் எந்த நடிகரும் அவருடன் போட்டிபோடும் துரத்தில் இல்லை.
@saibaba1722 жыл бұрын
மிக அருமையான பேச்சு 🌷👌
@snirmala48202 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunashekar51492 жыл бұрын
Long live Dr Sivaji Ayya, Nadippulaga Suriyan 🙏
@gbmani17422 жыл бұрын
பாரதிராஜா சார் உங்க பேச்சு சூப்பர்.உங்க பின்னால் நிற்கும் அந்த பொண்ணு ரொம்ப சூப்பரா இருக்காங்க
@1970sugan2 жыл бұрын
There is no one who can pronounce Tamil like shivaji. He was given that title precisely for that. 🙏🙏🙏
@sweet-b6p Жыл бұрын
M.N:Nambiyar , P:S.Verapaa , S:S. Rajendran are also Great tamil Pronouncers
@roja613511 ай бұрын
@@sweet-b6p yes true.
@prabhakarprabhakarprabhaka74442 жыл бұрын
Mr. Bharathiraja sir 👌
@johndebritto15732 күн бұрын
இயற்கையாக அமைந்த நடிப்பு மற்றும் தமிழ் உச்சரிப்பு.❤
@Ravichandran-nn8sx2 жыл бұрын
# நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். நடிப்பின் இமயம் என்பது மறுக்க முடியாத உண்மை. # Kamal is not only an actor. Moreover, he is a singer, lyricist, screenwriter, producer and director. He has won numerous accolades, including four National Film Awards and 20 Filmfare Awards. He was awarded the Kalaimamani Award, Padma Shri, Padma Bhushan and Chevalier. Kamal Haasan is a multi-talented and versatile actor. He introduced many new technologies and cosmetics to the Indian film industry.
@padmakesavarao95962 жыл бұрын
True..
@aathamazhiqi3481 Жыл бұрын
Multi talented or not I don't know. But not even half as good as Sivaji in Acting.
@sivakumarpanchu93622 жыл бұрын
Great actor Sivaji...Great director Bharathiraja 👏
@gopinathparthasarathi66262 жыл бұрын
😆😆
@ravichandran60184 ай бұрын
Greatest universal actor.
@narismanmannari8294 ай бұрын
❤
@only2minutesO2M2 жыл бұрын
இளையராஜா, வைரமுத்து,சிவாஜி கணேசன்,ராதா,,, உலகமும்,கலையும்,உள்ளவரை உங்களை தூக்கி சுமக்க எங்கள் இயக்குனர் இமயத்தின் ஒரு முதல் மரியாதை போதும்
@nagarajanl.nagarajan26732 жыл бұрын
வைரமுத்து இல்லை என்றாலும் படம் ஓடியிருக்கும் ஆனால் இளையராஜா இல்லாமல் அந்திமந்தாரை ,மன்னுக்கேத்த வைரம் படங்கள் ஓடவில்லை
@athimulambalaji48032 жыл бұрын
நடிகவேள் இராதா என குறிப்பிடுங்கள் நிறைய பேர் கட்சி மாறும் ராதா ,,பொம்பிளை இராதாஎன நினைப்பார்கள்
@rrajan54762 жыл бұрын
ஏன் கண்ணதாசன் சும்மா முதுகு சொரிஞ்சிக்கிட்டு இருந்தாரா? கண்ணதாசன் முன் சொரிமுத்து காய்ந்த பீக்கு சமம்
@aarirose60722 жыл бұрын
@@athimulambalaji4803 அவர் நடிகை ராதாவை பற்றி கூறியிருக்கிறார் முதல் மரியாதை படத்தில் நடித்தவரை
@only2minutesO2M Жыл бұрын
@@nagarajanl.nagarajan2673 ஐயா கருத்தம்மா, கிழக்கு சீமையிலே ஓடியதே, தேசிய விருதுகளும் வாங்கி இருக்கிறது
@subramanianmariyappan86712 жыл бұрын
அவர் ஆதரஷ புருஷர்🙏
@kattakaalaiMadurai2 жыл бұрын
எங்கள் அப்பா பாரதிராசா அவர்களும் இளையராசா அவர்களும் தமிழ் இனத்தின் ஆக சிறந்த சொத்துகள்🤍
@intelligentforcedivision2 жыл бұрын
ஐயா பாரதிராஜா அவர்களுக்கு மிகவும் வயதாகி விட்டது.😢😢😢😢😢🤦🏻🤦🏻🤦🏻🤦🏻 ஐயா.... உடம்பை நன்றாக பார்த்துக்கோங்க. 🙏🙏🙏🙏
கலைஞரின் வசனம், அதை நடிகர்திலகம் வாசித்த விதம், ஆரம்பமே அசத்தல் வாய்ப்பு!
@MrPeriyachi6 ай бұрын
Superb speech Sir ❤❤❤❤❤❤
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent mix of great events. Thanks for uploading this video.
@MrPeriyachi6 ай бұрын
These people cannot be replaced ❤❤❤❤
@janakiraman11632 жыл бұрын
Sivaji was a good actor. After sivaji, Kamal also a good actor in the cinema industry as you aware.
@aamj70612 жыл бұрын
உயர்ந்த மனிதன் தெய்வ மகன் படத்தில் சிவாஜி கொடுத்த பாடம் கமல் நடித்த அத்தனை படங்களும் ஈடாகாது
@aathamazhiqi3481 Жыл бұрын
Absolute truth
@gmariservai37762 жыл бұрын
சகோதரர் திரு. மருது மோகன் பல ஆண்டுகளாக அண்ணன் சிவாஜியாக வாழ்ந்தார். சிவகங்கை என்ற ஊர் அண்ணன் திரு. சிவாஜிக்கு நிறைய கடன் பட்டு உள்ளது. திரு. பாரதி ராஜா அவர்கள் மிக அருமையாக பேசினார்.
@rajus62702 жыл бұрын
பாரதிராஜாவுக்கு வணக்கம் மருது மோகன் அவர்களுக்கு அய்யாவின் உற்ற சீடரே தங்கள் பணி மென்மேலும் தொடர கலை உலக பிரம்மனின் ஆசீர்வாதம் பெற தங்களுக்குத்தான் என்று ஐயா உங்களைப் போன்று எங்களைப் போன்ற உள்ளங்களுக்கு தங்களை பரிசாக வாரிசாக அவர் கலை உலக வாரிசுக்கும் வாரிசாக உங்கள் உள்ளம் உங்கள் எண்ணம் உங்கள் மனம் உங்கள் ரத்தம் உங்கள் மூச்சு உயிர் நாடியே அவரை நினைத்து கொண்டு தங்கள் பணி தொடர ஐயா உடன் இருப்பார் ஜெய்ஹிந்த்
@Pradeepkumar19602 жыл бұрын
நீங்களும் ஒரு கடவுளின் படைப்பே...திரை உலகத்தை புரட்டி போட்ட ஒரு ஜாம்பவான்
@savithrir42292 жыл бұрын
Superb speech
@pesumkangal95762 жыл бұрын
அருமையான பேச்சு.பாரதிராஜா sir.31-12-2022
@saravanakumarm360 Жыл бұрын
Shivaji Ganesan is categorically the diction of world cinema and another pride is he is a tamilian.
@nationalsamajwadhicongress8879 Жыл бұрын
Sivaji is great person
@GopalRaju-dg1gn8 ай бұрын
Excellent
@mani.k.mmasilamani6150 Жыл бұрын
அருமையான புகழ்ழாறம் , சிறப்பான பாராட்டுகள்
@rajusekar3898 Жыл бұрын
Bharathi Raja clearly mentioned about the greatness of nadigar thilagam. It is very sad that not even Tamil Nadu Government or the central government did not honour that great actor. If he had born in any other country, he would have won many awards and honours. But he will ever remain in millions of his fans heart for ever A great actor of this globe
@cabalan5363 Жыл бұрын
Super
@iyyappanramasamy935 Жыл бұрын
இயக்குனர் சிகரம் திரு.பாரதிராஜா அவர்கள் பேசியதும் மற்றும் இசை மேதை திரு.இளையராஜா அவர்களின் பேச்சும் மிக மிக... அருமை. திரு.சிவாஜிகணேசன் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
ஒரு நடிகர் திலகம் ஒரு இயக்குனர் இமயம் ஒரு இசை ஞானி
@e4uclassrooms7252 жыл бұрын
Oru kamalahasan
@ranjithkumar-ln6yb2 жыл бұрын
மன்னிக்கவும் நான் 80Kids முன்னோர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மதிப்பு கொடுங்கள் அய்யா இளையராஜா ,அய்யா பாரதிராஜா, அவர்களை பேச அழைக்கிறோம் என்று சொல்லுங்கள் நம் தந்தையை வயதில் சிறியவர்கள் உரிய மரியாதை தர வில்லை என்றால் எப்படி இருக்கும் அந்த உணர்வு தயவு செய்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மூத்த கலைஞரை அய்யா என்று அழைத்தால் அவர் வயதுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.அய்யா சிவாஜி புகழ் அழியாது.அய்யா இளையராஜா,அய்யா பாரதிராஜா வாழ்க .வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@mediamanstudio59772 жыл бұрын
முதலில் இவர்கள் அழைக்கின்றோம் என்பதையே அலைக்கின்றோம் என்று உச்சரிக்கிறார்கள்... அதை சரியாக பேசினாலே போதும்!
@harishjonah14722 жыл бұрын
Ellarum manidhargal than. Ayyanu sonna ni enna kadavul ayiduviya. Pooviya.
பொதுவாகவே இன்றைய தலைமுறைக்கு மரியாதை என்றால் என்ன என்று தெரியாது. கட்டிய கணவனையே வாடா போடா என்று அழைக்கும் அவர்களுக்கு நாம் சொல்லவேண்டியது ஒன்றுமில்லை.
Thazmil goondu kiligal 2 one is sivaji another MGR 🎉WE are lucky
@aruk34212 жыл бұрын
Take care Ayya
@shivajisrinivasan8722 жыл бұрын
End rum shivaji
@najmahnajimah87282 жыл бұрын
Bharathi raja ayah 🙏
@vittabaisanthoji29502 жыл бұрын
Bharathi rajavukku evalavu vazthu sonnalum pathathu. Sivaji thangathai akkuveru Aniveraga Shart and Sweetaga sollivittar. Vazgavalamudan 🙌 🙌 🙌 🙌 🙌
@arjunannachimuthu82022 жыл бұрын
great university only in India for acting in tamilnadu Only SIVAJI proud to us, even no one to compare
@selvamrm79002 жыл бұрын
Barthiraja sir 👃👃👃👃👃👃Hosur
@Sambasivanvel6672 жыл бұрын
ஒருவரை உயர்த்தி பேசும் போது மற்றவரை தாழ்த்தி பேசுவது சிறப்பாகாது.
@rksb6261 Жыл бұрын
Exactly you are right.. but, they will say the reason as "artists are mostly emotional" (thinking 🤔 or feeling that we, the neutral public, are not at all having feelings 😅)
@chandirahasans5221 Жыл бұрын
@தேனமுதம் Жыл бұрын
செந்தமிழ் உரைநடைக்கு இலக்கணம் வகுத்த சிற்பி சிவாஜி கணேசன்/ கிராமிய தமிழுக்கு மகுடம் சூட்டியவர் பாரதிராஜாஸ/நாடகத்தமிழை இயற்றமிழ் வடிவில் செதுக்கிய இசைத்தமிழை வெளியீட்டு விழாவில் பாராட்டு/கலைத்தாய்க்கு நிகழ்த்திய நீராட்டு/
@Rajarajan5862 жыл бұрын
நாடகத்தில் சிவாஜி நடித்தவர். நாடகத்திற்கு கேமரா தேவையில்லை.
@nramadurainarasihman73242 жыл бұрын
அன்புடன் அலைக்கின்றோம். நள்ளா அலச்ச போ
@btalkies76142 жыл бұрын
Bro mailsend
@subinair17642 жыл бұрын
வயதா
@pknarayanan4822 жыл бұрын
Book engu kidaikum vilai enna super efforts vaazhgha
@prakashrao80772 жыл бұрын
He dubbed / spoke dialogues for Paropakaram Telugu film dubbed in Tamizh it was produced by the famous playback singer and music director Ghantasala. It flopped miserably in both versions and caused lot of financial problems for Ghantasala! This movie paropakaram dubbed from Telugu to Tamizh is available on dvd cds with Sivaji s name and crediting his voice for the hero
Vanakkam. It will be nice to change film institute Chennai to be after nadigar thilagam sivaji ganesan. Even though Mr. Bharathi raja says all Tamil and need to have this book, I see it being translated in multiple languages and with appropriate movie clips in a ondenand eLearning course format across the globe. I am sure Mr. Marimuthu will get his desired postdoc in Hollywood affiliated university to take our Tamils eternal legacy and treasure to the world. I invite author to present his work and dream at Tamil sangham of north America meeting. Thank you.
@marithangaraj12162 жыл бұрын
ஐயா பாரதிராஜா வும் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.. உங்கள் படங்களும் தமிழகத்தில் ஒரு தாக்கத்தை கொடுத்ததது என்றால் நீங்களும் ஒரு வரலாறே... 🙏🏾
@samysamy6780 Жыл бұрын
unmai
@shanke3002 жыл бұрын
There should be Sivaji Ganesan Ayaa Day celebrated by all in Tamil Nadu each year. Its main criteria, Tamil Language celebration.