மார்கழியில் தெய்வீக குரலில் திருவெம்பாவை கேட்பது மிக பாக்கியம். சிவாய திருச்சிற்றம்பலம் 🙏🏻
@keshavrajsofficial Жыл бұрын
சிவாய நம
@sotheswarysivapragasam29673 жыл бұрын
நீங்கள் பாடிய சிவபுராணம் தான் அடியேன் முதலில் கேட்டு பதிவுதந்தேன் மகனே ஈசன் பாடல்கள் உங்கள் குரலில் இனிமையாக இதயதீஅதில்அமர்ந்திருக்கும்ஈசனார் பாதம் அர்சனைமலராக விழுகின்றது மேலும் பாடுங்கள் குரல்வளம் மேலோங்கி நல்வாழ்வு கிடைக்க பேராற்றல் தக்க வழி தரும்
@keshavrajsofficial3 жыл бұрын
சிவாயநம அம்மா, திருச்சிற்றம்பலம்
@thozhudur5 ай бұрын
எம்பெருமானே பாடுவது போல் இருக்கிறது மிகவும் அருமையான குரல் வளம் திரு சிற்றம்பலம்
@AHSSanthanamarimuthuM3 жыл бұрын
ஒரு அற்புதத்தை காண காத்திருக்கிறேன் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@keshavrajsofficial3 жыл бұрын
சிவாய நம, நன்றி
@NagaRaj-tf6ho10 ай бұрын
இசை அருமை அண்ணா உங்கள் குரல் வளம் அருமை அண்ணா கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு 🙏🏻
@tamizholi664911 ай бұрын
மிகவும் அருமை அண்ணா. ஈசன் அருள் உங்களால் எல்லாருக்கும் கிடைக்கிறது உங்கள் குரல் மூலம். சிவாயநம 🙏🙏🙏
@abiramiabi94163 жыл бұрын
அருமையான குரல் வளம் உங்களுக்கு என் அப்பன் சிவனின் அருளால் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏💐
@versatilevim3 жыл бұрын
நான் வைத்த கோரிக்கையை நிறைவேற்றப்பட்டது ❤️
@keshavrajsofficial3 жыл бұрын
@Vimala Arivalagan : சிவாய நம
@revathil106810 ай бұрын
மெய் சில்லிற்கும் காந்த குரல் 🙏
@சிவஞானபிரவாகம்3 жыл бұрын
தங்களுடைய பதிவில் எந்த ஒரு (விளம்பரங்கள்) இடையூறும் இன்றி , பதிவிறக்கம் செய்யும் வகையில் அமைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா 🙏
@keshavrajsofficial3 жыл бұрын
சிவாய நம
@senthilkumar-bz1ht3 жыл бұрын
ஹர ஹர மகாதேவா
@renukachelliah64472 жыл бұрын
அண்ணா உங்கள் பாடல்கள் விழி செவி இரண்டிற்கும் விருந்தை அள்ளித் தருகின்றது.ஆன்மீகமும் இயற்கையும் இனைக்கும் உங்கள் தெய்வீக குரலும் அதற்கு ஏற்றவாறு இசையும் என் மனதில் தேனூற செய்கிறது. நீங்கள் என்றும் செல்வ செழுமையுடனும் நல்லாறோகியத்துடனும் அனைத்து வளங்களும் நம் அப்பன் ஈசன் அருளால் பெற்று வழ்க வளமுடன்.திருச்சிற்றம்பலம்🙏
@keshavrajsofficial2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோதரி, உங்கள் நேர்மறையான கருத்தை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். தயவுசெய்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒருமுறை நன்றி. 🙏🍁🙏🍁
@renukachelliah64472 жыл бұрын
@@keshavrajsofficial நன்றி அண்ணா.நான் நம் சிவ குடும்பம் மற்றும் சுற்றத்தார்வுடன் நிச்சயம் பகிர்கிறேன். நம சிவாய 🙏
@manikandan688510 ай бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ சிவ🙏🤲❤📿📿📿 வாழ்த்துக்கள் அடியாரே 🎉❤
@babuebabu332 жыл бұрын
மனதினுள் உள்புகுந்து ஏதோ செய்கிறது உங்கள் படைப்பு திருச்சிற்றம்பலம்
@ilaiyaraja76433 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அய்யா திருவாசகம் திருஅம்மானை பாடல் பாடுங்கள் அய்யா
@balaaa4u Жыл бұрын
எத்துணை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் கண்ணில் நீர் வருகிறது. 🙏🙏🙏
சிவபெருமான் தங்கள் நாவில் நின்று பண்ணாய் அருள்புரிகின்றான்.தங்கள் வாயிலாகப் பெருமான் என்னுள்ளத்தை உருகச் செய்கிறான். வாழ்க!.....வளர்க! அடியேன் கிருஷ்ணன். தென்காசி 11.05.2022
wow bro 😍it gave me goosebumps ! Always Lord Shiva will be with you 🙏🏼🙏🏼🙏🏼சிவாய நம ஓம்
@keshavrajsofficial3 жыл бұрын
திருசிற்றம்பலம்
@pradipnithyanandam52853 жыл бұрын
@keshavraj Krishnan u are one of the gem which Tamil people has got...May lord chitrambalathan blessing be with u for saving our culture..
@keshavrajsofficial3 жыл бұрын
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback.
@kavithapadmanaban3693 жыл бұрын
Yet another gift to all of us in this new year...very happy to hear in your soulful voice... this magical voice makes my mind feel so closer to almighty. Please sing all the Thiruvempavai songs 🙏
@keshavrajsofficial3 жыл бұрын
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback. Please share among your family and friends. Thank you once again.
@uvasri.p1018 Жыл бұрын
Beautiful voice sir ,thank you very much
@lingammunuswamy77782 жыл бұрын
Amazing. Tq for more of this beautiful renditions. May God bless all of you for the hard work.
@sivanendransubramaniam17143 жыл бұрын
Arumai ayya.valga valamudan
@keshavrajsofficial3 жыл бұрын
🙏
@santhoshpages27433 жыл бұрын
செவிகளில் தேனாக.. சிவசிவ
@keshavrajsofficial3 жыл бұрын
🙏🙏
@suganyamuthuperumal76663 жыл бұрын
Treat to my ears.Your voice and postures are divine anna💐
No one could ever do it in such a way which attracts the young and old. Beautiful video with it’s meanings and amazing voice. 🙏🏼❤️
@keshavrajsofficial3 жыл бұрын
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback.
@guruswamibp723 жыл бұрын
ஓம் நம சிவாய
@keshavrajsofficial3 жыл бұрын
சிவாய நம
@r.jayanthijayanthi.r532 жыл бұрын
மெய்மறந்தேன் ஐயா அருமை
@muthukumarasamykathiresue5983 жыл бұрын
Superb Heart Touching Music with Presentation by Master KeshavRaj Krishnan.God Bless You with your gifted voice.Valthukal 🙌🏻🙏
@keshavrajsofficial3 жыл бұрын
Thank you so much for your support ayya, and I truly appreciate your positive feedback. Please share among your family and friends. Thank you once again 🙏🍁
@pothirajpethuraj4931 Жыл бұрын
Great music and Raagam 🙏
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾🙏🏾
@ramkrivb683 жыл бұрын
You are legend in Contemporary music , Clear tamil word, that everyone can understand. Shiva Shiva
@keshavrajsofficial3 жыл бұрын
Thank you so much for your support, and I truly appreciate your positive feedback sir
@மருதம்-ப6ட3 жыл бұрын
இராம கிருஷ்ணன் அவர்களே, இதை நீங்கள் தமிழிலேயே சொல்லியிருக்கலாம்.....!