யாரெல்லாம் அந்த சின்ன புள்ள பாடுனதுக்கப்புறம் இந்த வீடியோ பார்க்க வந்தீங்க
@rajeshramesh28182 жыл бұрын
Iam also bro
@PriyaDharshini-vp7zm2 жыл бұрын
Me
@kannankanna80532 жыл бұрын
Naan
@anntharma2 жыл бұрын
Exactly
@premkumarpremkumar76562 жыл бұрын
Nanum
@anbunanban4574 жыл бұрын
வித்யாசாகர் திரும்ப தமிழில் ஹிட் பாடல்கள் கொடுக்கனும்னு விரும்புறவங்க ஒரு லைக் பண்ணுங்க.
@bobuand19554 жыл бұрын
Thanks
@bobuand19554 жыл бұрын
Thanks
@banumathy61694 жыл бұрын
Vidhyasagarudaya die hard fan naan avarai aen tamil cinema proper aga use pannavillayo theriyavillai. Melodyking avar ethanai per idhai watch panni irukireergal
@rathikannan47713 жыл бұрын
super
@POETdharshika3 жыл бұрын
Vidhyaa jiii music mela naa paithiyam pls gv cme back indha madhri oru soul mussician mmeendum kidaikamaatanga tamil industry la and oru value worthful song kidaikadhu vidhyaa ji songs all r thithikudhe dhan😘😘😘😘😘😘😘😘
@kalain8970 Жыл бұрын
சுஜாதா அம்மாவின் தேன் குரலில் என்றும் நம் மனதில் தித்திக்கும் பாடல்! 90களில் பிறந்தவர்களுக்கு இப்பாடல் பல நினைவலைகளை ஏற்படுத்தும் ❤️
@AmusedDinosaur-zi7rl2 ай бұрын
Yes 💃
@varadhan024 жыл бұрын
என்ன அழகான வரிகள், சுஜாதா அம்மாவின் குரல், இனிமையான இசை....காலத்தையும் வென்று இன்று 2020 இனிமையாக
@sujivicky3283 Жыл бұрын
யோஓஓஓஓ
@sujivicky3283 Жыл бұрын
🤍ஊஊஊஊஒ lo🤍o9oooooooo 🤍oooo🤍ஒஒஒஒoo
@subaprabhavinothkumar35163 жыл бұрын
பெண்கள் தனக்கு பிடித்தவனை வர்ணிக்கும் வரிகள் என்றும் அழகு.....
@jesuschristinlotus31612 жыл бұрын
Yes ❤️❤️❤️❤️😍😍😍😍
@aasiriskaebd85292 жыл бұрын
Yes
@sarasara18572 жыл бұрын
❣️
@sathyasathya14822 жыл бұрын
❤️❤️
@sowndaryamahi69772 жыл бұрын
Nallaerkku lain 👌
@vasanthvasanth92329 ай бұрын
2024 la Intha Padala Ketkuravanga Yaru Ellam Iruntha Like Pannitu Ponga❤
After Neha's performance from SS Junior.......Mani and band rendition is marvelous......superb composition by Vidyasagar ji and sung by sujatha mam...
@arish3972 жыл бұрын
Yes bro... SS J. Neha... Performance pathu than.. Nan intha song kekuren..... 👌👌👌👌
@shanraj57182 жыл бұрын
Super singing for neha😍😍
@lingaraj38912 жыл бұрын
@@arish397 me too
@UMA007-j8g2 жыл бұрын
yes
@gshankar4u2 жыл бұрын
True, Second life of the Song.. Awesome
@sangavisangavi60043 жыл бұрын
Sujatha Amma ku Oru like podunga👍
@lavanyadivya4410 Жыл бұрын
பெண் : சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா பெண் : இதோ உன் காதலன் என்று விறு விறு விறுவென கல கல கலவென அடி மன வெளிகளில் ஒரு நொடி நகருது கேட்டாயா பெண் : உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன் உயிர் என்னையே தின்னுதே உன் ஆடைகள் நான் சூடினேன் என்னென்னவோ பண்ணுதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே குழு : { தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நான நான நான நா } (2) பெண் : சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா பெண் : கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும் கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தொய்வதும் கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தொய்ப்பதும் உள்ளுற தேன் பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும் பெண் : முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும் தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும் மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஓஓஓ… தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே பெண் : அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று இரவோடு நான் எரிவதும் பகலோடு நான் உறைவதும் நீ வாழும் அரை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு நுரை ஈரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும் பெண் : அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும் நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும் மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓஓஓ… தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே குழு : { தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நான நான நான நா } (2)
@NancyRuthNancyRuth-bt2ee Жыл бұрын
Ronpa TQ ❤️ song pada rompa use full ah eruthuchu❤
@deepa.sdeepa.s3848 Жыл бұрын
Tq.....🥰🥰🥰🥰❤️❤️❤️❤️
@thenpriya6894 Жыл бұрын
Super pa
@meglaarun1458 Жыл бұрын
Kk
@mariyadass471110 ай бұрын
சூப்பர் யா
@சாதனைபெண்2 жыл бұрын
2022 ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் ஒரு like போடுங்க 🥰
@shanthiskitchen66882 жыл бұрын
mee toooo
@tamilmystery29282 жыл бұрын
I'm 🥵🥵🥵🥵
@MVjesuswilltouchyou2 жыл бұрын
❤
@karthiksridhar34372 жыл бұрын
2000 hits always mesmerising 🤩😍😘🤣
@mohanasundaramkavi30312 жыл бұрын
I m feel my life
@sathishsk28483 жыл бұрын
இப்போ வரைக்கும் இந்த பாட்ட கேக்கும் போது ஒரு விதமான உணர்வு ஏற்படும்..... அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை ❤️😍
@saranya80092 жыл бұрын
Mm
@sarans25762 жыл бұрын
😍😍😍
@vinayagmuruga64562 жыл бұрын
Yes👍🏻👍🏻
@karthickm80412 жыл бұрын
Same...
@mthalapathy5232 жыл бұрын
Some too you bro❤️❤️
@jocreation112 жыл бұрын
1000ஆண்டுகள் ஆனாலும்,யுகமே அழிந்தாலும் இந்த பாடலின் தித்திப்பு ஒருபோதும் குறையாது.........
@dhasanbharathi87042 жыл бұрын
மகா உருட்டு
@ravichantran4722 жыл бұрын
Outex mbye
@amazingspark7772 жыл бұрын
@@dhasanbharathi8704 unmai dhan 🤨 Aprom, indha urutu cringe ku la Inga idam ilai 🤫
@tamizhtamizh66682 жыл бұрын
Yess
@leelasham64692 жыл бұрын
Yes
@sksivajune5 жыл бұрын
ஒரு ஆண்ணுக்காக உருகும் பெண்ணின் வரிகள்! இப்படியும் அதிசயம்!!
@SakthiVel-ri8qi4 жыл бұрын
reyaly
@sandhiyak584 жыл бұрын
Yes
@sowmiyashaker36264 жыл бұрын
Ssssss bro 👌👌👌
@shafnamrahaa20914 жыл бұрын
Naanum 2yrs ah oruthangalukaha uruhittu than ikiren....
@rahamathrahamath18354 жыл бұрын
@@shafnamrahaa2091 nanumdhan..Ana life fulla nenachute irukalanu mudivu panni iruke..😔
@krishnamurthy93733 жыл бұрын
❤️எத்தனை முறை கேட்டாலும் thithikudhe 😘
@esprangasri5067 Жыл бұрын
2024 இப்பவும் இந்த பாடலை யாரெல்லாம் ரசிச்சு கேட்டுட்டு இருக்கீங்க...🥰 ஒரு Like பன்னிட்டு போங்க Friends 👍
@Aspika2227 ай бұрын
Andha nal niyaoagam ❤endrum inizu
@vijayakumaramirthanayaki34626 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎵🎵🎵
@ShiminaShimina6 ай бұрын
Me too
@girijaravisankar7485 ай бұрын
Most favorite song
@SleepyBubbleTea-ml7yz4 ай бұрын
❤ 2:07
@waytojannah83785 жыл бұрын
மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும்... 😍
@manjukavi6863 жыл бұрын
My thangam also this type🤣🤣🤣
@rezzel68332 жыл бұрын
Meaning enath ??
@abi89432 жыл бұрын
@@rezzel6833 angry above his nose 😊which means short temper
@jpvlogs12922 жыл бұрын
My favorite lyrics 😚
@rosebennyrosebenny80562 жыл бұрын
My Favorite Lyrics ❤
@vickyboykongutamizhan3 жыл бұрын
இது போன்ற பாடல்கள் ஒரு குழந்தையை பிரசிவிக்கிறதுக்கு சமம்
@aaliyamahabooba25613 жыл бұрын
Yes
@rezzel68332 жыл бұрын
Why ?
@bhuvanabhuvana13279 ай бұрын
இந்த பாட்ட 2024ல் கேட்பவர்கள் 👍பண்ணுங்க
@vijayakumaramirthanayaki34626 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@saranyasaranya20636 жыл бұрын
100 times kettalum kekanum than thooonum antha alavuku semma song 😇😇
@Babubabu-gx2te6 жыл бұрын
Saranya தேவகி Saranya massa as S S DA😙😙😙
@snekasundaramoorthy96976 жыл бұрын
correct 😍😍😍😍
@achuarachana25186 жыл бұрын
uinmatha sis
@tamilselvan83286 жыл бұрын
Saranya தேவகி Saranya yuva corect friends
@greeshmag71505 жыл бұрын
Nice
@jayan7075 жыл бұрын
Hearing this song in 2020.... Who else?
@abhinayaa16254 жыл бұрын
Myself
@rajasekaran.s4 жыл бұрын
i'm
@jayan7074 жыл бұрын
@@rajasekaran.s wow
@mohamedthoufik72554 жыл бұрын
Me
@deepag20344 жыл бұрын
Me..... In March 20th
@saisaloonsaisaloon11 ай бұрын
2024 yarallam entha patta kekkuringa oru like podunga❤❤❤❤
@NiRu_273 жыл бұрын
2021 இல் ரசிக்கும் உள்ளங்கள் எத்தனை???🤔🤔🤔 👇
@RajaRaja-sx3mq3 жыл бұрын
😍
@DineshKumar-fm5su3 жыл бұрын
@@RajaRaja-sx3mq super. Song. :-😘
@NiRu_273 жыл бұрын
@@prialagu Haha attendance poddachu
@NiRu_273 жыл бұрын
@Jaya Geetha superrrrr🤭🤗💚
@diyadiya43373 жыл бұрын
Me
@veeramuthuk594 жыл бұрын
2020 pakarvanga oru like
@alagudevi81774 жыл бұрын
Nice song
@parkaviparkavi87364 жыл бұрын
Semma
@mannumuttupaiyan85494 жыл бұрын
2days late aachi
@vahinakshiniro90252 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது பழைய ஞாபகங்களை வரவழைக்கிறது. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது.2004 இந்த படம் வந்திடு.
@bhuva415 Жыл бұрын
ஒரு பெண்ணின் காதல் ஆசைகளை ஒரு ஆணான வைரமுத்து வர்ணித்துள்ளது அருமை 💜😘
@Killer100792 жыл бұрын
Super singer neha paadittu vandha piragu yaar indha song paakuringa Like podunga
@KannanKannan-om7xe Жыл бұрын
சுஜாதா அம்மா குரல்.. வித்யாசாகர் சார் மியூசிக் அருமை..
@Dr.RK672 жыл бұрын
After Super singer junior Neha's performance 😍..Sujatha mam Vidyaji combo is just magic❤️
@MilanMithranTwinBrothers3 жыл бұрын
எத்தனை முறை டிவி ல் போட்டாலும் சலிக்காமல் பார்க்கும் திரைப்படம்...
@ambi14882 жыл бұрын
Neha’s performance and orchestra made me listen to this song badly again . Wow that was so awesome like original . Mind blowing
@jananijanani70085 жыл бұрын
1000 times kettalum thitthikkuthey
@ragava35003 жыл бұрын
Nanum many times parthen thithikuthe
@roobiniroobini1193 жыл бұрын
Nice song lovely
@spsanthoshsanthosh36993 жыл бұрын
அருமையான கமாண்ட்
@anushkaanushkaanushsweethe49494 жыл бұрын
Nejamave intha song 🎼🎼🎼thiththikkudhu🎶🎶
@babibabi92815 жыл бұрын
அன்பே உன் புன்னகை கண்டு எனக்காகத்தான் என்று ...........!!!!! Woow supper lines my favourit song
@ramanir41953 жыл бұрын
Super
@mohamedsameer98893 жыл бұрын
My fvrt also
@mithunkarthik47883 жыл бұрын
My Partner...Machted..thise Lyrics........
@saipooja23644 жыл бұрын
Female : Silendra thee pori ondru Silu silu siluvena kulu kulu kuluvena Sara sara saravena paravudhu nenjil paarthaaya Female : Idho un kaadhalan endru Viru viru viruvena gala gala galavena Adi manaveligalil oru nodi nagarudhu kettayaa Female : Un methai mel thalai saaigiren uyir ennaiyae thinnudhae Un aadaigal naan soodinen ennennavo pannudhae Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae Chorus : { Thithikudhae thithikudhae thithikudhae Naa nana nana nana naa } (2) Female : Silendra thee pori ondru Silu silu siluvena kulu kulu kuluvena Sara sara saravena paravudhu nenjil paarthaaya Female : Kanna un kaalani ullae en kaalgal naan serpadhum Kanmoodi naan saaivadhum kanavodu naan thoivadhum Kanna un kaalurai ullae en kaigal naan thoipadhum Ulloora thaen paaivadhum uyirodu naan theivadhum Female : Muthu paiyan theneer undu micham vaitha koppaigalum Thanga kaigal unnum podhu thatil patta regaigalum Mookin melae mugaamidum kobangalum oooohhh Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae Female : Anbae un punnagai kandu enakaga thaan endru Iravodu naan erivadhum pagalodu naan uraivadhum Nee vaazhum araidhanil nindru un vaasam naasiyil undu Nurai eeral poo malarvadhum noi kondu naan azhuvadhum Female : Akkam pakkam notam vitu aalai thinnum paarvaigalum Neril kandu unmai solla nenjil mutum vaarthaigalum Maarbai chudum dhoorangalil swaasangalum ooooohhh Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae Chorus : { Thithikudhae thithikudhae thithikudhae Naa nana nana nana naa } (2)
@devadharshinig47632 жыл бұрын
A
@sandhiyasandhiya8562 жыл бұрын
Super 👏
@kalyanisekar24332 жыл бұрын
Super
@lovesongstatus142 Жыл бұрын
Semma pa rompa type pannathugu oru like
@revathyp1229 Жыл бұрын
Super
@jpvlogs12922 жыл бұрын
இப்பாடலைக் கேட்கும் போது உண்மையாகவே தித்திக்கின்றது... 🤩
@parthibanbabu290610 ай бұрын
😊😊
@parthibanbabu290610 ай бұрын
😊😊
@parthibanbabu290610 ай бұрын
😊😊
@parthibanbabu290610 ай бұрын
😊😊
@parthibanbabu290610 ай бұрын
😊😊
@sridharkaraj.k15103 жыл бұрын
நீ வாழும் அறைதனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு நுரையீரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும்... 👏👏👏👏👏
@sankarsclassroomelangovan99563 жыл бұрын
My Favourite line 💖💖💖
@vinayagmuruga64562 жыл бұрын
👏🏻👏🏻👏🏻
@saranyamohan5242 жыл бұрын
வைரமுத்து அவர்களால் மட்டுமே இது சாத்தியம்
@NOOBPOWER-z2l2 жыл бұрын
Very nice lines 👌👌👌
@Kuttypa26272 жыл бұрын
Wow awesome
@ramyalakshmi45966 жыл бұрын
cute expression of sridevi and awesome voice of Sujatha ma
@ragava35003 жыл бұрын
Yes
@globalpeace52683 жыл бұрын
Yes I like this song
@babugopalakrishna2218 ай бұрын
வைரமுத்து வரிகள் ❤️❤️
@haravindnaathatmalinggam41722 жыл бұрын
I’m just here after watching the Super Singer Junior performance. Ultimately under appreciated song, never know this composition is soo good. Vidyasagar will live forever 😍
@aanandh18182 жыл бұрын
Song had been a massive hit by the time, this movie was running in theatres. But later, it became a forgotten one due to the film's average run in TN screens. So only, we couldn't see contestants from Tamil singing shows performing this song much, nowadays.
@shineblessy9984 жыл бұрын
Super song.. indha heroine mari one side love panna girls like pannunga.... ❤
@thalalohith39193 жыл бұрын
😍😍😍
@SureshSuresh-hv3qi3 жыл бұрын
One sid love pannurathu thank feel thiththikkuthu
@safiullahj271722 күн бұрын
90 ஸ் கிட்ஸ்..மட்டுமே இந்த அருமையான உணர்வு ...புரியும்
@srimathiv64222 жыл бұрын
அன்பே உன் புன்னகை கண்டு எனக்காகதான் என்று இரவோடு நான் ஏரிவதும் பகளோடு நான் உறைவதும்❤️❤️❤️
@jahira75005 жыл бұрын
சிங்கர் சுஜாதா எவ்வளவு அருமையாக feel பண்ணி பாடியிருக்கிறார். வாய்ப்பே இல்லை?
@umamaheswari93174 жыл бұрын
True true.
@umamaheswari93174 жыл бұрын
Sujatha mam is a fabulous singer. People didn't give true recognize for her. She deserves a national award for her works. This song is the best example. I love her.
இந்த பாடல் 320kbps audio download செய்து கேட்டு பாருங்கள்..வித்யாசாகர் இன் இசை மென்மேலும் தித்திக்கும்
@anoopjohny94743 жыл бұрын
Vidyasagar Sujatha Combo eppovume evergreen tha❤️✨ Any tamilans who like Vidyaji songs❤️ Vidyaji മലയാളി fans ഇവിടെ ഉണ്ടെങ്കിലും വരണേ 😁❤️
@techielovekid61213 жыл бұрын
2021 இன்றும் தித்திப்பு குறையவில்லை 😘
@MuraliMurali-kr2kl2 жыл бұрын
காதலுக்கு அடிமையானவங்க சத்தியமா இந்த பாடலுக்கு அடிமை..
@aslamyousuf79082 жыл бұрын
ss..kandipa..
@busrabusra6154 Жыл бұрын
S
@priyakp19544 жыл бұрын
Entha song pidikkathaunga yarum ella sujatha mom voice appdiye mei marandhu poguthu amazing superb sujatha voice
@niasentalks81682 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.... ❤2022 இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க🎶🎶🎶👍🙋♀️
@baskaradhivahar22 жыл бұрын
2022 கூட தித்திக்கும் அருமையான பாடல் வரிகள்
@krishnaswamyrajamani9535 жыл бұрын
What a voice!!! How she presenting Sujatha mam super
@s.prasanthprashu18424 жыл бұрын
Vidyasagar What ah ra❤🎧 Sujatha mam magical's Voice 😋
@Gvscraft20152 жыл бұрын
What a voice.. Luv u Sujata mam😘 Real Melody king Vidhyasagar Sir 👑😍
@sureshhhhh.1536 жыл бұрын
Semma energy song, thanks to singer Sujatha mam...🙏
@ebinebin71353 жыл бұрын
90s kids Girls oda most fav song nu solalam...
@kavithakavitha40493 жыл бұрын
Yes
@venkysanvenkysan58213 жыл бұрын
@@kavithakavitha4049 mmmm
@bhavaniu60202 жыл бұрын
Yes
@arokiya20012 жыл бұрын
😍😍😍
@nachiyappans19142 жыл бұрын
My fevoret
@இராமணிமுடிசோழன்-ச4த2 жыл бұрын
இது போன்ற பாடல்கள் வித்யாசகர் சாரல மட்டுமே குடுக்கமுடியம்
@kalidoss6906 Жыл бұрын
2023 இந்தப் பாடலை ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@nightmarerecords57662 жыл бұрын
Eanna paattu da perfect 👌👈💯❤👈 Sujatha ma am voice ... awesome 🙏🏿👈
@AsarNabeelaАй бұрын
Any one after start music promo
@sasidharansasi1435 жыл бұрын
Anyone hearing this wonder in 2020?...❤😍
@sapnadevi6543 жыл бұрын
இனிமையான இசை, தேன் போன்ற குரல், pa vera leval feeling ❤💓💞💞💞💞
@vidhyaprakash13112 ай бұрын
Anyone 2024 ❤🎉
@swathiro95732 жыл бұрын
அவளின் சொல்ல முடியா வார்த்தைகள் - அவனுக்காக காதல் கொண்டு காத்திருக்கும் நொடியும் தித்திக்குதே ❣
@ashujmgaming72115 жыл бұрын
90s kids like here....
@tdisnygomez2833 Жыл бұрын
Sujatha chachi voice gift from god
@santysanthoshraj59214 жыл бұрын
No one can replace Sujatha mam such a magical voice
@jeraldvideos46612 жыл бұрын
சுவர்ணலதா can replace சுஜாதா வாய்ஸ்...... 💪💪
@uniquevoice1982 жыл бұрын
@@jeraldvideos4661 swarnalatha voice cannot be replaced by anyone
@jeraldvideos46612 жыл бұрын
@@uniquevoice198 yes its ture
@pushpa4802 жыл бұрын
@@jeraldvideos4661 true💫😌💞
@kalavathikumaraswamy93522 жыл бұрын
Song is very nice and very well sung However,Sujatha madam's voice is a bit too shrill for my liking.
@rajeshparamasivam37006 жыл бұрын
Wow semma voice sujatha mam
@krishnakumaru3505 Жыл бұрын
வேற லெவல் song lyrics சூப்பர் அருமையான குரல் சுஜாதா மோஹன் வாய்ஸ் கேட்க அவ்வளவு இனிமை..
@mercymathi69572 жыл бұрын
Sri Devi is catching each step as powerful as Jeeva's steps
@விழித்தெழுவோம்_வா2 жыл бұрын
முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைக்கும் கோப்பைகளும் தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும் மூக்கின் மேலே மூகாமிடும் கோபங்களும் ஓ... தித்திக்குதே ... தித்திக்குதே ... ப்ப்ப்ப்பா என்ன ஒரு ரசனை!!!!!!! ஒரு ஆணை ஒரு பெண்ணால் இப்படியும் ரசிக்க முடியும் என்று வெளிப்படுத்திய கவிஞர் வைரமுத்துவுக்கு நன்றிகள் பல 🙏 🙏 🙏 🙏
@sureshm32032 жыл бұрын
Ama bro thani rasanai .
@vickyk85972 жыл бұрын
Straight here after Neha's perfromance in SS Junior 8.. Feeling pity for vidhyasagar ji.. Most underrated musician of Tamil industry..
@vimalaari26872 жыл бұрын
He is not underrated musician bro , Illayaraja and A.R.R ku equal aa compit pannavaru thaa Vidhyasagar sir, 2010 ku aprom seeriyana chance kedaikkala and neraya pudhu music directors vandhuttagha , so no need to feel pity abt this great musician.... May be 2k kids ku thetiyama irukkalam but 80's and 90's kids ku ivoroda songs ellam ippavum playlist la irukkum.
The way sujatha ends the sentence at 4:40-4:43 swashangalum and begins thithikutheyyy ♥
@globalpeace52683 жыл бұрын
Yes,the same way i like that
@Anishkumar-pn6qe8 жыл бұрын
what a music..... hattsoff vidhyasagar sir!!
@redsp38864 жыл бұрын
Evanukum arive illai, vidyasagar is legend. I miss him
@rahoofnkn7728 Жыл бұрын
Chummathalla... Vidhyajiii... His vere level vere vere leval.... all language... Fan from kerala
@udayselvan76813 жыл бұрын
தித்திக்குதே பாடலின் ஒவ்வொரு வரிகளும் தித்திக்குதே கேட்க்கும் போது தேனாகு
@priyankabujji65818 жыл бұрын
One of My favourite song
@ngth58057 жыл бұрын
kutti i miss u
@yuvarajb75096 жыл бұрын
priyanka bujji
@kalimuthusanthya59556 жыл бұрын
priyanka bujji Lovely. Mano. 420. 😍😘🐅🐆
@Subashsubash-kq2dq6 жыл бұрын
priyanka bujji like💐👌
@karthiksvgkarthiksvg22812 жыл бұрын
சுவேதா மோகன் பாடி இருப்பார் என் அம்மா பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் என்று ரொம்ப அழகா இருக்கு
@jayasriarun2 жыл бұрын
Sridevi is cute and gives graceful movements. Singer Sujatha is my all time favourite.
@wpgaming95242 жыл бұрын
After Neha performance ✌️
@dhivyadharagai Жыл бұрын
Me
@J_Dani_ Жыл бұрын
Neeee
@dreamer-xs6on Жыл бұрын
Who is neha?
@anaahana820 Жыл бұрын
Yes I am also 🙋♂️
@Feloniya Жыл бұрын
Ya im also Neha is superb
@pavithrapavi8838 Жыл бұрын
முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும்... தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்... மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும்..... . . . . தித்திக்குதே..... ❣️ என்னவனுக்காக
@NITHISH.KING-39 ай бұрын
What a line .....❤
@anbudannantamil19274 жыл бұрын
Anbe un punnagai kandu enakkaga than endru eravodu nan erivadhum pagalodu nan uraivadhum nice line❤❤❤❤😍😍😍😍😍😍💘💘💘
@paramasivamsivaranjani87793 жыл бұрын
yes
@geethamohan41113 жыл бұрын
Yes my favorite line
@mathanpandi82394 жыл бұрын
One day full ah kettalum kettutea irukkalam...
@natarajanarjunan82706 ай бұрын
உண்மையில் தித்திக்கும் உணர்வு தரும் பாடல்.,. வரிகளும்.,பாடிய சுஜாதாவின் குரலும் தித்திக்கும்
@rosiroj98956 жыл бұрын
Anbe un punnagai kandu enakagathan endru eravodu nana erivathum pagalodu naan uraivathum semma line one the most fav song😍😍😍
@Babubabu-gx2te6 жыл бұрын
Rosi Roj ok
@nikeethanikki35436 жыл бұрын
I love song
@rameshvr90046 жыл бұрын
Siva and karthikeyan
@sandhiyasandhiya77313 жыл бұрын
Oru ponnum ivlo Rasika mudyuma oru aana nu solra lines elame🔥🔥🔥🔥🔥🔥🔥
@Mani-nh4sk8 ай бұрын
ரசிக்க முடியும் என் கணவனை நான் அப்படிதான் ரசிக்கிறேன்
@haritaj Жыл бұрын
people may criticize vairamuthu for his personal behavior but its unbelievable a man wrote this lyrics sooo good and meaningful only a woman could relate and feel those words
@balasowmiya60146 жыл бұрын
Anbe un punagai kanndu enakakathan endru 😊 💖💖💖💖💖💖💖 💖💖💖💖💖💖💖
@ramachandrans19346 жыл бұрын
Fantastic song i like it
@praveenkumartp92696 жыл бұрын
☺
@algaralgar6566 жыл бұрын
Bala Sowmiya
@Babubabu-gx2te6 жыл бұрын
Bala Sowmiya et💘
@satheeshkumar61366 жыл бұрын
Bala Sowmiya
@aariandsanamfanboy64012 жыл бұрын
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் இந்தப் பாடல் வரிகளையும் ட்யூனையும் கேட்கும்போது:❤️❤️❤️ *கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்* *கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தொய்வதும்* *கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தொய்ப்பதும்* *உயிர் ஊர நான் தேன் பாய் வதும்* *உயிரோடு நான் தேய்வதும்* *முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைக்கும் கொப்பைகளும்* *தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்* *மூக்கின் மேலே மூகாமிடும் கோபங்களும் ஓ* Sujatha Mohan mam, you nailed it❤️❤️❤️
@meenachitra76802 жыл бұрын
Yes
@aariandsanamfanboy64012 жыл бұрын
@@meenachitra7680 🥰🙂🙌
@jebi89932 жыл бұрын
vera level
@bhuvanabhuvana3045 Жыл бұрын
Romba azhaga padina thangam,appadiye sujatha mam voice irukku....you smile very nice...vazhthukkal kutty.God bless you
@PrakashPrakash-yw3lk4 жыл бұрын
Very nice congrass sujatha amma😍🤩🤩😍🥰🥰🥰🥰😋
@teenaroselin423 жыл бұрын
hyundai dealerships near me e e ET dededdee - Yahoo Search Results@ us.search.yahoo.com/search?fr=yhs-invalid&p=hyundai+dealerships+near+me+e+e+ET+dededdee
@truth502 Жыл бұрын
What a perfectionist singer Sujatha mam❤️🔥
@mkr254 Жыл бұрын
சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா இதோ உன் காதலன் என்று விறு விறு விறுவென கல கல கலவென அடி மன வெளிகளில் ஒரு நொடி நகருது கேட்டாயா உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன் உயிர் என்னையே தின்னுதே உன் ஆடைகள் நான் சூடினேன் என்னென்னவோ பண்ணுதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே [ தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நான நான நான நா ] (2) சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும் கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தொய்வதும் கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தொய்ப்பதும் உள்ளுற தேன் பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும் முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும் தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும் மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஓஓஓ… தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று இரவோடு நான் எரிவதும் பகலோடு நான் உறைவதும் நீ வாழும் அரை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு நுரை ஈரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும் அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும் நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும் மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓஓஓ… தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே [ தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நான நான நான நா ] (2)
@vkrishna97644 жыл бұрын
Sujatha amma what a voice oh god
@11giri396 жыл бұрын
nice voice suja mam, and also nice lyrics.
@trothforever13276 жыл бұрын
giri giri
@abinayas2305 Жыл бұрын
😘😘😘
@menagat11 күн бұрын
Jeeva & Sridevi❤❤
@kaviyamokavideos80952 жыл бұрын
அந்த சின்ன பொன்னு பாடுனத கேட்டு 2023 ல் பாட்டு கேட்க வந்தவங்க ஒரு like panuga....paapom😁💖comnt panunga💃