THIRUPPUGAZH | Thirumagal Ulaavum | Desh | Aaadhi

  Рет қаралды 74,567

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 158
@sampathkumar3018
@sampathkumar3018 3 жыл бұрын
இறைவன் அருள் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு அருமையான திருப்புகழ் பாட இயலும்.இந்த பாடகிகள் கொடுத்து வைத்தவர்கள் !
@baskarannaidu5367
@baskarannaidu5367 3 жыл бұрын
6mmd
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw 11 ай бұрын
மிகவும் உண்மையான கருத்துக்கள்
@tnvs4248
@tnvs4248 5 ай бұрын
இவர்களது சுத்தமான தமிழ் உச்சரிப்பை இன்று முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்!!!
@padmasbrmanian
@padmasbrmanian 3 жыл бұрын
முருகன் அடியார்களின் ஒருத்தியாக மிகவும் மனம் கனியும் வகையில் தினம் கேட்க பெற்றேன். அதுவும் திருப்புகழ் வாழ்க்கை நெறி. வணக்கம்.
@vasudevann4050
@vasudevann4050 3 жыл бұрын
a
@srinivasansubramanian1971
@srinivasansubramanian1971 Жыл бұрын
Opopooopl
@srinivasansubramanian1971
@srinivasansubramanian1971 Жыл бұрын
Po
@srinivasansubramanian1971
@srinivasansubramanian1971 Жыл бұрын
Poooooopoopoppoopop
@srinivasansubramanian1971
@srinivasansubramanian1971 Жыл бұрын
Oopl
@digansivaguru9157
@digansivaguru9157 3 жыл бұрын
இன்று செவ்வாய்க்கிழமை. அன்றைய தினமே தாங்கள் என்னப்பன் கதிர்காம கந்தனை அருணகிரிநாதரின் அற்புத திருப்புகழை வழங்கியதற்கு என் இனிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்கள்.
@jayalakshmithiagarajan569
@jayalakshmithiagarajan569 3 жыл бұрын
மிக அருமையான பதிவு .இந்தப் பத்து நாட்களும் திருப்புகழ் அமிர்தத்தில் திளைத்தேன் . கலைச்செல்வன் அவர்கள் க
@jayalakshmithiagarajan569
@jayalakshmithiagarajan569 3 жыл бұрын
கலைச்செல்வன் அவர்கள் வழங்கிய உரையும் விளக்கங்களும் காதில் தேன் சொரிந்தது போலிருந்தது.குமரிகளின் கானமோ குழலினினும் யாழினினும் இனிமையாக இருந்தது. ஒவ்வொரு திருப்புகழின் இசையும் மெட்டமைப்பும் மெச்சத்தக்க வகயைினில் அமைந்திருந்தது.பாடிய விதத்திலும் புதுமை நிறைந்திருந்தது.பாட்டும் கர்ணாம்ருதமாக இருந்தது. இ்ப்படிப்பட்ட ஒரு இனிய இசையமுதை வழங்கியதற்கு மிக்க நன்றி. வளமுடன் வாழ நல் வாழ்த்துக்கள்.
@lalithasuryanarayanan9499
@lalithasuryanarayanan9499 3 жыл бұрын
மதுசூதனன் கலைச்செல்வன் வாரி வழங்கிய உரைச்செல்வம், மதுவென, எழிலென எங்கள் மனத்துள் புகுந்த தமிழ்ச்செல்வம் ! இதுவே குழலோ இதுவே யாழோ எனத் தந்தது இசைச்செல்வம்! இதுவே அமுதே எதுவும் நிகரே இலையெனும் அருட்செல்வம் ! - லலிதா & சூரியநாராயணன்.
@sucharithasomnath9245
@sucharithasomnath9245 3 жыл бұрын
வணக்கம்! அற்புதமான இசைப் பயணம். நால்வரும் முற்பிறப்பில் பாலாலும் தேனாலும் இறைவனை அபிஷேகம் செய்திருக்கிறார்கள் அதனால் தான் இந்த குரல் வளம் வரமாக வாய்த்திருக்கிறது. தினமும் இந்தத் தேன் குரல்களின் ஓசை எட்டுத் திக்குகளிலும் பரவி மேன்மேலும் சிறப்புற எல்லாம் வல்ல இறை அருள் தர இரு கரம் கூப்பி வேண்டுகிறேன்.
@jambunathanjayaraman6263
@jambunathanjayaraman6263 3 жыл бұрын
உண்மையான வரிகள்.
@geethaananth9572
@geethaananth9572 3 жыл бұрын
Wonderful prog Awaiting more
@dayasridhar3213
@dayasridhar3213 3 жыл бұрын
All 10 days soulful singing and wonderful explanations. Have a second season too.
@rohiniravi4585
@rohiniravi4585 3 жыл бұрын
மிக மிக அருமை. உங்கள் இசைப் பணி தொடர வாழ்த்துக்கள். அடுத்த நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
@SELVAKUMAR-ld3vl
@SELVAKUMAR-ld3vl 3 жыл бұрын
அருமையான பாடல் பதிவு. விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒரு தோழன் பழனி முருகன் அருளால் ஆயிரமாயிரம் திருப்புகழ் பாடல்களை அரங்கேற்ற மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களை வாழ்த்துகிறேன் 🙏
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 3 жыл бұрын
Awesome explanation Madhusudanan. Lord Muruga give good health to give good divine programmes. Singing by Suchitra Saindhavi Vinaya and Vidya takes us everyday to other world. Muruga bless them to continue .
@thyagarajanseshadri9715
@thyagarajanseshadri9715 3 жыл бұрын
Amazing Mugavurai Awesome song renditions Melodious Vibrating Scintillating Thirppugazh verses Muruga Goose bumps Vettri Vela the Journey continues 🙏🙏
@subramanianbalakrishnan6191
@subramanianbalakrishnan6191 3 жыл бұрын
Different,Distinct and dedicated program done with utter devotion to delight all of us Thanks for everyone involved
@lakshminarayanansriram7999
@lakshminarayanansriram7999 3 жыл бұрын
அற்புதமான திருப்புகழ் பாடல்கள்,அருமையான விளக்க உரை,இசை அரசிகளின் தெயீவீகப் பண்ணிசை என கேட்டுபங்குனி உத்தர திருவிழாவில் ஊனும் உயிரும் உருகியது.அழகான பதிவிற்கு நன்றிகள் பல.முருகா சரணம்.
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 3 жыл бұрын
ஐயா மிக அற்புதமான தேனிசை திருப்புகழ் நிகழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பாராட்டுக்கள். தயவு செய்து இந்த அற்புதமான நிகழ்ச்சியை இத்தோடு நிறுத்தி விடாதீர்கள். திருப்புகழ் நிகழ்ச்சி மேலும் தொடரவேண்டும் என்பது எங்களது விருப்பம். அது இளைய சமுதாயத்தினர்க்கு மிக பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள அடுத்த தமிழ் சந்ததியினருக்கு திருப்புகழை தாங்கள் கொண்டு சென்று சேர்க்கும் விதமாக அமையும். ஆகவே தங்களின் திருப்புகழ் பணி தொடரட்டும். நன்றி வணக்கம் ஐயா.
@vaidyanathanramamurti4479
@vaidyanathanramamurti4479 3 жыл бұрын
Feeling sad the program coming to close today. Hearty greetings and best Best Wishes to all those who contributed for bringing out such a devotional program. Will wait for the next year 🙏🙏🙏
@vanajasivakumar5466
@vanajasivakumar5466 2 жыл бұрын
மிகவும் நன்றி தினம் ஒரு திருப்புகழ் நல்ல இசையுடன் கேட்க பாக்கியம் செய்திருக்கிறோம்
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 3 жыл бұрын
மிக மிக இனிமையான, அருமையான தொடர் இசை நிகழ்ச்சி, இது இன்னும் இன்னும் நீடிக்காதா என்று எண்ணத்தோன்றுகிறது,நன்றி ராகமாலிகா T V
@idhasenjupaarungalen372
@idhasenjupaarungalen372 3 жыл бұрын
பத்து நாட்களும் தனது அருமையான உச்சரிப்பாலும் விளக்கத்தாலும் அந்தந்த ஸ்தலங்களுக்கே சென்று தரிசனம் செய்தாற்போல் இருந்தது. மதுசூதனன் கலைச்செல்வனுக்கு நன்றி. அதேபோல் ஒரு துளியும் குறைவிலாது அருணகிரிநாதரின் திருப்புகழை அணிவகுத்து தேன்கலந்த குரலோடும் நேர்த்தியான உச்சரிப்போடும் சிறிதும் பிசகாத ஸ்ருதி லயத்தோடும் வழங்கிய சகோதரிகள் நால்வருக்கும் வாழ்த்துக்கள். இந்த தமிழ் தொண்டு தொடர்ந்து சிறக்க எமதீசன் உமைநேசன் மகிழ் முருகேசன் அருளட்டும். நன்றி. ----பிரபாவதி கிரி
@k.brahathieshwaransivam9902
@k.brahathieshwaransivam9902 3 жыл бұрын
அருமையாக உள்ளது ஒரு சிறிய வேண்டுகோள் ஸ்கந்த ஷஷ்டி சூரசம்ஹார வைபவத்தை முன்னிட்டு மலரணி கொண்டை செருக்கிலே எனத் தொடங்கும் பழனி திருப்புகழை பதிவிட வேண்டுகிறேன்
@vikinieswaranvki
@vikinieswaranvki 3 жыл бұрын
Goosebumps from 5:10 vanthucha illeya? பிரமாதம்.தாங்களின் பதிவுக்கு கொடி நன்றிகள்🙏🙏🙏
@IamSomeoneyoumightknow77
@IamSomeoneyoumightknow77 2 жыл бұрын
கோடி நன்றிகள் கொடி நன்றிகள் இல்லை தயவு செய்து தங்கள் கருத்தை திருத்திக்கொள்ளுங்கள்
@vikinieswaranvki
@vikinieswaranvki 2 жыл бұрын
@@IamSomeoneyoumightknow77 இப்பொழுது செரிய பாருங்கள்😁
@jayalakshmithiagarajan569
@jayalakshmithiagarajan569 3 жыл бұрын
கலைச்செல்வன் அவர்கள் வழங்கிய உரையும் விளக்கங்களும் காதில் தேன் சொரிந்தது போல இருந்தது.ஒவ்வொரு திருப்புகழும் ஓரொரு புதிய ராகத்தில்.புதிய மெட்டில்.பாடிய நால்வரும் ஒரேபோன்ற குரலில் இன்னிசை வழங்கியது கர்ணாம்ருதமாக இருந்தது. இ்ப்படிப்பட்ட தேவாமிருதமான நிகழ்ச்சியை வழங்கியதற்கு மிக்க நன்றி. வளர்க உம் பணி .வாழ்த்துக்கள்.
@girijanarayanan1700
@girijanarayanan1700 3 жыл бұрын
Amazing ,thrilling programme,invoking Bhakthi. Fully blessed to listen and enjoy the sweet singing and wonderful explanation. Thank you very much....expecting some more in future.
@harishkannan4521
@harishkannan4521 3 жыл бұрын
Excellent collection of thirupuzhai songs, clear explanation, superbly song by team. Expecting more projects like this. I pray god to give good health and wealth to the entire team. Thank you.
@lalithanagarajan9165
@lalithanagarajan9165 3 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி கேட்டேன் மிகவும் ரசித்தேன் . மிக்க நன்றி.உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.விளக்கமும் மிக நன்றாக இருக்கிறது 🙏
@arunarajamani1381
@arunarajamani1381 3 жыл бұрын
Rama navi spl songs we expect ing . For these ten days . Thank you 🙏
@saranyarajagopalan4430
@saranyarajagopalan4430 3 жыл бұрын
அருமை ஆனந்தம் இன்பம் என்று சொல்லி கொண்டே போகலாம் 🙏 பத்து நாட்கள் இன்பமாக இருந்தது 🙏 இதுபோல் மேலும் பல நிகழ்ச்சிகள் செய்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@vijayalakshmiappaswamy5826
@vijayalakshmiappaswamy5826 3 жыл бұрын
அற்புதம். திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும். பேசி, பாடி, வாசித்து எங்களை மனம் கவர்ந்த அனைவருக்கும் நன்றி....வாழ்த்துக்கள். அடுத்த தொகுப்பு எப்போது ?
@jayalakshmithiagarajan569
@jayalakshmithiagarajan569 3 жыл бұрын
மிக அருமையான பாடல் பதிவு .பத்து நாட்களும் தேன் மாரி தான் .நனைந்து திளைத்தேன்.
@savithrirao58
@savithrirao58 3 жыл бұрын
Very good rendition. We are gonna to miss the Thiruppugazh from tomorrow. Thanking one & all for giving us the soulful sangeetham. Namaskaram
@sarojaramakrishnan535
@sarojaramakrishnan535 3 жыл бұрын
Excellent rendition by all the four great singers. The introduction about the song was awesome. We are blessed to listen all the ten songs. Nice program.
@yoganandan9700
@yoganandan9700 3 жыл бұрын
A divine program came to it's end
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
தம்பி, திரு.மதுசூதனன் அவர்களே,வணக்கம். பஙகுனி உத்திரத்தை முன் வைத்து, பத்து நாட்கள் அருணகிரிப் பெருமானின் பொருள் பொதிந்த பாடல்களை நல்லதொரு பின்புலத்தில் இசைநயம் மிளிர மகளிர் நால்வர் பாடிய விதம் அருமையிலும் அருமை! அவர்க்கும் நிகழ்ச்சி அமைத்து அசத்தியவர்க்கும்,இன்னிசைக் கருவிகளை லாவகமாகக் கையாண்ட விற்பன்னர்களுக்கும் இடம் பொருள் வழங்கிய நல் மனத்தோர்க்கும் இன்னும் இந்நிகழ்ச்சியை மெருகேற்ற முன்நின்ற பலர்க்கும் தங்களுக்கும் கோடானகோடி நன்றி. அருணகிரிப்பெருமானின் வாயிலாக உங்கள் யாவருக்கும் உங்கள் முயற்சியின் முன்னெடுப்பாக கேட்டுச் சிலிர்த்த என் போன்றோர்க்கும் மால்மருகன் முருகப்பெருமானின் இன்னருள் கிடைக்கப் பெறும்! இது போன்ற பல நிகழ்ச்சிகளைக் கண்டு கேட்டு மகிழ ஆவல் மேலுடுகிறது. வாழ்த்துக்கள்! வெற்றிவேல்! வீரவேல்!! இம் முழக்கத்தின் பலன் இன்று எங்கும் மேலோங்கி நிற்கின்றது!
@vectorindojanix848
@vectorindojanix848 3 жыл бұрын
Wonderful programne. Venkat and gopalrao always rocks. Singers expressed divinity to its peak. raga selection, giving equal space to all singers, location parameters, neat and clear authentic sensible narration by Mr. Madhusudanan my dear lord muruga Ethanai keli unnai saithalum nee vazhum ullangalai emmakku kattiyatharku Pathangalil panigindrane. Looking forward for more thirupugal.
@neelar2395
@neelar2395 3 жыл бұрын
Dad that the program is coming to a close.Enjoyed every bit.Looking forward to more such programs.Hearty congratulations to each and every one who made this program a grand success
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 3 жыл бұрын
Shall surely miss this very much! Wonderful! 10 days of pure bliss!
@vvaidehi5617
@vvaidehi5617 3 жыл бұрын
நன்றிகள் மிக பல பல. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் திருப்புகழ் .
@lathasuryan5666
@lathasuryan5666 Жыл бұрын
Excellent singing by four sisters. Thanks to them & the Organisers
@bhanukrishnamoorthy5454
@bhanukrishnamoorthy5454 3 жыл бұрын
Superb rendition very divine voice to all.🙏🙏gods gift v2s2 👏👏👌👌🙏🙏
@selviganesh7742
@selviganesh7742 3 жыл бұрын
Wonderful programme.crystal clear explanation with his magnetic voice by Madhusoodhanan.V2S2 singing takes us to the Divine world. Keep going....Kind request to this crew to organise PILLAI TAMIL Thirupugazh.Thank u for this excellent episodes.👏👏👏
@srinivasansubramanian1971
@srinivasansubramanian1971 Жыл бұрын
என்ன அருமையான கருத்து ஆழமிக்க குமரனின் பாடல்.பாடியவர்கள் நம்மை இறை பக்தியில் திளைக்க செய்து விடுகிறார்கள்.மதுசூதனன் அவர்களின் வர்ணனை மேலும் மெருகுட்டுகிறது
@umakumar7056
@umakumar7056 3 жыл бұрын
Thanks for giving ten days of divine thiruppugazh. Fabulous singing and explanation. Well done team.
@sundaresanramaswamynarayan3798
@sundaresanramaswamynarayan3798 3 жыл бұрын
SriMadusudanan has given an wonderful explanation accompanied by a dedicated team randering Thirupugazh with divine voice for. the last 10days made Thirupugazh reach our hearts on a solid foundation Congratulations to all and Ragamalika tv for this gooddevine Presentation
@viswanathanks2650
@viswanathanks2650 2 жыл бұрын
Arumai. 1st time hearing. Sooper 👏👏👏....visu bengalure
@hemalathalakshminarayanan2219
@hemalathalakshminarayanan2219 3 жыл бұрын
Thanks a lot for the very good programme n waiting for one more like this . Be blessed.
@krishnankh5290
@krishnankh5290 3 жыл бұрын
OM SARAVANA BHAVA. We shall all try to continue to tread the path shown by Arunagiri Perumal and attain the lotus feet of Muruga Perumal. 🙏 Waiting for more of these divine songs, probably by Vaikasi Vishakam. 🙏
@deeparanganikar7932
@deeparanganikar7932 3 жыл бұрын
It was divine. Naration was beautiful and music melodious... Hats off to everyone associated with the project.
@arunarajamani1381
@arunarajamani1381 3 жыл бұрын
🙏 vetrivel Murugan argora argora 🙏 like listen all time thank you for this.
@thirunavukkarasua881
@thirunavukkarasua881 2 ай бұрын
திருமகளு லாவு மிருபுயமு ராரி திருமருக நாமப் ...... பெருமாள்காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல் தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண் மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு மரகதம யூரப் ...... பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண் அருவரைகள் நீறு படஅசுரர் மாள அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவுசடை வேணி அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண் இருவினையி லாத தருவினைவி டாத இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார இருதனவி நோதப் ...... பெருமாளே.
@bhaskarsr6238
@bhaskarsr6238 3 жыл бұрын
Could recollect my childhood days of 1968 when I used to sing this bhajan Perumalgan Thiruppugazh.
@vvpreeth
@vvpreeth 3 жыл бұрын
Please do more thirupuzal songs like this.. U r doing great job This team is amazing...all are doing great ... Madhu anna , four singers and who are all behind it 🌹 Thank u for....all Am watching...daily.... Feels like magic......
@saraswathibalachandar5217
@saraswathibalachandar5217 3 жыл бұрын
Arumai 10 nalum murgan sanathil eruntha thirupthi arumai 4varukkum vazththukkal muruga. Muruga
@krishnaveni6162
@krishnaveni6162 3 жыл бұрын
🙏🙏Arumai arumai.Vetrivelmurugaanukku arohara!Thanks to the team.
@vasudevancv8470
@vasudevancv8470 3 жыл бұрын
Oh! What a fluent flow Sir in your speech. The words coming from your tongue @ an amazing speed like a gushing water from the Kutraalam Water Falls. Goddess Saraswathi living in your Tongue Sir. Keep it up! Would very much like to hear from you the Essence of Kamba Raamaayanam too Too Soon, which too can be supported musically by this "Now Popular" Quartet who, I believe, are also capable of composing select Kamba RaanaayaNam verses and make them popular. What a way to Finish it with Desh Today! Kudos to this Entire Team of Raaga Maalikaa Channel. Best Wishes to keep the Good Work up!
@Gowiththeflow-s9k
@Gowiththeflow-s9k 3 жыл бұрын
Very well done effort. Thanks 🙏
@prasannab1984
@prasannab1984 3 жыл бұрын
Excellent . Feeling bad that it is coming to an end. Please continue,very divine.
@velmurugan-oz8ur
@velmurugan-oz8ur 3 ай бұрын
ஓம் முருகா சரணம்,ஓம் சரவண பவ
@vijayaa140
@vijayaa140 3 жыл бұрын
Enjoyed the 10 days of thiruppugazh!!awesome concept
@gangabagirathysankaranaray1411
@gangabagirathysankaranaray1411 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
@malathikumar845
@malathikumar845 3 жыл бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா சரணம் 🙏 அருமையான பதிவு 👍
@umamuthukrishnan6722
@umamuthukrishnan6722 3 жыл бұрын
அருமை அருமை. When is the next one? Eagerly awaiting
@seshadrit.k.7528
@seshadrit.k.7528 3 жыл бұрын
Thanks for your great service
@dharma4044
@dharma4044 3 жыл бұрын
அருமையுடன் இனிமையாக எங்களுக்கு தந்தமைக்கு நன்றி
@lakshmikrishnan4637
@lakshmikrishnan4637 3 жыл бұрын
Such a lovely program has come to an end. Waiting for your next program for the Sri Ramanavami. The entire team did a great full job. Thanks to all for bringing such a Divine 🙏 program for us. We enjoyed it thoroughly.🙏🙏🙏
@mambalammami866
@mambalammami866 3 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள். அருமையான நிகழ்ச்சி. இனி அடுத்தது வைகாசி விசாகம் தானே? இதே குழுவினருடன் மீண்டும் சில திருப்புகழ் பாடல்கள் கேட்க மிகுந்த ஆவலாயுள்ளேன். முருகப்பெருமான் எல்லோருக்கும் அருளை வாரி வழங்கட்டும். 🙏🙏
@Bharathiyan.
@Bharathiyan. Жыл бұрын
முருகா சரணம் 🙏 கண்டேன் அவனை தங்கள் திருப்புகழிசையில் 🙏😢
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 2 жыл бұрын
மிகவும் அருமை ஓம் முருகா 🙏🙏🙏
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 3 жыл бұрын
மிகவும் சிறப்பான இந்நிகழ்ச்சியை இத்துடன் நிறைவு செய்யாமல் முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த திருநாட்களுக்காவது இவற்றைத் தொடர வேண்டும். அருணகிரி நாத சுவாமிகள் பாடி பதினோராவது திருமுறையில் இடம்பெற்றுள்ள திருவெழுகூற்றிருக்கை திருப்புகழ் பாடலும் தாங்கள் முருகனடியார்களுக்காகத் தர வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்...
@meenakshic.v1808
@meenakshic.v1808 3 жыл бұрын
உங்கள் பணி தொடர அந்த முருக பெருமானை வேண்டுகிறேன் 🙏🙏
@prabhaharan985
@prabhaharan985 2 жыл бұрын
இந்த சகோதரிகள் நிறைய பாடல்கள் பாட வேண்டும் 🙏💯
@muthukumar5512
@muthukumar5512 2 жыл бұрын
Super🙏🙏🙏🙏🙏🙏 my favourite thirupugal
@latharamachandran2389
@latharamachandran2389 3 жыл бұрын
Vetri Vel muruganukku arohara🙏🙏🙏
@renubala22
@renubala22 3 жыл бұрын
Thank you so much Ragamalika Team. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmivenkatesh3165
@vijayalakshmivenkatesh3165 3 жыл бұрын
சிவாநம. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம்
@tnvs4248
@tnvs4248 5 ай бұрын
சிவாய நாம
@jeyapriyabaskaran8501
@jeyapriyabaskaran8501 2 жыл бұрын
இனிமை இனிமை முருகாசண்முகா
@sheriffmohideen1
@sheriffmohideen1 3 жыл бұрын
அருமை 👌
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு
@ramadassm768
@ramadassm768 3 жыл бұрын
Vazhthukkal anaivarukkum 💐💐🙏🙏
@gayathri.vselvam6591
@gayathri.vselvam6591 Жыл бұрын
Great and great
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 3 жыл бұрын
Excellent program 🙏🙏🙏
@radharao7401
@radharao7401 3 жыл бұрын
Top class singing . Explanation super
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Very nice Songs and Speech are Arumai
@geethakailasam7067
@geethakailasam7067 3 жыл бұрын
Very nice
@sivasubramani4231
@sivasubramani4231 3 жыл бұрын
அருமை 🙏🙏🙏🙏
@kamakshirajagopalan237
@kamakshirajagopalan237 3 жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏
@chitranarayan6193
@chitranarayan6193 3 жыл бұрын
Vel Vel Muruga Veteivel Muruga🙏👌
@shanmuganathan1404
@shanmuganathan1404 3 жыл бұрын
பத்து நாட்களும் பரவசத்தின் உச்சம் விளக்கிய மது அண்ணாவுக்கும் பாடிய அவர்களுக்கும் பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி வாழி
@vaidyanathansubramaniam1584
@vaidyanathansubramaniam1584 3 жыл бұрын
வேல் வேல் முருகா. ..வெற்றிவேல் முருகா. ..
@balas9577
@balas9577 3 жыл бұрын
திருப்புகழ் தேனமுதம்.
@subbulakshmik4494
@subbulakshmik4494 Жыл бұрын
அரு மை அமைதி அடைகிறது
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Muruga Muruga 🙏🏻🙏🏻
@elangovanshanmugavelu458
@elangovanshanmugavelu458 2 жыл бұрын
அருமை
@malathisundaram355
@malathisundaram355 3 жыл бұрын
Next Vaikasi Visagam dhane?
@amusaistudio3839
@amusaistudio3839 3 жыл бұрын
Very very super super super
@thulsirammohan8193
@thulsirammohan8193 3 жыл бұрын
Divine 🙏🏻🙏🏻🙏🏻
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 3 жыл бұрын
Please continue 🙏🙏
@ThangPat
@ThangPat 3 жыл бұрын
பத்தும் பத்து பத்தி (பக்தி) முத்துகள் 🙏🌹🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
@amusaistudio3839
@amusaistudio3839 3 жыл бұрын
Very super
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 жыл бұрын
Om Om Om murugan murugan 🙏🙏🙏
@bagyalakshmi212
@bagyalakshmi212 3 жыл бұрын
இதே போல் இன்னும் பல திருப்புகழ் பாடால்களுக்காகவுகும்,நால்வர் அருளிய திருமுறைகளுக்காகவும் காத்திருக்ககிறோம்.
@bhoomar2046
@bhoomar2046 3 жыл бұрын
Namasakaram 🙏
@sdeepak
@sdeepak 2 жыл бұрын
muruga charanam
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟
@jayamg4862
@jayamg4862 3 жыл бұрын
Vaikasi visagam ku 10 songs podunga please olease
THIRUPPUGAZH | Muttu pattu | Nalinkaanthi | Aaadhi
7:16
RagamalikaTV
Рет қаралды 74 М.
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 40 МЛН
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 22 МЛН
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
MasomkaMagic
Рет қаралды 38 МЛН
Wait… Maxim, did you just eat 8 BURGERS?!🍔😳| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
Thirumagal Ulavum - Maha Skanda Shashti - 2020 - Smt. Bhavya Hari
8:56
Murugan Thiruvarut Sangam
Рет қаралды 824
THIRUPPUGAZH | Seethala vaarija | Maandu | Aaadhi
8:00
RagamalikaTV
Рет қаралды 104 М.
Thirumagal Ulaavum
2:21
V2S2 - Topic
Рет қаралды 6 М.
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 40 МЛН