திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வரும்போது இந்த 2 பொருளை எடுத்து வாருங்கள் கேட்டது கிடைக்கும்!! Subscribe our channel and Click bell icon
Пікірлер: 376
@m.sahana9thstd93111 ай бұрын
உன் ஆலயத்துக்கு வர அருள் புரிவாயாக முருகா போற்றி
@sivau181410 ай бұрын
Train ticket tharava
@vellivetrivel9653 Жыл бұрын
அப்பா முருகா திருசெந்தூர் வந்து உன்னை தரிசிக்குனும்னு ஆசையா இருக்கு. அப்பனே கூடிய சீக்கிரம் உன்னை தரிசிக்கா அருள் செய்து. என் வேண்டுதலை நெரவேத்தி வை முருகா.🙏🙏🙏
@nandru_karudhu. Жыл бұрын
தங்கள் வேண்டுதல் செந்தூரான் ஆசியுடன் நிறைவேறட்டும்.
@anbalaganap1306 Жыл бұрын
Om😊Vel Vel MurugaVETIVVVELMuruga🙏💓💐
@anusuyamunikannu4401 Жыл бұрын
0àà0⁰²@@nandru_karudhu.
@IshwaryamSarees11 ай бұрын
Thanks sis
@mithunpriyan.s624611 ай бұрын
அப்பனே ஞான பண்டிதா முருகா முருகா செந்தில் வடிவேலா எனை வாழ வைக்கும் செந்தூர் வேலா உனக்கானகண்கள் பல கோடி வேண்டும் உன்னை காண வழிவேண்டும் ஐயா திருச்செந்தூர் முருகா
@mahalasmimahalasmi994 Жыл бұрын
என் கணவர் மாதம் தோறும் திருச்செந்தூர் முருகன்னை வழிபடுவர் எங்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் அடைந்து விட்டது
@MurugeshOriginals11 ай бұрын
Unga number solunga.pesanum
@sivau181410 ай бұрын
Mmm
@Craftingbusybee123410 ай бұрын
From where..from which place nga?
@barathijaya42872 ай бұрын
Thoothukudi @@Craftingbusybee1234
@veilananthamАй бұрын
Unga number
@nagalakshmichandru34184 ай бұрын
முருகா எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என் ஹஸ்பண்ட் பசங்க தீர்க்க ஆயில் உடன் இருக்க வேண்டும் என் பிள்ளை விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று மனமுருகி உன் காலை தொட்டு வணங்குகிறேன் முருகா முருகா முருகா
@PandichellamPandi-qf7ds Жыл бұрын
ஓ ம் முருகா நான் என் குடும்பத்துடன் வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டு இருக்கிறேன்.கடன் எனது கழுத்தை நெரிக்கிறது முருகா உன்னைத் தவிர வேற யாரும் எங்களுக்கு கிடையாது.முடிவு உன் கையில்🙏🙏🙏🙏🙏😢😢😢😢
@alphin.gaming5243 Жыл бұрын
திருச்செந்தூருக்கு 11செவ்வாய் கிழமை தொடர்ந்து போங்க மனசார உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல முருகா ண்ணு வேண்டுங்க. ஒவ்வெரு வாரம் போக போக உங்கள் வாழ்க்கை மாறும் இது என் அனுபவம்
@PandichellamPandi-qf7ds Жыл бұрын
நன்றி
@avs.gandhiavs.gandhi99509 ай бұрын
கருணை கடவுள் கந்தன் மலை போல உள்ள உங்களின் பிரச்சனைகளை பணி போல உருக செய்ய வேண்டுகிறேன் ...
@nirmalrajan88989 ай бұрын
தயவு செய்து அங்கேயும் போகாதீர்கள் கடவுளை தரிசிக்க ஒருவருக்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டும். மோசடி அய்யரும் கடவுளும் வியாபாரத்திற்காக நடத்தினார்கள்
@umamaheswarimohan41249 ай бұрын
முருகன் நிச்சயம் உங்களை கைவுடமாட்டர்...அவர் பாதத்தில் அனைத்து பிரச்சனையும் வைத்து விட்டு உங்க கடமையை மட்டும் செய்யுங்கள்....அனைத்தயும் சரி செய்து விடுவார்... ஓம் முருகா...
@ranimeena610 ай бұрын
முருகா என் பிள்ளைக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@gomathykannan435910 ай бұрын
அப்பா முருகா என் மகன் உன்னை நாடி வருகிறான் அவனுக்கு திருமணபாக்கியம் மற்றும் நிலையான வேலை அமைத்து கொடுக்க வேண்டும் முருகா உன்னையே நம்பியே இருக்கும் பக்தை
@sureshmagessureshsuresh2158 Жыл бұрын
உன் சன்னிதிக்கு வரும் பாக்கியத்தை எனக்கு கொடுங்கப்பா
@veetukuveeduvivasayam5 ай бұрын
விரைவில் திருச்செந்தூர் வர வழி கிடைக்கும். மனம் குளிர தரிசனம் அமையும். வாழ்க பல்லாண்டு.
@umamaheswari503710 ай бұрын
முருகா என் பெரிய மகனுக்கு திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க அருள் செய் முருகா ஓம் சரவணபவ 🙏🙏
@VinothiniB-xp2my9 ай бұрын
Kandipa nadakum Amma nambikaiyoda erunga ..amma
@MurugesanR-n4p Жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@kathirlogu331510 ай бұрын
அப்பா திருச்செந்தூர் வந்து உன்னை நேசிக்க வேண்டும் எனக்கு ஆசையா அதற்கான பாதையை நீங்கதான் அப்பா காட்டனும்
@balagowtham58508 ай бұрын
நிச்சயம் நாம நினைத்தால் திருச்செந்துர் பாக்க முடியாது அந்த பாக்கியம் அய்யன் முருகன் நினைத்தால் மட்டுமே திருச்செந்தூர் முருகனை வழிபட முடியும் என்னுடைய வாழ்கையில் நடந்தது...நமக்கு நினைத்தை கிடைக்க திருச்செந்தூர் முருகனை முருகா என்று அழைத்தால் அள்ளி கொடுப்பார் வாழ்க்கையை மாற்றி அமைச்சு கொடுப்பார் அய்யன் முருகன் கருனை கடலே.... 🔥🔥❤❤💯
@SnackLakshmi6 ай бұрын
செந்தூர் வேலா வேலா வேலா வேலா வேலா வேலா வேலா சரணம்
@AkashRaj-v3u5 ай бұрын
ஓம் சரவணபவ முருகா
@gnanasekaranm489310 ай бұрын
திருமண தடை நீக்கி அருள்புரிவாயாக.ஓம் முருகா போற்றி.
@malarravi628 ай бұрын
முருகா என் மகனுக்கு சீக்கரமா திருமணம் நடக்க வேண்டும் அப்பா முழு மனதோடு உன்னை நம்பி இருக்கிறேன் குடும்பத்தோடு வர பாக்கியத்தை எங்களுக்கு அருள்வாயாக!
@sanvikasai44639 ай бұрын
திருச்செந்தூர் முருகா உங்களை சன்னதிக்கு வந்து உங்களை தரிசிக்கவேண்டும் என்ற என்னுடைய நீண்ட. நாள் ஆசையை நிறைவேறியது முருகா
@STeenathayalan14 күн бұрын
அருமையான பதிவு எனக்கு பிடித்திருக்கிறது ஓம் சரவணபவ🙏🙏🙏
@rubashree652210 ай бұрын
முருகா எனக்கு சொந்த வீடு கட்டனும் என் அப்பனே அருள் புரியவும்
@sathyaelangovan86harini195 ай бұрын
என் வாழ்க்கை ல முதல் முறையாக இந்த பௌவ்ணமிக்கு தா போனேன்.....🙏ரொம்ப சந்தோஷம்.....ஓம் முருகா🦚
என் மகள் வீடுகட்டிவாழ அருள்புரிய வேண்டுகிறேன். முருகா. முருகா
@poornapriya26172 ай бұрын
துணையுடன் உங்கள் ஆலயத்திற்கு வர கருணையுடன் வரமளித்து ஆசி வழங்கியதற்கு ஹீ அழகு முருகா உமது உள்ளத்திற்கும் திருப்பாதம் களை வணங்கி நன்றி கூறுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏.
@sangeethashalini434810 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@KmangalMangal6 ай бұрын
முருக உன் சன்னிதிக்கு விரைவில் வர எனக்கு அருள் புரிவாயாக 🙏🙏
@Flyingmodel2020 Жыл бұрын
Enaku romba asaya iruku muruga una Pakanunm nu pls unoda arul kudupa
@mahalakshmi12954 ай бұрын
தங்களின் தரிசனம் கிடைக்க அருள்வாய் முருகா 🙏🏻
@Jayashree238-s3w5 ай бұрын
எனக்கு மறுபடியும் உங்களை பக்க வர அருள் புரியும் முருகா🙏🙏🙏
@vickyram69578 ай бұрын
நன்றி முருகா 🦚🙏🐓 என்னை மன்னித்து விடுங்கள் முருகா 🦚🙏🐓🙏🦚❤️🩸🩸🩸🩸🩸🩸🦚🦚🦚🦚🦚🦚🦚
@ramasamyparamasivam50927 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@nagarajan87905 ай бұрын
ஓம் முருகா. உன்னை நேரில் வந்து தரிசனம் செய்ய அருள் புரிவாயாக
@prajanprintersprajanprinters5 ай бұрын
அப்பனே 😊முருகா எனக்கு ஒரு கை ஒரு கால் சரியா விளங்காமல் உள்ளது மேலும் எனக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு வருடங்கள் ஆகியும் தலை இன்னும் நிக்கவில்லை எழுந்து நடக்க வில்லை எனவே எங்களுக்கு இந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல முறையில் வாழ அருள் புரிவாயாக ஓம் சரவண பவ...!
@rathiselvaselva46742 ай бұрын
ஓம் சரவண பவ முருகா போற்றி🙏🏻🙇🏻♀️🦚முருகா என் கடனை கூடிய விரைவில் அடைக்கணும் முருகா எனக்கு அருள் புரிங்க muruga🙏🏻🙇🏻♀️🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙇🏻♀️🦚
@sugaj5429 ай бұрын
முருகா உன் வாசலுக்கு வெள்ளிக்கிழமை வருகிறேன் எனக்கு நல்ல வழி விடுங்க முருகா நன் ரொம்ப kastapaturen
@20w1249 ай бұрын
முருகா எங்கள் குடும்பத்தை உன் இடத்திற்கு கூப்பிடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ யாமிருக்க பயம் ஏன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் திருச்செந்தூர் முருகா என் மகனுக்கு திருமணம் தடையாக இருப்பதை நீங்கள் தான் அருள் புரிந்து என் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏❤
@Kaliammal-h1b7 ай бұрын
அப்பனே முருகா என் மகளின் கடன் பிரச்சனை யிலிருந்து கப்பாத்துங்கள் முருகா
@thilagathilaga85025 ай бұрын
Thiruchenthur murugar ipatan Nan avarayi parka arul purinthar nandri muruga
@KavithaKavitha-pg4vq11 ай бұрын
என் அப்பனே முருகா உனை நான் காணும் பாக்கியத்தை எனக்கு நீ தர வேண்டும் முருகா முருகா முருகா
@gunasekaran-o7h10 ай бұрын
🙏🙏🙏🔱🔱🔱🔥🔥🔥🔔🔔🔔💥💥💥💫💫💫⚜️⚜️⚜️🦚🦚🦚
@petchimutthu-ow3iw Жыл бұрын
ஓம் வெற்றிவேல் முருகா போற்றி போற்றி
@kannadhasan39329 ай бұрын
ஓம் முருகா எங்கள் குடும்பம் செழிக்க. அருள் புரிவாய் மதன் ராஜ் குமார் பூர்னகுனம்அடைய அருள் புரிவாய் முருகா
@gopinath7664 Жыл бұрын
தங்களுடைய ஆன்மீக அறிவுரையை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.நன்றி..
@gunasekaran-o7h10 ай бұрын
🙏🙏🙏🔱🔱🔱🔥🔥🔥om muruga 🔔🔔🔔💥💥💥💫💫💫⚜️⚜️⚜️🦚🦚🦚enaku thunaiya iru muruga...na kettathu kudu muruga 🦅🦅🦅🐍🐍🐍... En appane... Arumugam arulidum anuthinamum erumugam 💥💥💥💥
அப்பா முருகா உனக்கு நான் சேவைகள் செய்ய எனக்கு அருள் புரிய வேண்டும் 🙏🙏
@anusuyaanu675211 ай бұрын
ஓம் முருகா போற்றி....🙏🙏🙏🙏🙏
@ksoundarkmsbro481810 ай бұрын
ஓம் சரவண பவ... 🙏🏻
@SubramaniV-fr6fl10 ай бұрын
Appa muruga en kuzhandhaigalukku nal vazhi kattu muruga
@ContentCosmos-bt7zb6 ай бұрын
appane thiruchendur muruga ungalai parka i m waiting😊😊😊😊😊
@mohanumesh70314 ай бұрын
அப்பா முருகா நான் உனக்கு பாதையத்திரை நடந்துவருகிறேன் ஆனால் என் மாமாவுக்கு கல்யாணம் நடக்க முடியால அப்பா முருகா என் மாமாவுக்கு கல்யாணம் நடக்கவும் அருள் புரியிவயகா வெற்றி வேல் முருகா போற்றி
@Annadurai-x5r10 ай бұрын
Appa muruka thiruchendut Vara asaiya irruku. Nangal Panna varan. Engaluku.kuzhadaivam vendum
@valliammalkannadasan95346 ай бұрын
Appa muruga en pillaiku velaikku Arul puriya vendum. En magalai enudan serthu vaikaum
@TamilVishnu-z7v6 ай бұрын
முருகா என் மருமகள் உன் சன்னதிக்கு வருகிறாள் அவளுக்கு நீ கூட இருந்து அருள்குடு முருகா எனக்கும் என் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்யும் யாறக இருந்தாலும் நீயே அவர்களை பார்த்து ரெண்டு அறைவிடனும் முருகா
@rajasekars42759 ай бұрын
Om muruga enaku nalla job mnc la vandum vangi thaga muruga muruga muruga potri
@prakashsivalingam30479 ай бұрын
Vetrivel muruganuku arogara 🔥
@rsridhar163110 ай бұрын
Hw long turmeric water.. Will be there in water bottle?
@bhuvaanabhuvi88326 ай бұрын
உண்மை நீங்க சொன்ன அவ்லோ பிரச்சனையும் இருக்கு மேடம் சரி ஆகிடும் கண்டிப்பா போயிட்டு வரோம்
@ganesanganesang24710 ай бұрын
To, The Admistrative officer, Thiruchendhur. Sir, shadow sheds , infront of Thundukai vinayahar temple & back side of shadow sheds pillars , more than no of years before white wash done. Please take action to White wash those areas. In that same places , both sides of stall persons simply through the Wastages on the road only. You give order , that is , all shop persons must keep one plastic bucket, in that only they must drop the wastages. Request you , please refer the position at Thirupathi temple. How beauty is their? At thiruchendhur, Now, some what better, comparing position before two years ago. Thank you sir.
@Sumathi-in3lg10 ай бұрын
அம்மா எனக்கு கடன் தொகை அதிகம் உள்ளது என் கணவரும் நானும் என் கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றேன் அம்மா
@ksandy425010 ай бұрын
15 year I am try .. tomorrow I am going thirchanthur ..nadri muruga
@shivavelayutham2311 ай бұрын
Vetrivel Murughanukku Aroghakara
@PoomariM-t9n8 ай бұрын
Om saravanabavan potdri vedrivel murugan arogara 🙏🙏🙏🙏🙏🙏 appa 💗🪔🪔🪔🪔🪔🌺🌺🌺💐💐💐🦚🦚🦚🦚🦚🌹🌹🌹