Thiruppugazh sandhanandhimirndhu (eNkaN) - திருப்புகழ் சந்தனந்திமிர்ந்து (எண்கண்)

  Рет қаралды 97,528

Yaazh Music

Yaazh Music

Күн бұрын

Пікірлер: 86
@sureshdamodharan1589
@sureshdamodharan1589 10 ай бұрын
Thank you so much for the Yaazh Music ... I am waiting for this song eagerly... Those who are having eye problems please sing this song to improve eye vision
@Anand13691
@Anand13691 9 ай бұрын
அருமை அண்ணன் 👌🦚 1.நீலங்கோல் மேகத்தின் மயில் மீதே 2. ஜெக மாயை 3. இருமலும் ரோகமும் 4. வேல் மாறல் திருமண குழந்தைபேறு நோய் தீர்க்கும் திருப்புகழ் வேண்டுகிறோம் முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணன் 🙏🙏
@kanmaniangappan2678
@kanmaniangappan2678 Ай бұрын
Anna..entha entha thirupugal eathu eathukku padikanum nu soldrengala
@bharathimurugan2796
@bharathimurugan2796 Ай бұрын
திருப்புகழ் உலகெங்கும் சென்றடைந்து❤❤❤❤ கடவுள் அருள் உங்களை சேரும்
@poornakabi378
@poornakabi378 11 ай бұрын
Vel maral maha mantra unga channel la podunga
@suprbrain2993
@suprbrain2993 10 ай бұрын
Vel maaran Poduga ana.pls ana
@nandhiniviswanath93
@nandhiniviswanath93 10 ай бұрын
Pls vel maaral podunga anna
@nut09anitha95
@nut09anitha95 9 ай бұрын
Vel maral mantra poduga anna
@bharathimurugan2796
@bharathimurugan2796 Ай бұрын
Yes.
@vishnutharmi3408
@vishnutharmi3408 10 ай бұрын
கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் குரல். முருகா சரணம் 🙏🏼🙏🏼🙏🏼
@poornakabi378
@poornakabi378 11 ай бұрын
Super 😊muruga 🙏🙏🙏 vetti vel muruganuku arogara muruga 🙏🙏 nethan enakum en family kum thunaiya irukanum
@velusvlog5451
@velusvlog5451 10 ай бұрын
சீர்சிறக்கும் மேனி - திருப்புகழ் பாடலை உங்கள் சேனலில் எதிர்பார்க்கிறேன்... தங்களின் காணொளிகள் சிறப்பு, மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐🤝🤝🤝😇😇😇
@srijithmenon906
@srijithmenon906 11 ай бұрын
Thirupugazh neraya therindhukonden ungalala.. Nandri Muruga🙏 Namah shivaya
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 5 ай бұрын
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 5 ай бұрын
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@swathialagappan4982
@swathialagappan4982 8 ай бұрын
Me and my daughter's are good fans of ur graphics , congratulations to the kids who did the graphics , This is my most fav Swami song I wd play daily , the singer has a golden voice , Do more Thirupugal guys , God Bless u
@shankarramaswamy5888
@shankarramaswamy5888 11 ай бұрын
Ungal padalgal. Catga. Eenimyaga ulladu
@mahalakshmignagasubramania6755
@mahalakshmignagasubramania6755 11 ай бұрын
Ungal pani sirakkavendum ❤
@Anand13691
@Anand13691 11 ай бұрын
அருமை அண்ணன் 👌🦚 1.நீலங்கோல் மேகத்தின் மயில் மீதே 2. ஜெக மாயை திருமண மற்றும் குழந்தைபேறு திருப்புகழ் வேண்டுகிறோம் முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணன் 🙏🙏
@callmeshan6087
@callmeshan6087 10 ай бұрын
அரூமை. மெத்தமகிழ்ச்சி. பலமுறைகைட்டுமகிழ்கின்றேன். சிவாயநம🎉.🎉.
@saikrishna-qh3oi
@saikrishna-qh3oi 11 ай бұрын
ம்ம்ம்ம்ம் இனிமை இனிமை இனிமை சொல்லவார்த்தை இல்லை
@callmeshan6087
@callmeshan6087 9 ай бұрын
ஈத்துனைமுறைகேட்டாலும்திகட்டாதகுரலில்அமிழ்தூரரும்பாடல். மெத்தமகிழ்ச்சி. சிவாயநம. 🎉🎉
@muthukumar5512
@muthukumar5512 9 ай бұрын
Arputham 👌👌
@kamalj643
@kamalj643 11 ай бұрын
மிக்க நன்றி yaazh மியூசிக் inum ithu pola neraya திருப்புகழ் போடுங்க plz🙏ஓம் சரவண பவ🙏🙏முருகா
@rajbuvan
@rajbuvan 11 ай бұрын
Very nice, vetrivel Muruganeke aroharaa.. 🙏❤️🙏
@vishnutharmi3408
@vishnutharmi3408 9 ай бұрын
என்னால் பிறக்கவும் என்ற திருப்புகழ் பதிவேற்றுங்கள் 🙏🏼
@shankarramaswamy5888
@shankarramaswamy5888 11 ай бұрын
Super O super ❤🙏🙏🙏😍🙇
@pavithrankpavi
@pavithrankpavi 11 ай бұрын
Waiting from.morning itself.. 😮😮😮❤❤❤❤
@GangaSiva-s7e
@GangaSiva-s7e 6 ай бұрын
Totally i became a lover of Muruga... because of you Yaazh 🎶... you are playing such a admiring songs❤
@jokerjokerjokersjokers7254
@jokerjokerjokersjokers7254 10 ай бұрын
அருமை
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 10 ай бұрын
Anna next thirupughal eppo post pannuvinga eagerly waiting Na.
@sureshssureshs6178
@sureshssureshs6178 11 ай бұрын
Om murga
@guruprasadp8512
@guruprasadp8512 11 ай бұрын
Engann perumallee
@tharshikatharshika4733
@tharshikatharshika4733 8 ай бұрын
Super visuals. Muruga
@komathikomathi1031
@komathikomathi1031 2 ай бұрын
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@History_G.O.A.T_7621
@History_G.O.A.T_7621 10 ай бұрын
very nice song.My stress just flies away on hearing this song I fell like i am seeing the song in real life
@lep_officl
@lep_officl 9 ай бұрын
Enna oru voice om muruga 🙏🙏🙏🙏🙏
@petchisaroja
@petchisaroja 11 ай бұрын
Muruga saranam 🙏
@rstime...6581
@rstime...6581 11 ай бұрын
@Dailydelights2024
@Dailydelights2024 8 ай бұрын
Romba pudichirukku.....❤❤❤❤❤
@arunrajaakar
@arunrajaakar 11 ай бұрын
அப்பன் முருகனுக்கு அரோகரா ❤
@TamilSelvan0512
@TamilSelvan0512 11 ай бұрын
❤❤❤
@GuruGuru-mg4oy
@GuruGuru-mg4oy 8 ай бұрын
Vetri vel muruganuku arogara veera vel muruganuku arogara aarumgam arulidum anuthinamum earumugam om saravana pava
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 11 ай бұрын
மிகவும் இனிய இசையுடன் இதமான காட்சியும் மனதைக் குளிர்வித்தது. நன்றி. இங்கு உள்ள ஒரு சில விமர்சனங்களுக்கு திருத்தமாக ஒரு விளக்கம் கொடுக்க நினைக்கிறேன். அரோகரா.. அரன் +ஓகரன் =அரோகரன் அரன்-சிவன் ஓகரம்-மயில் (ஒகரம் என்றாலும் மயில் தான்) ஓகரன்-மயில் வாகனன் சிவன் +பெருமான் =சிவபெருமான் கந்தன் +பெருமாள் =கந்தப்பெருமாள் இவ்வாறு இரு சொல் சேரும் போது முதல் மொழியின் கடை எழுத்து மறைந்து விடும். அவ்வாறே,அரன்+ஓகரன் =அரோகரன் மயில் வாகனான சிவ மைந்தன் என்பது பொருள். விளித்து கூப்பிடும் போது, முருகன் கூப்பிடும் போது முருகா! கந்தன்....கந்தா! அரோகரன்...அரோகரா என முருகனை கூப்பிடுவது.. அரோகரா என்பது முருகனின் பெயர். கோவிலில் தீப ஆர்த்தி காட்டும் போது அந்தச் சுடரில் இருந்து தோன்றிய முருகனை அரோகரா என அழைக்கும் வழக்கம் ஆதியில் ஏற்பட்டிருக்க வேண்டும். இப்போது இதன் அர்த்தமே தெரியாது அரோகரா கூறுகின்றோம். அரோகரா!என்றால் முருகா! அவ்வளவே..அப்பன் முருகனுக்கு அரோகரா என்பது... அப்பன் முருகனுக்கு முருகா என்பது போல பொருந்தாத சொற்தொடர். நமச்சிவாயம்.
@selvasanjay5583
@selvasanjay5583 8 ай бұрын
Nallathu 👍👍👍🙏🙏🙏
@nivedha1085
@nivedha1085 11 ай бұрын
anna sarana Kamala layithai thirupugazh vedio podunga anna 🙏
@masilamadhavasamy6634
@masilamadhavasamy6634 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 9 ай бұрын
பொற்சித்ரப் பச்சை பட்டு திருப்புகழ் பாடல் பதிவிடுங்கள் அண்ணா அடியேனின் வேண்டுகோள்
@rajeshr2559
@rajeshr2559 11 ай бұрын
Feel like blessed ❤❤❤❤
@selvakumarr7894
@selvakumarr7894 11 ай бұрын
யாழ்❤❤❤Nandri
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 10 ай бұрын
Thirupughal paada eppo Ellam time kedikudho appo laam Padiyanallur Sakthi Vel Murugan kovil la poi paaduven na . Neenga post panna Ellam thirupughal um paaduven anna. Next thirupughal kaaga waiting.
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 11 ай бұрын
Om Saravana bava om🙏
@lekhaslingam5774
@lekhaslingam5774 11 ай бұрын
Wowwww❤
@selvasanjay5583
@selvasanjay5583 8 ай бұрын
Eanaku puriyum pati 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anilachandran5985
@anilachandran5985 11 ай бұрын
Thanks
@drtamilkrishnareddiyarvilati
@drtamilkrishnareddiyarvilati 11 ай бұрын
✨✨✨
@vedavallim3311
@vedavallim3311 11 ай бұрын
Appane muruga🙏🙏🙏🙏🙏 Arjunvedhav🙏 🙇‍♂️
@suprbrain2993
@suprbrain2993 10 ай бұрын
Vel maaran poduga ana Pls.......
@vaishnavidevis3900
@vaishnavidevis3900 10 ай бұрын
Super sir
@SaravanaPerumal-y7h
@SaravanaPerumal-y7h 10 ай бұрын
Wowwww🎉🎉🎉
@subbiahpalaniappan5336
@subbiahpalaniappan5336 10 ай бұрын
Thanks for giving such a divine songs
@sreemonthi176
@sreemonthi176 10 ай бұрын
Muruga🙏❤😇
@vishnutharmi3408
@vishnutharmi3408 10 ай бұрын
Please upload Vel maaral ❤
@gayathrigayu4626
@gayathrigayu4626 10 ай бұрын
Jegha mayai Thirupugal make panunga pls.
@angel-love-devil-care-angel
@angel-love-devil-care-angel 11 ай бұрын
💜
@v.t.dhusha4270
@v.t.dhusha4270 11 ай бұрын
Kovai suththa thuppakaraththu thiruppugazh podunga sir plz plzzzzz
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS 11 ай бұрын
அற்புதமான குரல். "அந்த மந்தி கொண்டிலங்கை ... " வரிகளைப் பாடும்போது ரௌத்ர ரஸத்தோடு பாடியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். 🙏
@iniyathendral5099
@iniyathendral5099 10 ай бұрын
Vel maaral upload pannunga pls kindly requesting
@harish4b502
@harish4b502 10 ай бұрын
Vel maaral maha mantra upload pannunga 🙏
@subathra_ak
@subathra_ak 10 ай бұрын
Please do add Kandar anuboothi songs.
@ula4384
@ula4384 9 ай бұрын
Can you make a video for CHARA KAMALALAYATHIL
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 10 ай бұрын
Anna vedio podunga 4 weeks aagudhu request you
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 6 ай бұрын
Please create jio tune for all your songs
@ragukishur8034
@ragukishur8034 10 ай бұрын
Sir can make thirupuzal (ennal pirakkavum) song
@RajInfosys
@RajInfosys 10 ай бұрын
Expecting murugan songs in Telugu pls........
@Myazhagiearringbox
@Myazhagiearringbox 11 ай бұрын
Murugan thunai
@roopakrishnan7102
@roopakrishnan7102 9 ай бұрын
Muruga enaku na iruka edathulayae nalla peaceful a na job kedaikanum.... Ennoda behaviour brave a respectful a self confident a lovable a irukanum. Na nalla thiramaiya irukanum.. nalla anboda irukira ponnu enna care panra ponnu enaku wife a varunum. Na nalla physically mentally healthy a irukanum . Amma appa thambi happy a irukanum. Na edukura mudivukal happiness a kudukanum enakum enna sernthavangalukum.
@sank7318
@sank7318 9 ай бұрын
ஏன் புது பாடல்களை அண்மைக் காலமாக காணமுடியவில்லை? ஏன் இவ்வளவு தாமதம்?
@selviloganathan4495
@selviloganathan4495 9 ай бұрын
Vel maaral mantra is expected in the same way
@lep_officl
@lep_officl 9 ай бұрын
Ungal voice la velmaral venum🙏🙏🙏🙏🙏
@1973raasaasukaran
@1973raasaasukaran 11 ай бұрын
என்ன ஒரு இசைத்தனமான மொழி ? ஆஹா......ஆஹாஹா....... இசைத்துவம் மிகுந்த பாடலை , இசையுடன் இனிதே பாடிய இனிய குரலேப் போற்றி ! 🎉
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 9 ай бұрын
பொற்சித்ரப் பச்சை பட்டு திருப்புகழ்
@sahanayks3194
@sahanayks3194 8 ай бұрын
❤❤❤❤❤❤
@MrmBharani627
@MrmBharani627 10 ай бұрын
❤❤❤
@saraswathyveloo9942
@saraswathyveloo9942 11 ай бұрын
❤❤❤❤❤
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 10 ай бұрын
❤❤❤❤❤
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН