இப்படி அள்ளிக்கொடுத்தால் உங்களை தேடி வந்து வாங்க தோன்றுகிறது! உறுதியாக நான் வருவேன்.... 🥰🎉
@muniappans8595 Жыл бұрын
எங்க ஊர் கரூரில் கிலோ ரூ250. உங்கள் மீன் வியாபாரம் பெருக வாழ்த்துகள்.🎉
@umaMAHESWARI-nx9lk Жыл бұрын
இங்க மீன் கம்மியாக தருவாங்க நீங்க சூப்பர்🎉
@muthukrishnan83795 Жыл бұрын
Entha video ரொம்ப சூ்பரா இருந்துச்சு அண்ணா
@vijayakumarsabapathi86139 ай бұрын
நண்பா உங்கள் வார்த்தையில் இருக்கும் அந்த தன்மை மிகவும் அருமை நல்ல ஒரு எடுத்துக்காட்டு சிறப்பு வாழ்க வளமுடன் என் என்றும் அன்புடன் உங்கள் நண்பன் விஜய் 🙏
@foodie2319 ай бұрын
தம்பி எங்கள் ஊருக்கு அருகில் கட்டுமாவடி கடற்கரை பகுதி இருக்கிறது அங்கு ஏலத்தில் மீன் வாங்கலாம் ஆனால் இந்த அளவுக்கு கம்மியான விலைக்கு கிடைக்காது வாழ்த்துக்கள் தம்பி
@MaheshwaranVijii6 ай бұрын
அண்ணா நா சேதுபாவாசத்திரம்👋🏻hi
@SMILESPARLOUR11 ай бұрын
ஆசையாக இருந்தது பார்க்க எங்கள் ஊர் பக்கம் வாங்க நண்பா பாண்டிச்சேரிக்கு
@christymanohari7419 Жыл бұрын
இவ்வளவு கொடுத்தும் கொஞ்சமா சிரிப்பா இருக்கு😂😂😂
@parimalaparimala27609 ай бұрын
Unkalukku nalla மனசு.vazga valamudan
@KrishnaSami-d3v Жыл бұрын
வியாபாரத்தில் நேர்மை. வாழ்த்துக்கள் தம்பி. அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி. காந்தி கிராமம் கரூர்.
@muthukrishnan83795 Жыл бұрын
Sales video ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ணா
@senthilkumaran9559 Жыл бұрын
Pothuma nu keekereenga. Anga nikereenga neenga. Vaazha valamudan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@K.K.jothi.3831 Жыл бұрын
விவசாயம் போலவே மீன் பிடிப்பவர். கஷ்டம்
@lifetoday-vo5xc3 ай бұрын
Bro உங்க ஊரில் வந்து தங்கி மீன் வாங்கி சமைத்து சாப்பிட வாடகைக்கு இடங்கள் கிடைக்குமா🎉
@sumathikannansumo3 ай бұрын
நாங்க மீன் வாங்க வரும்போது மட்டும் நீங்க இந்த மாதிரி கொடுக்க கொடுக்கிறது இல்லையே கொடுக்கிறது இல்லையே
@user-risdhaya Жыл бұрын
Anna meen vaanga varalama naanga devakottai eppa vantha unga kitta vangalam
@jackulindurai Жыл бұрын
Sakthi bro..., superb
@djmfamily7675 Жыл бұрын
1st time comment pannuren wish u a all the best for ur all success God bless you 🎉🎉🎉🎉🎉🎉
@simpsonsathiyadhas84894 ай бұрын
Your approach is very nice, wish you all the best
@parameshwariparameshwari4759 Жыл бұрын
Iam villupura engalluku fresh meen kitaikathu....😢😢
@sajidababus1822 Жыл бұрын
Super bro .. very tasty fish 🐟 and fresh fish 😊❤❤ .. take care 😊
@mohanramasamy8210 Жыл бұрын
🎉🎉🎉 Anne ongamanasu peruinga well don
@tony10101979 Жыл бұрын
Meenavaridam beram pesakkoodathu. Avarkalin kasdam namakku puriyaathu. (fan from france)
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@SumathiKavanoor Жыл бұрын
v😂
@thileepanthilep Жыл бұрын
சூப்பர் மனநிரைவாக மீன் குடுத்திருக்கீங்க
@ashascott429 Жыл бұрын
அட கடவுளே பிரெஷ் மீன்.நீங்க 100 ரூபாய்க்கு கொடுத்த மீன் நான் இப்போ புரட்டாசி மாதத்தில் 250 ரூபாய்க்கு வாங்கினேன்.அதுவும் ஐஸ் மீன்.சூப்பர் சக்தி
@kaverikaveri3213 Жыл бұрын
Rombo cheepa tha irku bro👌
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@ritat63374 ай бұрын
Anna meen. Anupuga koriyer pana mudiuma
@m.archanam.archana5329 Жыл бұрын
Super anna fish 🐟🐟🐟🐟🐟 sales super anna❤❤❤❤
@retneswaryretneswary82296 ай бұрын
Nana Sri Lanka enkalukku evalavu Panama koduththalum Pinamthan kidaikkum I am so worry God bless you
@rk3089 Жыл бұрын
Naaanum thuni kadai vachirkiren bro.ipa close pannalaamnu irukken. Romba cheap ah beram pesuraanga.erkanave profit illa ithula beram vera kolluthu
@pandikannan7229 Жыл бұрын
Hi bro im kovilpatti , tuticorin ethu entha place name
@thoothukudimeenavan Жыл бұрын
தூத்துக்குடி harbour beach 9am
@vetrivelmuruganv3953 Жыл бұрын
Chennai anupuveengala?!? Minimum evalo kilo vanganum?
@sumathisumathi446 Жыл бұрын
Engu vanthal vangalam morning which time bro place answer bro
@veniselva676 Жыл бұрын
Thoothukudila entha idam ithu meen vaanga enga varanum
@simpsonsathiyadhas84894 ай бұрын
Where is the place in Tutucorin harbour?
@thulasisanthanam2043 Жыл бұрын
Chennaiyil fish vilai adhigam. Neengal dharalamaga tharugeergal. Nalla. Manam ungalukku
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@Rajeshkumar-j5q5w5 ай бұрын
Mosamana sales bro ithu kattupadi akuma
@tamilmanjumanju7600 Жыл бұрын
சூப்பர் அண்ணன் .
@arumugamarumugam-wx1hf10 ай бұрын
அண்ணா காலை எத்தனை மணிக்கு வந்தால் நல்ல மீன் வாங்கலாம்
@rajievpathmanathan39883 ай бұрын
Elam kooviravarkaluku enna commission?
@karthickandkarthika25004 ай бұрын
Hey sakthi enga oorla 1 ka sankara 500 rupees da
@Iamtsmani Жыл бұрын
Thoothukudi la meen vanga enga varanum ethana manikulla varanum bro
@Barakbarak-c7q Жыл бұрын
தூத்துக்குடி எந்த இடம்
@hariharanarumugam22508 ай бұрын
Bro unga contact pannurathu apdi
@chandrasekarann1784 Жыл бұрын
எந்த ஊர்
@mrmohideen6387 Жыл бұрын
தினம் எந்த நேரம் உங்க கிட்ட மீன் வாங்க தூத்துக்குடி வரனும்? நேரம் சொல்லுங்க சகோ❤
@anushya7977 Жыл бұрын
S sollunga bro
@mrmohideen6387 Жыл бұрын
@@anushya7977 😊👍
@jebaranitaylor4293 Жыл бұрын
Morning entha time ku vantha fish vangalom
@rejiaugus8730 Жыл бұрын
Nazareth la podunga shop... Inga meen nalave ila.. fresh ah kedaika matikuthu....
@djmfamily7675 Жыл бұрын
Bro nan thoothukudi than rs. 100 ivlo fish ah brother harbour beach ku vantha ivlo cheap ah vaangalama time sonna varuvom vaanga....sollunga nenga ivlo cheap ah amt low ah fish athigama kudukinga சால மீன் rs.50 ku 10 menu than kidaikkum
@nivetha0990 Жыл бұрын
Anna ethu entha area
@Saravanangramiyaisaikulu25 күн бұрын
Anna super
@farithabegam1500 Жыл бұрын
Anna enga ooru uchipuli 200 rubai kutoppanga
@MjkaviyaKashini Жыл бұрын
அண்ணா சிரமம் பார்க்காமல்திருநெல்வேலியில் கடை வைக்கலாம். இங்கு சால மீன் 1கி 120 விற்கிறார்கள்
Ice la pota iila meen 1 kilo 160 la irunthu 250 vara vipanga na Coimbatore ukkadam market pona ...season time kilo 100 ku kidaiku.athum romba palasa than irukum.oru kilo ku 5 meen nikum..avlo than..neenga tharatha patha aasaiya iruku na
@vaishukuttiofficial1696 Жыл бұрын
100rs vaanga ivalo yosikkuranga .....அதுல இவளோ work இருக்குனு purinjukkura மாற்றங்க......அந்த இடத்தில் நான் இருந்த sonthosamaa வாங்கிருப்போம் எனக்கு பரவில்லை...எங்க ஏரியா ல அதிகமாக சொல்லுவாங்க....சிவகாசி
@thoothukudimeenavan Жыл бұрын
👍👍🥰🥰
@vaishukuttiofficial1696 Жыл бұрын
@@thoothukudimeenavan ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா...உங்க முகம் ரொம்ப வாடி போருக்கு.....பார்க்கவே முடியல.....நாங்க பக்கத்தில் இருந்தா தினமும் வாங்குவேன்......எனக்கு மீன் சாப்பிட ரொம்ப பிடிக்கும் ஆனா மீன் கிடைக்கல.....video parrtthu எச்சில் ஊறும்....ஆன சாப்பிட முடியாது.....நீங்க சாப்பிடுறது பார்த்த ஆசையா இருக்கு......என் கணவர் சிமிண்ட் லாரி ஓட்டுவாங்கா.... துத்துக்குடி ஹார்பர் க்கு வருவாங்க.....அப்போ நான் சொல்லுவேன் வாகிட்டு வாங்கனு சொல்லுவேன்........ஆனா அங்க இருந்து சிவகாசி வரணும்.....அங்க இருந்து எங்க ஊருக்கு 7km aagum.....athu than mudiyala......kandippa unga kitta oru nall vaagi சாப்பிடணும்🤤🤤அனைத்து மீன்களையும் சாப்பிடணும் ஒரு அர்ப்பாசை
@Vi2ThottamSathya Жыл бұрын
Anna naanga menganapuram engalukku fish kidaikka mattukku .manapadudula irunthu kidaikkum ippo kidaigamattukku.3 pcs thaan 100rs
நாங்கள் திருநெல்வேலி யில்இருக்கோம்எப்படிஉங்க கிட்டமீன்வாங்குறது ஐடியாசோல்லுங்க
@soundarmozli1830 Жыл бұрын
Bro enga oorukku vanga oru kaadai podalam
@amalarangaraj84094 ай бұрын
Ana chennai ila price over ana neega super ana
@revathykeshav8429 Жыл бұрын
Super sakthi.
@ms...9456 Жыл бұрын
Anna nama kita goa nethili rate and normal nethili rate enna anna
@KISHORE-ws8qz4 ай бұрын
Share your location
@indiradevij8036 Жыл бұрын
அடுத்த ஊர்க்கு அனுப்புவிங்களா
@jeyakumari142310 ай бұрын
Very. Nice. God. Blessu
@djmfamily7675 Жыл бұрын
Yes correct வியாபாரி கிட்ட இப்படி வாங்க முடியாது
@azeem9355 Жыл бұрын
Anna nan srilanka enga appate vanga muteyadu
@geethasandran9543 Жыл бұрын
Anna selling also ? That’s superb 😊🎉
@shivavanishiva7525 Жыл бұрын
Hi brother iam from Bangalore. What you giving the fish for 100rs but in Bangalore we buy for 800rs.
@jebaranitaylor4293 Жыл бұрын
Tuticorin beach la enka vanthu vanganum
@chitrakala1739 Жыл бұрын
Nenga kotathu yanga ooru kayalpattinam than Ann 1000 500 varum anna
@MahaLakshmi-h4d4 ай бұрын
தம்பி வணக்கம் 0:56
@ElumalaiElu-fu2nm Жыл бұрын
ப்ரோ மீனு நீங்க அதிகமா தான் கொடுக்குறீங்க எங்க ஊர்ல நூறு ரூபாய்க்கு மீனு பாத்தா நாலு மீனு குடுப்பாங்க 👍
@arunbabur8480 Жыл бұрын
அண்ணா திருச்சி பக்கம்வாங்க
@thoothukudimeenavan Жыл бұрын
Vanthurovuom
@Leonah14 Жыл бұрын
அட கடவுளே எங்க ஊர்ல 1kg 500:00 மீனவன் படும கஸ்டம் பேரம் பேசுறவங்கலுக்கு புரியும். ஆன விற்பன செய்பவர்கள் கொடுத்து பளக்கீட்டாங்க மாத்தனும் bro
@ezhilshaashinib6080 Жыл бұрын
Epo vanthal vanga mudiyum.
@RAJAKUMARIRAJAKUMARI-f1b9 ай бұрын
Thuththukudi entha ariya
@dineshkavi7297 Жыл бұрын
I am from coimbatore Aila fish Rs,200 above kuduthu tha vanganum
@thoothukudimeenavan Жыл бұрын
😍😍
@thailottery1986 Жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் விலை அதிகம்
@prakashn3069 Жыл бұрын
Arumai❤ அருமை ❤ సంతోషం ❤
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@rslove1456 Жыл бұрын
4 meenn 100 vaiku tharuvainga trichy la
@shankarshankar1787 Жыл бұрын
Bro any chance to shop in kancheepuram
@ஷான் Жыл бұрын
அண்ணா நான் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழன் ஒருநாள் உங்களுடன் சேர்ந்து உங்கள் கடல் வாழ்கை வாழ ஆசை நிறைவேறுமா?
@SathyaNivi-hn4iy9 ай бұрын
5 aila 100₹ chennai la athum palaiya meen ur great
@ajithultimate10518 ай бұрын
அண்ணா இந்த மீன் எங்க ஊர்ல 1 கிலோ 350 ரூபாய் ஆன நீங்க வெறும் 100 ரூபாய்க்கு தரிங்க அண்ணா சூப்பர்
@Shiyam___786 Жыл бұрын
Neega Nalla meen Tharinga Anna ...
@MuthuKumar-rm2vh Жыл бұрын
Anna nanga ellam vanga mudiyathu.
@saraarakkal68249 ай бұрын
Tuthigudi meenavane, I am in Bangalore, 1kg iylla meen 280 rupees 7 meen thaan varum. People buy from you are lucky.for 100 rupees they get 2 khs.
@mangaikrishnamoorthy29729 ай бұрын
Fresh fish kidaikka msttenkithu anna
@mohamedhasnal7507 Жыл бұрын
Super 👍👍
@rameshsripathy667 Жыл бұрын
நல்லாயிருக்கு
@wonderworld9054 ай бұрын
தம்பி நான் சென்னையில் இருந்து இந்த வீடியோ பார்க்குறேன்...4 அயலா மீன் (1/2 கிலோ) 250 கொடுத்து வாங்கி வந்தேன்..அது பல நாளாக கெமிக்கல் போட்டு பதப் படுத்திய மீன்...விற்பவர் மீனை தொடக்கூடவிடமாட்டார்...வீட்டின் சுத்தம் செய்யும் போது மிகவும் கடினம்...தூக்கி போட்டது தான் இறுதிநிலை... நீங்கள் 100 ரூபாய் விற்ற மீனை நான் 300 கொடுத்து பெற்றுக்கொள்வேன். இந்தியாவின் நிலை அப்படி தான்..
@Sjvijay8 Жыл бұрын
எங்கள் ஊரில் ஐயில கிலோ 300 ரூபாய்
@jencys9633 Жыл бұрын
Nenga kudukura fish enga oorula 500 to 800 irukum bro
@thoothukudimeenavan Жыл бұрын
🙄🙄
@KesavanMurali-on3sk Жыл бұрын
In malaysia 1 kg price RM 17 in indian rupees I think 300 rupees