thiruchendur elephant attack | பாகனைக் கொன்ற இடத்திலேயே...கண்கலங்க வைக்கும் வீடியோ

  Рет қаралды 448,771

Samayam Seithigal

Samayam Seithigal

Күн бұрын

Пікірлер: 188
@pandurangank5751
@pandurangank5751 4 күн бұрын
வனத்தில் காலார இயற்கை சூழலில் அதன் இனத்தோடு வாழ வேண்டிய ஜீவனை திருவிழா வெடி சத்தம் மணித இனத்தின் நடுவே செட் ல கால்ல சங்கிலி என்னடா இதெல்லாம் கோவில் மனிதனுக்கு யானைக்கு இல்லை எந்த கோவிலுக்கும் யானை தேவை இல்லை இதுவே மிருக வதை தான், அனைத்து கோயில் கலிலும் உள்ள யானைகளை வனத்தில் கொண்டு அத அது இஷ்டம் போல சுதந்திர மா நிம்மதி யா வாழட்டும்
@activelearner-6265
@activelearner-6265 4 күн бұрын
Yes
@ACID439
@ACID439 4 күн бұрын
அருமையா சொன்னிங்க🤝
@commonmanvoices1960
@commonmanvoices1960 3 күн бұрын
அய்யா கோவிலுக்கு யானை தேவை என்பதர்க்கு என்னிடம் 1000 காரணங்கள் இருக்கிறது!!! ஆனால் அந்த யானையை சட்டப்படி பத்திரமாக பராமரிக்கப்படவேண்டும் !!! அதற்கு அந்த கோவிலுக்கு துப்பு இல்லை என்றால் அந்த கோவிலுக்கு யானையே தேவையில்லை என்று நானும் சொல்லுவேன்!!! அங்கு அன்று என்ன நடந்தது என்று சிந்தித்து பாருங்கள்- யானையுடன் பாகன் இருக்கும் போது தான் நாம் அருகே சென்று உணவு அளிக்க வேண்டும் என்பது சட்டம் அப்போது கூட யானையை நாம் தொட வேண்டிய அவசியம் இல்லை, யானை பாகனின் சொந்தக்காரர் என்பதற்காக யானை கூட நின்று, தொட்டு, கட்டிப்பிடித்து selfie எடுக்க வேண்டிய அவசியம் யாருக்கு வந்தது? தெய்வானை யா உங்க கிட்ட வந்து selfie எடுங்கனு சொல்லிச்சி? அதுவும் ஒன்று இரண்டு அல்ல நான்கு ஐந்து தேவையா ?
@pandurangank5751
@pandurangank5751 3 күн бұрын
@commonmanvoices1960 எப்படி பார்த்தாலும் உங்களுடைய கூற்றும் அந்த ஜீவனை அதோட இனத்துடன் வாழ்ந்து விளையாடி நடந்து மகிழ கூடிய வனப்பகுதி ல தான்
@commonmanvoices1960
@commonmanvoices1960 3 күн бұрын
@@pandurangank5751 ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அய்யா!!! யானை குட்டியை காட்டில் இருந்து நாட்டுக்குள் கொண்டு வந்து நன்றாக வளர்த்து சில பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கொண்டு போய் காட்டில் விட்டால் அதற்கு இன்னுமும் கஷ்டங்கள் தான் அதிகரிக்கும் !!! அப்போது ஏன் யானை குட்டியை காட்டிற்குள் இருந்து நாட்டிற்குள் கூட்டிட்டு வர வேண்டும் என கேட்டீங்கன்னா? என் கிட்ட 1000 காரணங்கள் இருக்கு !!! உதாரணத்திற்கு கோழி பிரியாணி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் கோழியை பலி கொடுத்துதான் ஆகா வேண்டும்
@mathantamil7852
@mathantamil7852 5 күн бұрын
சரியாக சொன்னீர்கள் அக்கா... பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை...
@jamesvijayakumar
@jamesvijayakumar 4 күн бұрын
செலஃபீ எடுக்கின்ற இடமா. அந்த மிருகத்தை அடித்து துன்புறுத்தி பணியவைத்து , இதயெல்லாம் செய்துவிட்டு அந்த மிருகம் மட்டும் சாதுவாகவே இருக்கவேண்டுமென்றால் . . . . அதற்குக் கொடுத்துள்ள விலை சரியே.
@SamundiBaskar
@SamundiBaskar 2 күн бұрын
👌🏻
@JanavRam-o7b
@JanavRam-o7b 4 күн бұрын
ஐயோ பாவம் அந்த யானை காட்டில் கொண்டு விட்டிடுங்க😢
@Sunbala-v4d
@Sunbala-v4d 4 күн бұрын
தெய்வானைக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று யானை பாகன் தெரிந்து வைத்திருக்க வேண்டும் 2மாதங்களுக்கு முன்பே எச்சரித்திருக்கிறாள் தெய்வானை. அதை அவர்கள் உதசீனப்படுத்தி விட்டார்கள் அவளை தொந்தரவு செய்ததால் 2உயிர்கள் போய்விட்டது. இனியாவது கவனமுடன் இருப்போம்.
@bharath6492
@bharath6492 4 күн бұрын
ஒரு யானை பாகன் அடுத்த யானை கிட்ட போக கூடாது, அடுத்த யானை smell அவர் மேல இருந்து இருக்கலாம், அது இந்த யானை கு பிடிக்கல
@kurusamy662
@kurusamy662 5 күн бұрын
இரண்டு பேரும் பாகன்‌ அல்ல பாகனின்‌ உதவியாளர்கள் தான் பாகனைமட்டுமே‌ யானை‌ அருகில் வைத்து இருக்கும் நீயும் வனத்துறை அதிகாரியும் பொய் சொல்லி ஓவரா‌ பில்டப்விடாதீங்க‌ பதினைந்து வருடமாக‌ அந்த இடத்தில் உள்ளது
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 5 күн бұрын
சிசுபாலன் என்றவர் குடித்து இருப்பார் என்று நினைக்கிறேன் மது வாடை யானைக்கு பிடிக்காது இதை பெரியவர்கள் கூறி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
@SornapushkalaiSenthilvel
@SornapushkalaiSenthilvel 5 күн бұрын
உண்மை
@Deepak..R
@Deepak..R 5 күн бұрын
நாளுபேர் நாளுவிதமா பேசுவாங்களே,அது நீங்கதானா🤦
@PrasanthNcr-lk4uk
@PrasanthNcr-lk4uk 5 күн бұрын
Loose nee
@QwertyuiopQwertyuiop-v7m
@QwertyuiopQwertyuiop-v7m 5 күн бұрын
Yeah rasa summa iruppa
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 5 күн бұрын
நாலு...நாளு இல்லை....
@drveerappan1571
@drveerappan1571 5 күн бұрын
யானை வாசனை , புதிவர்கள் பிடிக்காது.சில வருடங்கள் முன் திருவிடைமருதூர் கோயிவ் யானை...ஆசிரியர் ஒருவர் பழம் கொடுப்பவர் வாசனை திரவியம் போட்டு வந்துள்ளார் அவரை மிதித்து கொன்றுணவிட்டது...புதிவர்கள் மீது...யானை கோபம் கொள்ளும்
@karumbankarumban5065
@karumbankarumban5065 5 күн бұрын
தெய்வானை தெய்வம் தண்ணி அடிச்சிட்டு செல்பி எடூத்துபாரு 😢
@Mithran982
@Mithran982 4 күн бұрын
Yes..he has drunk
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 күн бұрын
சரி...சரி...கொண்டுபோய் காட்டுலே விட்டுடுன்கே.. யானை வேணாம் பூனை வேணாம்
@SureshKumar-v5b7x
@SureshKumar-v5b7x 5 күн бұрын
அங்கு உள்ள அய்யர் நிறையா பேரையும் காட்டுகுள்ள விடனும்
@saraswathiselvaraj-q3m
@saraswathiselvaraj-q3m 5 күн бұрын
ஆமாப்பா சரியா சொன்னீங்க. எனக்கும் அப்படிதான் தோணுது
@nedumaranjanakiraman5447
@nedumaranjanakiraman5447 5 күн бұрын
நம்மகிட்ட வேளைக்கு சாப்பாடு கிடைத்து திடீரென்று காட்டில் விட்டால் காட்டுயானைகள் உணவை பகிர அனுமதிக்காது சண்டைபோட்டு கொன்றுவிடும் எல்லாம் சேர்ந்து.
@kalyanib1757
@kalyanib1757 5 күн бұрын
😂😂😂😂😂😂😂😂​@@SureshKumar-v5b7x
@Hitler65019
@Hitler65019 5 күн бұрын
டாஸ்மாக் சாராயம் குடித்து நிறைய பேரு தினமும் சாவுறான் ..... அதை விற்று காசாக்கும் நீ ஓட்டு போட்ட திராவிட பன்னிகளை நீ காட்டிலோ, கடலிலோ கொண்டு போயி போட்டு விட்டு வா........... பிறகு யானையை பற்றி பேசு.......
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 2 күн бұрын
திருச்செந்தூர் என் ஊர் ❤
@kumaranvijay5276
@kumaranvijay5276 4 күн бұрын
கோவில் சுற்றி வரும் போது யாராவது மது அருந்தியிருந்தால் பொதுமக்கள் கதி?
@gunak1369
@gunak1369 3 күн бұрын
Madhu arunthi vittu eathuku kovil ku varanun
@SamundiBaskar
@SamundiBaskar 2 күн бұрын
எல்லாம் செல்பி மோகம்! நீ செல்பி எடுத்து வீடியோ பொட்டு likes வாங்கணும்னு நினைத்தால்.... , எனக்கு போட்டோவே எடுக்க பிடிக்காது, வீடியோ எடுக்க என்னை டார்ச்சர் பண்ணிக்கொண்டே இருந்தால்... எங்களுக்கும் விருப்பு வெறுப்பு உண்டுன்னு இனிமேவாவது தெரிஞ்சிக்கோங்க!
@God-teach2us
@God-teach2us 5 күн бұрын
நல்ல கதை. இந்தக் கதை எங்களுக்குத் தெரியாது அக்கா.
@thangarajnarayanasamy6834
@thangarajnarayanasamy6834 3 күн бұрын
உங்க வீட்ல இப்படி 2 உசுரு போயிருந்த இப்படி எல்லாம் கத சொல்லிட்டு இருப்பிங்களா இது ஒரு பொழப்பா பாவம் அந்த குடும்பம் இந்த பாவம் சும்மா விடாது 100 வருடம் பழகினாலும் மிருகம் மிருகம்தா அதுதான் நிரூபணம் ஆகியுள்ளது அனைவருக்கும் இது ஒரு படிப்பினை
@saransaravanan1731
@saransaravanan1731 5 күн бұрын
kovila yanai asirvatham pannunumunu entha kadavul vanthu sonnaru, kovil kovila sami kumpuda oduna ,vittula irukkira samiya enna seivinga
@saransaravanan1731
@saransaravanan1731 5 күн бұрын
Ayyappan puliyila valam varuvaru,apana puliye kovile valakkuratha
@pvrajram
@pvrajram 4 күн бұрын
சேகர் அண்ணே....நிறையபேர்க்கு இங்கே பசிக்குது. சீக்கிரம் 200ரூ கோட்டர் பிரியானிய ரெடி பன்னுங்க.
@peacockraj
@peacockraj 2 күн бұрын
உங்களை பார்த்தாலே கும்கி யானை 🐘 பார்த்து போல் இருக்கிறது
@Subramaniyan-p2g
@Subramaniyan-p2g 3 күн бұрын
யனையைசுதந்திரமகாவழாவடுங்கள்
@oneplus261
@oneplus261 Күн бұрын
வனத்துறை எல்லாம் காமெடி பீஸ், தெய்வானைக்கு ஆயுள் சிறை ( இருவரை கொன்றது நன்றாக உணர்கிறது )
@rajan1234-0
@rajan1234-0 Күн бұрын
ஏன்டா காமெடி பீஸ் யானைக்கு சிறையா?! சரியா சொல்லணும்னா இவனுக தற்கொலை பண்ணிட்டானுக
@vinayrajan10
@vinayrajan10 5 күн бұрын
மது குடித்து இறந்த குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது போல் இந்த யானை பாகனுடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும்
@ksradhakrishnan4186
@ksradhakrishnan4186 4 күн бұрын
Yes. Correct.
@sudhababu6887
@sudhababu6887 5 күн бұрын
Paavam enai ya kattila vitturingu please rombha kashtama irukku 🙏
@mariasusaimanikam9836
@mariasusaimanikam9836 5 күн бұрын
Fமிருகங்கள் பிடிக்காதவர்களை அண்ட விடாது தனக்கு விருப்பமானால் அவர்களுடன் அன்பாக இருப்பது பிடிக்காது.
@Amazon-g1d9e
@Amazon-g1d9e 5 күн бұрын
இந்த சிசு பாலன தெய்வானைக்கு பிடிக்ககல
@NajumudheenHalid
@NajumudheenHalid 5 күн бұрын
Sesubalan yathoy thavaru saithu erukirar athanal yanaiku kobam vanthu kontru erukirathu
@MariChithra-o4u
@MariChithra-o4u 5 күн бұрын
அதான் உண்மை
@commonmanvoices1960
@commonmanvoices1960 3 күн бұрын
for your information this incident should not be considered as "Murder" first understand that it is an accident. SO avoid using work "கொன்ற"
@jmfarm2387
@jmfarm2387 5 күн бұрын
Yaanaiku moppa sakthi adhigam.sisu balan arugil varumbodhu avar meedhu innoru yaanaiyin vaasam varuvadhai theyvaanai yaanai unarndhirukum.adhu pidikamal avarai thaakiyirukum
@venibabu6919
@venibabu6919 5 күн бұрын
பாவம் யானை அதை காட்டில் விடுங்கள்
@KrishnaSathya-jw5ib
@KrishnaSathya-jw5ib 5 күн бұрын
Saapatu anthaalavukukitaikathu
@naganandhini5816
@naganandhini5816 5 күн бұрын
Kattukku ippo pona athukky valath theriyathu
@atcharam4
@atcharam4 3 күн бұрын
​@@naganandhini5816சிறைபிடிக்கப்பட்ட அனைத்து யானைகளும் புனர்வாழ்விற்காக சரணாலயங்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் காட்டில் விடப்பட வேண்டும். வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்கும் காடுகளை யானைகள் பாதுகாக்கின்றன.
@ArumugamKandasamy-pm9qh
@ArumugamKandasamy-pm9qh 5 күн бұрын
Elephant will take food but religious department will not provide food to elephant this is true fact
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 5 күн бұрын
2.20 நிமிடம்... கவலை இல்லை....வேதனை....
@smurugan998
@smurugan998 4 күн бұрын
நல்ல கம்பி சுத்துரிங்க பரவாயில்லை போன உயிர் போய்விட்டது அடுத்து என்ன செய்வது என்று நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் பொதுமக்கள் இனி இந்த யானை அருகில் போகக்கூடாது
@gamingfriends6197
@gamingfriends6197 4 күн бұрын
Nee paatha kambi sutratha yanaketta yatukkuda selfie yadukkanum arivella.
@dhiraviyamd9943
@dhiraviyamd9943 5 күн бұрын
தப்பாக பேச வேண்டாம்.அதை காட்டில் போய் விடுங்கள் அதை சப்போர்ட் பண்ண வேண்டாம்.இறந்தவர்கள் குடும்பம் இதைப் பார்த்தால் வேதனைப் படுவார்கள். மிருகத்திற்கு சப்போர்ட் பண்ண வேண்டாம்.நீ மிருகமா
@janakiponusamy9949
@janakiponusamy9949 Күн бұрын
ஏன் மிருகம் என்றால் அவ்வளவு கேவலமா. யானை வீனாக யாரையும் கொல்லாது. பிடிக்காத காரியத்தை மீணடும் மீண்டும் செய்தால்.
@123cesna
@123cesna 2 күн бұрын
விவரம் எதுவும் இல்லை....இப்படி சம்பாதிக்கனுமா ? தலைப்புக்கும் video content க்கும் சம்பந்தம் இல்லை...
@HanzoArashi-h1v
@HanzoArashi-h1v 3 күн бұрын
கூண்டில் கால்களை கட்டகூடாது
@ramamoorthychandrasekaran2049
@ramamoorthychandrasekaran2049 5 күн бұрын
Doubts ..whether they are being g maintained by Mahoot...
@ramakrishnaginningfactory8384
@ramakrishnaginningfactory8384 5 күн бұрын
யானைக்குஉள்ளரோஷம் பெண்களுக்குஇல்லயே
@mayandim9307
@mayandim9307 4 күн бұрын
😂😂
@hemaraman7254
@hemaraman7254 3 күн бұрын
அது சரி....😢
@Kazhanipakkam
@Kazhanipakkam 2 күн бұрын
Irukku
@SivaR-gq3ls
@SivaR-gq3ls 4 күн бұрын
wild animals always wild...its not a pet to feed ..better we dont keep elephants at temples..let elephants live in forest..once kings were using the elephants for war purpose /construction of temple/ palace so they were feeding the elephants ..we dont need elephants because its been tie up at one place for a long time...
@jeeva2350
@jeeva2350 4 күн бұрын
யானை ன்னா யானை தான்...
@vell408
@vell408 Күн бұрын
Don't tease animals let live let the animals live universe is for everyone not only for humans save that elephant.
@Manikandan-ti7cz
@Manikandan-ti7cz 2 күн бұрын
Yappo mobile vanthucho appovai alivum start aagetu...
@RajaRaja-jj2sx
@RajaRaja-jj2sx Күн бұрын
Palarum Pala kathykaly kuralam deiva nampikay enpathu unmy unmy
@nivethahr3840
@nivethahr3840 5 күн бұрын
Elephant pavam illa. Ippo antha family than pavam
@Mahalaksm1
@Mahalaksm1 3 күн бұрын
Inimay people's aaseervadham vdnga bayapadu vaduvargal elephant idam,
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 5 күн бұрын
Yaanai poonai ..rendume nandri irukath😮u .....naaiku mattum thaan irukum....poi katala vitutu veliya parunga ..rendu perume poi serthanchu..
@devilingasami2136
@devilingasami2136 5 күн бұрын
We knew the news
@Buhari1977-u7u
@Buhari1977-u7u 2 күн бұрын
Neenga mothalla thavani podunga
@jallikattudinesh7952
@jallikattudinesh7952 5 күн бұрын
யானையிடம் வாங்கிய வாக்குமூலம்
@ajaymithran2938
@ajaymithran2938 4 күн бұрын
😂
@SasiKala-yk9cf
@SasiKala-yk9cf 5 күн бұрын
இதெல்லாம் அரசியல் divert speach
@Basikbasik-l8j
@Basikbasik-l8j 4 күн бұрын
முட்டால் தனமான கதைசொல்லி அக்காபேசுரது மனிதன் மிருகம் வித்தியாசம் தெரியவில்லை
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys 5 күн бұрын
🐕, 🐘 Pondra vilangugalukku palavarudangalukku munpu Kolai seithavargalai kanduppiditthuvidum Puthithaagappaarppavargalai orumurai kuraitthuvittu vitrum Aaanaal Avargalai yeppappaartthaalum kuraitthukkondey irunthaal Avargal Mosamaanavargal yendrU Artthamam
@muthukumarm2873
@muthukumarm2873 5 күн бұрын
மனிதனின் உயிர் மதிப்பு இல்லை.
@sarashandcrafts3212
@sarashandcrafts3212 5 күн бұрын
ரொம்ப ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறீர்கள்
@arsirajudeen9257
@arsirajudeen9257 15 сағат бұрын
ellaam sari dhan! yaanai thookki erinjirukkalaam! adhukkaaga 2 per uyirum poganumaa? andavan enna, vedikkai paarthuttu maira pudungittu irundhaanaa?
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 4 күн бұрын
1) Elephants do not like to kill & they suffer when they kill. 2) Only male elephants get affected by madham pidikiradhu. 3) In all probability other than the mahout none should go near an elephant. THE MAHOUT THEMSELVES NEED EXPERT TRAINING IN ASSESSING THE ELEPHANTS MOODS & INDIVIDUAL NATURE & ACT ACCORDINGLY. 4) TEMPLES DO NOT NEED ELEPHANTS AS TEMPLES DO NOT OWN A MINIMUM OF 10 ACRES OF LAND FOR THE ELEPHANTS TO GRAZE & WALK EVERYDAY. 5) IN ANCIENT TIMES TRAINED ELEPHANTS WERE INVOLVED IN LIFTING STONE BOULDERS & IN TIMBER INDUSTRY FOR LUGGING HUGE TREE BARKS WHICH IS UNNECESSARY IN TODAY'S WORLD. THOSE ELEPHANTS WHICH WERE TRAINED FOR LIFTING & PULLING THE HUGE STONE BOULDERS FOR TEMPLE CONSTRUCTION WERE KEPT IN THE TEMPLES. TIMBER INDUSTRY MAINTAINED ELEPHANTS & ELEPHANTS WERE USED IN WARS ALL OF WHICH IS REDUNDANT IN MODERN WORLD. SO TEMPLES WHICH DO NOT HAVE 10 ACRES OF GRAZING LAND, TRAINED MAHOUTS SHOULD NEVER HAVE ELEPHANTS & EVEN THEN ONLY THE ABANDONED BABY ELEPHANTS IN FORESTS WHICH CANNOT BE REHABILITATED SHOULD ONLY BE KEPT BY TEMPLES WITH MONTHLY PERIODIC ELEPHANT WELFARE CAMPS. 6) IN ALL PROBABILITY THAT FELLOW MUST HAVE DRUNK & ELEPHANTS HATE ALCOHOL & ANY PERFUMES. EVEN HORSES DO NOT LIKE PERFUMES. TEMPLE ELEPHANT IS NOT A THING TO TAKE SELFIE WITH. THE DEAD PERSON'S FAMILY MUST BE FINED FOR HARASSING A TEMPLE ELEPHANT & HR & CE MUST BE FINED FOR ALLOWING SUCH NON SENSES TO HAPPEN IN TEMPLES. 7) HR & CE HAD ALREADY IRRESPONSIBLY PAINTED THAT POOR ELEPHANT WHITE WHICH ITSELF IS AN ANIMAL CRUELTY. THOSE IN HR & CE RESPONSIBLE FOR THIS ACT MUST BE DISMISSED FROM THEIR JOBS. 8) LAST BUT NOT LEAST BOTH THE KILLED PEOPLE WERE NOT MAHOUTS OF THAT THIRUCHENDUR TEMPLE. THE ORIGINAL MAHOUT WAS DISMISSED WHICH IS A GREAT BLUNDER OF HR & CE. Edit : @atcharam4 The captive elephants which has remained for more than 2-3 years is difficult to rehabilitate to be released into forests but further acquiring of elephants from forests should be prevented as elephants are the species responsible for maintaining the ecology of forests. There are climbers which will bring down even huge trees destroying forests which is controlled by animals like elephants in forests. Further these captive elephants are mostly females & the elephants are matriarchal animals meaning they roam in forests as family whose head is a female. So these captive elephants cannot be released back into forests. Atleast further capturing of elephants should be prevented. I am talking about abandoned baby elephants due to diseases by elephant family who should be rehabilitated & if found unfit for survival in forest then places like sanctuaries for them should be allocated. Edit 2: @dhanalakshmiparvati9811 I understand but atleast further acquiring of our national heritage animal elephant which is an irreplaceable forest conservation animal should be prevented. The existing elephants should be handled only by trained mahouts who are experts in elephant psychology, diet & health. Instead right now HR & CE is harrassing the temple elephants by engaging untrained people as mahouts Edit 3 : @atcharam4 I didn't remove your reply. You Tube did I think. My replies to you was also gets deleted so I posted in edits. The captive elephants need to be in a sanctuary to assess whether they can form into a family group. Releasing them needs extensive rehabilitation to make them learn forest survival skills which may or may not be successful. It is a very very tedious process requiring co-ordination of vets, mahouts, animal psychologists. Does India has that kind of facility or lands suitable for elephant rehabilitation. Such lands should be near forest area. Besides these elephants family is their mahouts & to retrain them is a Herculean tasks which requires their mahouts also to be present 24/7 with them in the rehabilitation sanctuaries near forests. I very much doubt that in India the rich & money minded unscrupulous people will start collecting donations to run an elephant sanctuary concocting a story for elephants rehabilitation & release but in reality will allow their patrons to be with the elephants they sponsor for jeoparadising the rehabilitation. So I strongly oppose elephant sanctuaries which will never be closed ( read as money minting sanctuaries ). It will just be another jumping from pot into fire for our elephants. Edit 4: @atcharam4 If so then it is good. Assam & Arunachal Pradesh has forest areas. I don't know much of forests in TN. Maybe Sathyamangalam.
@dhanalakshmiparvati9811
@dhanalakshmiparvati9811 3 күн бұрын
Sir he is taking care for 15 years
@atcharam4
@atcharam4 3 күн бұрын
All captive elephants including kumki elephants , camp elephants, Dasara elephants, tourist elephants , logging elephants , elephants owned by private parties and temple elephants should be sent to sanctuaries and the released in the forest after rehabilitation . Elephants preserve forests which prevent floods and landslides.
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 3 күн бұрын
@@atcharam4 The captive elephants which has remained for more than 2-3 years is difficult to rehabilitate to be released into forests but further acquiring of elephants from forests should be prevented as elephants are the species responsible for maintaining the ecology of forests. There are climbers which will bring down even huge trees destroying forests which is controlled by animals like elephants in forests. Further these captive elephants are mostly females & the elephants are matriarchal animals meaning they roam in forests as family whose head is a female. So these captive elephants cannot be released back into forests. Atleast further capturing of elephants should be prevented. I am talking about abandoned baby elephants due to diseases by elephant family who should be rehabilitated & if found unfit for survival in forest then places like sanctuaries for them should be allocated.
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 3 күн бұрын
@@dhanalakshmiparvati9811 I understand but atleast further acquiring of our national heritage animal elephant which is an irreplaceable forest conservation animal should be prevented. The existing elephants should be handled only by trained mahouts who are experts in elephant psychology, diet & health. Instead right now HR & CE is harrassing the temple elephants by engaging untrained people as mahouts.
@atcharam4
@atcharam4 3 күн бұрын
@@RamRiya-ys3hf what about these elephants ? Rehabilitated elephant calves in Manas Tiger Reserve The IFAW-WTI Elephant Rehabilitation Project has released 19 rescued elephant calves into Manas Tiger Reserve in Assam. The project's overall success rate is 47.3%. Orphan elephants in Tsavo East National Park. The Sheldrick Wildlife Trust slowly released orphan elephants into the wild in Tsavo East National Park, Kenya. The elephants learned from older elephants and humans about new foods, foraging, and how to avoid danger. Jasmine, a former captive elephant in Delhi. Jasmine was rescued from her owner in 2019 and taken to a rehabilitation facility in Haryana. She was later renamed Jasmine and lives at a rescue center run by Wildlife SOS. The slave existence of captive elephants is not good for them. Elephants should be in the forest or atleast in a sanctuary with their own kind .
@ramakrishnanmuthu2770
@ramakrishnanmuthu2770 5 күн бұрын
Another eve teasing
@jyothipandibai6359
@jyothipandibai6359 2 күн бұрын
Because of him poor elephant is suffering
@VijayaSenthilkumar-n7l
@VijayaSenthilkumar-n7l 4 күн бұрын
Avan kudithu eruppan
@gtamilarasi5935
@gtamilarasi5935 5 күн бұрын
இது உங்களுக்கு கதையா
@arunasharma795
@arunasharma795 4 күн бұрын
Many times elephants have killed their mahoots especially in Kerala.
@atcharam4
@atcharam4 3 күн бұрын
Because they are being ill treated . All captive elephants should be sent to sanctuaries for rehabilitation and then released in the forest. Elephants preserve forests which prevent floods and landslides.
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 5 күн бұрын
Penuku kovam varum pothu ..pen yaanaiku varathu puthasa eathavthu suthi vidutathu
@lakshmis564
@lakshmis564 5 күн бұрын
Enna pagan avarru anba irrukka pazhaganum ippadi verrupu Varamathiri seiyalamma pavam deivanai
@lebanonflower9861
@lebanonflower9861 5 күн бұрын
Iranthavarkalum kudumpathinarum paavam illa. Animal pavamam. Enna aluma neenga
@Ravichandran-q6v
@Ravichandran-q6v 2 күн бұрын
entha mathiri yella pengalum ierukanum
@Chitra-p5m
@Chitra-p5m 4 күн бұрын
Amma sonnathaia solittu erukka
@abdulrajaak8115
@abdulrajaak8115 5 күн бұрын
காட்டுல உள்ள யானை ஏன்டா கோயில் வைக்கிறீங்க.
@PremaBalakrishnan-ts3gg
@PremaBalakrishnan-ts3gg 4 күн бұрын
சரியாக சொன்னீர்கள். நம்மை காலை உடைத்து காட்டில் விட்டால் எப்படி பிழைப்போம். அதுபோலதான் அதனுடைய ஃபீலிங்ஸ் அத்தனையும் கட்டிப்போட்டு அடித்து உதைத்து சித்ரவதை பண்ணி மனிதர்களுக்கு ஏற்றவாறு அதை மாற்றி எத்தனை கொடுமைகள் அது ஆளாகி இருக்கும். இவனுக்கு சம்பாதிக்க யானை வேண்டுமா உதவாக்கரை நிர்வாகமே. பாவம் அந்த யானை போய் காட்டில் விடுங்கள்
@Ajan6
@Ajan6 3 күн бұрын
இல்லைன்னா நீ ஹலால் போட்டுடுவியே அதனால தாண்டா
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 3 күн бұрын
Nagore Darga also owns an elephant
@jyothipandibai6359
@jyothipandibai6359 2 күн бұрын
Elephant is very sensitive stupid who irritated the animal is at fault.why take a selfie if the Elephant doesn't like
@boset2851
@boset2851 3 күн бұрын
Pen penthan pola yanaiyai erunthaalum pidikathavar touch panrathai virumpavillai
@PkashPkash-l6s
@PkashPkash-l6s 5 күн бұрын
Super Amma ithu yetho oru fraud velai nadakkuthu
@murugeshansgoodtring9390
@murugeshansgoodtring9390 3 күн бұрын
Please don't repeat 😂
@AshuR-me8ie
@AshuR-me8ie 5 күн бұрын
Daivana kuttiye...thappu..solla...mudiyathu . Thalli vittittum...buthiyillame ponathu avarude..thappu thane . Enna...selpi . Aanaye...onnum...seyyakoodathu . Athu samy . Om..ganesaya nama
@jeyameena5000
@jeyameena5000 5 күн бұрын
Ahvalum pen thanae ahvalukum accham, madam, nanam ellam irukum thanae
@sridharanrajappa8676
@sridharanrajappa8676 5 күн бұрын
Don't say soft animal
@pandik8820
@pandik8820 5 күн бұрын
😢😅😂🥒
@SakthivelSakthivel-jh3li
@SakthivelSakthivel-jh3li 5 күн бұрын
கொன்னுட்டு அழகை வேறயா
@nathiyas-h8d
@nathiyas-h8d 5 күн бұрын
Mirugam athan puththi ya kattiduchi
@JJ-ri2rn
@JJ-ri2rn 5 күн бұрын
Eni Adu alutha Yanna alukalay Nä yanna pa 😢
@anijoe1690
@anijoe1690 5 күн бұрын
Oru nimidam kobam athunala vantha kaneer
@selva1752
@selva1752 5 күн бұрын
சிசு பாலன் ஆண் யானையாக இருந்துருந்தால் கொன்றுருக்காது 😂
@meenalsubbu8755
@meenalsubbu8755 2 күн бұрын
Adiye kundachi unnudaiyai appanai mithithal pechuviya
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 5 күн бұрын
😢😢😢😢😢
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 5 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 5 МЛН