Yaar Intha Official Video Song | Boss (a) Baskaran | Arya | Nayantara | Yuvan Shankar Raja

  Рет қаралды 10,840,009

Think Music India

Think Music India

Күн бұрын

Пікірлер: 1 000
@supriyamulkvana
@supriyamulkvana 5 жыл бұрын
The beauty of this song is the couple is not doing any lip sync but only expressions as per the lyrics which is amazing. Arya expressions specially.
@henishgodwin5643
@henishgodwin5643 3 жыл бұрын
💯💯👌🏼
@nallathambi6105
@nallathambi6105 2 жыл бұрын
@UCaG2Ng45lCTEJzgHMnqEG-Q cheri nga bro paathukalam
@vishnua7148
@vishnua7148 Ай бұрын
💯 ❤❤
@balajibalaji5619
@balajibalaji5619 2 жыл бұрын
2025 லும் இந்த பாட்டை ரசித்து கேட்ப்பவர்கள் யார்....??
@samicreation9833
@samicreation9833 2 жыл бұрын
Ellam feeling dhan
@dhe._.matrix_
@dhe._.matrix_ 2 жыл бұрын
2023
@arunyt8325
@arunyt8325 2 жыл бұрын
Nan
@emonrohinga8442
@emonrohinga8442 Жыл бұрын
This song very good 💕 From bangaldesh
@seethalakshmi01
@seethalakshmi01 Жыл бұрын
Me
@siva-7799
@siva-7799 4 жыл бұрын
யுவன் ஷங்கர் ராஜா 🔥🎶❤️ நா.முத்துக்குமார்
@AhamedAhamed-mi5kk
@AhamedAhamed-mi5kk 2 ай бұрын
❤😂🎉😢😮 1:54
@adhilarshath2111
@adhilarshath2111 5 жыл бұрын
Naan konjam paarthaal enageyo paarpal, paarkadha neram ennai paarpal.. Damn awesome line's.. Na muthukumar sir.. Legend you're major missing of him
@kezhiahnebula
@kezhiahnebula 3 жыл бұрын
Yes !!!!!
@kavinaya0932
@kavinaya0932 3 жыл бұрын
Yes 😍😍❤️❤️
@KOWSIGAN.V
@KOWSIGAN.V 2 жыл бұрын
🥺🥺
@anjalis3096
@anjalis3096 2 жыл бұрын
😀
@TestTubeBaba
@TestTubeBaba 2 жыл бұрын
Thankfully most songs nowadays are going this way. At least the story the progress this way, on a majority basis.
@DrCibi
@DrCibi 2 жыл бұрын
யுவன் சங்கர் ராஜாவின் கேரியர் பெஸ்ட் மெலோடி Yuvan Shankar Raja's career best melody
@suresh-rn2tl
@suresh-rn2tl 5 ай бұрын
1 Sarvam :katrukulle , 2 paiya :thuli thuli , 3 paruthi veeran: iyyaiyo , 4 naan mahan alla : kannoram kadhal vanthal ,5 kazhugu : pathagaththi ,...allrounder yuvan
@syedmohamedbuhari4431
@syedmohamedbuhari4431 Жыл бұрын
Nayanthara's expression is very cute❤❤ I miss this nayanthara because this nayanthara😢 is very cute😍 compared to present nayanthara
@kasthoori9516
@kasthoori9516 5 жыл бұрын
One name... YUVAN SHANKAR RAJA.. love from keralites..😍😍❤❤❤❤❤
@kalaiarasanr4280
@kalaiarasanr4280 5 жыл бұрын
Respecting u thala .... Bt still some underrated people in TN still praising Oscar
@avisarita2721
@avisarita2721 4 жыл бұрын
@@kalaiarasanr4280 llll
@avisarita2721
@avisarita2721 4 жыл бұрын
Llll
@reshpandaresh8891
@reshpandaresh8891 3 жыл бұрын
Plz I'm so sorry don't disturb me ok...
@marudhu_thevar7196
@marudhu_thevar7196 3 жыл бұрын
YUVAN >>>> ARR
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 жыл бұрын
"யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே..." ¤🍁¤ 💎ஹரிசரண் 💎யுவன் சங்கர் ராஜா 💎நா. முத்துக்குமார்
@spnaveen192
@spnaveen192 5 жыл бұрын
I heard more than 100 times of the starting bgm ❤️❤️❤️Yuvan Mass🔥🔥🔥
@michaelmorbiusv
@michaelmorbiusv 4 жыл бұрын
Na, athukkum meela..❤🤘
@praveenvc6652
@praveenvc6652 2 жыл бұрын
എന്റെ മോനെ ഈ പാട്ടൊക്കെ ഇറങ്ങിയ ടൈമൊക്കെ എന്റെ ബെസ്റ്റ് ടൈം ആയിരുന്നു ഹൈ സ്കൂൾ ലൈഫ്.... പ്രണയം...... വൈകുന്നേരങ്ങളിൽ സ്കൂൾ വിട്ട് വീട്ടിൽ എത്തിയാൽ നേരെ പോകുന്നത് Ss music and isai aruvi ടീവീ യിൽ കാണാനാണ് സ്വർഗം തന്നെ ആ തിരിച്ചു കിട്ടാത്ത നല്ല കാലം.. ❤
@anjalis3096
@anjalis3096 2 жыл бұрын
Njnum 😀❤️
@Bhooyaa
@Bhooyaa 11 ай бұрын
Nothing is permanent bro 🙌
@adhiadhith8115
@adhiadhith8115 8 ай бұрын
💔💎🥺 time flies
@lalithkumar777
@lalithkumar777 2 жыл бұрын
2010 the best among U1 carrier ...Boss engira baskaran , Aranya kandam , siddhu+2 , Bana kathadi , Thillalangadi , Nan mahan alla , Paiya , Theeratha vilayattupillai , Goa , Kadhal solla vanthen 🔥🔥🔥🔥🔥🔥he's on fire that year ❤️
@suresh-rn2tl
@suresh-rn2tl Жыл бұрын
Saroja.chennai 28...
@ajitharavind3531
@ajitharavind3531 Жыл бұрын
Andha time la aniruth lam irundhrundha ineram kanama poiupan ani 😂andha alavuku music competition irundhuchi that time period la❤🔥🔥🔥(inku yadho oru song potutu periya 🐛💥 nu soli thuki vachi kondatitu irukanga indha kutty kunjans ani ya🤦🚶🚶) bu u1 apova vera ragam💥💥🔥🔥
@alwayskeerthi
@alwayskeerthi 4 жыл бұрын
Haricharan's Voice 😍🤩 magical voice 💙💙
@rahulantony2248
@rahulantony2248 5 жыл бұрын
കേട്ടിരിക്കാൻ എന്നാ ഒരു ഫീൽ, എത്ര കേട്ടിട്ടും മടുക്കുന്നില്ല
@michaelmorbiusv
@michaelmorbiusv 4 жыл бұрын
Yuvan❤✌
@pretheeshmp5982
@pretheeshmp5982 9 ай бұрын
Correct
@anusree8221
@anusree8221 4 жыл бұрын
U1 and Haricharan is a deadly combination 😍🥰💕
@dvyabas
@dvyabas 3 жыл бұрын
Indeedly yea 🔥🥰
@dhirajwayne5362
@dhirajwayne5362 2 жыл бұрын
U forgot na muthukumar sir
@akhilamolpm7498
@akhilamolpm7498 4 жыл бұрын
എന്നാ ഫീലാ അല്ലേ..uff എപ്പോ ഞാൻ ഈ പാട്ട്‌ കേട്ടാലും അപ്പൊ എന്തെങ്കിലും ഓർത്തിരിക്കും 😍😍😍😘😘😘😘😘😘😘😘😘
@sabaris5884
@sabaris5884 3 жыл бұрын
ha ha haaa
@Iornman-x2q
@Iornman-x2q 2 жыл бұрын
🙂🙂
@vishnuvinod7352
@vishnuvinod7352 2 жыл бұрын
🙂❤️
@Manojeet.Bachhar
@Manojeet.Bachhar 10 ай бұрын
I'm from West Bengal. I have heard this song from my Tamil friend Soundar's status. I don't understand Tamil but enjoyed this song . The composition of this music is so sweet like Rosogolla 😊
@standardinfotech
@standardinfotech 2 жыл бұрын
nayantara's acting always superb...... her smile,facial expression
@veenamnair8467
@veenamnair8467 5 жыл бұрын
+2 ലൈഫ് ആണ് ഇത് കാണുമ്പോൾ ഓർക്കുന്നത്. ഭയങ്കര ഒരു പോസിറ്റീവ് എനർജി ആണ് ഇത്
@ayishahabeebathi33
@ayishahabeebathi33 4 жыл бұрын
ശെരിക്കും ഈ പാട്ടും tv യിൽ വച്ച് ക്ലാസ്സിന് പോകാനിറങ്ങിരുന്ന ഒരു കാലമുണ്ടയിരുന്നു 👍💚
@TRULY_MUSIC_VIBEZ
@TRULY_MUSIC_VIBEZ 3 жыл бұрын
@@ayishahabeebathi33 yes
@TRULY_MUSIC_VIBEZ
@TRULY_MUSIC_VIBEZ 3 жыл бұрын
Njn tenth..same ith kett njn ready avum..then school bus👍😊
@sabaris5884
@sabaris5884 3 жыл бұрын
@@ayishahabeebathi33 ha haaa
@sabaris5884
@sabaris5884 3 жыл бұрын
@@TRULY_MUSIC_VIBEZ cute
@thiruchelvan3720
@thiruchelvan3720 Жыл бұрын
2:05 to 2:33 Watched More Than 1000 times Wow So Mesmerized With This Music And Singer Just Awesome Feel Of Soul☺☺😇😍😍🤩
@giridharangiri8050
@giridharangiri8050 Жыл бұрын
Favorite line
@ashwinashwin9222
@ashwinashwin9222 5 жыл бұрын
2020 ipovum indha song yaarukelam pidikum like panunga
@Paradise_Heaven
@Paradise_Heaven 5 жыл бұрын
The melody, the build up of the song, the pranks played by Arya, the expressions and smile of Nayanthara, the picturisation and theimagination all superb, verysoft ticklingg the hearts
@gopikrishnas4403
@gopikrishnas4403 4 жыл бұрын
Yenakku pidikkum
@michaelmorbiusv
@michaelmorbiusv 4 жыл бұрын
Addicted ma..❤ Because of yuvan🤗😍
@YuvaRaj-cg2yf
@YuvaRaj-cg2yf 4 жыл бұрын
Arya is super Actor
@ക്ലീൻ്റ്ചാൾസ്
@ക്ലീൻ്റ്ചാൾസ് 4 жыл бұрын
Arya- Nayanthara
@velmuruganvelmurugan9394
@velmuruganvelmurugan9394 4 жыл бұрын
கும்பகோணம் பகுதியில எடுத்த பாடல்னு நினைக்கிறேன் அருமையா இருக்கு
@vasanthakumar3619
@vasanthakumar3619 2 жыл бұрын
Bro flim full la Kumbakonnathala tha eduthagha😝😜
@jekkanthjekkanth5817
@jekkanthjekkanth5817 2 жыл бұрын
@@vasanthakumar3619 bro Intha movie eppa relase sana??
@j_officialeditz5225
@j_officialeditz5225 2 жыл бұрын
Enga ooru 😍❤
@prasanakumar7812
@prasanakumar7812 Жыл бұрын
​@@jekkanthjekkanth5817 2010
@KUdayakumar-zk3iq
@KUdayakumar-zk3iq 22 күн бұрын
This song took in Egmore Rani meyammai marriage hall
@jopop9096
@jopop9096 2 жыл бұрын
ഇഷ്ടമുള്ള തമിഴ് പാട്ടുകളിൽ പെട്ട ഒരു പാട്ട് ❤🔥
@shatajshashanu125
@shatajshashanu125 8 жыл бұрын
nayantara's acting always superb...... her smile,facial expression 😙😙😙😙👄
@saberinrahman5543
@saberinrahman5543 7 жыл бұрын
L😈☺😈
@biker9374
@biker9374 5 жыл бұрын
Facial ?? 🤭🤫
@PRESIDENTPRIMEMINISTERGODKALKI
@PRESIDENTPRIMEMINISTERGODKALKI 2 жыл бұрын
😀😀😀
@nishanthininisha-kw1nf
@nishanthininisha-kw1nf Жыл бұрын
2:16 she looks adorable❤
@anandhua9363
@anandhua9363 2 жыл бұрын
1:45 uff lyrics na muthukuamar pure magic🎶✨👌💖
@poppranav9353
@poppranav9353 3 жыл бұрын
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்...😍❤️...that feel of one side love ❤️
@sandhiya6113
@sandhiya6113 3 жыл бұрын
2:04 semmaaaaa cute ayyo vera level♥♥♥
@nithyapandian3566
@nithyapandian3566 10 ай бұрын
3:30 best part of the song❤i just love tht😍
@keerthivasan5771
@keerthivasan5771 4 жыл бұрын
2:02 goosebumps confirmed
@musicloverj6206
@musicloverj6206 4 жыл бұрын
3:13 also @keerthivasan
@ashwathbp9444
@ashwathbp9444 4 жыл бұрын
There is where the double hand keyboard stance comes in
@durkadevi.v7731
@durkadevi.v7731 2 жыл бұрын
Confirm💯💯
@shanthanudq400
@shanthanudq400 Жыл бұрын
Semma feel
@pubgriyo4468
@pubgriyo4468 2 жыл бұрын
Thidirnu thonuchinu vanthu song keekuravanga ethana peru...??
@thivakaranpurusoth4360
@thivakaranpurusoth4360 Жыл бұрын
😊
@YUVANPREM2002
@YUVANPREM2002 8 ай бұрын
It's Me😂
@agricultureworld7837
@agricultureworld7837 8 ай бұрын
2024 LA 😂
@dineshmuruganm-ww5xn
@dineshmuruganm-ww5xn 7 ай бұрын
It's me😂
@wingelliJohn
@wingelliJohn 6 ай бұрын
மேத்யூ வினோத் காவேரிபாக்கம் சங்கர் கடைசியில் போர்வைக்குள் நி மாமா உன் பின்பக்கம் நுழைந்த லெதர்பென்
@satirthsarthak6887
@satirthsarthak6887 2 жыл бұрын
Damn this Kollywood (Tamizh) song is among the best songs of the Industry hope to see more of such Masterpiece songs ✨✨🙌🙌
@aishwaryaaishwarya4774
@aishwaryaaishwarya4774 5 жыл бұрын
നായൻ താര വെള്ള ചുരുദാറിൽ സുദരിയായിരിക്കുന്നും
@harisksharisrichu3178
@harisksharisrichu3178 5 жыл бұрын
നീയും
@alenjacob5300
@alenjacob5300 5 жыл бұрын
Mothathil
@sinjokj8300
@sinjokj8300 4 жыл бұрын
Really.very nice nayanthara
@jismi7365
@jismi7365 5 жыл бұрын
ഈ song 2020ഇൽ കേൾക്കാനായി വന്നവരുണ്ടോ.. 💓
@harisksharisrichu3178
@harisksharisrichu3178 5 жыл бұрын
ഒണ്ടെങ്കിൽ
@jismi7365
@jismi7365 5 жыл бұрын
@@harisksharisrichu3178 ഞാൻ എന്നാ പറയാനാ.. നല്ല song ആ 😇
@vipinkumar5260
@vipinkumar5260 4 жыл бұрын
തമിൽ പാട്ടുകൾ അടിപൊളി അല്ലേ...
@quitmaskreloaded
@quitmaskreloaded 4 жыл бұрын
Undeee
@dineshfitto476
@dineshfitto476 4 жыл бұрын
@@vipinkumar5260 b na na na ,..
@Praveen-yv8mx
@Praveen-yv8mx 4 жыл бұрын
💟Ellame intha yuvan kka!😘🏃💞
@qwesdsadas
@qwesdsadas 6 жыл бұрын
na. muthukumar !!! Major missing now!
@sivarama5749
@sivarama5749 3 жыл бұрын
யுவன் + ஹரிசரன் Underrated Combo 💯❤🚶‍♂
@itsjaskaransingh
@itsjaskaransingh 4 жыл бұрын
my fav. acror Arya LOVE FROM PUNJAB (even i don't know tamil/telgu) i watch all his movies
@neethuneethu7286
@neethuneethu7286 4 жыл бұрын
2021 el aarelum ee song kelkkunnundoi❤️❤️🥰🥰🤔
@naistories7
@naistories7 3 жыл бұрын
ഞാൻ ♥️
@ArjunKsArjunKs
@ArjunKsArjunKs 3 жыл бұрын
Und
@imsimplycrazy
@imsimplycrazy 3 жыл бұрын
YSR ❤️❤️❤️😘😘😘
@suhainonal7185
@suhainonal7185 3 жыл бұрын
Undu🙋
@rakeshr4436
@rakeshr4436 3 жыл бұрын
Yes
@SathishKumar-ur4do
@SathishKumar-ur4do 4 жыл бұрын
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ... கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் நெஞ்சைக் கிழிக்கிறாள் ஒ.. கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள் தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள் என்னை ஏதோ செய்தாள்... யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ஒ.. என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள் எப்போதும் வேண்டும் என்று கேட்பேன் அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில் அதிகாலை சூரியனை பார்ப்பேன் கண்ணாடி வளையலைப் போல கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன் கால் கட்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கோர்க்கவே தவிப்பேன் காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன், கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன் என்னை ஏதோ செய்தாள்... யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள் பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள் எனை பார்த்து சிரிப்பாள், நான் பார்த்தால் மறைப்பாள் மெய்யாகப் பொய்யாகத்தான் நடிப்பாள் பெண் நெஞ்சம் புதையலைப் போல எப்போதும் யாரும் அறிந்ததேயில்லை ஆண் நெஞ்சின் துடிப்பும், அன்றாடம் தவிப்பும் பெண்கள் மதிப்பதேயில்லை மனம் நொந்த பிறகே, முதல் வார்த்தை சொல்வாள், மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள் என்னை ஏதோ செய்தாள்... யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ... கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிறாள் ஒ.. கூட்டத்தில் இருந்தும் தனியாகத் தெரிந்தாள் தோட்டத்தில் மலர்ந்த பூவாகத் திரிந்தாள் என்னை ஏதோ செய்தாள்...
@firosefirosebahasa4776
@firosefirosebahasa4776 Жыл бұрын
@yazhtv8719
@yazhtv8719 7 жыл бұрын
Yuvannnn 💕💕
@musicalvibez9837
@musicalvibez9837 4 жыл бұрын
யுவனிசம் 💙🎻
@KarthikKarthik-ku3fo
@KarthikKarthik-ku3fo 2 жыл бұрын
*(Kootathil irunthum thaniya ga therinthaai.......💙)...... enna oru arumaiyana lyrics......and song*
@sebastiampillaivasanberk2294
@sebastiampillaivasanberk2294 4 жыл бұрын
Nayantara intha songlah romba romba alazha irukanka.👌💕😘😘😘😘😘💕😍😍😍😘 😱.l am Nayantara fan.
@hemkumar8342
@hemkumar8342 2 жыл бұрын
School memories 10th std.. Nostalgic ❤️
@haniyaanjum1912
@haniyaanjum1912 Жыл бұрын
School memories 10th std..Nostalgic ❤
@mohamedashik1204
@mohamedashik1204 Жыл бұрын
Namma same batch
@SeverousSnape-r4i
@SeverousSnape-r4i Жыл бұрын
Me 2 bro.. ❤️❤️ from kerala
@muhammadashfaaq5271
@muhammadashfaaq5271 Жыл бұрын
Aamanga
@gokulakrishnanskt8090
@gokulakrishnanskt8090 Жыл бұрын
Me tooo
@poulamibhowmik446
@poulamibhowmik446 7 жыл бұрын
I love south heroes but something special in Arya...I don't understand the language...but never miss his videos
@somusomeshwaransomu254
@somusomeshwaransomu254 7 жыл бұрын
Poulami Bhowmik
@karupualain6800
@karupualain6800 6 жыл бұрын
Hi fri
@kebamichael7912
@kebamichael7912 6 жыл бұрын
Super
@PriteshRathod9
@PriteshRathod9 5 жыл бұрын
N I like south heroines n something really special in Nayanthara...same here no language knowledge
@s9ka972
@s9ka972 5 жыл бұрын
Both hero and heroine are from kerala... Arya from Kanghangad and Nayanthara from Thiruvalla.
@mktechtamil49
@mktechtamil49 3 жыл бұрын
1:45 my favorite lines
@haniyaanjum1912
@haniyaanjum1912 Жыл бұрын
1:45 my favourite Lines
@princechristopher948
@princechristopher948 3 жыл бұрын
1:45 - 2:18 😘 YSR 🥰 luv from Kerala
@vigneshwaralwaar
@vigneshwaralwaar 5 ай бұрын
3:25 is magic
@mohanrams1084
@mohanrams1084 5 жыл бұрын
Wow..... Pure Bliss..... Sweet Tamil.... Nice Melody..... U1 Magical 🎶🎶🎵
@ashwinprakash1995
@ashwinprakash1995 3 жыл бұрын
U1 na muthukumar unbeatable combo❤
@kuttyvlogs5824
@kuttyvlogs5824 Жыл бұрын
கண்ணாடி வளயலை போல கையோடு.........நானும் பிறக்கவே துடித்தேன்........... 😇💝🙏🙏✨️✨️
@kasunjayarathne7758
@kasunjayarathne7758 3 жыл бұрын
A most beautiful song💚and the actor is one of my favourite person in the kollywood cinema (from sri lanka 🇱🇰 )
@anuwaragoda5041
@anuwaragoda5041 2 жыл бұрын
0:34 wooow ❤️❤️
@haniyaanjum1912
@haniyaanjum1912 Жыл бұрын
0:34 woow❤
@மனிதம்மனிதம்-ந2ன
@மனிதம்மனிதம்-ந2ன 5 жыл бұрын
2019 la indha song kekuravanga.. oru like ah podunga.. papom..
@mirmosaddequehossain7322
@mirmosaddequehossain7322 5 жыл бұрын
Yes
@musiciseverything6119
@musiciseverything6119 8 жыл бұрын
nayan's is Beautiful always... n walking style is lyk WOWWWW.... i jst luv her style of walkin..
@arockiadass8185
@arockiadass8185 2 жыл бұрын
நயன்தாரா திருமணத்துக்கு அப்புறம் பாக்குறவங்க ஒரு 👍 தட்டிவிட்டு போங்க.
@sourav6243
@sourav6243 4 жыл бұрын
Nayan fans undo From Kerala❤️❤️
@s9ka972
@s9ka972 5 жыл бұрын
തിരുവല്ലാക്കാരിയും കാഞ്ഞങ്ങാട്കാരനും..
@Adharsh_rejithkumar
@Adharsh_rejithkumar 5 жыл бұрын
🤣
@jithinnidumpoyil379
@jithinnidumpoyil379 5 жыл бұрын
ചാല കണ്ണൂർ...
@Anulakshmiii
@Anulakshmiii 4 жыл бұрын
Kanhagad alla Thrikkaripur aann
@Fidah
@Fidah 4 жыл бұрын
@@jithinnidumpoyil379 Kannur onnumalla Kasaragod
@vishnuvijayan6496
@vishnuvijayan6496 3 жыл бұрын
@@Fidah athe jamshad kasargod
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
ஒரு பெண் ணின் மனதைஅப்படியேவாசிக்கும் பாடல் அருமை அருமை
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
தலைப்பு க்கு நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@friendsbuilders1131
@friendsbuilders1131 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்...... I love yuvan
@kannansp8159
@kannansp8159 4 жыл бұрын
Ennayaaa lyrics idhu...semma 😍
@mohamedilyas9412
@mohamedilyas9412 3 жыл бұрын
Nayanthara so cute.....🥰🤩😍😘♥️
@rnr8424
@rnr8424 2 жыл бұрын
Yaar intha penthaan endru keten munnalae Ival endhan paadhi endru kanden thannalae Ennai paarkiraal yedho ketkiraal engum irukiraal oh oh Male : Kannaal sirikiraal munnaal nadakiraal Nenjai kizhikiraal oh oh Kootathil irundhum thaniyaaga therindhaal Thottathil malarndha poovaga thirindhaal Ennai yedho seidhaal Male : Naan konjam paarthaal engeyo paarpaal Paarkadha neram ennai paarpaal Ennai paarthu siripaal naan paarthaal maraipaal Meiyaaga poiyaagathaan nadipaal Male : Pen nenjam pudhiyadhai polae Eppodhum yaarum arindhadhae illai Aan nenjin thudipum andraada thavipum Pengal madhipadhae illai Male : Manam nondha piragae mudhal vaarthai solvaal Mazhai nindra piragae kudai thandhu selvaal Chorus : Ennai yedho seidhaal Male : Yaar intha penthaan endru keten munnalae Ival endhan paadhi endru kanden thannalae
@என்றும்கவிதை
@என்றும்கவிதை 6 ай бұрын
நல்ல பாட்டு நல்லாவே இருக்கு எப்போது கேட்டாலும் இன்பமாகவே இருக்கு
@manikandanm6836
@manikandanm6836 Жыл бұрын
நான் கொஞ்சம் பார்த்தால் 😊... எங்கேயோ பார்ப்பாள் 😚..... பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள் 😘😘....... பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்....... ................ 🤗🤗🤗..................
@messivarsan1034
@messivarsan1034 Жыл бұрын
3:29 kaadhodu thavalum kammal pol kidapen kannathai urasi en jenmam mudipen 😍 We miss u na muthukumar sir 😩
@cafecybercafe2988
@cafecybercafe2988 7 жыл бұрын
Haricharan Voice Semma
@anzimk1620
@anzimk1620 5 жыл бұрын
മലയാളി പൊളിയാലെ...ആര്യ ഇഷ്ടം നയൻസ് ഇസ്തം
@teachingthroughactivities202
@teachingthroughactivities202 3 жыл бұрын
no one can create such lines....only Na.Muthukumar sir can....
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
பிடித்த பாடல் வரிகள் இனிமை என் கிளியே
@aarushsworld1673
@aarushsworld1673 3 жыл бұрын
Yuvan ❤️❤️❤️❤️best music director ❤️❤️❤️❤️
@satheesh457satheesh6
@satheesh457satheesh6 3 жыл бұрын
ente cheruppathil sunmusic channelil schoolil povunnathinu mumb kettirunna pattayirunnu...ippo kelkkumbol ..ejjathi 😍feel an nustuu😘😘😘😘
@ganeshdurga995
@ganeshdurga995 5 жыл бұрын
நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயே பார்ப்பாள் பார்க்காத நேரம் என்னை ரசிப்பால்😃😃😃😃😃😃😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😚😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😊😊😃😃😃😃😃😃😃😃😃காதேடு தவலும் கம்மள் போல் கிடப்பேன் கண்ணத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன் என்னை ஏதே செய்தாய் நானும் எத்தனை முறையே கேட்டுவிட்டோன் எனக்கு இன்னும் சலிக்கவில்லை இந்த பாடல்
@madarauchiha4804
@madarauchiha4804 Жыл бұрын
All fo my feelings of her that in a nutshell. Epdi ende therila enakku romba related aah irukku ❤️
@Kshithisha
@Kshithisha 3 жыл бұрын
Ennai edho Seidhal....am I the only one who's fallen in love with this line?
@mhuncho5405
@mhuncho5405 3 жыл бұрын
Me too
@RamRam-hz9em
@RamRam-hz9em 2 жыл бұрын
✌️🙌
@Adharsh_rejithkumar
@Adharsh_rejithkumar 5 жыл бұрын
*ഈ രണ്ടു മലയാളികളെ കാണാൻ വന്ന മലയാളികൾ ഒന്നു ഹാജർ പറഞ്ഞിട്ട് പോണേ😊*
@harisksharisrichu3178
@harisksharisrichu3178 5 жыл бұрын
ഹാജർ
@Adharsh_rejithkumar
@Adharsh_rejithkumar 5 жыл бұрын
@@harisksharisrichu3178 😍😍
@harikrishnan680
@harikrishnan680 5 жыл бұрын
ഹാജർ
@harikrishnan680
@harikrishnan680 5 жыл бұрын
♥️♥️♥️♥️
@Adharsh_rejithkumar
@Adharsh_rejithkumar 5 жыл бұрын
@@harikrishnan680 😘
@jayakumarkumar774
@jayakumarkumar774 2 жыл бұрын
❣️naan konjam pathaal engayo parpaal engayo parpaal I like this line❣️🥰💕
@apsiya.s.r
@apsiya.s.r 3 жыл бұрын
நா.முத்துக்குமார் 😞❣️❣️❣️
@venkateshanaganti5321
@venkateshanaganti5321 3 жыл бұрын
Nayan looks so beautiful in this....
@rmariyamthomas
@rmariyamthomas 4 жыл бұрын
Nayans & Arya.....💝cute pair
@kezhiahnebula
@kezhiahnebula 3 жыл бұрын
My childhood favourite song 🥰❤
@SasikalaSasikala-wx9wz
@SasikalaSasikala-wx9wz 12 күн бұрын
நயன்தாரா வின்.அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை 🎉❤
@mohamedrafi7899
@mohamedrafi7899 8 ай бұрын
Rembering 2010.. Eid holidays.. 😭 😭 Nostalgic
@Madwiz2k01
@Madwiz2k01 4 ай бұрын
0:08 Bgm 😫❤️
@sivarama5749
@sivarama5749 3 жыл бұрын
யுவன் + நா. முத்துக்குமார் 💔💯🙂
@kuttyjeeva2988
@kuttyjeeva2988 2 жыл бұрын
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இந்த படம் எங்க வீட்டு பக்கத்துல ஷூட்டிங் எடுத்துக்கிட்டு இருந்தாங்க .....எங்க வீடு கும்பகோணம் மகாமக குளம் பக்கத்துல ....ரொம்ப நல்லா இருந்தது அந்த மொமென்ட் 😊😊
@gaddegirish
@gaddegirish 2 жыл бұрын
Evergreen 💙💙
@manasvi7349
@manasvi7349 Жыл бұрын
my life......matching lyrics......heart touching voice and bgm..........loveable song always
@haji_AB17
@haji_AB17 2 жыл бұрын
நா முத்துக்குமார் சார் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் 💯
@sebinmathew9650
@sebinmathew9650 7 ай бұрын
If internet was so easily reachable in those days, this song could have easily crossed over 1 billion views by today ❤
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
அழகு அழகான பாடல் வரிகள் இனிமை
@mirmosaddequehossain7322
@mirmosaddequehossain7322 5 жыл бұрын
A nice 👍 song with good performance by beautiful music. Thanks the film director and music composer. - Love and respect from Bangladesh 🇧🇩
@kavinperiyasamy9932
@kavinperiyasamy9932 6 жыл бұрын
Yuvan Amazing.🎙️🎹🎧🎤
@vivekcholac9570
@vivekcholac9570 4 жыл бұрын
தே தமிழ் வளர்த்த பாட்டி அண்ணா நகர்
@santhoshsana9210
@santhoshsana9210 4 жыл бұрын
என்னை காதலுக்கு அறிமுகபடுத்திய பாடல் 2011 Missing (G)Olden Days💕
@In.CybRnaut
@In.CybRnaut 2 күн бұрын
❤❤
@mohanr7446
@mohanr7446 9 ай бұрын
Please in this movie re-release pannunga pa rombho nalla irukum☝️🙏
@karthiksomu9788
@karthiksomu9788 3 жыл бұрын
This song was a great hit during my school days....
@Phanindra-i3l
@Phanindra-i3l Жыл бұрын
Nostalgic ❤.. whole movie such a beautiful entertainer!
@Safvan11-x7h
@Safvan11-x7h Жыл бұрын
Nayanthara arya nayanthara wow race 3:35 😘
@beastop1867
@beastop1867 Жыл бұрын
1:45 just lit💥
@haniyaanjum1912
@haniyaanjum1912 Жыл бұрын
1:45 just Lit 💥💥💥
@nandhag0pal936
@nandhag0pal936 7 ай бұрын
If you love someone hardly then this song is for you😊♥️ pand sun musicil varumbo kettt irinn alochikum to be in love and being loved by someone
Yaaradi Nee Mohini - Oru Naalaikkul Video | Dhanush | Yuvanshankar Raja
5:22
SonyMusicSouthVEVO
Рет қаралды 37 МЛН
Chandi Veeran | Alunguraen Kulunguraen | Video Song
4:20
Trend Loud
Рет қаралды 10 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Kutty - Yaaro En Nenjai Video | Dhanush | Devi Sri Prasad
5:02
SonyMusicSouthVEVO
Рет қаралды 40 МЛН
Thalaivaa - Yaar Indha Saalai Oram Video | Vijay, Amala Paul
5:05
SonyMusicSouthVEVO
Рет қаралды 47 МЛН
Ithu Kathirvelan Kadhal - Anbe Anbe Video | Udhayanidhi Stalin, Nayanthara
4:42