Thiruneelakudi Arulmigu Neelakandeswarar Temple | ஆயுள் பலம் தரும் நீலகண்டேஸ்வரர் திருத்தலம்

  Рет қаралды 9,170

SS IRAIVAZHI THEDAL

SS IRAIVAZHI THEDAL

4 жыл бұрын

அருள்மிகு மனோக்கியநாதசுவாமி ( நீலகண்டேஸ்வரர் )
திருக்கோயில், திருநீலக்குடி.
இறைவன் : மனோக்கியநாத சுவாமி, நீலகண்டேஸ்வரர்
இறைவி : ஒப்பிலாமுலையாள்
தலத்தின் சிறப்பு:
இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எண்ணெய் முழுவதும் இறைவன் திருமேனியில் உறிஞ்சப்படுவது ஆச்சரியம் நிறைந்த அதிசய நிகழ்வாகும். மார்க்கண்டேயருக்கு என்றும் 16 ஆக இருக்க சிரஞ்சீவி வரம் அளித்த திருத்தலம்.
தலத்திற்கு எப்படி செல்வது?
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 14 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
அருகில் உள்ள புகைவண்டி நிலையம் : ஆடுதுறை
விமான நிலையம் : திருச்சி
---------------------------------------------------------------
மேலும் இதுபோன்ற பல தகவல்களுக்கு காணொளியை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள். மேலும் பல திருத்தல தகவல்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறந்துடாதீங்க.
For more, support and subscribe our KZbin channel "SS IRAIVAZHI THEDI"
/ @ssiraivazhithedal

Пікірлер: 15
@akiladevarajan8469
@akiladevarajan8469 3 жыл бұрын
Is there any place to stay in tiruneelakudi
@SSIRAIVAZHITHEDAL
@SSIRAIVAZHITHEDAL 3 жыл бұрын
No... Stay in Kumbakonam. It nearly 10-15kms distance from thiruneelakudi.
@santhoshk7978
@santhoshk7978 10 ай бұрын
ஓம் நமச்சிவாய நம ஓம் அருள்மிகு ஒப்பிலா முலையம்மன் உடனுறை மனோக்கியநாத சுவாமியே போற்றி ஓம்
@SSIRAIVAZHITHEDAL
@SSIRAIVAZHITHEDAL 10 ай бұрын
சிவாய நம
@hanumanthadinesh2923
@hanumanthadinesh2923 3 жыл бұрын
super ji
@silanthangawadiwelsilan8752
@silanthangawadiwelsilan8752 2 жыл бұрын
Om namachivaya 🙏 🙏 🙏 🙏 appa en vedanai thirappa nan neril veruvean 🙏🙏🙏
@SSIRAIVAZHITHEDAL
@SSIRAIVAZHITHEDAL 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... அருளும் ஆசியும் அள்ளித்தருவான் அப்பன் ஈசன்...... ஓம் நமசிவாய...
@rajaasaithambi4568
@rajaasaithambi4568 2 жыл бұрын
ஓம் நமசிவாய...
@SSIRAIVAZHITHEDAL
@SSIRAIVAZHITHEDAL 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@magicwithaswin8689
@magicwithaswin8689 3 жыл бұрын
Come to Thiruneelakudi chozhiwaramudiar temple
@SSIRAIVAZHITHEDAL
@SSIRAIVAZHITHEDAL 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்.. கண்டிப்பாக. விரைவில்....நற்றுணையாவது நமசிவாயமே...
@viswanathanmanickam9793
@viswanathanmanickam9793 3 жыл бұрын
I had watched your videos.the photography is tilting,leaves strain to eyes.Line of pictureisation and description are not coincident/matched and in systematic.Pl.improve.
@SSIRAIVAZHITHEDAL
@SSIRAIVAZHITHEDAL 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி.. உங்களின் கருத்து விரைவில் நிறைவேறும்... அதற்கான முயற்சியோடு விரைவில் மற்றொரு தல வரலாறு மூலம் ....
@bhuvaneswariduraisamy4673
@bhuvaneswariduraisamy4673 Жыл бұрын
Sor, do you have contact number of the temple? 🙏
@SSIRAIVAZHITHEDAL
@SSIRAIVAZHITHEDAL 11 ай бұрын
மெய்க்காவலர் Phone]96269 97271
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Sirkazhi Thoniappar சீர்காழி
17:39
Rammaruthy
Рет қаралды 25 М.
Patteeswaram Durga Temple |  Thenupuriswarar | Deiva Darisanam
4:53
Deiva Darisanam
Рет қаралды 37 М.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН