திருப்பூர் சாலமோன் தினமும் தாங்க ஜான் ஜெபராஜ் பற்றி பேசி வருவது எல்லாரும் அறிந்த ஒன்று.
@armygirl60292 күн бұрын
Correct brother
@samjoshua1726Күн бұрын
What
@minklynn19252 күн бұрын
டிசம்பர் 25,26 வரை advertisements வரும்.
@allwynsamuel61912 күн бұрын
Nice brother
@ThoothukudiVillageMan2 күн бұрын
Thanks
@repentministry1234Күн бұрын
அவர் வீடியோ எல்லாவற்றிலும் ஒரு மாதம் முன்பிருந்தே தங்கள் குடும்ப கூடுகை குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்கள், ஜான் ஜெபராஜ் வீடியோ மட்டும் போட்டதாக பேசுகிறீர்கள், இதற்கு உங்கள் பதில்? அவர் 3 வீடியோ போட்டதாக சொல்லும் தாங்கள் ஜான் ஜெபராஜ் பற்றி எத்த்கனை வீடியோவில் பேசிவருகிறீர்கள் ஏன் இந்த முறன்பாடு? மோகன் சியை விமர்சிக்கக் கூடாது என்றால் சாலமன் மற்றும் ஜான் ஜெபராஜை விமர்சிக்கலாமா? அறிவோடுதான் பேசுகிறிர்களா? உங்கள் பதில்?
@christthomas22387 сағат бұрын
ஐயா, ஜான் ஜெபராஜ் நம்முடைய போட்டியே விஜய், அஜித், AR ரஹ்மானோடே தான் என்கிறார். அவர்கள் எல்லாம் சினி field நடிகர்கள். இவர் கிறிஸ்தவத்தில் உள்ள நடிகர். அவர், என்னுடைய போட்டி பேதுரு, யாக்கோபு, யோவானோடு தான். இன்னுடைய போட்டி இவர்களோடு. இவர்களை விடவும் ஆண்டவருக்காக பாடுபடப்போகிறேன் என்று கூறினால். அவருக்காக ஜெபிக்கலாம். அவர் மீண்டும் சிக்கலில் இருந்து மீண்டு கிறிஸ்தவத்தில் மீண்டும் நடிக்க ஜெபிக்க சொல்கிறீர்களா.