Top 50 Thirukkural Idayam Oil Owner Great Speech 👇 / kwiikdccxz
Пікірлер: 132
@murugesanchettiar608 Жыл бұрын
Thanks na nice sharing anna 🤔👌👏. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அண்ணா 🥰🙏
@ranjithrithvikgyan89772 жыл бұрын
உண்மையாக இருக்கும் குணம் மனிதன் நற்குணங்களின் முதன்மையான குணம் என்று திருக்குறள் வாயிலாக விலக்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍
@ragavanji80902 жыл бұрын
Yaru மதன்
@ranjithrithvikgyan89772 жыл бұрын
@@ragavanji8090 😉😉😉😉 மன்னிக்கவும் நண்பா
@mvsm34652 жыл бұрын
ப்ரோ நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் நாம மட்டும் உண்மையா இருந்து பயனில்லை ப்ரோ நம்மள சுத்தி இருக்கிறவங்களும் உண்மையா இருக்கணும் ப்ரோ இல்லைனா வாழ்க்கையில் காணாமல் போய்விடுவோம்...
@SubRamani-ri7lt2 жыл бұрын
நேர்மைக்கு . மூலம் விளக்கிக் கூறியது மிக சிறப்பு உண்மையாக வாழ்வது அறத்துடன் வாழ்வது பொது ஒழுக்கம் கடைபிடிப்பது என்பது இக்காலத்தில் பார்ப்பது மிக அரிதாக இருக்கிறது. ஆயினும் ஆறுதலுக்கு இக்குறள் விளக்கம் மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது. நன்றி நண்பரே!
@srimanojkumarmphil2 жыл бұрын
உண்மையை பேசியதால் 4 மிக பெரிய கம்பனிகளில் இருந்து தூக்கி வீச பட்டேன் இப்பொழுது சொந்த மாக நடக்க பழகி கொண்டு விட்டேன் இப்பொழுதும் உண்மையை மட்டுமே பேசுகிறேன் BECAUSE AM A BUSHNESS MAN. THANK YOU MR. J.R.KEEP CONTINUE ALL THE BEST.
@murugesanchettiar608 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா 🥰👌👏
@karthickrathinakumar6962 жыл бұрын
Listening to Top 50 kurals is one of the best time in lifetime. இதற்காக என்றும் என் நன்றிகள் !!!
@boopathimsw30142 жыл бұрын
உண்மைக்கு உரிய வழி காட்டியதற்கு வாழ்த்துக்கள் நண்பா ...வாழ்க வளமுடன் ..
@ENNUVATHELLAMUYARVU2 жыл бұрын
Idayam Oil Owner Great Speech 👇 kzbin.info/www/bejne/oYismn56eMirkJI
@saravananmaha34298 ай бұрын
❤❤❤❤ Valzgha Valamudan
@sairavi42082 жыл бұрын
எனது தொழில் தவறு செய்ய நினைத்தேன் இந்த குரலை கேட்ட பிறகு நான் தவறை உணர்ந்து விட்டேன் நன்றி JR.
@Sai-ln9pv2 жыл бұрын
❤
@ENNUVATHELLAMUYARVU2 жыл бұрын
நல்லது...அந்த சாய்பாபா அனைத்து வளங்களையும் உங்களுக்கு தரட்டும் .
@flute_krishnak.k26952 жыл бұрын
உண்மை மட்டும் பேசினால் ..ஓர் இடத்தில் கூட நிலைக்க முடியாது bro 💞
@gomathims42312 жыл бұрын
Old bgm thaan bro best👍
@bbbadboys53112 жыл бұрын
செம bro
@chenthamarakr2792 жыл бұрын
ആശംസകൾ നേരുന്നു തുടർന്ന് തിരുഃ കുറൽ കേൾക്കാൻ ആഗ്രഹം നന്ദി
@periyanayakik78012 жыл бұрын
true Reason ku leave ketta tharala but edhavadhu poi sonna mattum dhan oru organisation la leave kedakkudhu
@hollomictestingonetwothree34602 жыл бұрын
நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kaviyab.aenglish5672 жыл бұрын
Super nga .... Vazhthukal 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 Indho da stop pannitathinga .....great ahead 👑😇
@tomandjerry4302 жыл бұрын
Appdi enna bro
@kaviyab.aenglish5672 жыл бұрын
@Dinesh apudiyaa
@kaviyab.aenglish5672 жыл бұрын
@Dinesh ipadi la kuda fake comment podu vangala🤔.......anyways tq bro
@kaviyab.aenglish5672 жыл бұрын
@Dinesh oooho
@sathishkarnan23812 жыл бұрын
உங்களுக்கு நன்றி சொல்வது போதாது உங்கள் பாதம் பணிகிறேன் நன்றி வாழ்க வளமுடன் என்றும்
@Jayashree-td3rh5 ай бұрын
Anna sena motivation,super thank-you na
@DREAMBIGACHIVEBIG2 жыл бұрын
Dream Big achieve big Ennuvathellam uyarvu..,🤩💪👍 Thank you JR anna..,
@KarthiS2222 жыл бұрын
உண்மையை உண்மையாக சொன்னதுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
@jayajayanthan2872 жыл бұрын
1/10 உண்மை என்றாள் அது நானாகவே இருப்பேன்.என்னிடம் பொய் பேசினால் அவர்களை ஒதுக்கி விடுவேன்
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Excellent
@மருந்தாகும்உணவு2 жыл бұрын
Super brother
@generalknowledge260 Жыл бұрын
Good video
@kuttychamppss72642 жыл бұрын
Super me true person
@ambikasenthil50292 жыл бұрын
நன்றி.
@thirupathithirupathi9223 Жыл бұрын
இதே நம்ம தமிழ் நாடு மாநிலத்தில் கட்சி, அரசாங்கம் Collage கலெக்டர் அலுவலகம ரேஷன் கடை School Hospitals போன்றவற்றில் தினசரி ஒலிக்க seuuimaaru தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்❤
@mkngani47182 жыл бұрын
நல்ல மனிதம்...
@adminloto71622 жыл бұрын
நேர்மையாக இருக்கலாம் ஆனால் சந்தர்ப சூழ்நிலயில் பொய் பேசாமல் இருக்க முடியாது மன்னியுங்கள் திருவள்ளுவரே
@kavithachandrasekaran59332 жыл бұрын
Semaya irugu bro naa inime oru poi kooda solla mata
@gvrasu52672 жыл бұрын
Arumaiyana varthaigal Anna nandri..
@ushas37652 жыл бұрын
U r correct brother
@venkatesababu2022 жыл бұрын
True words brother. Hat's off thanks a million. True video explaining
@vadivelsasi11982 жыл бұрын
Very honest video 🙏🙏🙏
@ajithkumars12472 жыл бұрын
Thank you❤❤❤❤❤
@simpexxyoutube40692 жыл бұрын
👋👍🙏🌷
@praveens58792 жыл бұрын
💙 from praveen
@rajasekarankaliyaperumal52292 жыл бұрын
Fantastic message, explanation 👌👏🙏
@nisha6752 жыл бұрын
Super
@manoshakthimanoj83562 жыл бұрын
Anna but entha kaalathula namba unmaya pesi unmayalum palaguna kadasila namakku vaarathu tholvithaa anna enna poruththalavu poi solla vendiya edathula poi kattayam sonnathaa namba antha samuthayathula vaalala anna..🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
@neetcatalyst2 жыл бұрын
Thanks bro...!! I m going to increase my value .....!!
@sagayaraj63552 жыл бұрын
Bro Good evening, My name is Sagayaraj cs and am a B, com graduate, from Kaanchepuram. Neenga Sona antha gunam enkita iruku nu na namburan. Neenga sonathu Pola enaku oru nala business man Kita job vaangi kodunga. Thank you.
@vairavelgokul25362 жыл бұрын
Kandippa en paiyanuku intha videova potu kaatuven. Bro neenga poi solirkingala? Neenga itha kandippa try panirpinga. Unga feeling um share pannunga. En paiyanuku athaiyum soluven. Plz👍👍👍 keep it up.
@sjayanthisjaya49832 жыл бұрын
Yetharthamana valvil Unmai mattome pesinal Nadu theruvuthaan sami en valvin anupavam.
@arasakumarbf12972 жыл бұрын
Super 👌😊
@parthibanvenugopal86092 жыл бұрын
I feel that my business brother,
@selvakumar-hx8tq2 жыл бұрын
Nermai vazhka ❤
@song_in_tamil00932 жыл бұрын
Ok bro Today from toward naan unmai pasuran
@kavingowri20242 жыл бұрын
Sirapu anna
@shanmugamramalingam19482 жыл бұрын
உண்மையைப் பேசினால் யாரும் பாலிசியை போட மாட்டேங்கிறாங்க சார்
@Navin-7 Жыл бұрын
Sir, சாணக்கியர் நேர்மையான மனிதர் முதலில் அளிக்கப்படுவான் என்று கூறினார். எவற்றை எடுத்துக் கொள்வது❤😢😢😢😢😢😢
@kishorekumar54862 жыл бұрын
Unga life story poduga bro
@Abdullah_20k2 жыл бұрын
Please 🙏
@b.x.probert85782 жыл бұрын
please
@yogeshwaran32112 жыл бұрын
Please
@rajabalaji43052 жыл бұрын
Thank you
@vimalv.v56482 жыл бұрын
I only Frist view ❣️
@madhanakumarij7252 жыл бұрын
Very very interesting..... And your explanation and examples are so good always...... And you are selected very valuable thirukkural...... So good 👍and it is very very needed for our society nowadays.....
@அரசியல்செய்திகள்-ழ9ங2 жыл бұрын
100% true 👌👌👌👌
@selvakumarpskumar97032 жыл бұрын
👌👌👌
@selvaselva48072 жыл бұрын
Anna enaku itha kekum pothu mind nala irku aana matha time mind sari ila ena panalam
@chitrasaravanan2 жыл бұрын
Thank you Anna
@geethasaravanan18502 жыл бұрын
Naan poi solla mattan... Poi solravangalaium Na nampa mattan.
@mohammadsalim5619 Жыл бұрын
Entha urai nalla irukum yaroda book vangalam sollunga bro
@mathaArtificialflowers232 жыл бұрын
I love ratan tata 😘
@SOULOFHEALTHWELLNESS2 жыл бұрын
Super bro
@brundhav2 жыл бұрын
Ennuvathellam uyarvu channel ன் பழைய உத்வேகத்தை intha video வில் கண்டோம் 🔥💯🙏🔥
@mathivannan30092 жыл бұрын
👍👍
@narenthiran86802 жыл бұрын
Brother, can you speak one Kural from pullal marutal?
@Ravikumar-iv2xe2 жыл бұрын
The success is just a Habits Its just Formula
@Abdullah_20k2 жыл бұрын
Books segment video podunga bro
@prakashkkdk4432 жыл бұрын
3 year முடிச்சதுக்கப்பறம் என்ன பண்ணனுமுனு தெரியல அதுக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@SenthilKumar-xo5zk2 жыл бұрын
Find your passion but before survival is first so go for intrested work.👍👍👍
@Thathaus2 жыл бұрын
enna enna business irukanu therichukonga
@rksivacinemareview29812 жыл бұрын
I will be like that but most of frds in office I lost it.. and if you are TRUE means u will get internally happy.. and love, relationship and some other things TRUENESS will affect but maintain so long.. and my suggestion is be TRUE to you and others except those straight forward to u..
@Ironman-ng9me2 жыл бұрын
Mll
@tamilvanan78332 жыл бұрын
I watched few thirukural series videos in last few days.. but I like this very much , bcoz you have more relavant real time examples in this video..Super Bro 👍...But when I click the link, there is no video
@DreamteamHacking33122 жыл бұрын
bro app link send me thank you 😊
@sharpaxe97462 жыл бұрын
தலைவா உண்மை பேசினால் நம்ப மாட்டானுக இன்னைக்கு உள்ள உலகத்திலே 2022
@Diyaseries2 жыл бұрын
Factuuu
@benzcar11382 жыл бұрын
You can tell lie.To survive, you will lie around.But as buddha said, truth cannot be hidden long.Its true.
@kgfvr14712 жыл бұрын
Entha series podcast pannuka bro
@ValluvarReturns2 жыл бұрын
Hi JR bro. Expected your call. What’s up. Great narration you have. Another nice video. 👍
@joseph.a26682 жыл бұрын
கலப்படம்.இல்லாத.எண்ணை.இந்தியாவில்.இல்லை
@findyourway42542 жыл бұрын
Jk sir tata video cut short video poduga
@simonsagayaraj57982 жыл бұрын
App link bro
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்2 жыл бұрын
சகோ எனக்கும் பொய் சொல்லவே பிடிக்காது ஆனாலும் நான் சில பொய்களை சொன்னால் தான் இங்கு வாழலாம் நான் மட்டுமல்ல சிலர் இதேபோன்ற சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் இங்கு வாழ்கிரார்கள் சகோ
@karthimak23102 жыл бұрын
JR unga video Vara background music name enna ?. Yarachum therincha comment pannunga
@sarvinb39302 жыл бұрын
Theanatudya shivnya pottery yanatavarku erivya pottery 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩everyone should now our historical history culture
@Vijasando2 жыл бұрын
Truth is important but always not necessary. For example , someone says something secret to you. Don't says to other. But another person will come to ask to you what he told to you. This time , if you will say or not. That secret
@deepaa81652 жыл бұрын
na unmaiya nermaiah erupen anna enaku ethachum job kudunga
@v.d39832 жыл бұрын
Hahaha
@sathyanarayanansubramaniam87632 жыл бұрын
Enna qualification and from which city you are from??
@billionaire19872 жыл бұрын
Enemy disturbing how to control thirukkural plz
@subufarms26.4.202 жыл бұрын
அரிச்சந்திரன் உண்மையை பேசி வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தவர் ஆயிற்றே இவர் ஒரு நல்ல உதாரணம் இல்லையே.சமயம் சந்தர்பம் யாரிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதே முக்கியம் ஒரு மோசமான நமக்கு தீங்கு செய்யும் மனிதனிடம் ஏன் உண்மையை சொல்ல வேண்டும்.
@vimalv.v56482 жыл бұрын
Stephen Hawking life story bro
@velusr.vehlaian4122 жыл бұрын
ஒரு வேலை அட்வொகேட் என்றால்
@ravinthararrajpirashankar88092 жыл бұрын
1st comment la ila bro.original video
@kavisubramanian62862 жыл бұрын
பெண்வழிசேறல் என்ற அதிகாரத்தில் என்ன நல்ல கருத்தை சொல்றார்னு தெருஞ்சுக்கலாமா
@nirmala61552 жыл бұрын
Hi , I need to buy good honey, could you please share the link , I saw your video for honey
@ENNUVATHELLAMUYARVU2 жыл бұрын
Ecomom Honey 🍯 Contact Number 👇 99416 56184
@vignesh26092 жыл бұрын
Link work agala bro
@Ragavan007-g3y2 жыл бұрын
ஆமாம்
@lathadeviduraivelu71182 жыл бұрын
No one talking the true....
@vizhikayal13222 жыл бұрын
Integraty
@ramsai43802 жыл бұрын
Harichandiran....has been place at funeral place....this is called what?....
@poopandikondappan81972 жыл бұрын
Aanaa advocate la poi sollithaana vaathaduraanga
@sriramaudit22392 жыл бұрын
Ok But Thiruvalluvar ஒன் soli irukaru உண்மை யரையம் Pathikagtha vagai இருக்க வேண்டும் ஒரு பொie ஒரு Nirapathiya Kapatra வேண்டும் என்று அவர் குரல் இருக்கு
@mageswariramesh47902 жыл бұрын
Neenga unmaiya irukkeengala bro
@ENNUVATHELLAMUYARVU2 жыл бұрын
Yes
@thangamselvi40772 жыл бұрын
Ungaludaiya channel la promotion pannalama please mobile phone no give me akka