மிகவும் நன்றாக இருக்கிறது. பயனுள்ளதாக இருக்கிறது இதிலிருந்தே நாங்கள் திருப்புகழ் சிலவற்றைக் கற்றுக் கொள்கிறோம் 🙏🙏 நன்றி நன்றி
@balasubramanianiyer66002 жыл бұрын
Excellent
@vijayalakshmiappaswamy58263 жыл бұрын
நான்கு பேரும் ரொம்ப அருமையாய் பாடுவதும், மதுசூதனன் அவர்கள் கூறும் உறையும், இங்கே திருப்புகழ் அன்பர்கள் எல்லோரும் ரசித்துக் கேட்டு எம்பெருமான் முருகப்பெருமானின் பக்திப் பரவசத்தில் உள்ளோம். சுசித்ரா, நீஙகள் திருவனந்தபுரம் வந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். உங்கள் குரல் வளமும் ,புலமையும் அமோகமாய் ஜொலிக்கிறது. எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இசைப் பணி.
@c.m.sundaramchandruiyer43813 жыл бұрын
மிக இனிமை, சுபஸ்ரீ மேடம், நல்ல மெனக்கெடல், எப்படி ஷூட்டிங் லொகேஷன், பாடகிகள் உடை, ஆபரணம் எல்லாம் மிக மிக நேர்த்தியாக உள்ளது, வாழ்த்துக்கள்.
@saranyarajagopalan44303 жыл бұрын
விளக்கவுரை, பாடலை ஆனந்தமாக பாடிய விதம் என யாவையும் அழகாக அமைந்திட, பழனி மலையிலிருந்து கேட்டு ரசித்தோம். பால தண்டாயுதபாணி சுவாமி அருள் உங்கள் அனைவருக்கும் கிடைத்திட பிரார்த்திக்கிறேன் 🙏
@venkataramanavr33152 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. தெளிவான விளக்கத்துடன் இனிமையான பாடல்கள். ரசித்துக் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.
@lifeisbeautiful23363 жыл бұрын
தங்களது தமிழும் விளக்கமும் மிகவும் அருமை.பாடலை மெய்மறந்து கேட்டு மகிழ்ந்தோம்.தங்கள்சேவை சிறக்க வாழ்த்துக்கள்
@vasudevancv84703 жыл бұрын
🙏🙏🙏 anandha Koadi Namaskaaram to Thiru Madhusudhanan Kalaichelvan avargaLukku - for Enlightening us! Nice Spell of NaLinakanthi from Naalvar KoottaNi!
@subramanianbalakrishnan61913 жыл бұрын
Good selection of ragas for various Thiruppugazh songs Commendable service by the Organizers
@SELVAKUMAR-ld3vl3 жыл бұрын
இறைவன் நான் என்று மார்தட்டும் பெருமான் முருகன் புகழ் பாடும் திருப்புகழ் பாடல்கள் இதுபோல ஆயிரம் பாட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வாழ்த்துகிறேன். கோடிமகான் சொல்வது போல உங்கள் இறை சேவை கோடி மடங்கு பெருகட்டும் 🙏 பாடல்கள் ஐனரஞ்சகமாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் முருகப்பெருமான் சாமான்ய மனிதனின் தெய்வம் கூட. எனது வேண்டுகோள் 🙏
@27VSR3 жыл бұрын
Thirupugaz,,a new ragas and new shapes you are giving,,singers doing good service
@sivapriyanarasimhan18753 жыл бұрын
Super explanation and fantabulous singing. A very good and divine treat to ears early in the morning. Thank you Subha Mam.
@amuthasuresh34933 жыл бұрын
What a wonderful presentation. Hearing Thirupuzhal songs everyday morning gives immense pleasure.The greatness of Tamil language is shown by the beautiful and clear explanation by madusudhan .
@natarajanbaradwaj35603 жыл бұрын
🙏👏👏👏👏👏🙏 tranquil, serene, soothing or pick any word, but none would describe the healing one gets hearing this rendition. So beautifully sung. May GOD bless these singers, background musicians and all those behind the scene who produced this and uploaded on KZbin.
@malabalakrishnan70043 жыл бұрын
Thank you for this celebration. Hear to feel very happy.🙏
@sinnathuraikalaivani3 жыл бұрын
Extremely grateful to RAGAMALIGA what a fantastic service you are doing with your wonderful team, please keep this team permanently &provide us programme without break THANKS SO MUCH.
@dharaniprabhakaran7433 жыл бұрын
Excellent explanation and beautiful rendition. Kudos to your team Shubha mam.
@ramakrishnan67713 жыл бұрын
A royal salute to mr madhusudhan & v2s2 for this song....
@lakshmikrishnan46373 жыл бұрын
Beautiful song so pleasing to hear again and again.🙏🙏great rendition 👌👏
@umaramesh46213 жыл бұрын
தட்டுப்பட்டுச் சூழல்வேனை சற்று பற்ற கருதாதோ!!! ஆஹா, இனிமை,இனிமை. சுபஷ்ஸ்ரீ மேடம் இப்பாடல் தொகுப்பைத் சற்று அதிகம் தொடரக்கூடாதா🙏🙏🙏?
Bhajan is the high magnitudemethod to reach god , I am addict to thiruppugazh
@gangabagirathysankaranaray14113 жыл бұрын
அற்புதம் முருகா ச ரணம்
@digansivaguru91573 жыл бұрын
என் அன்பு சகோதரா உனது பற்றற்ற என் கந்தப்பெருமானின் பணி மிகவும் அற்புதம். விளக்கத்தில் காட்டாற்று வெள்ளத்தின் சுழியில் எனக்குறிப்பிடுவது சாலப்பொருத்தமாம்.
@partheeacme56043 жыл бұрын
Wonderful rendition. God bless u all
@kanank133 жыл бұрын
what a wonderful treat to the ears and heart!!
@vijayalakshmirajamani17943 жыл бұрын
Soll nadai ,madhusudan's villakam, V2S2 Swara layam arumai
@thanuthanu4063 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு
@pushpasubramanian61792 жыл бұрын
Coordination is just amazing. Thank you.
@sumathyvenkataraaman68543 жыл бұрын
Nalina gandhi swaram wonderful 🙏🏻🙏🏻
@vectorindojanix8483 жыл бұрын
One more great presentation. The pronunciation of each and every word is so perfect and apt. Even 'eik' 'eip' sounds also so clear which I feel no programme singers have come even closer to this. Ragamalika team known for its perfection and professionalism. Well done team.
@vijayasathish31423 жыл бұрын
Great sir. Very divine to herar🙏
@mariselvans3 жыл бұрын
We are here in Singapore and Malaysia waiting for your release until 10 AM ! Request you to release bit early so that we can start our day with this amazing rendition for Muruga 🙏
@selvammarudhamuthu31662 жыл бұрын
Divine Delight Delivered Diligently.
@shanbhagavalliacharya56622 жыл бұрын
🙏🙏🙏🙏 so sweet voice iam so happy listen
@RAAGACHEVURIvpsa3 жыл бұрын
Super andi
@sssvragam2 жыл бұрын
மிக அருமை ஐயா
@mythilianandan99262 жыл бұрын
மிகவும் அருமை
@paramasivan33203 жыл бұрын
பிரமாதம்....
@sivaramanmahadevan11802 жыл бұрын
Swaras extensive use adds to the beauty of this thirupugaz.
@ramajayamganga57323 жыл бұрын
Hear to feel very much
@SavithaKrishnamoorthyАй бұрын
Please share the sa ri ga ma lyrics used here in this song. Very amazing
@chithramani29482 жыл бұрын
ARUMAI ARUMAI...Mahanea!
@nirmalameda39202 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்
@arunarajamani13813 жыл бұрын
Thank you 🙏
@karuppasamyrmk93092 жыл бұрын
நன்றி
@_RokeshSivamP Жыл бұрын
Saindhavi padiya... Yathum agi nindrai kali song upload panunga Plsssss
@malarvizhichandramouli2003 жыл бұрын
Excellent rendition
@elangovanshanmugavelu4582 жыл бұрын
அருமை
@kanagarajvenugopal88362 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@bhoomar20463 жыл бұрын
Namasakaram 🙏
@jeyalakshmig55632 жыл бұрын
நால் வரும் நான்கு வைரங்கள் அருமை
@vidyarangarajan75103 жыл бұрын
ஆஹா ! நளினமான நளினகாந்தி
@padmagopal13483 жыл бұрын
Superb!
@MalaRR24812 жыл бұрын
Ma’am, it’s really amazing voice and style of gamakam for the swarams is it singing through chatusra adhi thalam for the swaram… I am trying to figure out the swaram by writing it but unable to fix into the thalam … can anyone guide me ? Thank you so so much
@lakshmisaadanaviswanathan6413 жыл бұрын
Superb
@sathyashree6972 жыл бұрын
Lovely
@padmasbrmanian3 жыл бұрын
Muruga charanam
@rameshlakshminarayanan13613 жыл бұрын
Miga inimai 🙏
@Sivasubramanian-tj7bqАй бұрын
🙏திருப்புகழ் பாடல்கள் முருகனின் பாதத்தின் வைத்து பூஜிக்கலாம்.