நம்மை இயக்கும் சிவனின் அற்புதங்கள்! சிலிர்ப்பூட்டும் நிகழ்வுகளின் தொகுப்பு! | Thirumurai

  Рет қаралды 65,059

Gurupatham WebTV - குருபாதம்

Gurupatham WebTV - குருபாதம்

Күн бұрын

Пікірлер: 126
@chithramani2948
@chithramani2948 11 ай бұрын
ஐயா.. மிக அருமை... நம்பிக்கை வளர்கிறது மனதில்... உம்மை ப் போன்றோர்.. இப்பொழு து ம் எப்பொழுதும் தேவை உங்கள் சேவை உயர்ந்தது... தினமும் கேட்கிறேன்.... மிக்க நன்றி.. 🙏🏻💖⭐💐👑
@chithramani2948
@chithramani2948 11 ай бұрын
மிக உரு க்கமாகவும் பாடுகிறீர்கள்... ⭐🙏🏻
@om8387
@om8387 Жыл бұрын
நலம் தீங்கிலும் உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் எந்தன் சிவன்நாமத்தை எந்தவொரு நிலையிலும் என் நா மறவாதையா மறந்தால் நான் இந்த மண்ணில் பிறந்ததில் பயனேது அருமையான உங்கள் தெய்வப்பணி சிறிதேனும் குறைவின்றி தொடர வாழ்த்துக்கள் ஐயா
@geethasundar5864
@geethasundar5864 7 ай бұрын
குருபாதம் போற்றி... திருச்சிற்றம்பலம்
@thenmadhi
@thenmadhi Жыл бұрын
ஏழ்மைக்கு இதுதான் காரணம் 1.வரக்கூடிய தடைகளை வாய்ப்பு ஆக பார்க்காதது. 2. வித்தியாசமாக யோசனை செய்யாதது. 3.எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை நண்பராக வைத்திருத்தல். 4.சிறிய வட்டத்தில் வாழ்தல். Aim high and You will reach sky 5.அனாவசிய செலவு செய்தல் இது கதை அல்ல வாழ்க்கை தத்துவம். கஞ்சி குடிப்பதற்கு இல்லார் அதன் காரணம் இவை என்னும் அறிவும் இல்லார். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அம்மா. நா.மதி புதுவை.
@madura9594
@madura9594 5 ай бұрын
என்னை மறந்து கேட்பேன் கணீர் என்ற குரல் எத்தனை அற்புதம் சொற்பொழிவு இப்படி அல்லவா இருக்கனும் திருச்சிற்றம்பலம்
@ayyammaayyamma9285
@ayyammaayyamma9285 Жыл бұрын
நமச்சிவாய வாழ்க குருபாதம் போற்றி
@deepasairam2609
@deepasairam2609 2 жыл бұрын
Ayiya ungal thondu vazhga En appan Shivanai patri sotrpozhivu seivathatku Kodi puniyan Nengalum oru nayanmar than Kodi nandri Thiru chitrambalam .Om Namah shivaya
@dhanasekarp4343
@dhanasekarp4343 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான் 0:07 18:32 யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவனடியார் அடியா ரோடும் மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே - _மாணிக்கவாசகர்_ 1:11 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்னாவில் மறந்தறியேன் உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே 3:29 நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே அகலிடமே இடமாக ஊர்கள் தோறும் 7:51 அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம் புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான் இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந் துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ் சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே - _திருநாவுக்கரசர்_ 13:26 17:24 இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி விட்டசிவ னும்செத்து விட்டானோ முட்டமுட்டப் பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கு அன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ - _ஒளவையார்_ திருச்சிற்றம்பலம்
@renusuresh2864
@renusuresh2864 3 жыл бұрын
Thanks
@yamunayokanathan1709
@yamunayokanathan1709 2 жыл бұрын
இப்பாடலை கீ கேட்கக் கேட்கக் தெவிட்டாத தீத்திக்கும் தேன் கனியாக இனிக்கின்றதே. நன்றிகள் பல.
@sornanatarajan8398
@sornanatarajan8398 3 жыл бұрын
ஐயா உங்கள் பதிவுகள் கேட்கும் போது மனம் அமைதி யும் ஆனந்தமும் அடைகிறது.தாயுமானவன் தந்தையுமானவர் நம் பெருமான்.அருட்பெரும்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
@SakthiSakthi-u5v
@SakthiSakthi-u5v 6 ай бұрын
குருவடி சரணம் ஐயா நமசிவாய வாழ்க தங்களுடைய சொற்பொழிவு கண்ணில் நீர அருவி போல் கொட்டுகிறது ஐயா
@rathikas9308
@rathikas9308 2 жыл бұрын
குரு வணக்கம் இறைவணக்கம் திருச்ற்றம்பலம்
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
அளவிட முடியாத. அன்பு களஞ்சியம் வேண்டத் தக்க தை அறிவோன் நீ வேண்டுவதை முழுவதும் தருவோன் நீ வேண்டிய அயன் மார்க்கு. அரியோன் நீ வேண்டி என்னை பணி கொண்டாய் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி
@kousalyar8486
@kousalyar8486 2 жыл бұрын
🙏🏻🙏🏻🌹🌷OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
@kabilannagarajan
@kabilannagarajan 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏அருமை,ஐயா உங்கள் பதிவுகள் கேட்கும் போது மனம் அமைதி யும் ஆனந்தமும் அடைகிறது.
@ashokt5276
@ashokt5276 2 жыл бұрын
சிவ சிவ
@marichamyrajarathinam312
@marichamyrajarathinam312 7 ай бұрын
திருச்சிற்றம்பலம்ஐயா
@umauma1392
@umauma1392 2 жыл бұрын
Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri Om nama sivaya potri
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய....நன்றிகள் கோடி சுவாமி....🙏🙏🙏🙏🙏
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 2 жыл бұрын
Aahaa arumai soul greeting super thanks a lot soul 🙏🙇
@shivam64
@shivam64 2 жыл бұрын
அருமையான சாரீரம்...என்ன சொல்வது...தேவராகம்... சிறப்பு.... சீர்காழி கோவிந்தராஜன் ஸ்பூல கணீர் குரல்....
@TheChidamba
@TheChidamba 3 жыл бұрын
குரு வணக்கம்...திருச்சிற்றம்பலம் ....
@a.kannanas.kannan9823
@a.kannanas.kannan9823 2 жыл бұрын
Arumai om Muruga Potri Potri
@jeyarani3222
@jeyarani3222 7 ай бұрын
சிறப்பு... ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 3 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவகரி சிவகரி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💪💪💪💪💪💪🙆🙆🙆🙆🙆🙆🙆
@rajasekar1318
@rajasekar1318 2 жыл бұрын
நமச்சிவாய சிவாய திருச்சிற்றம்பலம் அய்யா திருவடி போற்றி போற்றி
@anbazhagandurai8592
@anbazhagandurai8592 3 жыл бұрын
எம்பெருமான் தங்களது சொற்பொழிவு களை கேட்க்க எம்பெருமான் அருள் வேண்டும் அய்யா
@sairamyas4706
@sairamyas4706 2 жыл бұрын
NAAMAARKUM KUDIALLO NAMANAI ANJOM NAMASIVAYA. THILLAI AROORA APPA SOKANATHA THAAZH POTRI.ARPUDHAM AYYA NANDRI
@shobhikashobi3766
@shobhikashobi3766 5 ай бұрын
❤❤❤🌺🌺🌺🌺om shivanamah,, 🙏🙏🙏🙏🙏🙏
@vijainarayana2142
@vijainarayana2142 2 жыл бұрын
Om nama sivaya
@murugansambandam1056
@murugansambandam1056 Жыл бұрын
❤Shiva Shiva, excellent
@savi3308
@savi3308 2 жыл бұрын
ஐயா இந்த பதிகத்தை எனக்கு எழுத்து வடிவில் அருள வேண்டுகிறேன் அற்புதமான சிவச்சொற்பொழிவுதேன் போன்று உள்ளது சிவாயநம
@devinagarajan4734
@devinagarajan4734 2 жыл бұрын
குருவே சரணம் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
@ராஜேன்திறன்ராஜேன்திறன் 2 жыл бұрын
ஓம்சிவாயநம.திருச்சிற்றம்பலம்😉📿🕉️🌹🙏
@rgopialuminiumupvc3721
@rgopialuminiumupvc3721 2 жыл бұрын
எவ்வளவு ஞாபக சக்தியோடு உரை யாற்றுகிறீர்கள்
@vijayak97_sivam
@vijayak97_sivam 2 жыл бұрын
சிவாயநம☀️🌘☘️🙏🌼🌺📿💮🌷சிவசிவ திருச்சிற்றம்பலம்.....
@MariMari-qt6uz
@MariMari-qt6uz 2 жыл бұрын
ஹர ஹர மகாதேவ
@aprakash7599
@aprakash7599 Жыл бұрын
நமசிவாய வாழ்க
@NARESH00771
@NARESH00771 3 жыл бұрын
ஐயா அருமை, திருவாசகத்தில் சிவபுராணம கு விளக்கம் குடுகள் ஐயா ❤️
@kalyanilb4059
@kalyanilb4059 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஸ்வாமிகளின் குரலில் ராக தேவதை நடமிடுகிறாள்.மனம் அமைதி பெறுகிறது🙏🙏🙏
@samyuvan9357
@samyuvan9357 3 жыл бұрын
எம்பிரான் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி
@MenakaMani-c5k
@MenakaMani-c5k 7 ай бұрын
குருவே சரணம் 🙏குருவே துணை🙏
@ramachandranr6382
@ramachandranr6382 2 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Жыл бұрын
Super
@natarajanveni5705
@natarajanveni5705 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Epadei badeinaro adiyar appadei batavanthen sivanay 🙏🙏👌👍👏🌹🌹🌺🌺🌻🌻
@VijiSati333
@VijiSati333 3 жыл бұрын
ஓம் நம சிவாய. தென்னாட்டுடைய சிவனே போற்றி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
@நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை
@நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை 3 жыл бұрын
🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏திருமுறையே தாய் 🙏திருச்சிற்றம்பலம் 🙏
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
ௐம் நமசிவாய
@mahimasri7819
@mahimasri7819 8 ай бұрын
சிவாய நமங்க ஐயா 🙏🙏🙏
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
அருட்குருநாதா ஐயனே உங்கள் தரிசனம் எப்போதும் சுவாமி பெருமானே உங்கள் திருகுருபாதம் அடைவது எண்நாள் நாத 😭😭😭😭🙆🙆🙆🙆
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 3 жыл бұрын
அருமை
@gomathim6042
@gomathim6042 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம். சிவசிவ சிவசிவ. சிவாயநம.🙏🙏🙌🙌
@DevotionalPP
@DevotionalPP 3 жыл бұрын
🙏🙏 Absolute Arumay and Devine. Thank you for the Devine upload. Sivayanama Thiruchirrambalam 🙏🙏
@umashankar.v3606
@umashankar.v3606 2 жыл бұрын
போற்றி ஓம் நமசிவாய
@saranyavijayakrishna9542
@saranyavijayakrishna9542 3 жыл бұрын
அடுத்து ப திப கம் தொடர்ந்து👌👌👌🙏
@vancheeswaransahasranaman7939
@vancheeswaransahasranaman7939 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@priyadcesvks
@priyadcesvks 3 жыл бұрын
Sivayanama... Natrunaiyavathu Namachivayave
@sivansivan5368
@sivansivan5368 2 жыл бұрын
Shiva 🙏 Shiva 🙏
@saravanansarvesh297
@saravanansarvesh297 2 жыл бұрын
Thanks
@rstime...6581
@rstime...6581 3 жыл бұрын
Om nama shivaya🙏
@suryag7854
@suryag7854 3 жыл бұрын
சிவாயநம🙏🙏🙏
@sumathiv5856
@sumathiv5856 3 жыл бұрын
ஹர ஹர சிவ சிவ 🙏
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ
@satheeshkumar7268
@satheeshkumar7268 2 жыл бұрын
Shiva Shiva
@power9tamil
@power9tamil 2 жыл бұрын
shivaya nama
@Vamsheevel
@Vamsheevel 3 жыл бұрын
Om namashivaya
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஆயுசுநூறூ ஐயா
@s.pavinthanpavinthan4585
@s.pavinthanpavinthan4585 2 жыл бұрын
ஓம் நமசிவாய. சர்வம் சிவமயம்
@automaticgod3614
@automaticgod3614 2 жыл бұрын
Sivayanamah 💚 Sivaperuman kappatruvar
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
சிவ.சிவ.உலக நியதி நிம்மதி வழங்கும்.ஸ்வாமி பாதங்களில் நமஸ்காரம்
@சிவபெருமான்துணை
@சிவபெருமான்துணை 3 жыл бұрын
சிவமயம்🙏
@9791550831
@9791550831 3 жыл бұрын
🙏 sivaya nama ayya 🙏
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 3 жыл бұрын
ஓம்நமசிவாய
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 жыл бұрын
அடியார் சிவன் போற்றி போற்றி ஓம் நமசிவாய🌏
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 2 жыл бұрын
Sivam 🙏🙏🙏🙏🙏om
@selvir3596
@selvir3596 2 жыл бұрын
ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
@dhivyaatchaiyanathar4435
@dhivyaatchaiyanathar4435 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@venkatesanr9929
@venkatesanr9929 2 жыл бұрын
👏👏👏👏👏 🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🙏🙏🙏
@kumaresankumaresan4212
@kumaresankumaresan4212 3 жыл бұрын
🙏🙏🙏🌿🌿🌿
@jothikannan953
@jothikannan953 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arivualagan-um3tj
@arivualagan-um3tj 8 ай бұрын
🎉
@jayashreejagadeeswaran1974
@jayashreejagadeeswaran1974 3 жыл бұрын
🙏
@kavitharani1715
@kavitharani1715 7 ай бұрын
Iyya, enaku age 35.. kulathai ilai.. 6 years ah rutharasam podren, elorum enai torcher pandraga . Poda kuduthu nu..enala podama iruka mudiyala.. Shivan arullala enaku elam kedaikuthu.. kedaikum kedaichiruku..negalam solugal iyya podalama ilaiya nu..
@yusufmohammed5979
@yusufmohammed5979 2 жыл бұрын
Great.... speech..... Great Thirunavukkarasar......Swamy how to connect you.....
@jeyatheepan6706
@jeyatheepan6706 Жыл бұрын
ஓம் சிவாயநம ஓம் நமசிவாய நற்பவி நன்றி 29-06-2023
@அம்சம்சமையல்
@அம்சம்சமையல் Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍎🍎🍋🍋🍋🍋🙏🙏🍇🍇🍇🍇
@Thiruneelakandam3
@Thiruneelakandam3 9 ай бұрын
5:41
@yogambal.n6840
@yogambal.n6840 2 жыл бұрын
Sir can u put the lyrics in the description box itself it will be very useful to many people who is daily coming into this spiritual life all of a sudden
@KrishnaIyer-m3t
@KrishnaIyer-m3t 8 ай бұрын
Piravi payan ungal sivan kural enna inimai mai maranthen
@kalimuthu9535
@kalimuthu9535 2 жыл бұрын
ஐயா மன்னிக்கவும்...ஏமாப்போம் என்பதற்கு பெருமிதம்கொள்வோம் என்ற அர்த்தம் உண்டு.அதாவது ஏமாப்பு என்றால் நான் சிவனடியார் என்ற கெத்து....!
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
இஷ்ட முடன தலையெழுத்து எழுதிய சிவ பெருமான் செத்து விட்டானோ. என்னை இழந்த தாயே கவலை யே இல்லாமல் இரு சிவபெருமான் இருக்கிறார் என்று பிறந்த குழந்தை பாடிய முதல் பாடல் பாடியுள்ளார் அவ்வையார் ❤ ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா 🎉
@rohinikumar3041
@rohinikumar3041 2 жыл бұрын
Om namha sivaya
@09natarajan
@09natarajan 2 жыл бұрын
சிவாய நம
@bonesettingcentre2012
@bonesettingcentre2012 2 жыл бұрын
அருமை
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 90 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 35 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
#97 சிவ  வழிபாடு -  தெளிவான வழிமுறை! | Thirumurai | 20.10.19
22:49
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 67 М.
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 90 МЛН