Ghibran's Spiritual Series | Kandha Sashti Kavasam Song Lyric Video | Ghibran

  Рет қаралды 217,441

Think Divine

Think Divine

Күн бұрын

#GhibranSpiritualSeries | #KandhaSashtiKavasam Song Lyric Video | #Ghibran #LordMuruga #MuruganSong #Kandhan #Thiruchendur #AarupadiVeedu #Muruga #DevotionalSongs #Devotional
Song: Kandha Sashti Kavasam
Music Production: Ghibran
Vocals: Saindhavi
Lyrics: Devaraya Swamikal
Technicians:
Additional Arrangements: Ebenezer Paul
Conductor: Gold Devaraj
Veenai: Haritha
Production Management: Andria Miranda & Britto David
Recorded and Edited by Wesley at Aksharaa Sound Forge
Mixed & Mastered By Chandrasekaran TK
Studio Management: Chandru, Ponnaiyan
Artwork: Gurubaran Mano
Additional Animation: Praveen
Lyric Video by Mohamed Akram A [ஃ]
Audio Label: Think Divine
© 2020 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Like us on: / thinkdivineofficial
Follow us on: / thinkdivineoff

Пікірлер: 100
@rajbharath8058
@rajbharath8058 Жыл бұрын
Some garbage videos hitting million views but this divine things getting low views. this one is soul Healer. Thank you for the good one .
@charumathysaravana3363
@charumathysaravana3363 3 жыл бұрын
Awesome I love it.excellent music 🎶 ghibran sir.
@amalantrendscorner1606
@amalantrendscorner1606 3 жыл бұрын
நீண்ட காலமாக காத்திருந்தேன் அருமையான அமுதம் அமுதம்..
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om namasivaya namaga Om saravana bava Om 💖🙏🏻💚💚❤🌺save my dad 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
அரும்பெருஜோதி அரும்பெரும் ஜோதி தனிப்பெருக்கருணை அரும்பெரும் ஜோதி 💥💥🔥🔥🔥
@theoccationguy
@theoccationguy 3 жыл бұрын
Om namasivaya namaga Om saravana bava Om vigneshwaraya namaga Om sakthi thayea potri Om 🙏🏻❤❤❤💚🌺🌺💖💖
@KarthiKeyan-tc5uf
@KarthiKeyan-tc5uf 3 жыл бұрын
Best kavasam peaceful Very nice 🙏🙏👍👍
@sri3771
@sri3771 3 жыл бұрын
Please upload Telugu version also....
@venkatesh6803
@venkatesh6803 3 жыл бұрын
Listening in other versions may not match it's originality.
@jayachandranramakrishnan722
@jayachandranramakrishnan722 3 жыл бұрын
Listen with head phones. Really Superb. Great Music Experience. Also Stress Buster Thanks a lot
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om namasivaya namaga Om saravana bava Om 🙏🏻🌺💞💞❤💖💖💖💚
@sri3771
@sri3771 3 жыл бұрын
We all want lord Krishna madhurastakam ❤️❤️
@nuclearblast5688
@nuclearblast5688 3 жыл бұрын
Who we all?
@sri3771
@sri3771 3 жыл бұрын
Telugu state people
@sri3771
@sri3771 3 жыл бұрын
@@nuclearblast5688 not u
@mathivanannayagam6623
@mathivanannayagam6623 3 жыл бұрын
அருமை தெய்வீகம் வாழ்த்துகள்🙏
@historytamizha5895
@historytamizha5895 3 жыл бұрын
முருகா , அருமை அருமைங் ஜிப்ரான் அண்ணா , சய்ந்தவி அக்கா குரலில் மிகவும் இனிமை
@SenthilKumar-fg8nr
@SenthilKumar-fg8nr 3 жыл бұрын
Thanks Buddy., it’s simply awesome 👏 🕉
@licpartha5643
@licpartha5643 3 жыл бұрын
அப்பனே முருகா...! காத்தருள் ஐயா🙏
@deepthi9817
@deepthi9817 3 жыл бұрын
Om Sarahana Bhava !!
@yogalakshmim8002
@yogalakshmim8002 2 жыл бұрын
MURUGA... so power full god... my best or lovely god... en muthal god
@vrvkrishna8752
@vrvkrishna8752 3 жыл бұрын
Can we get this whole series in Telugu Language.
@sundaram5290
@sundaram5290 Жыл бұрын
Naan theevirama muruga bathan vetri vel murugan nuku aarogara Om murga 🙏🙏💗💗
@For_TheNextGen
@For_TheNextGen 3 жыл бұрын
Thank you Ghibran sir...
@srk8360
@srk8360 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐 அருமையான பதிவு.நன்றி.
@gsstudio9839
@gsstudio9839 Жыл бұрын
Feel good Divine soul vibe🎶 🙏🏻வெற்றிவேல்🦚முருகனுக்கு🦚அரோகரா 🙏🏻
@prasannasrinivasan6959
@prasannasrinivasan6959 3 жыл бұрын
ஆஹா....ஆஹா.....தலைவா ஜிப்ரானே 😍 😍
@matrixminion7790
@matrixminion7790 3 жыл бұрын
saindhavi mam always rocks !! 🥰❤️🔥
@harebalaram898
@harebalaram898 2 жыл бұрын
Truly divine
@gkntheboss
@gkntheboss 3 жыл бұрын
அருமை தலைவரே...👍🏻
@vigneshvignesh.9110
@vigneshvignesh.9110 3 жыл бұрын
Ghibran sir kandha guru kavasam paaduga super ra irukum
@Round_Table
@Round_Table Жыл бұрын
Ohm muruga 🙏🙏🙏
@pradn-rx8tb
@pradn-rx8tb 20 күн бұрын
Gibran Isai and Saindhavi Kural …. manathil Murugaperuman 🙏
@thilagapalaniyandi8572
@thilagapalaniyandi8572 3 жыл бұрын
அண்ணி 😍😍😍😍😍😍
@miguelgael6613
@miguelgael6613 3 жыл бұрын
Awesome. ❤
@sureshbas5583
@sureshbas5583 3 жыл бұрын
Great job Ghibran 💜💙🧡
@anujessica
@anujessica 3 жыл бұрын
Beautiful ♥️🌺
@revathib6247
@revathib6247 3 жыл бұрын
Saindhavi😍
@JamesSmith-wg1fi
@JamesSmith-wg1fi 3 жыл бұрын
Kudos ghibran saindhavi🔥
@pavithrankpavi
@pavithrankpavi Жыл бұрын
Im expecting this track with nithyasree mam with some aalaaps and sangathis ..
@krishr9685
@krishr9685 3 жыл бұрын
Mei marandhen iyyan padalai ketadhum ungala kural miga miga porutham 🥰🙏
@ragul2357
@ragul2357 3 жыл бұрын
Saindhavi ❤
@dheivegamendrum9620
@dheivegamendrum9620 3 жыл бұрын
Vetri vel muruga !
@ivaanabhishek
@ivaanabhishek 3 жыл бұрын
🙏🙏🙏🔱🙏❤️
@subbulakshmigovindaraj9767
@subbulakshmigovindaraj9767 2 жыл бұрын
Arumai arumai
@jagannathansaroja4783
@jagannathansaroja4783 3 жыл бұрын
அருமை
@gowrimanian7080
@gowrimanian7080 3 жыл бұрын
Divine voice❣️❣️❣️
@arvinds2874
@arvinds2874 4 ай бұрын
Stupid advertisement in the front
@Musicpub-os1hq
@Musicpub-os1hq 3 ай бұрын
Make saindhavi sing guru kavasam, sahasaranamam, hanuman chalisa Tamil.... Please 🙏
@vijay_editz754
@vijay_editz754 3 жыл бұрын
New song sema 🥰🥰👌🏻👏🏻
@abishekmilan3868
@abishekmilan3868 2 жыл бұрын
Beautiful voice ❤️
@yogaraj32
@yogaraj32 4 ай бұрын
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ர ர ர ர ர ர ர ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக! ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோ தனென்று உன் திருவடியை உறுதியென் றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விழி செவி இரண்டும் வேலவர் காக்க நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க
@sksg069
@sksg069 Жыл бұрын
MURUGA MURUGA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jainishanth7297
@jainishanth7297 3 жыл бұрын
அருமை அருமை... 🙏
@sunnyspot2486
@sunnyspot2486 3 жыл бұрын
Om saravana bhava 🙏
@worldofmusicofficial741
@worldofmusicofficial741 2 ай бұрын
Big fan of Saindhavi ❤ Beautiful Voice 🎶
@kumarv9672
@kumarv9672 3 жыл бұрын
It's ok, but old is gold
@user-mr7pz9un7h
@user-mr7pz9un7h 9 ай бұрын
All time favourite pooja time🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nandhanandhini4305
@nandhanandhini4305 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் ஓம் சக்தி பராசக்தி ஓம் கம் கணபதி நமஹா ஓம் சரவணபவயா நமஹா
@srinath8260
@srinath8260 7 күн бұрын
From 6.52
@venkatraamanloganathan4173
@venkatraamanloganathan4173 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏
@Jagateshjn
@Jagateshjn 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💘💘💘💘
@sivagamirajasekar8322
@sivagamirajasekar8322 3 жыл бұрын
நன்றிகள் கோடி அண்ணா
@Premkumar-eq1zv
@Premkumar-eq1zv 2 жыл бұрын
Super voice
@yogaraj32
@yogaraj32 4 ай бұрын
ரஹண பவச ர ர ர ர ர ர ர ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக! ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென
@yogaraj32
@yogaraj32 4 ай бұрын
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோ தனென்று உன் திருவடியை உறுதியென் றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விழி செவி இரண்டும் வேலவர் காக்க நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க
@Hurricane-ps1id
@Hurricane-ps1id 3 жыл бұрын
Such a divine bliss on listening to this song! Very well sung by Saindhavi ma'am! 🙏🙏🙏👍👍
@naalainamathe3026
@naalainamathe3026 3 жыл бұрын
அருமை , ஓம் சரவணபவ 🙏
@gowthams6462
@gowthams6462 2 жыл бұрын
Magical voice ❣️
@keerthis4857
@keerthis4857 11 ай бұрын
What a beautiful song soul full pease❤❤❤
@praveenhappy8958
@praveenhappy8958 2 жыл бұрын
நன்றிகள் 😇😇😇😇🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Fantastic 👌🙏
@vengatesanm4449
@vengatesanm4449 3 жыл бұрын
Ghibran 🤍
@varunkarthikeyansk
@varunkarthikeyansk Жыл бұрын
யாமிருக்க பயமேன் முருகா 🦚
@MrInba46
@MrInba46 3 жыл бұрын
Awesome music 🎶 pleasant to hear and the visual only suggestion lyrics can be in tamil
@kannathalkannathal2718
@kannathalkannathal2718 2 жыл бұрын
Om muruga thunai
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
Nandri amma😊🙏
@evsureshbabub.e1389
@evsureshbabub.e1389 2 жыл бұрын
Om Saravana Bava
@karthiksubramanianlakshmi
@karthiksubramanianlakshmi 3 жыл бұрын
Tamil kadavul
@lonewolf8102
@lonewolf8102 10 ай бұрын
🙏🏾
@PushpaPushpa-pu6wv
@PushpaPushpa-pu6wv Жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@k.kuthra9221
@k.kuthra9221 2 жыл бұрын
Please upload subrapatham also
@mala.mohankumar
@mala.mohankumar 3 жыл бұрын
Nice voice 👌👌👌super 👌👌👌 thank you 💐💐💐
@Premkumar-eq1zv
@Premkumar-eq1zv Жыл бұрын
Super uh ga
@kathiravanc8428
@kathiravanc8428 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@విక్రమాచారీ
@విక్రమాచారీ 2 жыл бұрын
Muruga 🙏🙏🙏
@nagarathinam5866
@nagarathinam5866 Жыл бұрын
Thanks sister
@yogaraj32
@yogaraj32 4 ай бұрын
😊
@dhivyakirupa7197
@dhivyakirupa7197 Жыл бұрын
🔥🤍🔥…..🙏
@nimishajain9745
@nimishajain9745 2 жыл бұрын
🙏
@mukulmonish6318
@mukulmonish6318 2 жыл бұрын
❤️❤️❤️
@Sakthivel-nb3zc
@Sakthivel-nb3zc 3 жыл бұрын
OM 🕉
@kulkarnishravan
@kulkarnishravan 2 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@kulkarnishravan
@kulkarnishravan 2 жыл бұрын
Om sharavana bhava💐💐🙏
@sivar3714
@sivar3714 3 жыл бұрын
The truth is he is within everyone’s subconscious and knows the divine love the shine always shining everywhere it’s only up to the subconscious of surrender everyone to themselves that’s the only way to reach the galaxy within and reach the eternity the path outside will be dim and reflection of pineal gland to all over life in this earth that’s represents Om within the world his divine shrine light reflect through mediums M. Sarvanabava represents his own ideals but the peacock is the Secret only the pure soul can enters into that dimension because that’s dimensions have thousand eyes that itself knows the light within the subconscious. V that represents pathala Loka Murugan who mastered both energies within himself through peacock 🦚 energy the light within protect creates destroy at the same time by higher laws. The statue built by sages in Palani nava pashanam means huge poisonous venom that’s called monster energy to control both light and darkness within means controls outside. Saraswathi who knows Veda through sound everything is controllable by higher energy and mediums, every other creation is already within the creation so the law of human inside not affect his soul that’s always the energy doing creation within themselves for outside creation for the one. 😀💧
@sri3771
@sri3771 3 жыл бұрын
Telugu please
@Premkumar-eq1zv
@Premkumar-eq1zv Жыл бұрын
Divine voice
@vadimberezovets9903
@vadimberezovets9903 2 ай бұрын
Dont understand but beautifull melody, voice, language. Thank you.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 17 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 45 МЛН
Kandha Sashti Kavasam (From "Ghibran's Spiritual Series")
21:48
Singer Saindhavi
Рет қаралды 23 М.
Kantha Sasti Kavasam (santeshcovers)
22:49
Rentak Angkasa
Рет қаралды 36 М.
Kantha Sashti Kavasam
12:24
Yugendran Vasudevan
Рет қаралды 592 М.
ИРИНА КАЙРАТОВНА  - 30 НЕ АУТ [MV]
3:42
ИРИНА КАЙРАТОВНА
Рет қаралды 224 М.
Kazybek Kuraiysh - Баяғы
3:16
Kazybek
Рет қаралды 571 М.
Лилия
3:00
Али Ахмет - Topic
Рет қаралды 1,3 МЛН
Billie Eilish - BIRDS OF A FEATHER (Official Music Video)
3:51
BillieEilishVEVO
Рет қаралды 15 МЛН
akimmmich & bimo - QAITADAN BASTAMA| lyric video
2:38
akimmmich
Рет қаралды 187 М.
Marhaba Sabi - Qyz Bozbala (Official lyric video)
3:10
Marhaba Sabi
Рет қаралды 35 М.
Shiza - bvlbrown (Lyrics Video)
3:33
SHIZA
Рет қаралды 705 М.