Рет қаралды 12,446
Thodudaiya Seviyan-தோடுடைய செவியன்-Gnyanasambandar Thevaram-ஞானசம்பந்தர் தேவாரம்-Thirumurai Amudham-Shaivam
#ThodudaiyaSeviyan, #தோடுடையசெவியன், #GnyanasambandarThevaram, #ஞானசம்பந்தர்தேவாரம், #Shaivam, #சைவம், #Saivam,
#Thirumurai , #திருமுறை, #ThirumuraiAmudham, #திருமுறைஅமுதம், #Thevaram , #தேவாரம், #Thivasagam, #திருவாசகம், #PanniruThirumurai, #பன்னிருதிருமுறை, #TamilMusic, #TamilIsai, #தமிழ்இசை, #hinduism #Thevarapadalgal, #தேவாரப்பாடல்கள் #KREswaran, #KRஈஸ்வரன் , #ThirumuraiselvarPerasiriyarKREswaran, #திருமுரைச்செல்வர்பேராசிரியர்ஈஸ்வரன் #DrSrividhyaChandrasekar, #PannisaiselviDrSrividhyaChandrasekar, #பண்ணிசைச்செல்விமுனைவர்ஸ்ரீவித்யாசந்திரசேகர்
தோடுடைய செவியன்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
தலம் : திருப்பிரமபுரம் / சீர்காழி
திருமுறை : முதல் திருமுறை
பண் : நட்டபாடை
ராகம் : கம்பீர நாட்டை
தாளம் : ரூபகம்
திருச்சிற்றம்பலம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.
Tōṭuṭaiya ceviyaṉ viṭaiyēṟiyōr tūveṇmati cūṭik
kāṭuṭaiyacuṭa laippoṭipūci'eṉ1 uḷḷaṅkavar kaḷvaṉ
ēṭuṭaiyamala rāṉmuṉaināṭpaṇin tētta'aruḷ ceyta
pīṭuṭaiyapira māpuram'mēviya pem'māṉiva ṉaṉṟē.
Aruneṟiyamaṟai vallamuṉiyakaṉ poykaiyalar mēya
Peruneṟiyapira māpuram'mēviya pem'māṉivaṉ ṟaṉṉai
oruneṟiyamaṉam vaittuṇarñāṉacam pantaṉurai ceyta
tiruneṟiyatamiḻ vallavartolviṉai tīrtaleḷi tāmē.