Thiruppudaimaruthur - திருபுடைமருதூர்

  Рет қаралды 9,629

Aavanam TV

Aavanam TV

Күн бұрын

ஆய்வுப்பார்வையில் திருபுடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்

Пікірлер: 12
@MultiKarthik619
@MultiKarthik619 6 жыл бұрын
such a wonderful temple and i have been there for 3 years. now i'm a software developer and earn much money, but the full fillness is not yet reached. while i was worshiping there in tirupadaimarudhu i got nimmadhi and santhosam. but nothing remains except money and my mind always roaming along there aroud narumboonadhar
@sdevkavin5061
@sdevkavin5061 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 3 жыл бұрын
Well captured and well narrated. Thanks to Aavanam TV. Thanks to Dr.
@subramaniana7761
@subramaniana7761 3 жыл бұрын
Good effort, it is on the banks of river Thamirabarani.
@murugansk6709
@murugansk6709 5 жыл бұрын
Very nice
@thaache
@thaache 4 жыл бұрын
எங்கள் குலக்கடவுளான மாடன், திருப்புடைமருதூரில் (நாறும்பூநாதர் கோவிலின் அருகே உள்ள தெருவில்) ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள சுவரில் இருந்தது.. அதனை வழிபட்டுவந்த என் தந்தைவழி உறவினர் தற்போது இந்தியாவிலுள்ள பல இடங்களிலும் வெளிநாடுகளிலும் குடிபெயர்ந்துவிட்டனர்.. நான் ஓரிரு ஆண்டுக்கு ஒருமுறை சென்றுவந்துகொண்டிருந்தேன்.. அம்மாடனை வழிபடுவார் யாருமில்லை என அங்குள்ளவர்கள் இடித்துவிட்டார்கள்!! என இரு ஆண்டுகளுக்குமுன் அங்கு சென்றபொது தெரிந்துகொண்டேன்... என்னவோபோல இருந்தது.. சிறு அகவை முதல் பல தடவை போய்வந்த ஊர்.. ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திங்கள் சென்று பொங்கல் படையல் செய்வோம்.. சென்னை, கோயமுத்தூர், கோட்டயம், கொல்லம், மும்பை போன்ற பல இடங்களிலிருந்து என் தொலைவுறவினர்கள் அங்கு வருவார்கள்.. என் தாத்தா அவர்களில் பலரை எங்களுக்கு அறிமுகம்செய்து வைப்பார்.. அனேகமாக வீரவநல்லூரில்தான் உறங்குவோம்... அடுத்தநாள் பொங்கல் வைக்க பெண்களும் முதியவர்களும் வேனில் சென்றுவிடுவர்.. சிலர் மிதிவண்டி வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருப்புடைமருதூருக்குப் புறப்படுவர்.. பெரும்பாலும் எனக்கும் ஒரு முக்காவண்டி கிடைக்கும்.. எல்லாரும் பாட்டுப்பாடிக்கொண்டே ஓட்டுவோம்.. கோவிலின் ஆருகே உள்ள பொருநை ஆற்றில் மீன் கடிகளிடையே ஒரு அருமையாக குளியல்.. பொங்கல் வைத்து மாடனுக்குப் படைத்து.. வாழையிலையில் உணவருந்திவிட்டு பக்கத்தில் இருந்த அஞ்சலகத்தின் வாசலில் அமர்ந்து பெரியவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.. அந்தப் பசுமையான காட்சிகளும் நினைவுகளும் என் எண்ணத்தைவிட்டு என்றென்றும் அகலாது.. திருப்புடைமருதூரானது எனது பூட்டன் போன்ற தந்தைவழி முன்னோர்கள் யாரேனும் வாழ்ந்த ஊராக இருக்கலாம்.. அவர்கள் தங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மண்ணால் மாடன் செய்து வழிபட்டிருக்கலாம்.. அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் என யாருக்கும் தெரியாது.. அந்த மண் உருவத்தினை பற்பல ஆண்டுகள் பாதுகாத்துவந்துள்ளனர் என் முன்னோர் வழிவந்தோர்.. பொங்கல் படையல் முடிந்து அவரவர் ஊருக்கு எடுத்துச்செல்லும் திருநீறு மற்றும் குங்கும பொட்டலத்தை தங்கள் வீட்டு டப்பாக்களில் பாதுகாத்து, நோய், தேர்வு ஆகியவற்றின்போது குலக்கடவுளை உளமாற கும்பிட்டு நெற்றியில் இட்டுவிடுவர்.. இதெல்லாம் இரண்டாண்டுகளுக்கு முன்போடு முடிந்துபோனது.. இதில் இறைபத்தி என்பதைவிட, என் முன்னோர்கள், அவர்கள் வழித்தோன்றல்களுக்கு 'அடையாளமாக' இருக்கவேண்டி நட்டுவைத்த மண் சுவர் மாடன், தற்போது அங்கு இல்லாததுதான் அந்த உள்ளத்து நெருடலுக்குக் காரணம்...
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌹திருநீலகண்டம்🌻🌹 திருச்சிற்றம்பலம் 💐🙏
@santhoshraj760
@santhoshraj760 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@nmariappan56
@nmariappan56 4 жыл бұрын
Super
@SingaramManickam
@SingaramManickam 3 жыл бұрын
Where is this Temple?
@subramaniana7761
@subramaniana7761 3 жыл бұрын
Nellai district, near veeravanallur on the banks of river Thamirabarani.
@rajaarmy6388
@rajaarmy6388 3 жыл бұрын
Bro vareingala na Monday poren
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
Gangaikonda Cholapuram Temple - கங்கைகொண்ட சோழபுரம்
4:14
My சுற்றுலா - MY SUTRULA
Рет қаралды 18 М.
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН