பொருமை வேண்டும் திருவாசகம் பாட ஈசன் அருள் பெற்றால் மட்டுமே முடியும் இப்பாடலை பாடியவர்க்கு நன்றிகள் கோடி ஈசன் அருள் பெற்றுவிட்டார் 🎉🎉🎉
@naathanyogiram6 ай бұрын
அருமையான குரல் வளம்.... இதுவரை காணக் கிடைக்காத அற்புதமான சிவ வடிவங்கள் கண்டு நெஞ்சு உருகுகிறது ஐயனே...
@lathaannamalai97485 ай бұрын
சிவன் அருளால் என் மகளுக்கு நல்ல வரன்அமைந்து திருமணம் இனிதே நடைபெற்றது ஓம்நமச்சிவாய
@bhuvaneshwari50212 ай бұрын
ஓம் நமசிவாயம் 🙏🙏 ஒரு வாரமா சிவபுராணம் கேட்க்க முடிய வில்லை என் தம்பி கல்யாண வேலையா இருந்ததால் இறைவா என்னை கொஞ்சம் கண் திறந்து பார்க்க வேண்டும் ஐய்யனே 🙏🙏🙏🙏
@தேசபக்தன்-ட9ய7 ай бұрын
தங்கள் மனம் உருகிப் பாடியதோடு கேட்போர் மனத்தையும் உருக்கும்படி தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும்படி பாடி இருப்பது பாராட்டுக்குரியது! மிக்க நன்றி!.
@bhuvaneshwari50213 ай бұрын
ஓம் நமசிவாயம் 🙏 ஈசனே எம் பெருமானே எனக்கு மனநிம்மதி எப்போது கிடைக்கும் இறைவா 🙏 நான் செய்த பாவம் என்ன வேன்றும் தெரியில யே என்னுடைய பாவம் என்று தீரும் இறைவா நீயே கதி என்று இருக்கிறேன் கொஞ்சம் கண் திறந்து பார்க்க வேண்டும் ஐய்யனே 🙏🙏🙏🙏
@umaranirajasekaran5619 Жыл бұрын
.காற்றாய் எங்கும் கலந்தாய் போற்றி .எம் அம்மையப்பரின் திருவாசகம் தங்கள் இனிய குரலில் அருமை.
@PetchimuthuV-s7o6 ай бұрын
இந்த வரிகள் கேக்கும் போது என் கண்கள் கலங்குவது ஏன் என்று இன்றும் தெரியவில்லை.உன் கால் அடியின் தூசியாக பிறக்க ஆசை. சிவன் என் அப்பா ❤
@vaidy1054 ай бұрын
It means you don't have rebirth.....you are enlighten ( this was taken from Sri Ramakrishna paramahamser teachings)
@SureshS-n4u2 ай бұрын
எங்க அப்பா பாட்டு கேட்டாவே என் மனசு நிம்மதியா இருக்கும்
@manojkumar-ic5bj9 ай бұрын
உலக மக்கள் அனைவரும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று நோய் நொடி இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து இறைவன் பாதம் சரணமடைய இறைவனை பிரார்த்திப்போம்.
@moorthyponnusamy194Ай бұрын
OmNamashivaya❤
@muthuraman2784 Жыл бұрын
அருமையான குறல் வளம்..... பிரபஞ்சம் இருக்கும் வரை நிம் குரல் நிலைத்திருக்கும். தென்னாட்டுடைய சிவனே போற்றி...... ஓம் நமச்சிவாய
@indirapriyadarsini90658 ай бұрын
எங்கள் வீட்டில் தினமும் காலையும் மாலையும் இந்த திருவாசகம் பாடல் ஒலிக்கும். மெய்சிலிர்க்கும் பாடல். வீடும் நாடும் நலம் பெற அனைவருக்கும் நேர்மறை எண்ணங்கள் ஏற்பட அனைவரது வீட்டிலும் இந்த பாடல் ஒலிக்க வேண்டும். ஓம் நமசிவாய...நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க......இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க❤❤❤❤❤❤
@venkatesanav39068 ай бұрын
28:24
@venkatesanav39068 ай бұрын
28:24 28:24
@gomaathicotspins83978 ай бұрын
@@venkatesanav3906. KNb
@BalaKumar-ov4uj8 ай бұрын
Llllllllb
@keerthiprakash11878 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Rajalakshmishanmugam-ec6yc4 ай бұрын
❤❤❤ இந்த..பாடலை..கேட்டால்....எவ்வளவு..மனநிம்மதி......என்..அப்பா...சிவா பெருமானே.....இயற்கை..என்று..வாழும்...உன்..ஜுவான்... நன்றி வணக்கம்
@Rajalakshmishanmugam-ec6yc4 ай бұрын
நன்றி வணக்கம் ரிப்ளை 100 💯💯💯 தமிழ் வளர்க
@bhuvaneshwari50215 ай бұрын
ஓம் நமசிவாயம் 🙏 ஈசனே எம் பெருமானே என்ன சுத்தி என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை யாரையும் நம்ப முடியில என் விதி என்ன வேன்றும் தெரியில நான் செய்த பாவம் என்ன வேன்று தெரியவில்லை இந்த ஜென்ம்த்தில் நான் படாத பாடு படுகின்றன என்பாவம் நீங்கி நல்ல விமோசனம் கிடைக்கும் அதற்க்கு என் அப்பன் ஈசன் அருள் கிடைக்கனும் என்னை கொஞ்சம் கண் திறந்து பார்க்க வேண்டும் ஐய்யனே 😢🙏🙏🙏
@VaikaiPushparaj4 ай бұрын
Same problem
@SathyaSathya-we3gx3 ай бұрын
God is love shivan❤👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathichari45333 ай бұрын
ஈஷா யோகா ஷாம்பாவி மஹாமுதிரா பயிற்சி தீக்ஷய் பெறவும். நான் பயன் பெற்றுள்ளேன். Life smoorh ஆக போகிறது இப்போது
@manjulas25343 ай бұрын
Same problem.
@iyyappans8772 ай бұрын
உங்கள் துன்பம் நீங்கும் கவலை வேண்டாம் 🙏
@veerasamybalanagarajan4644 Жыл бұрын
எத்தனை சிவ திரு உருவங்கள் அப்பப்பா உங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் அய்யா
@sheela836 Жыл бұрын
இந்த பாட்டை ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன் எல்லாம் சில மயம் ஓம் நமசிவாய நன்றி
அந்த சிவனே என்னை கேட்க வைத்தார் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய நன்றி
@KannigaKumar5 ай бұрын
V ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤
@maniraja15735 ай бұрын
@@KannigaKumar😊😊😊😊 😊😊? 😊
@hemavathy29304 ай бұрын
@@KannigaKumar😅😅
@kalaikumar47613 ай бұрын
ஈஷ்வரா உன்ன நம்பி கடும்பத்த பிள்லைகல விட்டு கடல் கடந்து எல்லா சந்தோசத்தையும் துலைச்சி வெளிநாடுல கஷ்ட படுரே எனக்கு எல்லாமே என் பிள்லைகள் குடும்பம் தான் எந்த குரையும் இல்லாம நோய் நோடி இல்லாம பாதுகாதுக்கபா ஓம் நமசிவாய தினமும் இந்த சிவபுரானம் தான் எனது எல்லா கவலைக்கும் ஆருதலாவும் நம்பிகையாகவும் இருக்கு ஓம் நமசிவாய
@Subashs-f4y2 ай бұрын
4😊4
@Subashs-f4y2 ай бұрын
Gbghg Hbghhbhbn BG nn bhhgnbggbhbh BB hn hn hnbbbnbh BG bbn gg hnbnbhhghbghhhghnghhbhhngbbnhhhhbbnnnnrbbbnhhhgh gg hbnnbggghhnnbhhnhgghhhnmngbg gg ghgghbnnhghghgnr BG ng hh hn gg gh hn hhb😊😊gggggbgbhg hn gnhbgg H.hhb gg BB hn hh.hbbhbnhbhhbb nn hn nn nnnn ng nnnnbbbhgnbh nn nn gg gbnhb Ng nn hn BG bbn hn bbbnnhb.nbnhbbbnbhnnbbnhnbbbbhbbhnbhbnnnhghhbhgggrgnhhnnggg BB nn hn BG h gh hhbwh BG bbn BB h ng gbh hn b BG bhbh gg gbh gh ng bbbnb BG h
கவலைப் படாதே... ஈசன் அனைவருக்கும் படியளந்து அனைவரையும் கண் பொள் காப்பான் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..🙌🙌
@bhuvaneshwari50214 ай бұрын
எல்லாம் சிவமயம் ஒரு வாரம் சிவபுராணம் கேட்டும் முடியவில்லை என் அப்பன் ஈசன் நேற்று கணவில் சிவபுராணம் கேட்க்கும்படி உனத்தினார் நான் உடனே எழுந்ததும் அது கணவு உடல் சிலிற்த்துவிட்டது உன்மையான பக்த்தி இருந்தால் இறைவன் நம்கூட இருப்பார் என்று உனர்த்தி விட்டார் சிவாய நம சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏
@psasikumar43652 жыл бұрын
ஓம் சிவாய நமக ..மிக அற்புதமான இசையில் மனதிற்கு இனிமையான ஒரு நல்ல சிவபுராணம் ..நல்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.
@kgovindam8 ай бұрын
இந்த திருவாசகம் என்ற தேனை என்று கேட்க ஆரம்பித்தேனோ இன்று வரை கேட்காமல் இருக்க முடியவில்லை. பாடகருக்கு மிக்க நன்றி 🙏 🤲
@ohmsaravanabhavacrackerstr71187 ай бұрын
Ohm namasivya namaga
@riyaxxlife56246 ай бұрын
Amam nijam tan
@VisvanathanTamiluniversity7 ай бұрын
சிவனுடைய தோற்றம் மிகவும் அருமை அதே போல் இனிமையாக இருந்தது அன்பே சிவம்.
@m.muthukrishnan61242 жыл бұрын
தெய்வீக குரல் மானசீகமாக வணங்கி வாழ்த்துகிறேன் திரு வாசகத்துக்கு உருகாதர் ஒரு வாசகத்துக்கும் உருகாதர் இவர் குரலில் மனம் அமைதி அடைகிறது
X, cht bcf hxxh h c x, b h h, hjr hh hx c bn h b hx h, huhh hxhhb x b f 😢 xhxhh b gc ,c ch x ,x b huu fb j xx, h h c xh h hb x c bx x x xgccbh bc uhxhy huhvhh b bhxbu h bbxbhbh h h b bcb c x bbhhh h h b by x hcbc hb, h h cb,hhhh xh b hx hh h h😢bh bn b c h bhhhcchbc cccf xdxc c ffh f bhxx h hbhhub,,x hbcx bx, x 🎉 😢
@jayagowri-mr4ln9 ай бұрын
X, cht bcf phxxh h c x, b h h, hjr hh hx c bn h b hx h, huhh hxhhb x b f 😢 xhxhh b gc ,c ch x ,x b huu fb j xx, h h c xh h hb x c bx x x xgccbh bc uhxhy huhvhh b bhxbu h bbxbhbh h h b bcb c x bbhhh h h b by x hcbc hb, h h cb,hhhh xh b hx hh h h😢bh bn b c h bhhhcchbc cccf xdxc c ffh f bhxx h hbhhub,,x hbcx bx, x 🎉 😢
@sasikala12347 Жыл бұрын
ஓம் நமசிவாய.தினம் ஒரு வாட்டினாகேட்டுதா எனக்கு சந்தோஷம்.என் துக்கத்தையும் மறந்து.இந்த பாடல் பாடிய ஐய்யாவுக்கு கோடானு கோடி. நன்றிகள். அருமையான குரல்வளம்.🙏💐👌🏼
ஐயனே சிவ பாபா இந்தப் பாடலைக் கேட்கும் போது கண் கலங்குகிறது.மனம் உங்களுடனே வந்து விட வேண்டும் உங்களுடன் கலந்து விட வேண்டும் போல தோன்றுகிறது. இந்த உடலை விட்டு இந்த ஆத்மா எப்பொழுது உங்களை வந்தடையும் இந்த நேரத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் சிவனே போற்றி.
@shanmugavel93242 жыл бұрын
கேட்க்கும் போதே உடல் சிலிர்க்கிறது கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
@selvarajselva21562 жыл бұрын
Namaheewayavalka
@veeramaniradhakrishnan4494 Жыл бұрын
Ippadi vaalunngl
@nmadhavan570010 ай бұрын
தினம் ஒருமுறை இந்த பாடலை கேட்டு மனம் உருகி நின்று என் கவலை மறந்து இருப்பது தான் என் விருப்பம் அற்புதமான குறள் ஓம் நமசிவாய நமோ ❤❤❤❤❤
@govindammalramasamy2117 Жыл бұрын
ஐயா, ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுதும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. ஓம் நமசிவாய.
@SaravanaAmutha-hy5ck2 ай бұрын
என் அப்பனே நான் படாத பாடு படுகிறேன்.. என் மீது அவதூறு சொன்னதற்கு முன்னாடி எங்களை நன்றாக வாழ வைங்க ஈசனே... என் குடும்பம் முன்னேறி வரணும் ayyane
En manathil irukkum nallatheklam nallapafi nadakanum om namashivaya
@sridharansridharan-tm3qg3 жыл бұрын
ஓம் நமசிவாய , எம்பெருமான் எல்லோருக்கும் அருள் புரியவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம்vanaja ஒம்.சிவாமோ.
@bhuvaneshwari50212 ай бұрын
ஓம் நமசிவாயம் 🙏 ஈசனே எம் பிரானே நான் செய்த பாவம் என்ன வேன்று தெரியவில்லை எனக்கு தாங்க முடியாத துரோகம் நடக்கிறது எதபார்க்ககூடாதோ எதைகேக்க கூடாதோ அதைய்யெல்லாம் கேட்டும் பார்த்தும் நான் இன்னும் உயிருடன் இருக்குரேன்யென்றால் ஒரு நிமிஷம் என் பிள்ளைகளை நினைத்துத்தான் இந்த நிலை எப்ப மாரும் என் துயரம் எப்போது தீரும் இறைவா என்னை கொஞ்சம் கண் திறந்து பார்க்க வேண்டும் ஐய்யனே 🙏🙏🙏 உன்னையெ கதி என்று இருக்கின்றேன் ஈசனே எம்பெருமானே😭😭
@susisomu25354 күн бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது. அனைத்தும் மாறும்.don't worry
@parambariyavaithiyasala1813 Жыл бұрын
தமிழ் நாட்டு மக்களுக்கு நீங்கள் ஒரு மிகப் பெரிய அருள் பொக்கிசம்.
Bç. V. V. V v. V v. V. V. V vvv. V. V. C v. V. V. C. V. V. V. Vvv. D. V v. V. V yyyy7xs544xi7v. V z v. V. SSD en fs srbssw e ss ratysss dsusssdwssdssfsgssssssssssssssf. Asssdsssxdd xdrfwdsdsssssssfddssdsxsdddsssssdddssdgsddesdssss sdhyyssssssgyswjwsesssr ssssssssswsdsssdws sfyss wys wdd swusbw asdsysssywssys baeedysbss bs suy gsyyuw sds fsssssddssestsssssssssssssssssyeesssysswhysssss tsssssdssss😊esbyssesyswsadssyyedfdewd d ysssysyhs s bs s t sssysnsbeyssys nssxsyssssz. W. W. 2ww w w w. W w w. 2. 2w 2. J.
@purushothamangopu2919 ай бұрын
உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள்புரிய பணிவுடன் வேண்டுகிறேன். இறைவா எனது வேண்டுகோளுக்கு இசைய வேண்டுகிறேன் 🙏🙏🌹🌹🙏🌹
@sulurarumugamvennila30082 жыл бұрын
அருமை. நான் யாரையும் தாழ்வாகக் கருதவில்லை. என் இறுதி காத்திற்காக என் உடைமைகளைப் பாதுகாக்க நநினைக்கிறேன்.
@K.r.m_143_mom4 ай бұрын
இந்த பாடல் வரிகள் பிடித்த நபர் இருக்கீங்களா 2024 ல், இந்த பாடல் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது🙏❤️ சிவ சிவா
ஓம் நமசிவாயம் 🙏 11 நாளாக சிவபூராணம் கேட்க்க முடிய வில்லை என் கணவர் உடல் நலை சரியில்லாத காரனத்தால் நாங்கள் ஆஸ்பட்டலில் இருக்கின்ற காரணத்தால் கேட்க்க முடிய வில்லை மனசு கஷ்ட்டமா இருக்கு ஈசனே எம் பெருமானே என் கஷ்ட்டங்கள் துயரங்கள் எப்போது தீரும் எனக்கு மனநிம்மதி எப்போது கிடைக்கும் இறைவா 🙏🙏🙏😔
@selvarani36143 жыл бұрын
Arumai, arumai... Om shivaaya namaha🌷🌷🌷🌷🌷🌷 hara haraahadeva.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
@malinikesavelu98713 жыл бұрын
Lord siva great
@manimegalais72458 ай бұрын
என் மகனுக்கு பிடித்த வேலை அமைய அருள் புரியுங்கள் சிவ பெருமானே
@Srinivasan-qc4ln3 ай бұрын
Unhal maganuku veli kidika nangal vendikolgorom
@susheesureshsuresh10543 жыл бұрын
அருமையாக பாடி இறையருள் பெற தேனமுது கொடுத்தமைக்கு🙏🙏🙏
@balasubramanianshanthi45512 жыл бұрын
Nnjnh
@mahaavatarbabaji41282 жыл бұрын
Zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzszzzzszzzzzz
@kavyasekar64232 ай бұрын
ஏதோ எல்லோரும் சாமி கும்பிடுகிறார்கள். நாமும் சாமி கும்பிடுவோம் என்று இருந்தேன் என்னோட 46 வயசுல ஒரு 15,,,,,,20, முறை திருவண்ணாமலை போயிருக்கிறேன் இந்த ஒரு மாத காலமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருவாசகம் கேட்கிறேன் ஏதோ இனம் புரியாத ஒர் உணர்வு எனக்குள் உணருகிறேன் ஓம் நமசிவாய ஓம்நமசிவாய❤❤❤❤❤
@bhuvaneshwari50217 ай бұрын
ஓம் நமசிவாயம்🙏என் கவலைகள் என்று தீரும் இறைவா எம்பெரு மானே🙏🙏🙏
@banumathishanmugam43185 ай бұрын
Viraivil theerum
@sivagamisundari40388 ай бұрын
என்னுடைய குடும்பத்தில் அனைவரும் சங்கடங்கள் நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரிவாய் ஈசனே
@lekhasrilekhasri5860 Жыл бұрын
அப்பா உங்கள் குரலில் திருவாசக வரிகள் கேட்க கேட்க திகட்டாத தேனமுதாய் உணர்வில் கலக்கிறது....சிவாய போற்றி...ஓம் நம சிவாய....
@tamilank8735 Жыл бұрын
00
@kasiammalyuraj Жыл бұрын
@@tamilank8735q
@prsundaresan406111 ай бұрын
😢😮🎉🎉 .,, 🎉😮🎉😮😮🎉😮🎉😮🎉
@lakshmipathyn890610 ай бұрын
Om NamSivaya
@gurusamychinnappagounder18729 ай бұрын
Llllll @@lakshmipathyn8906
@ramaiahsankaranarayanan51442 ай бұрын
அருமையான இனிய இசை !!! தெளிவான உச்சரிப்பு !!! இறைவன் இறைவி புகைப்படங்கள் அற்புதம் !!! காந்தவர இசை வழங்கியவர்கள் அனைவருக்கும் எங்கள் பணிவின் வணக்கங்கள் !!!
@selvarajulubr96963 жыл бұрын
🌹ஓம் நமசிவாய, இனிய தெய்வீக தேன் இசை, கேட்க கேட்க பேரானண்தம்.நன்றிகள் 🌹🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏ஐயா உங்கள் குரலுக்கு நான் அடிமை ஐயா!!!🙏🙇 உங்கள் பாடலை play பண்ணவுடன் நடுவில் off பண்ணவோ, வேற வேலை பார்க்கவோ மனம் போனாலும் உங்கள் குரல் வசியம், திருவாசகம் எனும் தேன் காதில் பாயும் போது நானும் மெய் மறந்து பாட கற்று கொள்கிறேன் ஐயா!!!... அனைத்தும் எம்பெருமானுக்கே சமர்ப்பணம்🙏🎉🎉
@Rajeswari-dt8rf7 ай бұрын
😊
@pavanKumarS-cu1vw7 ай бұрын
Ok🎉
@Nandhini.KNandhini7 ай бұрын
.
@trgaming4117 ай бұрын
Hmm
@damodaranannamalai1863 Жыл бұрын
Yemberumane , yen Appave , yen thaye , yennakku piravavaram Vendum, kadaisi piraviyaga irrukkavendum , sivaperumane yen thanthaye , voongal thiruvadisaranam appa 🙏🙏🙏🙏🙏🙏
@balajib7859 ай бұрын
இரைவன் நம்முள் வந்தால் யாருக்கும் திங்கு செய்ய முடியாது ஃ❤
ஓம் நமசிவாயம் ஒரு வாரமாக சிவபுராணம் கேட்க்க முடியாத அளவிற்க்கு மனகஷ்ட்டத்தில் இருக்கிரேன் கிரிவலம் சென்று வந்தேன் அதன்பின் மனவலியும் மனபாரமும் அதிகரித்து விட்டது என்றுதிரும் என் கவலை என்று ஒழியும் என்கஷ்ட்டம் இறைவா உன்னையே கதி என்றுஇருக்கு எனக்கு நீயே எனக்கு துணை உன்னையே சரணம் அடைகிறேன் நான்🙏
@kumarsanjay33576 ай бұрын
நிச்சயம் காத்திருங்கள் சிவா விரைவில் உங்கள் வாழ்க்கையை மாற்றுவார் என்ற நம்பிக்கையை இழக்காதீர்கள் சிவா அற்புதங்களை செய்வார் கவலை வேண்டாம்
@VisvanathanM-zz8cv6 ай бұрын
|+
@VisvanathanM-zz8cv6 ай бұрын
😮🥳🥳😮😮🥳 6:29
@VisvanathanM-zz8cv6 ай бұрын
\\|\|😅
@KousalyaBalavilathan6 ай бұрын
எங்கள் பேரன்நார்மலா பேசி நலமுடன்இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.ஓம் நமச்சிவாய
@selvakana54522 жыл бұрын
நீங்க நல்லா இருக்கணும் இன்னும் கோடி பாடல்கள் பாடிங்கோ சிவன் அருள் கிடைக்கும் வாழ்க வளமுடன் வாழ்க அப்பு
அய்யா என்ன குரல். சமயம் இல்லை என்றாலும் கூட அடியேன் சிவபுராணம் தாங்கள் பாடியது கேட்க கேட்க சமயம் கடப்பது மறந்து விடுகின்றது. கடவுள் உங்களுக்கு பரிபூரண ஆசீர் கிடைக்கட்டும்.🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல் நன்றி நன்றி நன்றி 🌼🌹🌻🌷🌺🌸🙏🙏🙏🙏🙏🙏🙏தி லகா சிவக்குமார்
@BalaMurugan-pu8vi6 ай бұрын
DD ZZ ZZ zbb ZZ ZZ BCxZ ZZZ Xx Z ZZ xZXZ ZZ ZZ xZXZZ ZZ zvbcCXXzCz ZZ zbbCzZ xx ZZ ZZ X ZZ XZXZZ XZXZZ Z can XZXZZ zZxCc ZZ zvx XZXZZ Z Can Z ZZ VvczzcbbzZZczvzZ ZZ zNcZC ZZ Z ZZ Z ZZ ZZ ZZ vzxzbC ZZ ZCCzcZZZ xZXZZ XZXZZ XXZzvzvZX ZZ ZZ ZZZ ZZ B zZxCc ZZ xZXZZ XZXZZ ZzbXCZx XZXZZ Z ZZ xXZ ZZ zcXX ZZ cZ ZZZ XZXZZ zZxCc ZZ ZZ ZZ xZXZZ Vcczx Xx XZXZZZZ XXZzvzvZX zxx zZxCc z xx X ZZXCC ZZ zcX ZZ cCZzx ZZXCC ZzccBzZzczvvxx XZXZZ CXZxCVxZxz ZZ cxzz ZZZ XXZzvzvZX zxx xcx XZXZZ XXZzvzvZX XzXzxz ZBB XXZXXZ ZZ ZZ z zZxCc XZXZZ ZZ xx XXZzvzvZX xx Xx zZxZXz ZZ xv zZxCc ZxzzxZzC ZZ ZZZ ZZ xzXZZ xx z ZZ zxzxzzxccZcx ZZ ZZZ xx ZZ ZZ ZZ xZXZZ ZZ ZZ ZZ z xx z ZZ zCz Xv XZXZZ xx Xx XZXZZZZ zxxZZZZxZXZZ ZZ z zZxCc cz ZxzzxZzC xXz XZXZZ z zZxCc zxCxXXx Xx ZZ vzX Xx ZZ zvZCxzc Xx ZZ zxXZZ XX ZZXCC XX ZZ ZZ XZXZZ XZXZZ XZXZZ x Xx zCZZxz zZxCc cz ZZ ZZ czzzz Cz ZZ z Xx ZZ ZZ ZZzx Xx XVXXxzzzxZzz ZZ ZZ ZZ ZZ zzZ ZZ xZXZZ ZZzc xx ZZ xZXZZZZZzzvxZ Xx xXCCZ ZZ zXVz xx CXXCzZ ZZ ZZzzXZxxxczcVZ ZZ ZZ ztsxzzz
@prabakaran-yk5fz2 жыл бұрын
♥️❤️ amathiyai thedi manam alaiyum pothu vidaiyai kidaithathu thiruvasagam.❤️😍
@vasukikuppusamy94083 жыл бұрын
அருமை 👌 அருமை இந்த பாடலை கேட்கும் பொழுது மெய்மறக் க செய்கிறது ஓம் நமச்சிவாயா
@puregamingpuregaming15623 жыл бұрын
111wwqw
@puregamingpuregaming15623 жыл бұрын
Ww1
@jeganathansubbiah67203 жыл бұрын
My. Mymg
@vaibavbalaji3 жыл бұрын
@@puregamingpuregaming1562 o
@penmaimotivationalvlogs70963 жыл бұрын
@@jeganathansubbiah6720 x VI
@sivagamisiva45224 ай бұрын
அப்பனே அய்யனே ஈசா உங்கள் பாதத்தில் சிரம் தாழ்த்தி வணங்கி வேண்டுகிறேன். உங்கள் குழந்தைக்கு.நல்ல வரன் அமைத்து கொடுங்கள்.சிவாயநம சிவாயநம சிவாயநம.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺. என் அப்பனே சிவ சிவ. என் இளைய மகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்க அருள் செய்ய வேண்டும். என் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் தீர்காயுசோடு வாழ அருள் புரிய வேண்டும் இறைவா இறைவா போற்றி போற்றி
எனது வீடும் என்மகனுடைய இடமும் சீக்கிரம் நல்ல விலைக்கு விற்பனைக்கு போக வேண்டும் அது போல் புது வீடும் அமைய தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அப்பா 🙏🙏🙏🙏🙏
@rajaramanj14512 жыл бұрын
அன்பே சிவம் சிவ புராணம் பாடிய அன்னார்க்கு எனது மன மகிழ் வாழ்த்துக்கள்
கயிலை நாதா உத்வேகம் தரும் புத்திர பாக்கி ய யாகம் கைலை நாதரிடம் சிவன் நெறி நல்வழி தத்துவம் கொண்டு அருள் தரும் அன்பு தெய்வம் எங்கள் குருநாத காமாட்சி ரெட்டி யாரே போற்றி
@bhuvaneshwari50217 ай бұрын
ஓம் நமசிவாயம் இன்று நான் திருவண்ணாமலை கிரிவலம் வந்துருக்கேன் என் மனநிலையும் கஷ்டமும் நீங்கி மன நிம்மதி கிடைக்கவேண்டும் அண்ணாமலையார் உனக்கு அரோகரா திருசிட்ரம் பலம்🙏🙏🙏
@Karthika-m2i7 ай бұрын
நலமுடன் வாழ்க🎉
@kalimuthu12617 ай бұрын
நிச்சயமாக ஈசன் அருளால் உங்களுக்கு நன்மை உண்டாகும் 😊🙏
Excellent, excellent, excellent voice, Lord Shiva my life and everything, wonderful song ,i don't want to borne, this life must be my last birth every day i pray for this, Dear father lord Shiva please full fill my ambition, shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@susheelakesavan3031 Жыл бұрын
Such a beautiful and DIVINE VOICE. Soulful rendition. Om Namo Naraynaya Potri Potri 🙏🙏🙏
@mgrajaram26583 жыл бұрын
Thanateudya Sivane yannatavke potri potri om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya 🙏🙏🙏🙏🙏 great amazing to listening🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mgrajaram26583 жыл бұрын
Om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha shivya🙏🙏🙏🙏🙏🙏🙏my goodness glad to listening🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhoominathan5598Ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி நான் சொந்தவீடு வாங்கணும் இறைவா அப்பன் அருள் கிடைக்கும். என்மகனுக்கு திருமணம் நடக்கணும் அய்யனே. அம்மையப்பனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
ஐயா உங்களின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது...ஓம் நமசிவாய 🙏
@palanir-tm9sy Жыл бұрын
OM Namasivaya OM 🙏🙏🙏🙏🙏🙏🌙🦚🦚🦜
@kukanujankukan2034 Жыл бұрын
@@palanir-tm9sy n
@pappavelaichamy-nj5sm Жыл бұрын
ஏஐ
@shanmuganathansivaruby8 ай бұрын
🌷🙏🌷
@SudhakarK-gc7oy6 ай бұрын
நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவனே போற்றி சிவனே போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி சிவனடியார் இப்படிக்கு அடியேன் சிவனடியார் அடியானும் சிவாலயங்களுக்குச் சென்று பயணம் செய்வது சிவன் சிவபெருமானுக்கு அலங்காரம் அபிஷேகம் செய்வதற்கு அபிஷேகம் செய்வதற்கு அலங்காரம் செய்வதற்கும் நெய்வேத்தியம் இந்த அடியேனுக்கு ஒரு அழகான அன்பான ஒரு சிவனடியார் துணைவியாக வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன் இப்படிக்கு அடியேனை தொடர்பு கொள்ள வேண்டும் நன்றி