😭கலங்கிய பிரபு ! 👏கைதட்டி ரசித்த இளையராஜா ! Maruthu Mohan Speech at Sivaji Ganesan Book Launch Event

  Рет қаралды 767,293

Thi Cinemas

Thi Cinemas

Күн бұрын

#maruthumohanspeech
#sivajibooklaunch
#sivajiganesanbooklaunch
sivaji ganesan, sivaji ganesan book launch, sivaji ganesan book launch event, sivaji ganesan book launch event full video, sivaji ganesan book launch event videos, sivaji ganesan speech, sivaji ganesan old songs, sivaji ganesan movies, sivaji ganesan old movies, sivaji ganesan interview tamil, sivaji ganesan songs, sivaji ganesan speech videos, sivaji ganesan soga padal, sivaji ganesan latest news, sivaji ganesan last interview, sivaji ganesan last movie, sivaji ganesan karnan last scene, sivaji ganesan karnan movie, sivaji ganesan karnan songs, sivaji ganesan karnan padalgal, sivaji ganesan news, sivaji ganesan books, sivaji ganesan speech videos, sivaji ganesan book launch Ilaiyaraaja, sivaji ganesan book launch Bharathiraja, #sivajiganesan, சிவாஜி கணேசன் நூல் வெளியீடு , சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா, சிவாஜி கணேசன் புத்தக வெளியீடு, சிவாஜி கணேசன் புத்தக வெளியீட்டு விழா, sivaji ganesan dr maruthu mohan, dr maruthu mohan interview, sivaji, sivaji book launch, sivaji book launch event, sivaji book launch event full video, sivaji book launch event videos, sivaji speech, sivaji old songs, sivaji movies, sivaji old movies, sivaji interview tamil, sivaji songs, sivaji speech videos, sivaji soga padal, sivaji latest news, sivaji last interview, sivaji last movie, sivaji karnan last scene, sivaji karnan movie, sivaji karnan songs, sivaji karnan padalgal, sivaji news, sivaji books, sivaji speech videos, sivaji book launch Ilaiyaraaja, sivaji book launch Bharathiraja, #sivaji, சிவாஜி நூல் வெளியீடு , சிவாஜி நூல் வெளியீட்டு விழா, சிவாஜி புத்தக வெளியீடு, சிவாஜி கணேசன் புத்தக வெளியீட்டு விழா, sivaji dr maruthu mohan, dr maruthu mohan interview,

Пікірлер: 620
@VijayKumar-bn5oq
@VijayKumar-bn5oq 2 жыл бұрын
Phaaaaa what a speech 👏 and what a man Sivaji ayya அவர்களே 👏👏👏
@ThiCinemas
@ThiCinemas 2 жыл бұрын
Thanks for the comment 😊
@Sam-ip2cw
@Sam-ip2cw 2 жыл бұрын
@@ThiCinemas ssass#ss"f£zzfdffsdsddssssssssssssssddssssssssssssssssssdss#ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssdddddfddsssssrrrrrrrrrdddddddddddfgfgttttttttttyttdddddddddddddddddddddddddddzssssssssssss*dddd₹ddddfdtd_
@thankom9274
@thankom9274 2 жыл бұрын
​@@ThiCinemas ádâ5
@ramadossr9076
@ramadossr9076 2 жыл бұрын
O
@SasiSasi-gj5dv
@SasiSasi-gj5dv 2 жыл бұрын
. P
@prabakerenkasthurikandasam5896
@prabakerenkasthurikandasam5896 2 жыл бұрын
ஐயா மருது ! உங்களுக்கு கிடைக்க வேண்டும் பல பல விருது. நடிகர் திலகத்தைப் பற்றி, அவருடைய மிக வித்தியாசமான பல வித நடிப்பு திறமைகள் பற்றியும் ,அவருடைய ஞாபக சக்தி ,திரையுலகில் பலரையும் கை தூக்கி விட்டது, யானைகளிடம் பேசும் திறன், வெளியில் தெரியாமல் 30 வருடங்களாக 300 கோடி ரூபாய் மதிப்பு அளவிற்கு அவர் செய்த தான தர்மங்கள் உதவிகள் என பலவற்றையும் பேசி புல்லரிக்க வைத்து விட்டீர்கள். கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள் .உங்கள் பேச்சும் நடிகர் திலகம் பற்றிய நினைவுகள் அனைத்தும் ஆச்சரியம்! அற்புதம்! ஆனந்தம்!.
@jayasurya9769
@jayasurya9769 2 жыл бұрын
சிவாஜி ஐயா என்று மனதில் நீங்க வரம் பெற்ற ஒரே கடவுள் சிவாஜி ஐயா அவர்கள் ஜெய்ஹிந்த்
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 2 жыл бұрын
நடிகர் திலகத்தைப் பற்றி கேள் விப்படாத பல விஷயங்களை தெ றிந்து மெய்சிலிர்த்துப் போனேன்.அவர் ஒரு யுகக்கலைஞ்ன் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் அவருடைய கொடைத்தன்மை பற்றிய செய்தி இதுவரை கேள் விப்படாத ஒன்று.நெகிழச் செய்து விட்டது.அவருடைய ர சிகர்கலுக்கு பெருமை சேர்க்கக் கூடிய பதிவு.மிக்க நன்றி.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 жыл бұрын
எழுதி வைத்து பேசாம மிக மிக அழகாக உணர்ந்து பேசுவதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது.
@pechithaiparathi4756
@pechithaiparathi4756 2 жыл бұрын
வாழ்க அய்யா சிவாஜி புகழ். அவர் பிறந்த குலத்திற்கு பெறுமை சேர்த்துவிட்டார்.
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
தவறாக சொல்ல வேண்டாம் தமிழுக்கு தமிழ் இனத்திற்கு பெருமை ஏன் இந்திய தேசத்திற்குமே என்று சொண்னால் தான் சிறப்பு அவரை இந்த தேசமே கொண்டாட வேண்டும்
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 2 жыл бұрын
மாபெரும் நடிகனைப்பற்றி மனிதத்தோடு பேசிய நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
@ktsviolin-whoamicreations2146
@ktsviolin-whoamicreations2146 2 жыл бұрын
ஐயா எங்கள் தெய்வம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றிய உண்மைகளையும் உழைப்பையும் அனுபவங்களையும் துல்லியமாக சொல்லி பாராட்டு விழாவை வைர மகுடம் போல மனதார சொல்லியதில்லாமால் எங்களுக்கு புத்துணர்ச்சி தரும் அளவிற்கு இருந்தது உங்கள் அருமையான பதிவு. உங்கள் பாதம் போற்றி வணங்குகிறேன். எங்கள் தெய்வம் சிவாஜிகணேசன் அவர்களை என்றும் வணங்கி மகிழ்வோம். வாழ்க வாழ்க வாழ்கவே சிவாஜி கணேசன் தெய்வமே.
@Raghu-wj9sk
@Raghu-wj9sk 2 жыл бұрын
மிக அருமை. கண்ணீர் தானாக வருகின்றது இந்த இமயதின் வரலாறு இமயத்தை தாண்டும் போது. நன்றி
@devadossmuthusamy7197
@devadossmuthusamy7197 2 жыл бұрын
ஒவ்வொரு சிவாஜிரசிகனும்தமிழனும் அவசியம் இந்த காணொளியை பார்த்துபெருமைப்பட்டு கொள்ளலாம்
@pdmani1
@pdmani1 2 жыл бұрын
அருமையான தகவல்கள் நிறைந்த பேச்சு...தமிழ்த்தாயின் தவப்புதல்வனின் சிறப்புகளை புத்தகமாகவும் , உரையாகவும் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி. சிவாஜி திரைக்கு வராமல் இருந்திருந்தால் நாம் அழகிய தமிழ்நடையை பேசி வளர்ந்திருக்க முடியாது.
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 2 жыл бұрын
அய்யா இந்த விழாவுக்கு நேரில் வந்து கலந்து கொள்ளயியலாமைக்கு வருந்துகிறேன். இந்தப்பதிவைப்பார்க்கும்போது மனம் சிலிர்க்கிறது.எழுதிவைத்துப்படிக்காமல் எப்படி இத்தனை தகவல்களை உங்களால் தரமுடிகிறது? நடிகர்திலகத்தின் சிறப்புகளைத் தாங்கள் சொல்லச்சொல்ல கண்ணிமைக்காமல் கவனிக்கும் அளவுக்கு கருத்துச்செரிவு இருக்கிறது அய்யா. தங்களின் கடின உழைப்புக்குத் தலை வணங்குகிறேன். தாங்கள் இன்னும் பல ஒப்பற்ற ஆராய்ச்சி நூல்களை வழங்க வேண்டுகிறேன் அய்யா.
@suryanarayananiyer1848
@suryanarayananiyer1848 2 жыл бұрын
என்னைப்போன்ற சிவாஜி ரசிகருக்கு தெரியாத பல விஷயங்கள் அண்ணன் மருது அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 2 жыл бұрын
@@suryanarayananiyer1848 🙏🏻🙏🏻🙏🏻
@ranerane3906
@ranerane3906 2 жыл бұрын
ஐயாவின் ரசிகனாக சிறுவயது பருவத்திலிருந்தே என்னிடம் உள்ளது !உங்களின் பேச்சை கேக்கும்போது ! வார்த்தை இ்ல்லை ! ஐயா நடிக பெருமகன் ♥♥
@saraswathyg1918
@saraswathyg1918 Жыл бұрын
Ee NJ k hun ni n
@brindarao29
@brindarao29 2 жыл бұрын
மிகவும் திருப்தியாக இருந்தது. நடிகர் திலகத்தை பற்றி நிறைய தெரிந்தது. மிக்க நன்றி ஐயா.
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜி பெயர் மட்டுமே இருக்கிறது எவ்வளவு பெரிய சிறப்பு தமிழர் தலைவனுக்கு
@n.sathianarayanan5723
@n.sathianarayanan5723 2 жыл бұрын
சுதந்திர போராட்ட வீரர்களை பார்த்ததில்லை என்றாலும்,திரையில் சிம்மக் குரலோன் அவர்களின் முகம் தான் நினைவிற்கு வருகிறது. நடிகர்திலகம் மீண்டும் பிறப்பது அரிது.
@premar5760
@premar5760 2 жыл бұрын
என்ன ஒரு தமிழ்நாட்டின் மட்டமான போக்கு....உண்மையாகவே ஆங்கில பேரரசின் கீழ் அடிபட்டு மிதிபட்ட அத்தனை தலைவர்களையும் நினைக்ககூட நேரமின்றி சினிமாக்காரர்கள் மீது பைத்தியம் பிடித்து சுற்றும் இந்த மக்கள் அவர்களின் உண்மையான முகம் தெரியாத முட்டாளாக உள்ளனர்.....
@chandrangandhi4481
@chandrangandhi4481 2 жыл бұрын
அய்யா மருது மோகன் அவர்களே, தங்களுக்குள் என்ன ஒரு ஞானம், அய்யா சிவாஜி கணேசன் அவர்கள் மேல் இவ்வளவு பற்று வைத்து அவர் வாழ்ந்த வாழ்க்கையை இந்த வயதில் பல நூல்களில் அவரைப் பற்றி படித்து அறிந்து மக்களுக்கு அருமையாக விளக்கியது போல் வேறு யாரும் விளக்கிக் கூறியிருக்கமாட்டார்கள்,.மிகவும் அருமை ! மிக அழகாக தாங்கள் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறியது தாங்கள் எழுதிய மூன்று தொகுப்புக்களை வாங்கிப் படிக்க மிகவும் ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம் ! நன்றி ! வணக்கம் !
@ganesanaarumugam8379
@ganesanaarumugam8379 2 жыл бұрын
உண்மையின் உருவமே எங்கள் அன்பு நிறைந்த ஐயா சிவாஜி கணேசன்
@cabalan5363
@cabalan5363 Жыл бұрын
Super star
@manimaranp3722
@manimaranp3722 2 жыл бұрын
மருது மோகன் அருமையான பணியை செய்திருக்கிறார் வாழ்க உங்கள் பணி
@dpriya4588
@dpriya4588 2 жыл бұрын
கொடைவள்ளல் சிவாஜி கணேசன்🙏
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நம் நடிகர்திலகம் மட்டுமே தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்
@arunachalam737
@arunachalam737 Жыл бұрын
Hi by👍
@sganeshan1284
@sganeshan1284 Жыл бұрын
நடிகர் திலகம் பற்றி பேச அவரை எவ்வளவு கிரகித்து வைத்துள்ளார் இந்த பெருமகன் 👍👍🙏🙏❤️
@rameshramesh-nw5ix
@rameshramesh-nw5ix 2 жыл бұрын
சிவாஜி ஐயாவை பார்த்து ரசித்த கண்கள் எல்லாமே பாக்கியம் செய்தவை. வாழ்க சிவாஜி என்ற மாமன்னன் புகழ்.
@kulasekaranl8078
@kulasekaranl8078 2 жыл бұрын
நூல் ஆசிரியரின் உரை முழுவதும் கேட்டு பார்த்து ரசித்தேன்.எனையும் அறியாமல் கண்ணீர் ததும்பியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகன் நான்.இந்த ஒப்பில்லாத மாபெரும் கலைஞன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம். பெருமை. இந்த காவியத்தாயின் அருந்தவப் புதல்வனின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து நூல் வெளியிட்டு சிறப்பு சேர்த்த திரு.மருது மோகன் அவர்களும் .....நூல் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்து சிறப்பு செய்தவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 2 жыл бұрын
சிவாஜி கணேசன் பார்ப்பதற்கு என்று மேட்டூரில் இருந்து தங்கப்பதக்கம் டிராமாவுக்கு 1972ல் வந்தேன்
@ranganathanr7141
@ranganathanr7141 2 жыл бұрын
அருமையான பேச்சு, மக்களுக்கு தானம் செய்துஉள்ளார் என்பது மிகவும் போட்டறப்படவே ன்டிது. 👌💐
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
அற்புதமான உரை, கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk 2 жыл бұрын
அவருடைய காலத்தில் வாழ்ந்ததே பெறுமை
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
ஒரே இரவில் தமிழகத்தை புரட்டி போட்ட தமிழ் அன்னையின் தவப்புதல்வன் இந்த உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்
@banureka2838
@banureka2838 2 жыл бұрын
சிறப்பு ஐயா. முனைவர் பட்டம் ஆய்வுரை வழங்கும் சிலர் பார்த்தே படிப்பதும் உண்டு. உங்கள் ஆய்வுரைச் சிறப்பு ஐயா.
@arumugamm6040
@arumugamm6040 2 жыл бұрын
நடிகர் திலகத்தை பற்றி நான் இதுவரை காலமும் அறிந்திராத பல தகவல்களை மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் தொகுத்து வழங்கிய சகோதரரின் பேச்சுத்திறமை ஐயா நடிகர் திலகத்திடமிருந்தே இவருக்குள் வந்து விட்டது என்ற வியப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். என்றென்றும் ஓங்கட்டும் நடிகர் திலகம் அவர்களின் புகழ். நாம் தமிழர்.
@VeteranDV
@VeteranDV 2 жыл бұрын
Sivaji Great Tamil actor, First time i heard so much of information about Sivaji Ganesan, Thanks a lot Sir, Sivaji donated money for Moolai hospital ,Jaffna, Srilanka. This hospial is one of the best in Jaffna, serving people for long time. Long live memories of Sivaji Ganesan
@jprabakar9320
@jprabakar9320 2 жыл бұрын
Your work about Sivaji Ganesan is awesome and congratulations
@mounish9302
@mounish9302 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன தகவல் அவர் மகன்களுக்கே தெரிந்து இருக்காது அருமை அருமை வாழ்க வாழ்க.
@sridharsri3447
@sridharsri3447 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு. Dr மருது மோகன் ஸார் உடைந்து போன போது எந்த அளவுக்கு நடிகர் திலகத்துடன் இணைந்து பிணைந்து ஒன்றி இருக்கிறார் என்பது தெள்ள தெளிவு.. அருமையான பல விஷயங்களை தெளிவாக விளக்கியது மிகவும் சிறப்பு. நன்றி..நன்றி.. ஶ்ரீதர் ஶ்ரீ
@colbertzeabalane5329
@colbertzeabalane5329 2 жыл бұрын
அற்புதத்தை நூலாக்கி எங்களுக்குத்தந்த ஐயனை வணங்கி மகிழ்கிறேன். இந்நூல் அணைவருக்கும் கிடைக்க வழி செய்து கொடுக்க வேண்டினேன். நன்றி. வணக்கம்.
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 2 жыл бұрын
ஐயா மருது மோகன் அவர்களின் பேச்சுக்களை கேட்கும் போது மனம் நெகிழ்ந்து போனேன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உலகின் தலைசிறந்த நடிகர் வாழ்க அவர் புகழ்
@balajisubramanian2959
@balajisubramanian2959 2 жыл бұрын
Excellent speech. No words. When every one recalls Sivaji Ganesan அவர்கள் தமிழ். நிகழ்ச்சி தொகுப்பு வழங்கிய பெண்ணின் தமிழ் சிவாஜி ஆன்மா நன்றாக vaaazhthuum. அவமானம் நிகழ்ச்சிக்கு. இப்போது த நா வில் சர்வ சாதாரணமாக ஆகவிட்டது. காரணம் பள்ளி ஆசிரியர்கள்
@paddypaddy9506
@paddypaddy9506 2 жыл бұрын
super speech about Nadigar Thilagam Shivaji Ganesh. He is a great actor met in our life.
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 2 жыл бұрын
கலை என்ற கோவிலின் தெய்வம் தான் சிவாஜி ஐயா ..நடிக்க வரும் அனைவரும் விரதம் இருந்து செல்லவேண்டிய இடம் அந்த கோவிலாக தான் இருக்க முடியும்..அவரின் பிள்ளைகள் பெரும் பாக்கியவான்கள்...நன்றி
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 2 жыл бұрын
உலக மகா நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனுக்கு ஒப்பாக எந்த நடிகரும் வரவும் இனி உருவாகவும் இயலாது. அவருடைய புகழ் ஓங்குக*♪♦♥♥♥♦♪*
@annamalai766
@annamalai766 2 жыл бұрын
திரு மருது அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்
@chandramohanmc8898
@chandramohanmc8898 2 жыл бұрын
அற்புதமான தகவல் சூப்பர் கேட்க கேட்க உடம்பு எல்லாம் மெய் சிலிர்த்தது நண்றி நண்றி நண்றி
@nagarajan.ckasthuri964
@nagarajan.ckasthuri964 2 жыл бұрын
மரியாதைக்குரிய மருது மோகன் அவர்களே நீங்களும் உங்கள் தலைமுறையினரும் எல்லா செல்வமும் பெற்று செழித்து வாழ வேண்டும்....
@swarnaseshan4096
@swarnaseshan4096 Жыл бұрын
Vazga shivaj pugaz
@DESEEYAM
@DESEEYAM 2 жыл бұрын
அற்புதம்
@ravikumardk2276
@ravikumardk2276 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா கோடான கோடி வணக்கம் 🙏👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அன்புடன் ரவிக்குமார் சிவாஜி அன்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@paramathmaparamathma8937
@paramathmaparamathma8937 2 жыл бұрын
நடிப்பில் மட்டுமல்ல ! நிஜத்திலும் கர்ணனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் நடிகர் திலகம் !
@gajavasanth4088
@gajavasanth4088 2 жыл бұрын
Sivajisir is multi talented,dedicating his professionals much more,and excellent human being. Suitable to family character, appa, anna, all roles. Superb.Thiruvillaiyadal, Pasamalar, padikathavan movie etc. All movies great. Great, Great.
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
அய்யா நீங்க நூறாண்டு காலம் நீடுழி வாழ தலைவரின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்கள் தமிழர் தலைவனுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள்எங்கள் கலையுலக இறைவனின் அருமையான நினைவுகள்
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
நூறாவது பதிவு தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வரல்லவா நம் நடிகர் திலகம்
@rajalakshmim9711
@rajalakshmim9711 2 жыл бұрын
என் தந்தையில்லையே😭இந்தப் பேச்சைக்கேட்க! பரம ரசிகன்
@azadkhanrahmankhan9008
@azadkhanrahmankhan9008 2 жыл бұрын
என் உடன் பிறந்த சகோதரன் இப்போது உயிருடன் இல்லையே இதை ப்பார்க்க என வருத்த ப்படுகிறேன்
@s.j.loganathan9947
@s.j.loganathan9947 Жыл бұрын
இந்தகாலத்தில் இப்படி ஒரு பிள்ளையா முதலில் உன்னை வாழ்துகிரேன் வருத்தப்படாதெ அவருக்கு எல்லாம் தெரிந்திருப்பார் வளர்க சிவாஜி யின் புகழ்
@sivasamybanumathy5957
@sivasamybanumathy5957 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். நேரில் பார்த்த ஒரே நடிகரும் இவர் than. I am very excited to hear your speech and your work to do your dissertation study on Dr. Shivaji Ganesan. Gid bless you. Our God will fulfill your wishes. Dr. Shivaji Ganesan's Aathma will help you to study as you like.
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
மாபெரும் நடிகர்,நடிகர்களின் பல்கலைகழகம்,சிங்ககுரலோன் என போற்றிபுகழும் நடிகர்திலகத்தின் வாழ்க்கை வரலாறை தாங்கள் எடுத்துரைத்த மைக்கு உங்களை வணங்கி, வாழ்த்துகிறேன், உங்களை போன்றோர்கள் பல்லாண்டு வாழவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன், வாழ்த்துக்கள்.
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 2 жыл бұрын
100% true no one can take Sivaji sir place 🙏🙏
@sumathihariharan7176
@sumathihariharan7176 2 жыл бұрын
சிவாஜி பற்றிய ஆராச்சி செய்து புத்தகம் எழுதி வெளியிட்டு அவரைப்பற்றி பேசி தூள் கிளப்பி விட்டார் வாழ்க வளமுடன் நலமுடன் சிவாஜி ரசிகர்கள் சார்பில்நன்றி நன்றிங்க
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu 2 жыл бұрын
The Great SIVAJI AYYA YOUR SPEECH OH MY GOD Vazhlga Vazhamudam Dr.Mr.Marudu Mohan Sir
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
மடை திறந்த காட்டாற்று வெள்ளம் போல சிறப்பான பதிவு
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 2 жыл бұрын
OMG eyes tearing, all his donations charities not know much but truth will always come out ,Sivaji Ayya Greatest Legend
@sophiajd9269
@sophiajd9269 2 жыл бұрын
Rajpot Rangadurai, movie comes before my sight. I love Chevalier Shivaji Ganesan Ayya
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Sivaji man of miracle, born actor, real karnan., patriotic person.
@palanibharathit8646
@palanibharathit8646 2 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சுஅருமை சிவாஜி ஐயா அவர்கள் படம் எல்லாம் எனக்கு பிடிக்கும் அதில் ரொம்ப பிடித்த படம் கர்ணன் கட்டபொம்மன் தில்லாணாமோகனாம்பாள் உத்தமபுத்திரன் தெய்வமகன்
@kumarvasanth9853
@kumarvasanth9853 2 жыл бұрын
No one in the world like sevaliar Sivaji Ganasan and he is the Creator of any acting. I was a big fan of him.
@veeraraghvan2026
@veeraraghvan2026 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி என் தலைவன் இருக்கும்திசை நோக்கி பாதம்பனிகிறேன்
@nagarajchozan7777
@nagarajchozan7777 2 жыл бұрын
காவியத்தலைவனுக்கு படையல் இட்ட காவிய தேவனுக்கு ஆயிரம் தாமரை பூக்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்..... சிவாஜியின் மருது சகோதரன் நீங்கள் ....உங்கள் எழுத்து இருக்கும் வரை அவர் பெயர் இருக்கும் "அவர் புகழ் இருக்கும் வரை உங்கள் எழுத்து இருக்கும்" நாடு செய்யாததை நடு நாயகமாக நின்று செய்தீர்கள்ள் நன்றி....நாகராஜாசோழன்
@pesumkangal9576
@pesumkangal9576 2 жыл бұрын
மிகவும். அருமையான பேச்சு.வாழ்க. மருதமோகன் கதாசியர்.31-12-2022. சிவாஜி பிறப்பு. 1928-10-01 1.பராசக்தி. 2.மனோகரா. 3.திரும்பிப்பார்
@singwithpramod2219
@singwithpramod2219 Жыл бұрын
🙏🙏🙏🙏love from kerala...sahodararkale.....Sivaji sir pole oru artiste ini mel varathu vara mudiyathu.....tamil naattukku mattumallai lndiavukku mothama sivaji sare pole oru artistine ini mel kidakkaathu...... Nandri bros..... 🙏
@Subash_Raja_C
@Subash_Raja_C 2 жыл бұрын
நடிப்பின் இமயம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள். கலைக்காகவே பிறந்து கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அற்புத பிறவி அவர்..வாழ்க ஐயாவின் புகழ்..🙏🙏🙏
@shantivasan7988
@shantivasan7988 2 жыл бұрын
Great narration sir. I am an ardent lover of his acting skills. Thank you so much.
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 2 жыл бұрын
அவர் மாட்டுமே அவதாரபுருஷர்🙏🏡🙏
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 2 жыл бұрын
விளம்பரமில்லாமல் கர்வமில்லாமல் அரசியல் சாயம் இல்லாமல் , தன்சுய உழைப்பில் மட்டுமே, ஏழ்மையின் உச்சகட்டத்தை சந்தித்தும் ,உலக கலைஞனாக வாழ்ந்து தன் தான தர்மங்களை வெளியே தெரியாமல் மறைந்த தமிழன் தேவர்குல பச்சை தமிழன் புகழுடல் வாழ்க. புகழ்பரப்பும் ஆய்வுசெய்த பெரியவர் வாழ்க.
@purushothamanganapathy6524
@purushothamanganapathy6524 2 жыл бұрын
Sir I am proud to be a tamizhan, i am a fan of Shivaji sir ( the Dictionary for acting) but after your speech i have become speechless, because only now I have come to know of his difficult times and his great heart of helping so many people which many of us don't know, thanks for all of those wonderful things about Shivaji sir, he is always in everyone heart. God bless his family. Thank you once again sir
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 2 жыл бұрын
நடிகர் திலகம் ஒரு தெய்வ பிறவி 🦁
@sankarachari7165
@sankarachari7165 2 жыл бұрын
அற்புதம்...
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 2 жыл бұрын
நமது தமிழகத்தின் சிவாஜிகணேசன் அவர்கள் உலகின்.... நடிப்புக்கான (ENCYCLOPEDIA....)கலைகளஞ்சியம்.
@rams5474
@rams5474 2 жыл бұрын
Excellent. Long Live Sivaji Sirs name and fame and Cinema for future generations to come.
@ravismusictouch4392
@ravismusictouch4392 2 жыл бұрын
My God ...SHIVAJI Ganeshan sir ..born LEGEND and I had the opportunuty to get prize from him during my college days and could feel his lotus hands ..truly nostalgic ..🙏🙏🙏
@pattupugazhenthi8463
@pattupugazhenthi8463 2 жыл бұрын
சொல்லின் செல்வர் நடிகர் திலகம் அவர்களைப்பற்றிய நிகழ்ச்சியில் தொகுத்தளித்த அறிவிப்பாளர் நல்ல தமிழ் உச்சரிக்கக்கூடியவராக இருந்திருந்தால் இன்றும் சிறப்பாக இருந்திருக்கும் … என்றென்றும் உலகத்தின் தலை சிறந்த நடிகர் நம் நடிகர் திலகம் தான் … Always the No.1 🙏
@thilagavathy4224
@thilagavathy4224 Жыл бұрын
அண்ணனுக்கு மருது மோகனுக்கு வாழ்த்துக்கள் அய்யன்னிவாழ்க்கை நடிப்பையும் வாழ்க்கையில் முனைவர்பட்டவாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்👌👌👌👍👍👏👏👏👏
@sarofernando5677
@sarofernando5677 Жыл бұрын
No one to date has reached the standard of his acting. He’s a legion that never can be replaced by any other actor. We will never have another Shivaji Ganeshan.
@Mithreis
@Mithreis 2 жыл бұрын
.திரு சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே பாக்கியம்
@suthakaransubramaniam9115
@suthakaransubramaniam9115 2 жыл бұрын
I love so so much Sivaji sir, one & only Sivaji, we are missing Sivaji sir,
@rajendranrajendran9527
@rajendranrajendran9527 2 жыл бұрын
எங்கள் குடும்பமே சிவாஜி ரசிகர்கள் உலகநடிகன் இவர்சாயல் இல்லாத நடிகர்கள் இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. வாழ்க நடிகர் திலகம் புகழ் 💐💐❤❤
@Krishna-19-jun-94
@Krishna-19-jun-94 Жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக் மட்டும் இக்கூற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy 7 ай бұрын
உண்மை
@raghubala5648
@raghubala5648 2 жыл бұрын
Very good tribute to a great actor
@sundaramurthyvenkatesan6940
@sundaramurthyvenkatesan6940 2 жыл бұрын
வாழ்த்துகள் ஐய்யா 🙏
@anandbalaji6405
@anandbalaji6405 2 жыл бұрын
நான் கேள்விப்பட்டிருந்த சிவாஜி கணேசன் அவர்களின் பிம்பத்தை முற்றிலும் உடைத்த பேச்சு அவர் சிறந்த நடிகர் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் வள்ளல் என்று இந்த பேச்சு மூலம் தான் எனக்குத் தெரிந்தது சிவாஜி அவர்களைப் பற்றி அதிகம் கேள்விப்படாத பக்கத்தை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
@yogeshdeepan9880
@yogeshdeepan9880 2 жыл бұрын
I am a hardcore fan of Rajini sir !.. But I have realised few years back that Sivaji sir is the best actorand style king of Indian cinema which this generation is not accepting but after this speech i came to know that he was one of the finest human being !!!!! Thank you sir !!!!! I shed tears at the end of this speech and wanted to hear a lot from you about sivaji sir !!!!!!!
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Sivaji sir his inspiration to all actors. sivaji his guru to all actors in India - actor amitabh.
@saimanohar4811
@saimanohar4811 2 жыл бұрын
Sivaji a legend.
@jesril3172
@jesril3172 2 жыл бұрын
If you ask Shivaji or Kamal...I'll go for Kamalhasan
@yogeshdeepan9880
@yogeshdeepan9880 2 жыл бұрын
@@jesril3172 Thats your choice mam !!! I respect that .... But we in this generation shouldn't forget the legend sivaji ganesan 🔥 🔥 who is the starting point of every actor even now 👇
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
@@jesril3172 it is your opinion. Kamal die hard fan of sivaji.
@sivasubramanianthiyagaraja6261
@sivasubramanianthiyagaraja6261 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 தமிழை சிகரம் தொடவைத்த அண்ணன் நடிப்பு அவர்களின் வள்ளல் வாழ்கையை மீண்டும் புத்தக வடிவில் உலகுக்கு வித்திட்ட தங்கள்🏆🙏 பணிக்கு வாழ்த்துக்கள்🎉🎊 நன்றி🙏💕
@krishnamoorthy4486
@krishnamoorthy4486 2 жыл бұрын
Very very Great National Assets , Great Leader ,Great National Legend & great national Actor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GEORGE-jz6vg
@GEORGE-jz6vg 2 жыл бұрын
ஐயா மருது மோகன் அவர்களுக்கு மனதார வாழ்துக்கள். வாழ்நாளில் உங்களை மறக்கமுடியாது நடடிகர் திலகத்தையும் அவர் வாழ்க்கையையும் 40நிமிடத்தில் முழுமையாக கூறிவிட்டீர்கள்.எவ்வளவு அன்பை அவர்மீது நீங்கள் வைத்துள்ளீர்கள் இந்த உங்கள் வாழ்நாள் சாதனையை இனி யாரும் மிஞ்சமுடியாது.
@raghuraman1440
@raghuraman1440 2 жыл бұрын
அண்ணன் சிவாஜி நடிப்பு கடவுள்.
@mahimairaj3238
@mahimairaj3238 2 жыл бұрын
அற்புதமான பதிவு
@RADHRADHU
@RADHRADHU 2 жыл бұрын
நடிகரின் ரசிகன் என்று சொல்ல வெட்கபடவைக்கும் உரை- அறிந்தது கையளவு அறியாதது உலகளவு - வாழ்க கணேஷன் புகழ் - வாழ்க திலகம்
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl 2 жыл бұрын
Shivaji ayya, salute
@binaryfiles9284
@binaryfiles9284 2 жыл бұрын
The great and natural personality in this world. No one is there in this world except SIVAJI GANESAN. TRUE SPEECH WITHOUT POLITICS. Politicians never accept MERITS.. But no one can erase the real truth. His personality and passions will automatically pass to next Generations to come.
@senthilkumar-sd5jx
@senthilkumar-sd5jx 2 жыл бұрын
Superb speech about Shivaji sir 👌👌👌
@marichamya9484
@marichamya9484 2 жыл бұрын
The HISTORICAL HERO our SIVAJI JI.
@kidvikvlogs
@kidvikvlogs 2 жыл бұрын
90s favourite hero Prabhu .no haters for him
@shanke300
@shanke300 2 жыл бұрын
Wonderful revelations. Greatest artist.
@Kalai-r1y
@Kalai-r1y 2 жыл бұрын
சிவாஜி 🙏🙏🙏🙏 மருது மோகன்👌👌👌👌
@prem91
@prem91 2 жыл бұрын
தமிழ்த்தாயின்👑தலைமகன் கலைதாயின்👑முதல்'மகன் தேசியத்தின்👑இந்தியன் தமிழ்நாட்டின்👑ராஜபாட் 👑தமிழ்👑மக்களின் உள்ளத்தில் இன்றும் என்றும் வாழும் தவப்புதல்வன் கலையுலகின் சக்கரவர்த்தி இன்றைய நவீன தலைமுறையின் இளைஞர் சமுதாயத்தையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாமனிதர் 👑நடிகர்'திலகம்👑 👑சிவாஜி'கணேசன்👑எனும் மானமுள்ள தமிழனின் புகழ் செந்தமிழ் உள்ளவரை இவுலகில் மறையாது வாழும்
@tamilosaionair2738
@tamilosaionair2738 2 жыл бұрын
சிவாஜி ❤❤
@தமிழ்செல்வன்-ஞ2ங
@தமிழ்செல்வன்-ஞ2ங 2 жыл бұрын
மருது மோகன் சார் சிவாஜி என்ற இமயத்தின் வரலாற்றை நீங்கள் எடுத்து சொல்லும் போது பிரமித்து போனேன் ஐயா
@sureshr9016
@sureshr9016 2 жыл бұрын
அன்னை இல்லத்தில் அம்மாபெரும் கலைஞனை நேரில் காணும் பெரும்பேரு பெற்றேன் என்பது என் வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாது. அன்று பிரபு அவர்களுக்கு திருமதி கணேசன் அவர்கள் உணவு ஊட்டிவிட்ட காட்சியும் நினைவில் நிழலாடுகிறது. அப்போது விக்ரம் பிரபு சிறு பிள்ளை. அந்நாட்களில் பாரகன் திரை அரங்கில் ஒவ்வொரு வெள்ளியன்றும் முதல் ஆளாக நின்று அவரது படங்களை பார்த்து பரவசமடைந்த நாட்கள் மீள வருமோ?
@பழனியப்பன்ஜெயா
@பழனியப்பன்ஜெயா Жыл бұрын
Op
@jayaramanm4146
@jayaramanm4146 2 жыл бұрын
நீங்கள் வாழும் வரை நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்.
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН