இந்த பதிவு உங்கள் பிறவி பயனை நிறைவேற்றும்!! | திருப்பெருந்துறை சிவனே!! | ஆவுடையார்கோயில்

  Рет қаралды 194,342

Gurupatham WebTV - குருபாதம்

Gurupatham WebTV - குருபாதம்

Күн бұрын

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
#திருவாரூர்
-- திருச்சிற்றம்பலம் --
** தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் **
தலப்பாடல், பாடும் முறை,
பாடலின் பொருள், தலவரலாறு,
தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
வாருங்கள்!
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
-- திருச்சிற்றம்பலம் --

Пікірлер: 263
@leelavathisankar628
@leelavathisankar628 2 жыл бұрын
அடியார்களோடு திருப்பெருந்துறை இந்த கடைப்பட்ட நாயேனும் சென்று வந்தேன்.கண்களில் கண்ணீர் ததும்புகிறது ஐயா.இவ்வாலயத்தில் பிச்சை எடுத்தாவது எம் உயிர் பிரிய வேண்டும்.. இத்தலத்திற்கு சென்று வந்து என் பயனை அடைந்தேன். ஐயா தங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கவேண்டும்.தங்களிடமிருந்து விபூதியும் திருமுறையும் வேண்டும்.தங்கள் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன். சிவசிவ சிவாய நம ஓம்
@Gurupatham
@Gurupatham 2 жыл бұрын
சிவசிவ
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@shanthib5442
@shanthib5442 2 жыл бұрын
In 🙏
@muralik3822
@muralik3822 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏💐
@ramakrishnankesavan2827
@ramakrishnankesavan2827 2 жыл бұрын
❤️
@revathyrevathy926
@revathyrevathy926 8 ай бұрын
அந்த சிவபெருமானே நீங்கள் தான் தெய்வமே யாரும் இதுவரை இந்த தெய்வங்களை பற்றி சொன்னதும் இல்லை தெய்வமே தெய்வமே தெய்வமே 🙏🙏🙏
@sujatharamasamy4531
@sujatharamasamy4531 2 жыл бұрын
எனை ஈர்த்து ஆட்கொண்ட என் அப்பன் சிவபெருமானுக்கு கோடான கோடி நன்றிகள் ...🙇‍♀❤😘🙏சிவ திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🙇‍♀🙏🙇‍♀🙏
@putturmani7984
@putturmani7984 6 ай бұрын
இதுவரை இந்த பதிவை 20 முறை பார்த்தேன் இன்னும் பார்க்கணும் இன்னும் பார்க்கணும் என்று ஆர்வம் மேலும் கூடுகிறது சிவாக்கர சுவாமிகள் உங்கள் பொன்னர் திருவடியை போற்றுகின்றேன் ஓம் நமசிவாய 😊🙏
@hemavathy3544
@hemavathy3544 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை ஐயா 😭😭😭🙏🙏🙏🙏
@gokulkanth1235
@gokulkanth1235 2 жыл бұрын
பிறவி இல்லா பயனை நாம் அடைய வேண்டும்...என் ஐயனே ஈசனே அருள் புரிவாயாக
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி...ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RamKumar-hy1yv
@RamKumar-hy1yv 2 жыл бұрын
திருவாசகத்துக்கு உருகாதாரார் எந்த வாசகத்துக்கும் உருகார் நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க அடிகளார் திருவாதவூரர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@ramadevimahendran4897
@ramadevimahendran4897 8 ай бұрын
🙏ஐயா நீங்க யார் உங்கள்மூலம்நாங்கள் முதலியாருக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா. இ நம்முடைய அப்பா சிவன் இருக்கும்வரை யாரும் அனாதை ல்லை. இறைவன் ப் போதும் உங்களை பாதுகாப்பாக தானே வைத்திருக்கிறார்😊
@jothikannan8487
@jothikannan8487 2 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@user-hy8yq9bj4j
@user-hy8yq9bj4j Жыл бұрын
சிவ சிவ சிவாய 🙏🙏🌹🌹🌹🍌🥥🍌🥥🍌🥥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
@ushavenkatramana5329
@ushavenkatramana5329 Жыл бұрын
சுவாமிகளின் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஆனந்தம் ஆனந்தம் கண்டிப்பாக உங்கள் குரலில் கேட்கும் போது மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 உஷா வெங்கட்டரமணன்
@user-nf8cp9bb6b
@user-nf8cp9bb6b 5 ай бұрын
சுவாமிகளின் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி🙏 ஓம் நமசிவாய போற்றி🙏 சிவாயநம🙏 சிவாயநம🙏 சிவாயநம🙏 ஓம் நமசிவாய போற்றி🙏
@babuAriyalur
@babuAriyalur 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் அய்யா அருமையான பதிவு நன்றி அய்யா திருச்சிற்றம்பலம்
@murugann6921
@murugann6921 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி சிவ சிவ சிவயா போற்றி சிவ சிவ சிவயா போற்றி சிவ சிவ சிவயா போற்றி என்னை அட் கொள்ளும் ஐயா போற்றி
@mageshdancestudio4678
@mageshdancestudio4678 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் 🙏
@rajakaliappan5421
@rajakaliappan5421 2 жыл бұрын
ஓம் நமசிவாய. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@meenajes376
@meenajes376 2 жыл бұрын
Iya arumaiyana pathivu
@easwaran0000
@easwaran0000 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவனடியே போற்றி என் குருவே போற்றி ஐயா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நான் கேட்டு அறிந்து உள்ளேன் என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் உருவானதே உங்களுடைய பதிவுகள் ஒன்று இந்தப் பதிவை நான் இரண்டு முறை தவற விட்டு விட்டேன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஆனால் இன்று இந்த பதிவை கேட்க வாய்ப்பு கிடைத்தது ரொம்ப அற்புதமாக உள்ளது இந்த பதிவை கேட்டவுடன் என் மனம் உருகி சிவன் காலடியில் கிடந்தார் போல் உள்ளது ரொம்ப நன்றி ஐயா அவ்வளவு விருப்பமாக இந்த பதிவை நான் கேட்டு அறிந்தேன்
@yuvasrimyuvasrim1533
@yuvasrimyuvasrim1533 2 жыл бұрын
சிவ சிவ சிவ
@பேச்சிபுவனேஸ்
@பேச்சிபுவனேஸ் Ай бұрын
ஐயா திருச்சிற்றம்பலம் உங்களுடைய ஆன்மிக சொற்பொழிவு மிக அருமை
@user-vr1wo9me9o
@user-vr1wo9me9o 2 жыл бұрын
🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏திருமுறையே தாய் 🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🌿சிவ சிவ💐திருச்சிற்றம்பலம் 🌸🍋🥥🙏
@nithyasriganesan9889
@nithyasriganesan9889 Жыл бұрын
Oom namashivaya
@ananthi2464
@ananthi2464 7 ай бұрын
Om namah shivaya 🙏❤️
@dhakshayanikumar9407
@dhakshayanikumar9407 Жыл бұрын
OM NAMASHIVAYA POOTRI, POOTRI
@papatym3460
@papatym3460 2 ай бұрын
தங்களின் திருப்பெருந்துறை சன்நிதான த்தில் நான் கொண்ட சிவபோகத்தை சொல்லில் சொல்ல நன்றி ஆரூரா தவிற வார்த்தையை இல்லை.பதிலுக்கு கண்ணீர்........ஆரூரா அழகேசா.😊
@sivamayam8786
@sivamayam8786 2 жыл бұрын
ஓம் நமசிவாய......... ஓம் நமசிவாய......... ஓம் நமசிவாய......... ஓம் நமசிவாய......,.. ஓம் நமசிவாய......... ஓம் நமசிவாய........ ஓம் நமசிவாய........ ஓம் நமசிவாய
@lakshmananb5513
@lakshmananb5513 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@vasudevanvasudevan4001
@vasudevanvasudevan4001 2 жыл бұрын
சிவாய நம அன்பே சிவம் குருவே போற்றி நற்றுணையாவது நமச்சிவாயவே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏1
@111aaa111bbb111
@111aaa111bbb111 Жыл бұрын
நமசிவாய🙏 அடியேன் சோமசுந்தரம்🙏
@s.sakthivel6979
@s.sakthivel6979 2 жыл бұрын
ஐயா என் கண்களில் நீர் குளமாகின சிவ சிவ நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🤲🤲🤲🤲🤲🤲🤲
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 2 жыл бұрын
Sivayanama
@suryakumaric8739
@suryakumaric8739 Жыл бұрын
Yes..
@preethihari7193
@preethihari7193 2 жыл бұрын
Om namma shivaya sandhosam ahh iruku unga speech
@sivamanim.g2201
@sivamanim.g2201 2 жыл бұрын
EMPERUMANE AYYA VANANGUGIREN 🙏🙏🙏
@jayanthimani9072
@jayanthimani9072 Жыл бұрын
குருவே சரணம்
@sarojamurugan1964
@sarojamurugan1964 2 жыл бұрын
Thiruchitrambalam Thiruchitrambalam Omnamashivaya
@jayaramanpn6516
@jayaramanpn6516 Жыл бұрын
வாதவூரர் பட்ட துயரங்கள்.சிவனே உலகை காத்தருளும்கள்.சிவ சிவ
@kousalyar8486
@kousalyar8486 2 жыл бұрын
🙏🏼🙏🏼🌷🌷ஓம் நமசிவாய திரு சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@murugann6921
@murugann6921 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி சிவ சிவ சிவயா போற்றி போற்றி போற்றி போற்றி சிவ சிவ போற்றி
@palanichami7082
@palanichami7082 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய . . .
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 Жыл бұрын
அருமையான தகவல் அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி
@kousalyar8486
@kousalyar8486 2 жыл бұрын
⭐⭐⭐⭐⭐🙏🏻🙏🏻🌷🌷வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼மாணிக்கவாசகப்பெருமானே நேரில் வந்து பாடியபாக்கியம் பெற்றோம் சுவாமிகளுக்கு கோடாணகோடி நன்றிகள் வாழ்த்துக்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம் சுவாமி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@saraswathijeyaraju3789
@saraswathijeyaraju3789 2 жыл бұрын
Sivaperuman kirubai vendum verenna vendum Palani bhupathiraju
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shivashanthi7696
@shivashanthi7696 Жыл бұрын
வணங்கிக்கொல்கிரென்
@radhika7338
@radhika7338 Жыл бұрын
சிவசிவ 🙏குருவடி சரணம் ஐயா🙇🙏🙏
@umajeganathan9445
@umajeganathan9445 Жыл бұрын
சிவாய.சிவசங்கராய. 🙏🏾🙏🏾🙏🏾
@velouk9492
@velouk9492 2 жыл бұрын
திருவடிகளே சரணம் ஐயா சிவாய நமக
@radhika7338
@radhika7338 Жыл бұрын
🙏 சிவசிவ திருச்சிற்றம்பலம் 🙏 சிவாயநம 🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி....ஈசனே சிவகாமி நேசனே கருணாகரனே....😭😂🙏🙇🙇‍
@vetrivel3818
@vetrivel3818 2 жыл бұрын
சிவாயநம ஓம்....
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good and God bless you 🙏
@venkatesanr9929
@venkatesanr9929 2 жыл бұрын
👏👏👏👏👏அறியப்படாத ஒன்றே சிவம் அறிந்ததை எல்லாம் அறிவிப்பதே சிவம்🙏🙏🙏🙏🙏
@alagumuruganalagumurugan6272
@alagumuruganalagumurugan6272 2 жыл бұрын
சிவசிவ திருச்சிற்றம்பலம்
@arulselvitamil1973
@arulselvitamil1973 Жыл бұрын
ஓம் நமச்சிவாய சரணம்.
@boopalgodsongnagesh7552
@boopalgodsongnagesh7552 Жыл бұрын
Shiva siva
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
குருவின் திருவடிகள் போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@yuvasrimyuvasrim1533
@yuvasrimyuvasrim1533 2 жыл бұрын
ஓம் நம சிவாய
@allvideostamil9890
@allvideostamil9890 Ай бұрын
ஒருமுறையாவது தங்களை தான் நேரில் காண வேண்டும் ஐயனே.... 🙏🙏🙏🙏🙏
@dhanraj5079
@dhanraj5079 11 ай бұрын
Om namah shivaya om namah shivaya om namah shivaya
@spktrustspktrust4474
@spktrustspktrust4474 2 жыл бұрын
🙏🙏🙏 மிக அருமை சாமி.
@kamarajraj3332
@kamarajraj3332 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺
@muthu6007
@muthu6007 2 жыл бұрын
சிவ சிவ
@KrishnaMoorthi-on4wz
@KrishnaMoorthi-on4wz 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் குருபாதம் சரணம் 💐💐
@mahendranrak5412
@mahendranrak5412 2 жыл бұрын
Self visited with the approval of Lord Siva.
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om namasivaya namaga Om 🙏🏻💞🌺💚❤💖💚💖💚❤
@gurusamykrishnan8231
@gurusamykrishnan8231 11 ай бұрын
ஐயா நன்றி நன்றி 🙏🙏🙏
@karthikrishna9722
@karthikrishna9722 2 жыл бұрын
Thiruchitrambalam
@jeyapriyabaskaran8501
@jeyapriyabaskaran8501 2 жыл бұрын
சிவாயநம ; அன்பே சிவம்
@kalaiyarasans5687
@kalaiyarasans5687 2 жыл бұрын
அருட்குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி
@revathijeyaraman436
@revathijeyaraman436 8 ай бұрын
குருவின் திருவடிகள் போற்றி போற்றி
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Namaskarangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏 Nattrrunayavadhu Namasivayavae 🙏
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 2 жыл бұрын
நன்றி
@suganthir7211
@suganthir7211 2 жыл бұрын
Thirucittrambalam omnamasivaya sivayanamaha Anbay sivam Arunachala Arulala Namaskaram
@chithramani2948
@chithramani2948 10 ай бұрын
ஐயா இந்த ப் பதிவை. பல முறை. கேட்டு விட்டேன். திகட்டவே இல்லை ஐயா 💖🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 2 жыл бұрын
Thanks
@thirunavukkarasugovindhara822
@thirunavukkarasugovindhara822 Жыл бұрын
❤ நமசிவாய
@drkkalidossk9655
@drkkalidossk9655 Жыл бұрын
ஆளுடையப்பன்திருத்தாள்போற்றி
@vadivelm6776
@vadivelm6776 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க
@nalinikamalakannan2203
@nalinikamalakannan2203 2 жыл бұрын
Namasivaya Potri...Thiruperundurai iraiva Potri, Potri... 🙏🙏🙏
@sembananrajeswari7411
@sembananrajeswari7411 2 жыл бұрын
Shivayanama
@ohmprakash1775
@ohmprakash1775 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thangaduraimannagati6109
@thangaduraimannagati6109 2 жыл бұрын
ஐயா நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிகமும் செந்தமிழ் நாடெனும் போதினிலே.. இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே..
@user-qy6mq3qp4p
@user-qy6mq3qp4p 2 жыл бұрын
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் அடியேனும் கலந்து கொண்டேன் 🙏
@vijayalakshmibaskaran640
@vijayalakshmibaskaran640 2 жыл бұрын
திருவருள் சிவாயநம
@bakthiugam4630
@bakthiugam4630 Жыл бұрын
Super ❤️ bakthi devotional songs whatsapp status tamil song
@shanmugamchidambaram7815
@shanmugamchidambaram7815 2 жыл бұрын
🙏ஓம் நமசிவாய🙏
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 2 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@jayanthimani9072
@jayanthimani9072 Жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம்
@prabakarksat2724
@prabakarksat2724 Жыл бұрын
Om Namo Shivaya
@devakimurugesan8521
@devakimurugesan8521 2 жыл бұрын
ஓம்நமசிவாய குருவடி போற்றி
@pothumani1071
@pothumani1071 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா
@jayaramanpn6516
@jayaramanpn6516 Жыл бұрын
ஆனந்த கண்ணீர் தினம் உங்கள் வழிகாட்டுதல்.கிடைக்க ஆசி வேண்டி.சிவசிவ
@murugesan.pmurugesan.p1114
@murugesan.pmurugesan.p1114 2 жыл бұрын
ஓம் குருவே சரணம் 🙏🌹🌸
@aprakash7599
@aprakash7599 Жыл бұрын
நமசிவாய வாழ்க
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Жыл бұрын
Thiruchitrampalam 🙏🙏🙏
@sdevkavin5061
@sdevkavin5061 2 жыл бұрын
Superb Swami
@davidrajkumar6672
@davidrajkumar6672 5 күн бұрын
Nice
@annapooranamthiruvarul368
@annapooranamthiruvarul368 2 жыл бұрын
அன்பே சிவம் ஓம் நமசிவாய!🙏🙏🙏🙏🙏
@VinothKumar-fp9ip
@VinothKumar-fp9ip 2 жыл бұрын
Om namasivaya
@muralidharan225
@muralidharan225 6 ай бұрын
சிவ சிவ ஓம் நமசிவாயநமக
@araja1696
@araja1696 7 ай бұрын
ஊழிமலி திருவாதவூரர் திருவடிகள் போற்றி போற்றி
@rohithkumar7793
@rohithkumar7793 Жыл бұрын
Om namah shivaya
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 56 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 80 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН