வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை குணப்படுத்தும் இந்த அற்புதமான பலன் தரும் பதிகத்தை இனிய தமிழ்ப் பண்ணாகிய கொல்லியில் வழங்கிய பேராசிரியர் திருமுறைச்செல்வர் ஈஸ்வரன் ஐயா அவர்களுக்கும் முனைவர் பண்ணிசைச்செல்வி ஸ்ரீவித்யா அவர்களுக்கும் நன்றிகள் பல. வாழ்க தமிழ்ப் பண்ணிசை! வளர்க உங்கள் தொண்டு!!
@thirumuraiamudham60254 жыл бұрын
நன்றி 🙏🙏
@jayaramanpn65166 ай бұрын
அப்பர் ஸ்வாமிகளை நேரில் தரிசித்தபலன் அருமை.அருமை.நமஸ்காரங்கள்
@thirumuraiamudham60256 ай бұрын
🙏🙏🙏
@vivehaabharati25433 жыл бұрын
முடியும் தருவாயில் என் கண் கலங்கி அருவி.... பெருமான் போல் ஐயாவும், அம்பாளே அம்மையாக தாங்கள் பாடியதாக இருந்தது... உங்கள் இருவரின் நற் நான்கு பாதங்களில் இரு கண்ணீரை சமர்ப்பணம் செய்கிறேன்.... சிவசிவ....
@thirumuraiamudham60253 жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏 அப்பா அவருடைய ஆசீர்வாதத்தை கூறினார். எனது நமஸ்காரங்கள் 🙏🙏🙏
@mathiyalagan83264 жыл бұрын
சிவ சிவ அற்புதம். மறைந்த எங்கள் RK சார் செயத உதவிகள் கணக்கில் அடங்காது. அதற்கு இறைவன் தந்த பரிசே Dr ஶ்ரீவித்யாவும் ஐய்யா அவர்களும் என்பதில் எள்ளலவும் சந்தேகம் இல்லை. மனம் ஓய்ந்து ஆனந்தம் அடைகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumuraiamudham60254 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏. அப்பா தனது ஆசிகளை கூறினார்.
@manimozhi98383 жыл бұрын
அருமையாக பாடலின் விளக்கத்துடன்,இனிமையான பாடல்,நன்றி பெருமானே🙏 ஆங்கில வார்த்தைகளை "சரியான உச்சரிப்பை திருத்தவும்".
@thirumuraiamudham60253 жыл бұрын
🙏🙏🙏
@hzmani29564 жыл бұрын
Thank you for sharing this Divine treasure with all of us🙏🙏
@thirumuraiamudham60254 жыл бұрын
🙏🙏
@latavijay174 жыл бұрын
நமஸ்காரம்...Divine rendition by Guruji and Sreevidya...உள்ளத்தை உருக வைக்கும் பதிகம்... Whenever I listen to this Pathigam, I get goosebumps...பதிகத்தின் பிண்ணனி பற்றியும், அப்பரின் பல்வேறு பெயர்களின் காரணங்களையும் குருஜி அருமையாக விளக்கினார்.... குருஜிக்கு என் நமஸ்காரம்.. ஶ்ரீவித்யாவிற்கு என் வாழ்த்துக்கள்....🙏🙏
அப்பா பாடும் பொழுது நன்கு கேட்டு பின் நான் பாடும் பொழுது நீங்களும் பாடி பயிற்சி செய்யவும். எல்லோரும் திருமுறையை பண் முறையில் பாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நன்றி 🙏🙏