எந்த வசதிகள் இல்லாவிட்டாலும் நிம்மதியான நல்ல வாழ்கை வாழ்கிறாய் சகோதரா.. 👌
@pragasamanthony32513 жыл бұрын
நம்மிடம் இருப்பது இவரிடம் இல்லை, இவரிடம் இருப்பது நம்மிடம் இல்லை! எல்லாம் இருந்தும் ஒன்றுமில்லாத நாமும், ஒன்றுமில்லாமலும் எல்லாம் உள்ள இவரும்.யார் யாரைப் பார்த்து ஏங்குவது?
@iiiii79903 жыл бұрын
@@pragasamanthony3251 mn oh
@iiiii79903 жыл бұрын
@@pragasamanthony3251 😗
@victoriachandsekar66813 жыл бұрын
Ama bro
@rugintirrannagarajan33023 жыл бұрын
@@iiiii7990 w
@massbrothers99523 жыл бұрын
5 ஸ்டார்..ஓட்டல்..என்னங்க..இங்க பாருங்க..என்னாமாதிரி சாப்பாடு...இயற்கையான வாழ்க்கை....வாழ்ந்தா...இப்படி தான் வாழனும்...
@wum6193 жыл бұрын
Sathiyama namanala mudiyathe vena neenga 1 day full entha electronic items ah use pannama irrunga important mobile laptops tv radio music I give tha challenge 🤔
@mrs49873 жыл бұрын
@mass brothers... yes correct brother intha life than sorkkam..
@KuwaitKuwait-hd8uq3 жыл бұрын
Unmai than yenakum ippadi vaala thaan aasai but .....?
@kalaivanithirunavukarasu2703 жыл бұрын
Yes
@nikkiscraft7773 жыл бұрын
ஏழ்மையிலும் இனிமை காணும் எங்கள் சகோதரிக்கு கடவுள் எப்போதும் துணை இருப்பார்
பார்க்கும் போதே பசி எடுக்குது தம்பி அழகான வாழ்க்கை, அருமையான சமையல் 👌👌👌👌😍😍😍
@MahaLakshmi-dr1wj3 жыл бұрын
கை வளையல் குலுங்க குலுங்க அம்மி அரைக்கும் பெண் எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@pragasamanthony32513 жыл бұрын
சுகப்பிரசவம், நூறு வயது வாழ, தமிழ் மங்கையர் மீண்டும் அம்மி குழவி கையில் எடுப்பது அவசியம்! ஐந்து நட்சத்திர விடுதிகளில் மண் பானையில் சமைத்து, வழங்குவது சிறப்பு.உயிரைப் பயணம் வைத்து கடலுக்கு சென்று நமக்கு மீன் கொண்டுவரும் நம் மீனவ உயர்சாதி மக்களை அன்பு செய்வோம் வாழ்த்துவோம்!
@rickshidurki42473 жыл бұрын
@Sindhu Benjamin super
@babyangelsv57823 жыл бұрын
Mmm👍
@R_M.A.S3 жыл бұрын
@Sindhu Benjamin 🤔 apdi avar ketara
@juststaytunedrnp70603 жыл бұрын
🙏🙏🙏👍👍👍
@sridharsithu87683 жыл бұрын
ஒரு மனிதனுக்கு தேவை பணம் அல்ல ஒரு நிம்மதியான தூக்கமும் ஒரு நல்ல சாப்பாடும் தான்
@victoriachandsekar66813 жыл бұрын
Right bro
@marlynmargret15383 жыл бұрын
Ethu unmi
@perumalgeetha66853 жыл бұрын
@@marlynmargret1538 ஆம் என் கணவரும் இதைத்தான் சொல்வார்
@beyourself83983 жыл бұрын
Yes
@aruljothikrishnakumar1773 жыл бұрын
ஆடம்பரம் என்பது எப்பொழுதுமே அடுத்தவர்களுக்காக மட்டும்தான் உண்மையான சந்தோசம் நாம் எப்படி சந்தோசமாக இருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது
@tamilselvitamilselvi94053 жыл бұрын
👌🤝
@rajeshwaribaskaran34643 жыл бұрын
Unmaithan sister
@lavanyavasanth81363 жыл бұрын
Correct....super
@ponnikrishnan98873 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@Uthiramerurmathi3 жыл бұрын
அக்கா.. நீங்க சொன்னதுக்கு அப்றம் தான் yosichan... உண்மைதான்
@JV-zq3dh3 жыл бұрын
எந்த ஒரு வசதியும் இல்லாமல் , குடும்பத்திற்கு மகிழ்ச்சியாக சமைக்கும் , அந்த பெண்ணின் மன அழகிற்கு முன் , நவநாகரீக மங்கையர்களின் ஆடம்பர அழகு தோற்றுவிட்டது ,
@saranvao48093 жыл бұрын
இது மாதிரி ஒரு அம்மியே நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன் அரைத்து அரைத்து வளைந்த அம்மி
அம்மியில் தேங்காய் அரைக்கும் போது அம்மாவிடம் தேங்காய் துண்டு கேட்டு அடம்பிடித்து சாப்பிட்டது. நினைவு வருகிறது. 🤗
@veenapadma86073 жыл бұрын
Me to 😀
@sermaraj48353 жыл бұрын
Ama
@prajind13553 жыл бұрын
பார்க்கும் போதே நாக்கில் எச்சில் உருதே👌👌👌நண்பா வாழ்த்துக்கள்
@mamiyarveedu32223 жыл бұрын
அம்மியில் அரைக்கும் போது வளையல் சத்தம்,,,என்ன ஒரு அழகு!!! Super
@taranyarstaranyars48643 жыл бұрын
Yeah..alagana isai valayal sattam❤✌
@taranyarstaranyars48643 жыл бұрын
Yeah..alagana isai valayal sattam❤✌
@suthashniarunchchunan79163 жыл бұрын
மென்மேலும் வளர என்றும் இறைவனை பிராத்திங்கின்றேன்
@venugopal63303 жыл бұрын
நீங்க சமைத்து சாப்பிட்டது பார்க்க ரொம்ப சந்தோஷமா
@jennathulpirthous50813 жыл бұрын
நண்பரே, நீங்க அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று ஒற்றுமையாக நெடுநாள் நீடுழி வாழ்க வாழ்க வாழ்த்துகிறோம் Mohamed & family சிங்கப்பூர்
@forall34543 жыл бұрын
விறகு அடுப்பு, அம்மியில் அரைத்து வைத்த முருங்கைக்காய் கத்தரிக்காய் கருவாட்டு குழம்பு ... கேட்கவா வேண்டும் அதுவும் அன்பு சகோதரியின் அனுபவ சமையல் முறையில்.. வாழ்த்துக்கள் சகோதரி
@abisworld6493 жыл бұрын
மிக்ஸியில் அரைத்தால் வரும் இரைச்சலை விட.. அம்மியில் அரைத்தால் வரும் வளையோசை அருமை...
@vasanthanayakik48403 жыл бұрын
வளையோசை அருமைதான் வலியின் ஓசை தெரியாது யாருக்கும்
@ravia7856 Жыл бұрын
வளையோசை கலகல கலகல கலகல கலகலவென குளு குளு கடற்கரை காற்றும் வீசுதே
@nathira8193 жыл бұрын
எல்லாரும் இவுங்களுக்கு ஆதரவு கொடுங்கள் 🙏🏻
@vansanthivasantha88663 жыл бұрын
தம்பியோட சிரிப்பை கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி நீங்கள் வாழ்க வளமுடன்
@revathirj3613 жыл бұрын
அம்மில தேங்காவை வழிக்குறது, யாரெல்லாம் அணுபவிசிருகிங்க.... Samma feel adhu
@shaminahakkim48113 жыл бұрын
Nanu
@jananidevi46533 жыл бұрын
Naanum
@freetalksmahi12523 жыл бұрын
Ama akka enakkum pidikum Naanum apti vazhichirukken❤️
@prabhakarprabha60593 жыл бұрын
Naanum
@kevinkr70653 жыл бұрын
Nannum
@vennilaprabakaran21813 жыл бұрын
அம்மியை பார்த்தாலே தெரிகிறது. நன்றாக தேய்ந்து போய்விட்டது. எவ்வளவு மசாலா அரைத்திருப்பார்கள். மதினி சமையல்Super. 🙏
@gdevaraj68073 жыл бұрын
தம்பி மழை பெய்தால் எங்க சமையல் செய்விங்க எங்க தங்குவீங்க எதார்த்தமா இருக்கு உங்க வீடியோ சூப்பர்👍
@anandamayils14173 жыл бұрын
நாங்களும் மீனவர் தான் நீங்கள் பேசுவதை கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@dhurgadevi42963 жыл бұрын
Super anna romba nalla irukka unga valkkai nanum varan anna yannakku veenum kulambu
@jothikula87293 жыл бұрын
மனிதனுக்குத் தேவையானவற்றை மட்டும் வைத்து வாழும் வாழ்கை சிறப்பானது. இயற்கைச்சக்தி உங்களுக்குள் எப்பவும் இருககும்.
@revathimani39363 жыл бұрын
உங்கள் வீடு அழகாக இருக்கிறது இருந்தாலும் நீங்கள் கஷ்டப்படுவதை பார்த்தால் மனசு வருத்தமாக இருக்கிறது நீங்கள் நன்றாக வளர்ச்சி அடைந்து சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 😃😃🙏🙏🙏🙏
@rajinikumar49513 жыл бұрын
நீங்கள் சாப்பிடும் போது எங்களுடைய வாய் தானாகவே திறந்து விட்டது. மிகவும் நன்றி.
@sermakani12943 жыл бұрын
அண்ணா மிகவும் அருமை உங்களது வாழ்க்கை உயர்வு கிடைக்க எல்லா வல்லம் இறைவனை வைண்டிகௌள்கிறேன்
@anandakumarr86943 жыл бұрын
அருமை..! இந்த வீடியோ'வை காண கண் கோடி வேண்டும் அண்ணா... எனக்கும் மீன், கருவாடு குழம்பு என்றால் உயிர்...👌👌👌
@adonakitchen64923 жыл бұрын
கருவாட்டு குழம்பு அருமை.குடிசை வீட்டில் இருக்கிற சந்தோஷம் கோடீஸ்வரர்கள் வீட்டில் இருப்பதில்லை bro. நம் வீடு எப்படி இருக்கிறது என்பது முக்கியம் இல்லை.அந்த வீட்டில் நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இருப்பதை வைத்து சிறப்பாய் வாழலாம் 👍.
@rukshanafathima26273 жыл бұрын
Pls guys enoda channel ku support panuga channel name staytuned with uwais pls guys
@mkp2005783 жыл бұрын
Sariya soninga.sila peru car veedu vasathi iruntha panakaranu thappa ninachudu irukanga.ivanga vasathiya ilavudalum happya irukanga athana valkaiku mukiyam.irunthalum ivangaloda atthiyavasiya thevaikana porul serie alavuku god 🙏 avaruku uthavi seiyanum..
அருமையான கருவாடு குழம்பு சூப்பரா இருக்கும் பார்ப்பதற்கு அருமையா இருக்கு அருமையான கிராமத்துல கிராமத்து அம்மியில அரைச்சு செய்வது அருமை மிகவும் பிடித்திருந்தது இந்த எளிமையான வாழ்வும் பிடித்திருந்தது நாங்கள் கிராமத்தில் வாழ்ந்த அந்த நினைவுகள் தான் தோன்றியது என்ன கருவாடு தான் அதிகமா போட்டீங்க நாங்கள் என்ன ஒரு நாளே துண்டு தான் போடுவோம்
அனைத்து மீனவர் குடும்பங்களும் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@காட்டுப்புலி3 жыл бұрын
நீங்கள் பதிவிடும் காணொளிகள் அனைத்தும் அருமை கருவாட்டு குலம்பா ரெம்ப பிடிக்கும்.... v.suresh Singapore
@thewayofgroomingdheeran13563 жыл бұрын
On watching this video, I feel tat God should recreate the entire world where every human would live a life of equality.
@sarojamary93573 жыл бұрын
தூத்துக்குடி மீனவன் ரொம்ப புடிச்சிருக்கு அந்த பொண்ணு அழகா சமைக்கிரங்க . அந்த வாசம் எங்க ஊரு பாண்டிச்சேரி வரைக்கும் வருது .நான் டெய்லியும் பார்க்கிறேன்
@vanithapushpam7373 жыл бұрын
I am Thoothukudi before marriage .now I am in tirupur. I watched ur video continue.keep rocking
@subashsj83 жыл бұрын
Karuvadu kolambu fans... 💞
@rthanabalaji61213 жыл бұрын
நண்டு எங்க வீட்டில் சமைக்கும் போது தெருவே மணக்கும்# அனைவரும் விசாரிப்பார்கள் 😋🤥👍
@venusshar13993 жыл бұрын
Such a lovely family ,leading a simple life but fulfilling , thank God for such a lovely family Luv from Malaysia
@varshavaishuchennal53532 жыл бұрын
இன்றைக்கு நான் கருவாடு குழம்பு செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது மதனி செய்து காட்டியது போல் அம்மில அரைத்து வைத்தேன் செம்ம யா இருந்தது மதனிட்ட சொல்லிடுங்க அண்ணா
@anitasrikanth59383 жыл бұрын
நான் அசைவம் சாப்ட மாட்டேன்.. ஆனால் அண்ணி சிரிச்சு கிட்டே சமைக்கிறது ரொம்ப புடிக்கும். அதுநால முழுவீடியோவையும் பார்ப்பேன். லவ்யூ அண்ணி❤️
@devikagovind99853 жыл бұрын
எனக்கும் மிகவும் பிடிக்கும் கருவாட்டு குழம்பு
@sarathaarumugam21653 жыл бұрын
By seeing the small boy I feel like crying. God give them wealth . that boy has to study well. He has to get a superior position in his life. God help them.
@ramabaiapparao88013 жыл бұрын
He is very lucky.spacious place. Free to live
@nithyaruba61573 жыл бұрын
Amen....
@pragasamanthony32513 жыл бұрын
திருட்டு அரசியல்வாந்திகள் இந்த மீனவ உயர்சாதி மக்களிடம் ஓட்டு பிச்சை எடுக்கமட்டுமே வருவார்கள்.நாகர்கோவிலிலிருந்து திருச்செந்தூர் பேருந்தில் எடக்கு பாடி, பன்னீர், ஸுடாலின் கோடீஸ்வரர்கள் பயணம் செய்த பின்பு ஓட்டு வேட்டையாடுவது திராவிட தமிழ் தர்மம்! கருவாட்டு குழம்பு, சோறு, மீன் இலவசம் இவர்கள் கொடுப்பார்கள்.நீ இவர்களுக்கு மலிவு விலையில் டீசல் கொடு.வீடு கட்டி கொடு; சாலை போடு; மருத்துவமனை கட்டிக்கொடு.நீ கொள்ளையடித்த பல ஆயிரங்கோடிகளை பகிர்ந்து கொடு.பின்னர் ஓட்டு போட காலில் விழுந்து கேள்!
@pragasamanthony32513 жыл бұрын
A part of the billions stolen by decoit politicians and crony corporate Gujarati looters of the nation's wealth: Ambani and Adani could be used to build homes for the poor fisher community in South India. பிதா,மகன், பேரன் குடும்ப,சாதி முன்னேற்ற கட்சியும், பெரியம்மா, சின்னம்மா, பெரிய தம்பி, சின்ன தம்பி குடும்ப, சாதி முன்னேற்றக் கட்சியும் அடித்த பல்லாயிரக் கோடிகளில் சில கோடிகளை செலவழித்து, கடல் தாயை மட்டுமே நம்பி, தினம் தினம் செத்துப் பிழைத்து, உழைத்து உழைத்து உரு மாறிப்போன நம் மீனவ சொந்தங்களுக்கு, செலவழிப்பதே திராவிட தமிழ் தர்மம்! செய்வார்களா?
Nan pudhusaga eppoludhuthan unga video pakuren migavum arumai yelumaiyana valkai parakum bodhu avlavu asaya eruku valthukal melum melum video podunga
@saravanandevaraj13303 жыл бұрын
ஹாய் அண்ணா நான் முதல் முறையா உங்க வீடியோ பார்கிறேன்.பார்த்த உடனே பிடிச்சு இருக்கு.. நன்றி அண்ணா வாழ்த்துகள்..
@cptrader3113 жыл бұрын
கோடி கோடியாக பணமிருக்கும் ஆனால் உங்களைப்போல் வயிறார ஒருவேலை உணவு இந்தமாதிரி உண்ணமுடியாது. கறிவேப்பிலை இல்லை அதனால் அப்படியே தாளிக்கிறோம் என எதார்த்தமான பேச்சு. நோய்... கடன்... இரண்டும் இல்லை என்றால் நீயும் கோடீஸ்வரன் தான். வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@kangatharansiva38913 жыл бұрын
I am a vegetarian , but I watched this cooking style, because it is so cool to watch.How quick the lady made the curry. Amazing.
@senthilkumariramasamy18333 жыл бұрын
சுப்பர்
@shalparvati20873 жыл бұрын
நல்ல உழைப்பாளி கடவுள்அருள் உங்களுக்கு கிடைக்கும்
@nagarajan28543 жыл бұрын
Ungal samyaluku naan adimai vera level
@sripriyapriya43103 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்க சமையலை பார்த்ததும் எனக்கும் விறகடுப்பில் சமைக்க ஆசை வந்தது இன்று சமைத்து சாப்பிட்டோம்
@subahanibanu14963 жыл бұрын
Vera level bro neenga unga family pakka roomba santhosama eruku Allah bless your family
@rubykanagaraj57863 жыл бұрын
நாங்களும் இப்படிதான் குடிசை அம்மி மன்சடி விறகு அடுப்பு ஆரோக்கியம் இதை கருவாட்டு குழம்பு மஞ்சகலையா சோறு எல்லாம் இருந்தது .இன்று மாடி வீடு மிக்ஸி கேஸ் வந்தவுடன் ஆரோக்கியம் எங்களை விட்டு போய் விட்டது இந்த வீடியோவை பார்த்த நான் பழைய நினைவுகள் கண்கலங்க வைத்தது கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@karthikasankar39283 жыл бұрын
Manasaara solra ..neenga nalla irupenga Anna🙏god will always with you & ur family❤
@steniulagam96053 жыл бұрын
நிங்க சொன்ன மாரி கருவாடு குழம்பு வச்சேன் ருசியா இருந்துச்சி. நன்றி
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jesujohnson23283 жыл бұрын
அருமை.... மண்மணம் வீசும் தூத்துக்குடி கருவாட்டு குழம்பு... சாப்பிட ஏங்குகிறேன்.......
@dr.g.manickavathy.87313 жыл бұрын
தம்பி அருமை .எளிமைதான் உங்களது வலிமை தம்பி...
@kalaiselvivellasamy27483 жыл бұрын
Hello from Malaysia. Your Anni is such a nice lady and does everything so tirelessly even though you lifestyle is so simple. God bless all of you. Sorry I can speak Tamil but cannot write that well. Beautiful videos. We enjoy them.
@sumathi73793 жыл бұрын
கருவாட்டு குழம்பு ரொம்ப நல்லா இருந்தது ப்ரோ
@dhanapaldhanapal76072 жыл бұрын
கருவாடு குழம்பு சொன்னாளே எச்சில் ஊறும் நாக்கில் விளக்கமே தேவை இல்லை இதற்கு வாழ்த்துக்கள்
@Nimmi_08073 жыл бұрын
சூப்பர் பார்த்தவுடன் சாப்பிடனும் போல் இருக்கிறது அருமையான பதிவு 👍👍👍
@Z--SOWNDHARYAG3 жыл бұрын
அம்மியில் அரைத்து அதை வழித்து எடுக்கிற அழகு அருமை
@1985kathir3 жыл бұрын
மிக அருமை நண்பா.... 👌🏻 அதிலும் கை வளையல் குலுங்க அம்மி சத்தம் கேட்டால் என் சிறு வயதில் என் அம்மா சமைத்த நாபகம்... 👏🏻👏🏻👏🏻
@deepavarshini86133 жыл бұрын
Super
@ako47613 жыл бұрын
மீனவர்களின் இயல்பான, அழகான, நடைமுறை வாழ்க்கை முறையை இந்த காணொளி மூலம் வெளிப்படுத்திய விதம் அருமை.
@javakarg16612 жыл бұрын
மாட மாளிகையில் கிடைகாத சந்தோஷம் இங்கே .வாழ்த்துக்கள் சகோதரி.
@arunamariappan38583 жыл бұрын
உங்க வீடு ரொம்பவும் அழகாக இருக்கிறது நீங்க வைக்கிற சமையல் சூப்பர் பார்க்கும்போதே சாப்பிடனும் போல தோனுது உங்க வீட்டுக்கு வந்தால் இது போல சமைச்சி கொடுப்பீங்களா இப்போ மட்டும் அல்ல எப்பவும் கவலை இல்லாத கஷ்டம் இல்லாத நிம்மதியான ஆரோக்கியமான குடும்பம் நெறைஞ்ச சந்தோஷம் நிறைஞ்ச நூறு வயசு ஆயுசுக்கும் அமோகமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@senthilramalingam95003 жыл бұрын
Happiness and Compassion will come automatically when the life is simple and minimum need. Respect to you and your family. Vazga Vazmudan Brother
@loganathan8563 жыл бұрын
என்னுடைய முதல் கமெண்ட் எங்க அம்மா வைப்பதுபோல் வைத்தார்கள்
@KUMBAKONAMTIMES3 жыл бұрын
மிகவும் அருமை நண்பா. அதிகம் சமையல் வீடியோ போடுங்க நண்பா. நன்றி 🙏💕
@premirithan17933 жыл бұрын
Super பார்த்தாலே சாப்படனும் போல இருக்கு Brother கடவுள் அருளால் நீடூழி வாழ்க பல்லாண்டு🙏🙏🙏
@saravanan-dh6gr3 жыл бұрын
தம்பி உங்க மதினியார் அருமையாக சமையல் செய்கிறார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எளிய நிலையில் உள்ள உங்கள் மதினியாருக்கு இந்த யூடியூப் சார் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பாகத்தை கொடுத்தாள் உங்களை கடவுள் நிச்சயம் ஆசீர்வதிப்பார்
@ajtamil44883 жыл бұрын
Super bro! Ungala kadavul sikaram Nalla Aasiri vathipaar..
@vikramsumathi12353 жыл бұрын
Entha mathiri samayal video neraya poduga bro
@nimmicreations65753 жыл бұрын
அருமையான பதிவு 👌💐
@spriya11473 жыл бұрын
அம்மி அறைக்குற style வேற லெவல் நல்ல அறைக்குறங்காங்க அக்கா