KZ
bin
Негізгі бет
Қазірдің өзінде танымал
Тікелей эфир
Ұнаған бейнелер
Қайтадан қараңыз
Жазылымдар
Кіру
Тіркелу
Ең жақсы KZbin
Фильм және анимация
Автокөліктер мен көлік құралдары
Музыка
Үй жануарлары мен аңдар
Спорт
Ойындар
Комедия
Ойын-сауық
Тәжірибелік нұсқаулар және стиль
Ғылым және технология
#45 சுந்தரர் பதிகம் | Thirupugalur | Thirumurai Training | திருப்புகலூர் | Tiruppur 1.9.19
23:43
#48 சுந்தரர் | துன்பம் நீக்கும் திருவாரூர் பதிகம் - Thiruvarur Thirumurai Training | Tirupur 1.9.19
20:18
От первого лица: Школа 4 🤯 ЗАТОПИЛИ КВАРТИРУ УЧИЛКЕ 😂 ЦЫГАНЕ В ШКОЛЕ 😍 ВЕЧЕРИНКА ГЛАЗАМИ ШКОЛЬНИКА
28:03
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
BlUE tan triste con GARTEN OF BANBAN - RAINBOW FRIEND vs GARTEN OF BANBAN | Rainbow Friends Español
30:51
#47 சுந்தரர் | திருநாகைக்காரோணம் செல்வம் அருளும் பதிகம் | Thirumurai Training | Tiruppur 1.9.19
Рет қаралды 13,769
Facebook
Twitter
Жүктеу
1
Жазылу 116 М.
Gurupatham WebTV - குருபாதம்
Күн бұрын
Пікірлер: 31
@24780792
5 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு நன்றிகள் ஸ்சுவாமி. ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம்
@ஆனந்தமாணிக்கவாசகர்
4 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே... திருமுறையே தாய்...
@cinnakumar160
4 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@jothikannan8487
3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@meignanamoorthynathand5045
5 жыл бұрын
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@shanthashanmugam9053
5 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@lakshminarashiman9901
3 жыл бұрын
🙏🍀சிவாய நம 💐சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱💐திருச்சிற்றம்பலம் 🍋🌹🙏
@jrgamingtamilnewes8421
5 жыл бұрын
அய்யா சிவாய நம வாழ்த்துக்கள்
@lakshminarashiman9901
3 жыл бұрын
🙏💐ஓம் விநாயகர் போற்றி 🙏🍋சிவ சிவ🍀🌿திருச்சிற்றம்பலம் 🌷ஓம் சரவண பவ 🙏
@lakshminarashiman9901
4 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱
@vaseetharanselvanayagam9013
5 жыл бұрын
ஓம் நமசிவாய
@VijayasriSusila
5 ай бұрын
சிவாயநம🎉🎉
@haikullfidog5772
5 жыл бұрын
கயிலைமலையானே போற்றி போற்றி
@கார்த்திக்குருபரனேசரணம்
5 жыл бұрын
சிவாயநம சிவாயநம
@saravananmahesh2426
Жыл бұрын
சிவ ❤️சிவ
@tlathathirumal8364
5 жыл бұрын
Arumaiyana pathivu
@nambiaaruran6541
5 жыл бұрын
சிவ சிவ
@shanmugamsangarapillai1975
5 жыл бұрын
thiruchitrambalam
@ramadeviramu3340
5 жыл бұрын
Om namah shivaya
@somasundaramsomu6825
5 жыл бұрын
SivaSiva
@subbaiannadimuthu3233
5 жыл бұрын
🌹🙏🙏🙏🙏🙏🌹
@srinivasanvasan9287
5 жыл бұрын
Pathigam line pls
@ruthrangajendran2426
5 жыл бұрын
Sivaye nama.indha adiyarai thandhu aruliye emberumane nin thiruvadi potry potry
@elakiyaeniya6599
5 жыл бұрын
🙏🙏🙏
@kailash-tr9gf
3 жыл бұрын
 ஏழாம் திருமுறை   7.46 திருநாகைக்காரோணம் பண் - கொல்லிக்கௌவாணம் திருச்சிற்றம்பலம் 467பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.7.46.2469பூண்பதோர் இளஆமை பொருவிடையொன் றேறிப் பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப் பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர் பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர் வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால் வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர் காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதிக் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.7.46.3470விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர் துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச் சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல் மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக் கட்டியெமக் கீவதுதான் எப்போது சொல்லீர் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.7.46.4471மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர் தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ் சுந்தரனே கந்தமுதல் ஆடையா பரணம் பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நும்மைக் கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.7.46.5472இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம் இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே கலவமயில் இயலவர்கள் நடமாடுஞ் செல்வக் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.7.46.6473தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத் திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர் நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல் காசருளிச் செய்தீரின் றெனக்கருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.7.46.7474மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர் வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர் அணியாரூர் புகப்பெய்த அருநிதிய மதனில் தோற்றமிகு முக்கூற்றி லொருகூறு வேண்டுந் தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன் காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.7.46.8475மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன் எண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான் எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர் திண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.7.46.9476மறியேறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர் கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள் கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல் பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர் பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும் கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.7.46.10477பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை உடையேன் உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும் ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங் கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென் றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.7.46.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.
@Gurupatham
3 жыл бұрын
அருமையான சிவ பணி, வாழ்த்துக்கள் அய்யா !!
@amudhaamudha645
5 жыл бұрын
சிவ சிவ
@lakshminarashiman9901
4 жыл бұрын
Thiruchitrambalam
@thangamanim2036
5 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@KarthikeyaShiva
5 жыл бұрын
🙏🙏🙏
23:43
#45 சுந்தரர் பதிகம் | Thirupugalur | Thirumurai Training | திருப்புகலூர் | Tiruppur 1.9.19
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 14 М.
20:18
#48 சுந்தரர் | துன்பம் நீக்கும் திருவாரூர் பதிகம் - Thiruvarur Thirumurai Training | Tirupur 1.9.19
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 18 М.
28:03
От первого лица: Школа 4 🤯 ЗАТОПИЛИ КВАРТИРУ УЧИЛКЕ 😂 ЦЫГАНЕ В ШКОЛЕ 😍 ВЕЧЕРИНКА ГЛАЗАМИ ШКОЛЬНИКА
Руслан Гладенко
Рет қаралды 4 МЛН
52:18
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
0:56
She wanted to set me up #shorts by Tsuriki Show
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
30:51
BlUE tan triste con GARTEN OF BANBAN - RAINBOW FRIEND vs GARTEN OF BANBAN | Rainbow Friends Español
Rainbow Friends Español
Рет қаралды 8 МЛН
47:06
#Gurupatham 016 | சுந்தரமூர்த்தி நாயனார் | Sundaramurthy Nayanar Mutrodhal | Tirupur 07.04.2019
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 75 М.
1:54:30
🔴Live: ஆன்மிக உற்சவம் ''எப்போ வருவாரோ'' 2025 | சொ.சொ.மீனாட்சி சுந்தரம் பேச்சு
Dinamalar
Рет қаралды 33 М.
3:47:37
Fastest to recited Thiruvasagam non stop in 3 hr 47mts child Yazhini. திருவாசகம் முற்றோதல்.
சிவ யாழினி 🌺
Рет қаралды 9 М.
16:57
எந்த ஒரு நிலையிலும் இந்த திருமுறை பதிகத்தை மறவாதீர்கள்! | மாசில் வீணையும் மாலை மதியமும்!
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 679 М.
24:07
#5 திருப்புகழ் | அலை அலையாக செல்வம் பெருக வேண்டுமா | Thirupugal | Thirumurai Training
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 133 М.
19:52
#46 சுந்தரர் | சிவபெருமானின் மெய்சிலிர்க்கும் நிகழ்வுகள் | Thirumurai Training | Tiruppur 1.9.19
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 36 М.
1:36:43
பட்டினத்தார் எனும் ஞானி - Pattinathar Enum Gnani - அரிய தகவல்களுடன் - Best Devotional Tamil Speech
Kelaayo
Рет қаралды 4,1 М.
19:36
#Gurupatham 81 | திருமுறை டானிக் | திருக்கருவிலிக்கொட்டிட்டை | Thirumurai Training | Erode 18.8.19
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 18 М.
22:40
திருவெம்பாவை மார்கழி மாதம் முழுவதும் காலையில் உங்க இல்லத்தில் ஒலிக்க வேண்டிய பாடல் | Apoorva Audio
ApoorvaAudios
Рет қаралды 193 М.
28:26
#Gurupatham 80 | மாணிக்கவாசகர் & ராஜராஜ சோழன் வரலாறு |திருமுறை தொகுப்பு | Thirumurai Express
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 40 М.
28:03
От первого лица: Школа 4 🤯 ЗАТОПИЛИ КВАРТИРУ УЧИЛКЕ 😂 ЦЫГАНЕ В ШКОЛЕ 😍 ВЕЧЕРИНКА ГЛАЗАМИ ШКОЛЬНИКА
Руслан Гладенко
Рет қаралды 4 МЛН