வாணிய பண்ணா மீன் குழம்பு எந்த மீனில் இல்லாத சுவை | panna fish kulampu tastes like no other fish

  Рет қаралды 539,393

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 586
@rajaramkondusamy5172
@rajaramkondusamy5172 2 жыл бұрын
இயற்கை யான சூழலில் செய்யும் சமையல் மிக அருமையான சமையல். மதினிக்கு ரசிகர்கள் ஏராளம். சூப்பர்
@JOSE-rb7dx
@JOSE-rb7dx 11 ай бұрын
Neet and clean samayal,God bless u Madini.♥️♥️
@சாய்ராம்ஓம்முருகா
@சாய்ராம்ஓம்முருகா 3 жыл бұрын
உங்கள் அண்ணியோட சமையலுக்குகாகவே நான் இந்த சேனலை விரும்புகிறேன்
@haneshv23
@haneshv23 2 жыл бұрын
12345
@jothivalayapathi4726
@jothivalayapathi4726 2 жыл бұрын
Unmai than pa
@thamilselvi8665
@thamilselvi8665 2 жыл бұрын
Nanum than
@dhichudhichu7522
@dhichudhichu7522 2 жыл бұрын
Me to
@nabeenaameen9346
@nabeenaameen9346 3 жыл бұрын
Myself and husband can' come and eat such delicious fish curry
@vijayalakshmivadivelsamy6152
@vijayalakshmivadivelsamy6152 3 жыл бұрын
Vazhga valamudan thambi
@sharmilayokesh1587
@sharmilayokesh1587 3 жыл бұрын
அருமை 👏👏👏👏
@rajanlk2512
@rajanlk2512 2 жыл бұрын
Super anni
@jayasri3667
@jayasri3667 3 жыл бұрын
Super Anna
@baskarkarur9039
@baskarkarur9039 3 жыл бұрын
ஒவ்வொரு வீட்டிலும் இந்த மகாலட்சுமி போல்,, ஒரு மகாலட்சுமி அமைத்தால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை கவலைப்பட வேண்டியதில்லை.
@sumathisubramani1668
@sumathisubramani1668 3 жыл бұрын
முதலில் நல்ல ஒரு கத்தியோ அல்லது அரிவாள்மனையோ வாங்கி கொடுங்க.
@bakkarmohamedali
@bakkarmohamedali 3 жыл бұрын
அவங்களுக்கு அந்த அருவாள் தான் சரிவரும் ப்ரோ
@vallipandi6047
@vallipandi6047 3 жыл бұрын
உண்மை தான் நானும் ரொம்ப நாளாக சொல் லனும்னு நினைத்தேன்
@sumathisubramani1668
@sumathisubramani1668 3 жыл бұрын
@@bakkarmohamedali சில நேரங்களில் அவங்க எதையாவது வெட்ட சிரமப் படுவதை பார்க்கும் போது சொல்ல தோன்றுகிறது.வேறொன்றும் இல்லை.
@r.saravanakumar5434
@r.saravanakumar5434 3 жыл бұрын
அப்படியே புதிய அம்மிகல் ஒன்று வாங்கி கொடுங்க சத்தி
@bakkarmohamedali
@bakkarmohamedali 3 жыл бұрын
@@sumathisubramani1668 தாங்கள் சொன்னதில் தவறு ஏதும் இல்லை
@prakashprakash3017
@prakashprakash3017 3 жыл бұрын
நாங்க இந்த மாதிரி மீன்எல்லாம் சாப்புத்தாதே இல்ல அண்ணா... லைப்ல ஒருவாட்டியாவது சாப்பிடணும் 😋😋😋
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 3 жыл бұрын
அண்ணியின் சமையல் வீடியோ அதிகம் பதிவிடுங்க ண்ணா வீடியோ அருமை வாழ்த்துக்கள்
@muthukumars6612
@muthukumars6612 3 жыл бұрын
எந்த வகையான. மீன் 🐟🐟 குடுத்தாலும் அண்ணி கை ✋ பட்டால் அமிர்தமாக மாறி விடும் குழம்பை பார்த்தால் அது தெரிகிறது 👌👌👌👌👌👍💙💚💙💚💚💙☀️
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 3 жыл бұрын
, unga mathini vaiththaa meen kulambu vaai uruthu anku sappidanum pola irukku nalla samaikiraanga paarkka aasai
@racerkumarracerkumar2193
@racerkumarracerkumar2193 3 жыл бұрын
@@jeyanthitherce7274 🙄
@angelinamarysavarimuthuzpm4771
@angelinamarysavarimuthuzpm4771 3 жыл бұрын
உங்க மனைவி ய ஒ௫ முறை சமையல் ெசய்ய ைவங்க தம்பி
@nehanrockzz5680
@nehanrockzz5680 3 жыл бұрын
Samaiyal 👍.. analum anniyoda fish cleaning 👍👍👍👍👍... Semma neat sutthama easy ah panranga❤️ likes from palakkad, kerala
@rahamathkhan8701
@rahamathkhan8701 3 жыл бұрын
உங்களை பார்க்க ஆசையாக உள்ளது விரைவில் உங்கள் சமையலை சாப்பிட வருகிறோம் நாங்கள் இப்போ துபாய்ல இருக்கிறோம் சந்திப்போம் குடும்பத்துடன் விரைவில் வாழ்த்துகள் மகிழ்ச்சி நன்றி...👌👌👌
@ambikaambikaa798
@ambikaambikaa798 2 жыл бұрын
Super
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 3 жыл бұрын
இந்த மீன் அப்பவெ பிடித்தமீன் என்பதால் ருசி இருக்கும் எங்க ஊரில் அந்த காற்றுப்பை நெட்டி என்று சொல்லுவாங்க அந்த நெட்டியினால் தான் அந்த மீனுக்குவிலையாம் இந்த மீன் குழந்தை பெற்றவர்கள் கூட சாப்பிடலாம் சிங்கப்பூரிலிருந்து
@sandhyasekar9378
@sandhyasekar9378 3 жыл бұрын
Unga vedio pakuradhe madhani vakkura kolambu kaga than.. So innocent she is.. ❤ you sister
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 3 жыл бұрын
அண்ணி யின் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது ங்க அண்ணி சமையலும் அண்ணியை மாதிரி அழகாக இருக்கிறது ங்க
@lockandkey6712
@lockandkey6712 3 жыл бұрын
If you want to do any good to your mathini ...build a home and give ..it will be great help. Who are all agree this ...
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
@cookwithsmile7322
@cookwithsmile7322 3 жыл бұрын
Madenikage pakkelam... Siricce mugam... Kalle kabadam illathe punnagai
@hlsh-j8e
@hlsh-j8e 3 жыл бұрын
മലയാളി endo എന്ന ചോദ്യം ഇവിടെ നിരോധിച്ചിരിക്കുന്നു😒💯👌
@KadalRaasa
@KadalRaasa 3 жыл бұрын
அண்ணா உங்க நம்பர் கிடைக்குமா
@ramkumarramkumar-jq2nj
@ramkumarramkumar-jq2nj 3 жыл бұрын
Anni samaiyal la mattum thaan na skip pannama pappen 👍🏻👍🏻👌
@mageshwari5435
@mageshwari5435 3 жыл бұрын
உங்க அண்ணி முகம் சிரிச்சா முகம் அவங்க பெயர் என்ன
@gomathiswaminathan03
@gomathiswaminathan03 3 жыл бұрын
ஒரு நாள் மதினி கையில் சாப்பிட வேண்டும்.....என் ஊர் ஊட்டி....மதினியை கூட்டி கொண்டு வந்து நான் சமைத்து தரணும்.... நேற்று மதினி சாம்பார் வைத்தேன் மிக அருமை... ❤️👍
@esanmagalnandhukongu3689
@esanmagalnandhukongu3689 3 жыл бұрын
Nanga mettupalayam nga sis..
@jayanthijayanthi17
@jayanthijayanthi17 Жыл бұрын
Unga channel patha pinnadidhan fish per ellam theriudhu bro.... Akka samyal superb...
@elizabethmary141
@elizabethmary141 Жыл бұрын
The Kulambu Puli Kila Puli adhigam for drinking the Columbus uttamaputhiran I don't like this👎
@cuteflower9985
@cuteflower9985 2 жыл бұрын
இந்த மாதிரி மீன் வகைகள் எல்லாம் அரியது இந்த மாதிரியான மீன்கள் நாம் அனைவரும் தினமும் உணவில் பயன்படுத்த வேண்டும் இதைத்தான் வெளிநாட்டவர்கள் மாத்திரை மருந்துகளாக விற்கிறார்கள் நாமும் வாசு பார்ப்பதற்காக அவர்களுக்கு விற்று விடுகிறோம் அதற்கு பதிலாக இந்த மீன்களை குறைந்த விலையில் விற்கலாம்
@kumaranm5579
@kumaranm5579 3 жыл бұрын
Wooooo fantastic tasting and amazing food, memories my life before 30years thanks God bless you very soon crore subscribers 😀
@whygaming454
@whygaming454 3 жыл бұрын
😥😢நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யூடியூப்ருக்கு உதவி செய்யங்கள்😭😭
@g.brindha3079
@g.brindha3079 3 жыл бұрын
Ena nala manasuu paithiyoo maathiri sltu subscribe vaaguringala
@jayavenkat8811
@jayavenkat8811 3 жыл бұрын
Don't worry bro ...
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
@@g.brindha3079 super ma
@durhamdevi6724
@durhamdevi6724 3 жыл бұрын
I👍
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
Vera vela ilaya neraya per eptithan varinka
@priyacithu4378
@priyacithu4378 3 жыл бұрын
நீங்கள் சாப்பிடும்போது தரையில் ஒரு பேப்பர் போட்டாவது சாப்பிடுங்கள் மணல் மீது அமர்ந்த சாப்பிடுவதால் சாதத்தில் மணல் விழுந்தா கூட தெரியாதல்லவா நீங்கள் செய்யும் அனைத்து சமையல்கள் நான் விரும்பிப் பார்ப்பேன்
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
வேர லெவல் சமையல் வீடியோ சகோ வாணிய பன்னா மீன் முதல் முறை யா பார்க்கரேன் சகோ
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞 உங்கள் தமிழ் வார்த்தைகள் அருமை
@rajasrajas9874
@rajasrajas9874 3 жыл бұрын
Anna unga mathini samayal super nanga ippavey sapuda varom🤗
@LetchimyCristina
@LetchimyCristina 3 ай бұрын
LETCHIMY 17:07 😮😮
@gopalkrishnan2627
@gopalkrishnan2627 2 жыл бұрын
5000 rs ah summa alli vidathinka bro
@kaunamurti1968
@kaunamurti1968 Жыл бұрын
ஒரு. கோரை. பாய். போட்டு.பாயில்.உற்கார்ந்து.எல்லோரும்.சாப்பிடுங்கள்.சிலநேரங்களில்.காற்றில்.மண்.பறந்து.சாப்பாடு.தட்டில்.விழலாம்.கவனம்.தேவை.👍👍👍
@prabakaranganeshan...4157
@prabakaranganeshan...4157 3 жыл бұрын
அண்ணி வீடியோவிற்கு நடிக்க பழகிட்டாங்க
@gnanambalt164
@gnanambalt164 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது உங்கள் சமையல்.
@KadalRaasa
@KadalRaasa 3 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாமே சூப்பர்
@anandmageshwari3918
@anandmageshwari3918 2 жыл бұрын
வாங்கப்பான்னு சொல்லு வருகிறோம்
@divyakumar91
@divyakumar91 3 жыл бұрын
First view
@m.mohamedthanzeem2am.moham401
@m.mohamedthanzeem2am.moham401 2 жыл бұрын
Meen kozhambukku masala pathala mathani
@esakkimuthu8564
@esakkimuthu8564 2 жыл бұрын
Mathini nanum 8 vayasula iruinnthai nailla samai pan
@vadivelushots8931
@vadivelushots8931 3 жыл бұрын
Yooooooo Eeachi ooruthu ya 😻
@sandhiya4785
@sandhiya4785 3 жыл бұрын
மதினி மதினி என்று பேசுகிரீர்களே பாவம் அவர்களுக்கு வீட்டுக்கு சிமெண்ட் தரை போட்டு கொடுங்கள்.704 k subscribers இருக்காங்க நல்ல வருமானம் வரும் தானே உங்களுக்கு🤔🤔🤔🤔
@dreamer-ww2ei
@dreamer-ww2ei 3 жыл бұрын
அது அரசு இடம் அங்கே குடிசை மட்டுமே போட்டுக்கொள்ள அனுமதி மற்றபடி தரை அமைக்க அனுமதி கிடையாது. இதை வேறொரு வீடியோவில் பதிவு செய்திருந்தார்
@MSI1237
@MSI1237 3 жыл бұрын
Central government allow pana mataga
@Kitchenetteofjacky11
@Kitchenetteofjacky11 3 жыл бұрын
Mathaniku oru saltue really nice family god bless u all🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@lizasalim5070
@lizasalim5070 2 жыл бұрын
Vaiyem echel lam uruthu see the way eat.
@giridharnatarajan842
@giridharnatarajan842 3 жыл бұрын
Very good cleaning. Must be an expert cook.very inviting to taste the food.
@madhavan3004
@madhavan3004 3 жыл бұрын
New channel open panunga mathani samayal adhula vara money mathani ku kudunga plzzzzzzz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiruchendurmeenavan
@thiruchendurmeenavan 3 жыл бұрын
Super anna, vaniyam panna parthey pala anndugal akituuuu😁😁😁
@abinesha2249
@abinesha2249 2 жыл бұрын
Hi
@divyanu0044
@divyanu0044 2 жыл бұрын
Anna naraiya video podunga anna
@KayathrisView
@KayathrisView 2 жыл бұрын
எனக்கு வேணும் ப்ளீச். நான் இலங்கையில் யாழ்ப்பாணம் இது என்னுடைய யூடியூப் சேனல் உங்கள் ஆதரவு தருவீர்களா
@annadurailatha9506
@annadurailatha9506 3 жыл бұрын
𝓢𝓾𝓹𝓹𝓪𝓻
@raarajini4475
@raarajini4475 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி உங்கள் ஆசை நிறைவேறும் இப்படியான சமையலுக்கு மண்சட்டி பாவியுங்கள்
@gnanaveln102
@gnanaveln102 Жыл бұрын
Bro nice madhani samayal
@maduraikitchen2747
@maduraikitchen2747 3 жыл бұрын
சுப்பர் அக்கா உங்க கையால வெண்னிர் வச்சி குடுத்தலே அதும் ருசிதான்😋😋😋
@70090441
@70090441 3 жыл бұрын
Vanakkam Thambi & Anni 🙏🏼Never Ever Eat This Fish Before but looks very delicious 😋 Anni Your Dream and now full filled and wellknown with Through Thoothukudi Meenavan🙏🏼All the Very Best Anni 🥰
@PiranishanVinisha
@PiranishanVinisha 6 ай бұрын
நாங்கள் மாதிணியின் சமையாலாதான் விரும்பி பார்க்கிறானாங்கள் அவருடையா குராலை கானாவில்லை வேறூ யாரோகதைக்கினை u
@PiranishanVinisha
@PiranishanVinisha 6 ай бұрын
நாங்கள் மாதிணியின் சமையாலாதான் விரும்பி பார்க்கிறானாங்கள் அவருடையா குராலை கானாவில்லை வேறூ யாரோகதைக்கினை u
@kamalapathmanathan4865
@kamalapathmanathan4865 3 жыл бұрын
நீங்க. மீன் வாங்கி. ச்னுப்பிவிடுங்க. நாங்க சமைத்து. சாப்பிட்டு. எப்படி. இருக்குதுன்னு. சொல்லுறோம். எங்களுக்கு. இப்படி புது மீன். அதுவும். பண்ணா மீன் கிடைக்கவே. கிடைக்காது. தம்பி
@selvisuresh3674
@selvisuresh3674 2 жыл бұрын
Sapdum bodhu ivalo closeup vechu verupthadhinga Anna🙄😒
@lillylincy4929
@lillylincy4929 3 жыл бұрын
மீன் குழம்பு சூப்பர்அண்ணிகைபக்குவம்வேறலெவல்
@manikandanmani8603
@manikandanmani8603 2 жыл бұрын
அண்ணியின் சமையலுக்காகவும். உங்களுக்காகவும் தினமும் நான் உங்கள் வீடியோவை பார்க்கிறேன்
@TVAruna-gg7vn
@TVAruna-gg7vn 3 жыл бұрын
Unga mathini ku oru vada chati and moodi vangi kudunga brother . Santhosa paduvanga.. All videos very nice
@sumathisubramani1668
@sumathisubramani1668 3 жыл бұрын
Yes, ofcourse.I also felt the same.And also some sharp knives to cut vegetables and fish.
@jenijosh2160
@jenijosh2160 3 жыл бұрын
Neenga comment panra onnukum reply ye varathu.naanum niraiya video paakuran.aana antha anna ungalukunu illa yarukumay reply panrathu illa.
@renukarenuka5207
@renukarenuka5207 2 жыл бұрын
Super bro continue mathaniym neegalum una ukkanthu saptyathu nalla eruthuchi நெத்திலி மீன் சைது கமிங்க்க thampii மதனிய
@RaviKumar-pg9no
@RaviKumar-pg9no 2 жыл бұрын
Anni.supar.erku
@muthaiya2
@muthaiya2 3 жыл бұрын
மாவா உள்ளே பொகுதுனு சொல்ல வேண்டாம் ஏனென்றால் சென்னையில் மாவா என்றால் அது ஒரு போதை பொருள்.
@lavanyapalani4080
@lavanyapalani4080 3 жыл бұрын
🙄
@arunamariappan3858
@arunamariappan3858 2 жыл бұрын
கண்ணுக்கு எட்டுற அளவுக்கு ஆள்மாறாட்டம் இல்லையே உங்களுக்கு பயம்மா இருக்காதா ஆமா நல்ல தண்ணீர் எங்கே போயி பிடிச்சிட்டு வருவீங்க
@lalithabhavani4808
@lalithabhavani4808 3 жыл бұрын
Awesome, mouth watering food.
@sandhiya6506
@sandhiya6506 2 жыл бұрын
Hi.bro.unga videos nalla eruku.nenga yen mannuliye erukinga.vetla
@RamaDevi-xp3jj
@RamaDevi-xp3jj 2 жыл бұрын
Ungal Anniudan amarndhu neengal Saappituvadhu parppatharkku mana niraivaaga ulladhu ...Vaazhthukkal..God bless you both....
@chlm..5728
@chlm..5728 2 жыл бұрын
b
@jeevarathinamjothi4863
@jeevarathinamjothi4863 2 жыл бұрын
தூத்துக்குடி மீனவர் உங்களோட மதினி சமையலுக்கு எங்களது நாவில் எச்சில் வருகிறது அற்புதம் சமையல் அவருக்கு ஒரு காக்க ரேட் வீடு ஏற்பாடு செய்யுங்கள்
@brsbrs5099
@brsbrs5099 3 жыл бұрын
பசிக்குது பார்சல் அனுப்பலாம🙏
@rithukutti
@rithukutti 3 жыл бұрын
அண்ணா காஞ்சிபூரத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் வலம்புரி சங்கு வேண்டும் என்று கேட்டார்கள் நான் அந்த கோவிலுக்கு சங்கை வாங்கி குடுக்களாம் என்று ஆசை படுகிறேன் ஒரு நல்ல வலம்புறி சங்கு கிடைத்தால் சொல்லுங்கள் அண்ணா
@rajesboaa9939
@rajesboaa9939 3 жыл бұрын
தம்பி சூப்பரா மீன் குழம்பு வைக்கரங்க அன்னி நீங்கள் எல்லோரும் நல்லர்கிகால சப்பிடிங்கால
@christykini1512
@christykini1512 2 жыл бұрын
கடலில் இவ்வளவு இரக மீன் இருக்கா? கடல் ஒரு பொக்கிசம். இதை அனுபவிக்க எல்லோருக்கும் கிடையாது.
@latchoumysoundiramourtty6287
@latchoumysoundiramourtty6287 2 жыл бұрын
நான் ஃபிரான்ஸ் இருக்கேன் கவலை மின் குழம்பு வைத்து காட்டுங்கள் அண்ணி 💗❤🧡💛💚💙💜🤎
@thamaraimahi1706
@thamaraimahi1706 Жыл бұрын
Super
@vimala5660
@vimala5660 2 жыл бұрын
Bro ..enjoy ..but don't discard the curry leaves ...coz you know the benefits... Anyways God bless all....
@priyamaddyj937
@priyamaddyj937 3 жыл бұрын
Enjoy bro puratasi vera ...mouth watering....
@paviseetha9783
@paviseetha9783 3 жыл бұрын
உங்கள மாதிறி தான் அக்கா நானும் எங்க அம்மா சமைக்கும்போது கிட்ட நின்னு பார்த்துகிட்டே இருப்பேன், பார்த்து இப்போ சமைக்க கத்துக்கிட்டேன்,,, i love fish curry and fish fry,,,,
@thirufx
@thirufx 3 жыл бұрын
மிகவும் அருமை
@user-di7mp9ip8t
@user-di7mp9ip8t 3 жыл бұрын
Hi
@ushak6436
@ushak6436 3 жыл бұрын
மதனி ரொம்ப அழகு
@Saji-rj5od
@Saji-rj5od 3 жыл бұрын
💯💯💯💯💯👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏
@user-di7mp9ip8t
@user-di7mp9ip8t 3 жыл бұрын
Ava Ambala item
@user-di7mp9ip8t
@user-di7mp9ip8t 3 жыл бұрын
@@thirufx u from
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 2 жыл бұрын
சக்தி அண்ணிக்கு ஒரு மண் சட்டி வாங்கி கொடுங்க. Bro இந்த குழம்பு மண் சட்டியில் சமைத்தால் சூப்பரா இருக்கும். புளி அலுமினிய சட்டியில் 100 டிகிரி கொதிக் கும்போது , அது உடம்புக்கு நல்லது இல்ல. Bro
@r.v.harini8b994
@r.v.harini8b994 2 жыл бұрын
ஏன் நீங்க எல்லா சமையலிலும் தேங்காய் அரச்சி சேக்குரீங்க ???
@dhanalakshmi265
@dhanalakshmi265 3 жыл бұрын
U can buy jewels for your anni right. U can't build house means
@kalaivanan1535
@kalaivanan1535 3 жыл бұрын
எங்க ஊர் சென்னையிலே நாங்க இப்படிதான் வைப்போம் மதனி நன்றி எங்க ஊரு முறையில வச்சது நன்றி தூத்துக்குடி மீனவன்
@muthupandi-wn9px
@muthupandi-wn9px 2 жыл бұрын
கடலோரத்தில் இருக்கீங்க சுனாமி வந்திச்சின்னா எங்க போவீங்க
@nainamuhammed7495
@nainamuhammed7495 3 жыл бұрын
கூரா.கத்தலை 🐟🐟🐟🦈🦈🇮🇳நண்பா...🐟🐟🐟🦈🦈.. நணூம்மிநாந்தான்
@jamilabegum9670
@jamilabegum9670 2 жыл бұрын
எப்படி செய்தலும் மதனி சமையல்.super super super
@habeebmeera6319
@habeebmeera6319 2 жыл бұрын
Bro nice unga video full ah pathudu iruken semiya iruku
@seaplayer4674
@seaplayer4674 2 жыл бұрын
மனநிறைவா ஒரு பெண் சமைத்தா ருசிபதியை வாய் வயிறு பார்க்காது .
@botgamerhs7443
@botgamerhs7443 3 жыл бұрын
பார்த்துட்டு எப்படி சொல்றது...குடுங்க சாப்டு பார்த்துட்டு சொல்றோம்...
@tamaraipoo2143
@tamaraipoo2143 2 жыл бұрын
Meirathu. Neenga.... Athu taste irukku nu naanga sollanuma..?
@yusoofodaviyusoofodavi1908
@yusoofodaviyusoofodavi1908 2 жыл бұрын
எங்க ஏரியாவில் நேட்டி என்று சொல்வோம்
@nathiyakarthickk3407
@nathiyakarthickk3407 2 жыл бұрын
Bro unga mathiniya different samiyal la panni video poduga bro
@Srichandra3
@Srichandra3 2 жыл бұрын
பண்ணா கருவாடு நல்லா இருக்கும் ஆனால் மீன் ருசி இருக்காது.
@hajamydeen8032
@hajamydeen8032 3 жыл бұрын
அண்ணி கையால் சாப்பிடுவது தாய் கையால் சாப்பிடுவது சமம்
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
தம்பா மீன் பொரியல் மதினி செய்தது | Tampa fish fry Madhini did
19:57
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 847 М.
பல வகையான மீன்களில் செய்த சுவையான மீன் குழம்பு
14:53
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН