அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்குகிறது திரு.திருவுடையான் அவர்களின் வெங்கலகுரலால் நெஞ்சம் நிறைகிறது.
@sweet-b6p3 жыл бұрын
yes
@k.v.ramalingamramalinham46499 ай бұрын
அய்யா திருவுடையான் அவர்கள் எந்தப்பாடல்பாடினாளும் மனதை கொள்ளைகொள்ளும் விதமாக உள்ளது வணக்கம் அய்யா
@ajaymani60404 жыл бұрын
திருவுடையான் இருக்கிறார் என்று இருந்தேன் இல்லையென்றதும் கண்கள் கலங்குகிறது. இறைவா .பாவலர் வரதராஐன் அவர்கள் குரல் அப்படியேஉள்ளது தங்கச்சி சின்ன பொண்னு பாடலை அடிக்கடிகேட்பேன்.
அய்யா அவர்களின் இதையக்கணி படத்தின் நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற என்ற பாட்டு உங்கள் குரலில் சூப்பர்
@srinivasanm91123 жыл бұрын
Thiruvudaiyan kalakkal sir. Super singing with group members
@Good-po6pm4 жыл бұрын
தங்கங்களை தன்வசம் எடுத்து தகரங்ககளையே நீண்டகாலம் மண்ணில் வாழவைப்பானாம் இறைவன்
@harisruthi80522 ай бұрын
Excellent voice Late thiruvudaiyan.
@periyaduraisg3 жыл бұрын
இந்த குழுவினர் முதலில் நல்லா இருக்கோனும் ♥️💐🏆👌🎧
@SelvaSithar9 ай бұрын
Vera level sir
@felixedward4306 Жыл бұрын
Super.
@msudalaimuthu8043 жыл бұрын
திரு.மாடசாமி அவர்கள் முன்னாள் அங்கிங்கு பாடகர் TMS வாய்ஸ் நன்றாக பாடுவார்....
@mohdmeerasha72426 жыл бұрын
இவ்வளவு அழகான குறல் நெடு நாட்கள் நீடிக்க வில்லையய்யா உம்மை பார்க்க பார்க்க கன்னீர் தான் வருகிறது அய்யா.!
@jamalmohamed48255 жыл бұрын
SUPPER PAADAL
@user-lk7lf9bz1f2 жыл бұрын
Thiruvadayan sung heavy sangathis effortlessly. His demise is a great loss to his fans.
@mselvaraj3966 Жыл бұрын
Super 👌 super 👌 👍 super
@jeyachandran7208 жыл бұрын
Dismiss of Sri Thiruuvdayan is a great loss for me and socialism
@Good-po6pm4 жыл бұрын
RIP GREAT LOST FOR THAMIL MUSIC WORLD
@Good-po6pm4 жыл бұрын
திருவுடையான் திருவுடையான் அடி சேர்ந்தது மண்ணுலகில் வாழும் எமக்கு பேரிழப்பு
@selvajothi7982 жыл бұрын
Super.anna
@saranvasu20236 жыл бұрын
Super Mr Thurudiyan maranathirku pinpum valgireergal ,,
@manivannanv59606 жыл бұрын
Super. Super. Super. Team. Thanks
@Swamydhas-o3z Жыл бұрын
Varygood song
@srivelramasamy69164 жыл бұрын
Fantastic voice
@parismodakapillaiyar46704 жыл бұрын
பாரட்டுக்கள், வாழ்த்துக்கள். இறைவன் உங்ளுக்கு தந்த சக்தியாகிய குரல் வலிமையை தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் நாகரிகம் பண்பாடு இந்து சம்யம் வளர்ச்சிக்குமாக ((யாம் பெற்ற பயனை பெறுக இவ்வையகமே )) உயர்ந்த உணர்வோடு பாடுபடுகிறீர்கள் நன்றி. உங்ளைப்போல் தான் விநாயகப்பெருமான் தனது சக்தியாகிய ((கொழுக்கட்டை என்னும் மோதகத்தால் )) 12 வருடங்களுக்கு முன் FRANCE PARISல் உருவமாகி சகல நாட்டு பக்தர்களின் நம்பிக்கையால் பாரிஸ் மோதகபிள்யார் என்னும பெருமையுடன் பக்தர்ளின் சகலருடைய நம்பிகையை நாடி, தேடி வந்துள்ளார். எனவே தயவு செய்து உங்களின் பங்களிப்பாக நல்ல கருத்துக்கள்,ஆக்கங்கள்,படைப்புக்கள், ஆதரவுகள், ,நம்பிக்கைகள், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் கலைஞ்ஞர்களின்,அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும் அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும் KZbinல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் FACE BOOKல் தமிழ் எழுத்துக்களால் பாரிஸ் மோதகபிள்ளையார் என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை தாருங்கள் பகிருங்கள் Shar & subscribe. செய்யுங்கள் நன்றி!
@srivelramasamy69164 жыл бұрын
Very sad to hear thiruvudhayansdheth
@karubbiahmanickam95862 жыл бұрын
தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சி காலம் எம்ஜிஆர் ஆட்சி காலம்
@johnphlip32282 жыл бұрын
Good
@g.gurumaniguru5097 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@Good-po6pm3 жыл бұрын
MUSIC IS A1
@prabi92995 жыл бұрын
Thiruvudayan voice on top top
@mkumarmkumar-ml1rd4 жыл бұрын
Super
@anbuanbu-lf1lh7 жыл бұрын
Good team work. nice
@rajansinnadurai13895 жыл бұрын
Nice👌💓🌹
@trajan.trajan55214 жыл бұрын
Nice
@satheeshrvideo5 жыл бұрын
Comrade... Lalsalam... from a communist from Kerala
@anbuanbu-lf1lh7 жыл бұрын
Good song
@kottid28135 жыл бұрын
SuperSir veeravankkam
@anchalaisami-sf1bc Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅
@josephj48756 жыл бұрын
It is recording team
@ramanavenkata26973 жыл бұрын
T M S voice is not good. Very bad pronouciation
@johnphlip32282 жыл бұрын
Send mor song
@c.rajendranchinnasamy89293 жыл бұрын
Very bad performance. Why the singers so carelessly sang this song ? The voices of both the males and the tall lady are far from the original song . I am afraid I may hate this good song because of the ' not so good,' artists . ( of course except Nathira.)