I m an agronomist. Your opinion about African earthworms is correct. Hats off.
@susilkumar80013 жыл бұрын
Remove the shade net allow the sunlight to enter the soil directly ❤️
@SuperHomeMaker3 жыл бұрын
Ur my inspiration for gardening Anna..I am big fan of ur speach anna
@elakhiya203 жыл бұрын
Sir Enga veetu thotathilum itha face panarom.... Enga thotathil peerkangai plant ipaditha cut agite iruku ..... Ungaluku solution therija vedios la update panunga sir engalukum usefull aaa irukum ..... I got lots of information from your videos and Unga videos AAAA enoda amma download pani avingaluku kamipen you are Great man sir I learn a lot from ur field ..........
@roselineselvi23993 жыл бұрын
மாடி தோட்டம் காய்கறிகள் அருமை யாவும் அருமை அண்ணா..
@sathyabamachidambaram13733 жыл бұрын
குழந்தைகளுக்கு வரும் பிரச்சனை போல் இருக்கு. உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை நிறைய இருக்கு. நிச்சயம் சரி செய்து விடுவீர்கள். வாழ்த்துக்கள்
@ThottamSiva3 жыл бұрын
நன்றி. மழை தான் நிற்கிற மாதிரி தெரியவில்லை. நின்றதும் சரி பண்ண ஏதாவது பண்ணனும்.
@anusophiakarthikeyan21553 жыл бұрын
6:12 கண்களில் ஒற்றி கொள்ளனும் போல் உள்ளது.God's gift.super sir.
@ThottamSiva3 жыл бұрын
நன்றி 🙂
@mercykirubagaran22493 жыл бұрын
I am also facing the same problem like u in my garden.Still not yet sorted out. Your Kholrabi and Turnips harvest are excellent 👌.But sad to see the terrace garden without much plants.Appreciate ur efforts nd the steps u r taking to overcome the problems though it seems to b failure Keep up ur good work brother 👏👍
@ushak72423 жыл бұрын
Super bro தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@kiruphagunasekaran85293 жыл бұрын
தோட்டத்தின் தலைவர் நீங்கள் உங்களுக்கே இந்த நிலையா அண்ணா
@akilaravi60433 жыл бұрын
Don't worry anna ellam sari akidum...👍👍👍
@venkateswarluamudha36573 жыл бұрын
அந்த நூல்கோல் and cluster பீர்கன் அருமை sir வாழ்க வளமுடன்
@veyilkandhal26853 жыл бұрын
U r a very positive farmer anna
@samprem3 жыл бұрын
Sir we could feel your problem in the Madi thottam. Dont worry sir. You can over come the situation and you will come with a good results in your next madithottam update.
@vasanthi12743 жыл бұрын
என் வீட்டில் எலி பிரச்சனையினால் இப்படி ஆச்சு... நானும் மழை விட்ட பின் தோட்டம் போட போறேன்... உங்கள் தோட்டம் அருமையாக இருக்கு
@ThottamSiva3 жыл бұрын
எலி பிரச்சனை என்றால் ஒரு நாலு பொறியை வாங்கி வச்சி சமாளிக்கலாம். மறுபடி ஆரம்பிக்கும் போது பார்த்து எலி பொறி வைங்க
@swiftsoft50693 жыл бұрын
It is definitely a rat 🐀 try a cctv
@kamalakannangunalan3 жыл бұрын
Yes snails are big problem but mostly it affects the fully grown plant. This season my saplings also died after good growth and I found it was due to white fungal growth on the top of the soil sir. Mostly African earthworm are used in vermicompost and they can multiply hugely.
@aarvamthottamtamil31583 жыл бұрын
நான் கவனித்த வரையில் என் தோட்டத்திலும் நத்தைகள்(miniature snails) செய்யும் வேலை தான் அண்ணா இது✅✅
@ThottamSiva3 жыл бұрын
நானும் போன சீசனில் கூம்பு வடிவ சின்ன சின்ன நத்தைகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அது போல எதுவும் தென்படவில்லை
@saradhamuthusamy94083 жыл бұрын
👌👌நூல் கோல் முள்ளங்கி இவைகளின் இலைகள் பொரியல் செய்யலாம் . சுவையாக இருக்கும்.
@Jothi_farming3 жыл бұрын
You don't worry bro you also stay blessed bro ithuvum katainthu pogum thanks share the Vedeo bro 👏👏👍👍💛♥💕❣💙💚❤🌷🌺⚘🌹
@calmgirl3303 жыл бұрын
Spr Sir And Tq ..🥺🔥 Yengalukum Snail Plm Than..Tq Sir Nookal Video Ku Aavala Iruken Sir...😌 Grp Ah🙄
@subalakshmisubalakshmi58463 жыл бұрын
Super Anna...congrats ...
@vasanthikumari88533 жыл бұрын
மாடி தோட்டத்தில் expert ஆன உங்களுக்கே இந்த நிலைமைன்னா. எங்கள் நிலைமை எப்படி
@saithendral7843 жыл бұрын
???😢எங்கள் தோட்டத்திலூம் இதே பிரச்சனை தான்
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் தோட்டத்திலுமா.. 😢😢😢 மழை நின்று நல்லா வெயில் அடிக்க ஆரம்பித்தால் தான் ஏதாவது செய்ய முடியும். அதுவரை காத்திருக்கணும்.
@rathinamalam43483 жыл бұрын
சிவா நீங்களே இப்படி திணறினால் நானெல்லாம் எம்மாத்திரம் நூக்கல் டர்னிப் அறுவடை சூப்பர் 👍
@amcreationz90783 жыл бұрын
Jerusalem crickets solra oru poochi itha panrathu....enka oorla thanni pilla nu solluvanka itha....ithu than root ah cut pannum...♥️
@paulinemanohar80953 жыл бұрын
அருமை சகோ. கிடைக்கும் நேரத்தை ரொம்ப நல்ல திட்டமிட்டு மாடித்தோட்டம் கனவுத் தோட்டம் இரண்டையும் பராமரிக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோ. பூண்டு வெங்காயம் தோல்களுக்கு மண்புழு வராது என்று கேள்வி ப்பட்டோம். தொலியை காயவைத்து கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் ஓரளவு அரைத்து தொட்டிச்செடிகளுக்கு போட்டு ப்பாருங்கள். 👍
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. உங்கள் பரிந்துரையை செய்து பார்க்க முடியுமா என்று பார்க்கிறேன்.
@anthoniraja76333 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👏
@kanagadurgas63983 жыл бұрын
வேட்டிக்கிளி குட இலை யா கட் பண்ணி விடும் அண்ணா மாடி தோட்டம் அழகு இருக்கு 🌱☘️🍀🌿🌱🌾🌴🌳🌲
@subbumeena3 жыл бұрын
I live in the Philippines and do have a garden….. though I have space due to lot of trees and their root problems I grow all my plants in pots only….. here too huge size earthworms find their way inside my pots through holes in the bottom of my pots …. Here rains are more so during rainy season even if I lift my pot there will be earthworms between the pot and ground…… yes in some pots I have always have the wetness problem but my seedlings has never died after pot transfers even if there’s earthworms….. I think there are the very tiny sangu like snails in your soil which is very difficult to spot….. otherwise earthworms don’t seem the reason for seedlings dying …. I think only solution is for the rains to stop
@ThottamSiva3 жыл бұрын
Good to see you are having a garden in Philippines. Really nice. As you said, earthworm is not a contributor of this problem. 2 problem I face with earth worm is, the issue with nursery tray.. Second, the wetness they keep always in the tray. I feel it somehow spoil the natural environment for the plant growth. Lets see
@meenakshi_arun3 жыл бұрын
Snail problem is huge in Bangalore also this year. Every size possible is in the garden🙄. You can eat the knolkhol and turnip leaves also - as rich in nutrients as cabbage broccoli etc
@ThottamSiva3 жыл бұрын
Hmm.. Are you able to control them in the garden? Can we use the leaves like Spinach?
@meenakshi_arun3 жыл бұрын
@@ThottamSiva yes any brassica leaves can be used to make kootu, kadayal, masiyal, usili, porial etc.. on snail control- i am able to catch small and medium with beer traps. Vinegar-sugar or citra -yeast (some fermentation smell needed) also can be used. Huge African snails we catch with tongs and feed to birds. All snails be careful to not touch as the slime can cause harmful effects according to some research. Some people suggest to keep tomato/cucumber to catch them. This is ok in spaces like protected balconies, which will not attract rats - otherwise next problem is rat menace!
@negamiamoses57363 жыл бұрын
அண்ணா dragon fruit கிளைகளை pipe ku மேல எதிரெதிர் கிளைகளை வலைத்து கட்டிவிடுங்க உடையாது நல்ல அறுவடை கிடைக்கும். உதவிக்கு ferryman channel video பாருங்க
சிவா sir, இதே பிரச்சனை தான் எங்க வீட்லயும். மண்ணை கிழறினால் சின்னச் சின்ன நீர் பூச்சிகள் தெரியும். வேப்பம் புண்ணாக்கு சிறிது கலந்து ஒரு வாரம்த்திற்க்கு பின் செடிகளை நடலாம்
@danielanandrajandrew10283 жыл бұрын
I may be wrong.. but the problem of seedlings which you showed may be due to collar rot... caused by a fungus. So far I have not faced this problem.. T.viride may be tried... along with a bit a cowdung manure..
@ajithkumar-my6pi3 жыл бұрын
🙏👌சிவாண்ணா அறுவடை அருமை எங்க வீட்ல அதலக்காய் அருமையாக காய்க்கிறது ஓணான் குட்டி இப்படித்தான் கடிச்சிப்போடுது தரையில் உள்ள செடியை 🤢
@sheejaroshni98953 жыл бұрын
Peekkangai super 👍
@sathyamurthy.3 жыл бұрын
Anna idethan nan sila mathangal munne keten, ithu pullapoochi veelai than,ore oruvatti oru panniyil poi vermicompost vanginen avalavuthan intha pooch ellam maadi thotatil kudi vanduduchi,pullapoochi+african earthworms ithu rendum senthu beet, knolkol, periyachediyakooda veerai kooda oota podum,
@dhivyaprabha5893 жыл бұрын
Anna Rainbow Shark Kutty Potturuchugala.... Incase kutty potturuntha shorts la share pannuga please.........
@jaseem68933 жыл бұрын
Nalla thagaval ithu pola innum video podunga Anna thelivaana vilakkam anna 👍
@ThottamSiva3 жыл бұрын
Nantri 👍
@srilaxmi60523 жыл бұрын
Dragon plant top tyre or something in round set pannuma semma super all directions branches
@ThottamSiva3 жыл бұрын
Amam.. Appadi thaan pannanum.. Nantri.. Panren
@MomsNarration3 жыл бұрын
Fabulous!! You are a great inspiration for young gardeners!! Keep up the good work!! 👌👌
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@maryflora75483 жыл бұрын
Sir good to see your roof garden,after seeing your thotam I got inspiration and converted our small dry land into mahogany thotam, thank you.
@ThottamSiva3 жыл бұрын
Thank you Super. How many Mohogany you planted? did you check with other farmers if you are looking for some good profit from it. May be some other timber will give better profit.
@noname-og9zz3 жыл бұрын
என் தோட்டத்திலும் இந்த பிரச்சனை இருந்தது அண்ணா. சிறு எலிகள் மற்றும் பெருச்சாளி காரணம் என்று தெரிய வந்தது. எலி மருந்தை தக்காளியுடன் 8 இடங்களில் வைத்தேன்.இப்போது பிரச்சனை இல்லை. Try this anna
@anichristopher52433 жыл бұрын
Anna pls explain about Glozinia plant . And maintenance
@vithya98533 жыл бұрын
எனக்கு விவசாயம் செய்ய ஆர்வம் உள்ளது உங்கள் போல்☺☺
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம்.
@kathiravanbalakrishnan28123 жыл бұрын
Nice explanation bro
@vijayalakshmibalaji32963 жыл бұрын
Shade net எடுத்து விடுங்கள்.சூரிய ஒளி பட்டால் ,சரியாகி விடு ம்.
@mohamedanser31723 жыл бұрын
Anna 2 koli wagi nalla puluwa thinna widuga,prblm clear ahum
@g.amarakasana.govindharaj83483 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பு
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@malaijeevana86793 жыл бұрын
Super
@sindhumurugan92313 жыл бұрын
Waiting for kanuvu thottam vlog ...flower garden ..fruit garden....anna
@balasubramanian39473 жыл бұрын
நான் 1080p ல் வைத்து பார்க்கும் video Thottam siva 🎥video. 🌳🌳🌳🌳
@ThottamSiva3 жыл бұрын
😍😍😍 நன்றிங்க .
@subhasaro90653 жыл бұрын
Anna grub worm eruthal eppdi agum.
@jayabalaraman1043 жыл бұрын
சூப்பர்
@savithrivichhu9673 жыл бұрын
Brother ellaroda kan thristiya irukkumo appadi patha unagaloda mudi Thaney kottanum enn sedi cut aghudhu nama vattarathula oru enquirya poduren bro just fun 💕💕💕💕
@yogalakshmi25513 жыл бұрын
Sir, I think it’s because of grasshopper. Same happened to my terrace garden. Today only I found these guys in my garden. It’s only in day time.
@ThottamSiva3 жыл бұрын
Oh.. Your garden is safe now from Grasshopper?
@srilaxmi60523 жыл бұрын
Anna sambar onions super 👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
நான் செய்கின்ற கமெண்ட் டெலிட் ஆகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை 😔😔
@ThottamSiva3 жыл бұрын
தெரியவில்லையே. நான் இப்போது தான் கமென்ட் எல்லாமே பார்க்கிறேன். Under Review என்று போகிறதா என்று தெரியவில்லை. பார்க்கிறேன்
@ushasrinivasan60723 жыл бұрын
Sir use 18:18:18 mixture snails nd worms disappear
@arjunkarthic36003 жыл бұрын
Anna neega mankalaivaya matha vanda neega tray la poturukara Mana ha sun light la kaya vachu fulla try panunga
@pavithradevi76422 жыл бұрын
Anna, Can we use cow manure or goat manure instead of vermi compost? Will that solve the problem?
@sudhanithish41553 жыл бұрын
Sir enakkum intha prachanai irunthadhu veppampunnakgu pottuvetten our varam kalechu peerkangay pottu aruvadai panneyachu sir 🤝🙏
@bd22773 жыл бұрын
I sprinkle cinnamon powder to save tiny saplings from small insects like snail,cut warm and rolly poly etc. because I don’t have சாம்பல் here.
@loisirs85513 жыл бұрын
annae man puzhuoda pasiya theekrathuku vazhi panna...athu payira sapdama irkumo..(not an expert here)
@gunalansanthi70803 жыл бұрын
Sir stems of avarai plant near the root has some white fungal infection and the plant wilted and one of my brinjal plant also suddenly wilted. Can uncomposed fresh plants as mulch creat root rot.
@ThottamSiva3 жыл бұрын
Fresh leaf and stem waste can cause the root and lead to the fungal formation. Avoid dumping fresh waste.. Always convert to a compost and use it.
@gunalansanthi70803 жыл бұрын
@@ThottamSiva Thanks for the reply sir.
@devisorganicgarden77383 жыл бұрын
pulla poochi (mole cricket) aaga irrukkalam check panni parunga. Ennoda oru pot la ippadithan ellathaiyum cut panni pottuduthu.
@ThottamSiva3 жыл бұрын
Sure. Check panni paarkkiren. Nantri
@elangosmarttnmk75993 жыл бұрын
Sir use viridi and pseudomonos mixture after planting of seedlings
@nethajia53243 жыл бұрын
I am also facing the same problem .
@dharanidharani55183 жыл бұрын
Rat problem i think so my garden la um like this i think so small plant lam cut panidu stem and root but no damage in big plant sir..
@rameshadv17393 жыл бұрын
Sir, I want makudi surai seeds, don't forget
@rajeswarimn46823 жыл бұрын
மிளகாய் வகைகளைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@naveenkasi07103 жыл бұрын
Bro ethumari ellium(rat) pannum
@fstupid79982 жыл бұрын
Dogs Ku podra sellu marundhu vet medical la ketta kodupaanga adha 5 drops 1lit water la kalandhu chedi thoor la suthi kelari spray pannunga earthworm andha smell pudikaama manna kelaraadhu nathaium smell pudikaama varaadhu marundhu romba spray pannavendam chedi size poruthu suthi spray panni Mela Ulla manna mattum pannunga 2days Ku thanni vidaadhinga clear aaidum naanga roja chedi Ku adhaan pannuvom problem rate poruthu twice in month pannunga 1month la clear aaidum vermicompost romba poda vendaam adhula prachanai vaarum
@nicetalk10803 жыл бұрын
நத்தை புளித்த மோர் அதிகம் பிடிக்கும், ஒரு Bowl ல சிறிது நாட்டு சக்கரை and ஈஸ்ட் சேர்த்து வைத்தல் அந்த Bowl ல நிறைய நத்தைகள் வரும்
@AjmalKhan-lr3qt3 жыл бұрын
Don't worry
@IthuNammaThottam3 жыл бұрын
Pulla poochinu onnu solvanga athuvum sediya cut panni vidum sir
@rajirajeswari20643 жыл бұрын
Sangu poochi smalla iruku but oru planta vara vidalai. Main reason cocopeatla formahuthu. Sandla intha pbm illai. slug thollai thangalai.
@IthuNammaThottam3 жыл бұрын
sir எழுமிச்சை வளர்ப்பு நோய் மேலாண்மை பற்றி விளக்கம் வேண்டும். நா எவ்வளவு முயற்சித்தும் என்னால எழுமிச்சை செடிய ரெண்டு அடிக்கு மேல வளர்க்கவே முடில... Sir, மீன் அமிலம்,பஞ்சகாவ்யம் amazon la வாங்க சற்று விலை மலிவா மற்றும் தரமா கிடைக்குமா எதாவது பிராண்ட் நேம் சொல்லுங்க
@anandhi91003 жыл бұрын
Uncle காலை வணக்கம், எங்களுக்கு இந்த பட்டம்( செடி தண்டு கட் ஆவது, 4வது நாள் துவண்டு சரிந்து) இதே பிரச்சனைகளுடன் சென்றது, 4,5 முறை விதைத்து விட்டோம், இப்போது மழை கூட அதிகமாக இருக்கிறது. மழை நின்றதும் புதியதாக விதைக்க வேண்டும்.
@ThottamSiva3 жыл бұрын
இந்த சீசனில் உங்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கு என்று சொல்லி இருந்தாய். புதுசா ஆரம்பிப்பதை மழை நின்றதும் ஆரம்பிங்க.
@anandhi91003 жыл бұрын
கண்டிப்பாக Uncle
@kousalyanagarajan3082 жыл бұрын
Sir cocopeat Coimbatore illa cheapa kidaikum pls
@keinzjoe13 жыл бұрын
Me also same problem siva sir .rombha kastama irukku 😭
@tnprojectsoffice39933 жыл бұрын
Hi Anna cluster ridge gourd super seeds collect panni share Pannunga anna
@sweetygirl28173 жыл бұрын
Uncle I want Mack video please uncle podunga❤️❤️😭😭
@mahalakshmimurugan72433 жыл бұрын
Hi uncle stay safe from rain uncle
@ThottamSiva3 жыл бұрын
Hi Ma. Thanks for your care 🙂
@FUTUREMAKERSVD2 жыл бұрын
Bro same problem... Enna panalamnu ethum kandupudichiteengala...
@ThottamSiva2 жыл бұрын
intha season start pannittu irukken. appuram thaan intha problem-kku oru vazhi kandupudikkanum.
@sivaranjani19913 жыл бұрын
Engal veetu mann valam sariyanathaga illai, chedi valarpathuku etrathaga illai, oru chedi nangu valara etra mann kalavai enna vendru solugal sir
@venkatakrishnan5553 жыл бұрын
Sir, enga veetu Maadi tottatil same broblem. Nan peruchali night time la maadiyil patturuken. Oru vellai entha peruchali vanthu nam chedikalli cut pannum sir
@ThottamSiva3 жыл бұрын
Oh.. Perichaliyai eppadi control pannuneenga? En thottathil peruchali problem maathiri theriyalai.. irunthaalum check panren
@dudedokduk36973 жыл бұрын
😯if I were you I will do a small experiment : protect the plantlet's stem base with some sort of protective sleeve n observe the result 🤔 I don't think EW are doing this. their digestive system is not compatible to ingest 100% fresh organic matter. they basicaly ingest organic soil plus they don't have mouthpart to chop/ gnaw a plantlet such a way.
@aarthyselvi38313 жыл бұрын
அண்ணா agri university ல கேட்டு பாருங்க
@ravathibeni98223 жыл бұрын
I faced the same problem. This is only because of the small snails present in the bag...
@tamilelakkiyagnanasundar84013 жыл бұрын
Ithey same problem enoda terrace garden la eruku anna aruvadai super anna rock salt poda solluranga anna but konjam bayam plant ku ethum agidumonu
@ThottamSiva3 жыл бұрын
Salt nalla option-a entru theriyavillai.. Kalai kolliyaavum salt use panna solraanga.. But athika salt sedi valarchiyai kaali pannirum.
@lakshmanapandianpandi72973 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@ashwinmadhu90163 жыл бұрын
எலி இருந்த நாற்றுக்கள் அனைத்தையும் நாசம் செய்து விடும்,எலிகள் வாராமல் பாதுகாக்க வேண்டும்
Appadiya.. Naan ini marupadi konjam small level-la start panren. athai vachchi thaan ithai solve panna oru solution kandupidikkanum. konjam time kodunga.
@princysheela24413 жыл бұрын
Thanks anna fo my request in last video
@ThottamSiva3 жыл бұрын
Welcome 😊
@leticiasimon13643 жыл бұрын
Make maadi thottam as perennials thottam, so that you don't have to put more efforts.. Like mint in one, ponnankanni keerai in one tray.... Less space more harvest type of veggies... Long term veggies... Manjal, sweet potato, potato, taro that has long shelf life.... That saplings cut panradhu may be grubs a irukalam... It happened to one of my pots... It ll happen when we use half composted manure or leaf mulch...
@ThottamSiva3 жыл бұрын
Will consider your suggestion to plan long term plants. Grubs, I don't see it. Still will check
@leticiasimon13643 жыл бұрын
@@ThottamSiva I don't think you have grown thampattai avarai.. Sword bean, they say there is no season for it... I have grown this in this aadi pattam and harvesting now... Very tasty variety... Easy and no maintenance plant... I ve it in my plot where I go only once a week.... Pls try..
@anuradharavikumar93903 жыл бұрын
Same problem. Potato, nukkol and the same way every day small portions of green gram is eaten by snails .😔
@vaigaiponnusivaani7143 жыл бұрын
Super anna
@kalaichelviranganathan32583 жыл бұрын
Thambi தோட்டதில் இது போன்ற பிரச்சனை எனக்கும் இருந்தது. நான் என்ன செய்தேன் என்றால் மூன்று நாளைக்கு ஒரு முறை அல்லது மழை gap விட்டவுடனே pesticide use பண்ணுவேன். வேப்ப எண்ணெய்யுடன் சோப் கரைசல் மற்றும் மோருடன் பெருங்காய கரைசல் spray பண்ணினேன். ( இதனை மாற்றி மாற்றி இடைவெளியில் கொடுத்தேன்) வேருக்கடியில் வேப்பம்புண்ணாக்கு போடுவேன். கண் கொத்தி பாம்பு போல செடிகளை பாது காக்க வேண்டியுள்ளது. நானும் வேலைக்கு போய்விட்டு, இதற்கென்று நேரம் செலவிடுவேன். இது எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டது. உங்களுக்கும் இது சீக்கிரம் சரியாகி விடும். உங்கள் உழைப்பு என்றும் வீணாகது. நன்றி.வாழ்க வளமுடன்.
@ThottamSiva3 жыл бұрын
/இது எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டது./ ரொம்ப சந்தோஷம். நீங்கள் இந்த அளவுக்கு நேரம் செலவளித்து மாடித் தோட்டத்தை கவனித்து கொள்றீங்க. பாராட்டுக்குகள். எனக்கு இப்போது நேரம் தான் பிரச்சனை. அதில் இருந்து தான் போராட்டம் ஆரம்பிக்குது. நீங்கள் சொன்ன மாதிரி நானும் செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.