Bharathiraja-வின் Hero-கள் தோற்றது ஏன்? Manvasanai Pandian | Sudhakar | Rajagambeeran | Milton

  Рет қаралды 77,962

Thiraikadal

Thiraikadal

Күн бұрын

Пікірлер: 143
@ganeshrajsakthi6439
@ganeshrajsakthi6439 Жыл бұрын
பாரதிராசா அறிமுகம் நவரச நாயகன் கார்த்திக் அருமை ❤
@MariMuthu-cn5ol
@MariMuthu-cn5ol 11 ай бұрын
நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்கள் நடிப்பு மிகவும் அழகான இருக்கும்
@JACOBSYLAS
@JACOBSYLAS 11 ай бұрын
tamilnaddile tamil cinemavile nadikka theriyatha ...ore aall karthick maddum than ...konjam avan sathi aalunga maddum pappanga ava padam.......pompale porukki....
@ramkumar-mu6bv
@ramkumar-mu6bv 11 ай бұрын
சுவாரசியமாக இருக்கு, நன்றிகள் sir
@jslv2020
@jslv2020 Жыл бұрын
பாரதிராஜா அறிமுகத்தில் 'அலைகள் ஓய்வதில்லை' கார்த்திக் நிலைத்து இருந்தாரே..
@lakshmiraja1167
@lakshmiraja1167 11 ай бұрын
Big hero karthick sir pathi yen paysala.bharathiraja sir introduced big hero karthick sir lot of fans karthick sir still.handsome hero & action&comedy all roles super karthick sir.
@gnanaselvan1440
@gnanaselvan1440 Жыл бұрын
கார்த்திக் நடிப்பை இதுவரை யாரும் நடிக்க முடியாது உண்மையில் நவரச நாயகன்
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 11 ай бұрын
சின்ன கண்ணம்மா படத்தில் அருமையான நடிப்பு. நல்ல படம்.
@karthikk6828
@karthikk6828 11 ай бұрын
@sumathi342
@sumathi342 Жыл бұрын
எங்கள் நவரச நாயகன் கார்த்திக் பற்றி சொல்வீங்க என்றுதான் இந்த வீடியோவையே பார்த்தேன்... கடைசியில் ச்சீய் என்று ஆகிவிட்டது
@tamizanmeera4422
@tamizanmeera4422 11 ай бұрын
பாரதிராஜா படங்களில், கார்த்திக் நவரச நாயகன் நடிப்பு ஒரு சகாப்தம். சமூகத்தின் சீர்கேடுகளை கதையாக்கி, கருத்தான, நல்ல பல செய்தியைக் கொண்டு புதுமை படைத்த இயக்குனர் இமயம். இதில் எல்லோரும் கதா பாத்திரங்கள். அது கருப்போ, இல்லை சிகப்போ என்று மக்கள் பார்க்கவில்லை என்பது மறுக்கவோ, மறக்கவோ முடியாத பொன்னான காலம் குறிப்பாக... (1980-1990)
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 10 ай бұрын
பாரதிராஜா சென்னை வந்து பத்தாண்டு கடந்த பிறகு தான் 16 வயதினிலே படம் அவருக்கு அடையாளம் அளிக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அவரின் தேடல் அனுபவம் அவரை நெறி படுத்தி இருக்கும். அவர் வரவு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது தற்செயலாக நடந்தது. காலத்தில் நிகழ்ந்த தேடலின் தேவையாக இருந்தது. பெருவணிகத்தை செயல் எளிமை எதிர்கொள்ளும் சாதனை முயற்சியின் வெற்றியாக கருதப்படுகிறது. கால அட்டவணையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
@devarajankrishnaiah9770
@devarajankrishnaiah9770 11 ай бұрын
ராஜகம்பீரன் பதில்கள் மிக்க சிறப்பு மிகுந்தது. Solute to Rajagambeeran
@NoorMohamed-ir7jb
@NoorMohamed-ir7jb 11 ай бұрын
Super successable hero navarasa nayagan karthik lovely actor❤❤❤
@senthilkothandaraman9116
@senthilkothandaraman9116 Жыл бұрын
கிழக்கு சீமையிலே படத்திற்கு விஜயகுமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கயிருத்தவர் ராஜ்கிரண் அவர்கள்
@subburamuv3010
@subburamuv3010 Жыл бұрын
ரஜகம்பீரன். சார் தினமும். நேர்காணல். தரவேண்டும். உங்கள். நேர்காணல். உன் யாகவும். வெளி ப்படையாகவும். இருக்கிறது. நேர்யணவரை. நேர்காணல். எடுத்தவர் க்கு. நன்றி
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
சிறப்பு...🎉🎉🎉
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de 11 ай бұрын
Semma interesting interview ❤❤❤❤worth
@GopiVenkataswamy-x2n
@GopiVenkataswamy-x2n 11 ай бұрын
Worth watching interview love from Mysuru 🌹🙏♥️
@karunakaran3679
@karunakaran3679 11 ай бұрын
Bharatjiraja Is Good Director❤ En Iniya Tamil Makkale 🙏 His Clicked Hero's Karthik Sathyaraj Bagyaraj Parthiban Pandiyaraj Nepolian Raja Nizagal Ravi Actress Radha Relvathi Radhika Vadivukkarasi Maheshwari Saranya Priyamani ❤❤❤❤
@tpganesan128
@tpganesan128 11 ай бұрын
Well said Rajagambeeran, Now the taste is imposed on people
@Go4Guru
@Go4Guru Жыл бұрын
Amazing interview by Rajakambeeran Sir! Excellent analysis by him about Bharathi Raja Sir! Very useful analysis for film makers! He said exactly: Beginning of corporate is end of Bharathi Raja or mun saarntha kathaigal saaga thodaigina! We will bring it back with excellent stories!
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
Super sir❤
@pandians4463
@pandians4463 10 ай бұрын
Aiya Kavijare super unbelievable news ❤.your clearity level very high .addicted to you 👏 🙌 👌
@johnsonkutty3124
@johnsonkutty3124 Жыл бұрын
Nice speech sir
@thanjaipalani8294
@thanjaipalani8294 10 ай бұрын
Nice interview 👍👍👌👌
@Raja-ft3mc
@Raja-ft3mc 8 ай бұрын
Prior to Mudhal Mariyadai Sri.Sivaji acted a similar film Rangon Radha casting Bhanumadhi,M.N.Rajam,S.S.R. those who are in late 60s might have seen the film. Many people did not recollect that film when they talk about Mudhal Mariyadhai
@Raja-ft3mc
@Raja-ft3mc 4 ай бұрын
I fully agree with this comment. Those who are in late 60's now might definetely have seen the film Rangoon Radha when they were at the age of 10. If my memory is correct the screen play and story dialogue were done by late Kaigner Karunanidhi which was considered as best revolutioney work. at that time. Thanks.
@sudhakar000ful
@sudhakar000ful Жыл бұрын
neenga solrathu romba elathuyume ethuka mudiyathu
@akadirnilavane2861
@akadirnilavane2861 11 ай бұрын
Genuine speach!
@funguys560
@funguys560 11 ай бұрын
இவ்வளவு சீக்கிரமாக சினிமாவின் சகாப்தம் மறைந்து போகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
சிங்கப்பூர் ரோஜாக்கள் கதை நம்பித்தான் படம் எடுத்தார் மாபெரும் வெற்றி அதே படத்தை ஹிந்தியில் ரெட் ரோஸ் என்று அன்றைய சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணா நடித்தார் தமிழ் பெற்ற வெற்றி ஹிந்தியில் கிடைக்கவில்லை அமிதாப்பச்சன் நடித்த மாபெரும் வெற்றி படம் சென்சாஷா என்கின்ற படத்தைத்தான் கொடி பறக்குது என்று இயக்கினார் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கவில்லை பாரதிராஜா அறிமுகப்படுத்தி புகழில் இருந்த நடிகர்கள் கார்த்திக் பாண்டியன் சுதாகர் நெப்போலியன் நிழல்கள் ரவி ராஜா கதாநாயகன் நடித்தால் மட்டும் தான் புகழ் என்று கிடையாது இன்று வரை நிழல்கள் ரவி நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் பாரதிராஜா பல இயக்குனர்களை உருவாக்கி இருக்கிறார் உதவி இயக்குனராய் இருந்த கே பாக்யராஜ் அவர்களுக்கு புதிய வார்ப்புகள் படத்தில் மூலம் திரைப்பட கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார் பாக்யராஜ் அவர்களும் எண்பதுகளில் மிகப் புகழ்பெற்ற நடிகர் தான் அந்த ஏழு நாட்கள் மௌன கீதங்கள் இன்று போய் நாளை வா சுவர் இல்லாத சித்திரங்கள் பொய் சாட்சி முந்தானை முடிச்சு தாவணி கனவுகள் எங்க சின்ன ராசா தூறல் நின்னு போச்சு ஆராரோ ஆரிராரோ பவுனு பவுனுதான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி இது நம்ம ஆளு வீட்டிலே விசேஷங்க சுந்தர காண்டம் போன்ற படங்களை நடித்து இயக்குனராகவும் இருப்பார் பாரதிராஜா அவர்களின் சிஷ்யன் தான் பாக்யராஜ் பாக்யராஜ் அவர்களின் சிஷ்யர்கள் பாண்டியராஜன் பார்த்திபன் லிவிங்ஸ்டன் பார்த்திபன் அவர்களின் சிஷ்யன் விக்ரமன் விக்ரமன் அவருடைய சிஷ்யன் கே எஸ் ரவிக்குமார் அவர்களின் சிஷ்யன் சேரன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இன்னும் பாரதிராஜா அவர்கள் மணிவண்ணன் மனோபாலா சித்ரா லட்சுமணன் போன்ற பல இயக்குனர்கள் அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்கள் பல கதாநாயகர்களை தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா அவர்கள் தான் அதே போல் பல கதாநாயகிகளை ராதிகா ராதா ரேவதி ரேகா ரஞ்சனி ரஞ்சிதா அருணா மகேஸ்வரி ராஜஸ்ரீ பிரியா மணி போன்ற பலரை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்
@GcLingam
@GcLingam 11 ай бұрын
யார்,யாரையோ, பெரிய அளவில் அறிமுக படுத்திய பாரதிராஜா, தான் பெற்ற மகனை பெரிய நடிகராக்க முயற்சி செய்து தோல்வியடைந்தார்,, நினைப்பது எல்லா நேரமும் நடக்காது..
@chevalchannel6707
@chevalchannel6707 11 ай бұрын
kzbin.info/www/bejne/nqfPm3qGmrGjqMUsi=TZM3nIXvDQ7PfnLk
@eswaris9179
@eswaris9179 4 ай бұрын
சிகப்புரோஜாக்கள்
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 Жыл бұрын
Best Tamil movie முதல் மரியாதை
@rrao7963
@rrao7963 11 ай бұрын
16 vyathanila best film
@selvaji46
@selvaji46 10 ай бұрын
Antha... siragu example super sir. O love vairamuthu ayya songs
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 11 ай бұрын
Puttanna Kanagal had given path breaking films in Kannada. Majority of them are super hits. There is no parallel to him in Tamil film industry. Bharathirajaa is only his worthy disciple.
@DharmarajM-z5d
@DharmarajM-z5d 5 ай бұрын
எவரும் பாரதிராஜாவுக்கு இணைஇல்லை.படத்தில் அவர் கதை சொல்வது போல் யாராலும் முடியாது. கைதியின் டைரி மட்டுமே போதுமானது.
@iganeshkannan
@iganeshkannan 11 ай бұрын
நடிகர் கார்த்தியை தவிர அனைத்து நடிகர்களும் விபர பட்டியல் ✨
@aromagi
@aromagi 11 ай бұрын
பாரதிராஜாவுடன் 2009-ல் போராட்டம் நடத்தி ஒன்றாக புழல் சிறையில் இருந்தோம். விடுதலை ஆகும் நாளில் தனது உதவியாளரை அனுப்பி என்னுடய எண்ணை மட்டும் வங்கி சென்றார். ஆனால் பின்னாட்களில் என்னைதொடர்பு கொள்ளவேயில்லை.😢
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 10 ай бұрын
அருமை சார் சூப்பர் எனக்கு பிடித்த பாரதிராஜா படத்திலே முதல் மரியாதை படத்தில் உள்ள பாடல்கள் தான் மிகவும் பிடித்திருக்கும் இன்றைக்கும் கேட்பேன்
@funguys560
@funguys560 11 ай бұрын
சினிமா தற்போது கேலிப் பொருளாக மாரி கார்ப்பரேட் என்னும் குரங்கு கையில் மாலையாக இருக்கிறது.
@rajagopalan8798
@rajagopalan8798 8 ай бұрын
Jai Sankar was called வெள்ளி கிழமை நாயகன். But it doesn't mean on every Friday jaishankar movie was released.
@manoharanthangam3495
@manoharanthangam3495 11 ай бұрын
பாண்டிய நாடு பட வில்லன் போன்ற பாத்திரம் இவர் பொருத்தமானவர். பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
@sbalakumar4124
@sbalakumar4124 Жыл бұрын
Well deep memory about 80 s film industry, Well done ❤
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Жыл бұрын
பேட்டி எடுக்கும் நண்பா ராஜகம்பீரனை பேச விடுங்கள்
@ASam-hk2jc
@ASam-hk2jc 10 ай бұрын
Boring raja kambeeran. Boring
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 10 ай бұрын
@@ASam-hk2jc பார்க்காதிங்க
@balukaruppanan7381
@balukaruppanan7381 Жыл бұрын
Kathal oviyam hero konjam kooda nallala, actually karthic and banupriya act pannirunthal film sema hit agi irukum,
@Beulprakash
@Beulprakash 11 ай бұрын
Oru kannu theriyaathavan epdi iruppangalo appadi irupaar antha hero. Naan pala naal antha hero kku nejama kannu theriyaathu endru ninaithen. Characterisation atherkku etha vaaru oru aal kandu pidipathe periya vishayam.
@jayakeshavan8047
@jayakeshavan8047 9 ай бұрын
Sridhar, Balachander, K Viishvanath all took women based movies. Bharathiraja followed their footsteps
@sumathi342
@sumathi342 Жыл бұрын
சுதாகர் ,பாண்டியனை எல்லாம் ஞாபகம் வச்சுட்டு பேசுறீங்க.... எங்கள் நவரச நாயகன் கார்த்திக் உங்கள் நினைவுக்கு வரவே இல்லையா... உங்களை என்னவென்று சொல்வது என்று புரியவில்லை ...
@elayaraja6568
@elayaraja6568 11 ай бұрын
நவரசன் நாயகன் வெற்றி பெற்றவர் அது தான் அவரைப் பற்றி பேசவில்லை 😂
@balaravisankar
@balaravisankar 11 ай бұрын
இவர்கள் வெற்றி பெறாதவர்களை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் கார்த்திக்கை பற்றி பேசதாது ஏதோ வேண்டும் என்ற தவிர்த்தது போல தெரிகிறது. கமலை பற்றி, ரஜினியை பற்றி பேசியவர்கள் கார்த்திக் பற்றி பேசவில்லைதான்.
@vram5853
@vram5853 Жыл бұрын
This is not just discussion.But an in-depth analysis
@lakshmiraja1167
@lakshmiraja1167 11 ай бұрын
Big star navarasam nayagan karthick sir bharathirsja sir introduced hero
@jeevammtheni3930
@jeevammtheni3930 11 ай бұрын
🎉
@babus8008
@babus8008 10 ай бұрын
A portion of the interview is repeated and consumes considerable amount of time. Was it deliberately done to lengthen the interview?
@viswakani476
@viswakani476 11 ай бұрын
மண் சார்ந்த கதை எடுத்தால் பொய் வரலாறு பேசும் சில சமுதாயங்கள் கேஸ் போட்டால் அவன் எப்படி உண்மை சார்ந்த கதையை எடுக்க முடியும்
@rajeshsmusical
@rajeshsmusical 11 ай бұрын
KB sir KSG all have done female centric movies. Raj gambeeran doesnt seem to know anything before 76
@kadhambampookkal337
@kadhambampookkal337 11 ай бұрын
Yes.What a pity!
@kaviarasan81
@kaviarasan81 10 ай бұрын
Milton oru political channel vachu irukara athoda link anupunga
@selvarajm7853
@selvarajm7853 11 ай бұрын
Interviewer: Rajani Kamal...Bharathiraja pattarai... Aiyoo mudiyala..🤦🤦🤦😭😭😭😭😭
@bharathi5536
@bharathi5536 Жыл бұрын
U have forgotten karthik
@rajeshsmusical
@rajeshsmusical 11 ай бұрын
Pioneer is KB sir to make anyone act
@kandasamyk9490
@kandasamyk9490 Жыл бұрын
Karthik periya hero
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 Жыл бұрын
புட்டண்ணா கனகல் revolutionary director in kannada. The story he has touched not even attended by Balachander or Bharthuraja
@kadhambampookkal337
@kadhambampookkal337 11 ай бұрын
Which movie?
@saamuraiblood6088
@saamuraiblood6088 11 ай бұрын
நவரச நாயகன் கார்த்திக் சாருக்காக தான் பார்த்தேன் ஏமாதிவிட்டீர்கள்☹️
@sskctx
@sskctx Жыл бұрын
Anchor , control yourself, let Rajagambeeran talk !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@rajeshsmusical
@rajeshsmusical 11 ай бұрын
P madhavan & many directors have shown heros in those roles
@johnsonj1447
@johnsonj1447 11 ай бұрын
Bharathirajah will insists heroes for a very unusual expressions on their faces which will make their faces ugly. You can watch this from ^nilalgal^. He will freeze the heroes and heroines faces in closeup , which will make them ugly looking.This is his minus point.
@balukaruppanan7381
@balukaruppanan7381 Жыл бұрын
Tajmahal la manoj, kevalamana heroine, North Indian dance nu pottutu athuvum failure,
@elayaaraja6971
@elayaaraja6971 11 ай бұрын
Karthik ?.......
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 11 ай бұрын
Vijayan is missing in your discussion
@SomasundramD
@SomasundramD Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@raajac2720
@raajac2720 5 ай бұрын
Karma strikes except karthik no Bharathi raajas heros was get fame, Most of his hero dummy,as a result his monoj also not get fame.
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Жыл бұрын
இவன் கிடக்கிறான் பாரதிராஜா அறிமுகப்படுத்திய கதாநாயகர்களில் கார்த்திக் மிகவும் பிரபலமான நடிகர்.அதற்கடுத்து பாண்டியன் சுதாகர் ஓரளவு நிலைத்து இருந்தனர் அவர்களுக்கு அடுத்து எந்த நடிகரும் பிரபலமாகவில்லை.கார்த்திக் ஒருவர் தான் 25வருடங்களுக்குமேல் கதாநாயகனாக நடித்தவர்.இதுதான் உண்மை.பாரதிராஜாவை‌பேசும்பொழுது‌ கார்த்திக்கை தவிர்த்து பேசமுடியாது.
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
நிழல்கள் ரவி ராஜா நெப்போலியன் இவர்களும் புகழில் தான் இருந்தார்கள் கதாநாயகனாக நடித்தால் மட்டும் தான் நிலைத்திருப்பது என்று அர்த்தமா நண்பா
@manivasagamsubbian5549
@manivasagamsubbian5549 11 ай бұрын
ஏன்? கார்த்திக் மட்டும்தானா? சுதாகர், பாக்கியராஜ், பாண்டியன், ராஜா, ரவி நெப்போலியன், மணிவண்ணன்... எல்லாருமே இவருடைய அறிமுகம் தானே. இதுல பிரகாசிக்காதவர்கள்னு பார்த்தா கண்ணன், மனோஜ், பாபு என வெகு சிலரே.
@rajakumare3315
@rajakumare3315 Жыл бұрын
Sudhakar was doomed by mohan/ prabhu / ten....vijayakant satiyaraj.... Suman was doomed too We had arun pandiyan and ramki too.... And u 2 guys forget karthik. Karthik was introduced by b.raja too. Ten we got pandiyarajan and murli and partiban too
@vijayanandradhakrishnan4055
@vijayanandradhakrishnan4055 10 ай бұрын
Hi Host, Please allow the Specialist/ Subject matter expert to speak. Don't interrupt unnecessarily. He was speaking on Bharathiraja but you are struck with unnecessary details of others which is not the Topic. On a question Why Bharathiraja films are Women Centric is because of his assistant director work with Renowned Kannada Director Puttanna Kangal. Also he did have influence of K. Balachander. Please please please don't interrupt.
@avinashviews345
@avinashviews345 Жыл бұрын
16 vathinilae was commercially flop during release... due to word of mouth and critically acclaimed, it was re-released after 2 weeks and shows n screens were increased... Then it went to become a blockbuster...source : My Father..
@nithianandamsengoden1250
@nithianandamsengoden1250 Жыл бұрын
Wrong this film was hit from 1st day onwards. In Midland Theater in Chennai 45th day all the four shows were house full and I purchased black market tickets for night show.
@palanikumar8440
@palanikumar8440 11 ай бұрын
ரெண்டு பேரும் என்னா பேசுறீங்க.பாரதிராஜா படத்துல கதாநாயகன் மண்ணு மாதிரி இருப்பான்.அவன் எப்படி முன்னேறுவது.ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.
@a.sornakumar1276
@a.sornakumar1276 10 ай бұрын
Manvasanai vairamuthu illa sir, kadal oviyam film la thaan vairamuthu va hero aaga kettarterinja pesanum
@Go4Guru
@Go4Guru Жыл бұрын
When you are taking interview, let Rajagambeeran sir speak! You are half boiled with little knowledge about cinema! Talk less. Don't tell your opinions, you are not fit to comment in the middle or in front of Rajagambeeran Sir. Sorry bro! This is the fact
@sumathi342
@sumathi342 10 ай бұрын
ராஜகம்பீரனே ஒரு half boil தான்
@Kalanjiyam22
@Kalanjiyam22 Жыл бұрын
Pls continue Copy Cat regularly
@amraj5092
@amraj5092 Жыл бұрын
Change Anchor
@krishkeyboard
@krishkeyboard 11 ай бұрын
Interviewer... Pls pls pls improve... My humble request...
@swamykannudineshmohan7300
@swamykannudineshmohan7300 11 ай бұрын
Milton நேரடியாக interview போலாமே? எதுக்கு இவ்வளோ பெரிய முன்னுரை அதுவும் சகிக்கமுடியாத இசையுடன்
@ayapan872
@ayapan872 11 ай бұрын
They filled because of Sun tv
@muruganthunaiyahindurace2831
@muruganthunaiyahindurace2831 11 ай бұрын
Bala paradesi😂😂😂😂😂😂😂😂😂
@dhasvindhasvin2014
@dhasvindhasvin2014 Жыл бұрын
பாண்டியன் சாதி கேட்டு தான் நடிக்க கூப்பிட்டார் இதை எவனும் சொல்லமாட்டான்
@mahatisvkc8472
@mahatisvkc8472 11 ай бұрын
என்ன கார்ப்பரேட் னு ஜல்லி அடிக்கற.. Sun tv, sun pictures னு சொல்லு
@RajabatherSampathkumar82
@RajabatherSampathkumar82 9 ай бұрын
போர்.
@mooventhanm4520
@mooventhanm4520 Жыл бұрын
Nice
@kadhambampookkal337
@kadhambampookkal337 11 ай бұрын
நிழல்கள் ரவி?
@santhinilistayyavu862
@santhinilistayyavu862 11 ай бұрын
Anchor unnecessary talk
@kadhambampookkal337
@kadhambampookkal337 11 ай бұрын
அஆம்.அவதாரம்
@selvaji46
@selvaji46 10 ай бұрын
Vishaal 😂
@balukaruppanan7381
@balukaruppanan7381 Жыл бұрын
Nizhalgal heroine raadhu failure,
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 Жыл бұрын
Radha illae Rohini
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 Жыл бұрын
Radha illae Rohini
@jslv2020
@jslv2020 Жыл бұрын
​@@ganeshkumarmurugesan9345அந்த பொண்ணோட ஒரிஜினல் பேரு 'ராதிகா என்கிற ராது' ஏற்கனவே 'ராதிகா' இருந்ததால் 'ரோகினி' என்று 'நிழல்கள்' படத்திற்காக பெயரை மாற்றினாலும் அதன் பிறகு மம்முட்டி, மோகன்லால் படங்களில் நடிக்கும்போது 'ராது' என்ற பெயரில் தான் நடித்தார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டதால் பிறகு நடிக்கவில்லை. 'ரோஹினி ரகுவரனின்' முதல் தமிழ் படம் மணிவண்ணன் இயக்கிய 'இளமை காலங்கள்'
@neeldani7450
@neeldani7450 11 ай бұрын
​@@ganeshkumarmurugesan9345 She was Rohini in Nizhalgal. She was Radhu in her second film Oruvar Vazhum Alayam. She failed as heroine because she did not like acting. She only wanted to be a classical dancer. Now she is a dance instructor in California, USA. Her real name is Radhika.
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 Жыл бұрын
டேனியல் ராசய்யா
@gnanapandithansubbiah5154
@gnanapandithansubbiah5154 11 ай бұрын
Big failure was his son manoj
@sankaresaki7845
@sankaresaki7845 Жыл бұрын
வழ விழா கொல கொலா
@Truewords_555
@Truewords_555 9 ай бұрын
Vijay ajith came later Mr.anchor. When sudakr acted as hero in bharathi raja films vijay ajith may be under 15. Rajini and Kamal are acting from black and white days. They have keep on updated them selves. From 70s,80s,90 and upto 2024. Other silver and golden jubill heroes have done a particular journer. They are unable to update themselves.
@ravindraan
@ravindraan 11 ай бұрын
இளையராஜா இல்லாத அவரது படங்கள் தோல்வி.
@muthukumaran5816
@muthukumaran5816 10 ай бұрын
who is this non sense
@zizoucris10
@zizoucris10 11 ай бұрын
Uruttu uruttu
@vjs1730
@vjs1730 Жыл бұрын
சித்ரா லட்சுமண்ன பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் எப்படி நேர்காணல் எடுக்க வேண்டும் என்று. அவரை முழுமையாக பேச விடுங்கள். விருந்தினரின் கருத்து தான் முக்கியம், உங்கள் கருத்து அல்ல. அவர் முழுமையாக பேசி முடித்ததக பிறகு நீங்கள் அடுத்த கேள்வியை கேளுங்கள். உங்களின் கருத்துக்களை தேவையில்லாமல் கொண்டு வராதீர்கள்.
@bhushanabk3973
@bhushanabk3973 Жыл бұрын
Pls don’t appreciate because of nool
@vjs1730
@vjs1730 Жыл бұрын
@@bhushanabk3973 wrong perception.
@vijayvijay4123
@vijayvijay4123 11 ай бұрын
​@@bhushanabk3973no. What he says is correct. அதிகப் பிரசங்கி நெறியாளர்.
@kannapirankannaiah2159
@kannapirankannaiah2159 Жыл бұрын
தம்பி நெறியாளரே விருந்தினரை பேச விடுங்க உங்களுக்கு விபரம் தெரியாம அதிகமா பேசுற மாதிரி தெரியுது
@MMB135
@MMB135 Жыл бұрын
Hello sir...16 vayathiniley padam yedukkum pothu kamal was a famous actor.... Kamal completed 60 movies
@anbuvadivan9637
@anbuvadivan9637 Жыл бұрын
Yes, he is a chocolate boy at that time, that's why people shocked with his chappani character
@rrao7963
@rrao7963 Жыл бұрын
​@@anbuvadivan9637still not popular Star 16 vyathanila sigappu rohakkal elevated him to more popular hero
@MMB135
@MMB135 Жыл бұрын
@jinnahsyedibrahim8400 No comments... check the link en.wikipedia.org/wiki/Kamal_Haasan_filmography
@MMB135
@MMB135 Жыл бұрын
@@rrao7963 No sir... check the list of movies of kamal before 16 vayathiniley... en.wikipedia.org/wiki/Kamal_Haasan_filmography
@anbuvadivan9637
@anbuvadivan9637 Жыл бұрын
@@rrao7963 Yes I admit, he is not so popular that time, because legends are there (Sivaji, Jaishankar etc) but his performance was attracted most youngsters which they call 'Kathal Ilavarasan'
@nataraj9442
@nataraj9442 8 ай бұрын
மோஷன் டெஸ்ட் பண்றீங்களா?
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 Жыл бұрын
நெப்போலியன் - பாரதிராஜா product
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 Жыл бұрын
பாரதிராஜா எடுத்த மோசமான படம் காதல் ஓவியம். Complete Wrong casting.
@AnuAnu-yg1pp
@AnuAnu-yg1pp Жыл бұрын
Mayire 2.50 nimishamada intro mayiru.
@saamuraiblood6088
@saamuraiblood6088 11 ай бұрын
நவரச நாயகன் கார்த்திக் சாருக்காக தான் பார்த்தேன் ஏமாதிவிட்டீர்கள்☹️
@saamuraiblood6088
@saamuraiblood6088 11 ай бұрын
நவரச நாயகன் கார்த்திக் சாருக்காக தான் பார்த்தேன் ஏமாதிவிட்டீர்கள்☹️
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН