மாணிக்கவாசர் அருளிய திருவாசகம் முழுப்பாடல்கள் | Thiruvasagam Full Songs | Tamil | Part 1

  Рет қаралды 572,143

Vedic Voice Media

Vedic Voice Media

Күн бұрын

Пікірлер: 400
@ranganathanb3493
@ranganathanb3493 8 ай бұрын
❤❤ இதுபோல் பாடவும்.. கேட்கவும் இன்றும் நல்ல மனிதர்கள் உள்ளார்கள் என்பதே பூமியில் புண்ணியமான நாட்கள் தான்..🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@MohanMohan-pj6nj
@MohanMohan-pj6nj 3 ай бұрын
​@@vedicvoicemediawith the be the
@brokenangel7861
@brokenangel7861 8 ай бұрын
இப்பிறவியில் என்ன தவம் செய்தேனோ முழுமையாக திருவாசகம் பாடிய பாடல் கேட்பதற்கு வாழ்த்துக்கள் ஐயா பிறவி பயன் அடைந்தேன்
@latchakarthik3751
@latchakarthik3751 8 ай бұрын
0pp
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@r.ravikumarravikumar7780
@r.ravikumarravikumar7780 8 ай бұрын
பாடியவர்க்கு கோடி நன்றி சிவாய நம
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@VMGGPL
@VMGGPL 21 күн бұрын
ஏகன் அனேகன் அப்பன் பொன் மலர் பாதமே துணை
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 8 ай бұрын
சிவபுராணம்..🙏🏽 நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5 வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10 ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15 ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 [3/13, 1:16 PM] Thirunavukarasu: எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40 [3/13, 1:17 PM] Thirunavukarasu: ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 [3/13, 1:17 PM] Thirunavukarasu: மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55 விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65 [3/13, 1:17 PM] Thirunavukarasu: பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75 [3/13, 1:18 PM] Thirunavukarasu: நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@viviammu3720
@viviammu3720 7 ай бұрын
Suppperr
@ThiyaThiya-ey4sg
@ThiyaThiya-ey4sg Ай бұрын
Super jai sai ram
@kumuthampoongan7708
@kumuthampoongan7708 Ай бұрын
திருவாசகம் கேட்க ஏங்கியது மனம். கேட்க பெற்றேன் . நன்றி இறைவா
@kalavathyasokan9993
@kalavathyasokan9993 11 ай бұрын
பாடியவர்க்கும் வெளியிட்டவர்க்கும் நன்றி பாதமலரடிகள் சரணம்🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@kamalakannans63
@kamalakannans63 3 ай бұрын
🎉❤​@@vedicvoicemedia
@SivaSiva-hp2yj
@SivaSiva-hp2yj 9 ай бұрын
ஓ்சிவசிவஓம் 🙏🙏🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@naveenkumarannamalai-cq6fg
@naveenkumarannamalai-cq6fg 6 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை கேட்பதற்கு கோடி புண்ணியம் பாவம் தீரும் பாடியவருக்கு நன்றி
@vedicvoicemedia
@vedicvoicemedia 6 ай бұрын
Thanks for watching👍
@lakshmananvenkataraman4838
@lakshmananvenkataraman4838 Жыл бұрын
🙏 எந்த ஒரு தேவை இல்லாமல் இசை சேர்க்கமல் இதை கேட்பதற்கு மனதிற்கு இனிமையாக உள்ளது மேலும் மனதை ஈசனின் திருவடி கீழ் செலுத்த முடிகிறது 🙏 நன்றி நன்றி
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@amuthanayyanar3554
@amuthanayyanar3554 Жыл бұрын
ஒருவனென்னும்.ஒருவன்.கான்க.ஒரு.நாமம்.ஒர்உருவம்.ஒன்றுமில்லார்க்கு.ஆயிரம்.திருநாமம்.பாடி.தெல்லேனும்கொட்டாமோ.என்று.இறைவனுக்கு.உருவமில்லை.என்பதும்.இறைவன்ஒருவன்மட்டுமே.உள்ளான்.என்பது.மணிவாசகரி.வாக்கு.என்னை.மிகவும்.கவர்ந்தது
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 9 ай бұрын
வாழ்கவளடன் அற்புதமான குரல் அழகானதமிழில்கேட்பது திருவாசகத்தின்இனிமையை அனுபவிக்கவைத்தவருக்கு மனமகிழ்வுடன்நன்றிவாழ்த்துக்கள்
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 9 ай бұрын
ஓம் நமசிவாய. அவன் அருளாலே அவன் தாள் போற்றி. மிக மிக அற்புதமான பதிவை நாங்கள் உய்த்து அனுபவிக்க அளித்த தாங்களும் தங்களின் சுற்றமும் பல்லாண்டு நீடூழி வாழ நம் இறைவனை இறைஞ்சுகிறோம்.
@vedicvoicemedia
@vedicvoicemedia 9 ай бұрын
Thanks for watching👍
@k.elankovan3744
@k.elankovan3744 11 ай бұрын
ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@banumathis3429
@banumathis3429 11 ай бұрын
இன்று வரை முழுமையாக கேட்க வாய்ப்புக் கிடைத்த தில்லை இன்று நன்னாள் இறைவன் அருளால் கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 11 ай бұрын
பதிகத்தின் இடை இடையே எந்த இடையீடும் இன்றி சபாக்களில் பாடுவது போல ராக ஆலாபனை கள் இன்றி பதிகத்தை அனைவரும் பின்பற்றி பாடடிப்பயிலும் வகையில் இனிமைமையா கவரும் எளிமையாகவும் அருமையாகவும் பாடி மகிழ்வித் நீர்கள்! நன்றியும் பாராட்டுக்களும். "சிவநெறித்திருத்தொணடன்"
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@latchakarthik3751
@latchakarthik3751 8 ай бұрын
33:30 😅😅55😅😅5😅
@SannasiSithar
@SannasiSithar 3 ай бұрын
❤ Me too sir ❤
@VijayaThirumalai1963
@VijayaThirumalai1963 Күн бұрын
Om ,Namacivaya🙏
@arjunanvijayalakshmi7071
@arjunanvijayalakshmi7071 Жыл бұрын
ஓம்நமசிவய சிவயநமஓம் அன்பேசிவம் ஏகன்அனேகன் இறைவன்அடிவாழ்க. திருச்சிற்றம்பலம்.
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@mohanavenkatachalamramacha6222
@mohanavenkatachalamramacha6222 11 ай бұрын
மிக நன்று... காலையில் அனுபவித்து கேட்பதற்கு உண்டான தெய்வீக பாடல்கள். மிக்க நன்றி ஐயா.
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@Cakbvfamily2009
@Cakbvfamily2009 11 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருவாசகம் பாடியமைக்கு ஐயா நன்றி.
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@saravananr979
@saravananr979 6 ай бұрын
ஶ்ரீ மாணிக்கவாசகர் திருவடிகள் சரணம் இப் பாடலை பாடியவர் திருவடிகள் சரணம் மாகதேவரின் திருவடிகள் சரணம் கோடி நன்றிகள் Vedic voice media
@vedicvoicemedia
@vedicvoicemedia 6 ай бұрын
Thanks for watching👍
@bannariselvi586
@bannariselvi586 8 ай бұрын
கேட்கும்போது மிகவும் இனிமையாகவும், ஒரு பரவசத்தையும் ஏற்படுத்தியது. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற உண்மையை இன்று நான் உணர்ந்தேன். பாடியவருக்கு மிகவும் நன்றி. ஓம் நமச்சிவாய......🙏🙏🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 7 ай бұрын
Thanks for watching👍
@DakshinaMoorthy-rv7gg
@DakshinaMoorthy-rv7gg 4 ай бұрын
இதை பாடிய குரலுக்கு உரிய நபருக்கும் இந்தப் பாட வைத்த என்னப்பன் எண்ணத்தை கொடுத்த அதற்கும் என் மனகலந்த நன்றியை தெரிவித்து என்ன பணிவுடன் என்னப்பன் என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார் என்பது தெரிவித்துக்கொண்டு சிவாய நம
@vedicvoicemedia
@vedicvoicemedia 4 ай бұрын
Thanks for watching👍
@manikandanaruchamy859
@manikandanaruchamy859 11 ай бұрын
உள்ளத்தை உருக்கி உயிருடன் கலக்கும் அற்புதம்..! திருவாசகம்..!
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@shemparuthishemparuthi5386
@shemparuthishemparuthi5386 Жыл бұрын
ஓம்.நமசிவாயம்வாழ்கநாதன்தாள் இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்தாள்வாழ்க
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@adhilakshmi4042
@adhilakshmi4042 Ай бұрын
திருவாசகத்திற்கு உருகர் ஒரு வாசகத்திற்கும் உருகர் 🙏
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 5 ай бұрын
எப் பிறவியில் செய்த புண்ணியமோ அடியனுக்கு இந்த அருமையான திருவாசகம் கேட்க பெற்றேன்.
@vedicvoicemedia
@vedicvoicemedia 5 ай бұрын
Thanks for watching👍
@ashokkumar-lw3xd
@ashokkumar-lw3xd 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vedicvoicemedia
@vedicvoicemedia 3 ай бұрын
Thanks for watching👍
@lakshmibalu1960
@lakshmibalu1960 2 ай бұрын
ஓம் நமசிவாய அற்புதமான பதிவு ஐயா நாங்கள் வெளியூர் சென்றால் காரில் உங்களின் இந்த திருவாசக பதிவை கேட்டபடிதான் பயணிப்போம் மிக்க நன்றி ஐயா அறுமையான பதிவு திருச்சிற்றம்பலம்
@ArulArul-mr5zh
@ArulArul-mr5zh 10 ай бұрын
Om Namachivaya nama. Maha Deva, Sambo mahadeva. ❤. Yohi ram surathkumar. Yohi ram surathkumar. Yohi ram surathkumar. Jaya guru Raya.
@vedicvoicemedia
@vedicvoicemedia 10 ай бұрын
Thanks for watching👍
@vanajahkaralan5007
@vanajahkaralan5007 9 ай бұрын
அற்புதம் அருமை. வாழ்க வளமுடன். ஈசனினின் அருள் ஆசி என்றுமேய் உங்களுடன் இருக்கும் 🥰🥰🥰🥰
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@abhaihmg1565
@abhaihmg1565 11 ай бұрын
Om Abhaya Hastha MahaGanapathi vazhga Om Kaala Bairava vazhga Om Shivya vazhga Om Nandhishwara vazhga vazhga 😊😊😊😞😞😞🙏🙏🙏🌹🌹🌹💐💐💐
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@mohandossshanmugam787
@mohandossshanmugam787 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@thajasingh9009
@thajasingh9009 2 ай бұрын
🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி.. 🙏🙏🙏🙏🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. 🙏🙏🙏🙏🙏எங்களையும் ஆடகொண்ட அப்பனே போற்றி.. 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
@vedicvoicemedia
@vedicvoicemedia 2 ай бұрын
Thanks for watching👍
@saravanan8669
@saravanan8669 6 ай бұрын
Om namasivaya. Om namasivaya. Omnamasivaya🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉I love sivam
@vedicvoicemedia
@vedicvoicemedia 6 ай бұрын
Thanks for watching👍
@RamaSellam
@RamaSellam Ай бұрын
சிவா திருச்சிற்றம்பலம் ❤
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏💐சிவ சிவ🌿🌹🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🌷🌷🌷🌷🌷🌷
@vedicvoicemedia
@vedicvoicemedia 2 жыл бұрын
Thanks for watching👍
@arumugamk78
@arumugamk78 3 ай бұрын
😢 ஐயா படித்த ஐயா அவர்கள் மிக்க மிக்க நன்றி படித்த ஐயாவுக்கு
@vedicvoicemedia
@vedicvoicemedia 2 ай бұрын
Thanks for watching👍
@Sundarammal-e7d
@Sundarammal-e7d 2 ай бұрын
ஓம்நமச்சிவாயவாழ்கநாதன்தாள்வாழ்க‌இமைப்பொழுதும்என்நநெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க‌ஓம்நமசிவாய
@vedicvoicemedia
@vedicvoicemedia 2 ай бұрын
Thanks for watching👍
@KakkanSelvakumar
@KakkanSelvakumar 4 ай бұрын
அய்யாஅவர்களின்குரல்தெய்வீகம்கலந்ததிருவாசகபம்மிகசிறப்புசிவாயநம...
@vedicvoicemedia
@vedicvoicemedia 4 ай бұрын
Thanks for watching👍
@radhakavi6724
@radhakavi6724 11 ай бұрын
Nice voice. clear pronounciation divine song. peacrful. to. hear in the morning. Ohm nama sivaya 🎉
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@AylaAyla123-df9sj
@AylaAyla123-df9sj Ай бұрын
அருமை❤நன்றி
@dharmalingam3415
@dharmalingam3415 6 ай бұрын
திருவசதிற்கு உருஹார் ஒருவாசதுகும் உருஹார்
@vedicvoicemedia
@vedicvoicemedia 6 ай бұрын
Thanks for watching👍
@v.k.muniyandi5830
@v.k.muniyandi5830 8 ай бұрын
அருமையாக பாடியுள்ளார் நன்றி!
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@vailingamnagaraj354
@vailingamnagaraj354 2 ай бұрын
ஒம்நமசிவாயவாழ்க
@thararatnarajah7486
@thararatnarajah7486 9 ай бұрын
அரியதொரு பதிவு!👍🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 9 ай бұрын
Thanks for watching👍
@TheJune1932
@TheJune1932 Жыл бұрын
Om,Namasivaya vazhga,sivanadi potri,Ennalum.
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@subburaman54
@subburaman54 Жыл бұрын
அருமை கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஓம் நமசிவாய 🙏🏼🤝
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@mohanasundri4524
@mohanasundri4524 Жыл бұрын
🙏சிவ சிவ சிவ சிவாய நம🙏🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@balachinnu
@balachinnu 2 ай бұрын
அருமை , அருமை, இறைவன் அருகே நின்று கேட்டது போல் ஓர் உணர்வு… நன்றி🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 2 ай бұрын
Thanks for watching👍
@kerthikeyans6467
@kerthikeyans6467 Ай бұрын
திருச்சிற்றம்பலம் ஒம் நமச்சிவாயா
@kgstylestylemagic706
@kgstylestylemagic706 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@K.palaniK.p.s-ot3rn
@K.palaniK.p.s-ot3rn 3 ай бұрын
🙏 நன்றி நன்றி நன்றி நமசிவாய நன்றி 🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 2 ай бұрын
Thanks for watching👍
@maheswarigopi4949
@maheswarigopi4949 Жыл бұрын
Om namasiva
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@shanmugamsambanthan2112
@shanmugamsambanthan2112 Жыл бұрын
அருமை சிவ சிவ
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@parvathir3843
@parvathir3843 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏thirù sitrambalam
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@jagadeesansivanandam4841
@jagadeesansivanandam4841 Жыл бұрын
Om Namasivaya Namaha
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@senthivelneeravi8419
@senthivelneeravi8419 Жыл бұрын
Enimiyana padal. Om namasivaya.
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@silambukannan2381
@silambukannan2381 Жыл бұрын
OMMNAMASHIVAYA
@NkvKumar-to8do
@NkvKumar-to8do 8 ай бұрын
Enimaiyana songs sivanai neril kandathu pholl vullathu Om namah shivaya thirusitrambalam thirusitrambalam Om namah shivaya N K V Kumar
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@sriharinii559
@sriharinii559 Жыл бұрын
Ara Hara maha dava 🙏🙏 siva siva💞💞🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@damodarams6120
@damodarams6120 3 ай бұрын
7:01
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 6 ай бұрын
OM SIVA OM SHIVA OM SHIVA
@vedicvoicemedia
@vedicvoicemedia 6 ай бұрын
Thanks for watching👍
@thilagavathinagaraj9850
@thilagavathinagaraj9850 Ай бұрын
நன்றி ஐயா🙏
@nadarajahsarojah3017
@nadarajahsarojah3017 Жыл бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@indiragomathi9018
@indiragomathi9018 4 ай бұрын
அருமை அருமை நன்றி
@vedicvoicemedia
@vedicvoicemedia 4 ай бұрын
Thanks for watching👍
@sudarsanmadras2713
@sudarsanmadras2713 11 ай бұрын
மிக அருமை. நன்றி
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@vijayakumar-gw5ij
@vijayakumar-gw5ij 10 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 9 ай бұрын
Thanks for watching👍
@robokarthik9329
@robokarthik9329 2 ай бұрын
சிவாய நம
@vedicvoicemedia
@vedicvoicemedia 2 ай бұрын
Thanks for watching👍
@karthikaannamalai
@karthikaannamalai 11 ай бұрын
அருமை.அருமை
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@sivasakthi8367
@sivasakthi8367 7 ай бұрын
ஓம் நமசிவயம் ஓம் நசிவாயம் ❤❤❤❤❤❤
@vedicvoicemedia
@vedicvoicemedia 7 ай бұрын
Thanks for watching👍
@user-js9ve9fv5g
@user-js9ve9fv5g 9 ай бұрын
😭😭😭😭Manikkavasagar oril pakkathil irruppadhu mikka magilchi yenakku
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@rajunatarajan3092
@rajunatarajan3092 11 ай бұрын
Ohm Sivayanamaha.
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@donjana1043
@donjana1043 4 ай бұрын
Om namah shivaya 🎉
@senthilnathanpalani4552
@senthilnathanpalani4552 Жыл бұрын
Oam Namachibaya
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@ganeshsuresh9834
@ganeshsuresh9834 6 ай бұрын
இந்த மாதிரி பாடல்கள் கேட்டால் மனதில் நிம்மதி இருக்கும்.மணக்கவ லைகள் போகும்.
@vedicvoicemedia
@vedicvoicemedia 6 ай бұрын
Thanks for watching👍
@SoundarM-nrxg
@SoundarM-nrxg Ай бұрын
ஆசையை துறந்தால் இழப்பைதற்கு என்று ஒன்னும் இல்லை
@VenkatesanK-do8ps
@VenkatesanK-do8ps 11 ай бұрын
அ‌‌ருமை..
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@jothikannan953
@jothikannan953 Жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🙏🔥🙏🔥🔥🔥🔥🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@veemeswaranedits5773
@veemeswaranedits5773 Ай бұрын
நற்றுனை ஆவது நமச்சிவாயவே ஓம் நம்சிவாய 🙏🙏🙏
@lathabalak8952
@lathabalak8952 Ай бұрын
Lyrics oda irunda inum usefulla irkum really theiveega kural arumai
@n.s.kannansubramani7596
@n.s.kannansubramani7596 Ай бұрын
Thanks ❤
@thanneermalai2493
@thanneermalai2493 9 ай бұрын
ஓம் நமச்சிவாயா நம ஓம்
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@MuraliMurali-rj5eo
@MuraliMurali-rj5eo 5 ай бұрын
நன்று
@vedicvoicemedia
@vedicvoicemedia 5 ай бұрын
Thanks for watching👍
@suchitraravichandransuchi9867
@suchitraravichandransuchi9867 Жыл бұрын
Very nice to hear 🙏🙏🙏🙏🙏great singer Dharmapuri Swaminathan
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@devotionaltube
@devotionaltube Жыл бұрын
தர்மபுரம் சுவாமிநாதன் என்பதே சரி என நினைக்கிறேன்.
@sivaganesan8502
@sivaganesan8502 Жыл бұрын
Thiruchitrambalam 🎉
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@sivaprakasamsuburayan-pw6zs
@sivaprakasamsuburayan-pw6zs 11 ай бұрын
Super.very nice voice.
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@NAGASSSP
@NAGASSSP 9 ай бұрын
Shivaya namah, thanks
@vedicvoicemedia
@vedicvoicemedia 9 ай бұрын
Thanks for watching👍
@Mahalakshmi-op4we
@Mahalakshmi-op4we 5 ай бұрын
Vazgha valamudan ayya nantri
@vedicvoicemedia
@vedicvoicemedia 5 ай бұрын
Thanks for watching👍
@jenniferjennifer4605
@jenniferjennifer4605 2 ай бұрын
Nandri ❤
@vedicvoicemedia
@vedicvoicemedia 2 ай бұрын
Thanks for watching👍
@KARTHIKEYANRAJENDRAN-yn5ik
@KARTHIKEYANRAJENDRAN-yn5ik 2 ай бұрын
❤❤❤❤❤❤ஐய்யா😢😢😢😢😢 20:09
@vedicvoicemedia
@vedicvoicemedia 2 ай бұрын
Thanks for watching👍
@renugah996
@renugah996 2 ай бұрын
Nandri...nandri...nandri aaya
@vedicvoicemedia
@vedicvoicemedia 2 ай бұрын
Thanks for watching👍
@lakshmananramasamy7763
@lakshmananramasamy7763 Жыл бұрын
மணிவாசகன் அருளிய திருவாசகம் தேன் அழுது கேட்க பாட இன்பம்
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@Srilakshmi11685
@Srilakshmi11685 7 ай бұрын
நன்றி
@vedicvoicemedia
@vedicvoicemedia 7 ай бұрын
Thanks for watching👍
@31.p.mathimalini96
@31.p.mathimalini96 8 ай бұрын
This. Song vrey nice
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@sathishkarthi1994
@sathishkarthi1994 Ай бұрын
நன்றி 🙏
@babyjayanth
@babyjayanth 8 ай бұрын
Nandri aiya, Om Namah Shivaya 🙏🌺🌷🌺 shivaya 🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@varshikajowlistorevannangu4295
@varshikajowlistorevannangu4295 10 ай бұрын
siva...,, sivia..,,,,
@vedicvoicemedia
@vedicvoicemedia 9 ай бұрын
Thanks for watching👍
@r.saradhambalcharushankar
@r.saradhambalcharushankar 8 ай бұрын
Om Namashivaya 🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@anithamanianithamani-is2hw
@anithamanianithamani-is2hw 10 ай бұрын
🙏🙏🙏😇👌👌
@vedicvoicemedia
@vedicvoicemedia 10 ай бұрын
Thanks for watching👍
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@pannirselvamappusamy6434
@pannirselvamappusamy6434 Жыл бұрын
ஓம் நமசிவாய
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@gomuavljgomugomu
@gomuavljgomugomu 11 ай бұрын
🕉️🙏🙏🙏🕉️
@vedicvoicemedia
@vedicvoicemedia 11 ай бұрын
Thanks for watching👍
@VadivelL-m5h
@VadivelL-m5h 11 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ILAYA1985
@ILAYA1985 8 ай бұрын
Nandri 🙏🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 137 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 112 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33