THIRUCHENDUR MURUGAN திருச்செந்தூர் முருகனை வழிபடும் முறை,பன்னீர்இலை விபூதி,மூவர்சமாதி

  Рет қаралды 235,227

SRN VIDEO

SRN VIDEO

Күн бұрын

#THIRUCHENDUR MURUGANAI VALIPADUM MURAIGAL,#VALLI KUGAI,PANNIR ILLAI VIPUTHI PRACHATHAM, #MUVAR SAMATHI
சொந்த வீடு அமைய பாடவேண்டிய,கேட்க வேண்டிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகம்
VIDEO LINK 👇👇👇👇👇
• OWNHOUSE,LAND,THIRUPUG...
சொந்த வீடு அமைய உதவும் சிறுவாபுரி பதிகம்,SIRUVAPURI PATHIGAM
video link 👇👇👇👇👇
• OWN HOUSE 🏠, சொந்த வீட...
DEVOTIONAL SONGS , இறை பாடல்கள்
video link 👇👇👇👇👇
• DEVOTIONAL SONGS , இறை...

Пікірлер: 236
@paramesnataraj
@paramesnataraj Жыл бұрын
மிகவும் அழகாக பொறுமையாக திருசெந்தூர் முருகன் கோயில் மற்றும் அங்கு பார்க்க வேண்டிய மற்ற இடங்கள் குறித்து விளக்கமாகச் சொன்னீர்கள்.... திருசெந்தூர் கோயிலுக்கு அதாவது என் போன்றவர்கள் கோயிலுக்கு வர இருக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு தாங்கள் அளித்த விளக்கம் மிகவும் பயனுடையதாக இருக்கும். நன்றி கலந்த வணக்கம் மா 🙏🙏
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
நன்றி🙏 நற்பவி வாழ்க வளமுடன் 🙌 ஓம் சரவணபவ
@சி.சிலம்பரசன்
@சி.சிலம்பரசன் Жыл бұрын
திருச்செந்தூருக்கு மீண்டும் எப்போது செல்வோம் என மனம் ஏங்குகின்றது முருகா
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
உண்மை தான். வாழ்க வளமுடன்
@kaviselva5248
@kaviselva5248 9 ай бұрын
எனக்கும் மீண்டும் எப்பொழுது திருச்செந்தூர் செல்வோம் என்று தான் மனம் ஏங்குகிறது
@srnvideo3172
@srnvideo3172 9 ай бұрын
வாழ்க வளமுடன்
@PSHANMUGAVIJAY
@PSHANMUGAVIJAY 5 ай бұрын
திருச்செந்தூர் சென்று அங்கு முருகப்பெருமான் தரிசனம் செய்வது போல் இருந்தது சகோதரி அவர்களுக்கு மிகவும் நன்றி
@srnvideo3172
@srnvideo3172 5 ай бұрын
நன்றி நற்பவி வாழ்க வளமுடன் ஓம் சரவணபவ
@neeluramachandran5532
@neeluramachandran5532 7 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் தந்துள்ளார்கள். நன்றி🙏
@srnvideo3172
@srnvideo3172 7 ай бұрын
நன்றி நற்பவி வாழ்க வளமுடன்
@geethac.v6828
@geethac.v6828 Жыл бұрын
சக்தியுள்ள தெய்வம் திருச்செந்துர் முருகர்.என் அநுபவம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
🙏🙏
@m.selvam244
@m.selvam244 Жыл бұрын
என்னை வாழ வைத்த தெய்வம் ஐயா திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@prakashrakash4046
@prakashrakash4046 Жыл бұрын
அருமையான தகவல்கள்.மிக்க மகிழ்ச்சி.தங்கள் சேவைக்கு நன்றி.
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
நன்றி நற்பவி வாழ்க வளமுடன்
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
கோவில் தூய்மை செய்தல் என்பது குறைவாக உள்ளது.அதிக சக்தி பொருந்திய தெய்வம் இருந்தும் சுற்றம் சுகாதாரம் குறைவு என்பது கவலை கொள்ள வைக்கிறது.
@saraswathisundaram6480
@saraswathisundaram6480 Жыл бұрын
முருகா என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் சண்முகா சரணம் வேலவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்
@kapil.k.r412
@kapil.k.r412 2 жыл бұрын
உபயோகமான தகவல்கள் மிக்க நன்றி சகோதரி
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
🙏
@manimalaravichandran4557
@manimalaravichandran4557 2 жыл бұрын
Nalla vilakam sister ,thuppuravu paniyalarkal patri sonnathu miga nantru
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி.நற்பவி.வாழ்க வளமுடன்.
@chandrikachandrika6706
@chandrikachandrika6706 3 жыл бұрын
ஓம் முருகா போற்றி
@balajibalaji3533
@balajibalaji3533 2 жыл бұрын
OM SRI SARAVANA BAWVA POTTER UNGAL PAADAM SARANAM AMMA APPA
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
ஓம் சரவணபவ. நற்பவி.வாழ்க வளமுடன்.
@malavaran7313
@malavaran7313 2 жыл бұрын
Thanks Good iMessage Like it🇩🇰🙏
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
Thank you 😊
@ஆப்பநாடுஉத்தமன்
@ஆப்பநாடுஉத்தமன் Жыл бұрын
🙏ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகன் கோவிலில் எவ்வாறு முறையாக வழிபடவேண்டும் என்று பதிவு போட்ட அம்மா தாங்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
நன்றி நற்பவி வாழ்க வளமுடன் ஓம் சரவணபவ
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா உன்னை காண எங்களுக்கு அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
ஓம் சரவணபவ நற்பவி வாழ்க வளமுடன்
@thevillagekitchen3333
@thevillagekitchen3333 2 жыл бұрын
முருகா சரணம் கந்தா சரணம்...
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
ஓம் சரவணபவ . நற்பவி .வாழ்க வளமுடன்.
@Muthukumar-bi5gi
@Muthukumar-bi5gi 7 ай бұрын
Om om Muruga vetrivel muruga
@srnvideo3172
@srnvideo3172 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
Thank you for your support 🙏 Reached 100k views
@bharathikannan475
@bharathikannan475 3 ай бұрын
திருசெந்தூர் வந்தால் கோயிலுக்கு வர பஸ் வசதி .செய்தால் சிறப்பா இருக்கும்.முருகனை தரிசனம் செய்ய பக்தர்களை வரிசையில் நின்று வழிப்பட்ட ஏற்பாடு செய்தால் நல்லது .
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 5 ай бұрын
ஓம் முருகா என்னை இன்னும் எத்தனை முறை கூட்டி போக வேண்டும் என்பது பற்றி நீ நினைகின்றாயோ அத்தனை முறையும் என்னை கூட்டி செல்
@Sathya-yw4xj
@Sathya-yw4xj 10 ай бұрын
🙏🙏🙏
@arunb4930
@arunb4930 Жыл бұрын
Thank u
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
Welcome 🙂
@amsakitchen8060
@amsakitchen8060 Жыл бұрын
Om muruga🙏🙏🙏
@suresht.vserialactor839
@suresht.vserialactor839 3 жыл бұрын
கோயிலுக்கு போய் வந்தது போல் உள்ளது உங்கள் வர்ணனை ...நன்றி அம்மா..
@srnvideo3172
@srnvideo3172 3 жыл бұрын
🙏🤩🙂
@prakashjayaprakash6495
@prakashjayaprakash6495 2 жыл бұрын
Arumai
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
Thank you
@s.c.soundarisaragapanisoun807
@s.c.soundarisaragapanisoun807 2 жыл бұрын
அருமை
@arunb4930
@arunb4930 Жыл бұрын
எங்கள் உயிர் எப்பொழுதும் முருகக் கடவுளைக் காப்பாற்றியது
@maheswaran7596
@maheswaran7596 2 жыл бұрын
Temple review superb. But, background music kevalama eruku.
@newmoderntextilesnmt1417
@newmoderntextilesnmt1417 2 жыл бұрын
நன்றி
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி.நற்பவி.வாழ்க வளமுடன்
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 жыл бұрын
அற்புத பதிவு
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி.நற்பவி.வாழ்க வளமுடன்
@gangatharangangatharan571
@gangatharangangatharan571 Ай бұрын
திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா உன்னை காண வந்துகொண்டு இருக்கேன் என் நோய் பிரச்சினை தீரு பா முருகா சரணம் 🙏🏻💥
@srnvideo3172
@srnvideo3172 Ай бұрын
வாழ்க வளமுடன்
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 2 жыл бұрын
👌👌👍🙏🙏❤️
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
🙏
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 жыл бұрын
நிறைய, பயனுள்ள, பக்தி நிறைந்த தகவல்கள். நன்றியும் பாராட்டுக்களும்.
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி. நற்பவி. வாழ்க வளமுடன்.
@PriyabaluB
@PriyabaluB 2 ай бұрын
🪔 ஓம்
@poornimar5345
@poornimar5345 2 жыл бұрын
Amma ...mikavum arumai yaga kovilai kanmithu ullirikal...👌👌 Amma nanga next month koviluku polanu irukom nga amma .. night kovil la thangi vazhipadalanu oru plan la iruko nga amma rooms la eduthalum namma kovila nite thangi samiya vazhipadalama nga amma..nite kovila paktharkal ellam irupakala..???pls knjm clarify pannuga amma first time anga poga porom nga amma ungalukku therincha itha knjm soluga amma...?? And kovil therku pakkathula issaki amman kovil anga iruka nga amma... waiting for ur reply nga amma
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
9894550771 - intha number kovil pakkathil ulla auto driver Mohan enbavarin number ivararidam ketkavum
@Nivedhasuresh2806
@Nivedhasuresh2806 7 ай бұрын
முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு
@srnvideo3172
@srnvideo3172 7 ай бұрын
முருகனை நம்புங்கள்.🙏 நிச்சயமாக குழந்தை பிறக்கும்.👨‍👩‍👧‍👧நற்பவி.வாழ்க வளமுடன்
@rajeshanu4744
@rajeshanu4744 2 жыл бұрын
Thank you Akka
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
ஓம் சரவணபவ . நற்பவி .வாழ்க வளமுடன்.
@shanthikarthikeyan1921
@shanthikarthikeyan1921 5 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி🙏உங்கள் தெய்வீகப் பணி தொடரட்டும்🙏வாழ்க வளமுடன 🙏
@srnvideo3172
@srnvideo3172 5 ай бұрын
நன்றி நற்பவி வாழ்க வளமுடன் சகோதரி
@Kavisha0711
@Kavisha0711 Жыл бұрын
ஓம் முருகா..
@RamaniMani-bh5di
@RamaniMani-bh5di 2 жыл бұрын
ரொம்ப அருமையாக, பொறுமை யாக தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐💐💐💐👍👍👍
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி.நற்பவி .வாழ்க வளமுடன்.ஓம் சரவணபவ
@manjusakthimanikandan750
@manjusakthimanikandan750 2 жыл бұрын
Good explanation.. Kadaisiya thupuravu paniyalargal pathi soneenga.. Vazhthukal.. Unmayileye kovila avlo neat ah vechirukanga.. 🙏
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
🤩🙏
@ramarajanm6135
@ramarajanm6135 9 ай бұрын
ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா
@srnvideo3172
@srnvideo3172 9 ай бұрын
நற்பவி வாழ்க வளமுடன்
@sunsunjana9748
@sunsunjana9748 Жыл бұрын
ஓம் முருகா சண்முகா🙏🏻போற்றி போற்றி 🙏🏻🙏🏻❣️
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
ஓம் சரவணபவ நற்பவி வாழ்க வளமுடன்
@Prabhakaran_1982
@Prabhakaran_1982 6 ай бұрын
பஞ்ச லிங்க தரிசனம் அனுமதி இல்லை தற்போது.... தரிசனம் செய்ய வழி உண்டா
@srnvideo3172
@srnvideo3172 6 ай бұрын
குறிப்பிட்ட நேரத்திற்கு அனுமதி உண்டு. கோயில் நிர்வாகத்திடம் கேட்கவும்.
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@sridhars5403
@sridhars5403 8 ай бұрын
I had a dharshan of lord Subramaniar on 10th January 2024 .Let me wait and see what will happen?
@srnvideo3172
@srnvideo3172 8 ай бұрын
நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்.
@sivagugansivasakthi6636
@sivagugansivasakthi6636 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
@sundarampg1092
@sundarampg1092 Жыл бұрын
Ok mruga saranam
@srinivasanseenu1608
@srinivasanseenu1608 2 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி.நற்பவி.வாழ்க வளமுடன்.
@Azagan
@Azagan 2 жыл бұрын
First youhave to dardhan Muvar samathi and than only visit temple
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 2 жыл бұрын
I saw this video when we on the way to Tiruchendur 🙏🏽♥️
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
ஓம்சரவணபவ .நற்பவி.வாழ்க வளமுடன்
@gowthamivarshgowthamivarsh4268
@gowthamivarshgowthamivarsh4268 Жыл бұрын
Nandri amma valga valamudan
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@PriyabaluB
@PriyabaluB 2 ай бұрын
ஓம் முருகா போற்றி🎉
@sivaathika1965
@sivaathika1965 3 жыл бұрын
OM MURUGA...🙏
@crazybaby7310
@crazybaby7310 2 жыл бұрын
Om thirichanthur murugan thunai om vel murugan thunai om vel murugan thunai om vel murugan thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathishKumar-zr7xv
@SathishKumar-zr7xv 3 жыл бұрын
மிக்க நன்றி திருச்செந்தூர் முருகா போற்றி
@rajeshgopirajeshgopi742
@rajeshgopirajeshgopi742 Жыл бұрын
நன்றி
@vinayagamvinayagam4635
@vinayagamvinayagam4635 2 жыл бұрын
நன்றி, கோவிலைப் பற்றி முறைப்படி தொகுத்து வழங்கிய விதம் மிக அரூமை
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி.நற்பவி.வாழ்க வளமுடன்.
@ssmuthussmuthu1539
@ssmuthussmuthu1539 2 жыл бұрын
Ithai yellam kanbitha neengal kawundarmadathai yean katta villai Athupatritheriyuma ithanaikkum kovilinthenpurammerkkupakkamullapadikkattin kadaisiyelthanullathu Athasirappueynnavenral Kandhasasttithiruvizhamudindha marunaalthirukkalyaanam atharkku Aduthanaal murugantheivaanaikkumaruveeduazhaippunadakkum Ithusumar100varudangalukkumelnadakkirathu Ithukovil nirvagasthargalmatruanrumuthalinruvaraiullapusarigalukkumnaragaveytherium Anthakalangali mattuvandiputtivandhumaruveedunigalchinadathiyapin thaurukkuselvargal Apothumadukattiyaidathilthanipothuramcoguroop annathanamadamkattiulladu Ipothuulla padippagam apothusamaiyalseiumidam Atharkkupakkathilniraiyamasalaraikka ammikkalirundhathuyenbathai yellam kovilnirvagasthargalaraajagathinalpudungivttargal iniymelanthakovilinperumaiyellapoyivittathu Kaaranam kawndargalvittasaabamey
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி.நற்பவி.வாழ்க வளமுடன்.
@arunsakthivel3560
@arunsakthivel3560 2 жыл бұрын
Last month nanga 48 days mudithu 2 times (April 3 2022) 1st time poitu again may 21 48 days thiruchendur poirdho but panner illai ketal 100 rupees kekranga nanga pay pannitu vangitu vandho
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
Only 10 rupees. ஓம் சரவணபவ.நற்பவி. வாழ்க வளமுடன்.
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
No need
@kavithakrish6505
@kavithakrish6505 2 жыл бұрын
Naan ennum koiluku ponathillai murugan ennum ennai allaikavillai,,annal koiluke sendruvandha unarvu ullathu nandri vetrivel muruganuku arogara...
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
ஓம் சரவணபவ. நற்பவி.வாழ்க வளமுடன்.
@natarajanrn1996
@natarajanrn1996 Жыл бұрын
செந்தில்
@jaramjaraman7020
@jaramjaraman7020 7 ай бұрын
Muruga 🦚🐓🦚
@ganesanarumugam3917
@ganesanarumugam3917 2 жыл бұрын
SO much information from you, about THIRUCHENDUR.
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
Thank you. ஓம் சரவணபவ. நற்பவி.வாழ்க வளமுடன்
@s.smuthu9738
@s.smuthu9738 Жыл бұрын
அம்மா சமீபத்தில் வந்த வைகுண்ட ஐயா கோவில் பற்றி தெரிந்த தங்களுக்கு கடந்த சுமார் 300வருடங்களுக்கும் மேலாக முருகன் மற்றும் வள்ளி தெய்வானையுடன் ஆகியோருக்கு சஷ்டி திருவிழா மற்றும் திருமண விழா முடிந்த பிறகு மருவீடு நிகழ்ச்சிகள் நடைபெறுவது தெரியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
மறந்துவிட்டேன் மன்னிக்கவும் ஓம் சரவணபவ நற்பவி வாழ்க வளமுடன்
@agalyasekar3883
@agalyasekar3883 Жыл бұрын
Paneer illai vibudhi ah epdi use pannanum ma
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
பன்னீர் இலை விபூதியை ,இரண்டாகப் பிரித்து ஒன்றை பூஜை அறையிலும், மற்றொன்றை பீரோவில் பணம் வைக்கும் பகுதியிலும் ,வைத்துக் கொள்ளவும். உடல்நிலை சரியில்லாத சமயங்களில்( தலைவலி ,வயிற்று வலி போன்ற சமயங்களில் )முருகனை நினைத்து, பிரார்த்தித்து, விபூதி அணிந்துக்கொண்டால், நோய் குணமாகும் .வாழ்க வளமுடன்.
@shanthikarthikeyan1921
@shanthikarthikeyan1921 5 ай бұрын
நன்றி சகோதரி🙏
@puttaswamymysuru
@puttaswamymysuru 2 жыл бұрын
ಸುಂದರ ವಿಡಿಯೋ.. ಜೈ ಮುರುಗ... --ಮೈಸೂರಿನಿಂದ
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
Thank you 😊. Please like 👍 Share Subscribe and Support Our Channel.
@indramadhu7886
@indramadhu7886 Жыл бұрын
This video is 2yrs back one, now the rates are changed.
@devachandran9595
@devachandran9595 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி.நற்பவி.வாழ்க வளமுடன்.ஓம் சரவணபவ.
@Muthukumar-bi5gi
@Muthukumar-bi5gi 7 ай бұрын
Thank you very much
@srnvideo3172
@srnvideo3172 7 ай бұрын
Welcome 🙂
@ManikandanPoongodi-z4p
@ManikandanPoongodi-z4p Ай бұрын
ஓம்மூருகன்மூருகாஒம்
@srnvideo3172
@srnvideo3172 Ай бұрын
வாழ்க வளமுடன்
@poornimamurugan8758
@poornimamurugan8758 2 жыл бұрын
Amma thiruchsenthur kovilukku varanuma entha oorla amma thiruchsenthur Kovil enga ma erukku
@சி.சிலம்பரசன்
@சி.சிலம்பரசன் Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது, திருநெல்வேலியிலிருந்து ,திருச்செந்துருக்கு ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகள் உள்ளது, நாங்கள் சென்ற பொழுது மதுரைலிருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு சென்று வந்தோம்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
எல்லாம் சரி எல்லோருக்கும் ஒரேமாதிரி தரிசனம் கிடைத்தால் பரவாயில்லை அது என்ன சாதா டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் வரிசை இந்துக் கோவில்களில் கடை கடை கடைகளை தவிர வேறில்லை
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
ஓம் சரவணபவ. நற்பவி.வாழ்க வளமுடன்
@seenivasan4685
@seenivasan4685 2 жыл бұрын
சகோதரி முருகனுக்கு எத்தனை மொட்டை போட வேண்டும் ஒரே நாளில் ஒரு வீட்டில்
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
ஒற்றைப் படையில் போட வேண்டும்.1 or 3 or 5 .(இரண்டு பேர் மொட்டையும், ஒரு பூ முடியும் கொடுக்கலாம்) வாழ்க வளமுடன்
@mahaasvlogintamil3613
@mahaasvlogintamil3613 3 жыл бұрын
Explanation nice ma'am
@srnvideo3172
@srnvideo3172 3 жыл бұрын
Thank you
@ezhilb1549
@ezhilb1549 2 жыл бұрын
என்னைக்கு போனால் நல்லது இரவு தங்கனுமா?
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
பௌர்ணமி அன்று குடும்பத்துடன் இரவு தங்கி திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வாருங்கள்
@pksmanian3381
@pksmanian3381 2 жыл бұрын
Muruga arulVai !
@saivrinfo7697
@saivrinfo7697 Жыл бұрын
Amma ennakum panner ellai post panrigala na money pay pandra .im frm hyderabad
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
Please contact Thiruchendur temple officers 🙏
@mastercad7260
@mastercad7260 2 жыл бұрын
Madam,Thank you very much
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி.நற்பவி.வாழ்க வளமுடன்
@kannae1351
@kannae1351 Жыл бұрын
Nandri Nandri
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
VAZHAGA VALAMUDAN
@janasri3542
@janasri3542 2 жыл бұрын
Viboothi archanai parka vendum? Enna seya vendum? Katranam evalavu?
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
Sorry I have no idea please contact thiruchendur temple
@jegansusi9664
@jegansusi9664 9 ай бұрын
முருகனுக்குஎந்தநாளும்மாலையிட்டுபோகலமா
@srnvideo3172
@srnvideo3172 9 ай бұрын
தைப்பூசம் இல்லை, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கார்த்திகை மாதம் இது போன்ற விசேஷ நாளில் முருகனை மாலை போட்டு வணங்கணும்.valzha valamudan
@geethac.v6828
@geethac.v6828 Жыл бұрын
Madam alagha chollareenga.god bless u.nandrima.🙏🙏🙏🙏🙏🙏
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
நன்றி நற்பவி வாழ்க வளமுடன் நம்முடைய சேனல்ல பழனி முருகன், வல்லக்கோட்டை முருகன் ,மருதமலை முருகன் கோயில்களின் சிறப்பையும் போட்டு இருக்கேன் .பாருங்க
@sekarsonaimuthu356
@sekarsonaimuthu356 Жыл бұрын
ஓம் சரவணபவ
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
VAZHAGA VALAMUDAN
@prakashsathyaneson896
@prakashsathyaneson896 Жыл бұрын
Long stomach issues pls cured me. Thanks lord regards prakash
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
VAZHAGA VALAMUDAN
@muthukaruppu2358
@muthukaruppu2358 Жыл бұрын
அருமையான விளக்கம்
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw 2 жыл бұрын
Planner illai vivuthi prasatham courier kedaikuma
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
Sorry i dont know. Please contact Thiruchendur temple officers
@isaivani264
@isaivani264 2 жыл бұрын
Thk u dear
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
ஓம் சரவணபவ. நற்பவி.வாழ்க வளமுடன்.
@akilagopalakrishnan5693
@akilagopalakrishnan5693 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏கந்தனுக்கு அரோகரா
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி.நற்பவி.வாழ்க வளமுடன்.
@arunprasad8803
@arunprasad8803 3 жыл бұрын
Nalla ucharippu🙏
@srnvideo3172
@srnvideo3172 3 жыл бұрын
Thank you 😊
@hkfoodtour
@hkfoodtour 2 жыл бұрын
100k 🥳
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
Thank you 😊
@susesuse5158
@susesuse5158 2 жыл бұрын
பௌர்ணமி இரவு தங்கி அடுத்த நாள் காலை மீண்டும் குளித்து சா மிய பார்கணும்ங்களா இல்லை அப்படியே வீடு வரணும்களா
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
பௌர்ணமி இரவு தங்கி சாமியை தரிசித்து விட்டு மறுநாள் கிளம்புங்கள்
@susesuse5158
@susesuse5158 2 жыл бұрын
@@srnvideo3172 🙏🙏
@yogasri786
@yogasri786 8 ай бұрын
கடலில் குளித்து விட்டு துணி மாத்தலாமா
@srnvideo3172
@srnvideo3172 8 ай бұрын
கடலில் குளித்து முடித்த பிறகு, நாழி கிணற்றில் குளிக்க வேண்டும். அதன் பிறகு துணி மாற்றிக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யுங்கள். வாழ்க வளமுடன்.
@geethac.v6828
@geethac.v6828 Жыл бұрын
👌👌👌👌
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
Thank you VAZHAGA VALAMUDAN
@valli7675
@valli7675 Жыл бұрын
Thingal iravu thanganuma sevvai kilamaya mam
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
பௌர்ணமி நாளில் ,குடும்பத்தோடு சென்று ,கோவிலில் தங்கி ,சுவாமி தரிசனம் பண்ணுங்கள்.
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 2 жыл бұрын
Namma saamiya patri Enna sonnaalum, Thirupathi, Kerala, thaan povaanga.
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
ஓம் சரவணபவ .வாழ்க வளமுடன்
@gomathigomathi2839
@gomathigomathi2839 Жыл бұрын
Sister intha panneer ilaiyai enna seivathu. Reply sister.
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
வீட்ல பூஜை அறையில் வைங்க இல்லனா விபூதியோட சேர்த்து வையுங்க அந்த விபூதிய தினமும் பயன்படுத்துக நோய் விலகும். இல்லனா பீரோல ஒரு கவர்ல போட்டு பத்திரப்படுத்தி வையுங்கள்
@arunb4930
@arunb4930 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
ஓம் சரவணபவ நற்பவி வாழ்க வளமுடன்
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 2 жыл бұрын
மிக்க நன்றிகள்
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
🙏🙂
@sundarampg1092
@sundarampg1092 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
நன்றி நற்பவி ஓம் சரவணபவ வாழ்க வளமுடன்
@geethac.v6828
@geethac.v6828 Жыл бұрын
Nandri.valgha valamudan ammaa🙏🙏🙏🙏
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@indramadhu7886
@indramadhu7886 Жыл бұрын
If there is any darsan for senior citizens.
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
No idea VAZHAGA VALAMUDAN
@eswarieswari4840
@eswarieswari4840 Жыл бұрын
Super ma
@srnvideo3172
@srnvideo3172 Жыл бұрын
நன்றி நற்பவி வாழ்க வளமுடன்
@sivakamiv3686
@sivakamiv3686 2 жыл бұрын
Thanks
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நற்பவி வாழ்க வளமுடன்
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 2 жыл бұрын
அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்து நன்றி!
@srnvideo3172
@srnvideo3172 2 жыл бұрын
நன்றி.நற்பவி.வாழ்க வளமுடன்.
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 262 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН