thirumavalavan is a lion my pa narayanan on thirumavalavan tamil news live

  Рет қаралды 248,784

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

thirumavalavan is a lion my pa narayanan on thirumavalavan tamil news live
Radical student forum, the student wing of vck organised a debate where my pa narayanan spoke about vck leader thol thirumavalavan, while speaking narayanan said thirumavalavan is a lion
Thirumavalavan, thirumavalavan speech, thiruma speech, thirumavalavan speech latest, thiruma speech,
More tamil news tamil news today latest tamil news kollywood news kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news

Пікірлер: 361
@varadharao5680
@varadharao5680 5 жыл бұрын
தெளிவான நடை அருமையான பேச்சு அம்பேத்கார் மற்றும் பெரியார் சிந்தனையை ஆன்மீகவாதிகளும் ஆன்மீக நூல்களை பகுத்தறிவாளர்களும் கற்றல் வேண்டும். கருத்துகளை படிக்ககாமலேயே ஒதுக்கி வைத்து தீண்டாமையை கடைபிடிக்க கூடாது . திரு நாராயணன் இதில் மாறுபட்டிருக்கிறார் அவரது நிதானமான பேச்சு கருத்துக்களும் அருமை.
@SuryaPrakash-ti1jx
@SuryaPrakash-ti1jx 5 жыл бұрын
உங்கள் நல்ல உள்ளத்திற்கு எங்கள் குல சாமியின் சிசியர்களின் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க...
@muthuvelmuthuvelsri5146
@muthuvelmuthuvelsri5146 5 жыл бұрын
அண்ணன் அவர்களின் பேச்சு மிகவும் பிடித்த ஒன்று. வாழ்த்துக்கள் அண்ணா!
@tnpsc8762
@tnpsc8762 5 жыл бұрын
முற்போக்கு சிந்தனை உடைய மனிதா உன்னை வாழ்துகிறேன் வணங்குகிறேன்
@parithinantha6035
@parithinantha6035 5 жыл бұрын
கடைநிலையில் தள்ளப்பட்ட ஒரு மனிதன் தற்போது உள்ள அரசியல் நிலையில் முதற்கட்ட தலைவராக அண்ணன் தெரிகிறார்.....
@danielrajadurai701
@danielrajadurai701 5 жыл бұрын
எவரும் இங்கு கெட்டவர்கள் இல்லை. கெட்டவர்கள் ஆக்கப்படுகிறார்கள்.நல்லதையே நினைப்போம்...நல்லதே நடக்கும். நன்றி ஐயா.மகிழ்ச்சி...
@hmrconstruction
@hmrconstruction 5 жыл бұрын
அருமையான உரை மற்றும் சமநிலை உறவு பதிவு அருமை.. அருமை.. இன வெறி பிடித்த பிரிவினை வாதிகளுக்கு சவுக்கடி!! சம நிலை சிந்தனைகள் இனி வளரும். நம் தேசமும் வல்லரசாக மாறும். வாழ்க தமிழ்! வெல்க நம் தமிழர்!! நன்றி.
@meetan-
@meetan- 5 жыл бұрын
யார் இவர் .. நல்ல அறிவார்ந்த பேச்சு..இவர்போல்தான் ஒற்றுமையை விதைக்க வேண்டும் ..
@sugumardurai7476
@sugumardurai7476 5 жыл бұрын
Ptn my pa narayanan he is good person
@marimuthuk3000
@marimuthuk3000 3 жыл бұрын
அருமையாக உள்ளது ஐயா உங்கள் பேச்சு, உங்களை பொல் அனைவரும் புரிந்து கொள்ள ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏
@Umashankar-il9dz
@Umashankar-il9dz 5 жыл бұрын
உங்கள் தமிழ் அழகாக இருக்கிறது...
@Pichaipillaihmmnmmmkouug
@Pichaipillaihmmnmmmkouug 5 жыл бұрын
யாரப்ப -நீ மகாகவி பாரதியாரை பார்த்து போல் உள்ளது நன்றியப்பா!
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 5 жыл бұрын
நாராயணன் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்
@sakthiskavutham8773
@sakthiskavutham8773 5 жыл бұрын
அங்கணூர் தங்கம்💣💣💣💥💥💥👏👏👏🔵🔵🔴🔴
@alaikrishna2552
@alaikrishna2552 5 жыл бұрын
தமிழகத்தின் தலைசிறந்த தலைவராய் டாக்டர்.தொல்.திருமா அவர்கள்....
@govindarasuanju2044
@govindarasuanju2044 5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@KhanKhan-di1mw
@KhanKhan-di1mw 5 жыл бұрын
God bless you
@spoovi29s24
@spoovi29s24 5 жыл бұрын
சிக்கலை எடுப்பதற்குக்கு தான் அவருடன் சேர்ந்து இருக்கிரேன்...😎
@ramalingampk5674
@ramalingampk5674 5 жыл бұрын
K
@karsjoan
@karsjoan 5 жыл бұрын
Arumaiana pechu...vaalthukkal
@saamuraiblood4190
@saamuraiblood4190 5 жыл бұрын
கலியுக ராமனுஜர்👌 வாழ்க ஐயா👌
@baskarmessagestamil7119
@baskarmessagestamil7119 5 жыл бұрын
Narayanan Anna always we like Bramins Paraiyer support is with you.
@divyar1990
@divyar1990 5 жыл бұрын
இப்படியும் ஒரு நட்பா !!!
@prakashrprakashr1002
@prakashrprakashr1002 5 жыл бұрын
any
@eniyang5780
@eniyang5780 2 жыл бұрын
Great la 😊
@thamanmu4527
@thamanmu4527 5 жыл бұрын
ஆர் எஸ் எஸ் க்குவழியே இல்லை என்பதை காட்டுகிறது இந்த பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
@no1news756
@no1news756 5 жыл бұрын
திருமா நல்ல சமத்துவ தலைவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sathiyabalanmugesh9799
@sathiyabalanmugesh9799 3 жыл бұрын
D
@prabhuveer4568
@prabhuveer4568 5 жыл бұрын
Thiruma is great leader
@christiyanosivaldobe
@christiyanosivaldobe 5 жыл бұрын
Equality equal rights
@coolestguyytonanotherdevic1997
@coolestguyytonanotherdevic1997 3 жыл бұрын
Bold speech in vck meeting . Very good points are highlhighlighted which needed in TN. Hats off
@tamilselvan272
@tamilselvan272 5 жыл бұрын
இவர் ஒரு உண்மையான மனிதன்.
@venkai81
@venkai81 3 жыл бұрын
அங்கனூர் தங்கம்... ஆகா அற்புதம் ஐயரே. நீர் வாழ்க ! முனைவர் திருமாவின் அறிவார்ந்த சிந்தனைகள் செயல்பாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கிறது என்பதற்கு அத்தாட்சியே இது வாழ்த்துகள்
@akkitheconqueror6922
@akkitheconqueror6922 3 жыл бұрын
பிறப்பு என்பது விபத்து, குணமே தனி சிறப்பு
@bksaravanakumarenglish
@bksaravanakumarenglish 5 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் அவர்களின் புகழை எடுத்துரைக்கும் மற்றுமொரு வீடியோ #bksaravanakumaronthirumavalavan கண்டு மகிழுங்கள்
@jeba777
@jeba777 5 жыл бұрын
வருங்கால இந்தியாவின் மிக பெரிய தலைவர் Dr. திருமா
@skygatebroadcasting4783
@skygatebroadcasting4783 5 жыл бұрын
2050 லா?
@kavintime5166
@kavintime5166 5 жыл бұрын
@@skygatebroadcasting4783 2050ன்னா சந்தேகம்தான்
@GovindPalanisamy1
@GovindPalanisamy1 5 жыл бұрын
Varungaala Piradhama Mandhiri
@jeba777
@jeba777 5 жыл бұрын
குடியரசு தலைவர்( Example. ராம்நாத் கோவிந்
@GovindPalanisamy1
@GovindPalanisamy1 5 жыл бұрын
kavijaba Varungaala Trump. Washington DC Thalaivare
@baskarmessagestamil7119
@baskarmessagestamil7119 5 жыл бұрын
Narayanan Annan neenga super we love you
@lordjesuschrist5567
@lordjesuschrist5567 5 жыл бұрын
My favorite Thirumaa
@dreambig5965
@dreambig5965 5 жыл бұрын
Brahmins dalits ellarum anna tambi daan...verum misunderstanding daan...konjaam nala pesinaa ellam seri ayidum...ana pesuvomaa nu daan teriyaleee...good speech
@king-hv6uc
@king-hv6uc 5 жыл бұрын
Bro One thing I can say clearly and surely. No Brahmin every went And lit fire to a nut were a poor dalit lived. Yet no one every finds fault with those VERY VERY BAD MEN among the " backward classes" who have not only commited this but also have killed Dalit boys just because they got married to girls from BC . Why nobody is going all out against these men in the BC who are caste fanatics. Simple answer is pakka politics
@dreambig5965
@dreambig5965 5 жыл бұрын
@@king-hv6uc i understand bro...even in christian rc catholic pentacostal nu nereye pirivu iruku...in islam sunni shia wahabism nu nereye pirivu iruku...they dont marry eachother...there is division in all religion...its about living together in this division....brahmins never kills or do rowdism etc but now they are treated badly due to politics....caste is not bad ...but politics around it is bad
@iyerswami9437
@iyerswami9437 5 жыл бұрын
We fear God. How can we do harm to Dalits. If we even think about doing harm to Dalits, we will go to hell. Dalits should live happily. All my lovely friends are Dalits. Yes, our ancestors, some not all, done injustice to poor Dalits. We are sorry. But history also shows that Brahmins fell at the feet of Nandanaar. Why there is no temple for Nandanaar in Tamil Nadu? VCK must construct one in Chidambaram.
@akkitheconqueror6922
@akkitheconqueror6922 3 жыл бұрын
உண்மை bro சகோதரத்துவம் வளர்க
@prakasha2075
@prakasha2075 3 жыл бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், அண்ணன் நாராயணன் அங்கனூர் வைரத்துக்கு இப்படி ஒரு புகழ் 👏🏻👏🏻👏🏻 பாரதியார் அடுத்து நீங்கள் மட்டும் தான், சாதி ,மதம், பேதம் தாண்டி மனிதநேய வந்துள்ளது.
@dr.c.rajmohan
@dr.c.rajmohan 5 жыл бұрын
Dr Thiruma is a great great great
@ranjitsingh6856
@ranjitsingh6856 3 жыл бұрын
திருமாவளவன் சிறந்த தலைவர்
@bestvalue2710
@bestvalue2710 5 жыл бұрын
Good. It's the real victory of Thirumavalavan. One day Tamil Naidu people will support him
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
The whole Tamil Nadu People wouldn't support Thirumavalvan He won with the support of Corrupted DMK party
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
Tamil Nadu People never Support Thirumavalvan The Corrupted DMK party only support him
@kathiravank452
@kathiravank452 5 жыл бұрын
அருமை ஐய்யா மகிழ்ச்சி நன்றி
@sureshkumarm899
@sureshkumarm899 3 жыл бұрын
அய்யா மகிழ்ச்சி
@jayaphaljayaphal4104
@jayaphaljayaphal4104 5 жыл бұрын
சூப்பர்
@c.j.s.1999
@c.j.s.1999 5 жыл бұрын
*★சிறப்பு ஐயா"👍★*
@nilavijay4593
@nilavijay4593 5 жыл бұрын
அருமையான பேச்சு மகத்தான தலைவர் திருமா அண்ணன்
@venkateshg9378
@venkateshg9378 5 жыл бұрын
மகிழ்ச்சி
@varathanko1492
@varathanko1492 5 жыл бұрын
Pooduloosu oooioooooooonaisurioooooinai
@sugumardurai7476
@sugumardurai7476 5 жыл бұрын
நண்பர் மை பா நாராயணன் அவர்கள் நட்பின் இலக்கணம்.
@selvakumar993
@selvakumar993 3 жыл бұрын
தனி மனித துதி பாடாமல் நடுநிலையாகவும் மனதில் பட்டதை பேசும் தங்களுக்கு வாழ்த்துக்கள்
@elanchelian2508
@elanchelian2508 5 жыл бұрын
Arumaiyana pathivu
@harixxx1774
@harixxx1774 5 жыл бұрын
Good speech by good man
@arasiyalarivu3332
@arasiyalarivu3332 5 жыл бұрын
Sema speech
@user-tf5um6nq2c
@user-tf5um6nq2c 5 жыл бұрын
தனி மனித உரிமையை வழங்கி தனி மனிதனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நிலை நாட்டுமேயானால் அதைவிட சுதந்திரம் இந்த உலகத்தில் வேறு எங்கும் கிடையாது என்பதை நான் அறிவேன் என்று மேலும் அதை முறைப்படி நிலைநாட்ட வேண்டும் என்று ம் செயல் பட்டுகொண்டிருக்கிறேன். இப்படிக்கு: கவிஞர் ம.ஏ.ராஜா செயலாளர் பூர்வீக தமிழர் முன்னேற்ற கழகம். 9790872955
@DineshDinesh-yw9xo
@DineshDinesh-yw9xo 5 жыл бұрын
Mass speech Anna and Dr. Thiruma is a great great great man
@jayaseelandurga2510
@jayaseelandurga2510 5 жыл бұрын
இப்படி ஓரு நட்ப்பா அருமை அழகு
@parthibanagastine1080
@parthibanagastine1080 5 жыл бұрын
Arumai sir Valthukal 🙏
@akkitheconqueror6922
@akkitheconqueror6922 3 жыл бұрын
நம்மை பிளவு படுத்த முயல்போருக்கு மூச்சு திணறல் ஏற்படும் மேடைகள் இது 💙
@dharmalingamkaruppanan153
@dharmalingamkaruppanan153 3 жыл бұрын
மிக தெளிவான பேச்சு. உங்களை போல ஒரு கோடி பேர் இக் காலத்திர்க்கு தேவை. மக்கள் உணர்ச்சியால் மூடற்களாகி கொண்டு இருக்கிறார்கள்
@alagarmalai509
@alagarmalai509 5 жыл бұрын
திருமா சிறந்த தலைவர்
@ananthkarthik1200
@ananthkarthik1200 5 жыл бұрын
வண்டிகேட் எமது ஊரின் அருகில் அண்ணா அருமையான பதிவு
@AbdulAziz-xg7kj
@AbdulAziz-xg7kj 3 жыл бұрын
நான் திருமாவளவன் அண்ணனை நேசிக்கிறேன்
@viddeosurfer
@viddeosurfer 3 жыл бұрын
Oru unmaiyana aanmeegavaadhi ippadi dhan pesuvar...ippadi dhan nadandhu kolvar. . He knows the truth of life.... great person. ...with this speech v can understand about both person narayanan and thiruma
@sisilkumar996
@sisilkumar996 5 жыл бұрын
great speaker of unity god bless you brother
@user-eh1mf8wz8y
@user-eh1mf8wz8y 5 жыл бұрын
நட்பின் இலக்கனம் திருமா
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 3 жыл бұрын
அண்ணன் உங்கள் அருமையான பேச்சு மிகவும் அருமை
@williecasiano8172
@williecasiano8172 4 жыл бұрын
மாணவி களின் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்! -பஞ்சாப் அரசு அறிவிப்பு ,இது தமிழகத்தில் தலைவர் திருமா எழுப்பிய கோரிக்கை,.
@bhalasundharamk8771
@bhalasundharamk8771 5 жыл бұрын
Excellent. Congrats
@anbukrishnaraj
@anbukrishnaraj 5 жыл бұрын
அருமை தோழர்
@shanmugam6849
@shanmugam6849 3 жыл бұрын
We appreciate Shri.Narayanan Sir. What a broad thinking? When everyone understands about the society like you, there will not be inequality in the society. 👍👍
@ashokkumarv2912
@ashokkumarv2912 5 жыл бұрын
True equality........
@yazhiniyamini
@yazhiniyamini 5 жыл бұрын
Fantastic speech... good understanding about the society... yet you have not compromosed your stand..... We need to travel long way to see the light.
@GanesanGanesan-gc8vt
@GanesanGanesan-gc8vt 4 жыл бұрын
தலைவா உங்களின் கருத்து மிகவும் அருமை
@maniarasan5737
@maniarasan5737 3 жыл бұрын
தங்கள் உரை மிக்க தெளிவாக உரையாற்றியமைக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்
@mekalai3718
@mekalai3718 5 жыл бұрын
அருமை அண்ணா திருமா
@vgunasekaran4397
@vgunasekaran4397 5 жыл бұрын
நன்று, ஒன்றுபட்டு வாழ்வு உண்டென்போம் ,இவ்வுலகம் காப்போம்.இனிமையான உரை.
@sreeemlakshmi8772
@sreeemlakshmi8772 3 жыл бұрын
Extremely impressed! !!!!!!!!!!!
@rajaramanv6896
@rajaramanv6896 5 жыл бұрын
Thol thiruma is a matured politician His responses have always been measured and matured He is in politics So he has to talk some things which will satisfy his followers.you can't mistake that. But his anti Brahmin stance is at times painful
@sarasaravanan2122
@sarasaravanan2122 5 жыл бұрын
அருமை ......
@gmsamyganapathy3733
@gmsamyganapathy3733 5 жыл бұрын
இவர் உயர்ந்த மனிதர்..
@Thuthiraja
@Thuthiraja 3 жыл бұрын
Narayanan,thiruma iyya ungalukku naan thalai vanangukiren🙏🙏🙏🙏
@MuruganMurugan-th6qi
@MuruganMurugan-th6qi 3 жыл бұрын
திருமா அவர்கள் ஜாதி கட்சி தலைவர் இல்லை அவர் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்
@vetriselvan7968
@vetriselvan7968 5 жыл бұрын
Eanga god thiruma anna.....
@kalaiselvid2206
@kalaiselvid2206 3 жыл бұрын
ஐயா நீங்கள் ௭ங்கள்திருமாவைபற்றி ௨ண்மையை ௭டுத்துச்சொல்லியதற்கு மிக்க நன்றி ௮வர்மிகவும் ௭ளிமையானவர் இனிமையான வர் சிறந்த தலைவர்
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 3 жыл бұрын
தெளிவான நீரோடை திரு நாராயணன் அவர்களை வணங்குகிரேன்
@Bsuresh-cx2kw
@Bsuresh-cx2kw 5 жыл бұрын
Thiruma thalaichirantha talaivar.
@ayanravi4055
@ayanravi4055 5 жыл бұрын
Arumai Anna
@swethayogitha1404
@swethayogitha1404 5 жыл бұрын
Awesome speech sir..
@manikandane479
@manikandane479 5 жыл бұрын
சிறந்த தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன்
@vijayselvam2012
@vijayselvam2012 5 жыл бұрын
Super speech sir love you sir
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
நம் அப்பா அம்மாவை நாம் தேர்ந்தெடுப்பதில்லை.அருமை. எத்தனை பேருக்குப் புரிந்து மனமாற்றம் ஏற்பட்டது.
@rameshezhil9048
@rameshezhil9048 5 жыл бұрын
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை திருமாவளவன் அவர்கள்
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
Thirumavalvan should contest independently in Tamil Nadu election and then see the result
@jeevanandamvemlla4189
@jeevanandamvemlla4189 5 жыл бұрын
very happy.speach bro
@ffjffnccvcx2682
@ffjffnccvcx2682 3 жыл бұрын
Arumai excellent very great viittil thottam amaippom kaaikanihal kuvippom
@tamillubtub7572
@tamillubtub7572 5 жыл бұрын
மக்கள் முதல்வர் தொல்.திருமா
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 жыл бұрын
Thirumavalvan is the leader only for the Dalits only not for the whole Tamil Nadu People
@arivu3211
@arivu3211 5 жыл бұрын
sir really u r great.......
@sreeemlakshmi8772
@sreeemlakshmi8772 3 жыл бұрын
These types of speeches. ..talks shud be encouraged more and more
@prabhuveer4568
@prabhuveer4568 5 жыл бұрын
Really good leader
@baskarperumal7042
@baskarperumal7042 5 жыл бұрын
Great speech
@drguptajsubramanian6811
@drguptajsubramanian6811 5 жыл бұрын
Arumai arumai yen thalavainin perumai ulagam muzhuvathum paravatum
@akkitheconqueror6922
@akkitheconqueror6922 3 жыл бұрын
திருமால் அடியார்களுக்கு உலகம் முழுவதும் சகோதரர்கள் யாரையும் நீக்கம் அற நேசிக்கும் இறைநேசர்கள். 🙏
@cennitv4740
@cennitv4740 5 жыл бұрын
Thanks a lot sirrrrrr!
@ezhilg6115
@ezhilg6115 5 жыл бұрын
ஜனநாயக சக்திகளின் ஒரே நம்பிக்கை தலைவர் எழுச்சித்தமிழர்
@sammisc5833
@sammisc5833 5 жыл бұрын
Sema speech...
@007vikatan
@007vikatan Жыл бұрын
திருமாமனிதன்.. வரும் காலங்களில் தலைமுறைகள் கடந்து உமது பெயர் நிலைத்து நிற்கும். ... திருமாவளவன்.
@madhukkumarkumar7668
@madhukkumarkumar7668 5 жыл бұрын
You are great
@Keerantheran
@Keerantheran 5 жыл бұрын
Thiru Ma is Thiru Ma, Sure Sir is future hope
@subramanianps243
@subramanianps243 3 жыл бұрын
Very nice speech.Simma Garjanay.Speaking alternative platform is difficult one.Great.
@rajachandramohan6508
@rajachandramohan6508 3 жыл бұрын
அருமையான பதிவு.மதத்தலைவர்களே கேட்டு சிந்தியுங்கள்.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 35 МЛН
வெட்கமா இல்லயா? | Thirumavalavan
31:05
Tamil Niram
Рет қаралды 327 М.