Thiruponnoosal /திருப்பொன்னூசல், திருவாசகம்,, Thiruvasagam, சீரார் பவளங்கால், ponnusal

  Рет қаралды 32,416

அன்புடன் செல்வன் Anbudan Selvan

அன்புடன் செல்வன் Anbudan Selvan

Күн бұрын

Пікірлер: 29
@crouton2.06
@crouton2.06 2 жыл бұрын
மிக அருமையான இசை அமைதியான இதமான நாதஸவர இசை உண்மையில் இறைவன் துயின்று இருப்பார் இந்த இசையில் மிகவிரைவில் இறைவனை துயில் எழுப்ப இதற்கு ஈடான திருப்பள்ளி எழுச்சிப்பாடல் பாடவேண்டும்
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 7 ай бұрын
ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி போற்றி.
@SriRam-me3ow
@SriRam-me3ow 2 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் உயிர் உருகும் பாடல் காந்த குரலில்.
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@solai1963
@solai1963 4 жыл бұрын
ஒரு வாசகம் என்றாலும்.. அது திருவாசகமென்றால் உள்ளங்கள் உவகை கொள்ளுமே... ஈசனருள் கிடைத்த திருப்தி பாடலை கேட்பவர்களுக்கு கிடைக்கும்... நன்றி..
@தென்பாண்டியர்கள்
@தென்பாண்டியர்கள் Жыл бұрын
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப் போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏உலகமெங்கும் உள்ள சிவன் அடியார்களுக்கு என் நமஸ்காரம்🥀🌷
@sambathkumar8564
@sambathkumar8564 2 жыл бұрын
Nandraka ullathu thiruvasakam patri indru than threindu konden
@sakthivelramasamy9388
@sakthivelramasamy9388 3 жыл бұрын
மிக அற்புதமான பாடல். நேர்மறை எண்ணங்களை நன்றாகக் கொடுக்கிறது. சிவ சிவ, திருச்சிற்றம்பலம்...
@babukannan6451
@babukannan6451 4 жыл бұрын
Thanks .... ஓம் நமசிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க....
@rajalakshmikumaravel8575
@rajalakshmikumaravel8575 3 жыл бұрын
நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@தமிழன்தமிழ்-ழ5ங
@தமிழன்தமிழ்-ழ5ங 3 жыл бұрын
அருமை கரன் அண்ணா
@UmaIndraS
@UmaIndraS 4 жыл бұрын
Thanks a lot. Mikka nandri.
@rakivela1126
@rakivela1126 3 жыл бұрын
சிவ சிவ.நன்றி.
@subashinikanagambaram1084
@subashinikanagambaram1084 4 жыл бұрын
Om namashivaya
@user-ez2wf6qe6u
@user-ez2wf6qe6u 4 жыл бұрын
Om Namasivaya
@ashwinarunish3003
@ashwinarunish3003 4 жыл бұрын
Good morning அப்பா
@parithranayasadunavinasaka1153
@parithranayasadunavinasaka1153 3 жыл бұрын
சிறப்பு
@தமிழ்குரல்-ல4ச
@தமிழ்குரல்-ல4ச 4 жыл бұрын
அருமை ஓம் நமசிவாய
@dineshthalavell3979
@dineshthalavell3979 Жыл бұрын
Thanks Alot. soothing to the ears
@cs3662
@cs3662 3 жыл бұрын
அருமை அருமை
@sruthijana4936
@sruthijana4936 2 жыл бұрын
Arumai
@thulasirao9139
@thulasirao9139 4 жыл бұрын
🙏
@gurusamyk4044
@gurusamyk4044 2 жыл бұрын
Padali konjam eluthil pathividungal please
@Anbudanselvan
@Anbudanselvan 2 жыл бұрын
பாடலின் கீழ் வரிகள்(subtitles) அமைத்துள்ளேன் மேலும் விபரத்தில் இப்போது பாடலைச் சேர்த்துள்ளேன்
@sasitharan212
@sasitharan212 3 жыл бұрын
Om Namasivaya
@anakata1042
@anakata1042 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@malajeyakumar5082
@malajeyakumar5082 2 жыл бұрын
ஓம் சிவம்🙏
@007kesa
@007kesa Жыл бұрын
🙏
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 59 МЛН
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,6 МЛН
திருவெம்பாவை  Thiruvempaavai  Thiruvasagam, திருவாசகம்
23:28
அன்புடன் செல்வன் Anbudan Selvan
Рет қаралды 10 М.