பாறை மீன்கள் பிடிக்கிறோம் எப்படி இருக்கு சொல்லுங்க We catch parai fish

  Рет қаралды 333,607

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 1 500
@mahalakshmiganapathy6455
@mahalakshmiganapathy6455 2 жыл бұрын
தெளிவாக நன்றாக இருக்கிறது ஒரு மில்லியன் subscribers வரைவில் பெற வாழ்த்துக்கள்
@rajaa6098
@rajaa6098 2 жыл бұрын
V good
@manic3723
@manic3723 2 жыл бұрын
Ozcuxc ğ
@mubarak9085
@mubarak9085 2 жыл бұрын
Varaivil illa ga viraivil 😅
@dinamatv
@dinamatv 2 жыл бұрын
பாக்க பாக்க, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு மாம்ஸ்.. 😍😍😍😍😍😍😍
@SeenuMathu2022
@SeenuMathu2022 2 жыл бұрын
கடலுக்குள்ள கிங் சுறா மீன் இல்லை. கடலுக்குள்ள கிங் மீனவன் தான்.💪💪 Keep rocking Sakthi Anna.💥💥💥👍👍👍
@arshadammar4398
@arshadammar4398 2 жыл бұрын
Finish sary illa bro neenga pidichcha fish 🐠 ellaththayum kaattiyirukkalame
@muthukrishnanvenkatesh7953
@muthukrishnanvenkatesh7953 2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு வீடியோ நான் பார்த்ததேயில்லை சூப்பர் ப்ரோ
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 2 жыл бұрын
காட்சிப் பதிவுகள் மிகவும் தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரரே.!👍👌🏽👌👌.
@lakshmiseetha5014
@lakshmiseetha5014 Жыл бұрын
கடல்னா வெறும் உப்புத்தண்ணீனு மட்டும்தா நெனச்சுட்டு இருந்தோம் ஆனா அங்க இருக்குற பிரம்மாண்டமான உலகத்தையே எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாம நீங்க உங்களோட உயிர பணயமாவும் வச்சதக்கூட பொருட்படுத்தாம வீடியோ எடுத்து எங்களோடயும் கடல்ல உங்களோட இருக்கவங்ககிட்டயும் பகிர்ந்துக்கனும்னு எத்தனை பேருக்குங்க தோணும்? ஆனா நீங்க அந்த ஆச்சரியத்தை பண்றீங்க நீங்க உங்க உயிரையும் பணையமா வச்சு எடுக்குற வீடியோக்களுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப THANKS மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே இந்த கடல் படச்சவர் வேணும்ணா கடவுளா இருக்கலாம் ஆனா அங்க இருக்குற அழகு, ஆச்சரியம், பிரம்மாண்டம், ரசனை இத அத்தனையும் ஒலிவு மறைவு இல்லாம நேரடியாவே பார்த்து எஙகளமாதிரி கடலையே கண்ணால பாக்காத மக்களுக்கு உண்மையான கடல் கடவுள் மீனவக்கடவுள் நீங்கதா அண்ணா உங்களுக்கு நன்றி ,வாழ்த்துக்கள் அண்ணா. இதெல்லாம் உங்களோட சாதனைமட்டும் அல்ல உங்களோட தைரியம் , தன்னம்பிக்கை இதையெல்லாம் ஒருங்க கொண்ட உங்க நல்ல மனசும் உங்களோட பயணிக்கிற சுற்றுப்புற உறவினர், நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமா இருக்குற உங்க வீட்டு உறுப்பினர் அனைவரோட உழைப்பும் ,உங்க தனித்திறமையும் எல்லாரோட கூட்டுபலம்தான் உங்களோட இவ்ளோ பெரிய சாதனை அவங்க எல்லோருக்கும் நீங்கள் வெற்றியின் முதல் படி உங்களது வெற்றிகள் மேலும் தொடர இந்த ஏழைகளின் வாழ்த்துக்கள் அண்ணா உங்களது பாதுகாப்பும் மிக முக்கியம் அண்ணா பாத்து பத்ரமா பயணம் பண்ணுங்க
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sandhiyaabi7224
@sandhiyaabi7224 2 жыл бұрын
அண்ணா இந்த மீன் மிகவும் நன்றாக இருக்கு நீங்க போகும் போது வரும் போதும் மிக கவனமாக சென்று வாருங்கள் அண்ணா கடவுள் உங்களோட கூட இருப்பார் அண்ணா நான் பலவேற்காடு அண்ணா அணைத்து மீனவர்கள் 🙏🙏🙏👌🏻
@rosemathi270
@rosemathi270 2 жыл бұрын
Really amazing bro.. kadal endra bayam kadugu alavum illai. Extraordinary...
@balathala1528
@balathala1528 2 жыл бұрын
Anna nanum Thoothukudi tha onga video arputham intha mathiri theliva meen madila sekirukuratha kattirukigga super bro
@couppammallenagaraju52
@couppammallenagaraju52 Жыл бұрын
சூப்பர். கண்களுக்கு செம விருந்து.😍
@nithesharch001
@nithesharch001 2 жыл бұрын
Semmaya iruku nanba👍🏻👍🏻
@rasoolmohideen7897
@rasoolmohideen7897 2 жыл бұрын
ரொம்ப அருமை சூப்பர் பார்க்க அருமையாக இருக்கிறது கண்டிப்பாக நிறைய subscribers கிடைக்கும்
@kesakandiah3729
@kesakandiah3729 2 жыл бұрын
மிகவும் தெளிவாக இருக்கிறது. வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்.
@brokappinjoy4734
@brokappinjoy4734 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ... கடின முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🤝💗💗💗💐💐 குடும்பத்தை நினைத்து சற்று கவனதோடு பணி செய்யுங்கள் சகோ 👍🏻
@ambikaskitchen1533
@ambikaskitchen1533 2 жыл бұрын
It's amazing 👍
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 2 жыл бұрын
Nanba what.a.hard.working man Neenga very proud of you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💝💝💝
@IsmailKhan-qx2jz
@IsmailKhan-qx2jz 2 жыл бұрын
சூப்பர் தலைவரே நல்ல நல்ல வீடியோக்கள் பார்க்கும் பொழுது ரொம்ப நல்லா இருக்கு இதே மாதிரி இன்னும் நல்ல நல்ல வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்று சொல்லி விடைபெறுகிறேன் வாழ்க வளமுடன்
@anthony24x7
@anthony24x7 2 жыл бұрын
Sema hard work bro keep it up god will bless u and family 💥👌👌🙏🙏
@rohinisathiyan6813
@rohinisathiyan6813 2 жыл бұрын
மதனி சிரிப்பே தனி அழகு வெட்கம் கலந்த சிரிப்பு
@BangarusamyMurugaraj
@BangarusamyMurugaraj 27 күн бұрын
Needs kadalukkulla fjeliva meen mithskurs Kanchi mila Aramaic. . MURUGARAJ PORUR CHENNAI
@menagamenaga6165
@menagamenaga6165 2 жыл бұрын
அண்ணா உங்க மதனி வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் என் பிள்ளைக்கும் பிடிக்கும் வீடியோ போடுங்க அண்ணா
@yosichusolarenpaa2153
@yosichusolarenpaa2153 2 жыл бұрын
Super video bro nalla clear ahh eruku👍👌👌
@itshear4528
@itshear4528 2 жыл бұрын
Rommmmmmmba arumai brother. Nala talent plus Nala manasu iruku... Nidhanama munneruvinga lifela... National geographic Vida pakka telivu .. negative comments romba eduthukadhinga mindla... Othari.vittu poitae irunga
@yashokanth4009
@yashokanth4009 2 жыл бұрын
Super nice video bro
@shockkarthik8339
@shockkarthik8339 2 жыл бұрын
Super ah erukku thalaiva
@manichandhru8518
@manichandhru8518 2 жыл бұрын
Super super super super👌👌👍👍👍👍
@gpriya-yb4jm
@gpriya-yb4jm Жыл бұрын
Super Anna video payangarama irruku
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰🥰
@suganmahi5091
@suganmahi5091 2 жыл бұрын
Crytal clear video sakthi annna 1 million views vandha nalla irukum😍😍😍😍😍
@rajaselvam6387
@rajaselvam6387 2 жыл бұрын
அருமையான காட்சி
@stewart16031
@stewart16031 2 жыл бұрын
Vera level bro, Nalla clarity ah video eduthu irukinga, 2k la video pakkum bodhu avlo super ah iruku..... Nalla talent ungaluku
@dpkm847
@dpkm847 2 жыл бұрын
Video very clear 👌👌
@KarthiKeyan-td1zg
@KarthiKeyan-td1zg 2 жыл бұрын
Awesome 👍
@wordofgod7736
@wordofgod7736 2 жыл бұрын
Super ra eruku bro👍
@sindhukarthick1908
@sindhukarthick1908 2 жыл бұрын
Excellent brother super
@ragavipriya5664
@ragavipriya5664 2 жыл бұрын
Excellent bro God bless you bro
@ashokKumar-py6te
@ashokKumar-py6te 2 жыл бұрын
Very nice super super 😍😍😍😍😍😍
@myasithika9469
@myasithika9469 2 жыл бұрын
தினமும் பார்த்தால் கடல் கூட. ஏரி தான் இது தமிழ் பெருங்கடல் இதற்கு சோழன் ஏரி என்ற பெயரும் உண்டு
@mohamedsalmankhan6741
@mohamedsalmankhan6741 2 жыл бұрын
Bro Semma clear ra irukku keep it up
@shashvinishashvini519
@shashvinishashvini519 2 жыл бұрын
Super anna I'm. Sri lanka
@mohamedshan5905
@mohamedshan5905 2 жыл бұрын
Sefty romba mukiyam brother
@cherylprakashcherylprakash49
@cherylprakashcherylprakash49 2 жыл бұрын
Super bro
@docterofi-brand154
@docterofi-brand154 2 жыл бұрын
romba aalama pona kaathu bayangarama vazhikum la enna pannuvinga
@dhasanthdhasanthpandian2860
@dhasanthdhasanthpandian2860 2 жыл бұрын
Clarity super cine tipe
@mohamedrafim6674
@mohamedrafim6674 2 жыл бұрын
Very nice bro 👍😄
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 2 жыл бұрын
நல்லா இருக்கு.என்ன கேமரா
@swathivenkatesan3378
@swathivenkatesan3378 2 жыл бұрын
Super video bro
@ffasuran100k9
@ffasuran100k9 2 жыл бұрын
Bro suprapur Jameen videos Shubhra Suman videos
@shaanishara5704
@shaanishara5704 2 жыл бұрын
Superbbbbb💓💓💓🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@m.manimalathiyoutubevideog9642
@m.manimalathiyoutubevideog9642 2 жыл бұрын
Supper 💗❤👌👌👌👌👌
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
அருமை
@velavel8849
@velavel8849 2 жыл бұрын
Vera level
@mathavann3926
@mathavann3926 9 ай бұрын
Yoo supar yaaa😜
@JAYAKUMAR-wp6vu
@JAYAKUMAR-wp6vu Жыл бұрын
Anna super super
@ramup3825
@ramup3825 2 жыл бұрын
Superb wove
@ranjitharanjitha490
@ranjitharanjitha490 2 жыл бұрын
Anna super
@ramakrishnanr1266
@ramakrishnanr1266 Жыл бұрын
Super
@sheikansari4540
@sheikansari4540 2 жыл бұрын
Super tala
@uphcnagore3720
@uphcnagore3720 2 жыл бұрын
anna camera super
@dhanushr8677
@dhanushr8677 2 жыл бұрын
Discovery 🔥
@vanyasimon
@vanyasimon Жыл бұрын
Finding Nemo - Made in Tuty
@vinothkannan8990
@vinothkannan8990 2 жыл бұрын
👍👍👍👍👍👍
@spiyappan1176
@spiyappan1176 2 жыл бұрын
Super annan
@nkesavan1055
@nkesavan1055 2 жыл бұрын
Nice bro
@vinothkannan8990
@vinothkannan8990 2 жыл бұрын
🤘🤘🤘🤘🤘🤘🤘
@velu1671
@velu1671 2 жыл бұрын
இந்த மீன்களை பார்க்கும் போது பயங்கரமாயில்லையே நன்றாத்தானே இருக்கு சகோதரா.மேலும் இம்மீன்கள் பாறை போலில்லையே பாரை மீன்கள் போல் நல்லாத்தானே உள்ளது சகோ.ஈழத்தமிழன் சற்று முப்பது கிலேமீட்டர் தெற்கே வசிக்கிறேன் 😃 😀 😄 😁 🤣 😂.இது படத்திற்கு ரோலர் வலை தடைசெய்யப்பட்ட இரட்டைமடி மீன்களை நீங்கள் அனுமதிக்கலாமா, உங்கள் மீன்வளத்துறை நாசமாக்குபவர்களை எப்படி விட்டுவைக்கலாம்.தொண்ணூறுசதவீத பெரியமீன்கள் கடலிலிருந்து அழிந்தார்கள் காரணம் அவ்வலைகளினால் முற்றிலுமாக வழித்தெடுக்கப்பட்ட கடல் அடித்தள உயிரினங்கள் கடல் மீன்களின் உணவல்லவா அறிவு சுத்தமாக இல்லையா,குவாட்டர் கோழிப்பிரியாணியில் சுருங்கிவிட்டதா.அவர்களுக்கெதிராக ஏன் எதிர்த்து போராடவில்லை.
@rajuanna9127
@rajuanna9127 Жыл бұрын
❤❤😮😮😅
@smuthumanickam8802
@smuthumanickam8802 2 жыл бұрын
I have seen aquarium only but now I saw mid sea
@rajapandikuru7735
@rajapandikuru7735 2 жыл бұрын
பாதுகாப்பு முக்கியம் நண்பா
@sheikmohamed4306
@sheikmohamed4306 2 жыл бұрын
Safety first boss
@rajdurai7809
@rajdurai7809 2 жыл бұрын
Super bro
@Prakash_Balu
@Prakash_Balu 2 жыл бұрын
உங்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் நண்பா❤️
@rajangammelur985
@rajangammelur985 2 жыл бұрын
Super
@indianoceanfisherman
@indianoceanfisherman 2 жыл бұрын
*Super video Sakthi anna*
@mothilalyuvaraja6092
@mothilalyuvaraja6092 2 жыл бұрын
Yellow fin jack
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 2 жыл бұрын
ஆங்கில படத்தில் காட்டுவது போல் தொழில் நுட்பம் இல்லை என்றாலும் மிகவும் தெளிவாக காட்டியது அருமை வாழ்த்துக்கள்
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
அந்த கடல் தாயின் மகனாகவே உங்களை காணமுடிகிறது தம்பி வாழ்த்துக்கள்
@sivarangini7198
@sivarangini7198 2 жыл бұрын
நீங்கள் வீடியோ எடுப்பது முக்கியத்துவம் இல்லை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் அண்ணா
@premanands3022
@premanands3022 2 жыл бұрын
இப்பொழுது தான் முதன் முதலாக நான் கடலில் மீன் பிடிப்பதை பார்க்கின்றேன் அதை விடியோ மூலம் காட்டியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@nirmala6148
@nirmala6148 2 жыл бұрын
நானும் இப்போது தான் பார்க்கிறேன்.. சூப்பர்.. 👌👌👌👌👌👌👌👌👌
@premanands3022
@premanands3022 2 жыл бұрын
@@nirmala6148 🙏
@shammaministries9118
@shammaministries9118 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே. மிகவும் அருமையான காட்சி பதிவு. மிக தெளிவாக கடலுக்குள் இருக்கிற மீன்கள் கூட்டத்தை காண முடிந்தது. கடலுக்கு அடியில் இருக்கும் மீன் கூட்டங்களை நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு. நன்றி.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@raghunandan7037
@raghunandan7037 2 жыл бұрын
அட்டகாசமான வீடியோ 📸👌 சூப்பரா தெளிவாக தெரிகிறது 👌 அற்புதமான சக்தி bro 🙌♥️
@தமிழன்ஜெபி
@தமிழன்ஜெபி 2 жыл бұрын
இது வரைக்கும் பார்த்ததில் இந்த பதிவு மிகவும் பிடித்த பதிவு மிகவும் அருமையாகவும் அழகவும் இருக்கு நண்பா😘👍👍👍👍👍👍
@pandavicky420
@pandavicky420 2 жыл бұрын
நான் உறுதியாக சொல்கிறேன் விரைவாக 2 மிலியன் வருவதற்கான வாய்ப்பு உள்ளது சகோதர
@parsuram2665
@parsuram2665 2 жыл бұрын
நல்ல இருக்கு அண்ணா .உங்கள் உழைப்புக்கு நல்லது நடக்கும் ஒரு மில்லியன் subscribers சீக்கிரம் வருவாங்க brother வாழ்த்துக்கள்👍👍
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 2 жыл бұрын
வீடியோ சும்மா கண்ணாடி மாதிரி தரமா இருக்கு அண்ணா அருமை வாழ்த்துக்கள்
@asrak2259
@asrak2259 2 жыл бұрын
யாரும் செய்யாத முயற்சி 👍👍👍
@lathasabesan1641
@lathasabesan1641 2 жыл бұрын
தம்பி ரொம்ப அருமையாகயிருக்கிறது வெளிநாடுகளில் படம்எடுத்தது போலயிருந்த்து மகிழ்ச்சி
@jollyogymkhana90sromeo75
@jollyogymkhana90sromeo75 2 жыл бұрын
ஒரு ஹாலிவுட் படம் பார்த்தது போல் உள்ளது உங்களின் அபார திறமைக்கு நிச்சயம் மீனவ சமுதாயத்திற்கு நீங்கள் பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும் எனக்கு உள்ளது அண்ணா
@ushanandhiniv.4225
@ushanandhiniv.4225 2 жыл бұрын
மிகத்தெளிவாக படம் பிடித்து உள்ளீர்கள். பயணம் தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்....🤩👏👏👏
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
இறைவன் துனையோடு அதிக மீன்களைப் பிடிக்க வாழ்த்துக்கள் மீனவர்களே....
@shabiyullahkhanshabiyullah4193
@shabiyullahkhanshabiyullah4193 2 жыл бұрын
சகோ வீடியோ வேற லெவல் நல்லா வச்சு செய்றீங்க. பாதுகாப்பு முக்கியம் சகோ வாழ்த்துக்கள்...
@tamilselvi1848
@tamilselvi1848 2 жыл бұрын
வீடியோ ரெம்ப தெளிவாக உள்ளது அண்ணா.... மிகவும் அருமையான பதிவு அண்ணா.... மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👍
@chithusclipstamil844
@chithusclipstamil844 2 жыл бұрын
சகோதரரே உங்களுடன் இணைந்து பயணிக்கிறேன் எனக்கு உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி தொடரட்டும்
@Vsj4477
@Vsj4477 2 жыл бұрын
தங்களின் நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இந்த வீடியோதெளிவாக, அருமையாக உள்ளது.
@venkadanarayanan7569
@venkadanarayanan7569 2 жыл бұрын
நல்ல தெளிவாக இருக்கிறது தம்பி. மீன்கள் பறப்பது போல் அழகாக படம் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்
@punithanarunachalam9641
@punithanarunachalam9641 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. கண்கொள்ளா காட்சி 😍😍🔥
@sandhiya141
@sandhiya141 2 жыл бұрын
வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கணும் 💪😎 யாரையும் நம்பி தான் இருக்க கூடாது 🙁😔 சகோதரருடைய முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💖
@pitacokarthi7840
@pitacokarthi7840 2 жыл бұрын
தெய்வமே முழு நேர வேலையுமே கமண்ட் பன்றது தானா 😃☺எங்க பாத்தாலும் நீங்க தான்
@jeyaprakash6257
@jeyaprakash6257 2 жыл бұрын
யூ டுப் ல வீடியோ பக்குறதுக்கு சம்பளம் குடுத்தா..வீடியோ போடுறவுங்களை விட உனக்கு தான் சம்பளம் அதிகமா வரும் 😂😂😂 யாரு சாமி இவன்
@thilagavathir6316
@thilagavathir6316 2 жыл бұрын
அழகே அழகு.. national geographic channel eh ungaluku தோர்த்து விடும்...
@avindass9225
@avindass9225 2 жыл бұрын
Ama bro eavangala enga pathalum kamad panranga
@mariyaalbert1332
@mariyaalbert1332 2 жыл бұрын
நன்றாக கேக்கிறது விரைவில் வைர பட்டன் வாங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் மற்றும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் 👌👌👌💐💐💐💐💐
@abarnas2144
@abarnas2144 2 жыл бұрын
அண்ணன் வீடியோ அருமையாக உள்ளது 👏👏விரைவில் ஒரு மில்லியன் subscribers வர வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏
@seribanjulius6296
@seribanjulius6296 2 жыл бұрын
Fantastic ,tamilnadu Discovery channel 🔥👌
@ArunKumar-dk3hj
@ArunKumar-dk3hj 2 жыл бұрын
மீனவர் வாழ்வில் தான் எத்தனை போராட்டங்கள்... தங்களின் காணொளி மிக சிறப்பாக இருக்கிறது.. நல்வாழ்த்துகள் 💪
@stellamurugesan7857
@stellamurugesan7857 2 жыл бұрын
வீடியோ மிக தெளிவாக இருக்கு தம்பி பார்க்கவே பிரமிப்பா இருக்கு உங்களுக்கும் உங்களமாதிரி மீனவர்களுக்கும் கடவுள் துணை என்றைக்கும் இருக்கட்டும் வாழ்த்துக்கள்👍
@praveenkumarm2088
@praveenkumarm2088 2 жыл бұрын
🤗Enga support eppaumay ungalukku irukkum Anna🤗
@VijayKumar-zb5yu
@VijayKumar-zb5yu 2 жыл бұрын
வணக்கம் ‌அண்ணா சுப்பார இருக்கிறது ‌வீடியோ‌‌ நன்றி ‌ சேலம் ‌ குமார்
@rajpradeep87
@rajpradeep87 2 жыл бұрын
Video quality super nanba, extraordinary footage oru discovery channel paakura feel irunthuchu.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН
கூண்டு வைத்து பிடித்த அதிக கிளி மீன்கள் Most caged parrotfish
15:42
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН