பலரும் அறிய வேண்டிய மாபெரும் ரகசியம் இது உடம்பை வளர்த்தால்தானே உயிர் வளர்க்க முடியும் பலருக்கு உடம்பையே வளர்க்கத் தெரியவில்லை உயிரை எப்படி வளர்ப்பார்கள் நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@vvkentertainment4352 жыл бұрын
Thank you sir! May you be blessed with more and more abundance, prosperity, great health, immense wealth and happiness
@movieclipstamil29582 жыл бұрын
அட அட அருமை அருமை
@muthukumara19252 жыл бұрын
எனக்கு வாழ்நாள் முழுவதும் நோய் நொடி இல்லாமல் வாழும் ஆசை நினைத்தான் நீங்கள் கூறிய விட்டீங்கள் நன்றி அண்ணன்
@dhesingpushpadhesingpushpa30662 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க🌹🌹🌹🌹🌹
@rajeshkumar-bb4yq2 жыл бұрын
Mmmm😃
@hollomictestingonetwothree34602 жыл бұрын
நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@dhilipp5582 Жыл бұрын
Thanks brother idai already kadaipidikiren....
@vigneshm.k55762 жыл бұрын
நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
@srikumar26572 жыл бұрын
💯 thula oru varthai na ...super 💯💯
@raajmohan54902 жыл бұрын
அருமை அருமை அருமை
@rajeshkumar-bb4yq2 жыл бұрын
அளவறிந்து வாழ தான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றக் கேடும்...
@Dhurai_Raasalingam2 жыл бұрын
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@rajeshkumar-bb4yq2 жыл бұрын
@@Dhurai_Raasalingam 🙏🙏🙏
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@rajeshkumar-bb4yq மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி. தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@pramothkumar36252 жыл бұрын
Neega pota video la best video intha
@இன்சரவணன்2 жыл бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@சீமான்மாணவர்கள்-ழ7ட2 жыл бұрын
Super 👌 Anna 😍
@sankarieswari46672 жыл бұрын
Good job janakiramam 👌👌👌
@muruganp88942 жыл бұрын
Amazing Thanks
@radhalakshmi60412 жыл бұрын
Sir super sapidurapa intha video ean kannu munnadi vanthu nikuthu sir thank u so much sir very super💯
@rajam20312 жыл бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம் இதை தான் புத்தரும் கூறுகிறாறோ நன்றி நல்லது 🙏🍄
@sinnathampithampi77342 жыл бұрын
அப்படியா அப்படி என்ன நான் இப்பவே இருந்து சாப்பாட்டு ராமன் மாதிரி ஆகி விட்டேன்
@aruldasskuppusamy2 жыл бұрын
Well shared.. 🙏👍
@bazeerahmed2 жыл бұрын
Arumayana thagaval, Velga Tamilmarai
@Dhurai_Raasalingam2 жыл бұрын
எப்படி டமில், டமில் மறை வெல்லும் உங்களைப் போன்றோர் உள்ளவரை.
@Vivinoth12662 жыл бұрын
👌👌👌👌All videos super JR anna👌👌👌 🥰🥰🥰🥰
@o.m.m.o.m.m.61462 жыл бұрын
வணக்கம் மிகமிக அனைவருக்கும் பயனுள்ள காணொளிப் பதிவு நோயற்ற வாழ்க்கையை சிறப்பு மிகவும் நன்றி
@mansoorgfamily2 жыл бұрын
Great explanation bro. ...may god bless you
@mahav52462 жыл бұрын
Nalla content and i follow this. Ur giving good vision to other people about their health. Tq so much nanba. stay positive and stay healthy
@vvselvan70082 жыл бұрын
அருமை❤️
@sooriyajeyasooriyan70942 жыл бұрын
வணக்கம் பயனுள்ள தகவல் ***
@a.balasubramani31592 жыл бұрын
Nalla super maruduvam velepunarvu tips thanks kodi kodi bunniyam nantry
@Dhurai_Raasalingam2 жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@anittaanitta25012 жыл бұрын
Vaazhka vallamutan nanti 🙏🙏🙏
@shilahaisrisuperchanelsupe49292 жыл бұрын
😉👌👌👌 thank you so mach
@maheshwarimurugan95192 жыл бұрын
JR Anna kural book padikkum podhu napagam irukala meaning puriyala unga videos paththa kural nalla napagam irukku unga vice la kekkum podhu nalla manasula padhiyudhu Anna really thank you Anna .
@sasikumar.r25232 жыл бұрын
Arumai Vera level❤️👌💕💥
@Dhurai_Raasalingam2 жыл бұрын
*அருமை* என்கிற அருமையான, அழகான தமிழ் சொல்லை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@ranjithkumar-zh3gf2 жыл бұрын
மிகவும் அருமை ...
@mykindom97462 жыл бұрын
Hats off answer of vivekanar boss
@vijayavenkatesh48092 жыл бұрын
Excellent keep going thankyou
@samrithasoundar8092 жыл бұрын
Thank you sir
@anjalaim51992 жыл бұрын
thank you very much brother
@shri99332 жыл бұрын
Great info thanks bro
@kavidalatika66342 жыл бұрын
Unga voice tone tuknu mindla ethukudu bro.tone super.
@ammam64502 жыл бұрын
Suppar nanri
@Dhurai_Raasalingam2 жыл бұрын
*அருமை நன்றி* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@yuvasrialliswell48972 жыл бұрын
Ss fact I am realise this habbits in my brain👍👌💯
@ganeshbabu38802 жыл бұрын
Good information thankyou bro valgha tamil tamilnadu 👍
@manichandran95542 жыл бұрын
Super 🙏🙏🙏💕💕💞
@bastiananthony33922 жыл бұрын
அருமை. நன்றி.
@kpandiankpandian65012 жыл бұрын
Super information
@rajamanikkam75542 жыл бұрын
Supper
@SathyaJ-xg3io Жыл бұрын
Nice
@subramanians21702 жыл бұрын
திருவள்ளுவர் தெய்வீக புலவர்
@thiyonicisysp39952 жыл бұрын
நல்ல பதிவு
@anthonyraju56472 жыл бұрын
🙏5years super message thank you bro 🙏
@enochraja79832 жыл бұрын
Thank you so much thalaiva
@murugachakra67822 жыл бұрын
ஏலியன்ஸூக்கு...
@vasukisuresh14422 жыл бұрын
Great explanation.Thank you very much
@sairavi42082 жыл бұрын
WONDERFUL KURAL THANKS JR
@shanmuharajan39222 жыл бұрын
Thank you bro
@dhineshbhaghi3782 жыл бұрын
Nice information 👌 👍 👏
@asifaziz49232 жыл бұрын
Super bro 🙏🙏
@maniyamuna64812 жыл бұрын
அண்ணா உங்க கூட வரனும் நல்லா வளரனும்
@asifaziz49232 жыл бұрын
@@maniyamuna6481 Thank you bro
@selvarajp.selvaraj522 жыл бұрын
Mutriluam.real.super.anser...godplessyou
@selvakumar-xl3yc2 жыл бұрын
Super bro video
@ganeshkumar_official2 жыл бұрын
VERY MUCH IMPORTANT VIDEO💚
@p.ramadaspr20482 жыл бұрын
1330. குறளும் சிறந்தது தான்
@kuttykutty4912 жыл бұрын
பயம்தான் நோய் மரணம் எல்லா மனிதருக்கும் உண்டு நோய் என்று சொல்லி பணம் பறிக்கும் வேலை.
@nishanthangayuma68012 жыл бұрын
Super bro thank u so much 🤝💐
@sadhikalimeeran37322 жыл бұрын
Ji neenga entha ooru,pls code
@sketchofvasan2 жыл бұрын
Doing a good job 😊✨
@truefriend41842 жыл бұрын
Will try to follow this
@NaveenNaveen-xy2os2 жыл бұрын
நன்றி
@nivedhavasudev84432 жыл бұрын
JR Anna plzzzz Anna.. Dr .APJ Abdul bkalam sir pathi motivation video podunga Anna plzzzz Anna 🙏🏽....and I'm a big fan of your energetic voice❤️❤️❤️
@praveenasanthosh89872 жыл бұрын
👌 Nan 2 years ku munnadila erunthe unga chennal flowe panren, naduvula oru 8 months en kitta mobile Ella, en kaikku mobile vanthathum nan subscribe panna chennal ennuvathellam uyarvu thaan...
@Dhurai_Raasalingam2 жыл бұрын
வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@successone57892 жыл бұрын
semma vdo
@sathyapriya83702 жыл бұрын
Super sir👍
@unnulvithai54902 жыл бұрын
Magical kural#45
@srinivasankutty50752 жыл бұрын
This kural is really awesome Thank you very much
@jawaharswamickannu3102 жыл бұрын
NICE MESSAGE TO MANY YOURS CHOICE IS BEST , BOTH INFORMATIVE AND ENTERTAINING ,GOOD INITIATIVE
@kasiviswanadhan68642 жыл бұрын
Semmai la
@johnisacraj61082 жыл бұрын
Super beautiful message 💐💐💐👌👌👌
@selvakumar-xl3yc2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 aarumai 👌👌👌👌👌👌👌👌👌
@Dhurai_Raasalingam2 жыл бұрын
ஆருமை என்றால் என்னவோ.
@sara-tamilmotivations2 жыл бұрын
👌 Thirukkural is Great . Good Explanation. *Take sufficient food and don't waste food.* Thank you for your video.
ஆமாம் என் அம்மா ஊட்டிவிட்டால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவேன்
@SenthilKumar-ko8yc2 жыл бұрын
Super sir
@SenthilKumar-ko8yc2 жыл бұрын
Thanks sir
@perumalkonar71662 жыл бұрын
Highschool👌💚
@Saranya177-c9l2 жыл бұрын
Super❤️
@sivadhanushmaddysivadhanus69642 жыл бұрын
Super. Sir
@k.m.rajabather4332 жыл бұрын
👌🙏
@revathithulasi51242 жыл бұрын
Super 👌👌👌
@dhineshraja68422 жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனால் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்லி இருக்க வேண்டும் வாயில் உணவு வைத்துக் கொண்டு வாய் பேசாமல் வாயை திறக்காமல் அசை போடும் போது தான் நமது நாக்கின் அடியில் இருந்து உமிழ் நீர் சுரக்கும் உமிழ் நீர் சேர்த்து உணவை அரைத்து உட்கொள்ளும் போது உணவு முழுவதும் செரிமானம் ஆகும் சத்துக்கள் கழிவுகள் எளிதாக பிரிக்கப்படும்,செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும்.